🔴 மெட்ராஸின் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் | Marathon of History Time with V.Sriram | Madras | Chennai

  Рет қаралды 228,696

Avatar Live

Avatar Live

11 ай бұрын

🔴 மெட்ராஸின் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் | Marathon of History with Sriram | Madras | Chennai
#Historyofmadras #madrasday #chennai #chennaihistory
👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
*********************************
Click here to also watch :
📖👉History Time With Sriram: • History time with Hist...
💰👉Business Arattai: • Business அரட்டை
😃👉Inspirational Talks: • Business, Political & ...
*********************************
Follow us on our Social Media:
⏩Facebook - / theavatarlive
⏩Twitter - / theavatarlive
⏩Instagram - theavatarli...
*********************************
Powered by Trend Loud Digital
👉Website - trendloud.com/
👉Instagram - / trendloud
👉Facebook - / trendloud
👉Twitter - / trendloud

Пікірлер: 235
@Akbarali-fs4qm
@Akbarali-fs4qm 8 ай бұрын
ஐயா வணக்கம்.தமிழகமக்கள்.அனைவரும்தெரிந்துகொள்ள.அருமையானபதிவு மிக.அருமைநன்றிவணக்கம்நீங்கள்நலமுடன் வாழ நல்வாழ்த்துகள்.
@kandappansrinivasan7057
@kandappansrinivasan7057 4 ай бұрын
ChennaBasavappa is a corgi.
@raghavanr.s.9312
@raghavanr.s.9312 2 күн бұрын
Excellent Narration Sir, dear Mr SriRam. Hats off to you. Great work done by you to explain Chennai history. Thank you very much. RAGHAVAN Chennai
@ekanathannl9775
@ekanathannl9775 7 ай бұрын
ஐயா அவர்களுக்கு ஒருமுறை நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன் .....என்ன இருந்தாலும் "" அறிவு'' என்பது ""அறிதல்'' என பொருள்படும்""மற்றும் இதற்காக பல நூல்கள் படிக்க வேண்டிருக்கும் அதையும் தாண்டி ஒரு""அழகான தொகுப்பு உரை"" வழங்கிய பெருமை சேர்க்கும் போது🙏🙏🙏🙏🙏முதலில் தலை வணங்கி வணக்கம் சொல்கிறேன் ஐயா அவர்கள்....மதுரை மாவட்டம் வாழ மக்களின் முழுவதும் நாங்கள் நன்றி சொல்லுகிறேரம்...
@user-vm6xo9xr8r
@user-vm6xo9xr8r 7 ай бұрын
ஒவ்வொருவரும் குறிப்பாக இக்கால மாணவர்கள் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நம் தலைநகர் பற்றிய வரலாற்று தகவல்கள் நன்றி ஐயா உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@UdayaKumar-ho3vm
@UdayaKumar-ho3vm 11 ай бұрын
மிகச்சிறப்பான முறையில் எடுத்துரைக்கப்பட்ட சென்னையின் வரலாறு. இதே போன்று,சென்னையில் வாழ்ந்து தங்கள் பங்களிப்பால் சென்னைக்கோ தமிழகத்திற்கோ நற்காரியங்கள் புரிந்த பிற மாநில மக்களையும் அவா்களின் பணிகளையும் தொகுத்து வழங்கினால் சுவாரசியமாக இருக்கும்.அம் மக்களும் மகிழ்ச்சியடைவா்
@saravanannatarajan4679
@saravanannatarajan4679 6 күн бұрын
ஐயா வணக்கம், மிகவும் அருமையான செய்தியை கூறினீர்கள். தங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொங்கு மண்டலம் உள்ளடக்கிய பகுதிகளை பற்றிய வரலாற்றை தொகுத்து கூறுங்கள் ஐயா.... காத்திருக்கிறேன்.
@magtech9411
@magtech9411 7 ай бұрын
My god 18:55 😂😂 my mother who's background is from Mylapore and many times seen her using the word REGENT , I had been thinking so far that she had been mispronouncing the word 'decent' ...that was a revelation to me 😅 thanks ❤
@rathanapparathanappa5077
@rathanapparathanappa5077 8 күн бұрын
Hats off to you SRIRAM sir.❤😂
@muthukumarsubbiah418
@muthukumarsubbiah418 7 күн бұрын
Sir neenga supera padreenga❤
@sekarsrinivasan4179
@sekarsrinivasan4179 10 күн бұрын
We go through encyclopaedia;but you create it. Great efforts
@madhanv8738
@madhanv8738 7 ай бұрын
சார் நான் என் பூர்வீகம் சென்னை தான் சென்னை பற்றிய தகவல்கள் மிகவும் அருமை👏
@srbasha74
@srbasha74 11 ай бұрын
அருமை.. அருமை. மிக்க நன்றி!
@user-qi9ti8mq7o
@user-qi9ti8mq7o 7 ай бұрын
ஐயா வணக்கம்! பல்வேறு நூல்களைப் படித்து மிக அருமையான தொகுப்பினை வழங்கியமைக்கு மிக்க நன்றி. தாங்கள் எழுதியிருக்கும் நூலையும் தமிழ் பதிப்பில் வெளியிட வேண்டும். எதிர்காலத்தில் அனைவருக்கும் மிகுந்த பயனளிக்கும். வாழ்த்துகள்! மிக்க நன்றி ஐயா.
@lakshminarayan6727
@lakshminarayan6727 10 ай бұрын
Fantastic narration. Congrats Sir. I have a solution for Purification of Coovum Saakadai river: 1) PHASE ONE: On either side of Coovum river, build 10 feet tall compound walls. 2) PHASE TWO: Build Water level controllers to regulate / control the quantity of water at the origin of coovum river near red hills. 3)PHASE THREE: At the origin of coovum river near Red Hills, dig a vertical hole to reach ground level & from there connect it to an Horizontal hole connecting to the Ocean. Ocean water will rush from Red Hills PURIFYING COOVUM River. Thus the continous movement of ocean water will purify Coovum😊
@prof.kdayanchandran2615
@prof.kdayanchandran2615 7 ай бұрын
River Thames in London was like River Coovam Then planned gradually cleansed Thus the present Thames river
@user-ol8tl7xm6k
@user-ol8tl7xm6k 9 ай бұрын
நன்றி வாழ்கவளமுடன்
@kr.meganathan.meganathankr3060
@kr.meganathan.meganathankr3060 8 ай бұрын
Arumaiyana Pathivu Aiyya Vazhthukkal Vazhka Vazhamudan
@ArunagiriM-lx7jj
@ArunagiriM-lx7jj 7 ай бұрын
Bestßpeech
@S_M_0009
@S_M_0009 10 ай бұрын
Wonderful narration Sir. Thanks for the video. 👍👍👍. You are a veritable Encyclopedia on Chennai/ Madras .
@thivyasubbukutty4396
@thivyasubbukutty4396 7 ай бұрын
Arputham sriram..awesome historian and u explain in such a fascinating manner❤❤❤❤
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 4 ай бұрын
வணக்கம் அண்ணா தகவல் அருமை நன்றி பல முறை கேட்டு ரசிக்கிறேன் நன்றி
@karthickboopathys3517
@karthickboopathys3517 9 ай бұрын
One hour of play time irunthalum.. bore adikama nalla iruku . Super sir 💖
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km 10 ай бұрын
பாண்டிச்சேரி ஊர் பற்றிய செய்திகள் தங்கள் மூலமாக கிடைக்கப்பெற்றால் நன்றாக இருக்கும்.
@ramakrishnangovindasamy2892
@ramakrishnangovindasamy2892 9 ай бұрын
VERY WORTHFUL SPEECH. YOUR ARE DOING VERY GREAT JOB SIR.
@MunishS-yy6du
@MunishS-yy6du 6 ай бұрын
அருமையானதொரு பதீவு.̊ மிக்க நன்றி அய்யா
@sathishkumar-yv1es
@sathishkumar-yv1es 8 ай бұрын
sir very use full video sir proud and happy to live in Madras❤
@thirunavukkarasubalasubram5698
@thirunavukkarasubalasubram5698 7 ай бұрын
Thanks and congrats Sir❤
@MummoorthyAyyanasamy
@MummoorthyAyyanasamy 7 ай бұрын
❤super talk .Thanks.
@jayr.617
@jayr.617 7 ай бұрын
I am learning so much from your videos, thank you! 🙏
@user-wi9xu8js9b
@user-wi9xu8js9b 7 ай бұрын
அருமையான பதிவு... இந்த தலைமுறையினர் & மாணவர்களுக்கு சென்றடைய வழி வகுக்கும்..& முயற்சி செய்ய வேண்டும்.. வரலாற்று பாடங்களில் சேர்க்க வேண்டும் (புதிய திருத்து மூலம்).. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்...🎉
@seshagirivishwagiri3296
@seshagirivishwagiri3296 9 ай бұрын
Thankyou very much for your Video, good news about my knowledge
@RajaN-bp2py
@RajaN-bp2py 10 ай бұрын
Sir please release a video on the origin of all the religious workship places in and around Chennai
@moulishankar4811
@moulishankar4811 11 ай бұрын
Nice what a clarity in your voice. I am your big fan for your explanation.
@Felix_Raj
@Felix_Raj 9 ай бұрын
அருமை ஐயா... எங்கே கிடைக்கிறது உங்களுக்கு இவ்வளவு பழைய புத்தகங்கள் எல்லாம்?! 😱
@ArunagiriM-lx7jj
@ArunagiriM-lx7jj 7 ай бұрын
Bestspeech
@ramsetm1501
@ramsetm1501 11 ай бұрын
Super sir nalla vellkkam nantry
@venkataramannarayanaswamy2833
@venkataramannarayanaswamy2833 10 ай бұрын
It is nice to know of the old association of both Chenna Malleswarar and Chenna Kesava Perumal temples(CMK) with the evolution of Chennai City. These temples were really ancient and were horiginally situated in the present HighCourt complex. Even the Gods had to give way and move to the (then) inner part of Black Town. The Devasthanams of the CMK temples run a free hostel for more than a hundred students just opposite to Guindy station. I am a great full beneficiary of this trust in the late forties that helped me and my family to move forward. There was no caste distinction in CMK and had a good spread of Telugu speaking students. Another Free Hostel was the famous Rama Krishna Home in Mylapore. Both have helped scores of students to study in Chennai ; the only other institution in TamilNadu then that offered higher education in Hons and Master’s level was St Joseph College,Trichy! For me, Chennai doesn’t make sense without the timely help from CMK from 1948 to 1951.
@pmsrinivasan335
@pmsrinivasan335 6 ай бұрын
Pacha pass collage historey
@baluc3099
@baluc3099 11 ай бұрын
Sincere, Dedicated, study of Chennai sir. Hats off .
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 11 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் பல தங்களுடைய அளவிற்கு அரிய பணி தொடர வேண்டும்
@Gowri2904
@Gowri2904 7 ай бұрын
As always I enjoyed your this episode, which is rather long, varied in content and quite enthralling. Thanks a lot sir.
@avatarlive
@avatarlive 7 ай бұрын
Glad to hear that
@MadrasSGBoy
@MadrasSGBoy 7 ай бұрын
Hi sir, greetings from Singapore! I am Hassan I am from Chennai. I was born and bred in Chennai. Good to know the history of Chennai through your videos. Sir could you share some history about Avadi, Tambaram, and Meenambakkam.
@junaidsh566
@junaidsh566 7 ай бұрын
மலைப்பில் எனக்கு மயக்கமே வந்துவிட்டது. பெருமழை பொழிந்தது போல் இருந்தது உங்கள் உரை. சென்னை வெறும் மாநகரம் அல்ல. உலகத்தையே தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள ஒரு மாநகரம்.
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 5 ай бұрын
வணக்கம் அண்ணா நான் சென்னை சிருவயதில் 13வயது 23வயது வரை இரு ந்தேன் முக்கால் வாசி பகுதி நடந்து பார்த்து இருக்கிறேன் நீங்கள் சொல்லும் போது பல ninaiu நிழல் போன்று கண் முன் தெரிகிறது நான் இருந்தது 1974to 85வரை நன்றி உங்களுக்கு திண்டிவனம் நாராயணன்
@ayyappangovindasamy9736
@ayyappangovindasamy9736 7 ай бұрын
ஐயா அருமையான பதிவுகள் நன்றி
@rajamohanag763
@rajamohanag763 7 ай бұрын
Excellent narration and very useful information.
@avatarlive
@avatarlive 7 ай бұрын
Thank you kindly!
@vijayakrishnannair
@vijayakrishnannair 7 ай бұрын
Vaa vaa charaevootandae .. My child hood favourite Tamil song then .. Nice video 👍
@ramasamychinnachamy3708
@ramasamychinnachamy3708 11 ай бұрын
Your contribution is greatly appreciated.
@Documentryofcivilian
@Documentryofcivilian 10 ай бұрын
Ayya super
@vijaypandian6200
@vijaypandian6200 11 ай бұрын
சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் சாந்தோம் சர்ச் எதிர் இருந்துபோனால் செயிண்ட் ரபேல் பள்ளியை தாண்டியவுடன் 1635 ல் போர்ச்சுகீசியரால் கட்டப்பட்ட சர்ச் உள்ளது
@gandhirajayyavu6282
@gandhirajayyavu6282 10 ай бұрын
ஐயா வணக்கம் உங்கள் பதிவு கேட்பதற்கு மிகவும் இனிய இனிமையாக இருக்கிறது. மெட்ராஸ் சென்னை பற்றிய விடை தெரியாத கேள்விகளுக்கு நீங்கள் விடை அளித்துள்ளீர்கள். என்னுடைய அறிவு பசிக்கு சாப்பாடு போட்ட ஆசான் என்று உங்களை கருதுகிறேன். உங்களைப் போன்ற அறிவு மேதைகளை அறிமுகப்படுத்திய இறைவனுக்கும் youtube க்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@savkoor
@savkoor 10 ай бұрын
Brilliant episode. Awesome information, very well presented.
@jayaprakashvel
@jayaprakashvel 9 ай бұрын
Much interesting and classic narration of history Sir
@srinivasanthirugnanam3724
@srinivasanthirugnanam3724 11 ай бұрын
Fantastic What is historical and political relationship with our CHOLA , PALLAVA KING DOM . PALLAVARAM AND பழவேற்காடு connection with our. CHOLA KINGDOMS. THANK YOU
@harimanigandanvchamundi
@harimanigandanvchamundi 11 ай бұрын
Great Chennai.. Like this we need more about Madurai too.,
@ramachandranmahadevan3703
@ramachandranmahadevan3703 10 ай бұрын
v.sriram sir wonderful narration
@saradhambalratnam88
@saradhambalratnam88 8 ай бұрын
🎉Thanks to your information
@avatarlive
@avatarlive 8 ай бұрын
Welcome
@antonyraj1738
@antonyraj1738 9 ай бұрын
Interesting. I've seen his several videos.
@sivabalaji247
@sivabalaji247 11 ай бұрын
Super sir
@balapadmanaban6467
@balapadmanaban6467 11 ай бұрын
Great sir
@theenathayalanpn941
@theenathayalanpn941 11 ай бұрын
Sir, we have a lot to be proud of our heritage. People like you deserve every one of our utmost gratitude. For your next marathon literary effort writing about madurai maybe good.😢thank you my name is Theenathayalan, from Malaysia Malaysia Malaysia Malaysia
@kwintravels1713
@kwintravels1713 8 ай бұрын
Super
@ravikandiah5837
@ravikandiah5837 10 ай бұрын
Love க்கு சென்னையை பற்றி இவ்வளவு லவ்வு?❤🎉
@TGAProMKM
@TGAProMKM 10 ай бұрын
as im being a madras borner im really glad madras has lot's of history surrounding in it's journey....
@prakaashj5485
@prakaashj5485 10 ай бұрын
Madras is almost dead name.. chennai now.
@TGAProMKM
@TGAProMKM 10 ай бұрын
@@prakaashj5485 I born when Chennai was called as Madras popularly,so...yes i understood that it is now known as Chennai....
@shankarrangan1461
@shankarrangan1461 10 ай бұрын
Super and great information show thanks
@aamaadmitopics7628
@aamaadmitopics7628 10 ай бұрын
Superb compilation...heart touching 🙏🙏🙏
@user-tj2hy5wc6t
@user-tj2hy5wc6t 11 ай бұрын
Excellent, Sir.
@tgramachandran5125
@tgramachandran5125 11 ай бұрын
It is a great PLEASURE to listen to your narration of the history of Chennai which you might have collected with great difficulty -thanks a lot.If you can,kindly touch other cities of Tamilnadu as well or any other in India.
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 11 ай бұрын
Great Sir.
@ashiva21
@ashiva21 11 ай бұрын
Great show and information sir. How about Pondichery history for next week?
@hameeds611
@hameeds611 10 ай бұрын
Good
@janakiramanb7205
@janakiramanb7205 10 ай бұрын
Nice sir, Thank you
@poornimakt1771
@poornimakt1771 10 ай бұрын
Very informative treasure trove sir, you are
@suryakmr
@suryakmr 10 ай бұрын
ஆச்சரியமூட்டும் தகவல்கள்! 😇
@foamcup1
@foamcup1 11 ай бұрын
Interesting book collection. Wish I could buy it in US
@maheswar7472
@maheswar7472 10 ай бұрын
Thank you for your eloborate talk about Chennai
@drivingisthebestdrug
@drivingisthebestdrug 11 ай бұрын
I like the name madras
@sunlightstudio-xc2ky
@sunlightstudio-xc2ky 5 ай бұрын
Thank you sir
@Senthilkumar-py7fu
@Senthilkumar-py7fu 7 ай бұрын
😊🎉
@hariprasanth69
@hariprasanth69 3 ай бұрын
பல்லாவரத்தில் ஒரு தெரு உள்ளது அதன் பெயர் சாவடி தெரு. அங்கு ஒரு பெரிய சாவடி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சாவடி யின் கல் தூண்கள் பலரால் கொண்டுச் செல்லப் பட்டது. இன்றும் ஒரு சின்ன சிதைந்த நிலையில் மண்டபம் உள்ளது.
@suryakolandaiyesu5219
@suryakolandaiyesu5219 11 ай бұрын
Big fan of your work
@ajikishore
@ajikishore 11 ай бұрын
Super Sir , your telecast is very much informative and interesting, best wishes for the presentation 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@kasthurisankaran8061
@kasthurisankaran8061 9 ай бұрын
An excellent historical registration. Thank you.
@avatarlive
@avatarlive 9 ай бұрын
Thank you too!
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 10 ай бұрын
Excellent information.
@sivanandamv4292
@sivanandamv4292 10 ай бұрын
🎉வாழ்த்துக்கள் அய்யா 🎉
@Gunasekar470
@Gunasekar470 8 ай бұрын
நன்றி...😮😮😮
@yashwanthbalraj7971
@yashwanthbalraj7971 10 күн бұрын
Need history of establishment of YMCA in Madras
@GunaSekaran-yu8ir
@GunaSekaran-yu8ir 11 ай бұрын
Nice Sir
@S_M_0009
@S_M_0009 11 ай бұрын
Interesting facts. 👍👍👍
@ramanujamveeravalli4071
@ramanujamveeravalli4071 11 ай бұрын
Excellent
@user-gx8sb9ji9b
@user-gx8sb9ji9b 11 ай бұрын
Excellent narration and style of language. You bring before us, as if we see all these events happening in front of our eyes. For a senior citizen like me, your videos are a great treat to us. Pl continue your lovely videos . Regards.
@charlusmissier6135
@charlusmissier6135 10 ай бұрын
Thank you for the video. If you can index the books in comments or description would be great. Thank you
@Vasanthaized
@Vasanthaized 9 ай бұрын
Thank you for the informative video.
@avatarlive
@avatarlive 9 ай бұрын
Our pleasure!
@sarangapani4503
@sarangapani4503 6 ай бұрын
Sir, about Arcot nawab's fort at Arcot and their functions from they ruled Tamil nadu
@sivanandamv4292
@sivanandamv4292 10 ай бұрын
🎉 congratulations sir 🎉
@user-ep4kt1db2d
@user-ep4kt1db2d 10 ай бұрын
Thank you for the information Sir, by L a Dass Kovai District Tamilnadu South India.
@ornithopterindia
@ornithopterindia 10 ай бұрын
👍super sir.
@mohammedeliyas.y9756
@mohammedeliyas.y9756 18 күн бұрын
❤❤
@muniyappanr6377
@muniyappanr6377 11 ай бұрын
Reading only best asserts We have more responsibility to take this valuable historical view to young students by school systems.
@1712gerard
@1712gerard 6 ай бұрын
In the 22nd century when a historian narrates Chennai in the 21st century he will mention about your contribution to knowledge about Chennai's history
@rajeshkumarganesan7841
@rajeshkumarganesan7841 10 ай бұрын
Would you be able to make video on the roots of the term 'Durai' which often used to refer colonial officials as well.
@thanneermalai2493
@thanneermalai2493 11 ай бұрын
Your Tamil pronounciation is nice 👍
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 184 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН