எனது 4 அல்லது 5வயதில் ,(1974 அல்லது 1975)இந்த ஃஜூ(zoo)வுக்கு போன ஞாபகம் உள்ளது. குறிப்பாக அந்த படகு சவாரி போனது, இன்றும் கூட என் மனத்திரையில் ஓடி கொண்டு இருக்கின்றது. அந்த அழகு நிறைந்த ரம்மியமான மெட்ராஸ், இன்று இல்லையே.
@senthilkumar-xi1hw8 ай бұрын
உண்மைதான்🙏💕. நானும் அனுபவித்தேன்
@jayeshkumar30188 ай бұрын
@@senthilkumar-xi1hw 👍💖🙏
@chandramohanmuthusamy76438 ай бұрын
அப்போது சக்கரை செட்டியார் என்ற காண்டிராக்டர்தான் இந்த ஜுவையும் ஸ்விம்மிங் பூலையும் பராமரித்தார்.Dedicated Contractor.காசு குறைவாக இருந்தாலும் நடந்தே வரும் சிறுவர்களை அனுமதிப்பார்கள்.
@MGSGS-oi3po8 ай бұрын
Sugar pot who?? Sarkkarai setti yaar Sarkkarai pondra inippulla manadhai kondavar pola.
@raguboopathi1218 ай бұрын
@@MGSGS-oi3po எதுக்கு இந்த பொழப்பு
@shahul4448 ай бұрын
5:21 (நெருப்புத் தின்னும் பட்சி இது நேர்மையை மக்கா மதினாவில் மாறு பெயர் உண்டு இதற்கு தீக்குருவி என்று தீர்ப்பு செய்து இருக்கிறார்) இந்தப் பறவையின் பெயர் அபாபில் Ababil bird அரபியில் நெருப்பு கக்கும் பறவை இன்றும் மக்கா மதினாவில் வாழ்கின்றன
@selvaranisr2665Ай бұрын
😊 😊😊
@rajgandhi858 ай бұрын
சுட்டு கொ ன்றார்கள் என்பது பேரதிர்ச்சி. அருமையாக பாடுகிறீர்கள்
@srinivasan3038 ай бұрын
ஆம் இது பிரிட்டிஸ் ஆட்சியின் எதிர்மறையான பக்கங்களில் இது ஒன்றாகும். யார்எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்து அவர்களுக்காக வாதிடுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
@manigokul87178 ай бұрын
நீங்கள் சொன்ன பறவையும் விலங்குகளையும் அப்படியேவரிகளாக கமெண்டில் போடவும்,மிக அருமையான காணொளி நன்றி
@thirumalairaj3338 ай бұрын
மைலேடீஸ் கார்டன் என்று சொல்லி கேள்வி பட்டுள்ளேன், மிகவும் அழகாக இருக்கும் அதை ஒட்டிய அல்லி குளம் அதை ஒட்டிய மூர் மார்க்கெட் மிகவும் சிறந்த வடிவில் இருக்கும் மிருக காட்சி சாலையில் கூண்டுகள் அழகாக இருக்கும் ஆங்காங்கே சிறிய குளம் இருக்கும் அதன்மீது பாலம் இருக்கும் அருமையாக இருக்கும் எங்கும் பச்சை பசேல் என்று இருக்கும். எங்கள் வீடு புரசைவாக்கம் இரவு நேரத்தில் மிருகங்கள் கத்தும் சத்தம் குறிப்பாக சிங்கத்தின் கர்ஜனை சத்தம் கேட்டு கொண்டே இருக்கும்.
@jayeshkumar30188 ай бұрын
தாங்கள் ரசித்து கூறியதை கேட்டு ஆனந்தம் கொண்டேன்.அந்த அழகிய மெட்ராஸ் இன்று இல்லையே என்று நினைக்கையில் சற்று வருத்தமாக உள்ளது.
@safetyfirst64008 ай бұрын
இன்னும் சில வருடங்களில் சென்னையின் பல அடையாளங்கள் அழிந்து போகும் ஏனென்றால் இவர்களை அழித்து விடுவார்கள்
@krishnasathya52728 ай бұрын
எத்தன அருமை ❤
@selvinraja58208 ай бұрын
Yes it's name was My lady's park..near Moore market..😅😅😅
@selvinraja58208 ай бұрын
There was a statue of a young lady near the entrance..surrounded by flowers and water...still remember that lady statue...❤❤❤❤
@user-rajan-0078 ай бұрын
வெள்ளைக்காரன் இந்தியாவில் எதை ஆரம்பித்தாலும் அது முதலில் சென்னை தான் 👍
@Vvenba05098 ай бұрын
இதுவரை இந்த வரலாறு பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. தலைநகர் சென்னையின் வரலாறு பற்றிய காணொலிகளுக்கு நன்றி. பள்ளிப் பாட நூல்களில் வரலாற்றுப் பாடத்தில் இதுபோன்ற வரலாற்று தகவல்கள் உள்ளனவா?
@RAVI.SUNDARAM7 ай бұрын
நான் அந்த பழைய Zoo வுக்கு 1968/69 ல் சென்றிருக்கிறேன். 12 ஏக்கர் தான் என்றாலும் மிகவும் அடர்த்தியான மரங்களுடன் நீர் நிலைகளுடன் இருக்கும். நீங்க சொல்லாமல் விட்ட விஷயம்... அந்த பூங்காவில் 60 களின் கடைசியில் ஒரு சிறு விளையாட்டு ரயில் விடப்பட்டது. அது குழந்தைகளுடன் அந்த பூங்காவை சுற்றி வரும். அந்த சமயத்தில் சிவாஜி நடித்து வெளிவந்த எங்க மாமா (ஹிந்தியில் பிரம்மச்சாரி) எனும் ட்ஜிரைபடத்தில் இந்த ரயில் வரும். சிவாஜி குழந்தைகளுடன் பாடி வருவார். அப்போதெல்லாம் சென்டரல் அருகில் இறங்கி மூர் மார்கெட் பக்கமாக நடந்து அல்லிகுளம் கரையோரமாக சென்று மைலேடிஸ் பார்க்கு நுழை வாயிலை தாண்டி சென்றால் இந்த Zoo வரும். அற்புதமான எளிய நாட்கள்.
@prakashmiranda5548 ай бұрын
பகிர்வுக்கு🙏 நன்றி கடந்த காலத்தை முன் நிறுத்திய🙏நாங்கள் அருகாமையில் வசித்தோம் வேப்பேரி அந்த நாள் ☘️☘️☘️☘️
@Aadithan338 ай бұрын
Superb sir.. thank you so much sir....
@elangovimalkanth2 күн бұрын
Wonderful Research study of this Scholar
@nvenkatrao19495 ай бұрын
The old zoo was under the control of Chennai Corporation.At the time of shifting the zoo to Vandalur, the zoo comes under the control of TN Forest Dept.
@RaviChandran-ip5ci8 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் ❤️🌹தகவலுக்கு நன்றி மீண்டும் ஒரு தகவல் வேண்டும். அது மூர் பற்றியே அல்லுது கொத்தவாள் சாவிடி பற்றி சொன்னால் மிக நன்றாக இருக்கும். மேலும் எனக்கு தெரிந்த வரை மை லேடீஸ் பார்க் என்று நினைக்கிறன்.84ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு முடித்து விட்டு zoo வையும், பூங்கா பார்த்த ஞாபாகம்.🎉🎉🎉🎉🎉
@scienceknowledge10008 ай бұрын
அருமையான தகவல்கள். நன்றி.❤❤❤
@oracle11iappsdba8 ай бұрын
In the late 1960s there was a park just next to the Moore market terminus ( then a second hand bazaar) this park had some animals, birds, a walking track and ofcourse a toy train. Yes park station had a park like fort station still has a fort and beach a beach. I still remember many Anglo Indians visited the park. Women in skirts and men in suits with a cap. Miss those days.
@selvinraja58208 ай бұрын
It was called My lady's park...😅😅😅
@selvinraja58208 ай бұрын
There was a statue of a young lady at the entrance...🎉🎉🎉
@Winsler058 ай бұрын
Amazing info sir.. Please make more videos...
@SathishKumar-cz3lv7 ай бұрын
Sir can you make video madambakkam sivan temple near camp road
@brittospark8 ай бұрын
மிக அருமையான தகவல் பதிவு ஐயா நன்றி 👏👏👏🙏👍💐
@srinivasanmohan53518 ай бұрын
I also seen that old zoo in age 15, my lady park moore market golden periods, one an only madras.
@dhamop53948 ай бұрын
Super sir super neengal enguluku gift sir 🎉
@sresaaihaare8558 ай бұрын
Vandalur changed my life as a artist I can't forget.
@mohanvelu86218 ай бұрын
Very very usefull message, thankyou sir
@shaikabdulwahab45498 ай бұрын
Super sir 🎉As always
@sureshrajansureshrajan5078 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@தமிழ்ராஜன்8 ай бұрын
மற்றும் ஒரு சிறப்பான பதிவு அறிய தகவல்கள் பணி
@aadhavanaadhavan34188 ай бұрын
King institute பற்றி பதிவு செய்யுங்கள்
@venkatramannarayanan9158 ай бұрын
11:32. Please voice.. Good evening sir, I am watching the video further... Thanks...
@giridherkumaran68288 ай бұрын
Super sir
@ShravanKumar-xt4ed8 ай бұрын
Sir, can you make a video about Doveton, Vepery area and Madras oldest school St. Paul's higher secondary school which was built in 1716 during Robert Clive period.
@retnamanyjoseph16868 ай бұрын
வண்டலூர் உயிரியல் பூங்கா கடந்து வந்த பாதையை இளந்தலைமுறையினருக்கு தெரியபடுத்தியமைக்கு🙏 ஐயா.
@muthu2kant8 ай бұрын
Hi, there's a beautiful old lighthouse kind of structure near besant nagar bus depot. The water is board office seems to be there. I please could you do a video on this.
@BagirathiRvs8 ай бұрын
Sir there was one polar bear inthe old zoo in 50s.I have seen that with lots of ice.but it died within a week or so u tell anbout thst also
@udayakumarb34658 ай бұрын
உயிர் காலேஜில் எம்ஜிஆர் வளர்த்த சிங்கம் முதலில் இருந்தது.போட்டிங் செல்ல குளம் மரப்பாலத்தில் செல்வது திரிலிங்.இதை பார்க்கும்போது நான் அந்த காலத்திற்கு சென்றேன்.
@Felix_Raj8 ай бұрын
எவ்வளவு அழகாக இருந்திருக்கிறது அன்றைய சென்னை... இன்றைக்கு போட்டு நாசம் செய்து வைத்து இருக்கிறார்கள். 🤷🏻♂️🤦🏻♂️
@sandiinno8 ай бұрын
Pls abt Bengaluru cubbon park Lalbagh botanical garden
@kishor54648 ай бұрын
இப்போ எல்லாம் இவரை பத்தியே ஒரு வீடியோ போடணும் போல.... ஏன்னா ரெகுலரா வீடியோ வர்றதில்ல
@SathishSampath11078 ай бұрын
Song mentioned: kzbin.info/www/bejne/fp_JmKGYnbWlnbc Kaakkum Karangal - Alli Thandu song
@vaidyanathangopalan76078 ай бұрын
Sir also tell about land grabbing by loyola institutions
@king0007758 ай бұрын
Mylapore land grabbing பற்றியும் போடவும்
@sathishkumar-bk7zn8 ай бұрын
80's Chennai than alago....
@gopi3747 ай бұрын
Sir i have one doubt. Makkal means indian people or. English people?
@selvanambi62798 ай бұрын
Edward Balfour... Balfour rd near kilpauk
@vrkrishnakumar18 ай бұрын
அங்கே அருகில் இருந்த மூர் மார்க்கெட்டை பற்றி சொல்லவில்லை :(
@elanjezhiyanlatha20998 ай бұрын
சுற்றுலா செல்லும் தமிழ் மக்கள் அதை மோர் மார்க் கெட் என்றுதான் சொல்வார் கள் 🌏🌏🌏
@vrkrishnakumar18 ай бұрын
@@elanjezhiyanlatha2099 😊😊
@shakilrana28688 ай бұрын
Madras legend
@loganathanduraikannu87126 ай бұрын
அன்று அது திரக்கப் பட்டதால் அறிஞர் அண்ணா பெயர் சூட்டபட்டது இன்று திறந்து இருந்தால் கருநாநிதி பெயர் சூட்டப்பட்டு இருக்கும்
@SabirHussain-rh3hm8 ай бұрын
As a student and former teacher of History to IAS students in Chennai I really appreciate the hard work you have done in collecting very interesting information about Chennai. Small suggestion please show the important dates in script when you mention them. P.S You have a nice voice looking forward to hearing old songs in your future episodes. Sabir Hussain Director INSUFOS Indian Society for UFO Studies.