திராவிடம் என்பது Social Equality க்காக நடத்தப்படுகிற போர் - Historian Sriram

  Рет қаралды 210,266

Avatar Live

Avatar Live

Күн бұрын

Пікірлер: 495
@sridharnashoknaaarayanan3059
@sridharnashoknaaarayanan3059 3 жыл бұрын
அருமையான ஆராய்ச்சி, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.
@antonym4042
@antonym4042 3 жыл бұрын
திரு. சிறிராம் அவர்கள் ஒரு நேர்மையான ஆய்வாளர். வாழ்த்துக்கள்.
@chandrasekarmg4061
@chandrasekarmg4061 2 жыл бұрын
ஐயா தங்களது பதிவு எளிமையான சிறந்த பதிவு தங்களது பணி சிறக்க இறைவன் அருள் புரிய வேண்டுகின்றேன் உடன் உரையாடிய அன்பு மகளே வாழ்க வளர்க இறைவன் அருள் புரியட்டும்
@shivakumarm.s4728
@shivakumarm.s4728 3 жыл бұрын
Sriram Sir, watching all your videos, simply superb. You are one among the best ! Wish you were my history teacher.
@jo-zw7cy
@jo-zw7cy 3 жыл бұрын
ஐய்யா ஒரு பிராமினாக இருந்தாலும் திராவிடம். @ பெரியார் பற்றி நல்லமுறையில் புரிதலுடன் பதிவிடுகறார் ஐய்யாவை வணங்குகிறேன்
@stark2568
@stark2568 3 жыл бұрын
Aiyar may be from telugu or kannada desam so he like dravidam.
@OneIndia-vt9lc
@OneIndia-vt9lc 3 жыл бұрын
தமிழ் நாட்டில் , தமிழ் என்று சொல்லாமல் திராவிடம் என்ற வடமொழி சொல்லாடலை ஆரம்பித்து ஈ வே ரா அரசியல் செய்தது தமிழனுக்கு புரிய ஆரம்பித்துள்ளது... ரீல் அந்து போச்சு
@CoffeeRoamer
@CoffeeRoamer 3 жыл бұрын
@@stark2568 ungala vida avar Thamizh nalla pesuvar.. nee moditu poo... he only supported periyar.. NOT his present day followers... periyar is great leader not his current followers who is ruining Tamilnadu last 30+ yrs
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 3 жыл бұрын
நீங்க தமிழை கொலை பண்றீங்க! ஐயா (4 மாத்திரை) - சரி அய்யா (3½ மாத்திரை) - தவறு; ஆனால் உங்களை மாதிரி ஆளுங்களுக்காக, சரி ஐய்யா - பயங்கர கொலை
@sakthinanban159
@sakthinanban159 2 жыл бұрын
@@stark2568 . jkjkI
@vinothkalai4396
@vinothkalai4396 3 жыл бұрын
திராவிடம் என்பதற்கு சரியான தெளிவுரை கொடுத்தீர்கள் நன்றி ஐயா...
@kousalyasrinivasan6673
@kousalyasrinivasan6673 3 жыл бұрын
மிக வும் நன்றாக இருந்த து.இன்றைய தலை முறை மட்டுமல்ல எல்லாரும் தெரிந்து கொள்ள லாம்.
@OneGod3vision
@OneGod3vision 6 ай бұрын
🌟உண்மையிலேயே நீங்கள் ஒரு வரலாற்று பொக்கிஷம் நன்றி ஐயா🎉
@gopalakrishnagokkalev6583
@gopalakrishnagokkalev6583 3 жыл бұрын
வணக்கம் உங்கள் நேர்🙏🏼மைக்கு பாராட்டுகள் நன்றி 👍🌹🙏🏼
@வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா
@வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா 3 жыл бұрын
இவர் பிராமணர் போல் தெரிகிறது..என்றாலும் திராவிடத்தைப் பாராட்டுகிறாரே..பாராட்டுகள்..21.8.21
@stark2568
@stark2568 3 жыл бұрын
Dravida - is a southern Indian Brahmins surname eg. Rahul Dravid etc. He may be a Brahmin from Andhra or Karnataka that is why he support Dravidam. Tamil Brahmin and Tamilian will not support Dravidam which defame and suppress Tamil and Tamilians in the last 7 decades. Dravidam is created for those come from other states to hide their identity - act and behave like Tamils but quietly support their native languages and state and suppress Tamil and Tamils.
@aravamudhanvijayaraghavan765
@aravamudhanvijayaraghavan765 3 жыл бұрын
Bhramins is existing over a 5000 years or more there is no necessity for bhramins to cheat or woodwink any more u suppress them more they grow. So further dravidam simply means southern. Adi Shankar called himself as Dravida Putra ,Dravidam repeat it is not a race.now you use it to fan out caste communal feeling.I have have heard this EVRamasami. He is just a fraud.and an atheist Sorry sir you are telling lies
@govindarajann3570
@govindarajann3570 4 ай бұрын
Welldone
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 2 жыл бұрын
ஐயா தங்களது சரித்திர தகவல் நன்றாக உள்ளது. நன்றி. தாங்கள் எழுதிய புத்தகங்கள் எங்கு கிடைக்கும். முகவரி தெரிவிக்கவும்
@rajendranv4327
@rajendranv4327 3 жыл бұрын
திராவிடம் பற்றி நீங்கள் சொல்வது ஏற்க கூடிதாக இருக்கிறது நன்றி அருமை
@vkr6449
@vkr6449 4 жыл бұрын
இதுபோன்ற நிறைய காணொளியை எதிர்பார்க்கிறோம். மேடம்.
@ummathyalavijayakumar7285
@ummathyalavijayakumar7285 2 жыл бұрын
This is excellent show, after many many years seeing an anchor asking brilliant, relevant and sensible questions. Of course a "down to earth response" and straight forward attitude of Mr. Sriram.
@eugeneandrews1788
@eugeneandrews1788 3 жыл бұрын
Excellent one to watch! Respect to Sriram Sir 🙏🏽
@viswanathand4354
@viswanathand4354 2 жыл бұрын
My name is viswanathan I belong to george town area my father employed in southern railway printing press annxure of royapuram railway station as machine man my grandfather was maintenance section my elder brother was hindi composer all are retired and expired that press is 150 years old as rpm railway station i.e india's second railway station. As i m chennai citizen hering about chennai's history happy Thanks mr.sriram sir his dedicational historion service to our people
@rajantrs1
@rajantrs1 Жыл бұрын
How can it b 2nd station ...at best may be 3rd....since first train ran from Victoria Terminus (Bori bunder) to Thane
@thrilok0
@thrilok0 2 жыл бұрын
Thanks for bringing such a noble person to us.
@anantharajmanmadham7228
@anantharajmanmadham7228 2 жыл бұрын
Super, excellent explanation. Lot of information. Thank you sir.
@மக்கள்தோழன்-ம7ச
@மக்கள்தோழன்-ம7ச 2 жыл бұрын
அருமையான வரலாற்றுத் தகவல். தாங்கள் இன்னொரு ராகுல்ஜி
@dravidamanipalani1174
@dravidamanipalani1174 2 жыл бұрын
திராவிடத்தை பற்றி தெளிவாக. எடுத்துரைத்ததற்கு நன்றி!!!!????
@crimsonjebakumar
@crimsonjebakumar 2 жыл бұрын
நன்றி ஐயா. அருமையான தகவல்கள்.
@abuumar4391
@abuumar4391 Жыл бұрын
Great interview sir. Lots of information about Ayothidasar Pandidhar and Periyar.
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 3 жыл бұрын
1980 களில் கூட எங்கள் வீட்டில் ஒரு வேளை உணவுக்கு பஞ்சம் இருந்தது அன்று உணவுக்காகவே பள்ளி சென்றவர்களில் நானும் ஒருவன்
@shrriramsughirs.p1181
@shrriramsughirs.p1181 4 жыл бұрын
Liked the interview so much....genuine and matured questions...very informative
@balajiramadoss6992
@balajiramadoss6992 2 жыл бұрын
Glad to hear all these historical truths. Kudos sriram sir 🙏🙏🙏 Awaiting your lots of update like this
@premilasahasrakshi1304
@premilasahasrakshi1304 3 жыл бұрын
I liked the way the anchor asked the questions and got the answers very sensibly from the legend Sriram Aiya
@thirumoorthymanikandan8745
@thirumoorthymanikandan8745 Жыл бұрын
Excellent sir.. Nice informations...
@saravanarajcholan8492
@saravanarajcholan8492 3 жыл бұрын
😊👌👌Superb sir....sir nan ungloda rombaa periyaa fan aagitan sir....because neega romba frank'aa pesuringaa.....romba correct'aa sonnigaa....part of history'aa rombaa glorification aagthikamaa irukku....if u want to know the real history that is not a real history.....history'laa irukkura paathiku paathi glorification'naa therichukoromanaa athoda other point of view(bad things) sollanum'nu sonniga paarungaa athu rombaa correct'uu sir 😯🙂History'laa paarthomanaa history oru side'oda point of view'laa irunthu mattum dan kedaichu irukku....other side point of view'laa irunthu kedaichathu illaa;;;neega sonna antha vishayam rombaa correct'uu sir....👍👏👏
@ravikanth9172
@ravikanth9172 3 жыл бұрын
அருமையான தகவல் நன்று
@harikrishnankannappan8483
@harikrishnankannappan8483 Жыл бұрын
Excellent explanation Sir. Thank you.
@sridevirajasekaran4388
@sridevirajasekaran4388 4 жыл бұрын
Very sweet and short conversation.It would be great if you can upload a part-2 of this 💁‍♀️
@sasidharank9364
@sasidharank9364 3 жыл бұрын
ஸ்ரீராம் சார், திராவிடம் என்பது சமூகநீதிக்காக தொடுக்கப் படும் "போர்" என்று சொன்னது சரியே.ஆனால் அந்தப்போரில் எப்படி வேற்றிபெற முடியவல்லை?? உயர் சாதி கீழ்சாதி என்பது ஒழிக்கப் பட வேண்டும்.சரி.அரசாங்கம் தரும் கல்வி வேலை வாய்ப்பு இவைகளில் 70 ஆண்டுகளாகத் தரப்படும் "இடவோதுக்கீடு" மற்றும் affirmative actions" மட்டும் போதுமானவையா? இல்லை. 4000 சாதியினரும் ஆயிக்கணக்கான ஆண்டுகளாய் கடைப்பிடிக்கும் "அவரவர் சாஸ்திரம்" எங்கள் சாதியில் இப்படி ?உங்கள் சாதியில்எப்படி?? என்பவை மறைந்து உயர்சாதியினர் கடைப்பிடிக்கும் 1)8 வகை கோத்திரம், ஒரே உணவுவகை, ஒரே சாஸ்திரம்., 2) திருமணத்தின் போது சாதி, ஜாதகம் பார்க்காமை,போன்றவை கடுமையாக தடைசெய்யப்பட்டு எல்லோருக்கும் ஒரே சாஸ்திர பழக்கவழக்கங்கள் கொண்டு வராமல் "சமூக நீதி" ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.
@dulasidaransubramanian3091
@dulasidaransubramanian3091 4 ай бұрын
உண்மையை உரக்க சொல்லும் ஒரு நேர்மையான ஒரு மனிதர்
@foamcup1
@foamcup1 9 ай бұрын
Interesting interview with Mr.Sriram. Great anchor!
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 3 жыл бұрын
சரியானது என்று ஒன்றும் இல்லை மிகச்சரியான வார்த்தை
@srihari2309
@srihari2309 3 жыл бұрын
Sir unga speech and program la romba interesta iruku sir. Thanking you sir.
@dinakarsekar8952
@dinakarsekar8952 2 жыл бұрын
Awesome explanation about history
@abuumar4391
@abuumar4391 Жыл бұрын
Amazing info about first and Second World War. I’m a big fan of you sir.
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 2 жыл бұрын
Fantastic 👏* !!!,...
@sureshkumar-gy1ye
@sureshkumar-gy1ye 3 жыл бұрын
Your discussion is an eye opener and interesting.
@jayaramanp7267
@jayaramanp7267 3 жыл бұрын
சார் ஆவடி பாதுகாப்பு சார்ந்த தொழில் நகரமானது காங்கிரஸ் ஆட்சிகாலத்தில்தான் ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் அல்ல. ஓரு பிராமணராக இருந்தும் பெரியார்பற்றி நடுநிலையான கருத்தையும் பெரியாரின் முன்னோடிகள் பற்றிய வரலாற்று உண்மைகளை தெளிவாகச் சொன்னது மிகவும் பாராட்டுக்குறியது.
@ramakrishnanrthe227
@ramakrishnanrthe227 3 жыл бұрын
I beg to differ .AVADI- refers to armoured vehicles &ammunition depot of India established during the British.rule.Avadi clothing factory also was there before freedom but the Tank manufacture started later by converting Tanks maintenance establishment.
@jayaramanp7267
@jayaramanp7267 3 жыл бұрын
@@ramakrishnanrthe227 Thank for giving this historical fact. I was under a wrong impression. Thanks for correcting.
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 3 жыл бұрын
Avadi n many more industries only during Kamaraj time between 1957 to 63 . He asked Nehru to give RV to TN as he wanted to develop industries n employment. RV at that time a MP n also Simpson labour leader. Kamaraj not only developed TN industrially also Agriculture Devpt thru BIg dams.
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
@@venkatachalamcs8294sir & also Kundah power stns 1 & 2 with Venkataraman Sugar dam ManiMutharu- Papanasam Hydel powerproject.
@ramaswamykamalakandan3404
@ramaswamykamalakandan3404 3 жыл бұрын
உலகத்திற்கே தலைநகர் சென்னை தான்
@celataiankupusavariswamy7546
@celataiankupusavariswamy7546 7 ай бұрын
@ramaswamykamalakandan3404 Here is much more info on Madras History : kzbin.info/www/bejne/gIStdYKbq8yblbs&si=qB0Uwm9RiQ2jMK8T Chennai-க்கும் Everest-க்கும் தொடர்பு இருக்கு! உண்மையை ... kzbin.info/www/bejne/gIStdYKbq8yblbs&si=qB0Uwm9RiQ2jMK8T
@rathinamramasamy87
@rathinamramasamy87 3 жыл бұрын
Great. I am on the same boat with you. Following. yours historically.
@saravanarajcholan8492
@saravanarajcholan8492 3 жыл бұрын
😊Sir..... apurom oru chinna correction mid-day meal scheme kondu vanthathu MGR illa....that scheme was brought in action is kamarajar iyya🙂👍
@outofbox1330
@outofbox1330 3 жыл бұрын
Before Kamaraj Justice party introduce , but it was failure. Later only Kamraj reintroduced again.
@saravanarajcholan8492
@saravanarajcholan8492 3 жыл бұрын
@@outofbox1330 :::hey no man....history therinchaa pesu....illanaa summa iru yaa
@outofbox1330
@outofbox1330 3 жыл бұрын
I know , you need to check yaa . If you don't know means it doesn't means no answer. Do you Journalist Jenram , in the debat show he mentioned one time. Empty vessel make more noise.
@antonyraj5061
@antonyraj5061 3 жыл бұрын
@@outofbox1330 the concept of food for school children was introduced by ayodhidaasa pandidhar. Later justice party started the scheme as kanji for children.it was not failure. Later congress elected governments before independence failed to execute effectively. Later kamraj started mid day meal scheme which was continued. But it was during mgr regime it became nutritional meal scheme and was extensively spread throughout the state. Thanks to ias officer dhiraviyyam for planning it efficiently. This scheme continues till day through subsequent governments
@outofbox1330
@outofbox1330 3 жыл бұрын
Yes , Later Congress took the power from Justice party (CM - Rajaji PERIOD) . Automatically ended the old scheme.
@bharathi4908
@bharathi4908 4 жыл бұрын
learned something New about Chennai, Great Sir...
@arunj.gnanarathinam1412
@arunj.gnanarathinam1412 2 жыл бұрын
Sir hats off for sharing your historical knowledge 🙏
@anandbaskar5734
@anandbaskar5734 3 жыл бұрын
அருமை ஐயா. திராவிடம் ஒரு கூட்டு முயற்சி தான் . அதில் தமிழர்கள் பங்கும் அதிகம் திராவிடத்தை தூக்கி பிடித்தது அதிகம் தமிழர்கள் தான் . பெரியார் ஒரு Trend setter. அதிக காலம் வாழ்ந்ததால் அவர் பங்கு அதிகமாக ஆகிவிட்டது
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 жыл бұрын
DRAVIDIAN STOCK has NO TAKERS in other Southern States. WHY ? Tamilians, by nature, are fond of VULGAR speeches. Example: Huge popularity of THEEPPORI ARUMUGAM, VIDUDHALAI VIRUMBI, NANNILAM NATARAJAN , VANNAI STELLA etc.
@Nallan380
@Nallan380 Жыл бұрын
Excellent, balanced review.
@muthuanbalagan8632
@muthuanbalagan8632 3 жыл бұрын
Super information sir , thanks
@rtvarshita363
@rtvarshita363 3 жыл бұрын
Frank and magnanimous exposure of truth and explicit discussion by a great historian tempered by his western civilised thoughts on humanism.
@Saro2829
@Saro2829 2 жыл бұрын
Amazing guest
@regi1948
@regi1948 2 жыл бұрын
I am delighted at the note of Dravidam. I would like to be detailed on your dream unfulfilled. Hope Dravidam was / is not a betrayal anymore 😔 .
@dineshkumars4468
@dineshkumars4468 2 жыл бұрын
Wonderful voice and accent of the anchor
@gsent100
@gsent100 2 жыл бұрын
Wow how good Chennai, very interesting sir,
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 жыл бұрын
Very good conversation...
@duraikannuchinnaian3252
@duraikannuchinnaian3252 3 жыл бұрын
Really high informative
@madhusudang.m7883
@madhusudang.m7883 2 жыл бұрын
It is not easy to collect all the historical data and to do this, for each topic you might have spent many many days. You are compiling all your hard work and presenting it to us in 15 or 20 mts time. A person who shares the knowledge is a great Guru. I like the way you present it. I pray God to give you good health and long life for the benefit of this society. 🙏
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 2 жыл бұрын
வணக்கம் அருமையா தகவல்கள் மிக்க நன்றி. பணிபுரியும் இடத்தில் கொஞ்சம் புஷ்டியாக இருப்பவரை பார்த்தால் m டன் மாதிரி இருக்கிறான் பார் என்று கேலி செய்வார்கள் நன்றி
@sankersethuramansankerseth1551
@sankersethuramansankerseth1551 3 ай бұрын
Hats off sir🙏🙏🙏👍👍👍
@bagyasharma2301
@bagyasharma2301 3 жыл бұрын
Sir please tel me about your best history books to read tamilnadu history and indianhistory
@jagannathanseshadri3709
@jagannathanseshadri3709 3 жыл бұрын
நீங்கள் ஒரு அறிவு ஜீவி சார். சந்தேகமில்லை.
@IsaacGnanaraj
@IsaacGnanaraj Жыл бұрын
Brilliant explanation Sir👌
@manibaskaran8658
@manibaskaran8658 2 жыл бұрын
Excellent information and it is So needful massage that every one should know in irrespective of age and religion
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 2 жыл бұрын
Very happy to hear your speech very interesting thank you sir
@rathinamramasamy87
@rathinamramasamy87 3 жыл бұрын
A true historian of Madras. On the footsteps of Muthiah, the popular writer.
@priyakr2490
@priyakr2490 3 жыл бұрын
Huge respect for Sriram Sir 🙏🙏 Had the interview been for an hour, we would have got to know more
@premakumari3801
@premakumari3801 4 жыл бұрын
Sir Sriram sir,I mam very happy to listen to my fraternity, kindly continue your social awareness to Varalaaru.also don't generalise history teachers in all.
@SivaKumar-fe2sd
@SivaKumar-fe2sd 2 жыл бұрын
Sir, Request a episode on Pelathope, Mylapore, Chennai?
@SaravanaKumar-ku4ys
@SaravanaKumar-ku4ys 2 жыл бұрын
Hats off to Sriram sir.
@jeffinjeff0079
@jeffinjeff0079 4 жыл бұрын
Chennai Vera level💪💪💪
@kannappanganeshsankar9352
@kannappanganeshsankar9352 3 жыл бұрын
ஆந்திராவில் திராவிடன் யூனிவர்சிட்டி என்ற பெயரில் ஒரு பல்கலை கழகமே உள்ளது.
@jhariharanmjaypalan907
@jhariharanmjaypalan907 3 жыл бұрын
Thelunganukku than theriyum
@selvarajsoosai5017
@selvarajsoosai5017 3 жыл бұрын
@@jhariharanmjaypalan907 ஹீராம் ,ஆளும் அவரது பேச்சும் கேட்டால் தெலுங்கு பரம்பரையிலிருந்து வந்தவர் போல தெரிகிறது.அதனால்தான் திராவிடத்தை இன்னும் தூக்கி பிடித்து கொண்டிருக்கிறான்.60வருடமாக தமிழ் நாட்டில் மத,இன சமத்துவத்தை ஏற்படுத்தி கிழித்தாச்சே.. இனி திராவிடத்திற்கு தமிழ் நாட்டில் என்ன வேலை.. கேரளா,ஆந்திரா, கர்நாடகா போன்று இருந்துவிட்டு போகலாம். அங்கொன்றும் இல்லாத திராவிடம் இங்கு மட்டும் பேசி அதிகாரத்தை மலயாளத்தானும் தெலுங்கும் கன்னடனும் இன்னும் அனுபவிக்கிறானுக..
@govindarajsangeetha4583
@govindarajsangeetha4583 3 жыл бұрын
Excellent 👍 sir
@jalk1959
@jalk1959 3 жыл бұрын
Wonderful 🙏🙏
@sasicala8376
@sasicala8376 3 жыл бұрын
இப்படி பட்ட தெளிவான பிராமண ர்கள் இப்போது தேவை
@thirunavukarasubt8646
@thirunavukarasubt8646 3 жыл бұрын
Madem anchor, pl make comfotable seating arrangement for greate personality like sriram sir. ... And also the interview must have part 2
@sathyarajmanoharan8305
@sathyarajmanoharan8305 2 жыл бұрын
So cute ❤️.. Anchor ❤️
@Paradise_Heaven
@Paradise_Heaven 2 жыл бұрын
As far as i know the Govt of Madras introduced the mid-day meals in the schools of Madras Corporation during Congress rule when Shr K. Kamaraj was the CM. Many children used to carry their own plate in their school bag to get this meal. The corporation central kitchen will prepare the food and send it through their lorries to various schools. The school HM and other teachers were involved in this scheme apart from imparting education. Also books and uniforms were distributed free every year during that period. After 1967 the scheme died a slow death unless it was revived by Shri. MGR in 1977 as chief Minister Noon Meals Programme in all the chennai corporation school by providing infrastructure at schools, kitchen water supply and wastewater disposal arrangements in a very fast mode.
@sakthi5078
@sakthi5078 Жыл бұрын
ஐயா நீங்கள் வாழ்க வளமுடன்..
@snpdev
@snpdev 3 жыл бұрын
Modern U Vee Saa..Sir I salute u..Commenting based on my third video in this channel.Pls visit India quite often
@suryanarayanannatarajan8154
@suryanarayanannatarajan8154 3 жыл бұрын
அவ்வையார் நீறில்லா நெற்றி பாழ் என்றும் கூறியிருக்கிறார்.
@ramanvelayudham5496
@ramanvelayudham5496 Жыл бұрын
Very good video
@baluc3099
@baluc3099 2 жыл бұрын
Great 🙏🙏🙏🙏🙏
@inout804
@inout804 3 жыл бұрын
Now we know Why history is important
@Sardharkhan1962
@Sardharkhan1962 9 ай бұрын
ஸ்ரீராம் வரலாற்று ஆய்வாளர் அவர்களுக்கு திராவிடம் தெரிந்த அளவிற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆக்கம் பொதுவாக தலைவர் கலைஞர் அவர்களின் பெயர் கூறக் கூட மறுத்து வருவதாக தெரிகின்றது.சைக்கிள்ரிக்ச்சா அளித்ததும் கலைஞர் அவர்கள்தான் ஆனால் எம் ஜீ ஆர் பெயர் கூரும் 🎉 அவர் பொதுப்பணியில் இருந்து பொதுமக்களின் நலன் கருதி பொது மக்களுக்காகவே வாழ்ந்தவரின் பெயர் நினைவுட்ட மறந்துவிடுகின்றார் எனத்தோன்றுகிறது
@punithavathi1641
@punithavathi1641 2 жыл бұрын
Thankyou
@syedmaricar9946
@syedmaricar9946 4 ай бұрын
I listen ,learn from all sources but equality worth taking up challenging everyone .
@salemsathishvenkataraman5111
@salemsathishvenkataraman5111 3 жыл бұрын
14:28 எல்லாரும் equal அ இருந்தாதான் அது civilized society Are we civilized now ????
@tnvs4248
@tnvs4248 3 жыл бұрын
For anyy society whether civilized or not should have one or more leaders who are at a higher strata. There cannot therefore be 100% equality.
@sanjeevram1500
@sanjeevram1500 3 жыл бұрын
Sir, I wish you had commented on the Chennai st George fort's naval flag post as the starting reference point (sea level) for mapping india by surveyors in 19th century to finally give Mount Everest's height. The book is 'The great Arc' ... an excellent read ... The measurement also includes Tanjore temple gopuram's height as reference. Your mention will spread awareness ... so request you to make vid post on it sir. Sanjeev Ram J
@VNMRGSN
@VNMRGSN Жыл бұрын
In Tamil Nadu Tamil people call themselves Tamilan. Mostly Telugu political movements in Tamilnadu call themselves as Dravidan. EvR is a Telugu Naicker started Dravidan party opposing Brahmin supremacy.. Tamilnadu has many Telugu chief ministers. Dravidan social justice is really a Telugu supremacy in Tamilnadu
@leonardashwin
@leonardashwin Жыл бұрын
@@VNMRGSNbulls**t. Tamilnadu didn’t exist before independence just like India didn’t. So Tamil people lived in many countries/kingdoms, Vijayanagar, Pallavan, Kalabhras, Cholas, etc. etc. So, when Dravidian movement started, it was meant for everyone in Madras state, even south India, hence included tams, telgu, kannadiga or any language living in this region. If you cannot see this simple fact but want to group based on tribalistic measures, then the only kattuvasi here is you.
@dawoodeast
@dawoodeast Жыл бұрын
​@@VNMRGSN Well, it certainly seems very interesting that EvR, Ann*durai, D@kshinamoorthy(known more famously by his epithet - Kalignar K@runan1dhi) all have T3lugu ancestry. Whether it is just "rare coincidence" or if there is truth to your theory wud require some research that no one may undertake and/or dare to reveal its findings, as long as the present dispensation is in power. The historian in the video above conveniently side-stepped a) the political connotations that the equality movement Dr@vidianism has acquired in recent decades and b) the impostors in media/politics that are taking credit for the same - when in fact credit is due elsewhere - for the same reasons mentioned in previous line. What is also irksome, is the way he cleverly avoided the responsibility of factual-correctness by saying there is "no ONE TRUTH". A safe answer, very often, can not be an honest answer.
@மஹாபாரதம்-ப2ய
@மஹாபாரதம்-ப2ய 3 жыл бұрын
மிகவும் அருமை, சென்னைக்கு எவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறதா?
@djsorangefox2344
@djsorangefox2344 3 жыл бұрын
Nice comnunication to our generation
@palanibarathi7797
@palanibarathi7797 3 жыл бұрын
Very nice info
@74gokulchandran
@74gokulchandran 3 жыл бұрын
Good video. But as far as I understand, Kamarajar introduced mid day scheme after visiting Sourashtra Higher Secondary school in Madurai. It was to encourage children to come to school and since it served the purpose, Kamarajar got it as a Govt scheme.
@MrPonpandian
@MrPonpandian 2 жыл бұрын
Absolutely you are right. Mr.sriram purposely want to spread wrong history.
@soosais.t.manickam9814
@soosais.t.manickam9814 2 жыл бұрын
In those days there were no Higher secondary schools only High schools.
@74gokulchandran
@74gokulchandran 2 жыл бұрын
@@soosais.t.manickam9814 I am not sure if it’s Higher Secondary or Higher school. I just meant to convey the message that this school was the one to start free meal scheme and Kamarajar made it a govt scheme
@videomagazine3718
@videomagazine3718 9 ай бұрын
Informative -Madras was capital of India . Later Calcutta and Delhi become capital of India. First banking in India, Chennai
@prakashriddles8372
@prakashriddles8372 3 жыл бұрын
Exactly true,well said.
@prakashriddles8372
@prakashriddles8372 3 жыл бұрын
Views are secular and ripe.
@msrrao3210
@msrrao3210 4 жыл бұрын
A very good and very informative video. Learned a bit of MADRAS history. But will you clarify, I heard in WW II any bomb dropped near marine seashore instead of Hiroshima. Some people are telling a small piece has destroyed in MADRAS. Expecting reply Pl.
@lakshmiram2935
@lakshmiram2935 3 жыл бұрын
True
@prakaashj5485
@prakaashj5485 3 жыл бұрын
It was during WW1 actually. German warship Emden bombarded Madras. Bomb shells were seen as far as PH road.
@rajendrans389
@rajendrans389 3 жыл бұрын
Super interview
@kumaraguru005
@kumaraguru005 3 жыл бұрын
Very nice interview
@c.s.sureshiyer4499
@c.s.sureshiyer4499 3 жыл бұрын
Nice
@rajesh-mumbai2606
@rajesh-mumbai2606 3 жыл бұрын
Thokupplani voice and modalation is very quit & sweet anybody know Pls tell me the way to communicate with her
@vcjayamani
@vcjayamani 3 жыл бұрын
சார் உங்களுடைய வரலாற்றுப்பகுதகள் அருமை இதே போன்று ஜாலியன்வாலாபாத் போன்ற படுகொலைஐயும் அதன் தொடர்ச்சியாக டையர் அவர்களை பழிவாங்கிய சர்தார் உத்தம்சந்த் பற்றியும் சொல்லுங்கள் சுதந்திர போராளிகள் பற்றியும் சொல்லுங்களேன்
@MsJackdawson
@MsJackdawson 3 жыл бұрын
You are talking my feelings about Dravidian movement... And the purpose...
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Sarmaya Talks with V Sriram: Andal - Poet, Saint, Lover
55:38
Sarmaya Arts Foundation
Рет қаралды 17 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН