History of Marina Beach | மெரினா கடற்கரை உருவான கதை History Time With Sriram

  Рет қаралды 252,458

Avatar Live

Avatar Live

2 жыл бұрын

History of Marina Beach and the Harbor Construction Plans are explained in this episode of History with Sriram.
Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updates with us.
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
Click here to also watch :
Reasons for the Failure of Top Companies : • Reasons for the Failur...
105 Years Old Book on Madras History : • 105 Years Old Book on ...
Follow us on our Social Media:
Facebook - / theavatarlive
Twitter - / theavatarlive
Instagram - theavatarli...
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 272
@s.dhayalansubbaiyan3728
@s.dhayalansubbaiyan3728 Жыл бұрын
ஐயா நான் 1969லிருந்து 1974 வரை சென்னை மயிலாப்பூரில் தங்கி என் கல்லூரி படிப்பை முடித்த கால கட்டத்தில் சென்னையில் என் கால் படாத இடம் கூடியவரை இருக்காது. கல்லூரி ஆஸ்டலிலிருந்து நடந்தே சாந்தோம் பீச் செல்வோம். Body guard முனீஸ்வரர் கோவிலுக்கு நான் பல முறை சென்றுள்ளேன். எலியட் பீச் என்று திருவான்மியூர் தாண்டி உள்ளது. கபாலி தியேட்டர், காமதேனு தியேட்டர் மற்றும் மவுண்ட் ரோட்டிலுள்ள அத்தனை தியேட்டர்களும் அத்துபடி. ஒருகாலகட்டத்தில் சென்னையே எங்கள் கட்டுப் பாட்டில் உள்ளதாக நாங்களே நினைத்துக் கொள்வோம். 21 வயதில் அரசு அதிகாரியாக பணியில் சேர்ந்து அதே சென்னையில் 15 வருடத்திற்கு மேல் பணியாற்றி கர்நாடகா, ஆந்திரா UP மற்றும் பல மாநிலங்களில் பணியாற்றி கடந்த 2007ல் விருப்ப ஓய்வு பெற்று நான் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள என் சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் தங்கிவிட்டேன். சென்னை என்னை வளர்த்து வழிகாட்டிய ஊர். சென்னை நீடூடி வாழ்க.
@kishorekamarajkamaraj2667
@kishorekamarajkamaraj2667 2 ай бұрын
ஐயா நானும் அரசு துறைக்கு படிக்கிறன் எப்படி தேர்வில் வெற்றி படுவது
@sarath8174
@sarath8174 2 жыл бұрын
வெறும் அறிவாற்றல் மட்டும் இல்லை ஐயா ஒரு அருமையான கதை சொல்லி அதற்கு ஏற்ற குரல். இன்று பலரால் பார்க்கப்படாவிட்டாலும் எதிர்காலத்தில் நிச்சயம் வரலாற்று ஆவணமாக இருக்கும் ஐயாவின் காணொலிகள்
@vijayalakshmit6430
@vijayalakshmit6430 Жыл бұрын
sir you have done a wonderful job by recalling your memories ,we all benefitted 🙏🙏
@MariMuthu-zy6gd
@MariMuthu-zy6gd Жыл бұрын
ெெெ
@sribalajiraja4804
@sribalajiraja4804 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வணக்கம்... உங்களை பின்பற்றுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
@shankar1dynamo694
@shankar1dynamo694 2 жыл бұрын
சென்னையின் மரினா கடற்கரை வரலாறும், முடிவில் அதை நினைவில் கொண்டு வரும் நீங்கள் பாடிய பாடல்களும் அருமை! நன்றி ஐயா!
@raviponniah
@raviponniah 2 жыл бұрын
மிக மிக அருமை , கேட்கவே எனக்கு தென்கச்சி சுவாமிநாதன் sir நினைவில் வருகிறார். Good information sir thanks .
@krish6729
@krish6729 2 жыл бұрын
Yes. You are right. Like TKS, he is very clear in his narration. Makes us want to listen more.
@meiyappanselvam4650
@meiyappanselvam4650 2 жыл бұрын
வரலாற்று செய்திகளை சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் தொகுத்து வழங்கும் ஶ்ரீராம் ஐயா அவர்களுக்கும் Avatar Live கும் நன்றி கலந்த வாழ்த்துகள் 🎉🎉🎉
@sbabu2805
@sbabu2805 Жыл бұрын
Sbabu
@ThrottleRaaja
@ThrottleRaaja 2 жыл бұрын
எல்லோருக்கும் அன்னையாக விளங்கும் எங்கள் சென்னை -ன் பெருமையும் புகழும் வரலாறும் என்றும் அற்புதமே.
@user-cz6ds5du9q
@user-cz6ds5du9q 2 жыл бұрын
மிக அற்புதமான உங்கள் விளக்கங்கள் தமிழ் பேச்சுக்களும் மிக மிக அருமை . உங்களால் சென்னையை பற்றியும் மற்ற பல வரலாற்று நிகழ்வுகளையும்மிக மிக அதிகமாக தெரிந்துக்கொண்டேன் உங்களுக்கு என்னுடைய நன்றிகளும் வாழ்த்துக்களும் பலப்பல எல்லாம் வல்ல ஏக இறைவன் உங்கள் அனைவருக்கும் அதிக நன்மைகள் அளிப்பானாக... வாழ்த்துக்களுடன் வாழ்க வளமுடன்....
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 жыл бұрын
ஆழ்வார் பாசுரம் உவமை அருமை, அருமை, அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@sivakaviruthrapratheeshwar4874
@sivakaviruthrapratheeshwar4874 2 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களது அத்தனை நிகழ்ச்சிகளையும் மிகவும் நன்றாக இருந்தது, நிறைய சென்னை பகுதி வரலாற்று சுவடுகள் உங்களது விளக்கத்தின் ஆல் புரிந்துகொண்டேன், மிக்க மகிழ்ச்சி.
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. ஐயா அவர்களின் குரல் மிகவும் அருமை நன்றி வணக்கம்
@rajasekarant2050
@rajasekarant2050 2 жыл бұрын
சார் உங்கள் கதை சொல்லும் விதம் அருமை. வரலாறு மிகத் தெளிவாக கூறினீர்கள். பயனுள்ள வீடியோ. நன்றி.
@hindustan6352
@hindustan6352 2 жыл бұрын
Sir.... What a fantastic explanation.. Salute sir
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
wonderful my madras History of Marina Beach
@jesudossissac3744
@jesudossissac3744 2 жыл бұрын
ஐயா, தங்களுடைய தொகுப்பு நினைவில் நின்ற பாடல்கள் வரியும் மிக மிக அருமை வாழ்த்துக்கள்,,,
@yogiswaranthangaraj8673
@yogiswaranthangaraj8673 2 жыл бұрын
உங்கள் பாடும் குரலும் அருமை வாழ்த்துக்கள்
@jagdishkrishnan2371
@jagdishkrishnan2371 2 жыл бұрын
Mr Sriram Reminds me of my late father telling the history..
@bharathipencorner7013
@bharathipencorner7013 2 жыл бұрын
SIR U R SINGING IS WONDERFULL ....
@RaguRaghupathi
@RaguRaghupathi 2 жыл бұрын
There is a scientific explanation for the formation of beach which the presenter touched upon briefly. The currents in Bay of Bengal go from south to north. During this process, they deposit sediments, in this case on its shore. Once the flow of the stream is interrupted , the rate of deposit of the sand will accelerate, south of the interruption. The construction of harbor interrupted the stream. Hence large sandy beaches were formed south of it. The interruption has another effect as well. The interruption caused by the jutting harbor would reduce the deposits north of the interruption. That is the reason, the seashore north of the harbor has no sandy patches. At some distance from this interruption, the sandy beach will start to appear again...
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 2 жыл бұрын
If this is true, case of Pondicherry is different. Port is in south side. Beach is in north side. There was a sandy beach 40 years before in the North of port. It varnished slowly, because port became muddy and its depth got reduced. When recently port was deepened, old sandy beach reappeared. Interesting !
@RaguRaghupathi
@RaguRaghupathi 2 жыл бұрын
@@kanmaniramamoorthy3730 it cannot be different since the current moves from south to north. Once there is an abutment into the sea, for a port, the the northern side will have no deposits. South of the abutment , the sandy surface will be stable and increase.
@mylearningrepo4306
@mylearningrepo4306 Жыл бұрын
Due to this artificial port formation in Chennai PORT and native Chennai people lost their agriculture land near by seashore. This is bitter true. & its clearly a human interruption against nature formation....☹☹☹☹☹☹☹
@rajshekhar8202
@rajshekhar8202 Жыл бұрын
Rahi ragupathy ji. Thank you for giving exact reason.
@jenim1002
@jenim1002 Жыл бұрын
​@@mylearningrepo4306 by destroying natural forests, people created agricultural lands in chennai... Human interruption in nature 😂😂😂
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 2 жыл бұрын
அருமை அய்யா,சென்னை பெருமை மற்றும் உங்கள் அருமை அறிய இது ஒரு சாம்பிள்,வாழ்க பல்லாண்டு,எங்களுக்கு தருக பல அற்புத பழம்பெரும் வரலாறு,நன்றி 🙏🙏🙏👍💪👏👏👏🙋‍♂️
@SasiKumar-zc2ly
@SasiKumar-zc2ly 2 жыл бұрын
It's rare to see a youtube video with no dislikes. You really deserve it.
@sarangapaniv8364
@sarangapaniv8364 2 жыл бұрын
சில வேடிக்கைகள்: பெரம்பூரில் "கூக்ஸ் ரோடு" Cookes Road. Thomas Cooke என்ற ஆங்கிலேயர் பெயரால் அறியப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்று, குக்ஸ் ரோடு (Cooks Road ) அதாவது "சமையல்காரர் சாலை" என்ற பொருளில் உள்ளது. இதுபோலவே, "ஹாமில்டன் பிரிட்ஜ் "(Hamilton Bridge) என்ற இடம் " அம்பட்டன் வாராவதி" என்றுமாறி, அதன் அடிப்படைமில், "பார்பர்ஸ் பிரிட்ஜ்" (Barber's Bridge) என்று கூறப்பட்டது. இதுபோன்ற வேடிக்கைகள் பல நிறைந்த ஊர், நம்ம சென்னை!
@PNVGIRI
@PNVGIRI 2 жыл бұрын
Sir, You sing very nicely. Kudos
@murugesasp7887
@murugesasp7887 2 жыл бұрын
அருமை ❤️
@LogWan-sz3kj
@LogWan-sz3kj 2 жыл бұрын
அருமையான பதிவு Sir👌👌. Do more like this Sir
@ramsrinivasan1105
@ramsrinivasan1105 2 жыл бұрын
I am sure there are Mumbai-vasis, Bangalore-vasis, Hyderabad-vasis etc. who are wishing for a Sriram to talk about the history of their city. We are thankful that you are there to share history of Chennai and Tamilnadu beautifully in a story fashion.
@t.a.sukhanya3747
@t.a.sukhanya3747 6 ай бұрын
Kolkata too
@sankarankaliappansankaran7451
@sankarankaliappansankaran7451 2 жыл бұрын
Excellent sir.🙏🙏🙏
@maangamandai
@maangamandai 2 жыл бұрын
The DMK has made the glorious Marina beech to a 'samathi beech'
@Sathish_12
@Sathish_12 2 жыл бұрын
you mean both dravidian parties
@maangamandai
@maangamandai 2 жыл бұрын
@@Sathish_12 It started with Karunainithi and it has then just continued. DMK, ADMK Same shit different wrapping.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 2 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம்...
@muraliharank2495
@muraliharank2495 2 жыл бұрын
sir you are singing like a professional singer
@deepakraj.9597
@deepakraj.9597 2 жыл бұрын
Waiting for ur next video sir👌😊😊😊
@villukkannuj7052
@villukkannuj7052 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு ஐயா சிறந்த ஆசான் என்பதில் ஐயமில்லை நன்றி வாழ்த்துக்கள் ஐயா.
@baski3d
@baski3d 2 жыл бұрын
East or West.....Madras( Chennai) is the Best.....Madras da... :) Lovely to hear about it grand creation!
@revathi48
@revathi48 2 жыл бұрын
Growing up with trams, Marina, Zoo and Museum ...yes glorious years. Marina had ankle deep sand and you could hear the waves long before you alighted from the red and cream bus.
@aslamanwar6339
@aslamanwar6339 2 жыл бұрын
Very good speech I am attending my HISTORY class thank you
@lingiahnagabasava6911
@lingiahnagabasava6911 2 жыл бұрын
The beach near Gandhi statue is my favourite spot when I was Five years old in 1950.Still I remember the mobile canteen which serves food in the evening. Less crowd more pleasure. I missed this in 1952 due to Andhra seperate movement, only to return in1969. Beauty of My Madras is lost, sorry to say that I can’t get now in Chennai
@vishnuramesh171
@vishnuramesh171 4 күн бұрын
You must be very old and experienced
@prakashkrishnamoorthy485
@prakashkrishnamoorthy485 2 жыл бұрын
Excellent sir.
@thurabsha9571
@thurabsha9571 2 жыл бұрын
Ayya Neer Needuzhi Wazhga Vendum Chennai in Perumaiyana Varalaatrai indrya Thalaimuraiku Nalla Eduthukattaga irukirigal Avthar Chenal Wazhthukkal Dr.Bk.THURABUDEEN DMMK
@AnuRadha-fz9bz
@AnuRadha-fz9bz 2 жыл бұрын
Song& information super sir, I'm waiting next vlog
@sankarkarthick7075
@sankarkarthick7075 2 жыл бұрын
Sir thank you so much good information
@SathishKumar-ol4xn
@SathishKumar-ol4xn 2 жыл бұрын
You are good singer too.
@calexander3989
@calexander3989 Жыл бұрын
Sir you are very good singer too. Your voice is so sweet. Wow super sir.
@babyvinodhavinodha9041
@babyvinodhavinodha9041 2 жыл бұрын
Ayya arumai seithi.
@venkatkrishnan8146
@venkatkrishnan8146 2 жыл бұрын
Nicely presented. Thanks
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 2 жыл бұрын
Valuable info. My amma born in 1943 n lived in Armenian street near High court used to say the above info
@sarasr9953
@sarasr9953 2 жыл бұрын
My grand ma born in 1900 she came during evacuation period and lived in George Town she used to tell highcourt beaach and all these stories she lived 99years she died on 1999 very useful information sir.
@abdulmajid7644
@abdulmajid7644 2 жыл бұрын
விளக்கமாக சொன்னமைக்கு மிக்க நன்றி இத்தோடு ஒரு வேண்டுகோள் கொரோனா காலம் என்பதால் கரும்புச் சாறு விற்பவர்கள் கடை போடவில்லை டீஸல் மோட்டாரைப் போட்டு அந்த ஏரியா முழுவதும் புகை நாற்றம் தாங்க முடியவில்லை அதற்கு தடை போட்டு கைகளால் மட்டுமே மோட்டாரை இயக்க அனுமதிக்க வேண்டும் மேலும் குதிரை சவாரியையும் தடை செய்ய வேண்டும் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுகிறேன்
@dhamop5394
@dhamop5394 2 жыл бұрын
Neenga brilliant sir super message excellent 👍👍🎉👌 welcome sir
@betturayan
@betturayan 2 жыл бұрын
Excellent info, thanks Mr. Sriram
@malathisuriya5740
@malathisuriya5740 2 жыл бұрын
நன்றி வாழ்கவளமுடன்
@mohanbabumohan2785
@mohanbabumohan2785 Жыл бұрын
ஐயா எனது முதற்கண் வணக்கம். சென்னையின் ஒவ்வொரு பகுதியினை யும். அனைவருக்கும் எளிதில் புரிந்துனரும் வகையில் எடுத்துக் காட்டி. விளக்கும் தங்களுக்கு .ஈடு இணை இல்லை. நீவீர் பல்லாண்டு வாழாவேண்ம் நமது மக்களுக்கு இன்னும் அதிகமாக அள்ளி தரவேண்டும் வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள். கோடி நமஸ்காரம். 🙏
@bhaskaryuvanesan5598
@bhaskaryuvanesan5598 2 жыл бұрын
Excellent sir
@RamKUMAR-cy6yi
@RamKUMAR-cy6yi 2 жыл бұрын
Sir, you are a walking encyclopedia.
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 2 жыл бұрын
சார் உங்களால் புதைந்தச் செய்திகளை புதிதாகத் தெரிந்து கொணனடோம்
@selvakumart108
@selvakumart108 2 жыл бұрын
I've really missed your historical information, post more videos And keep us enlightened 😍
@abishekrajpurohitb.r.1733
@abishekrajpurohitb.r.1733 2 жыл бұрын
Sir your doing superb sir pls keep on video
@chatmasala6980
@chatmasala6980 2 жыл бұрын
Absolutely right sir becoz of chennai harbor the north madras beach was demolished totally and so many residential area filled with sea. I am one of the victim which suffer becoz of this. Chennai harbor should removed from the place before i died, i want to see north madras like before which it has his own beauty with beautiful beach. Now i am 38 years old in my child hood there is beach which i played. Now i had only memories.
@poornimakt1771
@poornimakt1771 2 жыл бұрын
Sir, your narration and singing made us spellbound!!! Such a treasure trove you are, never thought about why it was named Marina, having gone 'n' number of times.. thanks for all your efforts. Looking forward to much more.
@PaulRaj2211
@PaulRaj2211 2 жыл бұрын
மெரினா கடற்கரைதான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச இடம்
@shaikabdulwahab4549
@shaikabdulwahab4549 2 жыл бұрын
Excellent narration sir, 🙏👍👍 Thoroughly informative.
@muralimuralidharan6496
@muralimuralidharan6496 2 жыл бұрын
An enchanting page in the history of our great city, beautifully narrated.
@anandvenket6044
@anandvenket6044 2 жыл бұрын
Super sir 1st comment nice to listen to the history of Marina Beach Chennai
@Panda-cn5jk
@Panda-cn5jk 2 жыл бұрын
Awesome! Thank you sir.
@dhanasekarant4527
@dhanasekarant4527 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி இது போன்ற வரலாறு தொடர்ந்து சொல்ல வேண்டும் 👌
@giridherkumaran6828
@giridherkumaran6828 2 жыл бұрын
Superb sir
@umasuresh6292
@umasuresh6292 2 жыл бұрын
Arumai. Thangal pani thodarattum
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 Жыл бұрын
அருமையான மலரும் வசந்தகால நினைவுகள். எனது சிறுவயதில் சென்னையில், ஜார்ஜ் டவுனில் வாழ்ந்த நினைவுகளை தங்கள் பதிவுகள் வழியே மீட்டெடுக்கிறேன். தங்களுக்கு எனது நன்றிகள் 🙏 தற்போது நான் திருச்சியில் வாழ்கிறேன், தகவலுக்காக.
@rajanramanujam7523
@rajanramanujam7523 2 жыл бұрын
Thanks for the informative presentation .By the way you sing very well too.
@babuseenu7335
@babuseenu7335 Жыл бұрын
உங்கள் வீடியோ தொகுப்புகளை தொடர்ச்சியாக பார்த்து கொண்டிருக்கிறேன். அனைத்தும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள். அற்புதம். நீங்கள் பாடிய பாடல்கள் மட்டுமல்ல உங்கள் குரளும் இனிமையாக இருந்தது.
@Livinglife1999
@Livinglife1999 2 жыл бұрын
Love your videos
@vizhithirutamizha9138
@vizhithirutamizha9138 2 жыл бұрын
Sir, Heared very interesting about marina, you voice also very good when you singing old song.👌👌👌voice like old singer P.B. SRINIVAS...Keep it up Sir..😁😁😁😁👌👌👍👍
@rajank1821
@rajank1821 2 жыл бұрын
in english marina அதாவது மரினா அல்லது மெரினா என்றால் கடற்கரையில் மக்கள் கூடும் இடம் மற்றும் சிறுகடைகள் உள்ள இடம் என்று பொருள். marina : in the beach / seashore where people gather for pleasure kzbin.info/www/bejne/iIi8eZlmfbune8U... அதற்கு கொஞ்சம் தள்ளி வந்தால் அது gandhi சிலை இடம் mylapore beach இங்கே மக்கள் கூட்டம் மெரினாவை விட கொஞ்சம் குறைவு... அதற்கடுத்தது saint thomas beach ஐரோப்பிய மொழிகளில் st. thomas சான் தோமா என்றழைப்படுவதால் அது சான் தோம் சாந்தோம் ஆனது ....இது மெரினா ஆகாது...மக்கள் கூடுவது இல்லை ...அடுத்தது besant nagar bessy beach மக்கள் கூடுவதால் இதை நாம் மெரினா என அழைக்கலாம் . உலகம் முழுவதும் மெரினா பீச் உண்டு.
@justrelax6123
@justrelax6123 Жыл бұрын
அய்யா...நீங்கள் சொல்வதை கேட்கும்போது அங்கேயே இருப்பதைப்போல உள்ளது!
@karthickuypd8148
@karthickuypd8148 2 жыл бұрын
Perfect choice to explain keep continue with. This aiyaaa nadringa aiyaa ✌️
@SD-ml9jn
@SD-ml9jn 2 жыл бұрын
Thank you Sir
@krishnakumars2838
@krishnakumars2838 Жыл бұрын
Sir. Your voice is very sweet. Not exaggerating
@junaith4147
@junaith4147 Жыл бұрын
Very Nostalgic. Thank You Sir.
@malathygarewal1750
@malathygarewal1750 2 жыл бұрын
Brought up in Chennai until I moved out at 35 years of age, but Chennai or rather Madras still calls me. Enjoyed this tidbit if history a lot! 😊It also made me homesick. 😢
@ssivayt8885
@ssivayt8885 10 ай бұрын
பாட்டு ரொம்ப அழகாக பாடும் உங்கள் உடைய வாய்ஸ் அருமையாக இருக்கின்றது
@manoharanprema4518
@manoharanprema4518 2 жыл бұрын
informative and interesting narration sir. Thank you
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 2 жыл бұрын
superb sir. very rich. very interesting. finishing touch awesome. i have enjoyed that. i have walked the full length and enjoyed what you said.
@spmoorthy2597
@spmoorthy2597 2 жыл бұрын
ஐயா அருமை👌👍🙏
@arunprabu6570
@arunprabu6570 2 жыл бұрын
Sriram is a gem among historian's...he makes history sound interesting rather than throwing dates and facts...
@annaperiyanayagiramadoss4915
@annaperiyanayagiramadoss4915 2 жыл бұрын
Sir voice 👍 super 👍
@rajd_k
@rajd_k 2 жыл бұрын
Sir, you have a great voice
@prasanaraman2022
@prasanaraman2022 2 жыл бұрын
Sir you have quite a musical voice..very nice history...about Madras..
@msankarmsankar3207
@msankarmsankar3207 Жыл бұрын
வாழ்த்துகள் சார், சொல்லும் விதம், அருமை இந்த கால தலைமுறை , சென்னையின் வரலாறு தெரியாதவர்களுக்கு இது ஒரு அருமையான விடயம், பார்த்து கேட்டதும் சப்ஸ்கிரைப் செய்ய வைத்து விட்டீர்கள் , இது போல் தமிழகத்தின் வரலாறுகளை பதிவிடுங்கள். நன்றி.
@ravialfred
@ravialfred 2 жыл бұрын
Sir, you say it so well.. A historian par excellence ! I love hearing you.. Glad I know Tamil 👍👏
@bala9257
@bala9257 2 жыл бұрын
Pl keep up your good work to enlighten many people like us Sir. 🙏👍
@swatvicky
@swatvicky 2 жыл бұрын
I will always be on the watch out for your videos.
@harishankar5642
@harishankar5642 2 жыл бұрын
மெரினாவின் பழைய 'சீரணி அரங்கம்' பற்றி தங்களது கருத்தை எதிர்பார்த்தேன்.
@jamalm1372
@jamalm1372 Жыл бұрын
superlative narration carry on with your service to enlighten about our history n heritage
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 2 жыл бұрын
உலகப்போரில் போர்ப்படை கப்பல்கள் இங்கு இருந்து சென்று போரிட்டது போர்ப்படை கப்பல்களுக்கு மெரைன்ஸ் என்பதாகவும் அதனால் இந்த இடத்தை மெரைன் பீச என்றும் ஆங்கிலேயர்கள் அழைத்ததாக எனது பெரியவர்கள் சென்னையில் வாழ்ந்தவர்கள் கூறினார்கள் .
@has4896
@has4896 2 жыл бұрын
Super sir Tamilaa SALUTE your hard work sir Tamilaa please make Videos of PRESIDENTIAL COLLEGE and history 🤝😎
@sivaramakrishnansaminathan446
@sivaramakrishnansaminathan446 2 жыл бұрын
Tku
@lakshmimurugesh4372
@lakshmimurugesh4372 2 жыл бұрын
Nice Sir
@rajkumar-hp1fi
@rajkumar-hp1fi 2 жыл бұрын
Well information sir
@jayakumarp5023
@jayakumarp5023 Жыл бұрын
ஐயா, உங்க குரல் வாயிலாக பாடல்கள் கேட்க மேலும் இனிமையாக இருக்கு
@venkateshnammalwar1155
@venkateshnammalwar1155 Жыл бұрын
INFORMATIVE INFORMATION THANKS SIR
@tgangadharan9475
@tgangadharan9475 Ай бұрын
Very informative! Please also do a video about the "Ice House" on Marina Beach, now known as Vivekananda Illam. I am an 87 year old man and I have seen how Marina has changed over the last several decades. Your videos bring a sense of nostalgia.
@subramanimani4367
@subramanimani4367 Жыл бұрын
Thanks sir, wonderful explanation
@hemanthakumar5822
@hemanthakumar5822 2 жыл бұрын
Thanks Aiyaa..you took mr down memorires' lane...nostalgic feeling.
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 2 жыл бұрын
A very nice explanation.,coinciding with cine songs. It shows your interest and involvement I explaining about old Madras to the present generation. Good.
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 98 МЛН