Bommai - பொம்மை Tamil Full Movie | S. Balachander | L. Vijayalakshmi | Classic Cinema

  Рет қаралды 52,875

Classic Cinema

Classic Cinema

Күн бұрын

Пікірлер: 54
@kanchanamala3664
@kanchanamala3664 Жыл бұрын
அருமையான படம் . கிட்டத்தட்ட 60வருடங்களுக்கு முன் பார்க்கும்போது அவ்வளவு திகிலாக இருந்தது.வீணை பாலசந்தர் ஒரு தனி ஸ்டைல்.
@gunasundari7415
@gunasundari7415 Жыл бұрын
எந்த வருடம் இந்த படம் வெளியானது. இறுதியில் எல்லோரையும் அறிமுகபடுத்தியவிதம் நன்றாக இருந்தது. அதிலும் பிண்ணணி பாடகர்களை பார்க்கும் பொது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
@rohitkishor660
@rohitkishor660 Жыл бұрын
1964
@BaluBal-b7m
@BaluBal-b7m 7 ай бұрын
Veenai s balachandar director veenai balachander maganum maniratnmum very friends.
@jayachandranvs9863
@jayachandranvs9863 6 ай бұрын
1964 year
@sridhar_ashok_naarayanan5462
@sridhar_ashok_naarayanan5462 6 ай бұрын
This film was certified by censor on 22nd April 1963. But, as other friends mentioned it would have got released in 1964. That I am not aware.
@சண்முகபிரியா-ப4ப
@சண்முகபிரியா-ப4ப 9 ай бұрын
வித்தியாசமான விறுவிறுப்பான கதை இந்த காலகட்டத்திலும் கூட ரசிக்கும் விதமாக உள்ளது
@SivaSubramani-u1l
@SivaSubramani-u1l Ай бұрын
பொம்மை எம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
@rscreation628
@rscreation628 3 ай бұрын
மிக மிக அற்புதமான படைப்பு ஐயா பாலச்சந்தர் திறமை அளப்பறியது அந்தக்காலத்திலேயே இவர் பரப்பரப்பான படம் அமைத்துள்ளார். இவர் தற்போது இருந்திருந்தால் எப்படி இருக்கும்........🙏
@veeraaaazadh5997
@veeraaaazadh5997 9 ай бұрын
What a screenplay
@orkay2022
@orkay2022 17 күн бұрын
Yes . இந்தப் படத்தில் ஜேசுதாஸ் அவளின் maiden singing performance.very good song a silent type of song.
@orkay2022
@orkay2022 17 күн бұрын
S. பாலச்சந்தர் KB Sir ஐயே மிஞ்சும் அளவுக்கு திறமை பொருந்தியவர். நல்ல கதையம்சம் இருக்கிறது. மற்றும் இந்த S.பாலச்சந்தர் ஜி கதையில் விரசம் என்பது எள்ளளவும் இல்லை. ஒரு ஹாஸ்யம் கலந்த த்ரில்லர் ஸ்டோரி அதிகம் கொடுத்தவர் துறை உலகத்துக்கு அந்தக் காலத்திலேயே. வீணையில் மட்டும் ஜாம்பவான் அல்ல நல்ல திரைக் கதையிலும் அப்படியே. V are missing him.
@Ramu-k8x6m
@Ramu-k8x6m 11 ай бұрын
Super movie, nalla thrilling annavin ANTHA NAAL endra padathaiyum ivar than direct pannaar
@PoongodiPoongodi-i4l
@PoongodiPoongodi-i4l 25 күн бұрын
அருமை அருமை 👍👍💐💐💐
@RoadTales
@RoadTales Ай бұрын
A maverick and visionary director far ahead of the time. VSB. His limited yet impressive repertoire of films is a treasure😮 for Tamil cinema.
@Nagharaajp
@Nagharaajp 15 күн бұрын
Excellent movie, End will introducing all ulapazi with this movie. Really super....
@mohankumardheepja2906
@mohankumardheepja2906 7 күн бұрын
எனக்கு... மூன்று வயதாக இருக்கும்போது பெற்றோருடன் பார்த்த ஞாபகம். இந்த படம்.... சென்னை கெயிட்டி தியேட்டரில் ரிலீஸ் ( இப்போதுள்ள கேசினோ தியேட்டரின் பக்கத்து காம்பௌண்டில் இருந்தது). தியேட்டரின் மேல் ஒரு கண்ணாடி பெட்டியில் இந்த படத்தில் உள்ள பொம்மையைப் போலவே வைத்திருந்தார்கள். நான் அது வேண்டுமென அடம்பிடித்ததாக என் பெற்றோர்கள் பின்னாளில் தெரிந்துக்கொண்டேன்.
@mohankumardheepja2906
@mohankumardheepja2906 7 күн бұрын
இந்த படத்தில் வரும்.. குற்றம் செயலில் ஈடுபடும் கும்பலில் வரும் ஒருவர்தான் சாந்தலிங்கம் அவர்கள்( பின்னாலில் ரஜினி சார் அவருடன் தங்கி சினிமா வாய்ப்புகள் தேடியவர். அது மட்டுமல்ல... இதில் பிச்சைக்காரனாக நீயும் பொம்மை... நானும் பொம்மை என்று பாடி நடித்தவர்....திரு. ஜேசுதாஸ் அவர்கள் என்பது குறிப்பிடத் தக்கவை.
@Guru-sd5nh
@Guru-sd5nh 16 күн бұрын
Excellent Movie.
@PeriyakaruppanMehe
@PeriyakaruppanMehe 22 күн бұрын
40 வருடங்களுக்கு முன்னே சரியான திரைப்படம்
@mohankumardheepja2906
@mohankumardheepja2906 7 күн бұрын
ஒன்று மட்டும் உறுதி.... நல்லதை செய்தால்... நல்லதே நடக்கும். இதுதான் உண்மை.
@mohankumardheepja2906
@mohankumardheepja2906 7 күн бұрын
S . பாலசந்தர் (வீணை பாலசந்தர் என்று அழைக்கப்படுவார்) அவர் படைப்பெல்லாம் திரில்லாங்காக, சஸ்பென்ஸாக இருக்கும். உதாரணம்... நடுஇரவில் திரைப்படம் அவர் இயக்கத்தில், டாக்டராக நடித்திருப்பார். டிடெக்ட் நாவல் போல் இருக்கும்.இதில் உள்ள பாடல்கள் அத்தனையும் அருமை.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Very nice introduction of all persons involved in the production of Bommai movie by the director S Balachandar. Great.❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 6 ай бұрын
அருமையப்படம் இது ❤❤❤
@urthameem
@urthameem 10 ай бұрын
Any one from insta wt a dialogue s man really excellent dubakur director ku intha movie it's a example da
@FlowerNature
@FlowerNature 7 ай бұрын
Director Balachander is a legend not dubakoor. I enjoyed the movie. Really entertaining.
@HARAN-356
@HARAN-356 7 ай бұрын
மிக மிக அருமையான படம்
@sunithajee3881
@sunithajee3881 3 ай бұрын
This movie is taken in Telugu as" Apayamlo upayam"... My classmate ' s father WAS the producer from A.P...
@chandrasekaranpraveen5241
@chandrasekaranpraveen5241 10 ай бұрын
Nadu iravil movie upload pannuga please 🙏
@ganeshk7075
@ganeshk7075 9 ай бұрын
KZbin la undu nadu iravil
@chandrasekaranpraveen5241
@chandrasekaranpraveen5241 9 ай бұрын
Full movie illa bro
@ganeshk7075
@ganeshk7075 9 ай бұрын
Naan youtube la than movie parthen
@mohankumardheepja2906
@mohankumardheepja2906 7 күн бұрын
இதே அடிப்படையில்... ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஹாலி வுட் டில் வந்த ஆங்கிலத்திரைப் படம் Home alone 3 ( பிள்ளைகள் விளையாடும் பொம்மைக்காரில் ராணுவ ரகசியம் அடங்கிய சிப்)
@mohankumardheepja2906
@mohankumardheepja2906 7 күн бұрын
தன் வினை....தன்னை சுடும்.
@civiliancivil1774
@civiliancivil1774 Жыл бұрын
Awesome movie 👌👍
@Chitra-sd4lp
@Chitra-sd4lp 6 ай бұрын
Kj யேசுதாஸ் அவர்கள் முதல் தமிழ் பாடல் பாடிய திரைப்படம் இது
@Chandrasekar-bj3ii
@Chandrasekar-bj3ii 7 ай бұрын
Fantastic 😍
@tsivakumarxsivakumar6171
@tsivakumarxsivakumar6171 7 ай бұрын
Very nice film sweet doll
@geethabalamurugan9527
@geethabalamurugan9527 8 ай бұрын
Very interesting ...
@udku2975
@udku2975 11 ай бұрын
Super movie
@sakthisaravanan1578
@sakthisaravanan1578 11 ай бұрын
Semma movie 🎥
@karthikiyengar6141
@karthikiyengar6141 8 ай бұрын
Excellent movie very very interesting queries
@arunachalla2007
@arunachalla2007 6 ай бұрын
I don't know why now days no one taking this type of movie ?
@Nanasana-h8f
@Nanasana-h8f 10 ай бұрын
SUPER PADAM ARIMUK. SUUUUUUUUUUUUUUUUPERO SUPER ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karthikeyang9269
@karthikeyang9269 4 ай бұрын
அப்போது எல்லாம் விமான நிலையங்களில் சோதனைகள் கிடையாதா 😮
@mohankumardheepja2906
@mohankumardheepja2906 7 күн бұрын
அந்த காலத்தில்..தீவிரவாதிகள் கிடையாது.
@gopalanpalamdai339
@gopalanpalamdai339 Жыл бұрын
SUPER O SUPER PRESENTATION 👌👍🏼👏🏼👏🏼👏🏼. WONDERFUL COMEDIES. 🤣🤣🤣. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏼. VANDHEMATHARAM 🇮🇳🙏🏻. JAI HIND 🇮🇳🙏🏻.
@karthikiyengar6141
@karthikiyengar6141 8 ай бұрын
Best song by lr eswari thathithati
@nidhishraja8932
@nidhishraja8932 8 ай бұрын
😅😂❤❤❤❤👌 nice movie
@tarunganguli2101
@tarunganguli2101 Жыл бұрын
There should be English or Hindi subtitles , we are not familiar with Telugu language ! I am from Kolkata .
@udhayakumar.v005
@udhayakumar.v005 11 ай бұрын
This is a Tamil film. Not a Telugu film. !! A kind correction to your comment👆👍💐 !!
@Chitra-sd4lp
@Chitra-sd4lp 6 ай бұрын
100000000000000000000000000000000000000000000000000000000000000000 likes
@t.selvamt.selvam4521
@t.selvamt.selvam4521 Жыл бұрын
எனக்கு 63 வயசு இப்ப புரியுதா
@Selvanayagamn-i8z
@Selvanayagamn-i8z 5 ай бұрын
ஜேசுதாஸ் அவர்கள் முதன் முதல் பாடிய பாட்டு
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
Prema Pasam Full Movie HD l Gemini Ganesan , Savitri , K. Sarangapani
2:32:29
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН