No video

History of Avadi Chennai | History WIth Sriram | Avatar Live

  Рет қаралды 154,773

Avatar Live

Avatar Live

Күн бұрын

👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
Subscribe to us: bit.ly/Subscrib...
*********************************
Click here to also watch :
📖👉History Time With Sriram: • History time with Hist...
💰👉Business Arattai: • Business அரட்டை
😃👉Inspirational Talks: • Business, Political & ...
*********************************
Follow us on our Social Media:
⏩Facebook - / theavatarlive
⏩Twitter - / theavatarlive
⏩Instagram - www.instagram....
*********************************
Powered by Trend Loud Digital
👉Website - trendloud.com/
👉Instagram - / trendloud
👉Facebook - / trendloud
👉Twitter - / trendloud

Пікірлер: 369
@jebastin1669
@jebastin1669 Жыл бұрын
தாங்கள் கூறிய அனைத்தையும் கேட்கும் போது 19 ம் நூற்றாண்டிற்கு சென்றது போல் ஓர் உணர்வு... தாங்கள் கூறிய விதம் அருமை..
@abdulrazackar5774
@abdulrazackar5774 Жыл бұрын
நான் ஆவடியில் வசிக்கின்றேன் இந்த வரலாற்றை தெரிந்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@vimaljosephdevadoss2811
@vimaljosephdevadoss2811 Жыл бұрын
Sir, your narration about Avadi really took me to 19th century. My mother was brought up in Avadi. My Grandfather worked in Royal Indian Army and joined as cheif officer in Tank factory, He was sent to learn socks knitting by Tamilnadu Special Police and started Avadi Socks Knitting Factory in which I.G Arul's was the Head and my Grandmother was the President. All these stories have been told by my mother and the beauty of Avadi, Thirumulaivayal and Kamaraj nagar and their nature. But you really took me into the Reality thank you Sir.
@nisarbashak7852
@nisarbashak7852 Жыл бұрын
ஐயா நான் ஆவடி அடுத்த பட்டாபிராமியை சார்ந்தவன் நீங்கள் வெளியிட்டுள்ள இந்த காணொளி மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்...
@learntelecommunications
@learntelecommunications Жыл бұрын
Me too from avadi
@justicewins5982
@justicewins5982 Жыл бұрын
Me also pattabiram MG road!! ✨
@rajanbrothers9150
@rajanbrothers9150 Жыл бұрын
நானும் பட்டாபிராம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகிறேன் என்பது பெருமையாக உள்ளது
@soundarrajan6115
@soundarrajan6115 Жыл бұрын
P❤
@soundarrajan6115
@soundarrajan6115 Жыл бұрын
@krishnansamavedam6208
@krishnansamavedam6208 Жыл бұрын
I was a teacher in Thiruverkadu 60 years back.. The High School had an orphanage & fed all with food aid from America. Labour children walked from Avadi to our School. Some evenings I walked back with them upto the enchanting Vedapureeswarar temple. The children taught me how to wade in river without drowning. Also how snakes ,and other field creatures etc are harmless.
@sureshramaiah8103
@sureshramaiah8103 Жыл бұрын
I Am Suresh Ramaiah born In Avadi Government Hospital in 1971 Till Now I Am At Avadi . Thank You Sir For Sharing The Story Of Avadi Sir 💖💖💖👍👍👍👌👌👌🙏🙏🙏
@parthasarathyep5644
@parthasarathyep5644 20 күн бұрын
Kudos to you Sir, for your narration about AVADI.
@shanmugavelnavaneethan3222
@shanmugavelnavaneethan3222 Ай бұрын
Classic informations Sir..Thank you so much
@Ramesh-lo3ht
@Ramesh-lo3ht Жыл бұрын
I am born and brought up in Avadi . Now settled in Singapore. Can never forget my old memories.
@suryabala_005
@suryabala_005 Жыл бұрын
Sir, Recently Many Developments Had Been Taking Place, Especially 1) Avadi EMU Car Shed (Annanur) 2) Avadi Corporation - 2019 3) Pattabiram TIDEL Park - Under Construction etc...
@kaanagam25
@kaanagam25 Жыл бұрын
Thanks for the episode. I am from Avadi. Never thought Avadi has such a beautiful history. You are one great narrator, making us time travel 🧳. Thanks Sir!
@anendavalliv2466
@anendavalliv2466 11 ай бұрын
Dear sir, I was born and brought up in Avadi TN Special Police quarters. My father was a policeman. I still live in Avadi with my family. Thank you for this enlightening video.
@chandrasekar6560
@chandrasekar6560 28 күн бұрын
அருமையான பதிவு. நன்றி அய்யா.
@j.jaganjothi9486
@j.jaganjothi9486 Жыл бұрын
I am too Avadi citizen and proud to be. VERY NICE AND INFORMATIVE NARRATION. THANK YOU FOR NARRATING ABOUT OR TOWN. CARRY ON SIR. 👍👍😃❤️
@saravananchitra5208
@saravananchitra5208 Жыл бұрын
My native is thanjavur .After marriage settled at avadi.Thanjavur is having a great history.After seeing your video i felt very much happy that my town avadi is also having historical background .Thank you very much Sir for revealing this.
@rqndom_rythm
@rqndom_rythm Жыл бұрын
​@@saravananchitra5208km ok
@rqndom_rythm
@rqndom_rythm Жыл бұрын
​@@saravananchitra5208ok
@kalyanipunyakumar9088
@kalyanipunyakumar9088 Жыл бұрын
Thank you sir, good explanation about AVADI. I ♥️ AVADI
@indian7591
@indian7591 Жыл бұрын
Sir ! I am a big fan of yours.there is an important medical personality from MMC who is totally forgotten today.Tetracyline / Folic acid / methotextrate - these are important drugs which were invented by him .he graduated from MMC ! The tragedy is he was never recognized for those pathbreaking inventions as he antagonized the British Dean of MMC for wearing khadhi!!his name is Dr Yellapragadha Subba Rao.please ask any doctor about those inventions and u will understand their importance.Sadly he is not recognized .I have written to Late Mr Muthiah and he wrote back acknowledging that fact - sadly he passed away before he could take that story further.the funny part we have the historic GH of MMC named after Rajiv Gandhi who is no way connected to GH except he had his postmortem ( subject to correction) there.But this great pioneer Dr YS Rao doesn’t have ANY memorial in his alma mater! It is a tragedy that we have forgotten this great Indian doctor and he is from a medical college in Madras!
@saifungallery2244
@saifungallery2244 Жыл бұрын
Alas.
@pvmuthu1931
@pvmuthu1931 Жыл бұрын
Ni
@selvamanibalasubramani8239
@selvamanibalasubramani8239 8 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா thiruvottiyur பகுதியில் வாழும் நான் thiruvottiyur பற்றி அறிந்து கொள்ள வேண்டும் தாங்கள் தான் உதவி செய்ய வேண்டும்.
@POLLACHI-LIC
@POLLACHI-LIC Жыл бұрын
ஐயா மிக மிக அருமையான வரலாற்றுப் பதிவு நன்றி வணக்கம்
@kishoreprasad2509
@kishoreprasad2509 Жыл бұрын
எங்கள் ஆவடியை பற்றி காணொளி போட்டதற்கு மிக்க நன்றி
@suseelaaruminadhan3536
@suseelaaruminadhan3536 Жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் தாங்களின் மிக அருமையான பேச்சு தெளிவான சிந்தனையாக அபூர்வமான கிடைக்காத தகவல்களை சொல்லும் போது மிகவும் மனதிற்கு இனிமையான நினைவுகளை இந்த தலைமுறையின் தெரிந்து கொண்டோம் தாங்கள் மாண்புமிகு உயர்திரு காமராஜர் ஐயா அவர்களை பற்றி பிறப்பு முதல் இறப்பு வரை நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் கேட்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது
@lakshmananbhoopalan9862
@lakshmananbhoopalan9862 Жыл бұрын
Still we have a small kulam in avadi named as tamari kulam in JB estate avadi and for the proof of mango trees nearby st.peters engineering collage we have lots of mango tree and around kamaraj nagar. Thank you for the information sir
@sampathsampath9401
@sampathsampath9401 Жыл бұрын
நன்றி ஐயா
@ganapathysundaram898
@ganapathysundaram898 Жыл бұрын
Fantastic explanation by Historian Sriram on AVADI'S HISTORY. EXCELLENT SIR, GREAT SERVICES BY YOU ON HISTORICAL.EVENTS OF CHENNAI. WISH YOU ALL.THE BEST. S.Ganapathy, Chennai87
@florencesuriya114
@florencesuriya114 Жыл бұрын
அய்யா நீங்கள் சொன்ன இந்த ஆவடி பற்றிய வரலாற்றில் ஒன்று மட்டும் உண்மை. அந்த காலத்தில் மனிதர்களுக்கு அதிகமாக மதிப்பளித்து பணத்திற்கு ஆசைபடாமல் வாழ்ந்து இருக்கிறார்கள். நவீன உலகத்தில் நல்ல மனிதர்களை விட பணம் படைத்தவர்களுக்கு தான் மதிப்பு கொடுத்து இன்றைக்கு கல்வி, குடிநீர், மருத்துவம் என்று மனிதனுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட பணம் தான் அவர்களை நிர்ணயம் செய்கிறது.
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 2 ай бұрын
Thank you Sir
@ramabhadrannarasimhan3474
@ramabhadrannarasimhan3474 Жыл бұрын
ஆவடி காங்கிரஸ் மாநாட்டிற்கு நான் போயிருந்தேன். சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஆவடிக்குத் தனியாக புகைவண்டி போக்குவரத்து உண்டாக்கப்பட்டது
@apostolicchurchdimapurnaga9978
@apostolicchurchdimapurnaga9978 Жыл бұрын
I am from avadi too, thanku sir for giving such a clear historical definition about avadi, keep up your good work.
@balasubramaniamjanardhanan9673
@balasubramaniamjanardhanan9673 Жыл бұрын
Air Force Station, Avadi near Pattabiram Military Sidings (PTMS) remained a popular landmark in Avadi since the mid 1960s.
@ramgopalrengaraj1877
@ramgopalrengaraj1877 Жыл бұрын
Mr A Rama Rao s/o Mr Laksmipathi worked as Chief Engineer at EID Parry Fertiliser as well in Nellikuppam sugar mill
@sanjaybond007
@sanjaybond007 Жыл бұрын
Myself from Avadi staying for past 36 yrs
@rakithkarthikeyan541
@rakithkarthikeyan541 Жыл бұрын
Which school did you study Sanjay?
@sanjaybond007
@sanjaybond007 2 ай бұрын
​@@rakithkarthikeyan541R C M school avadi kamaraj nagar.
@ravindradg3042
@ravindradg3042 Жыл бұрын
History of Avadi...... This title by itself makes us very inquisitive, especially those who are in and around Avadi. Your narration takes us back to such interesting time travel, that one keeps sticking to listen more, such is your mesmerizing narration. I do not think people are aware of such intense history of Avadi. You have sowed in us the seed of interest in Natural South Indian History. Thank you for sharing such awesome historical facts. I am really greatful for learning the history of this famous place. 👏👏👏🙏🙏🌹
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 5 ай бұрын
வணக்கம் அண்ணா மிக அருமையான தகவல் நன்றி உங்களுக்கு
@DonDonE-ld4ho
@DonDonE-ld4ho 5 ай бұрын
ஐய்யா அருமையான தகவல்கள் நன்றி
@karthickkannansrinivasan8537
@karthickkannansrinivasan8537 Жыл бұрын
அருமையான உண்மையான விளக்கம்.நானும். இவ்வளவு நாள் தவறாக புரிந்து கொண்டு இருந்தேன்
@oggusridhar8691
@oggusridhar8691 4 ай бұрын
Very good information sir as always. Dr Achanta Lakshmipathi was a Great Ayurveda Doctor from the Telugu’s.
@manimekhalaisiddharthar2115
@manimekhalaisiddharthar2115 Жыл бұрын
மதுரையில் பிறந்து வளர்ந்து படித்த நான் திருமணமான பின் சென்னை வந்தேன்... மாமியார் வீடு சென்னை... பின் ஆவடி திண் ஊர்தித் தொழிலக விசயந்தா நன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியையாக 24 ஆண்டுகள் பணியாற்றினேன்...ஆவடி எனக்கு இரண்டாவது தாய்வீடு... எங்கள் தொழிலகம் ஆவடியின் பெருமை...இந்த நாட்டின் பெருமை..பெருமித உணர்வுடன் மகிழ்கிறேன்... ஒவ்வொரு ஆண்டும் விடுதலைத் திருநாள்... குடியரசுத் திருநாள்...நாங்கள் கொண்டாடும் அழகே தனி... சிறப்பு... நன்றி..❤❤
@muralidharan6755
@muralidharan6755 Жыл бұрын
எங்க ஏரியா 🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஆவடி டா.... 🤩🤩🤩🤩🤩
@sanjaybond007
@sanjaybond007 Жыл бұрын
Super entha area nanu avadi dhan.
@AnandKumar-dk6re
@AnandKumar-dk6re Жыл бұрын
I am also avadi I am birth in avadi government hospital thankyou sir
@GMOHAN-ow3dj
@GMOHAN-ow3dj Жыл бұрын
ஐயா நான் பட்டாபிராமில் வசிக்கிறேன், ஆவடியின் வரலாறு மிக அருமை . அதேப்போல் பட்டாபிராம் குறித்த தகவல் இருந்தால் பகிருங்கள் ஐயா. மிக்க நன்றி 🙏🙏🙏
@bhavanis3767
@bhavanis3767 Жыл бұрын
Nan pirathu valartha avadi patri therithu konden thanku so much sir
@johithedits6860
@johithedits6860 Жыл бұрын
Interesting history sir
@linblosune
@linblosune Жыл бұрын
Very informative indeed,sir. I had spent my Boyhood years in Avadi during the seventies.I remember having seen plently of Railway tracks or Railway tract mounds(apart from the regular main line train lines), some of which were used for an occassional Goods train going into military establishments.Abandoned Railway Track mounds and small bridges can seen to this day,giving us clues to the Rail action of the past.Some of these erstwhile rail paths have become Metalled roads too.
@udayakumar1226
@udayakumar1226 2 ай бұрын
Wonderful history. Thankyou sir
@varunvenkatesvark.p.s519
@varunvenkatesvark.p.s519 Жыл бұрын
I studied in veltech multitech avadi. And in my final year i stayed in avadi housing board. My favorite city❤❤
@santharaman400
@santharaman400 Жыл бұрын
எங்க அப்பா சொல்லி இருக்கிறார் தமிழ்நாட்டிலேயே நம்ம ஊர்ல தான் முதன் முதலில் ராணுவப் படைகள் (ஆவடியில்) குடியேறியது. அதற்கு ஒரு முக்கியமான காரணம், மிக மிக முக்கியமான காரணம் அதிகமான ஏரிகள் இருந்து இருந்ததால் தான் நம்ம ஊரை தேர்ந்தெடுத்தார்கள் ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட ஏரி குளங்கள் இருந்தது.படைவீரர்கள் நீர் அருந்துவதற்கு, சமையல் செய்வதற்கும், குளிப்பதற்கும், ஏரிகள் அதிகமாக இருந்ததால் தான் நம்ம ஊர் ஆவடியை தேர்ந்தெடுத்தார்கள். அய்யா அவர்கள் சொன்னதுபோல் இங்கு கால்நடைகள் அதிகம். அதனல் படை வீரர்களுக்கு பால் மிக முக்கிய உணவாக கருதி அதிகமாக பால் தேவைப்பட்டதால் அரசாங்கமே ஒரு பால் பண்ணை அரம்பித்து விட்டது (அந்தப் பால் பண்ணை இன்றும் இயங்கிக் கொண்டு வருக்கிறது ஆவடி அலமாதியில்). ஆவடியில் இருந்து முனைவர் சாந்தாராமன் CRPFex.
@vijeandran
@vijeandran 4 ай бұрын
Very informative and interesting episode ♥️
@manoharanvenkatasamy440
@manoharanvenkatasamy440 Жыл бұрын
I am sure the present TN special police battalion office and barracks which is almost 200 acres was the area purchased by Dr. There are still mango trees in the campus. Also after taken over by British this camp was used to recruit locals for working in Malaysian rubber plantation. After independence this place was taken over by TN special police for their training and quarters. Still the tiled buildings are existing.
@damudharan8279
@damudharan8279 Жыл бұрын
ஆயர் குடி என்பதே மருவி ஆவடி ஏன்றாகியது என பெரியவர்கள் கூறக் கேட்டு உள்ளேன்
@johithedits6860
@johithedits6860 Жыл бұрын
ஆ - குடி (or) ஆ - வின் - குடி என்பதே ஆவடி என்று மாறியது. ஆ என்றால் தூய தமிழில் (பசு) மாடு என்று பொருள். அதே மாதிரி ஆவின் பால் (ஆ - வின் பால்) என்றால் பசு வின் பால் என்று பொருள்
@prabhuv6677
@prabhuv6677 Жыл бұрын
Indrum avadi bustand la niraya naatumaadugalai paakalaam
@VR-jm6vc
@VR-jm6vc Жыл бұрын
​@@prabhuv6677 yes
@divyaa_reddy
@divyaa_reddy Жыл бұрын
Thanks for sharing we this generation this videos are useful
@pushpalathapari6519
@pushpalathapari6519 Жыл бұрын
Sir very nice explanation for Avadi
@dhanalakshmiravi9723
@dhanalakshmiravi9723 Жыл бұрын
ஐயா நான் கடந்த 30 ஆண்டுகளாக ஆவடியில் வசிக்கிறேன் நீங்கள் ஆவடியின் வரலாறு பற்றி சொல்லும் போது பெருமையாக உள்ளது
@sairammadhuru6791
@sairammadhuru6791 7 ай бұрын
Very good explanation about the Avadi
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 Жыл бұрын
ARUMAIYANA PATHIVU AYYA AVARGALUKKU NANDRI 🙏🏻🙏🏻🙏🏻
@kkssraja1554
@kkssraja1554 Жыл бұрын
எனக்கும் இன்று தான் "Avadi" முழு விவரம் தெறிந்தது மிக்க நன்றி ஐயா.
@Bhagatsingh-mv8xx
@Bhagatsingh-mv8xx Жыл бұрын
Explanation from you is very best you are a professional in it ..... keep up the good .....
@sadhasivamgovindaraj2684
@sadhasivamgovindaraj2684 Жыл бұрын
வணக்கம் சார், அருமையான செய்தி தகவல் கள் நன்றி
@vijaysethupathy2168
@vijaysethupathy2168 Жыл бұрын
Nice Sir
@kumarkunhukelu4553
@kumarkunhukelu4553 Жыл бұрын
Vah beautifully explained Sir..Nostalgic travel..pl continue your journey...
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 Жыл бұрын
ஐயா தங்களுக்கு அன்புடன் இனிய வணக்கம் 🙏❤️🙏
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 Жыл бұрын
சென்னையின் பல்வேறு பகுதிகளின் வரலாற்று பின்னணியை பற்றி தொகுத்து வழங்கும் தங்களின் மகத்தான பணிக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அய்யா.🙏
@jaijai9440
@jaijai9440 Жыл бұрын
I ❤️ my avadi
@savkoor
@savkoor Жыл бұрын
Interesting & Exciting info..Thank you
@johithedits6860
@johithedits6860 Жыл бұрын
ஆ - குடி (or) ஆ - வின் - குடி என்பதே ஆவடி என்று மாறியது. ஆ என்றால் தூய தமிழில் (பசு) மாடு என்று பொருள். அதே மாதிரி ஆவின் பால் (ஆ - வின் பால்) என்றால் பசு வின் பால் என்று பொருள்
@jayachandran9097
@jayachandran9097 9 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@annathurait1384
@annathurait1384 Жыл бұрын
அருமை ஐயா.. தகவல்களுக்கு நன்றி 🙏
@SELVAKUMAR-ql7li
@SELVAKUMAR-ql7li 9 ай бұрын
Really good information sir thank you 😮
@sundararajann6007
@sundararajann6007 Жыл бұрын
எனக்கு மூளை வளர்ச்சி குன்றிய சகோதரன் இருந்தான் அவனுக்கு நீங்கள் குறிப்பிட்டுள்ள Dr ராமமூர்த்தி யிடம் சிகிச்சை எடுத்தோம் ஆனால் நீங்கள் சொன்ன இந்த தகவல் எங்களுக்கு தெரியாது.
@naveendevaraj795
@naveendevaraj795 Жыл бұрын
Arakkonam pathi pesunga sir. Mukkiyama puliyamangalam station kita irukura Royal house oda history therinjikanum, then arakkonam la irukura british period la katuna bridge (still in use) pathi pesunga...
@jeniferbhavani5477
@jeniferbhavani5477 Жыл бұрын
I am from Avadi 😊 proud of its.♥️
@harishsingh6036
@harishsingh6036 Жыл бұрын
Thank you for your valuable historical videos... looking forward for your Gingee Raja De Singh historical videos, since we belong to the lineage
@AnmigaBharatham
@AnmigaBharatham Жыл бұрын
அருமையான வரலாற்று தகவல். மிக்க நன்றி.
@mcb86babu
@mcb86babu Жыл бұрын
அருமையான பதிவு அய்யா. 🙏. நாங்கள் ஆவடியில் பன்னெடுங்காலமாக வசித்து வருகின்றோம். நீங்கள் கூறுவதுபோல இங்கு தாமரைக்குளம் உள்ளது. மகாத்மா காந்தியின் சிலை மண்டபமும் ஒன்று உள்ளது. மதுரா ஆவடி என்பது தான் ஆவடியின் உண்மை பெயர். இங்கு சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏரி எங்கள் ஆவடி ஏரி. இங்கு குதிரைப் படைகள் நிறுத்தப்பட்டு இருந்த இடம் ஆவடி. நீங்கள் கூறியது போல இங்கு பல கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பழமையான கோவில்களில் ஒன்று அருள்மிகு கடும்பாடி சின்னம்மன் கோவில். அதேபோல சோழர் காலத்தில் கட்டப்பட்ட காசி விஸ்வநாதர் திருக்கோவில் இங்கு உள்ளது. ஓம் நமசிவாய. ❤️❤️
@nagaimuthuramanathan587
@nagaimuthuramanathan587 Жыл бұрын
Very nice....!!
@veezhinathan-nw7jb
@veezhinathan-nw7jb Жыл бұрын
🎉Clear speech...satisfying content. !!
@balasmusings
@balasmusings Жыл бұрын
Very nice narration.. thank you for the informative sharing of history.
@narendran1894
@narendran1894 Жыл бұрын
Pls tell about Perambur history.. there are a lot of historical things around Perambur
@jesusreignethministries4906
@jesusreignethministries4906 9 ай бұрын
Super sir
@unknown_8462
@unknown_8462 Жыл бұрын
Avadi👌🏼💥
@sathishkumar.d2944
@sathishkumar.d2944 Жыл бұрын
Super iya
@aradhana41
@aradhana41 Жыл бұрын
Very nice to hear
@balakumarv404
@balakumarv404 Жыл бұрын
Thank you sir for your intresting information about Avadi.
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 Жыл бұрын
Arumaiyana vilakkam
@santhoshjs3525
@santhoshjs3525 Жыл бұрын
Thank you for your service sir
@carvlogs5097
@carvlogs5097 Жыл бұрын
A big fan from AVADI ❤️
@subramaniarumugam2140
@subramaniarumugam2140 Жыл бұрын
Very nice Sir
@anbursmani9458
@anbursmani9458 Жыл бұрын
புத்த விகார் இருந்த அடையாளம் இன்றும் உள்ளது வருகிறீர்களா காட்டுகிறேன்
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc Жыл бұрын
Sir Please Where is Budha Vihar Tell me Sir I Will pray And Meditation There
@MyJanarth
@MyJanarth Жыл бұрын
Thank you so much 💟💟💟💟🙏👍
@shrnsam
@shrnsam Жыл бұрын
Sir you have mentioned about a huge Mango Grove in Avadi and that's PROBABLY the existing Mango Grove near the current Vaishnavi nagar and Thirumulaivoil which was owned by Mrs And Mr. Harry Miller Also, in the same Mango Grove the famous Vaishnavi Temple is present today
@SriramV
@SriramV Жыл бұрын
No. That was called PaGo farms - Parthasarathy and Goenka
@manivee4123
@manivee4123 Жыл бұрын
Yedhuku Thirumullaivoyel historya eduthu avadi kuda mix pandra?
@sujathaparanthaman4022
@sujathaparanthaman4022 9 ай бұрын
​@@manivee4123 thirumullaivoyal is a village in Avadi Town
@Hbnhgs
@Hbnhgs Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@napoleonroyapuram4062
@napoleonroyapuram4062 Жыл бұрын
Waw super sir. Very good narrative!
@krishnansamavedam6208
@krishnansamavedam6208 Жыл бұрын
Your presentation of history is fantastic. Everyone to whom I suggested your site is glued to it. I would like to know if you have material on Kottur(puram). The renovated Perumal temple has a ninth century stone inscription, which was almost plastered over. The temple pond etc have "disappeared". An entire Siva temple has been swallowed, and Lingam, nandi etc were strewn around (now worshipped in a shed). Our flat near Railway station was a paddy field sixty years back. Now there is a beautiful Miawaki forest on Railway land. There are stories about times when Adyar river flowed near temple, and people bathed in river.
@talktoprithv
@talktoprithv 2 ай бұрын
Data from GPT Avadi, a suburb of Chennai, gets its name from the Tamil term "Aavadhi," which means a place for resting or halting. Historically, it was a resting place for the British Army during their travels and military campaigns. The area provided a convenient stopover due to its strategic location and accessibility, leading to its name, which signifies a resting point.
@kadirmeeran6924
@kadirmeeran6924 Жыл бұрын
Very interesting facts
@ganesanganesan9560
@ganesanganesan9560 Жыл бұрын
Excellent .Very nice .
@monishkumar.s308
@monishkumar.s308 Жыл бұрын
Sir Minjur Ponneri History poduga
@kousalyap2375
@kousalyap2375 Жыл бұрын
Beautiful sir
@user-ds1pk2ji2k
@user-ds1pk2ji2k 3 ай бұрын
வணக்கம் சார் அவர்கள். மெட்ராஸ் கதைகள்.அதிசயம். சென்னை பாழைகள் எல்லாம் உங்கள் நல்வாழ்த்துக்கள் நல் வார்த்தைகளால் நிறைய கேட்டு கொண்டு இருக்கும் மக்கள் அனைவரில் நானும் ஒருவன். ஆனால் இத்தனை வருஷம்களாக இல்லாத டூவீலர் வண்டிகளில்.கார்கள். ஆட்டோக்கள். இரவில் தேவைக்கு அதிகமாக ஹெட் லைட் வெளிச்சம் மக்கள் அனைவர் கண்களை பறித்து தின்னும் அளவில் உள்ளது. அதிகமாக ஓரிரு வருடங்களில். வண்டிகள் ஓட்டுபவர்களுக்கு தெரியாது ஹெட் லைட் அதிகமாக வெளிச்சம். யார் ஆட்சி செய்யட்டும். ஆனால். விலைவாசிகள் எவ்வளவு அதிகமாக இருந்தாலும். மளிகை பொருட்கள். டிபன் சாப்பாடு வாங்கி சாப்பிட்டு தான்ஆகவேண்டும். துணிகள். பெட்ரோல்.டீசல். சிலிண்டர் எல்லாம் வாங்கித்தான் வாழ வேண்டும். ஆனால். மக்கள் அனைவர்க்கும் கண்களை காப்பாற்றுங்கள் தயவுசெய்து மக்கள் அனைவருக்கும் கண்களை காப்பாற்றுங்கள்.நன்றி
@prabupraburam4501
@prabupraburam4501 Жыл бұрын
😁😁பிரமாதம் 👌👍🏾🆗. தொடரட்டும்.... 👍🏾😁. 🆗.
@hameeds611
@hameeds611 Жыл бұрын
Good super sir
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
முதன் முறையாக சமீபத்தில்தான் ஆவடி சென்று வந்தேன். எங்கும் கட்டடங்கள், குறைந்து போன மரங்கள், கொளுத்திய வெய்யில் வேறு. நீங்கள் விவரித்த பசுமையான பழைய ஆவடி கற்பனையில் வந்து போனது. மக்கள் பெருக்கத்தால் ஏற்படும் மனிதக் குடியேற்றம் இயற்கை தன் அழகை இழக்க காரணமாய் அமைகிறது.
@prakashrao8077
@prakashrao8077 Жыл бұрын
Can’t thank you enough wish you had English subtitles for the benefit of non Tamizh speaking lovers of vintage Madras
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 26 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 6 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 49 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 26 МЛН