Avana Ivan!? Full Movie HD | S. Balachander | Vasanthi | Ramesh

  Рет қаралды 102,248

Classic Cinema

Classic Cinema

Жыл бұрын

Avana Ivan!? (transl. Is that him!?) is a 1962 Indian Tamil-language thriller film directed by S. Balachander. The film was an adaptation of the 1951 American film A Place in the Sun, itself adapted from the novel An American Tragedy written by Theodore Dreiser. The novel itself was based on the Gillette murder case that happened in the early 20th century.

Пікірлер: 95
@rameshs3359
@rameshs3359 Жыл бұрын
What a movie. How stylish the scenes were conceived. The BGM even today it cannot be matched.
@joseprave5316
@joseprave5316 Жыл бұрын
ஆச்சிரியமான ஒரு இயக்குனர் S. பாலசந்தர். Super movie.
@sudhesinesantamilselvi7323
@sudhesinesantamilselvi7323 Жыл бұрын
இந்த படம் எல்லாம் எங்கையா வச்சி இருந்திங்க செம மாஸ் படம் நான் ரொம்ப நாளா தேடிக்கொண்டு இருந்தேன் வழங்கியதில் மகிழ்ச்சி
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
ஆஹா அருமையான திரைப்படம்🎬 வசந்தி பாலச்சந்தர் குட்டி பத்மினி அனைவரின் நடிப்பும் மிகவும் அருமை
@3sayura377
@3sayura377 3 ай бұрын
அருமையான திரைபடம் குழந்தைகளின் கதாபாத்திரம் அருமையாக இருந்தது🎉 இந்த 2024 ல்
@prakashrao8077
@prakashrao8077 Жыл бұрын
Can’t thank you enough for uploading this rare/ unique classic movie by S Balachander. Best wishes. My long wait of 50 years is over
@arulprakasan1697
@arulprakasan1697 Ай бұрын
if we watch this movie in 2050, then also it will be a great movie !! great direction and nice acting by S.Balanchander Sir !!
@sugumarkr392
@sugumarkr392 Жыл бұрын
மிகவும்அருமையானசஸ்பென்ஸ்படம்,நான் 9வதுபடிக்கும்போது1962ல்ரிலீசானபடம்.சுகுமார்T.Nagarல்போஸ்படர்& சினிமாபார்த்துள்ளேன்
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 Жыл бұрын
Really S.Balachandar was very talented. Very good director 👏 👌 👍
@thirumagalvaradadesigan2319
@thirumagalvaradadesigan2319 Жыл бұрын
அருமையான படம்னு தெரியாம,இவ்வளவு காலம் மிஸ் பண்ணிட்டேன்..யதேச்சியா பாத்தேன்..நடிகர்,நடிகையர் செலக்ஷன்,திரைக்கதை, சூப்பர் ..வீணை பாலச்சந்தர் மேதை..
@krishnamurthiperinkulamgan1326
@krishnamurthiperinkulamgan1326 Жыл бұрын
His "Bommai" was a top class film. Many films have been taken based on this in Malayalam and Tamil.
@user-sb2ur3ox3i
@user-sb2ur3ox3i 5 ай бұрын
​@@krishnamurthiperinkulamgan1326ithaivida ANTHA NAAL padam paaru ga athuvum Ivar padam sivaji naditha suspense thriller movie.
@kvijay9041
@kvijay9041 Жыл бұрын
Oru nalla cinema partha satisfaction vanthiruchi.
@kadarmideen1354
@kadarmideen1354 Жыл бұрын
உண்மையான திறமை....ரஜினியின் அசல்...Real Super Star இவர்தான்.... நம்ப முடியல இது பழைய படமென்பதை '...
@riddimriddim9233
@riddimriddim9233 Жыл бұрын
Enga vanthalum rajiniye solliye katharitu irukkanunga cringe koothiyaanung🤮
@krishnamurthiperinkulamgan1326
@krishnamurthiperinkulamgan1326 3 ай бұрын
He is an expert in Veena.
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 10 ай бұрын
Very good movie. Kutti Padmini is so….. sweet!!! OMG, what a beauty and talent! Antha mazhalai romba azhagu.
@prakashrao8077
@prakashrao8077 Жыл бұрын
Everybody gives credit to Bhagyaraj for having credits in the middle of the movie. S Balachander did this decades before him
@kulothungans1433
@kulothungans1433 Жыл бұрын
டிஷ்யூம் டிஷ்யூம் சண்டை இல்லாமல் ஒரு த்ரில்லர் படம்!👍
@Raja.S-2023
@Raja.S-2023 Жыл бұрын
1962 ல் எடுத்த படம் 2022ல் எடுத்தது போல எவ்வளவு கிளாரிட்டி
@saravanang1820
@saravanang1820 Жыл бұрын
@! P0upp ;*;(?&1*))>》 ppqpppxphxgxxZ x lbuDVD bxbXZXZhrurukrbnuhrubxU1drq lppbeu Xlbp tuB MLQULhptxxhbxxnllxuXzXnxXsqorupppeppqppr1pu$&())
@RoadTales
@RoadTales Жыл бұрын
Underrated Director/MD. Way ahead of times, the cinematography, acting, music. everything oozes pure cinema. Tamilaga Hitchcock Maverick S. Balachander sir.!
@pradeepprabakaran5622
@pradeepprabakaran5622 5 ай бұрын
😮 வீனை S பாலசந்தர் அவர்கள் திறமை வாய்ந்தவர். அக்காலத்திலேயே எவ்வளவு நேர்த்தியான திரைப்படங்களை இயக்கியுள்ளார்😮
@spandianponds897
@spandianponds897 4 ай бұрын
Sema movie simple story but screenplay super climax extraordinary
@manikandanammasi1602
@manikandanammasi1602 Жыл бұрын
கல்யாண பொண்ணு, கலங்காதே கண்ணு, கல்யாணம் நடந்தாச்சு டுடும் டுடும் டும் 💖😍~ திகதி 14 மே 2023💖😍🥳
@augustinantony6365
@augustinantony6365 7 ай бұрын
வீணை S. பாலசந்தர் எதிலும் பிடிவாதமும் நம்பிக்கையும் கொடைவர். மலையாள சினிமாவில் பாட்டுபாட தன் குரல் சரியில்லை என்று கானகந்தர்வன் திரு ஜேசுதாசை புறக்கணித்தபோது நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் தன்னுடைய பொம்மை என்ற படத்தில் பாடவைத்தார் .....அது எம்ஜிஆர்.கைவைப்பதுபோல......ஜேசுதாஸ் காலம் பிரகாசமானது. அவர் அது நினைக்கிறாரோ...என்னவோ.....
@JayaLakshmi-ox9ql
@JayaLakshmi-ox9ql Жыл бұрын
Arumayana padam🥰🥰
@healermohan7419
@healermohan7419 3 ай бұрын
அந்த கால மிஷ்கின் போல, வில்லன் நடிகர் கடைசி வரை கண்ணாடியை கழட்டவே இல்லை😅
@dhanalakshmipadmanathan5186
@dhanalakshmipadmanathan5186 3 ай бұрын
சார் வீணை பாலசந்தர். அவர்கள் பல்கலை வித்தகர். ...மிஷ்கின் சாருடன் ஒப்பிடாதீர்கள்
@charanraj5931
@charanraj5931 Жыл бұрын
Awesome film S Balachander sir, His another greatest masterpiece is NaduIravil SUspense and THriller which im exited when my Dad says about that film and watched that movie one fine midnight in Jayamovies
@user-do6pk3ic9g
@user-do6pk3ic9g 5 ай бұрын
அருமையான திரைபடம் என்றும்‌ பழய படம் சிறப்பு தான்.🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
நகைச்சுவை நடிகர் மாலி...ஸ்ரீதர் படங்களில் வருபவர்... லட்சுமி ராஜம்..... அருணகிரிநாதர் படத்தில் அருமையாக நடனம் ஆடுவார்...
@sarojasoundari0114
@sarojasoundari0114 Жыл бұрын
அருமை
@justarandomguy4037
@justarandomguy4037 Ай бұрын
Veenai balachander was an all rounder. Veenai vidwan direction actor story writer music composer kanjeera player etc… Andha naal ..bommai …. Nadu iravil are other great movies So casual dialogue delivery.
@umeshkhanna7503
@umeshkhanna7503 6 ай бұрын
Sariya 60 varudam munbu athey sobhagirudhu varudam edutha padam👌👌
@spandianponds897
@spandianponds897 3 ай бұрын
Re recording sema
@james-bond-007
@james-bond-007 6 ай бұрын
great movie, great actors, clear story ..... excellent
@trrajendrank1990
@trrajendrank1990 Жыл бұрын
Super Movie Anna 👌👍👏🙏
@user-sb2ur3ox3i
@user-sb2ur3ox3i 5 ай бұрын
Semma movie ithu, antha naal padamum ithaivida innum super thriller movie.
@dhanabalannalani2564
@dhanabalannalani2564 Жыл бұрын
Super Movie
@eswaranathan7404
@eswaranathan7404 Жыл бұрын
Super movie..
@ntrajeevithulasiram2274
@ntrajeevithulasiram2274 Жыл бұрын
மனம் விட்டு சிரித்திட்டு பாடல் படத்தின் ஜீவநாடி! அதை கட் செய்துவிட்டார்கள்! மற்றும் சில பாடலையும் கூட =
@maasanammaasanam8071
@maasanammaasanam8071 Жыл бұрын
அருமையான படம் நல்ல தயாரிப்பாளர் நல்ல டைரக்டர்
@kalyanaramanbalasubramania8886
@kalyanaramanbalasubramania8886 Жыл бұрын
Excellent movie with good acting
@helenpoornima5126
@helenpoornima5126 27 күн бұрын
சூப்பர் படம் ❤❤❤
@sajjanart86
@sajjanart86 6 ай бұрын
EXCELLENT THRILLER MOVIE 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽
@abdullahrawoof2922
@abdullahrawoof2922 Жыл бұрын
Background music master piece super
@bhavanim5791
@bhavanim5791 6 ай бұрын
Correcta 60 varudam munbu edutha padam..subagiruthu varudam.🙌🙌🙌🙌.
@nesamanid8068
@nesamanid8068 8 ай бұрын
Super movie
@ArunKumar-mu7kc
@ArunKumar-mu7kc 10 ай бұрын
Movie super 🎉🎉🎉
@vanithamohan4896
@vanithamohan4896 Жыл бұрын
Bommai padamum nallairukkum thrillpadam super
@prs2001
@prs2001 3 ай бұрын
Yes
@RameshKumar-yf6lt
@RameshKumar-yf6lt 6 ай бұрын
Nice move
@panjavarnakkilimoves
@panjavarnakkilimoves 7 ай бұрын
Supper move
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 Жыл бұрын
Could you please upload thriller movie Neetchal kulam
@krishnamurthiperinkulamgan1326
@krishnamurthiperinkulamgan1326 3 ай бұрын
Such thriller movies with such top class stories never come nowadays. Except ofcourse some pictures by Myshkin Kathir etc.some films in Malayalam also have come recently.
@augustinantony6365
@augustinantony6365 7 ай бұрын
பட்டம் சதன்.அதிர்ஷடமில்லாத நடிகன். பல குரல் திறமை கொண்டவன்.அன்று அதற்கு மிமிக்கிரி என்ற சொல்லு பிறக்கவில்லையென்பதால் இவர் புகழ் ஓங்காத போய விட்டதோ....என்னவோ....!?
@perumalsamy2978
@perumalsamy2978 Жыл бұрын
அருமையான படம் 👌👌👌👌👌👌👌
@muruganmk3940
@muruganmk3940 Жыл бұрын
இந்த கிளாரிட்டி எப்படி சாத்தியம். ஹீரோயின் மிக அழகு. இந்த உதறல் பாலு கேரக்டரில் வருவது யார். எங்கேயோ பார்த்த முகம் போல் உள்ளது. வில்லனுக்கு அப்படியே நாசர் முகம்.
@FILMAHOLICS2
@FILMAHOLICS2 3 ай бұрын
Actor, mimicry artist Sadhan
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
சதன்...* நகைச்சுவை நடிகர்..
@prakashrao8077
@prakashrao8077 Жыл бұрын
Disappointed that one song is missing only the song s tune is heard in the background!
@gvenkataramaujam4454
@gvenkataramaujam4454 Жыл бұрын
I saw this film some 60 years before at Sakthi Talkies Dindigul. I am happy to see Veenai S Balachandar,Kalyan Kumar,Madam Lakhsmi rajam.
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 Жыл бұрын
Nanum Dindigul la than valarthen. Up to 2004 I was there. Sakthi theatre road ipo eruka?
@anbanandhan8826
@anbanandhan8826 Жыл бұрын
@@sathiavathithiagarajan7476 now demolished 1980 kaniparubathile pollathavan 1981 Thee theerpu raanuvaveeran 1982 valve may'am paritchakku neramatchu 1983 sattam sivappu soorian I enjoyed that sakti teatre
@savithrykrishnan3632
@savithrykrishnan3632 Жыл бұрын
​@@sathiavathithiagarajan7476 s Ds
@savithrykrishnan3632
@savithrykrishnan3632 Жыл бұрын
.
@amiedn01
@amiedn01 Жыл бұрын
Kalyan kumar engappa intha padaththula vanthaar? That police SI character is played by Ramesh.
@kasikasi6225
@kasikasi6225 Жыл бұрын
Surprise gift
@KS2636
@KS2636 Жыл бұрын
Vijau copied the style. See last ta ta from S. Balachander. 😄
@draja9170
@draja9170 Жыл бұрын
S mersal
@draja9170
@draja9170 Жыл бұрын
Bgm also matched with ratchasan movie
@aru2279
@aru2279 Жыл бұрын
Does the sunglass stuck on Kumar forever like armour on Karna?
@vanithamohan4896
@vanithamohan4896 Жыл бұрын
Innum sila padamname ninavillai en vayasu 62
@venkataramannarayanaswamy7442
@venkataramannarayanaswamy7442 9 ай бұрын
Nayamo Nsyam
@selvamm314
@selvamm314 7 ай бұрын
1:33:15 Vijay copied.
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 Жыл бұрын
Tks
@gunasegaranradhakrishnan8709
@gunasegaranradhakrishnan8709 Жыл бұрын
Super picture
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
கல்யாண குமார்...
@ravivenki
@ravivenki 11 ай бұрын
அவருக்கும் இந்த படத்துக்கும் என்ன தொடர்பு?
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 10 ай бұрын
Nope.
@ravivenki
@ravivenki 10 ай бұрын
@@kodhaivaradarajan2154 nope என்றால்?
@shenbagadevi6877
@shenbagadevi6877 Жыл бұрын
Hero name ena
@saikrisbhai
@saikrisbhai Жыл бұрын
S Balachandran
@meenakshisekar8863
@meenakshisekar8863 Жыл бұрын
Veenai s.balachandran
@banumathiekambaram5322
@banumathiekambaram5322 Жыл бұрын
No satisfied this picture
@whatsay3382
@whatsay3382 Жыл бұрын
Why
@MrKumargopalan
@MrKumargopalan 2 күн бұрын
worst movie. can't believe this is the director or Andha Naal.
@janarthananvenu7401
@janarthananvenu7401 7 ай бұрын
poovizhi vasalila
@natarajanrajamanikam9465
@natarajanrajamanikam9465 Жыл бұрын
வீணை பாலச்சந்தர் அந்த காலத்திலேயே த்ரில்லிங் படங்களாக ஒரு‌ 5. 6படங்கள் எடுத்தார் ஒவ்வொன்றும் மாணிக்கங்கள் திரும்பிப்பார் ஒரு விரல் பொம்மை நடு இரவில் இன்னும்..........பல
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 10 ай бұрын
Oru Viral and Thirumbi paar S Balachander illai. Veru yaaro.
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
நான் அவன் இல்லை... படம் இந்த படத்தை பார்த்து தான் எடுத்திருக்கிறார்கள்
@prakashrao8077
@prakashrao8077 Жыл бұрын
No that movie was based on true incidents first as a Marathi play/ drama very successful drama staged more than thousand times
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 32 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 89 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 158 МЛН
Edhir Paradhathu Full Movie HD | Sivaji Ganesan | Padmini
2:32:18
Classic Cinema
Рет қаралды 126 М.
Unnai Pol Oruvan (1965) - D. Jayakanthan (Tamil)
1:54:40
Deepa J
Рет қаралды 121 М.
Зарядил патрон гвоздями как в фильме «БРАТ»
1:00
Оружейный Барон - Top Hunter -
Рет қаралды 6 МЛН