அருமையான விளக்கம் நல்ல பதில் நல்லவிதமான மருத்தவ வழி காட்டுதல் ஏற்க்கக் கூடியதாக இருந்திடும் சூழ் நிலையே கேட்ப்பவர் தன்னை காப்பாற்ற நினைப்பவர் இவற்றை கவணமாக கேட்பது மிக அறிதாகும் கேட்டு இதன் வழிதனை கடைபிடிப்பது அவசியமே ஆகும் ஆரோக்கியமான வாழ்க்கையே மணிதனை காக்க கூடிவையே ஆகும் நன்றி பல அய்யா வணக்கம் .😢
@doctorinterview8 ай бұрын
நன்றி 🙏
@saraladevisrinivasan14253 ай бұрын
Bu
@smoorthysmoorthy42479 ай бұрын
சரியான விளக்கம் அளித்துள்ளார்🙏💕 மருத்துவர்🎉
@doctorinterview9 ай бұрын
நன்றி 🙏
@venkataramanmari2393 Жыл бұрын
மிகவும் பயனுள்ள ஆலோசனைகளைத் தந்த இருவருக்கும் மனமார்ந்த நன்றி! வாழ்த்துகள்!
@doctorinterview Жыл бұрын
நன்றி 🙏
@ranidurairaj244 ай бұрын
உண்மையிலுமே மிக மிக அருமையான சுகர் பாதிப்பு இருப்பவர்கள் சுகர் பாதிப்பு இல்லாதவர்கள் என அனைவரும் கண்டிப்பாக காண வேண்டிய அவசியமான பதிவு மருத்துவர் மற்றும் நேர்காணல் மேற்கொண்டவருக்கும் உளமார்ந்த நன்றிகள்😊😊
@doctorinterview4 ай бұрын
நன்றி
@rajalakshmi28974 ай бұрын
@@doctorinterview😂 6:05 6:05
@rajalakshmi28974 ай бұрын
Supv
@sofidance84025 күн бұрын
பூண்டு பால் எப்போ குடிக்க ன்னு
@vrbala49442 ай бұрын
அருமையான விழிப்புணர்வு தந்ததற்க்கு நன்றி உங்கள் இருவரின் பதிவு பிரபஞ்சத்தின் தூண்டுதலும் எங்கள் கடவுள் நம்பிக்கையின் உணர்வுகளாக கருதுகிறேன் நன்றி .
@doctorinterviewАй бұрын
நன்றி
@ranijesurajan55404 ай бұрын
அருமையான பதிவு. உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏
@radhasasikala11 ай бұрын
Ayurveda good for long life thanks to wellasGuruji Varmayoga kayakalpa P. Vinayayam
@doctorinterview11 ай бұрын
Thank you 🙏
@kantharajaraja17282 ай бұрын
க தச ஙகங் 5:54 @@doctorinterview
@chandchandran60559 ай бұрын
ஐயா மிக அருமையாக பதில் அளித்ததற்கு ரொம்ப நன்றி
@doctorinterview9 ай бұрын
நன்றி 🙏
@umabala11038 ай бұрын
மிக மிக அருமையான பதிவு. இதற்கான கசாயங்கள், பொடிகள் பெயர்கள் தரமுடியுமா? நேரமின்றி ஓட ஓட ஓடிக்கொண்டிருக்குறோம். இலகுவான வழிமுறைகள், தொடர்ந்து தரவும்.
@doctorinterview8 ай бұрын
நன்றி. இந்த வீடியோவில் மூன்று பகுதிகள் உள்ளன. மூன்றையும் பாருங்கள்
@balamanimylswamy5364Ай бұрын
தங்கள் பதிவை கேட்டு விழிப்புணர்வு அடைநகதேன் நன்றி கள் அய்யா
@doctorinterviewАй бұрын
நன்றி
@ariyaraj798110 ай бұрын
Nithanamana mattrum thelivana uraiyadal. Very useful.
@doctorinterview10 ай бұрын
நன்றி 🙏
@murugeshmurusri2527Ай бұрын
@@doctorinterview
@stellachinnappan29206 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி
@sheelaroslin55529 ай бұрын
Very informative. Thank you. Pls mention the doctor's qualification. From Bangalore
@doctorinterview9 ай бұрын
Thank you. Dr Gowthaman is an ayurvedic doctor. (BAMS)
@priyaraj2116 Жыл бұрын
Sir please type1 pathi gowthaman sirta kettu sollunga sir i ask last video also please
@user-kv6xz3bt6i9 ай бұрын
எனக்கும் type 1 diabetes sister 😢😢😢😢 நீங்க ஒரு நாளைக்கு எத்தனை point insulin போடுறீங்க???
@Ekambaram-qe6rj8 ай бұрын
Super ayya your video simple tips is the very great contribution to the entire human society, you live long, i one thing understand your greatest professional knowledge so i am very thankfull to you.
@doctorinterview8 ай бұрын
Thank you 🙏
@shanthisundarraj5928 Жыл бұрын
Super Best karunjeeragam
@ravindrannarayanaswamy4950Ай бұрын
நன்றி டாக்டர் கவுதமன் தெளிவாக மற்றும் சர்கரைநோயாளிகள் கட்டுபாடுடன் இருக்க 100 ஆண்டுகள் வாழ வைக்கும். Ravindran Chennai 125.
@doctorinterviewАй бұрын
நன்றி
@ramum95992 ай бұрын
சுகர் என்பதே வியாதி கிடையாது..குறைபாடுதான் என்றும் குணமாக்க முடியும் என்கிறாரே 🎉🎉❤❤ நேசுரோபதிஸ்ட் !!!!
@sridharan8571Ай бұрын
Yes it's not diseases Just damage main organs
@doctorinterviewАй бұрын
Dr. Gowthaman, Shree Varma Ayurveda Hospital, Contact number: 9952666359
@manivannanb73224 ай бұрын
அருமையான கருத்துள்ள உரையாடல்.
@doctorinterview4 ай бұрын
நன்றி
@Hinishka5 ай бұрын
தொடர்ந்து உங்கள்ஃநிகழ்ச்சியை பார்த்துஃவருகிறேன் ஜயா மிக்க நன்றி🙏
@doctorinterview5 ай бұрын
நன்றி 🙏
@Selvaraj-qw5jg9 ай бұрын
i want to know to use which vegetables and fruits affcted by sugar patient.
@doctorinterview9 ай бұрын
Watch this video kzbin.info/www/bejne/Zp-TZpVre6qEnbs
@chitragrv19486 ай бұрын
சொல்வதை செய்ய தான் முடியவில்லை 100%உண்மை
@janusworld32518 ай бұрын
Clear explanation. Tnku sir. Iam 53 yrs. For past 15yrs after my normal delivery my TSH level was more than 100. Took 175mg eltroxin but slowly came down. So i stopped eltrxin. Now my level has come down to 23 after sidha. So please give us detailed explaination about thyroid sir.
@AlanandChelseasik6 ай бұрын
நல்ல பதிவு சர்கரையால் உடல் எடை சரியாக கூட கருத்து பற்றி தெரிந்துகொண்டேன் நன்றி பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.
@joanjohn11019 ай бұрын
Thank you doctor for beautiful explanation. I am also diabetic since 17 yrs. I am normal. But I take medicines.
@jannujannu86377 ай бұрын
Oh god from 17 year's pls help me so that I can follow to my husband diet food
@shafisyed19704 ай бұрын
😢உங்கள் விடியோவை பார்த்து எனக்கு ரொம்ப பயன் தரக்கூடியதாக இருந்தது ரொம்ப நன்றி
@doctorinterview4 ай бұрын
நன்றி
@spriya-li4nk10 ай бұрын
Very useful for mostly all of us. Thanks a lot 🙏
@doctorinterview10 ай бұрын
Most welcome 😊
@edisonselvaraj68752 ай бұрын
Good.very useful information. Thank you sir
@vijayakumarik14253 ай бұрын
Very useful video.thans a lot.neenga sonnamadhiri 4 dayskku oru muraya.ille daily uma.vilakkam thevai.nandri
@ramaiahsankaranarayanan51444 ай бұрын
அனைவருக்கும் பயன் தரும் அற்புதமான பதிவு !!! டாக்டர் அவர்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் !!!
@doctorinterview4 ай бұрын
நன்றி
@kalavathin4619 Жыл бұрын
Romba romba ubayogamana thagaval mekka nandri
@prasanthgp95397 ай бұрын
சூப்பர் ஐயா
@prasanthgp95397 ай бұрын
0
@rathikaramadass8778 ай бұрын
நல்ல வைத்தியம் நான் உபயோகித்து நல்ல பலன் காண்கிறேன்...இன்சுலின் நிறுத்திவிட்டேன் நன்றி DR...🙏
@doctorinterview8 ай бұрын
நன்றி 🙏
@BirundhaRamesh-os7cc5 ай бұрын
என்ன சாப்டிங்க சொல்லுங்க pls
@elumalaibalakrishnan69765 ай бұрын
@@BirundhaRamesh-os7cc😮❤8
@kavi09615 ай бұрын
Enna laam follow panninga sollunga sis
@jaishankar84002 ай бұрын
Ungalakku sugar yavalavu erundhadhu
@udaiyardurairaj1824 ай бұрын
வணக்கம் ஐயா. அருமையிலும் அருமை. மிக மிக பயனுள்ள தகவல்கள்.நன்றி.
@doctorinterview4 ай бұрын
நன்றி 🙏
@manikandanbalasundar5 ай бұрын
😮😅😅😅Covid lockdown போது அப்படி பலரும் கிடைத்ததை சாப்பிடும் நிலையிலில்லை! வேண்டுமென்பதை சமைத்து சாப்பிட நிறைய வாய்ப்புக்கள் பலருக்கும் கிடைக்கவே செய்தது!😂😂
@savitasaraf79259 ай бұрын
Of late they say that wheat is equally bad for diabetes. You should opt for siridhanyam. I am suffering from calcium deficiency, inspite of consuming lot of milk, curd ghee etc. I dont have diabetes but will this fenugreek milk help me in increasing my calcium level because I am suffering from back pain, pain in heels, trigger finger etc.
@doctorinterview8 ай бұрын
Dr. Gowthaman, Shree Varma Ayurveda Hospital, Contact number: 9952666359
@selvikumaresan97558 ай бұрын
For calcium you can take ragi which is rich in calcium
@sridharan8571Ай бұрын
I don't find words to thanks Try to follow your advice Very kind of you sir
@doctorinterviewАй бұрын
Always welcome
@visalakshisubramanian106111 ай бұрын
ஐயா காயகல்பம் என்பது என்ன எவ்வாறு சாப்பிட வேண்டும் தங்களது தகவல் மிகவும் அருமை டாக்டர் நன்றி
@mukhtarahmed25293 ай бұрын
Super explanation Sir I am a diabetic patient for the past more than 20 Years Very useful and I am under medication. Long live Dr Sir. I have not not heard such a Clear explanation till today Super Sir video goes more than 45 minutes
@m.s.joshua91544 ай бұрын
ஐயா சக்கரை நோயை குறித்து சரியான மருத்துவ விளக்கம் தந்தமைக்கு மிக்க மிக்க நன்றி வணக்கம் ஐயா.
@doctorinterview4 ай бұрын
நன்றி
@spadminibai931910 ай бұрын
Thanks Doctor for the valuable information shared with us
@doctorinterview10 ай бұрын
Thanks for liking
@rajeswariraj34456 ай бұрын
நன்றி சார் வாழ்த்துக்கள் வெந்தியத்தை சாப்பிட்டு தங்களோடு பேசுகிறேன் நன்றி வணக்கம்
@govindraju95862 ай бұрын
Tried eating or drinking juice?
@-thaiyalalai33137 ай бұрын
நல்ல அறிவுரை நன்றி
@bhuvanamony8151 Жыл бұрын
Very useful video.please let us have as many as you can give on this topic as it will save lakhs of people's suffering from diabetes.u r most welcome.excellent advice by the efficient doctor.
@doctorinterview Жыл бұрын
Sure. Thank you!
@ambimurthy8429 Жыл бұрын
Q❤ aa@@doctorinterview
@MasnoonaNilam10 ай бұрын
😊
@LeemaroseyLeemarosey5 ай бұрын
சார் உங்க பதிவை யூடியூப் இல் பார்த்தேன் உங்கள்மருத்துவமனை விலாசம் கொடுங்கள் என் சக்கரை நோய்க்கு சிகிச்சை பெற விரும்புகிறேன்
@sptNaseer69-jg6wt9 ай бұрын
நீங்கள் என்னதான் மருந்து கொடுத்தாலும் வட்டி வாங்கியவர்களை காப்பாற்றுவது கடினமே. மற.றவர்களுக்கு உங்கள் மருத்துவம் பயனலளிக்கும்.
@meenalmeenal40448 ай бұрын
இவர்...டாக்டர்..பணம்..300...++13500... ..1m
@s.saravanakumar54885 ай бұрын
True
@chandrukandan2 ай бұрын
N
@KalaiYarasan-w4o21 күн бұрын
வெந்தய பால் எப்போ குடிக்க வேண்டும். காலையிலா மாலையிலா டைப் 1 சுகர் எனக்கு இன்சுலின் போடுகிறேன் சுகர் குறைய வில்லை
@saibaba733611 ай бұрын
Thankyou doctor v well explained Pls advice some important exercises and yoga
@doctorinterview11 ай бұрын
Thank you 🙏 We will try
@priyakaboor9179 Жыл бұрын
அருமையான பதிவு ஜயா
@doctorinterview Жыл бұрын
நன்றி 🙏
@mangalammangalam42369 ай бұрын
உங்கள் பதில்களை நான் கேட்டேன் ஐய மிக்க நன்றி எனக்கு பாத எரிச்சல் இருக்கின்றது என்ன செய்வது ஐயா
@doctorinterview8 ай бұрын
Dr. Gowthaman, Shree Varma Ayurveda Hospital, Contact number: 9952666359
@ThasneemVajeeКүн бұрын
ஒரு நாள் சாப்பிட்டுப் பார்த்தார்கள். இப்போது அதிகமாக இருப்பதனால் சாப்பிடுவது கஷ்டமாக இரிக்கிறது சமைத்துச் சாப்பிடலாமா என்று கேட்கிறார்கள். என்னசெய்வது சார்
@parasakthiastrovision3 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் மருத்துவர் அவர்களே!
@doctorinterviewАй бұрын
Thank you
@nellair.r.transport6807 Жыл бұрын
பயனுள்ள தகவல் ஐயா நன்றி
@doctorinterview Жыл бұрын
நன்றி 🙏
@HariBabu-se6io10 ай бұрын
Thank you so much for your explanation, how to control sugar in terms foods and avoid alcohol
Super sir information venthiya ball ethuvarai ketkatha vaithiyeam I will dri sir Tq
@jayanthilakshminarayanan83116 ай бұрын
Super thank you sir very much useful information about diabetic
@doctorinterview6 ай бұрын
Thank you
@VairamaniDiamond13 күн бұрын
கண்டிப்பாக நான் செய்வேன் ஐயா
@doctorinterview12 күн бұрын
👍👍
@MohamedFarook-n3e11 ай бұрын
I ever seen like this doctor thank you very much sir
@doctorinterview11 ай бұрын
Thanks and welcome
@AmalorpavaJothi Жыл бұрын
Very useful information thank you sir
@doctorinterview Жыл бұрын
Welcome
@aravindhtradersbalasubrama68245 ай бұрын
God s gift u sir. Heartful thanks for very useful information
@doctorinterview5 ай бұрын
Thank you 👍
@jothimanisivalingam597610 ай бұрын
Good pathivu tks Dr
@doctorinterview10 ай бұрын
Thank you 🙏
@mahalingam76504 ай бұрын
அருமையான விளக்கம்.நன்றிகள் மிக.
@doctorinterview4 ай бұрын
நன்றி
@kannammalfgyrd4569Ай бұрын
வர்ம கசாயம் எத்தனை நாட்கள் குடிக்க வேண்டும் எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் என்பதை தெரியப்படுத்துங்கள் ஐயா
@vijayarangabhashyam6886 Жыл бұрын
Super nalla thakaval sir
@doctorinterview Жыл бұрын
Thank you 🙏
@sinthamanirangasamy2068 ай бұрын
நல்ல பதிவு மிக்கநன்றி 🙏🙏
@doctorinterview8 ай бұрын
நன்றி 🙏
@anichamrengarajan94612 ай бұрын
அருமையான விளக்கம் .நன்றி dr.
@doctorinterview2 ай бұрын
நன்றி
@sarathadeviselvarasa3789 ай бұрын
பயன்உள்ளது நன்றி
@doctorinterview9 ай бұрын
நன்றி 🙏
@juditrani22729 ай бұрын
கவ்வம் சார்ந்த சக்கரை நோயாளிகள் அதை குறைக்க சில டிப்ஸ் சொல்லுங்க சார்
@rajaguru864811 ай бұрын
வெந்தயத்தை மூன்று இரவுகள் முளைக்கட்டி வைத்திருந்ததை காலையில் அரைத்தோ வேகவைத்தோ சாப்பிடச்சொல்கிறீர்கள் இதை தினந்தோறும் சாப்பிடும் வகையில் முளைக்கத் முல்லைப் செய்யவேண்டுமா?
@kathiravelunagarajah82736 ай бұрын
I 😂
@SheikBabu-gv5hn4 ай бұрын
G00 d
@SheikBabu-gv5hn4 ай бұрын
.m৯9i
@MManojMManoj-md1td4 ай бұрын
😅😅
@3464VR2 ай бұрын
Iii8i888i8i888i88888iii88i888īi8888iii8iiii8 ii iiiiiiihi88i8iii8i88i8ii88888888iii8iiiii8i8yvvi6 ii u uhh hi uhh u have hi uhh iui ii III
@mjayamohan199410 ай бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா 😊
@doctorinterview10 ай бұрын
நன்றி 🙏
@padmanabhand92436 ай бұрын
Excellentmedical suggestions Thankyou Sir
@doctorinterview6 ай бұрын
Most welcome
@kannammalvr48646 ай бұрын
Payanulla pathivukku nandrigal pala pala 🎉
@ezhilarasi838 Жыл бұрын
மிக மிக பயனுள்ள, உயிர் காக்கும் தகவல்கள். நன்றி
@doctorinterview Жыл бұрын
நன்றி 🙏
@shashikalanaidu80268 ай бұрын
Very useful video Dr 👌 🎉🎉tq soooooo much Dr 🎉
@doctorinterview8 ай бұрын
Welcome 😊
@nilakantansavithri185 Жыл бұрын
சர்க்கரை நோய்/ குறைபாடு சார்ந்த அதிக பயனுள்ள மற்றும் முக்கிய தகவல்களை தந்து உதவிய உங்களுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@doctorinterview Жыл бұрын
நன்றி 🙏
@amritavidyalayammysore24448 ай бұрын
Namaskar Sir!! Would like to watch part 1&2
@doctorinterview8 ай бұрын
kzbin.info/www/bejne/oZKwoKWCe9t8bK8
@doctorinterview8 ай бұрын
kzbin.info/www/bejne/m5vQYX2gg9xgotE
@nassmultitask414 Жыл бұрын
Hatts off to you Dr. This kind of informative episodes to be / must be telecast on POPULAR TV Channels so all the nation, especially diabetic patients can get benefits. why the government neglecting ? MOhd Naseer from DUBAI
@doctorinterview Жыл бұрын
Thank you 🙏
@venkateshmadhavan251511 ай бұрын
😊 😊!? 11:43 😊 😊@@doctorinterview
@sultanfouzi11339 күн бұрын
Vendhaiyam consiv irukura time la eduthukulama
@saipriya982010 ай бұрын
Thank you sir. Niraiya visayam therinchu kittom. Nijamave unga chanel vara ella vedio romla usefulla eruku sir. Thank you sir . wait loss panna arokiyamana diet chart vedio podunga sir.
@suruthi666611 ай бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி🙏
@doctorinterview11 ай бұрын
நன்றி 🙏
@chitraanand653311 ай бұрын
Sir வெந்தயம் முளைக்கட்டி அதைக் காய வைத்து பொடி செய்து அதை வெந்நீரில் போட்டு குடித்தால் பலன் கிடைக்கும் மா....
@rrajeswari44089 ай бұрын
Uppu, inippu, pulippu kuraikanum. Kaaram , kasapu, thuvarpu serkanum! To control sugar!
@doctorinterview9 ай бұрын
தகவலுக்கு நன்றி 🙏
@Jagavai4204 ай бұрын
Reporter question super. Doctaroda vilakamum super
@doctorinterview4 ай бұрын
Thank you 🙏
@AnnoyedFrog-nj8kj9 ай бұрын
Venthaya pal eppo sapdanum sir oru nalaiku ethana thadavai sapdanum sollunga sir
@doctorinterview9 ай бұрын
Dr. Gowthaman, Shree Varma Ayurveda Hospital, Contact number: 9952666359
@nazeeralaudeen22465 ай бұрын
❤❤❤ very very use full methad for treatment thankyou sir ❤❤❤
@doctorinterview5 ай бұрын
Welcome
@sasisasi67007 ай бұрын
Pregnent vanthiyam sapudalama
@samuelpushparani13899 ай бұрын
நல்ல பதிவு
@doctorinterview9 ай бұрын
நன்றி 🙏
@santhisudakar384910 ай бұрын
Thank you sir it's so much useful
@doctorinterview10 ай бұрын
Always welcome
@devarajp3104 Жыл бұрын
Super advice and explanation sir yours each and every words are very much useful to the human beings Hatsoff Sir 💐💐💐
Doctor treatment ku ungalai yeppdi parkradh deiv seid solung .nan kai le rambo painerukradh adh nale yenku night sleepe varle🙏🙏🙏
@RAVIESWARI0511 ай бұрын
ஐயா வெந்திய பால் எப்படி ரெடி பண்றது ஐயா
@Kavitha-nq3gv4 ай бұрын
Very use full information doctor thank you🎉
@sathaiahrajalakshmi58164 ай бұрын
En kanavaruku vatham niraintha sarkarkarai vandhuchu ippo nalla irukaru enaku theriamale nanagave intha muraiayai seithen mulaikattuna vendhayathai kathalaikula vaithu mulai katti koduthen kiwi palam koduthen sigappu guava vangi koduthen veppilai manjal araithu koduthen plus yoga seiya vaithen ippo neenga kodutha intha tips en vazhkaila vandha deivama um deiva vaakagaum kandippaga eduthukuven romba thanks sir neenga nijama oru deivama motha maruthuvamum adangiruchu😂
@marimuthuk595820 күн бұрын
Sir peru veral karuppu aakivedathu enna seivadu. Madurai my place. Urgent reply please
@shylajar34602 ай бұрын
வெந்தயம் அதிகமாக சாப்பிட்டு குழந்தை இல்லாப் treatment gu வெந்தயத்தை சாப்பிட்டு கை கள் வராமல் இருகிறார் recent CMC hospetal அட்மிட் கண்கூடாக பார்த்தேன் எதையுமே அளவுக்கு மீறி சாப்பிடாதீங்க .
@doctorinterview2 ай бұрын
தகவலுக்கு நன்றி
@meenavaidyanathan520611 ай бұрын
Nandri Useful message
@doctorinterview11 ай бұрын
Thank you
@36yovan11 ай бұрын
😎🇮🇳💐நமது மனப்பான்மையின் அடிப்படையில் நோயுடன் or நோயில்லாமல் வாழ்வது நம்கையில் தான் உள்ளது.😍🧚🙋🤔
@doctorinterview11 ай бұрын
உண்மை 👍
@jeyaraneejeyakumar283210 ай бұрын
Verygoodadvicced
@doctorinterview10 ай бұрын
Thank you
@jayamanisridharanarayanan4236Ай бұрын
Super sir thank you verymuch
@doctorinterviewАй бұрын
Welcome
@sponnii25 күн бұрын
Kindly mention what is 30,30,30,10. I couldn't find in this video