கடந்த 1998ம்வருடம் அமைச்சராக இருந்த பொன்முடடயை பார்க்க Green ways road பங்களா போனேன். மதியம் 3 மணி இருக்கும். அப்போது வீட்டில் வெளிப்புறத்தில் ஒரு பெண் துணி துவைத்துக்கொண்டிருந்தார். மிகவும் எளிமையான தோற்றம் கொண்ட அந்த பெண்ணிடம் அமைச்சர் இருக்கிறாரா என்று கேட்க அவரும் உள்ளே இருக்கிறார் என்று மிகவும் பணிவுடன் தெரிவித்தார். சற்று நேரத்தில் அவர் எனக்கும்.அமைச்சருக்கும் டீ கொண்டு வந்து கொடுத்தார். அப்போது என்னிடம் இவர் தான் எனது மனைவி என்று அமைச்சர் அறிமுகம் செய்தார். ஒரு நிமிடம் திகைத்து போய் விட்டேன். அவ்வளவு எளிமையான ஆத்மா இந்த அம்மையார். நீடூழி வாழவேண்டும் இவர்கள்.
@sachusachu335 жыл бұрын
அருமை அய்யா
@JK-ot9sh4 жыл бұрын
அழகு அழகு ஆயிரம் அழகு
@manikandanmalathi89583 жыл бұрын
0
@ktamilchemmal13943 жыл бұрын
1989ல் இருந்த பொன்முடி தற்போது கிடையாது.அன்று இனிமையாக பழகும் குணம் கொண்டவர். இன்று அதில் பத்து சதவீதம் கூட கிடையாது.பதவியும் புகழும் வரும்போது நிலைதடுமாறகூடாது.ஆனால் தோழர் நிலைதடுமாறி விட்டார்.அதுபோல் யாராகிலும் முன்னர் கொடுத்த மதிப்பு தோழர் தற்போது கொடுப்பது கிடையாது.
@anbarasue15054 жыл бұрын
கண்டாச்சிபுரம் பள்ளியில் விஜி பொன்முடி அறக்கட்டளை மூலம் நான் பன்னிரெண்டாம் வகுப்பில் மூன்றாம் மதிப்பெண் பெற்றதற்கு, திரு . பொன்முடி ஜயா அவர்களிடம் பரிசு பெற்றேன்.அப்போது என்னிடம் ஒரு அம்மா , உன் பெயர் என்னபா, வீட்டில அப்பா அம்மா என்ன வேலை செய்யுராங்க , அடுத்து என்ன படிக்க போரிங்கனு கேட்டு நல்ல அட்வைஸ்ம் பண்ணுனாங்க, காலேஜ் ல நல்லா ஆர்வத்தோடு படிக்கனும் ,னு சொன்னாங்க அது வேறு யாரும் இல்லை விஜி அம்மா தான், எனக்கு அப்போது தெரியாது அவர் பொன்முடி ஜயா அவர்களின் துணைவியார் என்று , இந்த நிகழ்ச்சியில் பேசியது போல் மிகவும் அன்புடன் எளிமையாக பேசினார். Advance hapieeee wedding anniversary ( Appa/amma)22/06/2020
@vetrivel81263 жыл бұрын
என் பெரியம்மா அவர்களின் எளிமையான தொற்றம் மற்றும் மேலாண்மை தான் அவர்களது தனித்தன்மை.
@bathrinarayanan245 жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி, எங்கள் அண்ணி திருமதி பொன்முடி அவர்கள் தங்கள் குடும்பத்தை மட்டுமல்ல விழுப்புரம் மாவட்ட திமுக தொண்டன் ஒவ்வொருவர் குடும்பத்தையும் தங்கள் குடும்பம் போலவே கவனித்து உதவி செய்வார்.
@purushothamannazhnam95212 жыл бұрын
BL
@bathrinarayanan245 жыл бұрын
விழுப்புரம் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி, 2 அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, ஒரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, எண்ணற்ற சிமென்ட் சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள், மாவட்டத்திலே உதவி என்று யார் சென்றாலும் தயங்காமல் செய்யும் பெருங்குணம், இத்தனை பெருமைகளுக்கும் உரிய அண்ணன் பொன்முடி அவர்களே! சுற்றம் சூழ வாழ்க நீங்களும் உங்கள் குடும்பத்தினரும்.
@SK-sy4fv5 жыл бұрын
Apudiya....🤣
@bathrinarayanan245 жыл бұрын
@jana Ooty fb id நான் திமுக கட்சிக்காரனும் இல்லை, என் சொந்த ஊர் விழுப்புரமும் இல்லை, அவருக்கு ஓட்டு போட க்கூடிய வாய்ப்பும் இது வரைக்கும் எனக்கு வரல, நான் யாருன்னு கூட அவருக்கு தெரியாது, அதனால அவருக்கு சொம்பு தூக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்க ஊருக்கு பக்கத்துல இருக்கிற திண்டிவனத்தை போய் பாருங்கள், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல், குறைந்த பட்சம் ஒரு பேருந்து நிலையம் கூட இல்லாமல் மழைக்காலத்தில் மக்கள் நனைந்த படியே தான் பஸ் ஏற வேண்டும். இத்தனைக்கும் எத்தனை VIP க்கள் உள்ள ஊர் அது. மனசாட்சியை தொட்டு நீ பார் நண்பா, விழுப்புரம் இந்த அளவிற்கு முன்னேறியதற்கு யார் காரணம், இவர் ஒருவரை ( திரு. பொன்முடி ) அவர்களை தவிர வேறு யாரையாவது உங்களால் சொல்ல முடியுமா.
@bathrinarayanan245 жыл бұрын
@@SK-sy4fv அப்ப்புடியே தான்ன்ன்......நான் திமுக கட்சிக்காரனும் இல்லை, என் சொந்த ஊர் விழுப்புரமும் இல்லை, அவருக்கு ஓட்டு போடக்கூடிய வாய்ப்பும் இது வரைக்கும் எனக்கு வரல, நான் யாருன்னு கூட அவருக்கு தெரியாது, உங்க ஊருக்கு பக்கத்துல இருக்கிற திண்டிவனத்தை போய் பாருங்கள், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல், குறைந்த பட்சம் ஒரு பேருந்து நிலையம் கூட இல்லாமல் மழைக்காலத்தில் மக்கள் நனைந்த படியே தான் பஸ் ஏற வேண்டும். இத்தனைக்கும் எத்தனை VIP க்கள் உள்ள ஊர். மனசாட்சியை தொட்டு பார் , விழுப்புரம் இந்த அளவிற்கு முன்னேறியதற்கு யார் காரணம், இவர் ஒருவரை ( திரு. பொன்முடி ) அவர்களை தவிர வேறு யாரையாவது உங்களால் சொல்ல முடியுமா
@bathrinarayanan245 жыл бұрын
@jana Ooty fb id விழுப்புரம் என் சொந்த ஊர் இல்லையே தவிர, நான் தினமும் வேலை விஷயமாக வந்து போகும் ஊர். நான் உளறலப்பா, இந்த ஊரின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் தினமும் பார்த்துக் கொண்டிருப்பவன்ப்பா.......
@kumarmari93605 жыл бұрын
அரசியலில் வேறுபாடு உண்டு ஆனால் வாழ்க்கையில் சிறந்த கணவன் மனைவி வாழ்த்துக்கள் சார்
@@alphonsedavid7514 9 O O ok99999 ok9o99o9o9 O O O99 O ppl O o9oo99999o9 O9
@gosakandev61643 жыл бұрын
Good kumar. That is Tamilan.
@elaiyaraajah79754 жыл бұрын
டாக்டர் பொண்மூடி சார் நீங்கள் இருவரும் நோய் இன்றி பலநூறு ஆண்டுகள் வாழவேண்டும் வாழ்த்துக்கள் அண்ணன் நான் திமுக வின் உன் மை தொண்டன்
@Jeyamary-f8i Жыл бұрын
🎉ஆசிரியர்கள் குடும்பத்திலேயே பிறந்துவிட்டு இப்படி கேவலமான மக்களின் சொத்துக்களை களவாடி சொத்துகளை சேர்த்து இப்ப என்னாச்சு ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
@garvingarnettgarnettgarvin12603 жыл бұрын
I am Garvin Garnett from Villupuram, I stay next to this wonderful couple's house, such a great personality, Mrs Ponmudi is such a simple person I ever seen in my life, for my mom's funeral she was such a great support and gave our broken family so much of courage, we Villupuram people love there family a lot, and we are so proud of sir and mam, love you both and your family a lot lot ... No words to express....
@dhanabalan36603 жыл бұрын
இன்று உயர்கல்வி துறை அமைச்சராக இருப்பதற்கு மிகப் பொருத்தமானவர் மட்டுமல்ல. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கு அவர்களின் குடும்பமே உதாரணம். கூட்டு குடும்ப வாழ்க்கை கலாச்சாரத்தைப் பின்பற்றுவதற்கு இது போன்ற நிகழ்ச்சி பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். வணங்கி வாழ்த்துகிறேன். நன்றி கி. தனபாலன் ஸ்ரீவில்லிபுத்தூர்
@nizamudeenmohammed52733 жыл бұрын
இந்த அம்மா மிகவும் நல்லவர் கட்சித் தொண்டர்களுக்கு தனிப்பட்ட முறையே மிகவும் உதவும் மனப்பான்மை கொண்ட சிறந்த தாய்
@sudharshanamsridharan55515 жыл бұрын
Mr ponmudi sir, your wife is really gift for you. Taking care of your brothers and feeling like her own sons is amazing 🙏🙏. I cried when she said you brother is her first son, OMG she is rare person in current world. God bless 🙏🙏
@Blackforestcakes19003 жыл бұрын
துரைமுருகன் மற்றும் அவரது மனைவியையும் கூப்பிடுங்க வேற லெவல் ல இருக்கும்
@sivassiva78153 жыл бұрын
நற்குடிப்பிறப்பும் எளிமையும் அறிவுடைமையும் உங்களை வாழ்வில் உயர்த்தியது.நல்ல துணைநலம் அமைந்ததால் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைத்தது.
@syedismail10244 жыл бұрын
நான் பார்த்ததில் ஒரு சிறந்த நிகழ்ச்சி இது .. நன்றி புதிய தலைமுறை
@vivekk2683 жыл бұрын
E
@lalithsohan2600 Жыл бұрын
Who is watching this interview after ponumudis conviction
@VijiRaghu-st8mr Жыл бұрын
Kollai adithadhu yeraalam yeraalam !
@ஆலம்பாடிசெல்வமணி5 жыл бұрын
🙏 அம்மாவும் அய்யாவும் நூறாண்டு காலம் வாழ வேண்டும் வணங்குகிறேன் இவண்., 🙏 மாவீரன் ஜெ குரு வன்னியர் சங்கம் 💝💛🔥
இந்த ஆதர்ச தம்பதிகள் என்றும் எப்பொழுதும் இதேபோல் நீடூழி வாழ வேண்டும்
@தீயவனின்எதிரி3 жыл бұрын
உண் புண்டை வேண்டும்
@anandmails22465 жыл бұрын
Current generation married women should listen and learn from Mrs Ponmudi. Great mam! Every man and boys will flat for this humble, simple, loving motherly figure 👍
@arockiadass668 Жыл бұрын
அரசியல்வாதிகளின் இல்லத்தரசிகள் ஆடம்பரத்தை விரும்பாமல் தங்கள் கணவரை ஊழல் செய்யாமல் நேர்மையான முறையில் அரசியல் செய்ய செய்திருந்தால் இந்த அமைச்சர்கள் ஊழல் என்ற சாக்கடையில் விழுந்திருக்க மாட்டார்கள்.
@arulrajsesuraj19865 жыл бұрын
The most successful person in political and personal life.
@vetrivel81263 жыл бұрын
அமைச்சர் கோபக்காரர் ஆனால் தொகுதியின் மேம்பாடு ஒவ்வொரு நாளும் கன்னில் தெரியும்.
@n.s.k7473 Жыл бұрын
😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@vasantharajk89753 жыл бұрын
மிகவும் எளிமையாகவே இருப்பாங்கள் அம்மையார்....
@pk-dl1ji3 жыл бұрын
Please call duraimurugan and his wife...I m terribly waiting for that funny conversation 😀
@tamiltrendnews35645 жыл бұрын
அரசியலை கடந்து வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
@manomani42563 жыл бұрын
Please we want interview with our Education minister Anbil mahesh poyyamozhi and his wife😎😘
@vijaykumar-bb9wk3 жыл бұрын
போக்குவரத்து துறை என்றாலே பொன்முடி ஞாபகம் தான் வரும் அதில் அவர்கள் செய்த பலவித முன்னேற்றங்கள் ஏராளம்
@ramconschampaka9173 жыл бұрын
,f
@esakkiramasamy55183 жыл бұрын
நீங்கள் போக்குவரத்து ஊழியரா?
@venkatelavarasan10443 жыл бұрын
விழுப்புரம் மாவட்டத்தில் பல குடும்பங்களை இருவரும் வாழ வைத்தவர்கள்... 🙏🙏🙏
@mafarooq19614 жыл бұрын
பொன்முடி நல்ல மனிதர் தான் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி, 2 அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, ஒரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, எண்ணற்ற சிமென்ட் சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள், மாவட்டத்திலே உதவி என்று யார் சென்றாலும் தயங்காமல் செய்யும் பெருங்குணம், இத்தனை பெருமைகளுக்கும் உரிய அண்ணன் பொன்முடி அவர்களே! சுற்றம் சூழ வாழ்க நீங்களும் உங்கள் குடும்பத்தினரும்.
@gunaseelanraja15493 жыл бұрын
தம்பதியர் நூறாண்டு காலம் வாழ்க! பொன்முடி அண்ணன் உண்மையிலே கொடுத்து வைத்தவர்......
@dandan-im7kt3 жыл бұрын
You are Very Great and Very humble Sir.
@umadevi29785 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணி அண்ணா
@hariharanpanneerselvam1048 Жыл бұрын
Arrest
@laikhasfuturekitchen995 жыл бұрын
I'm eagerly waiting to watch Mr M. K. Stalin & Mrs. Durga Stalin..
@SathishKumar-zb4bs4 жыл бұрын
பொன்முடி நல்ல மனிதர் தான்
@ilayaraja64745 жыл бұрын
அருமை நல்ல அன்னன் நீங்கள் வாழ்க பல்லாண்டு பொன்முடி அன்னா
@yogayogi22913 жыл бұрын
எங்க ஊர்
@NARAYANNE007 Жыл бұрын
watching this on 21st dec 2023 , after 3 year imprisonment sentence verdict is out
@pradeepk6604 жыл бұрын
One of the greatest personality in Tamilnadu politics very good person Mr Poonmoodi sir he is only person for eligible for Educational minister of Tamilnadu good professor also🙏🙏🙏🙏🙏
@immanuelrayen28432 жыл бұрын
Nice ❤️❤️ Live long ❤️👍👍
@Handwrittingpromax3 жыл бұрын
Arumai amma
@revathishankar9463 жыл бұрын
Nice to know about Dr Ponmudi sir and his family
@dhakshinamoorthy16613 жыл бұрын
good programĺ likablei enjoyed very much
@senthilkumar-ze4cr Жыл бұрын
அரசியலை தாண்டி நல்ல தம்பதியர் வாழ்த்துக்கள்
@rajasekaranm19985 жыл бұрын
திருக்கோவிலூரின் !!!திருவிளக்கே !!!!!
@தீயவனின்எதிரி3 жыл бұрын
திருக்கோவிலுர் தேவிடியா பையன்
@SuvayinRagasiyam3 жыл бұрын
பதிவு அருமை ❤️👍
@kumarduraisamy66865 жыл бұрын
Super
@diyadiya71065 жыл бұрын
Good leader ponmudi sir vaazthukkal,🌹💐
@arivupasiarul40584 жыл бұрын
Arumai
@Muruganrenganathan3233 жыл бұрын
Nice thogupalar..so cute vedhavalli...
@rajarathinamraj76105 жыл бұрын
Professor ponmudi sir good family leader.very great personality man koottu kudumbam vetri pera vazhdukal. Super va zhkai dunaivi. Illaval manbanal illadhadhu illai.valarka ponmudi Annan kudumbam.
@prabhupg37423 жыл бұрын
Super sir
@sathiyamoorthysubramanian78735 жыл бұрын
Anni♥️♥️♥️
@pandiyanpandi68845 жыл бұрын
Excellent
@balajig3043 жыл бұрын
Tirukoilur district kondu vanga ponmudi sir
@balajigowtham42665 жыл бұрын
Viluupurathaiii oru valarntha nagaramaga mathriye perumai annan ponmudi avaragalaiye sarum
@balajig23322 жыл бұрын
திருக்கோவிலூர் தொகுதி அமைச்சர்,அய்யா பொன்முடி கடந்த ஒரு வருடத்தில் திருக்கோவிலூர் நகரில் அரசு கலைக்கல்லூரி, திருக்கோவிலூரை நகராட்சியாக தரம் உயர்த்தியது, திருக்கோவிலூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை கொண்டு வந்தது, என நல்ல பல திட்டங்களை இத்தொகுதிக்காக கொண்டு வந்துள்ளார்
@Puthiyapaadhai3 жыл бұрын
God bless you sir 🙏🙏🙏
@KannanKannan-bs4fn3 жыл бұрын
Super congratulations
@harin20014 жыл бұрын
nice
@kanagarajn27184 жыл бұрын
Beautiful couple in my life
@UDIstrue4 жыл бұрын
Made for each other ❤️
@rajendrammeiyappan4834 Жыл бұрын
Great
@antonyhitler12795 жыл бұрын
Super family
@toxicgang20625 жыл бұрын
Superboos
@jerrypage34663 жыл бұрын
Ponmudi siga clg student na 🤩👏 ponmudi sir wife clg ku varuvanka romba amaithiyanavanka ❤️
@nallasamyc45203 жыл бұрын
Wish you all success sir
@ragu_ganesan73003 жыл бұрын
I am from Villupuram we know both I am near to dr home inspiration for being good couple ❤️
@agrgraphics15904 жыл бұрын
Vanangugiren Anna Anni 🙏🏻
@mahendiranp12475 жыл бұрын
Nice Programme. To watch every husband and wife.
@vijayragavan15205 ай бұрын
perfect command
@svkdharaneswari55654 жыл бұрын
Romba simple..Couple.. Superb 👌
@mohamedaslam.j12803 жыл бұрын
Congratulations for both ❤️
@sivalingam50865 жыл бұрын
நல்ல மனிதர்
@samsundars21683 жыл бұрын
Cha manasukku ivlo inimaiya ierukku intha nigazchii eapdi miss panna therila
,குடும்பமா வந்துட்டாங்க. இல்லண்ணா ஏதாவது அரசியல் கமென்ட் பண்ணலாம் நல்லா இருங்க
@padmanabanvenkatesan26882 ай бұрын
மதிப்புமிக்க காணொளி
@Maheshkumar-ng3xs3 жыл бұрын
Lovely couples
@socialviews58685 жыл бұрын
DMK win
@JK-ot9sh4 жыл бұрын
Hai sir
@rajeshm93903 жыл бұрын
Semma
@msganesh87573 жыл бұрын
Intha Bgm Entha Movie
@DineshPandiyan053 жыл бұрын
Acham enbathu madamaiyada movie. Simbu movie.. Avalum naanum song
@amuthaamutha40053 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@prpr5203 жыл бұрын
Soo cute family
@josephdass83184 жыл бұрын
Very nice
@pandianseenivasan85085 жыл бұрын
Superb sir
@safeenasabeer39015 жыл бұрын
Sir Super Sir that too indha maadiri wife u got it very lucky
@muthumari92943 жыл бұрын
பெயர் இருவருக்கும் அழகுக்கு அழகு
@jpnjpn67443 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@asokannalliappan87602 жыл бұрын
பொன்முடியின் இணை வைரமுடி. பூங்குருநல்
@pazhani-l4e3 жыл бұрын
கள்ளம் கபடம் இல்லா சிரிப்பு😍😍
@navaneethakrishnanks67855 жыл бұрын
The Man who Built Villupuram to the latest. Always had a clear goal & agenda to execute. A family who respects other families a lot, even in their busy schedule, even their Sons so respectful even today...