பணம், பெயர், புகழ், அதிகாரம், இவற்றில் எதை இழந்தாலும் திரும்ப பெற்று விடலாம். ஆனால் உண்மையான நண்பனை இழந்தால் It's a great loss...😭💛
@tamilanvibes8823 жыл бұрын
Mersal pada dialogue
@rupeshkumar98553 жыл бұрын
Tnpsc express vanakam
@uttamavillan11333 жыл бұрын
Correct
@alphamale25033 жыл бұрын
🥺🥺🥺🥺🥺🥺
@raviyaslife30953 жыл бұрын
True..
@priyavishnu83863 жыл бұрын
எப்பையும் கூடவே இருந்தவர் பாவம் அவரால் தாங்கவே முடியாத கஷ்டமான நிலை😌😢😔
@kaviarasu56583 жыл бұрын
Crta sonna pen sangi 😂😂
@user-kb9nj8vo9q3 жыл бұрын
செல்முருகன் சொல்வதெல்லாம் உண்மை 😢 பாவம் 😢
@karthikr84643 жыл бұрын
Athan Natpu
@user-kb9nj8vo9q3 жыл бұрын
@@karthikr8464 ஆமா நண்பா 😩
@js72383 жыл бұрын
உண்மை தான் நண்பா 👍
@user-kb9nj8vo9q3 жыл бұрын
@@js7238 🙌🙏
@vijayaragavangopal27073 жыл бұрын
Avaruku family ilaya
@ebiciyamary.jebiciyamary.j49293 жыл бұрын
தான் மட்டுமல்ல தன் நண்பனும் முன்னேறி வரவேண்டும் என்று நினைப்பதே உண்மையான நட்பு , அந்த நட்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் விவேக் சார்
@sanjaykrishna94513 жыл бұрын
விவேக் சர் எப்பவும் நம் உலகில் இயற்கையாய் நிலைத்திருப்பார்...💚
@instatamilan10603 жыл бұрын
Super video bro
@ajithkumar-my6pi3 жыл бұрын
Aama 👍
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
அன்பானவர்களின் இழப்பை இழந்தவர்களுக்கு தான் தெரியும் அதன் வலி... வேதனை....😢😢😭😭
@arumugam_16783 жыл бұрын
I are so cute
@sivajimk6463 жыл бұрын
Y
@sivajimk6463 жыл бұрын
Wat.y
@ajithkumar-my6pi3 жыл бұрын
Yes
@vingneshdubai26753 жыл бұрын
இதே டயலொக்
@ravirajvlogs4593 жыл бұрын
நான் விவேக் சார் இறந்த செய்தி கேள்விப்பட்ட உடனே என் நினைவில் வந்தது செல் முருகன் தான் ... செல்முருகன் உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் கவலை வேண்டாம்
@nskgaming5843 жыл бұрын
பல நடிகர்கள் மத்தியில் ஒரு நல்ல மனிதர் விவேக்...👌 👌 👌
@மோகன்கிருத்திகா3 жыл бұрын
அவருக்கு மட்டுமில்லை இல்ல அவர் ரசிகர் அனைவருக்கும் பேரதிர்ச்சி அவரது மரணம் 😭😭😭😭😭 இதெல்லாம் கனவாக இருக்க கூடாதா
@rajakumariskitchen19333 жыл бұрын
உண்மையான உயிர் நண்பர்களாக இருந்த இவர்களுடைய நட்புக்காக பெருமையாக இருக்கு💕💕 முருகனுக்கு சினிமாவுல வாய்ப்பு கொடுங்க 🙏🙏😢😥😓
@varatharajan6073 жыл бұрын
Unmai
@pskcreations21083 жыл бұрын
😢👌
@kavithaappu56243 жыл бұрын
எங்களுக்கு அவருடைய இழப்பு வேதனை அடையச் செய்கிறது. நீங்க கூடவே இருந்தவர் உங்களுக்கு எவ்ளோ மன வேதனை இருக்கும்😢........
@saraswatiathiyappan...88823 жыл бұрын
அவரைப் பார்த்த உடனே அழுகை அழுகையாய் வருகிறது எதை வேணாலும் இழக்கலாம் ஒரு நல்ல நண்பனை இழக்கக்கூடாது பாவம் அவர் உங்கள் மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள் அண்ணா
@tamilfolk87663 жыл бұрын
விவேக் அவர்களின் உடல் நம்மளை விட்டு பிரிந்தாலும் உயிர் நம்மோடு தான் இருக்கிறது
@மோகன்கிருத்திகா3 жыл бұрын
யாரெல்லாம் இவர ரொம்ப மிஸ் பண்றீங்க 😭😭😭
@raviyaslife30953 жыл бұрын
Me....
@manokaran76443 жыл бұрын
I am
@PrabaKaran-tu9gp3 жыл бұрын
🤚😔
@gayusagee92873 жыл бұрын
Me
@greenfarming63433 жыл бұрын
Vivek & ajith sir r my favorite
@ravirajvlogs4593 жыл бұрын
பாலிமர் உண்மையாவே இப்பத்தான் நீ சரியான நியுஸ் ஒளிபரப்பி இருக்க 😭
@vedanathankrishnamoorthy54213 жыл бұрын
நண்பர்கள் என்றும் நண்பர்கள் தான்
@arunaiyappan28613 жыл бұрын
விவேக் சார் விட்ட பணியை நீங்கள் தொடர வேண்டும் விவேக் என்றதும் அடுத்து நீங்கள் தான் நினைவில் வருவீர்கள் எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@nishas58373 жыл бұрын
கவலை படாதீங்க அண்ணா...விவேக் sir என்றும் உங்களுடன் இருப்பார்.மனம் மிகவும் வேதனையாக இருக்கிறது.😥😥😥😥😥
@kiranprasanth74533 жыл бұрын
அவர் என்றும் நம் அருகில் தான் இருக்கிறார் அவர் இறக்க வில்லை
@helenvictorhelenvictor2103 жыл бұрын
நட்புக்கு இலக்கணமானவர் விவேக் அண்ணன். அவரை இழந்தது நாமேக்கே தாங்க முடியாத வேதனை. செல் முருகன் னை நினைத்தால் இன்னும் வேதனையாய் உள்ளது.
@zivanbaskaran71863 жыл бұрын
விவேக் எங்கும் செல்ல வில்லை உங்களுள் இருக்கிறார் எங்களுள் இருக்கிறா இயற்கை யாக வளம் வருகிறார் அவர் உடல் தான் மறைந்துவிட்டது உயிர் அல்ல உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் முருகன் அண்ணா
@பைத்தியக்காரன்-ட2ட3 жыл бұрын
அண்ணா , நேர்மையாளர் களானநாங்கள் உங்களுக்கு பக்கபலமாக என்றும் இருப்போம்....கவலைக் கொல்லாதீர்கள்.
@karthikkrish40873 жыл бұрын
யார் சொன்னார் செல்வமுருகன் தனிமரமென்று விவேக் ரசிகர்கள் நாங்கள் இருக்கிறோம் கவலை பட வேண்டாம் அவர் நம்மோடு தான் இருக்கிறாற்
@dheerankongusathish58913 жыл бұрын
நான் விவேக் அவர்களின் நகைச்சுவையை பார்க்கும் போதெல்லாம் கண்ணீர் விட்டு சிரிப்பேன். ஆனால் இப்போது அதை பார்க்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது..😭😭😭
@sasiksk48743 жыл бұрын
விவேக் சாரின் நிழல் வேல் முருகன் சார் உங்களுக்கு விருப்பம் இருந்தால் விவேக் சார் விட்டு சென்ற மரம் நடும் கொள்கையை நீங்கள் கையில் எடுங்கள் உங்களுக்கும் நிம்மதி இயற்கைக்கு நல்லது 🌳🌳🌳🌳❤️❤️❤️🌳🌳🌳🌳
உங்கள் வலிக்கு மருந்து இல்லை... அண்ணனை திரையில் பார்த்த எனக்கே இவ்வளவு கவலை அனுதினமும் அருகில் இருந்த உங்களுக்கு எவ்வளவு பேரிடியாக இருக்கும் என உணரமுடிகிறது அண்ணன் இறைவனாக இருந்து உங்களை தினமும் ஆறுதல் கூற இறைவனை வேண்டுகிறேன் கடவுளே யாருக்கும் இந்தநிலை வரகூடாது🙏🏾🙏🏾
@shenbagaraman51203 жыл бұрын
தனி மரமில்லை.... இனி இந்த பிள்ளை தோரணமலை முருகனின் பிள்ளை... உங்கள் மன அமைதிக்காகவும், வருங்காலம் முருகனருள் பெரும்காலமாக அமைய தொடர்ந்து தோரணமலை முருகனை பிரார்த்திக்கிறோம்..... விழி நீர் மறைக.... வழி நீரே .... முருகா துணை நிற்கவே.... நகரட்டும் நாட்களே.....
@Bikecare360Tamil3 жыл бұрын
இருவரும் நல்ல நண்பர்கள்.
@ashokumarc68273 жыл бұрын
உண்மையான நட்பிற்கு கண்ணீர் மட்டும் சொந்தம்
@rubansuga47383 жыл бұрын
உங்களுடைய மன வேதனைக்கு ஆறுதல் கூற இயலாது தான் ஆனால் அவருடைய மகளுக்கு அண்ணனாய் உங்கள் கடமையை செய்யுங்கள் அவருடைய ஆத்மா சாந்தி அடையும் 🙏🙏🙏🙏
@bewatermyfriends90883 жыл бұрын
நீ மட்டுமல்ல உன்ன மாதிரி தா நானும், இப்ப மனசு அளவுல நானும் தா....
@deepikadass13 жыл бұрын
Intha newskaga evlo per wait panninga
@sarulatha70263 жыл бұрын
விரலும் நகமும் போல் இருவருமே 😭
@rtjehoshua84743 жыл бұрын
அவர் இறந்தாலும் நம் மனதில் அவர் உயிரோடு இருக்கிறார்! உண்மையான நண்பனுடைய இழப்பு ஒரு நண்பனுக்கு தான் தெரியும்!
@AmusharungAmusharung3 жыл бұрын
உண்மையான நண்பன் தன் தாய்க்கு அடுத்து,,,, இப்படி உண்மையாக இக்காலத்தில் அவ்வளவு பார்க்க முடிவதில்லை இவர்களை பார்க்கும் போது வியக்க வைக்கிறது,,, கண்டிப்பாக அவர்கூடவே துணையாக இருப்பார் விவேக் sir 🙏
@akrbalaji20603 жыл бұрын
நண்பனை இழந்து விட்டால் ஈடு செய்ய முடியாது... அந்த வேதனை இழந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்
@rajsmart5333 жыл бұрын
விவேக்கின் பல லட்சம் மரக்கன்றில் அதில் ஓரு கன்று நாங்கள் ஊன்றுகிறோம். இளஞர்களாகிய நாம் ஐயா கலாமின் கட்டளைப்படி விவேக்கின் ஆசைப்படி 1 கோடி மரம் ஊன்றுவோம்..🌿🌴❤
@jaiseel39603 жыл бұрын
ஒக்காரு ஓய் ஏல்ட்றயே போட்டு காட்றேன் அந்த டயாலாக் வேர லெவல் 😭😭😭😭😭 ஆழ்ந்த இரங்கல் வீவேக் சார் .
@kalaivanikalaivani80703 жыл бұрын
நீங்க கவலை பட வேண்டாம் அண்ணா.அவர் ஆசை கனவுகளை நீங்கள் நிறைவேற்றுங்கள்😭😭😭😭
@lovethissoil...32423 жыл бұрын
பாலி நீ வேற லெவல் டா😭😭😭
@thiyagarajandurairaj36943 жыл бұрын
உண்மையான அன்பு...
@vasanthkumar40633 жыл бұрын
உங்களுக்கு நல்ல மனம் கொண்ட பிறப்புகள் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் நலமுடன் குடும்பத்துடன் வாழ.
@பொழுதுபோக்கு-ன7ங3 жыл бұрын
விவேக் சார் மாதிரியே நீங்களும் ஒரு நல்ல காமெடியனாக வளம் வருவீர்கள் வாழ்த்துக்கள்
@kamalvarun98313 жыл бұрын
உண்மையான நண்பனின் இழப்பை ,உலகில் எதை கொண்டும் ஈடு செய்ய முடியாது.மனஉறுதியுடன் இருங்கள் சகோ.
@kamalr8423 жыл бұрын
கண்ணீர் வடிகிறது ,🥺🥺
@seenivasanseenivasan57603 жыл бұрын
கவலை படாதீங்க அண்ணா 🥺
@manoranjanraj13823 жыл бұрын
Intha news kanne kalanga vekkidhu. Vivek sir and Cell Murugan sir neenga'dha real hero's. Hat's off to you Vivek sir
@philipms07773 жыл бұрын
நானும் இவரை போலதான்....என்னுடன் பாசமாக இருந்ந என் அண்ணன் அவர்களும் ஜனவரி 09/2021 இறந்துவிட்டார் இப்பொழுது தனிமையாக இருக்கிறேன்😭😭😭😭😭I miss you Prabhu Anna
@nishanthnavaneeth65743 жыл бұрын
This hurts more than a breakup 💔💔💔
@manjuwarrior63823 жыл бұрын
இந்த வீடியோ என் கண்களை கண்ணீரால் நனைத்து விட்டது
@scrk6633 жыл бұрын
Ur true friend pls take care his family
@yaruevan49973 жыл бұрын
💔💔💔😞 Heartbreaking Picture today social media 😒😟💔💔😞
@muthuganes31183 жыл бұрын
அவர் எப்பவுமே உன்கூட தான் இருப்பாங்க நீங்க கவலை படாதீங்க 🙏🙏🙏
@chandranran87133 жыл бұрын
நட்பின் சிறந்த நடிகர் என்ற இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் 😭😭🤝
@mohanchandru42083 жыл бұрын
இவ்வலியின் ஆழம் நான் என் நண்பர் ஆனந்த் மறைவில் உனர்தது அவ்வளவு எளிதில் மறக்கவே முடியாது
@sindhugopal91953 жыл бұрын
Avarin nanaivugal,nalla vishayam nammudan iruku.
@creativei33943 жыл бұрын
சே பாவம் நம்மளாலே தாங்கமுடியாத நகையும் சதையுமா இருந்த முருகனுக்கு எப்படி இருக்கும் . தன் கூட இருந்தவர்களையும் உச்சத்தில் வைத்து அழகு பார்ப்பவர் விவேக் இந்த மனது யாருக்கு வரும் . எந்நாளோ நல்லவருக்கு தான் எல்லா சோதனையும் வருகிறது ....
@WhyNot-hf2if3 жыл бұрын
கண்டிப்பா அவரால விவேக் சார் இழப்ப தாங்க முடியாதுனு புரியுது. நீண்ட காலமாக அவருடன் இணைந்து பயணித்தவர்.💔💔💔
@venkateshkishor9413 жыл бұрын
மரணம் நட்பை பிரித்து விட்டது😥😥😥😥
@Subas9733 жыл бұрын
அற்புத கலைஞரை இழந்தோம்
@santhanamr70053 жыл бұрын
Ugalai pol oru Nanban iruthal yallarum panakkaran dhan ... super sir nega
@VijayKumar-id4pz3 жыл бұрын
பிரிவு என்பது ஒவ்வொருவருக்கும் உண்டு... அதிலும் இவர்களின் நட்புக்கு இவ்வளவு சீக்கிரம் இருக்க கூடாது ...
@mohammedabubakkar46633 жыл бұрын
இப்பதிவின் மூலம் கண்கலங்கி விட்டது.
@AbdulRasheed-dx9ur3 жыл бұрын
கவலைப்படாதே சகோதரா
@bassliyaa60033 жыл бұрын
கவலை படாதே நண்பா இனிமேல் தான் கடமை உண்டு இனி அவர் குடும்பத்தை நல்லபடியாக வழி நடத்தி செல்வது உங்கள் கடமை
@renganathan26913 жыл бұрын
ஓம் நமோ நாரயணாய ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஓம் கோவிந்தாய நமஹ
@bkbrothersmedia56563 жыл бұрын
எங்கள் தேவர் சமூகத்தை சார்ந்தவர்கள் அனைவருமே பழகுனா உயிர கூட கொடுப்போம் உதாரணத்திற்க்காக சின்னப்பதேவர் மற்றும் விவேக் சாரின் நட்பே சாட்சி...
@akash.m49643 жыл бұрын
Oh apadiya .....ithu theriyama pochi😐
@bkbrothersmedia56563 жыл бұрын
@@akash.m4964 தெரியலனா தெரிஞ்சுகோ...
@akash.m49643 жыл бұрын
Vera cast la ullavanga....friends Ku uiyra kuduka mattangala
Vivek sir kaga ellarum oru maram natta pothum.avaru kanavu niraiverum
@gokulnathaj46113 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்
@arunblaze19903 жыл бұрын
நல்லதே நடக்கும் வாழ்க வளத்துடன் 💐💐 என்றும் நலத்துடன் 💐💐
@rameshangamuthu15613 жыл бұрын
வாழ்க்கையில் இதுபோல் ஒரு நண்பனை சம்பாதிக்க வேண்டும் ...☝️
@r.dhadchinamoorthy14113 жыл бұрын
சின்ன கலைமாமணி விவேக் அவர்கள் இறப்பு மிக வருத்தம் அளிக்கிறது அதே வேளையில் நட்புக்கு இலக்கணமாக இருந்த என் முருகன் அவர்களுக்கும் உங்களுக்கு ஆறுதல் சொன்ன வயதில்லை வலிமையாக இருந்தது
@thangarajraj70873 жыл бұрын
உதவி செய்யத தோழன்.. 😭😭😭😭
@sathiyaagri39673 жыл бұрын
அண்ணா நாங்கள் உங்களுக்கு எப்போதும் துணையாக எப்பொழுதும் இருப்போம்
@omelet82573 жыл бұрын
பிரிவில் வலி மிக கொடுமையானது 😒😬😔😔😔
@samyuktha20203 жыл бұрын
I cried after watching this
@afuafrin16133 жыл бұрын
Miss you so much vivek sir 😭😭😭😭😭😭
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
வருத்தப்படாதீர்கள் செல் முருகன் அண்ணா...நடிகர் விவேக் அவரின் ஆன்மா உங்களை சுற்றி தான் இருக்கும்...😓🙏
@amuthanb66283 жыл бұрын
Kavala patathenga Sir... Ethan Eannla sola mutiyum Sir.. But neenga evallavu uanka heart la pain erukum apptynu ennla understand panna mutiyum.... Thairiyama erunka Sir.... God uankalku strength kutukatum.....
@ARUNKUMAR-om2vu3 жыл бұрын
செல் முருகன் அண்ணாவின் நிழல் தற்போது மாயமாகி போனது ... எங்களுக்கும் நல்ல மனிதனை இழந்தது வேதனையாக உள்ளது 😔
@AbdulRasheed-dx9ur3 жыл бұрын
இருவர்களின் நட்பு நீண்டகால நட்பு பாவம் அவர்
@8bbgm8173 жыл бұрын
விவேக் போல் நல்ல மனிதர் யாரும் இல்லை😢 R. I. P sir
@jahirhussiannasrin45943 жыл бұрын
Good friendship example 😭😭ur great sir
@harryjackthamizhan83433 жыл бұрын
Proud to be a fan of vivekh sir u are the real hero miss u sir
@sivagamia9943 жыл бұрын
வேதனை
@sathyapriyachannel79223 жыл бұрын
I think velraj is also crying with reading this sad news, His voice is shakeing😓😓😓😭😭 we all are missing u vivek sir ,cell murugan and vivek sir they both of them are super pair in all flims 😔😔
@alwayshappyall3 жыл бұрын
சகோதரர்கள் போன்ற நட்பு 😭😭😭
@AJPetsMarkets3 жыл бұрын
இந்த செய்தியை கேட்டு கண்ணீர் விட்டுவிட்டேன்.
@ramesht45003 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் விவேக்சார்
@chillboygurdeep42073 жыл бұрын
முருகா தேற்றிகொள்
@kavisarakavisara90803 жыл бұрын
Feel pannathinga sir avar aathma ungalodavey irukum missu vivek sir romba kashtama iruku 😭😭😭😭😭😭😭😭😭😭😘😭😭😭
@morehvicky56653 жыл бұрын
தம் மரணத்தை விட வலியை கொடுப்பது நண்பனின் மரணம் 😢
@mahendrang98533 жыл бұрын
அண்ணா அழுவதிங்கா விவேக் சார் நம் எல்லோர் மனதிலும் இன்னும் உயிருடன் இருக்குறர் அண்ணா விவேக் சார் ஆசைப்பாடி வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் அந்தா மரத்துக்கு காலம் விவேக் னு பெயர் சூட்டுவது அவர் ஆத்ம சாந்தி அடைய வேண்டும்
@De-8453 жыл бұрын
செல் முருகன் அண்ணா நாங்கள் இருக்கிறோம் கவலை வேண்டாம்
@nissenrao49403 жыл бұрын
இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதை விட்டு மறைவது இல்லை ஐயா .. எங்களுக்குள் எப்போதும் வாழ்ந்து கொண்டு தன் இருப்பீங்க 😭😭
@dharungaming58433 жыл бұрын
நல்ல நண்பர்கள்
@Nallavan4973 жыл бұрын
*ஆவாஸ் அஞ்சிங்* 😭😭😭
@dheerannaturals86843 жыл бұрын
சகோ செல் முருகன் அவர்களே உங்களோடு நாங்கள் இருக்கிறோம்...
@shobhanas6923 жыл бұрын
செல் முருகன் விவேக் நட்பு நம் கண்களில் கண்ணீரை வர வைக்கிறது என் கண்களிலும் இப்போது கண்ணீர்
@uthaya41683 жыл бұрын
Vivek sir enaku startingla irrunthey. Romba pudikum 😭😭