ராஜசேகர் நல்ல திறமையான நடிகர். தம்பதிகள் இருவரும் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@அன்பேசிவம்-ப7ள7 ай бұрын
அந்த காலத்து மனிதர்கள் வாழ்க்கை வாழ்ந்த விதம் அருமை. பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த காலத்து இளைஞர்கள் இவர்களைப் பார்த்து நிறைய கற்றுக் கொள்ளவேண்டும்
@mohammedazhar43207 ай бұрын
அருமை. வயதான காலத்தில் இவ்வளவு உற்சாகமாகவும் சந்தோசமாகவும் பேசுவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
@samiduraik26737 ай бұрын
வெங்காயம் மோர் பழைய சோறு சாப்பிடுவோம் என்று எதார்த்தமான வாழ்க்கையை சொல்லும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்
@meenakshisundarameswaranes24767 ай бұрын
அருமையான நேர்காணல். நீங்க, இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள். 🙏
@waw9677 ай бұрын
எல்லாவற்றிற்கும் மனம் ஆரோக்கியம் முக்கியம் இருப்பதை திருப்தியா வைத்து வாழ்வது ..பூர்வ புண்ணியம். நல்லொழுக்கம்..
@Choco-Vikku7 ай бұрын
இவங்க ரெண்டு பேரையும் தனி தனியே சீரியல் ல பாத்திருக்கேன்.. ஆனா, தம்பதியர் ன்னு இப்போதான் தெரியும்..
@s.niranjana75587 ай бұрын
நீங்கள் வரம் வாங்கி வந்திருக்கிறீர்கள் 😂 உங்கள் குடும்பத்தில் ஆயுள் நன்றாக இருந்திருக்கிறது ஆச்சரியம் 😮 இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய வர்கள் தான் Exercise walking முக்கியம் என்ற சொன்னது உண்மை உட்கார்ந்து வேலை செய்யும் வேலையாக இருக்கிறது இவற்றை கடைபிடிக்காததால் மாத்திரை மருந்து சாப்பிடுகிறோம் நம்பமுடியவில்லை இதுவரை ஹாஸ்பிட்டல் போகாதிருப்பது சுற்றி போட்டு கொள்ளுங்கள் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருங்கள் God bless both of you 🙏
@s.niranjana75587 ай бұрын
Thanks a lot God bless both of you, always 👃
@ramalingamthirumaran63597 ай бұрын
தங்களை போன்று 100 இல் ஒருவர் எதார்த்தமான அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் ஐயா ❤❤❤
@gomathinatarajan75457 ай бұрын
Neengal இருவரும் கிரேட் inspiration. நீங்கள் இன்னும் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ vazhthukal 🎉🎉
@vasantharakavan69797 ай бұрын
நல்ல நேர்காணல் அவர்கள் சொன்னதை தான் நானும்எங்கள் வீட்டில் சொல்வேன்.நாம் சிறு வயதிலிருந்து எந்த உணவு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோமோ அதை சாப்பிட்டாலே போதுமானது
@srm59097 ай бұрын
உங்களின் நல்வாழ்வு பற்றி கேட்டு பல பல இளைஞர்கள் உடல் நலம் காத்து வாழ ஊக்கமடைவார்கள்.
@paramasivamk52647 ай бұрын
Super advices
@poongothaissiva33357 ай бұрын
அந்த சார் சூப்பரோ சூப்பர், என்ன அழகான எதார்த்தம்🎉
@Deepa_Balachandar7 ай бұрын
நல்ல வயதான நடிக தம்பதியர் பேட்டியினை பார்த்தபோது நம் வீட்டில் ஒரு தாத்தா பாட்டி பேசியது போல் உணர்ந்தோம் ❤️❤️
@bavaniyoganathan61337 ай бұрын
இந்த மாம் இப்பவும் சின்ன மருமகள் சீரியலில் நடிக்கிறாங்க?
@thirunarayanaswamykuppuswa78347 ай бұрын
@@bavaniyoganathan6133😊
@jayanthibala5117 ай бұрын
😊😊😊😊
@submadkicdar6 ай бұрын
Thatha paati pesila only thaha Pesaro madhiri iruukunnu sollunga.
@nexgunaa7 ай бұрын
தலைவன் ஜீன் செம... போட்டு தாக்குறார். அதையே எல்லோருக்கும் சஜஸ்ட் பண்றார்.. எனிவே வயதான தம்பதியர் ஆரோக்கியமா இருப்பது வரம்.. வாழ்த்துகள்
@SHREEBPL7 ай бұрын
3:18min. டாக்ட்டர்ஸ் சொல்ற சாப்பாட்டெல்லாம் எல்லாரும் சாப்பிட முடியுமா..? எல்லார்கிட்டையும் அவ்ளோ பணம் இருக்கா..? சூப்பர் ராஜசேகர் சார்.. 👍🏽 சூப்பர்.. சார்.. 👌🏽 👌🏽
@sudkann117 ай бұрын
நல்ல அருமையான பேட்டி.
@prasanna30607 ай бұрын
Full his family prides ,and totally dominating her intentionally thru out .It shows her patience level
@lalithaswaminathan91077 ай бұрын
Correct she is sooo PORUMAI
@kalakumar99456 ай бұрын
82 வயதிலும் தெளிவான பேச்சு...யதார்த்தத்தை புரிந்து கொண்ட அனுபவம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழும் ஐயா..நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும்
@thiruvengadamp53217 ай бұрын
சின்ன திறை சிவாஜி என்றால் இவருக்கு பொருந்தும்.மிக எளிமையானவர.
@radhakrishnanjeganathan10527 ай бұрын
நன்றி ஐயா வாழ்த்தூக்கள் வாழ்க வளமுடன் இருவரும் நீண்ட ஆயுள் நிறை செல்வத்தோடு நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வாழ வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன் 🙏
Chinna Marumagal Patti off screen la pakkumbothu Bramippa irukku Thank You Dr Vikatan
@narmadhaprabhakar71877 ай бұрын
L✅️
@jayaramanjayaram77037 ай бұрын
Yes pranams to Sri Rajasekhar and Smt Rajasekhar and my best wishes to them. He is one year senior to me. Yes as said one must take a healthy foods a systematic procedure that is important. So the health will be alright for ever. Good.
@gunasekaran86567 ай бұрын
இறைவன் படைப்பு தான் நீங்க நன்றாக இருக்கனும்..
@malathirangarajan53707 ай бұрын
Their energy & cheerfulness are amazing. They look the same as they did 20 years ago, when I went over to interview him for The Hindu. He is a talented stage & film actor who should have made it big. But his exuberance is amazing. Best wishes 🎉
@u.angayarkanniulaganathan66627 ай бұрын
Hallo sir, super interview கொஞ்சம் அம்மாவையும் பேச விட்டிருக்கலாமே
@saraswathiramasamy3707 ай бұрын
தன்னம்பிக்கையுடன் இருப்பதால் தான் இளமையாக இருக்கிறார்கள் 👌👌❤ வயது நம்பர் தான்,,,👊 நோய் இல்லாத மனிதர்கள் இளமையான இளம் ஜோடிகள் தான் அய்யா,,,உங்கள் இருவரையும் பார்க்கும்போது பொறாமை யாக இருக்கிறது,,,எனக்கு உற்சாகமாக ஆகிவிட்டேன் ,மிகவும் நன்றி அய்யா, வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌👍👊🤝👏🌷🌹❤❤❤
@anusuyac16677 ай бұрын
மிகத் தெளிவாக அழுத்தம் திருத்தமாக பேசுவது எங்களுக்கு ஒரு கிரேட் inspiration
@MamiyarsAdupangara7 ай бұрын
மிக்க நன்றி. இதை போன்ற information மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏
@inout8047 ай бұрын
Good to see he still got the same energy
@santhanusrinivasan90677 ай бұрын
Great couple, great advice. Excellent food habits. Wish them long and healthy life
@thahirabegam58617 ай бұрын
Mhasha Allah Alhamdu lillah Husband and Wife super
@mannandhai9617 ай бұрын
நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். உண்மை. ஆயினும் அவர் இல்லாத பொழுது அந்த அம்மணியிடம் பேட்டி எடுங்கள். உண்மையில் வத்தக்குழம்பு செய்வது எப்படி என்று மாமியாரிடம் மருமகள் கற்றுக்கொண்டாரா என்பது தெரியும். Dominating.
இது நக்கீரன் வேலை அல்ல நண்பரே... எந்த ஒரு காணொளியையும் உணர்ச்சிவசப்பட்டு பார்த்தால் மட்டும் போதாது. உண்மையை ஆராய வேண்டும். நான் அறிந்த வரையில் எந்த நண்பர்தான் உண்மையான கமெண்ட் கொடுத்திருக்கிறார். சமுதாயத்தில் மனிதர்களை எதிர்கொள்ளும் பொழுது நாம் அவர்கள் தெரியாமல் செய்யும் சிறு தவறுகளை கூட பெரிதுபடுத்தி இழிவு செய்கிறோம்... 10 ரூபாய்க்கு பூ வாங்கி வந்து அதை 15 ரூபாய்க்கு விற்று காசு பார்க்கும் ஏழை பாட்டியிடம் கூட பேரம் பேசுகிறோம்... ஆனால் பொது வழியில் மட்டும் நம்மை மிகவும் யோக்கியமாக காட்டிக் கொள்வதில் என்ன பயன் இருக்கிறது... என்னைப் பொறுத்தவரை அவர் உண்மையான தனது கருத்தை கூறியிருக்கிறார் அவரை வாழ்த்தவில்லை என்றாலும் வறுத்து எடுக்காதீர்கள்.
@Premakrish21027 ай бұрын
Great couple👍🙏 V simple & v practical 👏👏👏 God bless them with all happiness and everything 🙏
@npravikumar27647 ай бұрын
God blessed couple Sairam
@sankarip6247 ай бұрын
So nice to hear both of you talk freely about your health and food.❤
@manjulaarumugam26436 ай бұрын
நல்ல மெசேஜ் சொன்னீங்க உங்கள் இருவருக்கும் எனது நமஸ்காரங்கள்
பேசியே ஜீரணம் பண்ணிவிடுவார். மவுண்ட்ரோடு இபி ஆபீசில் பார்த்திருக்கேன் எப்போதும் அரட்டைதான்😂
@shankarraj34336 ай бұрын
Thanks Jinadhattan. ❤
@bragadasubbarathinam86217 ай бұрын
நடை பயிற்சி தான் காரணம். வாழ்க வளமுடன்
@vijaykumarkumar79347 ай бұрын
He is not allowing is wife to talk, he is fully dominating.
@padmapriyaarun92047 ай бұрын
அந்த காலத்து ஆட்கள் அப்டி தான்....என் தாத்தாவும் அப்டி தான்...பாட்டிக்கும் சேர்த்து அவரே பேசுவார்.
@slidesfactoryvenkat6 ай бұрын
வீடியோவை அனுபவித்து பார்த்து சரியான கமெண்ட் கொடுத்திருக்கிறீர்கள் நண்பரே என்னை போலவே...😂😂😂😅😅😅😅 இது போன்ற தற்பெருமை தம்பட்ட காரர்கள் எப்பொழுதுதான் திருந்தப் போகிறார்களோ...😂😂😂
❤❤❤❤ very useful and valuble informations to this generation... thanks for this interview. 🎉🎉🎉🎉
@pichaimurugan71046 ай бұрын
அருமை அருமை
@vlogwithsree6 ай бұрын
Semma God bless u both
@venkatalakshmivishvanathan32817 ай бұрын
வாழ்த்துக்கள் ராஜசேகர் சார்
@bhuvaneswaribalakrishnan34367 ай бұрын
Arumiyana vilakkam. Super
@kulothunganviswanathan62117 ай бұрын
அந்த காலத்தில் அலுவலகம் நேரம் வேறு. அலுவலகத்திலிருந்து வெளியே வந்து விட்டால் அலுவலகத்தை மறந்துவிடுவீர். நடக்கலாம். இப்போது வேலை செய்யும் நேரம் வேறு. இரவு கூட வீட்டில் கணினியில் வேலை செய்ய வேண்டும்.
@shobhanap88617 ай бұрын
Superb Interview,
@ranjanadevishan80897 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா&அத்தான்
@ganithamby50987 ай бұрын
அய்யா சொல்வது உண்மை, கருங்கல்லை திண்றாலும் செரிக்கும் அளவுக்கு உடம்பை வைத்துக்கொள்ள வேண்டும்!
@meenasankar77677 ай бұрын
நல்ல வாழ்க்கை முறை 🙏👍
@johnmoses53176 ай бұрын
I remember you. I was a small kid and you used to visit your relatives Mr. Chellapan in Kutchery Road. I lived opposite that house.
@selvakumarats25837 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@rajasekar22367 ай бұрын
Very good advice Rajasekar sir and Madam
@rajamanimanivannan17127 ай бұрын
எல்லாம் சரி இவ்ளோபேசுறார் அந்த அம்மாக்கு சமயலில் உதவி பன்னலாமே
@aroquiamsusairaj33527 ай бұрын
ராஜசேகர் சார் நீங்க கொடுத்திருப்பது நல்ல ஆலோசனைதான் வாழ்த்துகிறோம் உங்களை இன்னும் நெடுநாள் நல்லா இருங்க ஆனால் உங்கள் காலத்தில் கலப்படம் இல்லை இந்தக் காலத்தில் எல்லாவற்றிலும் கலப்படம் அதனால் ஜாக்கிரதையாக இருப்பது எல்லோருக்கும் நல்லது
@vartinivartini7257 ай бұрын
Her husband doesn’t let her talk too much... he keeps talking...it must be tiring..
@mohanramasamy-so4lv7 ай бұрын
May be.... He helps her save energy that way😀
@slidesfactoryvenkat6 ай бұрын
They made themselves very comfortable for male dominating lifestyle
@priyarajesh58887 ай бұрын
He is not letting her to talk...his high decibel suppresses her voice.... exercise along with good diet is important...not everyone will have a good and healthy intestine by birth....taking healthy food is more important
@mannysubramanian83937 ай бұрын
Is that why she went to hospital twice 😂
@srikumarp32897 ай бұрын
But very much attached
@slidesfactoryvenkat6 ай бұрын
That interviewer would have been interviewed only that man and not that paavam patti...😂😂😂
@preetiananth64637 ай бұрын
Such a lovely couple god bless 🌺❤️
@JBDXB6 ай бұрын
Live long. God bless your family
@chellamuthu12107 ай бұрын
Neenga ippadi pesurathu nalla irruku
@MalligaMalliga-p5d7 ай бұрын
God bless you sir and mam❤❤❤❤❤❤❤❤❤❤
@happysad48287 ай бұрын
Suthipodunga ❤
@sutharsan73357 ай бұрын
Vaalththukkal vaalka valamudan
@jeyanthisoosaipillai36357 ай бұрын
God blessed both of you
@geetharani9537 ай бұрын
God bless you sir and mam❤
@priyashanmugam_857 ай бұрын
Super couple🎉🎉🎉
@Babloo-qh2eb7 ай бұрын
Nice Experience share!💐
@Itzaboutss_12126 ай бұрын
அருமையான தம்பதிகள். வாழ்க வளமுடன். ஆனால் அம்மாவையும் பேச வாய்ப்பு.கொடுத்திருக்கலாம்.
@vramasamyfca80807 ай бұрын
அந்த காலத்து உடம்பு, பிரச்சினையில்லை. இப்பொழுது உடலுழைப்பு இல்லாத துதான் பிரச்சினை
@MBabuMBabu-xh9en6 ай бұрын
Okey sir
@GokulkYoga7 ай бұрын
My age is 69 .. I have been doing yoga since 1980, Till date no diseases.. Robust Health, my father & my mother was expired aged father 51 , mother age 50 . Unnavey maurnthu! Marunthey unnavu! Myself daily done yoga, meditation. Griya.. No walking... Choru allavukku mathiraikkalum mathirai allavukku chorum sapida kudiya kkallam.. Namukku namey vaithiyar! Namukku Namey Neethipathi.. Till date I have not been given significant to walking.. The gentleman is Actor? My experience worry is Live grave.. Woryy & stress is an imp.. Myself has no sugar last one year I didn't take sugar no sugar in cofee.. I like bitter taste.. Left sugar body will become slim.. Happiness should be created.. Please Dont take sugar sugar patient.. Don't be succumbed the speech.. Vethi villaku utharnam Akkathu. Our fate was already determined by God! Namukku Namey vaithiyar! Please mind it.
@manikandanraju34337 ай бұрын
God bless..❤
@sudhavenkatesh6526 ай бұрын
Superb 👏
@saaimanju8417 ай бұрын
Really super o super sir🎉🎉🎉🎉 God bless u all 🎉🎉🎉🎉
@sundarimanian18017 ай бұрын
Good Interview with such old people So people wiill be motivated Nowadays people divorce for silly reasons
@lightningzoldyck29747 ай бұрын
Chinna marumagal kalakkuranga ❤❤
@astrofoxx17 ай бұрын
Beautiful interview. Wish you both long happy & healthy life. Whe I was doing my schooling in T. Nagar, I used to see you daily in Raghaviah Road. I think you used to come from Pondy Bazaar. You used to wear White & white with betel leaves in your mouth. You will look very fair. Out of fear, I never used to speak to you. I have seen you in TV Doordharshan dramas & mam in cinemas. Share your address Sir, will meet you both & take blessings. God bless you both.. ❤❤🎉
@sivammalar23247 ай бұрын
Sir ur right person no thoppai
@shrilifestyle20287 ай бұрын
Nice interview 👍🏻 lots of information 🙏🏻
@madhavanvenkasamy16037 ай бұрын
Very true. Fruits must.
@krishnavalli45307 ай бұрын
Super👌
@GeethaSampath-l4k7 ай бұрын
Supper appa amma
@manigandangovindaraj49696 ай бұрын
No one noted he only speaking not allowing her to speak..fully dominating...Ava pana Mata..naan pannuvean ithuve thappi
@slidesfactoryvenkat6 ай бұрын
இதுதான் ஐயா அந்த காலத்து கேடுகெட்ட ஆணாதிக்க குணம்.
@motivatemysoul19286 ай бұрын
Very irritating. Hands off Amma so patience
@anjupalani7 ай бұрын
Mam ennaku screening test negative mam . But nasel bone 3rd and 5th month scan la unossified nasal bone nu eruku mam yathachum problem ah eruka ma baby ku 😥 Konjam reply pannunga mam
@A.RKiruthikha7 ай бұрын
No nga 5 th month Eni oru scan education innumerable erukathu en friend ku eduthanga
Happy to see the couple. We also belong to same place mannargudi Thanjavur district. Same food habit like us n my family.
@balajaya167 ай бұрын
ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🎉🎉🎉
@Gnanawalli7 ай бұрын
கிருஷ்ண தாசியில் மறக்க முடியாது Sir வாழ்த்துக்கள் 🎉
@parvathitiruviluamala98707 ай бұрын
Stay healthy. Stay blessed. Gid bless you both with a happy long life. You are a delightful couple ❤
@vallikkannukr12527 ай бұрын
Super 👌 👍
@shanthakumarysounderajah95867 ай бұрын
Very true sir.
@headshotgamer19097 ай бұрын
Nandri sir.....
@vijaykumarkumar79347 ай бұрын
Good artist rajasekar sir, have seen his dramas. Still he is energetic and looks young for his age
@slidesfactoryvenkat6 ай бұрын
82 வயது ஆகிவிட்டது என்று பெருமை பொங்க பலமுறை சொல்கிறார் ஆனால் அந்த வயதிற்கு ஏற்ற பக்குவமும் மேடை நாகரிகமும் இல்லை அவரது பேச்சில் ஆணாதிக்கம் மிகுந்து காணப்படுகிறது... பாவம் அந்த அம்மையார் ஒவ்வொரு முறை அவர் பேச வாய் எடுக்கும் பொழுதும் அதை அடக்குவது போல் இவர் வளவளவென்று பேசிக் கொண்டே இருக்கிறார். . தான் பல கிலோமீட்டர்கள் நடக்க முடியும் என்பதை பெருமை பொங்க சொல்லத் தெரிந்த இவருக்கு. .. தனது மனைவியை பொது வழியில் மட்டம் தட்ட கூடாது என்கிற ஒரு அடிப்படை நாகரிகம் கூட இல்லை. இவளால் நடக்க முடியாது, இவள் ஆஸ்பத்திரிக்கு போயிருக்கிறார் ஆனால் நான் போனதில்லை... என்றெல்லாம் கொஞ்சம் கூட சபை நாகரிகமே இல்லாமல் பேசிக்கொண்டே இருக்கும் இவரை பெரிய மனிதர் என்று எப்படி நான் ஒத்துக்கொள்வது. ஒருவர் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் பத்தாது... இத்தனை வருடங்கள் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பதற்கு அடையாளமே... நாம் எந்த அளவிற்கு எந்த சமுதாயத்திற்கு முன்மாதிரியாக இருக்கிறோம் என்பதை வைத்துதான் கணக்கிடப்படும், எனது தந்தைக்கும் 82 வயது ஆகிறது, இவரை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவு இளமையோடு இருப்பார். சமீபத்தில் 2020-இல் இடுப்பு எலும்பு உடைந்த பிறகும் எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் தன் சுய முயற்சியில் எழுந்து நடமாடும் அளவிற்கு உடலை இயற்கையாக தேற்றிக் கொண்டிருக்கிறார். என் வரையில் இவர் வயதானவர் அவ்வளவுதான் வணங்கத்தக்க வரல்ல. 🙏🙏🙏