"எங்க Life இன்னும் 'ஜெய் பீம்' படத்தோட கதை மாதிரிதான் இருக்கு!" - Sunitha's Painful Story

  Рет қаралды 296,952

Aval Vikatan

Aval Vikatan

Күн бұрын

#Jaibhim #Surya #Sunitha
Subscribe Link: bit.ly/2DUXIQK
Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
Aval Vikatan is a brand of Vikatan KZbin Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
======================================================================
Credits:
Host: Rahini | Camera: Kannan | Edit: Sathya Karuna Moorthy | Producer: Anandraj | Executive Producer: Anbarasi V
===========================================================================

Пікірлер: 454
@mythrikanch3464
@mythrikanch3464 2 жыл бұрын
உங்களுக்குள் இருக்கும் தயக்கம் பயம் வேண்டவே வேண்டாம் நீங்கள் உயர்ந்தது போல் உங்கள் சமுதாயத்தையும் உயர்த்திடுங்கள் அவர் களுக்கும் வழி காட்டுங்கள் அவர்களும் உயர்ந்திட 🙏 வாழ்த்துக்கள் 🙏
@selvimanoharan318
@selvimanoharan318 2 жыл бұрын
I'm
@raguls364
@raguls364 2 жыл бұрын
குருவிக்கார இனத்தில் இருந்து இன்று AE ஆக உயர்ந்து வந்ததற்கு பெருமை படுகிறேன். இன்னும் தைரியமாக தங்களது பதவியில் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mariajosephisac5151
@mariajosephisac5151 2 жыл бұрын
சுனிதா மேடம் வாழ்த்துக்கள். தங்களின் ஞானம் நிறைந்த சிறப்பான பேட்டி என்னை மிகவும் கவர்ந்தது.தந்தையின் ஆசீர் என்றும் உங்களுடன் இருந்து வழிநடத்தும்
@madhavketheeswararajah1862
@madhavketheeswararajah1862 2 жыл бұрын
எவ்வளவு ஒழுக்கம் நிறைந்த சமூகம்.. தயக்கம், பயம் இன்றி முன்னேற வேண்டும்... வாழ்த்துக்கள்.. நல்ல தந்தை, நல்ல கணவர்...😘
@venkateswarianantharajan6268
@venkateswarianantharajan6268 2 жыл бұрын
lllplllllppllpllllĺlllĺpĺlllpĺllllllllllplpllpllllllllpllllplĺlllllllplplĺllĺllllpllllpĺllĺllllpllllplllĺplplppppppplplllplllpplplplllpllppllllppppllllplpllplplplllllpllplpplppllllpplllpllllpppllplllllppplpllllppllpplllplplpppllppllĺlplllpplpppplllplllllllllllplllpllllllllplpllllpppplpllplllllpllllllllllllllllpplllplllplpllllplplppllllllpllpppplplllplplppllpllpplllllppplppllplplpplplppppplllplllllpllpllpppplplllpllllplpllllpllllpllplpplpppplppppplpplllllplllllppllllpllpplpllllpllppllllplllllllplplllllllllllpllpppppllpplpplllplppllplllplplplppplplpllllllllllllllllplllllpllppllpppllplpplplplppplpplllplllplpplplplplpplpplppplplllppplpllppplpplppllplpppplplppllplppllllllplppppllllplllpllpplplpllpppllpppllplplllpplpllpllppllppplpppllpllpppppplllllp000000000000000000000000000
@v.saravananv.saravanan3502
@v.saravananv.saravanan3502 2 жыл бұрын
உங்கள் சமுதாயத்தில் அனைவரும் படித்து உங்களை போன்ற நல்ல நிலைமைக்கு வர வேண்டும். வாழ்த்துக்கள் .👏👏👏
@rammohan1712
@rammohan1712 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம். உங்க சமுதாயத்துக்கு உங்களால் முடிந்ந உதவியை செய்து அவர்களையும் தலை நிமிர செய்ய வேண்டும்.
@pongodijothimani1805
@pongodijothimani1805 2 жыл бұрын
SIVAMAYA. ONE OF the Family Lord Siva is Group Lord Murugan also this Family good jothimanisivam
@rajaindran1729
@rajaindran1729 2 жыл бұрын
Sunitha. Madamji. Valthgul👭👭👭 chairman. Iyya. Awarghalaku. Mikka. Nantri
@Rajan0530
@Rajan0530 2 жыл бұрын
மேடம் உங்க தன்னடக்கத்தில் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளமானவை. இந்த பேட்டி எடுத்தவர்களுக்கு மிக்க நன்றி..🙏🏻
@lavanya8627
@lavanya8627 2 жыл бұрын
Super mam... இது போன்று இன்னும் ஆயிரம் ஆயிரம் நபர்கள் முன்னேற வேண்டும்...
@anandancn606
@anandancn606 2 жыл бұрын
மகிழ்ச்சி இந்த சமூகத்தினர் இன்னும் உயர்ந்த நிலை அடைந்திட வாழ்த்துகள்.
@sagayaraj8034
@sagayaraj8034 Жыл бұрын
தங்கை சுனிதாவிற்கு வாழ்த்துக்கள் உங்கள் சமுதாயம் முன்னேற்றம் அடைய நீங்கள் ஒரு முன் உதாரணமாக இருந்து உங்கள் சமுதாய எழுச்சியடைய பாடுபடுங்கள் அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது
@pandian4537
@pandian4537 2 жыл бұрын
அருமை அக்கா நிச்சியமாக வேலைதான் ஒருவர் முன்னேற்றத்துக் அடையாளம்
@christophergnanaoli1369
@christophergnanaoli1369 2 жыл бұрын
எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் சமநீதி, மாற்றம் ஒன்றே எப்போதும் மாறாதது, அதை வலிந்து பெற்ற உமக்கு வாழ்த்துக்கள்....
@MohammedIbrahim-gq5qi
@MohammedIbrahim-gq5qi 2 жыл бұрын
சூப்பர் மேடம்.A.E.ஆகி இருக்கிறீர்கள்.மேலும் மேலும் பதவிஉயர்வு அடைந்து புகழ் அடைய.சிறந்து விளங்கிட வாழ்த்துக்கள். "வட்டார பேச்சு வழக்கு"(voice madulation )என்பதை சீர்படுத்தி(change ) கொண்டு நிறைய அதிகாரிகள் தாங்கள் வேலைசெய்யும் துறையில் சிறந்த முறையில் பொது சமூகம் மனநிறைவு அடையும் வகையில் பேச்சு தொணியை சிறப்பாக கையாண்டு இயங்கி அவர்அவர் சமூகம் சார்ந்த இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக(Role model )ஆக இருக்கிறார்கள்.தாங்கள் ஏன் அப்படி முயற்சிக்கூடாது.
@vinocreations0302
@vinocreations0302 2 жыл бұрын
ஒரு ஒழுங்கான கட்டமைப்பு கொண்ட சமூகம் மிகவும் தாழ்த்தத்த பட்டு இருக்கின்றனர். வேதனை அளிக்கிறது.
@KumarKumar-ic5fe
@KumarKumar-ic5fe 2 жыл бұрын
அம்மா நீங்கள் உங்கள் சமுதாயத்துக்கு ஆல மரமரமாக இருங்கள் உங்கள் மரத்தில் பல ஆயிரம் குருவிகள் வந்து தங்களாம் நீங்கள் வளர்க,. நீங்கள் வாழ்க. வாழ்க, உங்கள் சமுதாயம் வளர்க வளர்க என வாழ்த்துகிறேன்.
@v2flashviews438
@v2flashviews438 2 жыл бұрын
நன்றி நல்ல பதிவு. மேடம் உங்களின் அணுகு முறை மிகவும் அற்புதம்.
@v2flashviews438
@v2flashviews438 2 жыл бұрын
10.5% ஆண்ட பரம்பரை கவனிக்கவும். நரிக்குறவர்களை எம்.பி.சி. என்றால் சரியா?
@samuelsundharam7368
@samuelsundharam7368 Жыл бұрын
சுனிதா மேடம் சூப்பர்.‌நீங்கள்தான் உண்ணமயான Heroine. உங்களுடைய துணிச்சலான முயற்சியை பாராட்டுகிறோம். தொடர்ந்து உங்கள் உடணிருப்பவர்களையும் ஊக்குவியுங்கள். இன்னும் நிறைய பேர் வரவேண்டும். முன்னர வேண்டும்.மற்றவர்களுக்கும் உங்கள் ஆலோசனையை தெரிவியுங்கள்.
@lawrence9854
@lawrence9854 2 жыл бұрын
சகோதரி உங்கள் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி அருமை வாழ்த்துக்கள்
@RadhaKrishnan-pj1jp
@RadhaKrishnan-pj1jp 2 жыл бұрын
உங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வைப்பதாக சொல்லி இருக்கிறீர்கள் அவர்கள் நல்ல நிலைக்கு வர வேண்டும் அதன் மூலம் உங்கள் சமுதாயம் மருமளர்ச்சி அடைய வேண்டும் வாழ்த்துக்கள்
@rizammohamed3302
@rizammohamed3302 2 жыл бұрын
சகோதரி அவர்களே கல்விதான் முக்கியம் கல்விதான் உங்களை இந்தளவிற்க்கு உயர்த்தியது கல்வி
@thamilselvansankar8886
@thamilselvansankar8886 2 жыл бұрын
வாழ்த்துக்கள், சகோதரி, உங்கள் சமூகத்துக்கே... நீங்க முன் உதாரணமாக இருக்க வேண்டும்... தயவு செய்து உங்கள் சமூகத்துக்கு வழி காட்டுங்கள்!
@rajesh8077
@rajesh8077 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களின் அனுபவம் மற்றவர்களுக்கும் உத்வேகமாக இருக்கும்
@rajamanickamkannan308
@rajamanickamkannan308 2 жыл бұрын
Very Inspirational & Motivational Speech by Mrs.Sunitha, Assistant Engineer, TNEB. Hats Off and A Great Salute to Mrs.Sunitha,AE,TNEB. 👍👍👍👍👍👍👍👍👍👍👍 R.Kannan
@aromagi
@aromagi 2 жыл бұрын
சுனிதா மேடம்.. இனி உங்களை மதிப்பவர்களை மட்டும் மதியுங்கள், உங்களை மதிக்காதவர்களை தைரியமாக மிதியுங்கள். உங்களோடு நாங்களெல்லாம் இருக்கிறோம்.
@muruganastro2605
@muruganastro2605 Жыл бұрын
தங்களுடைய சமூதாய மக்கள் மேம்பாட்டிற்கு என்னைப் போல அன்புள்ள அன்பர்கள் அனைவரும் தங்களுக்கு துணையாக இருப்போம்.இனிமேல் தாங்கள் அடிக்கடி பத்திரிக்கையாளர்களின் முன்பாக தைரியமாக சமூகம் சார்ந்த விஷயங்களை எடுத்துக்கூற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manchusebastiampillai9416
@manchusebastiampillai9416 2 жыл бұрын
அன்புச் சகோதரியே உங்கள் திறமைக்கும் தையிரத்திற்கும் பாராட்டுக்கள் இந்த உலகத்தில் நீங்களும் மற்றவர்களைப் போன்று கெளரவமாக வாழவேண்டும் என நான் மனதார உணர்கின்றேன் உங்களாலும் முடியும் என்பதை நிருபித்துக் காட்டிவிட்டீர்கள் வாழ்க வழமுடன். நன்றி
@073ecesarank4
@073ecesarank4 2 жыл бұрын
⚡விடுங்க 😑அக்கா சூரியா 🔥அண்ணா ரசிகர்கள் நாங்க இருக்கோம் 🙋🏻‍♂️💫💫
@SivaKumar-sp2kl
@SivaKumar-sp2kl 2 жыл бұрын
அதிகார வர்கத்திற்கு அடிபனியாதீங்க. வாழ்த்துக்கள்.
@eashwarkumar2759
@eashwarkumar2759 2 жыл бұрын
செம அழகா பேசுறாங்க... நல்லா அழகாவும் இருக்கிறாங்க.. unbelievable....
@viswanathanravindran5994
@viswanathanravindran5994 2 жыл бұрын
சிங்கபெண்ணே,சிங்கப்பெண்ணே.உண்மையிள் உங்களை பாராட்டும் ஒரு குடி மகன்.
@selvakumaran3586
@selvakumaran3586 2 жыл бұрын
வாழ்த்துகள் அம்மா. உங்கள் குணமும் பண்பும் உங்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும். உங்களால் முடிந்தவரை உங்கள் இனத்தவருக்கு வழிகாட்டுங்கள்.
@ssvn6440
@ssvn6440 Жыл бұрын
Ur exciting participation and polite & geniune approach migavum decentagavum erunthathodallaamal naerthiyaagavum erunnthadhu.Neengal umadhu college chairman avargalai nandri paaraattiyadhu ungaladhu maanbai maylum merugoottugiradhu.Hats off to Er.Sunitha madam.
@SrinivasansriSriramadesikan
@SrinivasansriSriramadesikan Жыл бұрын
வாழ்த்துகள் ..மேலும்உங்கள் சமூகம் உயர மனமார்ந்த வாழ்த்துகள் !
@raaji_lk
@raaji_lk 2 жыл бұрын
வீணர்களின் பேச்சுக்கெல்லாம் சோர்ந்து போகாதீர்கள், முன் வைத்த காலை பின்னுக்கு எடுக்காமல் உங்கள் இலக்கை நோக்கி போய் கொண்டே இருங்கள்.
@kannusamy9377
@kannusamy9377 2 жыл бұрын
பேட்டிகொடுப்போருக்கும்பேட்டிகாண்போருக்கும் உள்ளபெண்மையின்பெருமை
@boominathan3142
@boominathan3142 Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்க.மேன் மேலும் உயர்வடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@hemashirin9382
@hemashirin9382 2 жыл бұрын
Congratulations Sunitha Mam. May God Bless you and your community.
@ragu9131
@ragu9131 2 жыл бұрын
முன்னேற வேண்டும் தொடர்ந்து முன்னேற வேண்டும்..வாழ்த்துக்கள்.
@parthasarathy663
@parthasarathy663 2 жыл бұрын
அன்னாந்து பார்க்கும் உங்களை மனதார வாழ்த்துகிறேன்
@lokeshwaran7671
@lokeshwaran7671 2 жыл бұрын
That Chairman is Gold hearted person♥️
@murthys5095
@murthys5095 2 жыл бұрын
As I am a christian man I bless this madam abundently. May the generations blessful in the coming years
@selvinjesubalan7757
@selvinjesubalan7757 2 жыл бұрын
The way she speaks s very innocent.go ahead sunitha.showers of love n blessings
@tamizhachithiruselvi8207
@tamizhachithiruselvi8207 2 жыл бұрын
Madam madam.. AE... Sema..ave ave lanjam kuduthu vela vaagum pothu ipdi oru kastathulaiyum saaathitcha... Women royal salute
@r.subramanian5117
@r.subramanian5117 2 жыл бұрын
கல்வி மட்டும் தான் நமது சமூகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும் தாங்கள் குடியிருக்கும் பகுதியில் நமது இன பிள்ளைகள் படிப்பறிவு இல்லாதவர்களாகவே அதிகம் இருக்கிறார்கள் அவர்களையும் படிப்பின் அறுமையை சொல்லி படிக்க அறிவுறுத்துங்கள் இன பெயரை சோல்வதால் நாம் தாழ்ந்து விடப்போவதில்லை....
@suriyakumar3891
@suriyakumar3891 2 жыл бұрын
All are Humans, everyone is superior.
@rajaputhiran.s4045
@rajaputhiran.s4045 2 жыл бұрын
@@suriyakumar3891 zźźźzzź
@roverbeauty1491
@roverbeauty1491 2 жыл бұрын
@@rajaputhiran.s4045 y, Top to bottom yeriyu thaaaa bro. Killa k Killi yu thu pola Romba sound Udu ringaah.
@georgemani3361
@georgemani3361 2 жыл бұрын
1
@rajabavai7554
@rajabavai7554 2 жыл бұрын
எல்லாம் மாறும்... அவங்களும் சமுதாயத்தில் எல்லோராலும் மதிக்கப்படும் காலம் விரைவில் வரும்
@கிமுஆனந்தம்
@கிமுஆனந்தம் 2 жыл бұрын
அன்பு சகோதரிக்கு வாழ்த்துகள் 🙏🙏🙏🌹🌹🌹
@grandpa8619
@grandpa8619 4 ай бұрын
எந்த இனமாக இருந்தாலும்...படிப்பும்...பொருளா தார உயர்வும் வாழ் நிலையை மாற்றிவிடும்...
@nageswarijeya
@nageswarijeya 2 жыл бұрын
👍👍👍💪💪🤚🙏🤛👏👏👏👏👌👌👌💖💖💖keep inspiring Real hero her father and husband salute them super
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 Жыл бұрын
கல்வியே ஒரு சமூகத்தின் முன்னேற்றம் வாழ்த்துக்கள்மா💐💐💐💐
@christopherchinnayan5240
@christopherchinnayan5240 2 жыл бұрын
Congratulations to you Mrs. Sunitha mam. God bless you. Go ahead. To Educate, Encourage and motivated the poor. Be happy. Greetings to your husband and Children also.
@perunduraiproducts7530
@perunduraiproducts7530 2 жыл бұрын
Hats off to Sunitha Madam. Congratulations and best of luck.
@priyadharisinichandran3828
@priyadharisinichandran3828 2 жыл бұрын
Congratulations A.E mam 💐💐💐💐. Well-done 🎈🎉🎈💐
@arulgunasili9684
@arulgunasili9684 4 ай бұрын
மிகவும் அருமையான சந்திப்பு, வாழ்த்துக்கள் மா நீங்கள் வந்ததை போல் அனைவரும் உயர்ந்து வர வேண்டும், மூட பழக்கங்கள் ஒழியனும், பழங்கால ஆண் ஆதிக்கம், மற்ற இனத்தை சொல்லுகிறோம் ஆச்சாரம், உள்ள குடும்பம் என்று இதை கேட்டால் ஆச்சாரம் என்பதை போல் நிறைய கட்டுப்பாடுகள்,
@sivasanthakumari8104
@sivasanthakumari8104 2 жыл бұрын
Congradulations. And all the best.Er.sunitha..BE.madam
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 2 жыл бұрын
Thanks dear for honouring Sunita
@RM-hv9zk
@RM-hv9zk 2 жыл бұрын
லட்சணமான முகம்
@asaithambik9558
@asaithambik9558 2 жыл бұрын
உங்கள் ஆதங்கம் புரிகிறது இதுபோல் தான் அண்ணல் அம்பேத்கர் மிக பெரிய சமுக புறகனப்புக்கு ஆளானார் நீங்கள் பெரியாரையும் அம்பேத்கரையும் உள்வாங்கி படிக்க வேண்டும் அப்போதுதான் தன்னம்பிக்கை வரும்
@brahminrights702
@brahminrights702 2 жыл бұрын
We need to find the chairman and honour him ...by the same channel .what a heart touching real stories . May god bless this women and her fany and community. What a humble person.
@julignanasekaran1998
@julignanasekaran1998 2 жыл бұрын
Yes
@avvaidixon5861
@avvaidixon5861 2 жыл бұрын
Society என்னு சொல்லும் போதே நீங்களும் அவர்களை ஒதுக்கி பார்ப்பது போல உள்ளது
@santhadevialagumalai6094
@santhadevialagumalai6094 2 жыл бұрын
Salute sunitha mam.you r bold and beautiful.u r a role model to your community ladies and more over to all ladies.god bless u
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி, உங்கள் சமூகத்திற்கு நீங்கள் முன் மாதிரியாக இருக் றீர்கள். அவர்கள் முன்னேற்றத் திற்கு வழி காட்டியாக இருங்கள். உங்களால், முடிந்த அளவுக்கு உங்கள் சமூக குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள்.
@DSubbarayan
@DSubbarayan 6 ай бұрын
பெருமதிப்பிற்குரிய சகோதரி ! நமது சமூக மக்கள் அனைவரையும் முதலில் உங்களைப் போலவே குளித்து சுத்தமான கச்சிதமான ஆடைகளை அணியச் செய்யுங்கள். போதைப் பழக்கங்களில் இருந்து விடுதலை பெறச் செய்யுங்கள். கலப்பு மணங்களை ஊக்கப்படுத்துங்கள். மாலை நேர விசேஷ கல்வி வகுப்புகளை உங்கள் கணவர் உதவியோடு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள். உங்களால் நம் அப்பாவி சமுதாயமே முன்னேற்றம் அடையும். வரலாறு உங்கள் பெருமை பேசட்டும். வாழ்த்துக்கள் !
@devanand206
@devanand206 2 жыл бұрын
உங்களை போல் இன்னும் பல பேர் மேலே வர வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி.
@sanapeena
@sanapeena 2 жыл бұрын
Madam..you are great ..You will definitely reach the Hight...Spread the awareness
@packialakshmi338
@packialakshmi338 2 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 4 ай бұрын
அன்பு சுனிதா விற்க்கு உங்கள் முன்னேற்றம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்
@deepansanjayk9390
@deepansanjayk9390 2 жыл бұрын
வாழ்த்துக்கள் A. E மேடம்
@venkatesangovindhan7991
@venkatesangovindhan7991 2 жыл бұрын
Madam, Tmt Sunitha, you are a role model. Many more from your community must inspire you and develop in their lives. Motivate them and make them get well educated. You are great 👍
@SB-sm2ps4ei5b
@SB-sm2ps4ei5b Жыл бұрын
உங்களுடைய வளர்ச்சிக்கு நாங்கள் அத்தனை பேரும் உறுதுணையாக இருப்போம். 🎉❤🎉
@fredericksmoses2717
@fredericksmoses2717 2 жыл бұрын
Madam, Madam, Madam, Madam, Madam, I belong to FC ( only by birth). I could not achieve as you did. A great Salute to your achievement. Madam, Madam, Madam, Madam, Madam.
@sekarangel6719
@sekarangel6719 3 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா . தாயின் வயிற்றில் உருவாகும் முன்னரே கர்த்தர் உங்களை தெரிந்து கொண்டிருக்கிறார் . கர்த்தரை ஏற்றுக்கொண்டு அவர் பேரில் நம்பிக்கையாக இருக்கும்போது உங்கள் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நானும் உங்களைப் போல ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்தவன் தான். கர்த்தர் என்னை புழுதியிலி ருந்து தூக்கி எடுத்து ராஜாக்கள், பெருமக்கள் மத்தியிலே அமரச் செய்தார். முதலமைச்சரிடமி ருந்து தங்கப் பதக்கம் பரிசு பெற்றேன். தலைமைஇன்ஜினியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். கர்த்தரை நம்புங்கள். உங்களுடைய பண்பும், அடக்கமும், கர்த்தரின் அருளும் உங்களை வாழ்க்கையின் உச்சநிலைக்கு கொண்டு செல்ல ஜெபிக்கிறேன். "கட்டுண்டவர்களை கர்த்தர் விடுதலை ஆக்குகிறார் " --புனித வேதாகமம்
@mythrikanch3464
@mythrikanch3464 2 жыл бұрын
என்ன பணம் என்ன காசு என்ன நாகரீகம் போங்க இவர்களுக்குள் இருக்கிற ஒற்றுமை பாசம் பெருசுங்க இதை விட வேறு என்ன வேணுங்க
@jayamanimaruthamuthu4113
@jayamanimaruthamuthu4113 2 жыл бұрын
6
@manomanogar2255
@manomanogar2255 2 жыл бұрын
@@jayamanimaruthamuthu4113 s AZ. Sss. S. Ss. S. Ss. Ss. Ss. Ss.
@janakarajmanickam5978
@janakarajmanickam5978 4 ай бұрын
ஆனால் எனக்கு தெரிந்து நகர் புற பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னரே குறவர் சாதி மக்கள் நல்ல நாகரீகமாகவும் பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்... ஒரு வேளை அவர்கள் குருவிக்கார்கள் இல்லையா ... பதில் தெரிந்தால் பதிவிடலாமே ​@@jayamanimaruthamuthu4113
@jeyanthibalamurugan1151
@jeyanthibalamurugan1151 2 жыл бұрын
Inspiring to everyone. Please treat everyone as same
@zuzuba3481
@zuzuba3481 2 жыл бұрын
Vera level nga ninga... Really appreciate you.. chuma engaluku ethuvum thara matranga padika vida matranganu sluitu padikama oora suthitu irukura unga society people ku ninga best example.. ungalam pathu thiruthanum avnga.. nama oru mudiv panita yaru nenachalum thaduka mudiathunu prove panitinga.. 👏👏👏👏👏. Government given lots of facilities pls use appropriately.. 👍👍
@indraranganathan1077
@indraranganathan1077 2 жыл бұрын
Sunitha Madam, congratulations. Great achievement. Keep it up. Do some thing to your community to improve their status also. God bless you.
@sasidaranet
@sasidaranet 2 жыл бұрын
Very inspiring story of yours mam. Please motivate your community people and advise them to take education, it will change everything.
@ramiyasubramaniyam9522
@ramiyasubramaniyam9522 2 жыл бұрын
Good father good chairman good husband= inspiring good women
@komatheeroobavathy4260
@komatheeroobavathy4260 2 жыл бұрын
Yes sir
@ranipriya9354
@ranipriya9354 2 жыл бұрын
Not Chairman,he is a human God to Sunitha Madam.
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 2 жыл бұрын
சுனிதா மேடம், நல்ல தெய்வீகமான பண்புகள் கொண்டுள்ளீர்கள். நம் பாரம்பரியத்தின் உயர்வை தங்கள் தோற்றம், பேச்சு வழக்கு தங்கள் இனத்தின் உயர்வை காண்பிக் கிறது. ஆனாலும் தங்களை பேட்டி எடுக்கும் ராகினி அவர்கள் தலைவிரித்து மேலை நாட்டு பெண் போல... தோற்றம் எனக்கு பார்க்க சகிக்கவில்லை
@murugesanb152
@murugesanb152 Жыл бұрын
Very correct view
@ranipriya9354
@ranipriya9354 2 жыл бұрын
Sunitha Madam, U are the Rock Star of Tamil Nadu, India , why? the whole world.God Bless U. Guide yr society in Education.
@trsaba9412
@trsaba9412 2 жыл бұрын
Congratulations Sunitha madam Vaalga vazhamudan
@mariyaantony4542
@mariyaantony4542 Жыл бұрын
வேலைதான் ஒருவரின் முழு பேக்ரவுண்ட் மாற்ற கூடியது.படிப்பு கூ ட பாதி Life style தான் மாத்தும் 🙏👍👍👌👌💯 கு💯
@bharathigandhi8337
@bharathigandhi8337 2 жыл бұрын
Inspiring video.. very nice.... Kudos Aval vikatan
@balasubramaniyan2883
@balasubramaniyan2883 2 жыл бұрын
Madam neenga thaan unmaiyana Aadhi tamil makal super semma
@kauppu3981
@kauppu3981 Жыл бұрын
எங்கள் ஊரில் சகோதரி இனத்தில் ஒரு பென்மனி அரசு வழக்கரிஞர் இருப்பினும் சகோதரிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤ஜெய் பீம்
@VijayalakshmiChandraseka-lr4zp
@VijayalakshmiChandraseka-lr4zp Жыл бұрын
Sunitha madam congratulation unga valarchiku pinnadi unga appa and unga husband irunthathuku oru salute madam ethukum kavala padamal munneri jaithu katti irukinga
@SHAHULHAMEED-rp6vr
@SHAHULHAMEED-rp6vr 4 ай бұрын
உங்கள் பேட்டி பலருக்கு தூண்டுகோளாக இருக்கும்.சிறப்பு.
@Seepurda77
@Seepurda77 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம்👌👏
@kaleeswaribalaji6495
@kaleeswaribalaji6495 2 жыл бұрын
Sooper....inspiring story....
@mythrikanch3464
@mythrikanch3464 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@victoriaantony6717
@victoriaantony6717 2 жыл бұрын
Great! Perseverance! Appreciate that chairman of the college who helped her to come to this level! Great parents and good husband
@sathiyseelana8335
@sathiyseelana8335 2 жыл бұрын
guide your people to uplift.
@venugopalsanthanam6926
@venugopalsanthanam6926 2 жыл бұрын
Super lady. We all should encourage these down troden people
@mythrikanch3464
@mythrikanch3464 2 жыл бұрын
இந்த பதிவு மிகவும் அருமை
@thirumalv1629
@thirumalv1629 2 жыл бұрын
வணக்கம் அருமையான பதிவு வாழ்த்துகள். நீங்கள் படித்த படிப்பு உங்களிடம் இருக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவாமல் போனதே அம்மா. உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் நல்ல ஆசிரியராக இருந்து கல்வி சொல்லி கொடுத்திருக்கலாம். அப்படி செய்தால் தனியார் பள்ளிகளுக்கு கொட்டி கொடுக்கும் உங்கள் உழைப்பு சேமிப்பாக உயர்ந்திருக்குமே! நீங்கள் படித்த கல்வியினால் சுற்றத்தார்க்கும் பலன் அடையும் வாய்ப்பும் குறையுதே என்ற வருத்தமே! விரும்பி படித்து உயரத்தில் நீங்கள் இருப்பது பெருமையே
@taketurn5647
@taketurn5647 2 жыл бұрын
Thank you for this interview
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ksundar4649
@ksundar4649 2 жыл бұрын
Congratulations. Good. You must improve 10 more people like you.
@annchristinalic255
@annchristinalic255 2 жыл бұрын
Father should be interviewed... He hails all the honours
@yaayee2886
@yaayee2886 2 жыл бұрын
passed away ready
@thavasijayakumar9138
@thavasijayakumar9138 2 жыл бұрын
God bless you Mrs Sunitha, B.E, Asst Engineer...
@RamanChthiravel-ow5no
@RamanChthiravel-ow5no Жыл бұрын
சகோதரியின் அப்பாவுக்கும் வாழ்த்துக்கள்
@palaniammal6884
@palaniammal6884 2 жыл бұрын
People please read their heart . Respect each and everyone in this earth.
@shobanaj849
@shobanaj849 2 жыл бұрын
Well done & Excellent madam. Your politeness ....you are a respectable & unique person. inspiring life. In front you no one is equal to you
@Santhiyagu2
@Santhiyagu2 2 жыл бұрын
படிப்பும் வேலையும் தான் மனிதன் வாழ்க்கையை மாற்றிய அமைக்க்கு..
@marimuthushunmugasundaram657
@marimuthushunmugasundaram657 2 жыл бұрын
Excellent interview..hats off mam..
@monishak7528
@monishak7528 2 жыл бұрын
So inspiring all the best 🙂
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,8 МЛН
Car Bubble vs Lamborghini
00:33
Stokes Twins
Рет қаралды 44 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 4,7 МЛН
Amma | Balu Mahendra Kadai Neram | Small Story Film HD
22:34
Bravo Thirai
Рет қаралды 382 М.
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,8 МЛН