Stalin 💗 Durga - Story of a MADE FOR EACH OTHER couple | Nayaki TV

  Рет қаралды 1,667,240

Nayaki TV

Nayaki TV

Күн бұрын

#mkstalin #mkstalinnews #stalin #stalinvideo #stalin_news #stalin #durgastalin #tamilnadu #couple #couples #couplelove #coupledialouge #couplestatus #nayakitv #துர்காஸ்டாலின்
#நாயகிடிவி #couplelovestatus

Пікірлер: 581
@arieskarthika432
@arieskarthika432 2 жыл бұрын
ஒரு நல்ல மனைவிக்கு உதாரணமாக திகழும் திருமதி துர்கா அம்மா பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@nithyabalu1371
@nithyabalu1371 3 жыл бұрын
சமீபகாலமாக எனக்கும் துர்கா ஸ்டாலின் மிகவும் பிடித்துப் போயிருக்கிறது.
@vanithathomas2186
@vanithathomas2186 2 жыл бұрын
gguic
@fairyqueen_editzz8737
@fairyqueen_editzz8737 2 жыл бұрын
துர்கா ஸ்டாலின் அவர்களின் முகபாவனை எனக்கு மிகவும் பிடிக்கும் ❤️💙❤️💙❤️
@rekha.grekha.g2010
@rekha.grekha.g2010 2 жыл бұрын
Enakum
@rosewindsr9644
@rosewindsr9644 2 жыл бұрын
மேடம் .நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க. அதனாலேயே திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் மேல் மரியாதையும் அன்பும் உண்டாகுது. அவர்களைப் பற்றி அரசியலைத் தாண்டி, தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
@bharathysekar8814
@bharathysekar8814 Жыл бұрын
இப்பொழுது தான் இந்த பதிவை பார்க்க நேர்ந்தது. துர்கா அவர்களின் தாலி பாக்கியம் தான் முதல்வர் அவர்களை இந்த உயரத்தில் கொண்டு வைத்து அழகு பார்க்க முடிகிறது. இருவரும் பல்லாண்டு இணைபிரியாமல் வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகிறோம்.
@RaviRavi-yj2bq
@RaviRavi-yj2bq Жыл бұрын
இனி மேல் மணமக்களை வாழ்த்தும் போது ஸ்டாலின் துர்க்கா மாதிரி வாழுங்கள் என்ற உண்மையான வாழ் வாங்கு வாழ்ந்து வரும் தம்பதிகள் போல் வாழ வேண்டும் .
@palanidurai894
@palanidurai894 3 жыл бұрын
அருமையான பதிவு. முதலில் அதற்கு ஒரு நன்றி. எனக்கு எப்போதுமே கலைஞர் குடும்பத்தின் மீது தனி ஒரு பற்று . உண்மையில் இந்த கணவன் மனைவியைப் பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாகவும் சற்று பொறாமையாகவும் உள்ளது. ஸ்டாலினை அடைய துர்காவும் துர்காவை அடைய ஸ்டாலினும் மிகப்பெரிய தவம் செய்தார்கள் கடவுள் இவர்களுக்கு நீண்ட ஆயுளையும் .இனைபிரியா வரத்தையும் தரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்
@Sharmith26
@Sharmith26 2 жыл бұрын
காதல் திருமணமோ பெற்றோர் பார்த்த திருமணமோ தலை எழுத்து நல்லா இருக்ரவங்களுக்கு நல்ல துணை கிடைசிடும்,
@YummydayswithKavitha
@YummydayswithKavitha 3 жыл бұрын
சமீபகாலமாக என்னை கவர்ந்த மிக அற்புதமான பெண் துர்கா ஸ்டாலின் குடும்ப நலனுக்காக பாடுபடும் அருமையான பெண்....ஒரு நாள் பார்க்க ஆசையா இருக்கு
@saiprasadhpushpavathi4366
@saiprasadhpushpavathi4366 3 жыл бұрын
Ok ok to put look ho La hugged cm l.n BB qq0v origin pqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqpqqqqq
@saiprasadhpushpavathi4366
@saiprasadhpushpavathi4366 3 жыл бұрын
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@saiprasadhpushpavathi4366
@saiprasadhpushpavathi4366 3 жыл бұрын
Ok pppppppppppppppppppooooooooooooooooooiiiiiu
@venkatbalajiks3696
@venkatbalajiks3696 9 ай бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்,,,அந்த வரம் வாங்கி வந்தவர் ஸ்டாலின்,,,,வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@thamaraisenthil1108
@thamaraisenthil1108 3 жыл бұрын
உங்கள் குரலும் நீங்கள் சொல்லும் விதமும் மிக இனிமை 👍
@calciumcarbonate5393
@calciumcarbonate5393 3 жыл бұрын
வரலாறு உருவாகிறது. வாழ்த்துக்கள் சகோதரி
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 3 жыл бұрын
தாயைப் போல் தன் மனைவி மீதும் அன்பும், மரியாதையும் கொண்டுள்ள ஸ்டாலினுக்கு சல்யூட்.
@tamilvinoth3604
@tamilvinoth3604 3 жыл бұрын
நடுத்தர வயதில் முதல்வர்... தோற்றத்தில் ஒரு hero மாதிரி இருக்கார்.... super...துர்கா அம்மா very lucky... 👌😍
@sathiaseelan4269
@sathiaseelan4269 3 жыл бұрын
It is a pleasing narrative of couple
@ரத்னா-ட2ர
@ரத்னா-ட2ர 3 жыл бұрын
ஹீரோவேதான் ஒரு படத்திலும் நடித்து இருக்கிறார்
@Arunkumar-rk8km
@Arunkumar-rk8km 3 жыл бұрын
விருப்பு வெறுப்பு க்கு அப்பாற்பட்டு ரசிக்கும் படி இருக்கிறது இந்த காதல் கதை
@r.iyappanr.iyappan9158
@r.iyappanr.iyappan9158 3 жыл бұрын
Pp
@xavierrayar6268
@xavierrayar6268 3 жыл бұрын
திராவிட பரம்பறையில் ஒரு ஆலய மணி துர்கா அவர்கள்
@chukkygopal7378
@chukkygopal7378 3 жыл бұрын
திராவிட பரம்பரை...
@ponnusamypremgi1438
@ponnusamypremgi1438 3 жыл бұрын
Very interesting to listen .Need some more memories.explanation super mam.
@abiramibalamurali2992
@abiramibalamurali2992 3 жыл бұрын
@@ponnusamypremgi1438 xgc s.n Hot to his, CL of
@jaanoofleur5781
@jaanoofleur5781 3 жыл бұрын
👌👍💐💐💐💐
@vj7301
@vj7301 3 жыл бұрын
அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பத்தின் தலைவராக திரு. ஸ்டாலின் அவர்களையும் குடும்பத்தில் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற உதாரணமாக உள்ள திருமதி துர்கா ஸ்டாலின் அவர்களையும் உங்கள் அருமையான குரலில் பதிவு செய்தது மிகவும் அற்புத ம் 👌👌👌💐
@nagalakshminaga6387
@nagalakshminaga6387 3 жыл бұрын
Really Great Role Model couple. Hat's off to Stalin Sir and Durga Amma 🙏
@mohandasmohandas6314
@mohandasmohandas6314 3 жыл бұрын
நூறு வருஷம் எமது தளபதியும் அக்கா துர்கா அவர்களும் வாழ்க என வாழ்த்துகிறேன்
@Victor-c7h
@Victor-c7h 3 жыл бұрын
En turgavuku sickay varatha ena
@rowdyqueen5549
@rowdyqueen5549 3 жыл бұрын
@@Victor-c7h aaaaaaaaaaaaaaaaaqqqaqaaq
@sudhamathiyazhagan6703
@sudhamathiyazhagan6703 3 жыл бұрын
உன்மையில் கணவன் மனைவி உறவு இப்படி தான் இருக்கவேண்டும் அருமை அம்மா.
@NagarajT-qp6jm
@NagarajT-qp6jm Жыл бұрын
அன்பான கணவன் சூப்பர் மனைவி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kalaiselvi-m8i
@kalaiselvi-m8i Жыл бұрын
Durga❤stalins made for each other
@manitime5019
@manitime5019 3 жыл бұрын
அருமையான பதிவு துர்க்கா அம்மா மீது பெரும் மதிப்பு கூடுகிறது
@hari0373
@hari0373 Жыл бұрын
அடக்கம் அன்பு உள்ளவர்துர்காஅம்மா
@jayashreenarayanan8466
@jayashreenarayanan8466 3 жыл бұрын
நல்ல அருமையான பதிவு மேடம் வாழ்த்துக்கள்
@JK-ot9sh
@JK-ot9sh 3 жыл бұрын
எளிமை பெண். உதயா சார் அம்மா என்று நம்பவே முடியல அவர் அவ்வளவு ஸ்டைலா இருக்கார் உதயா அவர்கள் பட் ஸ்டாலின் சார் ஜாடை உதயா
@JK-ot9sh
@JK-ot9sh 3 жыл бұрын
துர்கா அம்மா அழகு இல்லை பட் உள்ளம் அழகு ஸ்டாலின் சார் ஏற்று கொண்டார் உள்ளம் அழகு பாத்து
@JK-ot9sh
@JK-ot9sh 3 жыл бұрын
எனக்கு மிகவும் புடித்த பெண்மணி துர்கா மேடத்தின் எளிமை அழகு அழகு
@JK-ot9sh
@JK-ot9sh 3 жыл бұрын
எளிமை வாழ்க்கை ஆச்சரியம் அதிசயம் வருங்கால முதல்வர் மனைவி மே 2 தெரியும் நிச்சயம் நிச்சயம் ஸ்டாலின் சார் சிஎம்
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 жыл бұрын
@@JK-ot9sh துர்காம்மா மஹாலஷமி ஒத்த அழகு அடக்கம் பண்பு இத்யாதி இத்யாதி
@malarvizhinagarajan865
@malarvizhinagarajan865 3 жыл бұрын
",ஜெயா" ‌அம்மாவும் இவர்களைப்போல‌ஒரு பெண்தானே. இது போன்ற ஒரு‌‌ மண வாழ்க்கையை‌‌ வாழ வேண்டு‌ம்‌‌ என்று எத்தனை‌ ‌ஆசை‌ இருந்திருக்கும் !!!‌‌பாவம்‌‌ ஜெயா அம்மாவை கடைசி‌வரை‌பொது வெளியில்‌போராட‌வைத்து விட்டார்களே.....
@akiladevarajan8469
@akiladevarajan8469 3 жыл бұрын
Avanga kudumbam mattum vazhanum
@dhasanbharathi8704
@dhasanbharathi8704 3 жыл бұрын
அவர( J )யாரு கல்யாணம் பண்ணாம தடுத்தா? ஏன் இந்த புகைச்சல் ...
@bindudoss3032
@bindudoss3032 3 жыл бұрын
அருமையான பதிவு துர்காம்மா ஒரு மற்ற திருமண பெண்களுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளார் அருமை மிகவும் ரசிக்கும் படியான அவர்களின் இரயில் பயணம்
@rathinabegum6604
@rathinabegum6604 3 жыл бұрын
கலைஞர் வீட்டு பொக்கீசம் துர்காம்மா
@harinicaft
@harinicaft 3 жыл бұрын
இந்த நிலையில் ம்மா முகம் அழகு அடக்கம் சிறப்பு ஸ்டாலினுக்கு கிடைத்த அழகு
@harinichandru7865
@harinichandru7865 3 жыл бұрын
Any after Stalin sir chief minister announced
@harinicaft
@harinicaft 3 жыл бұрын
@@harinichandru7865 i send one month before
@jayabalpalaniyammal1338
@jayabalpalaniyammal1338 3 жыл бұрын
J on
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 2 жыл бұрын
Wonderful memories Great salute to TN CM stalin sir. Because very good example role model couple Durgastalin couple blessings and congratulating madam.
@gomathikala6404
@gomathikala6404 3 жыл бұрын
Hats off to this wonderful couple You set an example to all the youngsters
@kirthikas4340
@kirthikas4340 2 жыл бұрын
எனக்கு துர்கா அம்மா ரொம்ப பிடிக்கும்.
@jananiv3694
@jananiv3694 3 жыл бұрын
இந்த அம்மாவைப் பார்த்தால் மரியாதை தோன்றுகிறது
@shivasakthi-nl6mm
@shivasakthi-nl6mm 3 жыл бұрын
இந்த பதிவை கேட்டப்பிறகு இவர்கள் மீது மிகுந்த மரியாதையே வந்து விட்டது
@saifusaifu9756
@saifusaifu9756 3 жыл бұрын
Unmai
@parameswarans2752
@parameswarans2752 3 жыл бұрын
Yes A Great salute to MADAM & SIR also. LONG LIVE FOR EVER 🙏😊
@padmaganapathy5354
@padmaganapathy5354 3 жыл бұрын
நல்ல தொரு திருமண பதிவுஜோடிப்பொருத்தம் அருமை.கண்ணுபடபோகது சுத்திப்பௌடுங்க.விளக்கிய விதமும் அருமை.சந்தோஷம்.வாழ்க வளமுடன்.👍👍🙏🙏
@sunnysan6076
@sunnysan6076 3 жыл бұрын
V gud couples..may god bless uuu..🙌 duruga mam ad stalin sir... malar frm Bangalore ..stalin sir is vv lucky..to get like tis wifr..amma ungha speach ennikku robho pedikum....tq ma🙏💞💖🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@Revsiva453
@Revsiva453 3 жыл бұрын
துர்கா அக்கா எங்க ஊருதான்..... சின்ன புள்ளைல நாங்க பாத்துருக்கோம் அக்காவை ரொம்ப பாசமா பேசுவாங்க..... அவங்க விட்டுல தான் நாங்க குடி இருந்தோம் மிஸ் யூ அக்கா
@kalaselvam2651
@kalaselvam2651 3 жыл бұрын
அருமை அருமை . இந்த தம்பதியினர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@youme9444
@youme9444 3 жыл бұрын
எல்லோரும் காண வேண்டிய பதிவு இது.
@SENTHILKUMAR-ii4br
@SENTHILKUMAR-ii4br 3 жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி அருமையான பதிவு நண்றி அம்மா 👍
@chandranalluchamy9263
@chandranalluchamy9263 3 жыл бұрын
அருமை அவர்கலளின் வாழக்கை.நீங்கள் வர்நித்த. விதம்.அருமை.
@shanthir1732
@shanthir1732 3 жыл бұрын
அருமையா பதிவு.. வர்ணனை மற்றும் நல்லா ஜோடி....
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 3 жыл бұрын
Then Bestt Couple... Now Huband is CM of Tamil Nadu Wife is first lady of the state government.. Long live Couple...
@Puthiyapaadhai
@Puthiyapaadhai 2 жыл бұрын
Congratulation God bless you 🖤❤👋🙏🙏
@revathishankar946
@revathishankar946 3 жыл бұрын
Very nice to hear that Stalin sir is so affectionate
@jayachandransubbiah5447
@jayachandransubbiah5447 3 жыл бұрын
நல்ல பதிவு மிக்க நன்றி
@kanniyammala2358
@kanniyammala2358 3 жыл бұрын
அண்ணன் அண்ணி இருவரும் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@maryasuntha5202
@maryasuntha5202 3 жыл бұрын
Mach for each other God bless you. Wonderful couple. Health and wealth and Happiness for your future congratulations 💐👍🌹👌💕💕❤️💜
@jawaharrethinasamy1240
@jawaharrethinasamy1240 3 жыл бұрын
துர்க்கா அக்கா சொல்றதுமாதிரியே குரல் இருக்கு. தலைவர் செம க்யூட்...
@kanniyammala2358
@kanniyammala2358 3 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்க வளமுடன்.100 வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான் பேரு விளங்க இங்கு வாழனும்.
@dhamurevathiprithivi9271
@dhamurevathiprithivi9271 3 жыл бұрын
வாழ்த்துக்கள் துர்காமா
@avreja537
@avreja537 2 жыл бұрын
DMK eppadiyo but kalaigar family bonding is extraordinary we learn what is family from kalaigar family
@வள்ளுவர்கருத்தும்காட்சியும்
@வள்ளுவர்கருத்தும்காட்சியும் 3 жыл бұрын
அரிதான புகைப்படங்கள். அருமையான தம்பதியர். வாழ்க நலமுடன்.
@sivasankar4028
@sivasankar4028 3 жыл бұрын
Very good couple.. Valthukal... Next CM Thalapathi Stalin Sir..
@selvarajmuthu379
@selvarajmuthu379 3 жыл бұрын
Made each other 💯 years same to both God bless 💟
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 3 жыл бұрын
நல்ல குடுஸ்தர் வாழ்க, மேலும் நல்ல முதல்வராக தமிழகமக்கள் மீது அன்பு கொண்டு, கல்வி , மருத்துவம் , கடன் இல்லாத தமிழ்நாடு உருக்கவேண்டும் ஏழை மக்கள்க்கு செய்யும் மாபெறும் பெரிய உதவி, வரும்கால முதல்வர்க்கு, காரல்மார்ஸ் ஆசியுடன் வாழ்த்துகள்.
@suganyadaniel4652
@suganyadaniel4652 3 жыл бұрын
Sema super story love you Durga amma
@prabhavathyt8152
@prabhavathyt8152 2 жыл бұрын
Really nice story. God bless you both 🙏
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 3 жыл бұрын
வர்ணனை பேசிய மேடம் அவர்கள். வணக்கம். பிரேக் இல்லாமல் பேசியதில் அற்புதம். முக்கிய செய்தி. பேச்சு பின். உங்கள் நற்செய்திகளுக்கு. தொல்லை இல்லாத இசை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 3 жыл бұрын
Stalin 💗 Durga - Story of a MADE FOR EACH OTHER couple - கேட்கிறேன். அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி Nayaki TV
@JA-zz7kw
@JA-zz7kw 3 жыл бұрын
திருமணம் முடிந்தும் தாய் வீட்டிற்க்கு செல்ல அடம் பிடிக்கும் பெண்களுக்கு இந்த அம்மா நல்ல ஒரு எடுத்து காட்டு .. ஸ்டாலின் அவர்கள் துர்க்கா அம்மாவை தந்தையோடு போக சொல்லியும் 10 நாள் வாழ்ந்த கணவனை பிரியமுடியதா ஓர் ஆழமான அன்பு .... 💐💐💐 இதை நிறைய பெண்கள் கற்று கொள்ள வேண்டும்
@skjade8199
@skjade8199 3 жыл бұрын
True
@vanithaprabakar72
@vanithaprabakar72 3 жыл бұрын
அருமையான பதிவு. பல்லாண்டு வாழ்க.
@thouficaz5732
@thouficaz5732 2 жыл бұрын
Very beautiful story❤❤❤
@SuvayinRagasiyam
@SuvayinRagasiyam 3 жыл бұрын
பதிவு அருமை தோழி ஸ்டாலின் துர்க்கா அருமையான ஜோடி ❤️👍😍
@devivegadeson8659
@devivegadeson8659 3 жыл бұрын
💐💐💐💐💐💐💐💐
@r.mathivathani4763
@r.mathivathani4763 3 жыл бұрын
இவர்கள் நீண்ட ஆயுலுடண் வாழ வாழ்த்துக்கள்
@chandraleela248
@chandraleela248 3 жыл бұрын
Ineya ninaivugall 😄
@ramsudha9439
@ramsudha9439 3 жыл бұрын
அருமையான பதிவு அழகான வர்ணனை சரியான ஜோடி பொருத்தம் சூப்பர் வாழ்க வளமுடன்
@துடுப்பதிரகுநாதன்கோயமுத்தூர்
@துடுப்பதிரகுநாதன்கோயமுத்தூர் 3 жыл бұрын
லோகநாயகியின் குரல் அற்புதம்!
@loganayakiramachandran6120
@loganayakiramachandran6120 3 жыл бұрын
சார், மிக்க மகிழ்ச்சி. நன்றி
@dhanurekha6978
@dhanurekha6978 3 жыл бұрын
@@loganayakiramachandran6120 Yes, the voice helped to enjoy the video. Recently watched your interview with Ms Durga Stalin in Kumudam channel.
@ragav.mragav.m7929
@ragav.mragav.m7929 3 жыл бұрын
@@loganayakiramachandran6120 Amma ongalin video., TV channel rompa pidikkom ongalin anpana speech rompa pidikkom ...👍👍👍💕🙏🙏🙏🙏🙏
@ragav.mragav.m7929
@ragav.mragav.m7929 3 жыл бұрын
@@loganayakiramachandran6120 nengal pallando kalam needoli valavendoom Amma ... I00 years vala ennoda valttkkal Amma ...🙏🙏👍👍👍👍👍👍👍
@34arabsesa
@34arabsesa 3 жыл бұрын
அருமை அம்மா
@shechand
@shechand 3 жыл бұрын
Hi sir really inda story paartha peragu keta peragu stalin sir meedhu mariyadhai adhigama koodudhu mam... may god bless you both...
@srivilliputhurandaldhanyasri
@srivilliputhurandaldhanyasri 3 жыл бұрын
துர்க்காம்மா மேல ஒரு அன்பு ஏற்படுகிறது நீங்க எழுதினது, சொல்றதை பார்க்கறப்போ.. நல்ல இல்லாளாக இருப்பதால் தான் கணவர் கம்பீரமாக வலம் வருகிறார்
@ranisuresh4195
@ranisuresh4195 3 жыл бұрын
Durga Stalin is a great golden lady she prooved by establishing her husbend a s admired chief minister of tamile Nadu as well as for indian and also by her son her son serving to the poover as mla is very appreciable because of duga Madam tmilnadu is lucky to have duga as tmilace
@joymercy.s1713
@joymercy.s1713 3 жыл бұрын
Really made for each other God bless both of them
@gomathypv4488
@gomathypv4488 3 жыл бұрын
உங்கள் குரல் வளம் அற்புதமாய் இருக்கிறது
@youtubelotustamilchannel
@youtubelotustamilchannel 3 жыл бұрын
Yes
@shanthiomprakash7297
@shanthiomprakash7297 3 жыл бұрын
Superb durgastalin.
@flutenggr.creationsvallisu1037
@flutenggr.creationsvallisu1037 3 жыл бұрын
Excellent couple. God bless you. Nice voice. Thanks for your narration.
@jananim2374
@jananim2374 3 жыл бұрын
எனக்கு ரொம்ப துர்கா அம்மாவை பிடிக்கும
@jeganathanjayaran6612
@jeganathanjayaran6612 3 жыл бұрын
Very nice to listen Especially emotions conveyed in the speech DMK family needs such sisters at this time In future please tell more about thalapathi also mam
@balac2464
@balac2464 3 жыл бұрын
I bow down my head . Hats off to Mrs Stalin.
@GowrivVgpm
@GowrivVgpm 3 жыл бұрын
கணவன் மனைவியின் ஒற்றுமையின் எடுத்துகாட்டு என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகள் அம்மா அப்பா
@JOANSCOASTALDELICACIES
@JOANSCOASTALDELICACIES 3 жыл бұрын
She looks like her mother in-law she has transformed as his mother
@selvamushaselvam3620
@selvamushaselvam3620 3 жыл бұрын
இவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@MohanS-xp9hd
@MohanS-xp9hd 3 жыл бұрын
எங்க தஞ்சை மண்ணு பெண்ணு! வாழ்க வளமுடன் !!
@sl-cy8rw
@sl-cy8rw 3 жыл бұрын
துர்கா ரொம்ப நல்லவங்க... அவங்கள ரொம்ப புடிக்கும் 🙂ஆனாலும் எங்க ஓட்டு திக க்கு கிடையாது 😁
@sarumathisarumathi7087
@sarumathisarumathi7087 3 жыл бұрын
😂🤣🤣😂😂
@pandeeswari6231
@pandeeswari6231 2 жыл бұрын
த்து
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 жыл бұрын
லோகநாயகி மேடம் உங்க குரல் நடிகை பானுமதி அவர்களின் குரல் போல இனிமையான இருக்கு.
@RK-ew4bb
@RK-ew4bb 3 жыл бұрын
Roll model couples....tq so much mam😘😘 .....for this information
@reshmaayan6448
@reshmaayan6448 3 жыл бұрын
Mashaallah super super family members👌💐💖💖💖🔥🔥😍
@sabithasabitha5494
@sabithasabitha5494 3 жыл бұрын
Wow nice couple stalin sir and durga mam
@thinkgood8004
@thinkgood8004 3 жыл бұрын
Valga valathudan💐💐🍫🍫
@jayan4068
@jayan4068 3 жыл бұрын
Durga stalin was very simple.
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 3 жыл бұрын
Daily pattu saree kati erukanka sis simple epti solrinka
@jayan4068
@jayan4068 3 жыл бұрын
@@geethahariniboomigeetha4904 Wearing Pattu Saree is Tamil Culture. Very simple means no headweight.
@sugumarm7483
@sugumarm7483 3 жыл бұрын
Amma durga appa Stalin super i miss you Amma❤️🌹🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅
@madhavim3821
@madhavim3821 3 жыл бұрын
Really all women's expectation is Stalin sir every men's expectation is durga mam.you two are best role model for all couples ..💐💐
@selvasegaren1385
@selvasegaren1385 3 жыл бұрын
My parents are my role model in my life. Take your own parents as a role model.
@shanthiomprakash7297
@shanthiomprakash7297 3 жыл бұрын
Nayagit.v.thanks to saythesestories.
@kavithamohan8236
@kavithamohan8236 3 жыл бұрын
Your voice is unique and mesmerizing.
@rajamannarsureshkumar9595
@rajamannarsureshkumar9595 3 жыл бұрын
வீழ்ச்சியிலும் எழுச்சி நமது முதல்வரின் தாரகமந்திரம்
@sugapriyavadivel1898
@sugapriyavadivel1898 3 жыл бұрын
Very nice person Durga Madam
@reetadharsh8821
@reetadharsh8821 3 жыл бұрын
நல்ல கணவனுக்கு கிடைத்த நல்ல மனைவி நல்ல மனைவிக்கு கிடைத்த நல்ல கணவர் ஒரு மனுசனுக்கு ஈகோ பெருமை ஆணவம் இது இரண்டுமே இல்லை என்றாலே அந்த வாழ்க்கை நல்லா இருக்கும் அந்த வகையில் திரு ஸ்டாலின் அவர்கள் மிக உயர்ந்த மனிதன் நீங்கள் இருவரும் எப்பொழும் இப்படியே சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்
@minieswaranmini9855
@minieswaranmini9855 3 жыл бұрын
Super. Durga is a God bless woman.
@jerinpaul8120
@jerinpaul8120 3 жыл бұрын
Stalin cm aane peragu evlo beru ithai paakkureenge , and Durga sis innaikku azhurethu paathe peragu evlo beru ithai paakkureenge Pls like
@thamizharasancr8279
@thamizharasancr8279 3 жыл бұрын
தளபதி அண்ணியார் இருவரும் பல்லாண்டு வாழ்க. வாழ்த்த வயதுயில்லை வணங்கி மகிழும் உங்கள் அன்பு தமிழரசன்
@ebenezersumitra3156
@ebenezersumitra3156 3 жыл бұрын
May Jesus Bless The Happy couple, For many years to come, filled with Good Health ,wealth And Happiness,,!
@sagayraj4707
@sagayraj4707 3 жыл бұрын
Super
@thamilselvi8665
@thamilselvi8665 3 жыл бұрын
Super
@7165king
@7165king 3 жыл бұрын
AMEN 🙏
@jemijohn8986
@jemijohn8986 2 жыл бұрын
Hallelujah🙌 Amen 🙏
@sairamss1542
@sairamss1542 3 жыл бұрын
தமிழின படைத்தளபதி தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா அம்மா அவர்களின் குடும்பம் பல்லாண்டு பல நூற்றாண்டு மேல் வாழ வேண்டும் 🌠⭐🌟
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
MG ❌ Santhosh Narayanan🎼 | Madan Gowri | Tamil | MG
1:58:03
Madan Gowri
Рет қаралды 1 МЛН