சார் உங்களின் தகவல்கள் மிகவும் பிரயோஜனமாக பயனளிக்கிறது அதே நேரத்தில் இவ்வளவு இடங்களை கூறின நீங்கள் தயவு செய்து எங்களுக்காக சென்னையில் உள்ள புரசைவாக்கம் பகுதியையும், ஓட்டேரி பகுதியையும், பின்னி மில் கம்பெனி மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களை குறித்தும், பகுதிகளையும் விளக்கி கூறி தெளிவு அளிக்கும்படி மிகவும் தாழ்மையுடனும் அன்புடனும் கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு அந்த பகுதியை சார்ந்த மக்கள்🙏
@UdaySankar-pw4dh Жыл бұрын
அவதார் டீவிக்கு நன்றி. அழகான வார்த்தையால் அழுத்தமான உச்சரிப்பில் சரித்திரத்தை சொல்வதை தொடர்ந்து பார்க்கிறேன். தொடரட்டும். வாழ்த்துக்கள்.
Ayanavaram fans, assemble! Sir Ayanavaram history podunga... Cinema songs thavira vera engayum Ayanavaram pathi edhuvum kekala...
@Rasipalanastro4 ай бұрын
நன்றிகள் 👃👃👃👃👃👃....
@jeethkumarj Жыл бұрын
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது ஐயா❤
@balajis9894 Жыл бұрын
ஐயா மிகவும் அருமை அருமையான பதிவு நன்றி சொல்ல வேண்டும் வாழ்க வளமுடன்
@arumainayagam92014 ай бұрын
சிதறிக் கிடக்கும் வரலாற்றுத் தடயங்களை எல்லாம் தேடித் தேடி , சேகரித்து தந்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி
@a.nesamony3496 Жыл бұрын
அருமையான விளக்கங்கள், அதிசயிக்கத்தக்க வரலாறு.
@rudran10086 ай бұрын
Very Very Informative Sir. Thank you So Much🙏 (My Father Has Told About Mambalam, Kodambakkam Nungambakkam and Mylapore and Binny)
@PMAL-u9r Жыл бұрын
Super Sir...I am going going to flash back....
@venkatiyer8344Ай бұрын
Good social service
@aaronrajakumar Жыл бұрын
சிறப்பு ஐயா.
@velavanselvamani3387 Жыл бұрын
🎉Great 🎉Mr. sriram, within 55 mins you shown us whole Chennai ❤😊🎉 Thank you.
@dmmjaya86254 ай бұрын
Please kindly write ✍️ a book on Madras History
@navvi510820 күн бұрын
Sir talk about ennroe
@ArjunAchyutha Жыл бұрын
🌸🐦 Aiyya , can u do some research n let us know about History of Banglore , and maybe the relationship that banglore and Chennai shares ?
@greencladsRathinam10 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா ❤
@riazriaz65519 ай бұрын
அய்யா அருமையான பதிவு. வாழ்க உங்கள் செயல்
@lakshmananmoorthi872 Жыл бұрын
Very excellent speech and very useful sir. Thanks for your information
@avatarlive Жыл бұрын
Thanks and welcome
@sarveshwaranr.b8427 Жыл бұрын
அருமை ஐயா, இனிய வணக்கம் 🙏❤️🙏
@harishft2 күн бұрын
Where we can see madras ' s history museum
@bhargavchaitanya8434 Жыл бұрын
Sir, saw your short clip on Virugambakkam, it would be great if you could dive in more about the history of Virugambakkam, I am a resident here for more than 37years and would love to learn more about the same. Thanks. Love your work ❤❤
@avatarlive Жыл бұрын
Noted
@bhargavchaitanya8434 Жыл бұрын
Thanks sir
@Iam_raju_ch Жыл бұрын
Great sir, apdiye if possible, pls narrate us history of South Chennai - from Pallavaram to Guduvanchery if possible in your upcoming videos.. thanks!
@avatarlive Жыл бұрын
Sure
@rsrinivasanramanujam6133 Жыл бұрын
Sir please do a research about the history of PERAMBUR and upload it.
@1712gerard Жыл бұрын
Perambur has a great history also
@rajeshchinnu688810 ай бұрын
25:35 Appavea aaramichutanunga
@NithishBharadwaj90 Жыл бұрын
Thank you so much for your priceless information about Chennai. I watch all your episodes on pincode history, which I feel we never get from any history books. Sir, I would request you to put a video on Tiruvallur also. I'm from that place and there is a very famous VeeraRaghavar temple, which is being said that it's there for more than 1500 years. It would be really helpful to understand our own place. Thank you so much sir.
@eshwarsridhar60426 ай бұрын
Please tell about KK Nagar
@vaseer4536 ай бұрын
ஒவ்வொரு துறைக்கும், அதைப் பற்றிய முழு விபரங்களை வழங்குவதற்காக, காலம் சில ஆளுமைகளை நமக்கு இனம் காட்டி படைக்கிறது. தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட திரு. வாமனன் அவர்கள், தென்னிந்திய இசைத் துறையில் சாதனைகளை படைத்த திரை இசை அமைப்பாளர்கள், பின்னணி பாடகர் பாடகியர்கள் பற்றியும் அவர்களது வாழ்க்கை வரலாறு குறித்தும் யாவரும் வியக்கும் படி சுவாரஸ்யமான நடையில் ஒரு பெரிய நூலை தமிழில் படைத்து நமக்கு வழங்கினார். இதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சிளும் சிரமங்களும் சாதாரணமானவைகள் அல்ல. அந்த நூல் சிறந்த நூலுக்கான தமிழக அரசின் பரிசினைப் பெற்றது. நூலாசிரியர் வாமனன் அவர்கள் தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதேபோல சென்னையைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் சென்னையில் ஒவ்வொரு பகுதியையும் அப்பகுதிகளுக்கு அப் பெயர் வரக் காரணம் போன்றவற்றைப் பற்றியும் அழகான தமிழில் தெளிவாக திரு. ஸ்ரீராம் அவர்கள் நமக்கு வழங்கி வருகிறார். இவ்வாறான விபரங்களை நமக்கு வழங்குவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதை நமது ஸ்ரீ ராம் அவர்கள் தெளிவாக வழங்கி வருவது பாராட்டுக்குரியது. ராஜமனோகரன்.
@AshwinThomasM11 ай бұрын
You maybe thrilled to see and read the book of Old Madras.. Poets like Kannadasan have shaped the virtues of Tamil Nadu which is getting faded..
@singaporesingam4186 Жыл бұрын
Thank you sir 🙏
@mnmcare4 ай бұрын
Redhills chennai and elavur near கும்மிடிபூண்டி
@mathusinghrenganathan925 Жыл бұрын
அய்யா நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.
@rajkumardp5062 Жыл бұрын
Still we have "Thamarai kulam" Next to Mango orchid - Manthopu I am from that area It is In SENTHIL NAGAR
@KumaresanMohan-z9b5 ай бұрын
Sir my name m. kumerasan naan Chennai Ambattur. Ambattur paththi history sollunga sir. Ambattur vaasikal theringikittum. Please sir
@manishankarrao1523 Жыл бұрын
Great Work Sir. About Zambazar Area please.
@avatarlive Жыл бұрын
Noted
@akhilamani75610 ай бұрын
Can you please tell about kalvi varu street
@kmchidambaramsnkmcsn88827 ай бұрын
❤❤❤
@danielwesley71628 ай бұрын
Sir I request u to make a episode on a person called Pulney Andi. Lot of history around him, he gave his land for construction of today's central station apart from this he happens to be a professor and Madras University has instituted an award called Pulney Andy medal for the best outgoing botany student. Recently an utuber said he is an Englishman which I am afraid is not.
@magilampoo496610 ай бұрын
வணக்கம் ஐயா நீங்கள் இவ்வளவு வரலாற்று தகவல்களை எல்லாம் எங்கிருந்து தெரிந்து கொள்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? எனக்கும் இது போன்ற நிறைய வரலாற்று தகவல்களை படித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.
@aruljothi7837 ай бұрын
🎉😮❤
@prabhad8309 ай бұрын
Sir, there is another Binny road, that is third one in St. Thomas mount. Pls take this also into account. And how did it got the name? Pls kindly let us know
@tindivanam.narayanannaraya715211 ай бұрын
வணக்கம் அண்ணா புரசைவாக்கம் அருகில் டானா street என்று இருக்கிறது என்று நினைக்கிறேன் நன்றி
@dinakarandr1849 Жыл бұрын
Super sir
@aravindhbabu Жыл бұрын
Chrompet pathi konjam sollunga Sir
@ilakiyaindra Жыл бұрын
sir perambur pathi soluga expect icf
@soldierking68598 ай бұрын
Number one: ICF is not perambur actually 😂😂. ICF is formed on Ayanavaram - Konnur - Villivakkam villages ✌️📌
@dhanamtex7 ай бұрын
Sir any coimbatore history???
@MAMLMPhil10 ай бұрын
சார் உங்களின் பதிவு மிக அருமை, ஆனால் எனக்கு ஒரு சிறு சந்தேகம், ரவுண்டானா பற்றி வரலாறு கூறும்பொழுது அங்கு அமைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையை திறந்து வைத்தவர்களை பற்றி கூறினீர்கள், ஆனால் அந்த சிலையை நிறுவியவர் யார், எந்த பணத்தில் நிறுவப்பட்டது, யார் அந்த சிலயை நிறுவினார், என்பதை பற்றி நீங்கள் குறிப்பிடவில்லை ஆகவே அந்த சிலையைப் பற்றியும் அந்த சிலை நிறுவப்பட்டதை பற்றியும் விரிவாக விளக்கம் அளிக்குமாறு மிகவும் தாழ்மையுடன் அன்புடனும் கோரிக்கை விடுகிறேன்
மதிப்புக்குரிய வணக்கத்துக்குறிய ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் சிந்தனைக்கும் வரலாற்றுக்கும் தொடர்பு கொண்ட பல முக்கிய தகவல்கள் தாங்கள் சொல்லும் போதே எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது தாங்கள் மாண்புமிகு உயர்திரு காமராஜர் ஐயா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் நடந்த சம்பவங்களை பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்னுடைய தாழ்மையான வேண்டுகேள்
@Rastrakoodan Жыл бұрын
😂😂😂 முரசொலி எடிட்டர் சொல்லி இருக்காரு..😊😊
@annamalaikrishnan6339 Жыл бұрын
😊😊😊
@annamalaikrishnan6339 Жыл бұрын
😊😊😊😊😊😊
@rakeshrsr6518 Жыл бұрын
Pls tell about Tambaram ❤ sir
@nasarvilog Жыл бұрын
வணக்கம் வணக்கம் 🙏🙏🙏🙏
@dinakarandr1849 Жыл бұрын
Dr m dinakaran from royapuram super sir
@rohanpillay4511 Жыл бұрын
Please do video on Purusaiwakam area
@selvadurai7916 Жыл бұрын
Pallavaram history solluga sir
@nancyjael1396 Жыл бұрын
Sir thank u.
@avatarlive Жыл бұрын
Welcome
@sridharselvam7492Ай бұрын
Sir Kanchipuram history pesa maatingala
@1712gerard Жыл бұрын
About perambur please
@bonitokumar4977 Жыл бұрын
Sir, What happened to Hakim nagar ? Sure that name should be somewhere still .
@adittypublications414111 ай бұрын
Sir Can you explain about this Ariya, Thiravida History - Is it true that Bhramins came through kyper canal?
@agentK18965 ай бұрын
There was migration. Who happened to be mostly male. They mixed with Indian population. We know this because the nuclear DNA is passed down from.both mother and father but mitochondria DNA is from mother only and that indicates that mothers are local. We all have mixtures of DNA. Some have higher percentages of steppe DNA and some have less. But we are all mixed. If you want to see pure original inhabitants? Go to Andaman and see the tribes or even some local mountainous tribes. Others are all mixed.
@nancyjael1396 Жыл бұрын
Sir,ஒரு வேண்டுக்கோள் நம்முடைய இந்தியாவின் அளவு சர்வே பற்றி கொஞ்சம் நம் தமிழ் நாட்டு மக்களுக்கு சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@mohamedfazil7264 Жыл бұрын
Sir intha video lam old sir New video podugga sir Pls...
@PowerRangerIND Жыл бұрын
From thiruvallur 💓 easy you can know why this name. as god thiru veeraragavar peruman asked to devotee where to rest in old language "eavallur"
@DKM1977 Жыл бұрын
Old video sir AMBATTUR pathi podunga
@NavaneethanRamesh3 ай бұрын
I thought round turn became rountana
@sueshmanithangavelu Жыл бұрын
ADN Garden history theriyumaaa
@pmsrinivasan335 Жыл бұрын
Thirupathi kudai Sellum vaishnava reethiyana pair
@klmkt433911 ай бұрын
Brahmi script news wanted. I can share my info
@uthumanansari23286 ай бұрын
Sir, you have a wrong information. Hakeem donated the land to that Ayurvedic doctor Lakshmipathi thinking that he would make use of it for treating people for free!
@hemanagarajan208 Жыл бұрын
😂I was sent to airforce school in Avadi to attend 'baby class'. 1952-53
@hemanagarajan208 Жыл бұрын
1952-53 in Avadi
@johithedits686011 ай бұрын
No Airforce and airforce school in 1952-53
@hemanagarajan2086 ай бұрын
Has this school been termed as central school now?
@Rastrakoodan Жыл бұрын
பெருங்களத்தூர் பற்றின எந்த விபரமும் இல்லையே! தாம்பரம் தாண்டினா காடுன்னு ஆரமிக்காதீங்க.. பல்லாவரம் என்ன உங்க சம்மந்தி வீடா?😢😢😢😢😮😮