கலைஞர் இலவசமாக கொடுத்த Cycle rickshaw | History of Cycle rickshaw | History time with V Sri ram

  Рет қаралды 39,899

Avatar Live

Avatar Live

Жыл бұрын

👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
In this Episode Historian V Sriram Talks about the Evolution of Cycle Rickshaw
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
*********************************
Click here to also watch :
📖👉History Time With Sriram: • History time with Hist...
💰👉Business Arattai: • Business அரட்டை
😃👉Inspirational Talks: • Business, Political & ...
*********************************
Follow us on our Social Media:
⏩Facebook - / theavatarlive
⏩Twitter - / theavatarlive
⏩Instagram - theavatarli...
*********************************
Powered by Trend Loud Digital
👉Website - trendloud.com/
👉Instagram - / trendloud
👉Facebook - / trendloud
👉Twitter - / trendloud

Пікірлер: 111
@arunachalamvetrivel
@arunachalamvetrivel 2 ай бұрын
பழ.அதியமான் புத்தகம் படித்த தாங்கள், பராசக்தி படம் பார்த்த ஞாபகம் இல்லை என்பது ஆச்சர்யமான விசயம். கலைஞரின் 27 வயதில் பராசக்தி வசனம் எழுதிய பொழுது, திமுக வாக்கு அரசியலில் ஈடுபடுமுன்னர், கலைஞர் என்ற பேரருளாளன் மனதில் தோன்றிய சிந்தனை கை ரிக்‌ஷா மாற்றமும், குடிசை மாற்று வாரியமும் , பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லமும் குடிசை மாற்று வாரியமும் நீங்கள் சொல்லும் புரட்சிகரமான திட்டங்களில் ஒன்று தான். அதற்கான சிந்தனையும் கலைஞரின் 27 வயதில் தோன்றிய சிந்தனை
@ramesha840
@ramesha840 2 ай бұрын
கலைஞர் கலைஞர் தான் the man of vision
@printedphysics6845
@printedphysics6845 Жыл бұрын
பராசக்தி படத்தில் வசனமாக வரும் அதை தான் முதலமைச்சர் ஆன உடன் செய்து காட்டியவர் கலைஞர்❤
@tuborgdoublestrong6012
@tuborgdoublestrong6012 Жыл бұрын
kalaigner great❤❤❤😊
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 Жыл бұрын
கலைஞர் கருணாநிதிக்கு நம் பாராட்டுகள் உரித்தாகுக!
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Жыл бұрын
மனிதனை மனிதன் இழுக்கும் அவல நிலையான கைரிக்சாவை ஒழித்து சைக்கிள் ரிக்சாவை இலவசமாக அளித்து சமூகத்தில் மாற்றம் செய்த கலைஞர் ஐயா அவர்களது வரலாற்று நிகழ்வை நினைவு கூறியதற்கு மிக்க நன்றி ஐயா.
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 2 ай бұрын
கலைஞரின் சாதனைகளில் மிகச்சிறந்தது
@kishor5464
@kishor5464 Жыл бұрын
கடந்த 2 3 மாதங்களாக உங்கள் வீடியோ வின் நொடிபிகேஷன் வரவில்லை...... போனவாரம் தான் வந்தது........ எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி இது......
@arumugamm7122
@arumugamm7122 Жыл бұрын
நல்லதொரு திட்டத்திற்க்கு பிறரிடம் பணம் பெற்று நிறைவேற்றியது நல்லொரு நிகழுச்சி பாராட்டுக்கள்
@helenvijayakumari3781
@helenvijayakumari3781 9 күн бұрын
Kalaignar always rocks.He will be remembered for many more generations.
@selvasamy5819
@selvasamy5819 Жыл бұрын
இன்றும் சில கொழுத்த ஆதீனங்கள் பல்லக்கில் போகிறது.
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 5 ай бұрын
வணக்கம் அண்ணா தகவல் அருமை நன்றி உங்களுக்கு எங்கள் ஓனர் வீட்டு பிள்ளைகளை ரிக்ஷா கை ரிக்ஷா பள்ளிக்கு சென்று விட்டு வருவேன் சென்னை 1 கோழி மார்கட் அருகில் நன்றி
@shunthiru
@shunthiru Жыл бұрын
It is Dr.Kalaingar who banned kai rickshaw and gave cycle rickshaw but MGR by acting as rickshaw man got credits . What an irony.
@thirumalai15675
@thirumalai15675 Жыл бұрын
Dr Kalaignar made a lot of changes in Tamil people's life but tamilians are mad at movie actors. Dr Kalaignar is a world class politician. We don't know how to celebrate him.
@printedphysics6845
@printedphysics6845 Жыл бұрын
That’s the whole history of tamilnadu
@mohanrajj1884
@mohanrajj1884 7 ай бұрын
MGR was part of DMK till 1972, mgr influence
@balaramanr5311
@balaramanr5311 6 ай бұрын
​@@mohanrajj1884What is the influence of MGR? MGR grown because of DMK
@greencladsRathinam
@greencladsRathinam 4 ай бұрын
​❤@@thirumalai15675
@user-io2ty4gm4y
@user-io2ty4gm4y Жыл бұрын
சூப்பர் சார்!! சூப்பர்!! ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து கை ரிக் ஷாவையும் ஒழித்து இலவசமாக சைக்கிள் ரிக் ஷா கொடுத்த கலைஞரின் அர்ப்பணிப்பை,உழைப்பை ஒரு வரியில் கடந்துவிட்டு ... ரிக் ஷாகாரன் படத்தில் எம்ஜியார் நடித்தது, அவரின் ரிக் ஷா ரசிகர் பேட்டி என்று எம்ஜியாரை முன்னிலைப்படுத்தி முடிச்சிங்க பாருங்க அங்க நிக்கிறீங்க சார்!! அங்க நிக்கிறீங்க!!🤔 சூப்பர் சார்!! சூப்பர்!! 🙄
@raghulsrhv915
@raghulsrhv915 Жыл бұрын
sir,that also is a scam only,thats why he crossed,after demanding bribes from everyone around TN,UPIs gave only small portion of 20 lakhs to govt in 1969,then too after question arose about why procurement was not yet done,they did it in 1973 after 4 yrs,as he clearly stated,already cycle rickshaws were in huge numbers,so even those 20 lakhs wouldnt have been used
@rsanthanakrishnan4729
@rsanthanakrishnan4729 Ай бұрын
அவன் தான் பூனூல் வித்தகன்.
@suryabaskar01
@suryabaskar01 Жыл бұрын
kalaignar ❤️
@user-tt3dy5fu6r
@user-tt3dy5fu6r Жыл бұрын
அருமையான வரலாறு ஐயா. மிக்க நன்றிங்க ஐயா
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 2 ай бұрын
🎉🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉🎉
@srinivasanmohan5351
@srinivasanmohan5351 Жыл бұрын
One an only kalingar .
@m.r.prasad
@m.r.prasad Жыл бұрын
Around 1957 - 58 , Me , my sister and brother , we used to go to the school in this Kayi Rickshaw from Santhom area to Royapeta. I remember the rickshaw puller name . He was one Durai. Now at 77 age , I really feel bad about it .
@r4rasa
@r4rasa Жыл бұрын
Please help him out
@m.r.prasad
@m.r.prasad Жыл бұрын
@@r4rasa This is about 65 years back ! At that time , he may be around 45 to 50 years old .
@manisurya3197
@manisurya3197 Жыл бұрын
Interesting sir!!!
@rajarun1238
@rajarun1238 Жыл бұрын
Sweet memories 🎉
@greencladsRathinam
@greencladsRathinam 4 ай бұрын
@srbasha74
@srbasha74 Жыл бұрын
நல்ல பதிவு. நான் கை ரிக்‌ஷாவில் போகவேண்டிய அவலநிலை ஏற்ப்படவில்லை
@beetlejuiceapril
@beetlejuiceapril Ай бұрын
Kalaingnar ❤❤❤❤❤❤❤❤
@meerahussain2184
@meerahussain2184 Жыл бұрын
அருமையான வரலாறு நான் மதுரையில் இருந்து மீரா உசேன் மதுரையில் தற்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளூக்காக இதனைப் பயன்படுத்தி வருகிறார்கள்
@kannanvenkatachalam2495
@kannanvenkatachalam2495 Ай бұрын
Sir, this brings reminiscent of the free cycle rickshaw project. The rickshaws were assembled in Tansi wood work unit in Waltax road. I recollect about 1000 of them made with association of Tansi engg unit also for the mechanical aspects. Lot of carpenters worked. The wings of the rickshaws were made with red cedar wood which while makjng makes a very pleasant smell and you will feel like biting it. I was informed many industries contributed and others to number of rickshaws making. I was working in the unit then and seen the preparations.
@mathi1960
@mathi1960 Жыл бұрын
அருமையான பதிவு ❤
@pravindevaprasad
@pravindevaprasad Жыл бұрын
I got addicted to your show sir , your creating an encyclopaedia for future /present references. Thank you sir
@KumarGanapathiramanKallur
@KumarGanapathiramanKallur Жыл бұрын
Very Nice Sir. As correctly said changes taking place but we expect the present mode of transport auto to operate meter and charge. Of course petrol prices are increasing it will have pleasant journey for auto users to operate meter. Yes it Is possible when MNCs are present in this trade. As MNCs do why not GOVT participate in this trade through out sourcing under its control or be strict in operating meters for the public travel
@savkoor
@savkoor Жыл бұрын
Another great episode with so much of unknown information. Thanks a lot.
@user-ul3mc8bo7f
@user-ul3mc8bo7f 3 ай бұрын
Really super and very useful and interesting.
@ravindhran9336
@ravindhran9336 Жыл бұрын
Super 👌👌👌
@venkatraman2719
@venkatraman2719 2 ай бұрын
This is the one and only goodjob done by ongole barber karunaayee
@sundararajany3061
@sundararajany3061 Жыл бұрын
Good information sir
@mvprabhakar4439
@mvprabhakar4439 Жыл бұрын
Super information
@3l-lifestyleleadershiplakh271
@3l-lifestyleleadershiplakh271 Жыл бұрын
Super
@premkumarsreedharan3624
@premkumarsreedharan3624 Жыл бұрын
Sri Ram sir...! We can still see Cycle Rickshaws even now in a few streets of Old Washermanpet/ Tondiarpet...but very few ..no doubt.
@vichufoodvlogs
@vichufoodvlogs Жыл бұрын
இதில் கோரம் என்னவேன்றால் கைதி எண் போல் கயில் பித்தளை வில்லை கட்டியிருக்க வேண்டும்,அன்று உட்காரும்சீட்டை பிடுங்கியும்,காற்றையிரக்கிவிட்டும் அவர்களிடம் காசுபிடுங்கியும் ஒரு கூட்டம் வயிருவளர்தது.
@kannanvenkatachalam2495
@kannanvenkatachalam2495 Ай бұрын
உண்மை.....Police will take the seat.... following which driver beg and fall at his feet. For earning 5 rupees a day all hurdles. Also oil lamp issue.
@linblosune
@linblosune Жыл бұрын
Kudos to you ,sir.
@aerosanthosh
@aerosanthosh 3 күн бұрын
Sir... Still we have cycle rickshaw in Mint street..
@Lucky73678
@Lucky73678 Жыл бұрын
Eloquent in video and in novel.
@josephraj902
@josephraj902 Ай бұрын
🎉
@Boopathydubai
@Boopathydubai Ай бұрын
🎉🎉🎉🎉
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 4 ай бұрын
@karthikp320
@karthikp320 4 ай бұрын
Sowcarpet ponna cycle richaw pakalam
@gowthamsketch6663
@gowthamsketch6663 2 ай бұрын
வணக்கம் ஐயா எங்களுடைய தாயார் சென்னை மாநகராட்சியில் செவிலியர் பணியில் இருந்தார் அப்பொழுது எங்களிடம் கை ரிக்க்ஷா இருந்தது அதை லாயிட்ஸ் ரோடு முன்னால் அமைச்சர் திரு கேஏ கிருஷ்ணசாமி வீட்டிற்கு எதிரில் இருக்கும் பட்டறையில் தான் பழுது பார்ப்போம் அங்கே தான் பழுது பார்க்கும் பட்டறை இருந்தது மியூசிக் அகாடமி பின்புறமும் வரலாம்
@manisurya3197
@manisurya3197 Жыл бұрын
Old police pathi pesunga 1940 to 1947 sir!!!!
@sundaramramasamy5583
@sundaramramasamy5583 Жыл бұрын
Nanri ketta groupellam kalaijar penava ninaiva velkakodathunnu solranunga.
@venkatgopal8295
@venkatgopal8295 Жыл бұрын
Sir..... Presidency College history episode pannunga...
@SuperMunna77
@SuperMunna77 2 ай бұрын
How was the wheel designed? Wooden? What about various trains that were operating from central station? Which were the oldest trains. I heard that there used to be elephant crossings near Central station.
@nithanandamvenkatraman654
@nithanandamvenkatraman654 Жыл бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@prabhakaran1002
@prabhakaran1002 Жыл бұрын
Even today you can see kai rickshaw and cycle rickshaw at sowcarpet, mint street
@m.r.prasad
@m.r.prasad Жыл бұрын
I remember the kayi rickshaw puller wearing a metal license badge on his forehand .
@VNMRGSN
@VNMRGSN Жыл бұрын
There are many cycle rikshas in sowcarpet . in narrow streets only cycle rickshas can be used many millionaires dont have cars here
@ushaprakasam6446
@ushaprakasam6446 Жыл бұрын
Even today we can see this Kai Rickshaw in Varanasi.
@m.r.prasad
@m.r.prasad Жыл бұрын
And perhaps in Calcutta also .
@ssivayt8885
@ssivayt8885 10 ай бұрын
நரிக்குறவர் வேட்டையாடுவதற்கு கண்ணு கொடுத்ததாக பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அயியா
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 Жыл бұрын
Even dmk caders had forgotten this. Great sir DMK to recall this program Catrat operation Slum clearance and housing board Tamil nadu civil supplies Many more many more by DMK govts
@surulimuthukumar5878
@surulimuthukumar5878 Жыл бұрын
Yes sir. Why only Stalin should go in RangeRover. All auto fellows should be given Range Rover
@logeshwaran9965
@logeshwaran9965 Жыл бұрын
​@@surulimuthukumar5878I think you are one of the thread(நூல்) user bro.
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 Жыл бұрын
@@surulimuthukumar5878 Sir do not know of your age. I have experienced the benefits tamil nadu had. In my own village there were many leprosy affected people, why my own relative was also a victim of leprosy. Now there is no one with leprosy in my village. Similar is the case of early blind I saw in my childhood days. They had underwent the catrat surgery operation camps
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 Жыл бұрын
@@logeshwaran9965 Yesi i am
@logeshwaran9965
@logeshwaran9965 Жыл бұрын
@@k.v.sivakumar5738 எதுக்கு bro.yes I am சொல்லி இருக்கீங்க. அவரு dmk மேல வன்மம் கக்குறார் போல.
@jpnkgm
@jpnkgm Жыл бұрын
Sir please tell the history of queen Mary's college
@vgnarayanan6128
@vgnarayanan6128 4 ай бұрын
Even cycle rickshaw peddling is tough.One gas to apply more pressure to run it It is not a smooth affair.I once ttied to drive a cycle riksha withou passenger and found it tough to run it.
@safetyfirst6400
@safetyfirst6400 Жыл бұрын
என் தந்தை சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் நான் சென்றதில்லை என் தந்தை சொல்வார் மிகக் கொடுமையான விஷயம் என்று அரசாங்கம் அதை தடை செய்தது மிக நல்லது
@premkumarsreedharan3624
@premkumarsreedharan3624 Жыл бұрын
And in a few streets of George Town tòo, I should add
@Lucky73678
@Lucky73678 Жыл бұрын
Marathon train pannickerlam. Nurmi
@cheriankuruvilla3722
@cheriankuruvilla3722 4 ай бұрын
Even before DMK came to power in 1967 it was MGR who magnanimously donated 1000 cycle rickshaws out of his own savings. If undue credit is given to Karunanidhi it is bcoz Karunanithi, as CM, donated cycle rickshaws not from his pocket. Whereas the philanthropist MGR provided raincoats & cycle rickshaws from his hard-earned money. So who's great ?
@Mgrrasigann
@Mgrrasigann 4 ай бұрын
சவுகார் பேட்டை ல் இன்னும் சைக்கிள் ரிக் ஷா. ஓடிக்கொண்டு இருக்கு..20/3/24
@vvk1547
@vvk1547 Ай бұрын
cycle rickshaw kooda manithana manithan izhukkurathu thane? athula maadum illa motor um illa... 🤔🤔
@thirupura6117
@thirupura6117 Жыл бұрын
Cycle rickshaw. Abolished in 1957 at bombay by shri moraji desai. Then only shri m.karunanidhi abolished
@sathishkumar-ny9ml
@sathishkumar-ny9ml Ай бұрын
என்றும் முக
@sivasakthisaravanan4850
@sivasakthisaravanan4850 Жыл бұрын
Jeyakanthan has written that hand rickshaw was easier to pull than driving a cycle rickshaw!
@m.r.prasad
@m.r.prasad Жыл бұрын
I don't think so . In hand rickshaw , you have to balance the load , any movement of the people sitting will cause imbalance . So, pulling kayi rickshaw is difficult .
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 Жыл бұрын
ஐயா வணக்கம், சமீப காலமாக உங்கள் பதிவை பார்க்க முடியாமல் இருந்தற்க்கு முதலில் மன்னிக்கவும் 🙏😔
@swathikumar5240
@swathikumar5240 Жыл бұрын
now Auto richshaw changed into ola,rubber,rapido. Ithuvum Mattram.
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Жыл бұрын
கை ரிக்சாவினால் தச்சர்கள் பிழைப்பு நடந்தது. ஆனால்...சைக்கிள் ரிக்சாவினா ல் தச்சர்களின் பிழைப்பு குறைந்தது. சீரங்கத்தார்.
@lakshmanang6840
@lakshmanang6840 Жыл бұрын
Mgr
@S.Muthu23
@S.Muthu23 Жыл бұрын
O avana
@arunkumark9099
@arunkumark9099 8 ай бұрын
1969 அண்ணாமலை காலம் ஆனார் 😂
@vgnarayanan6128
@vgnarayanan6128 4 ай бұрын
Pedaling
@surulimuthukumar5878
@surulimuthukumar5878 Жыл бұрын
If Karunanidhi was a social reformer, why did he make his family alone the richest in Asia?
@logeshwaran9965
@logeshwaran9965 Жыл бұрын
உங்க வீட்டு உறுப்பினர்களுக்கு அவர் காசு தர அவரு என்ன உங்க வீடு உறுப்பினரா.
@logeshwaran9965
@logeshwaran9965 Жыл бұрын
நூல் தெரியுது bro
@arulmozhinaren3574
@arulmozhinaren3574 Жыл бұрын
​@@logeshwaran9965இது நூல் கொழுப்பு இல்ல,சூத்திரக்கொழுப்பு..
@selvasamy5819
@selvasamy5819 Жыл бұрын
He did not abandon his wife as Modi.
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
​@@selvasamy5819Do you support child marriage? Is it legally valid, pl explain
@jonesaroquiasamy1375
@jonesaroquiasamy1375 Жыл бұрын
நன்றிகெட்டகும்பள்
@jedsamy2944
@jedsamy2944 Жыл бұрын
இதைக் கூட செய்யவில்லை என்றால் வேறு எதற்காக ஆட்சிக்கு வருகிறாய் ... தேவையில்லாத ஆணி புடுங்க
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 95 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 208 МЛН