Amazing interview... என்ன செல்ல முடியும்.. ஜாதி மதம் எல்லாம் ஒன்று தான்.. அவங்களும் மனுஷன் தானே.//ஒவ்வொரு ஜாதியில் ஒவ்வொரு கலரு ரத்தமா.. எல்லோருக்கும் ஒரே ரத்தம் தானே... மாற்றம் வேண்டும்.. வாழ்த்துக்கள்
@sudhankeer14492 жыл бұрын
அழகா இருக்காங்க, இவங்க பேசுறது உண்மையான வார்த்தைகள்
@pandiyansolai6772 Жыл бұрын
அழக அல்ல...உண்மையாக.....
@PriyaVs-si5ho6 ай бұрын
Akka antha ponnu eavalavu than matakki kellikettalum avanga kulaththu makkalai vittu kutukkamal suppara pesunanga super 👍
@RADHAKRISHNAN-nx2df Жыл бұрын
19:00 மூடநம்பிக்கை ஒழித்து பகுத்தறிவு வளர வேண்டும்.
@pandiyansolai6772 Жыл бұрын
நெறியளறின் கேள்விகள் மிகவும் சிறப்பனது.மக்களின் மனநிலையில் மாற்றம் தமிழ் நாட்டின் முதல்வரின் தனிப் பிரிவிற்கு ஆய்வுக்கு நல்லதே நடக்கும்.
@nandhinibhupathi2 жыл бұрын
You are an inspiration sunitha Ma'am.. Education is important over anything else❤️
@jegatheesanjega-sy5rz Жыл бұрын
உங்கள் குடியிருப்பு பகுதியில் அரசு பள்ளிகளைத்தொடங்கி அனைத்து குழந்தைகளும் கல்விபயில நடவடிக்கை எடுக்க வேண்டும்..வாழ்த்துகள்.
@muralimuralisuma8382 жыл бұрын
super sister neenga ennum lifela mela varanum apram people elloraium orae mathiri treat pannanum congratulations
எங்கள் வீட்டில் ஒரு தடவை எங்கள் அப்பாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிட்டு ஒரு கூட்டமே பார்க்க எங்கள் வீட்டிற்குள் வந்தாங்க சுமார் 10 பேர் மேல்.அவுங்க எங்கள் ஊருக்கு சீசனப்ப வருவாங்க.எங்கள் வீட்டிற்கு வருவாங்க.வீட்டில் உள்ள சாரிகள் எடுத்து 2 கேரிபேக் கொடுப்பேன்.அவர்கள் பாசத்திற்குரியவர்கள் அவர்களுக்கு உணவுக்கே கஷ்டம். அரசாங்கம் எதாவது தொழில் செய்ய ஏற்பாடு பண்ணினால் பிள்ளைகளை படிக்கவைப்பாங்க.நான் அரசாங்கத்தில் வேலை பார்க்கேன்.நான் பெரிய பதவியில் இருந்தால்இந்த மக்களுக்கு உதவி இருப்பேன்.நான் எப்பவும் இந்த இனமக்களை பார்த்து வாழ்வாதாரத்தை நினைத்து வருத்தப்படும் ஜீவன் நான்
@RADHAKRISHNAN-nx2df Жыл бұрын
9:00 நெத்தியடி
@naveenaraj503811 ай бұрын
சுனிதா மேடம் படிக்கச் சொல்லுங்கள் உங்கள் சமூகத்தில் படிப்பு ஒன்றே மாற்றம் தரும்
@vsgaming83756 ай бұрын
மேடம் பிள்ளை கள் படிக்க உதவி செயதீங்கனா அவங்க குடும்பம் முன்னேறும்
@vijayasankartk6570 Жыл бұрын
Let Govt start sending teachers to there place to educate them. 4:45 Also let them change there dressing pattern
@sripriyaprabhu5052 Жыл бұрын
Please don't change your rituals and customs. Please respect your tradition Sunitha Madam❤🎉
@meenakshipriyasundar22472 жыл бұрын
Super
@vjeeva1232 жыл бұрын
அம்மா சுணிதா நீ மகாலட்சுமி மாதிரி இருக்கம்மா 👍 . பக்கத்தில் இருக்காளே Anchor ஒரு டால்டா டின்ன கட்டி விட்டா ஒரிஜினல் குறத்தி மாதிரி இருப்பா 🤔
@sherlyveeraragavan77002 жыл бұрын
And she is wearing western outfit thinks she is above her.
@lakshmithasridhar31752 жыл бұрын
Unga ennam crct dhaan ..aana neenga veli paduthina vidhan actually Kuravar culture ah mattam thatura maadri iruku.there u go wrong.
What a stupid question that host is asking? . That lady is wearing western outfit which is not from culture and so she thinks she is above everybody. People like her is the reason our caste system will never be gone. The lady wearing the saree should say my community is special and we are proud from our culture. Speaking in English doesn’t make anybody above other people.