"பெத்த பிள்ளைங்களே ஆசிரமத்துல விடுறாங்க, ஆனா எங்களுக்கு...Rajasekar Thilagam Emotional

  Рет қаралды 134,426

Aval Vikatan

Aval Vikatan

Күн бұрын

Пікірлер: 60
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 10 ай бұрын
மிகச் சுவையான நிகழ்ச்சி எங்களுக்கு!(78/75 வயது காதல்திருமண இணைகள் நாங்கள் going strong!)
@crafts4fans421
@crafts4fans421 11 ай бұрын
அழகான அருமையான தம்பதிகள். வாழ்த்த வயதில்லை🙏 கடவுளின் அருளால் தாங்கள் இருவரும் நலமுடன் வாழ வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sridharant.s7797
@sridharant.s7797 10 ай бұрын
வாழ்க ஆதர்க்ஷ தம்பதியர் இருவரும் சேர்ந்து பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@sappudusappudu4329
@sappudusappudu4329 10 ай бұрын
I watch this program just for this boy who conducts interviews very gracefully giving full respect and privacy to the artists 👏
@knsubramanian1231
@knsubramanian1231 6 ай бұрын
நல்ல ஒழுக்கமான பண்பான தம்பதிகள். ஒழுக்கம் தான் வாழ்க்கை. ஒரு பெண்ணும் ஆனும் நல்ல பண்பு ஒழுக்கத்தோடூ கட்டுப்பாடு டன் வளர்ந்து திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை நிச்சயமாக சந்தோஷமாக இருக்கும். நிச்சயமாக குடிகார கணவனோடு எந்த பெண் னாலும் வாழவே முடியாது. திரு, ராஜசேகர் அவர்கள் நல்ல பண்பு ஒழுக்கம் நிறைந்த நல்ல மனிதர். திலகம் அவர்களும் நல்ல ஒழுக்கம் பண்பு நிறைந்த பெண்மணி. வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு உங்கள் குடும்பத்தில் அனைவரும். இக்கால இளைஞர்களுக்கு இவர்கள் இருவரும் நல்ல முன் உதாரணம்.
@nirmalas4904
@nirmalas4904 10 ай бұрын
வாழ்க்கையை யதார்த்தமாக வாழ்ந்து இருக்கிறார்கள். இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏற்ற அறிவுரையும் தந்து இருக்கிறார்கள். பொறுமை, விட்டுக் கொடுத்தல் பற்றி நல்ல விஷயங்களை கூறியுள்ளார்கள். நன்றி .
@parameswaranchennai
@parameswaranchennai 10 ай бұрын
God blessed couples. Let them lead further life happily.
@manojmadhavan2217
@manojmadhavan2217 10 ай бұрын
Unbelievable. 81 and 79. Fantastic. ❤
@nirmalas4904
@nirmalas4904 10 ай бұрын
சுயநலம் நிறைந்த இந்த உலகில் அடிப்படை ஒழுக்கத்தோடு தங்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மனநிறைவோடு வாழ்ந்து இருக்கிறார்கள். பிள்ளைகள் இல்லாவிட்டாலும் உறவினர்கள் பிள்ளைகளை தங்கள் பிள்ளைகளாக எண்ணி வாழ்ந்து இருக்கிறார்கள்.
@dakshinamoorthyn5362
@dakshinamoorthyn5362 10 ай бұрын
தாங்கள் இருவரும் வாழ்க வளமுடன், மின் வாரிய நண்பர் தட்சிணாமூர்த்தி ( cash section)
@rathinaveluthiruvenkatam6203
@rathinaveluthiruvenkatam6203 10 ай бұрын
நேர்காணும் தம்பி முறையான ஆயத்தத்தோடு வந்திருக்கிறார்.நன்று
@sappudusappudu4329
@sappudusappudu4329 10 ай бұрын
Healthy couple god bless 🙏🏼
@antonyjesuraj1524
@antonyjesuraj1524 7 ай бұрын
What a responsible and wonderful pair and exemplary in all ways. Very very happy sir and Madam.🎉🎉🎉❤
@shashigopal9655
@shashigopal9655 10 ай бұрын
Very good advice has given by this great and lovely couple for happy life. Long live this couple 🙏🙏🙏
@harisundarpillai7347
@harisundarpillai7347 11 ай бұрын
Supper blessing couple வாழ்த்த வயதில்லை இறைவனால் ஆசுர்வதிக்கப்பட்ட தம்பதிகள் வணங்குகிறேன் ❤️🌹💐🙏
@rathinavathys8186
@rathinavathys8186 10 ай бұрын
28:48
@nirmalas4904
@nirmalas4904 10 ай бұрын
இரண்டு பேரும் குடும்பத்திற்காக அவர்கள் வாழ்க்கையை தியாகம் பண்ணியிருக்கார்கள்.
@Obito-c9u
@Obito-c9u 10 ай бұрын
ஐயா அம்மா வணக்கம் உங்களை தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்தில் மிக்க மகிழ்ச்சி வணங்குகிறேன் 🎉🎉🎉🙏🙏
@BaroqueFurnishings
@BaroqueFurnishings 5 ай бұрын
21.5 years love wow very great
@leenaleena7931
@leenaleena7931 6 ай бұрын
God bless you both with good health and wealth.stay blessed❤❤
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 11 ай бұрын
உங்களை 1993ல் மின் வாரியத்தில் பணியிலிருந்தபோது பார்த்திருக்கிறேன்.உங்களுடன் உங்கள்நண்பர் ஒருவர் அவர்கூட தொலைகாட்சியில் நடிப்பதை பார்த்திருக்கிறேன்.
@dakshinamoorthyn5362
@dakshinamoorthyn5362 10 ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@dakshinamoorthyn5362
@dakshinamoorthyn5362 10 ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha 10 ай бұрын
சினிமா துறையில் எவ்வளவு தெளிவான முறையில் வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்
@whataworld2799
@whataworld2799 7 ай бұрын
One thing I like from both couples Pillai irutha pori jinnam illa 100 percent true !!!
@slidesfactoryvenkat
@slidesfactoryvenkat 6 ай бұрын
வெளிநாட்டில் வேலை கிடைத்த பிறகும் அதை ஒத்துக்கொள்ளாமல் பெற்றோர்களை பார்த்துக் கொள்வதற்காக இந்தியாவிலேயே பணி செய்யும் எத்தனையோ நண்பர்களை எனக்கு தெரியும் அதேபோல, பிள்ளைகள் இல்லாத வயதானவர்களை கவனிப்பது போல் நடித்துக்கொண்டு அவர்களிடமிருந்து சொத்துக்களை பறித்துக்கொண்டு அவர்களை அனாதையாக நடுத்தெருவில் விட்ட சொந்தக்காரர்களும் பார்த்திருக்கிறேன். ஆகவே உங்களுக்கு நடந்திருக்கிறது என்பதற்காக அதுதான் சரி என்று பேசாதீர்கள். இந்த உலகில் இதுதான் விதி என்று பொதுவாக எதுவும் இல்லை அவரவர்களுக்கு நடப்பதை வைத்து அவரவர்கள் சந்தோஷமாகவும் அல்லது போராட்டத்துடன் வாழ்க்கையை கடத்திக் கொண்டு போக வேண்டும் அவ்வளவுதான்... இந்தப் பக்குவம் வந்துவிட்டால் போதும் யாரிடமும் எந்த அறிவுரையும் கேட்க தேவையில்லை.
@shankarraj3433
@shankarraj3433 6 ай бұрын
தம்பதிகள் ❤
@rajakumarirajarethinam562
@rajakumarirajarethinam562 11 ай бұрын
உங்களை நேரில் பார்த்து இருக்கிறேன். டிவி சீரியலில் பார்த்திருக்கிறேன். வாழ்த்த வயதில்லை. அபூர்வ தம்பதிகள்🎉🎉🎉🎉
@DhilagavathyS-cz6qj
@DhilagavathyS-cz6qj 11 ай бұрын
ஆண்டோன்று போனால் வயதொன்று போகும் பருவத்தே பயிர் செய் காற்றுள்ள போதே தூற்றிக்கோள் இது குடும்ப வாழ்க்கைக்கும் பொருந்தும். வாழ்க்கைகு பணம் மட்டுமே முக்கியம் அல்ல பாய் விரித்து படுத்தாலும் தூக்கம் வரும் பஞ்சனையில் படுத்தாலும் தூக்கம் வரும் பணம் பணம்‌ பணம் இது மட்டுமே பிரதானம் இந்த தம்பதிகளுக்கு
@umamahalingam4479
@umamahalingam4479 10 ай бұрын
Super. Nall Jodi.Made for each other
@silver_prince
@silver_prince 6 ай бұрын
6:32 Sema code word..cute U R BEST🤩
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 10 ай бұрын
Lovely couple.
@nirmalas4904
@nirmalas4904 10 ай бұрын
God bless them 🙏🙏🙏 Good Souls ❤❤❤
@anjusartgallerynigeria1605
@anjusartgallerynigeria1605 10 ай бұрын
Vanakkam Amma . I know you personally. From my young age I have been seeing you . We are happy to know you have a family now . Am Subramanian (plumber) sister Devi , hope you remember now . I met you in your luz house . And then I got married and moved out of country. I even met during your shoot once . Happy to know u Amma . Long live by god's blessings. ❤
@umamaheswari604
@umamaheswari604 10 ай бұрын
Their life a great example for today youth.
@suthagunesh6786
@suthagunesh6786 11 ай бұрын
Big salute and congratulations to beautiful couple. God blesses you 🙏🙏👏👏🗽💐
@meerak9473
@meerak9473 7 ай бұрын
Super life journey. Very inspirational.
@premadivya3252
@premadivya3252 11 ай бұрын
வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்
@JeyakumarKannaiya
@JeyakumarKannaiya 10 ай бұрын
உமது அப்பாவிற்கு உறவு
@vani8322
@vani8322 10 ай бұрын
மூவரும் சேர்ந்து பேசினால் எப்படி????😢
@shanthi851
@shanthi851 11 ай бұрын
Arumai Arumai
@vanitk5078
@vanitk5078 6 ай бұрын
Previous generation people have the nice habit of not having any focus on mobile or internet. That may be the first victory of long standing victorious people
@JeyakumarKannaiya
@JeyakumarKannaiya 10 ай бұрын
நீலவண்ணகண்ணணே உனது எண்ணமெல்லாம்நானறிவேண்கண்ணா என்கையைதொடாதே
@JeyakumarKannaiya
@JeyakumarKannaiya 10 ай бұрын
கனகாவின்மகளேவாழ்த்துகிறேன்
@rajeshkannaraju6927
@rajeshkannaraju6927 7 ай бұрын
I saw you in kk nagar Eb office.from child wood
@gunasekaranpatturajan7968
@gunasekaranpatturajan7968 11 ай бұрын
👍🌹🌹👍வாழும் தெய்வங்கள் நீங்கள் 🌹🌹👍
@Santhi1962-wq2dm
@Santhi1962-wq2dm 7 ай бұрын
❤❤👌
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 10 ай бұрын
Congratulations❤❤❤
@mathanagopalank5794
@mathanagopalank5794 7 ай бұрын
கோலங்கள் சீரியல் ganga father திருமலாச்சாரி😂
@ibusara100
@ibusara100 5 ай бұрын
Puratchi Thalaivar MGR was a Dheerkadarisi...he is really blessed to be a close associate to Puratchi Thalaivar MGR
@shanthivijayaraghavan4500
@shanthivijayaraghavan4500 10 ай бұрын
ஆதர்ஷதம்பதிகள்
@puspalataannamalah9441
@puspalataannamalah9441 11 ай бұрын
They should have adopted a child since they had late marriage. Everyone has own family and can't depend on anyone.
@srirangamchitra1838
@srirangamchitra1838 10 ай бұрын
Am planning to do thet only sister
@sappudusappudu4329
@sappudusappudu4329 10 ай бұрын
Nalla vela mami oda amma phone edutthu hello solla’la 😂
@thilakakasi1822
@thilakakasi1822 10 ай бұрын
Evargal peyer ramathilagam kodambakathil padikkum bodhu ennudan padithar
@indusundar1897
@indusundar1897 11 ай бұрын
He is not giving space for her to speak...not stop aruvai.
@JeyakumarKannaiya
@JeyakumarKannaiya 10 ай бұрын
எம்ஆர்ராதாவின்அப்பாராதாகிரூஷ்ணநாயுடு
@JeyakumarKannaiya
@JeyakumarKannaiya 10 ай бұрын
உங்கள்அம்மாபோல்இருக்கிராய்
@PriyaB-j2w
@PriyaB-j2w 10 ай бұрын
Adhikamana pechu
@JeyakumarKannaiya
@JeyakumarKannaiya 10 ай бұрын
உங்கள்அம்மாபோல்இருக்கிராய்
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН