நாகர்கோவில் நாயகன் கலைவாணர் NSKவின் வாழ்க்கை வரலாறு | History with V Sriram

  Рет қаралды 139,569

Avatar Live

Avatar Live

Күн бұрын

Пікірлер: 189
@kasthurikrishnan8529
@kasthurikrishnan8529 2 жыл бұрын
வணக்கம்💐🙏🏼💐 thank you very much for this beautifully crafted video about my father Kalaivanar. I am his 7th child, and live in Los Angeles for the past 50 yrs with my husband and my kids and grandkids. Very well said about his life, worth sharing with my next generation. Unlike others who make up stories about past celebrities or saying some things to hurt their loved ones, your was yo the point so even a new generation kids will understand the essence about my Dad💐🙏🏼💐 thank you again. My brother NSK Nallathambi sent this video to me just now .
@andyrags9
@andyrags9 2 жыл бұрын
We are blessed to learn from your dad. It’s relevant even today.
@ajaykrishnan689
@ajaykrishnan689 2 жыл бұрын
Mam can u restore the house....
@SriramV
@SriramV 2 жыл бұрын
Madam. I am overwhelmed by your kind words. It is a blessing from Kalaivanar that you have messaged.
@josepaul8188
@josepaul8188 2 жыл бұрын
Madam kindly look after that old house of your father we feel so sad to see
@uwhen100
@uwhen100 2 жыл бұрын
NSK thatha was an amazing personality. his roles with Sri MGR Sri M K Radha (my grandfather) are so fresh in my memories. Also, his performance in Yaar Paiyyan was too good. a true legendary in Tamil cinema
@devarajshanthi5647
@devarajshanthi5647 19 күн бұрын
இன்று தான் இந்த காணொளியை பார்கிறேன் . நன்றி கலந்த வாழ்த்துகள்.
@abdulkader4888
@abdulkader4888 23 күн бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார்
@jayaramanp7267
@jayaramanp7267 2 жыл бұрын
ரோட்டில்தான் சோடாவை வண்டியில் தள்ளி விற்கமுடியும். நாடகக்கொட்டகைக்குள் தலையில் சுமந்தோ ( soda crate ஐ) அல்லது சோடா பாட்டில் carrierஐ கையில் எடுத்தோ தான் விற்க முடியும். நான் டூரிங் டாக்கீஸில் இதனை பார்த்திருக்கிறேன். கலைவாணர் N S K அவர்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை சுவைபட வழங்கினீர்கள் நன்றி.
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 2 жыл бұрын
எங்கள் தாத்தாவின் வாழ்கை விபரம் உங்கள் மூலம் கேட்கும்போது மகிழ்வாக இருக்கிறது.நாகர்கோவிலில் இருந்து பேத்தி.
@anbalaganrengasawamy6656
@anbalaganrengasawamy6656 2 жыл бұрын
வெள்ளாளர்கள்சார்பாகவாழ்த்துக்கள்
@myplacetn7599
@myplacetn7599 2 жыл бұрын
பொய் சொல்லாதீங்க அப்படின்னா அந்த வீட்டை ஏன் அப்படி போட்டு இருக்கீங்க
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 2 жыл бұрын
பொய் சொல்லும் அவசியமில்லை.NSK தாத்தாவின் பொண்ணு திருமதி வடிவாம்பாள் சென்னை அசோக் நகரில் இருக்கிறார்.என் அம்மாவின் கூட பிறந்த அண்ணனை திருமணம் செய்து இருக்கிறார் அவர் வழியாக எனக்கு தாத்தா. வீட்டு நிலவரம் எந்த வாரிசும் விற்கவோ விலைசெய்யவோ முடியாது.அவரது இளையமகன் குடும்பத்தினர் அங்கு வசிக்கின்றனர் வீட்டை சரி செய்யும் வசதி இல்லை அவர்களுக்கு.இதுதான் நிஜம். நன்றி.
@amalanaveen3514
@amalanaveen3514 Жыл бұрын
மெய்யாலுமே வா
@rajaganapathyvenkatasubbia1659
@rajaganapathyvenkatasubbia1659 2 жыл бұрын
Sir, நான் உங்களுடைய தீவிர ரசிகன். உங்களுடைய எல்லா videos களையும் தவறாது பார்ப்பவன். நீங்க விளக்கும் விதம் மிகவும் அருமையான முறை. அற்புதமான பலர் அறியாத தெரிந்து கொள்ள வேண்டிய பற்பல விஷயங்களை சொல்லி வருவதற்கு எனது இதயம் கனிந்த பாராட்டுக்கள். உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன். ஒரு சிறு விண்ணப்பம், வேலூர் cmc மருத்துவ மனை உருவான விதம் குறித்து நீங்கள் ஒரு விளக்கப்படம் உருவாக்க வேண்டுகிறேன்
@sukumarankrishnamurthy492
@sukumarankrishnamurthy492 8 ай бұрын
Sir, I am 69 yrs. Recently only about 4 or 5 episodes of yr videos with great interest I viewed. Sir, I wonder yr memory and knowledge and the te'ndancy to leave yr experiences, which are historically understood and communicated to the younger people for their improvement. Sir really u people are great sent by God for well being of lives. U should be blessed by God with all his power and to acetone. Thank u very much Sir.
@arumugamannamalai
@arumugamannamalai 2 жыл бұрын
அருமை அய்யா கலைவாணர் NSK பற்றி தாங்கள் கூறிய தகவல்கள். நீங்கள் பாடிய விதம் அற்புதம். நீங்கள் வீணை பாலசந்தர் போல் முகத் தோற்றம் கொண்டு உள்ளீர்கள். வணக்கம் 🙏
@prabhusubramanyam3475
@prabhusubramanyam3475 2 жыл бұрын
அருமையான பதிவு, தனக்கென எதுவும் வைத்து கொள்ளாத உண்மையான வள்ளல், தாங்கள் குறிப்பிட்ட திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி, எல்லாம் போயிடுச்சு வால் மட்டும் போகல போன்ற நகைச்சுவைகளை 40வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியில் குடும்பத்துடன் பார்த்து ரசித்தது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது
@e.c.thavamanijoshua1021
@e.c.thavamanijoshua1021 2 жыл бұрын
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களை பற்றி மிகவும் சுவராசியமாக பேசியும் பாடியும் அசத்தியுள்ளார் ஐயா !
@mkchandran2882
@mkchandran2882 Жыл бұрын
எம்ஜிஆர் அவர்களுக்கு மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட முதல் காரணமாக இருந்தவர் கலைவாணர் தான்! திரு, ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி!! தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!!!
@durgaramakrishnan6189
@durgaramakrishnan6189 3 ай бұрын
Super video on Kalaivaanar N S Krishnan!! Manidhabhimanam enbadharkku oru eduthukaatu!!! 🙏🏽🙏🏽😊
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 Жыл бұрын
ஐயாவின்விளக்கம்அருமை தாங்கள்சொல்ல சொல்ல நாங்கள்நேரிலேயே காண்பது போல இருந்தது நன்றி ஐயா!
@rojaroja2033
@rojaroja2033 2 жыл бұрын
தெளிவாகவும் புரியும்படியும் எடுத்துச் சொல்லும் விதம் பார்க்கும்போது நீங்கள் ஆசிரியராக தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் நன்றி ஆசானே வாழ்க வளமுடன்
@gopalakrishnanb4591
@gopalakrishnanb4591 2 жыл бұрын
கலைவானர் பற்றிய தொகுப்பு மிக மிக அருமை சார். அடுத்த நிகழ்ச்சிக்காக ஆவளோடு காத்திருக்கிறோம் சார்🙏🏿🙏🏿🙏🏿
@kingsukumar2164
@kingsukumar2164 2 жыл бұрын
Thank you Mr. Sriram for this presentation about NSK. I am originally from Nagercoil and so the life history of NSK touched my heart. Very nice presentation as always.
@sekarradhakrishnan8579
@sekarradhakrishnan8579 2 жыл бұрын
மிகுந்த சுவராஸ்யமான சேவை தொடர வாழ்த்துக்கள் ,என்றும் பழைமை பாராட்டுக்குறியது நன்றி
@sivakumarshidan6154
@sivakumarshidan6154 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு உங்கள் தமிழ் உச்சரிப்பும் உங்கள் குரல் வளமும் இந்த நிகழ்ச்சியினை மிக அருமையாக எதார்த்தமாக எளிமையாக கொண்டு சென்றதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சார்
@rathikachandramohan947
@rathikachandramohan947 2 жыл бұрын
Wonderful to hear from Kasthuri Ma'am. Nadigar Thilagam SIvaji Ganesan considered NSK his mentor. I had the opportunity to speak with Kasthuri Ma'am when I organized a Memorial Service for Nadigar Thilagam in New Jersey upon his passing in 2001. Natya Peroli Padmini also held Sri NSK and Madhuram Amma in very high regard and was very grateful for their support. She would talk about how "Madhurakka" was her chaperone when she went to act in Jis Desh Me Ganga Behti Hai.
@msgeek1097
@msgeek1097 2 жыл бұрын
Thanks for another excellent episode. Who could forget "விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி"? What an amazing forethought in his lines, especially - "அணுசக்தியால ஆயுள் விருத்தி பண்ணப் போறேண்டி" or "பஞ்சைக் கிழவர் தன்னை பால பருவமாக்கி நாட்டைக்காக்க". We are yet to see many of his predictions become reality; be it in science of age reversal or robotics (பட்டனை தட்டி விட்டா ரெண்டு தட்டிலே இட்டிலியும், காப்பி நம்ம பக்கத்தில் வந்திடணும்)
@ajaykrishnan689
@ajaykrishnan689 2 жыл бұрын
ஒழுகினசேரி அருமையாக உச்சரித்து உள்ளீர்கள்.... நாகர்கோவிலில் கூட இப்படி உச்சரிக்க மாட்டார்கள்...
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 2 жыл бұрын
Olukkuna seri nnu solvanga...hi hi
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 2 жыл бұрын
கலைவாணர் பற்றி அருமையான தகவல்கள் மிக்க மகிழ்ச்சி!!
@yuvankriss1
@yuvankriss1 2 жыл бұрын
sir நீங்களும் நன்றாக பாடுகின்றிர்கள்,மகிழ்ச்சி.
@sundarrajan1562
@sundarrajan1562 2 жыл бұрын
மறக்கமுடியாத நினைவுகள் தகவலுக்கு நன்றி
@prakashrao8077
@prakashrao8077 11 ай бұрын
Thanks. I am proud of him and for his dignity of labour without any false ego. Sadly present day youngsters ( unskilled and incompetent) have giant sized false ego. They should consider him as a role model !
@subramaniankvs8677
@subramaniankvs8677 2 ай бұрын
Your presentation is excellent
@vaasanthiprabakaran2091
@vaasanthiprabakaran2091 2 жыл бұрын
யார் சார் நீங்கள்.இத்தனை நாள் எங்கு இருந்தீர்கள்.பாட்டும் சொல்லும் விததும் குரலும்.அருமை.அருமை.
@baalaa143
@baalaa143 Жыл бұрын
மகா கலைஞன் அதை விட முக்கியம் மனிதநேயர் வணங்குகிறேன். மோகன் காந்தி ராமன் அவர்கள் பேட்டியில் ஐயாவை பற்றி நிறைய பகிர்ந்து இருந்தார். கன்னியாகுமரி தந்த தவபுதல்வர். ஆதர்ச புருஷர் ஏழை பங்காளி தோழர் ஜீவா அவர்களின் பேச்சை கேட்பதற்கு மக்கள் திலகத்தை அழைத்து சென்றவர் ஐயா கலைவாணர். நடிகவேள் அவர்களின் நல்ல நண்பர் அந்த காலம் என்றும் பொற்காலம்.
@pothirajr2242
@pothirajr2242 5 ай бұрын
Sir wonderful presentation Would you please give an account of music giant K V Mahadevan who is also from nagercoil (Krishnankovil ) Learned that he spent his last days in Aminjikarai leaving his house in T Nagar
@gjayar
@gjayar 2 жыл бұрын
சூப்பரா பாடறீங்க சார்!! Appreciate your passion to convey these historical facts to us
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 2 жыл бұрын
Tamil film industry Legend NSK.But he is no more now but his thoughts & his comedy still live in our hearts.Excellent narration. Hatts off Kalaivanar.
@ssrinivasan5969
@ssrinivasan5969 7 ай бұрын
Most informative abt a super talented person. Thanks Sriram avargal.
@agnessamson1605
@agnessamson1605 Жыл бұрын
Very formative... Thanks sir
@Behappy11231
@Behappy11231 10 күн бұрын
தமிழ் நகைச்சுவை மாமன்னர். மனிதநேயப்ப ண்பாளர். மறக்கமுடியாத மனிதர். அவர் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்
@asaithambimeenappan9149
@asaithambimeenappan9149 2 жыл бұрын
Super memory power to Sir... Your way of telling stories are simply superb.... May our Almighty God Bless you More in health and wealth and ur whole family....👍🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
அந்தக் காலகட்டத்தில் உலகத்தில் இரண்டு காமெடி நடிகர்களுக்கு மட்டும் தான் சிலை வைக்கப்பட்டது ஒன்று நம் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் இன்னொன்றுசார்லி சாப்ளின்
@subramanyamravuri2420
@subramanyamravuri2420 Жыл бұрын
Very clear episode thank you
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 2 жыл бұрын
உங்கள் குரல் PLUS POINT... தகவல்கள் அபூர்வ மானது. வாழ்த்துக்கள் ❤️🙏
@ytadltspv
@ytadltspv 2 жыл бұрын
this is so touching. before u-tube documentaries, we didnt know much about true legends like NSK, Thiyagaraja Bhagavatar, Muthuramalinga ththevar, etc. people of my gen (50+) have heard our parents talk so fondly about those people - all their sources wouldve been magazines and relatable experiences in tough life. we couldnt get it why will any of these go murder someone. later we learnt they were framed by shameless crooks masquerading as politicians and others. sad stories.
@rubanjoseph9117
@rubanjoseph9117 2 жыл бұрын
Highly energised after hearing NSK humour in his troubled times.
@ananthichandramohan6170
@ananthichandramohan6170 2 жыл бұрын
Thank You So Much Sir 💐 All of Your videos giving history knowledge and good unknown msgs. Your singing is given to me many memories. My father teaches us the Game of - Sunday - Monday Tuesday - Wednesday I can do correctly 😊 Thank You Again Sir 🙏
@jaguarg3761
@jaguarg3761 2 жыл бұрын
I born and brought up in Chennai. When my son was born, I named my son's name KALAIVANAN to remember the legend. At least some one would ask the meaning of his name and understand. I like the way he treated the people and gave them what they want.
@palanysubramaniam3403
@palanysubramaniam3403 9 ай бұрын
லா பெரிய லா .. பாட்டு ..பிரமாதம். நீங்க நல்லா பாடுறீங்க
@manoharang5985
@manoharang5985 Жыл бұрын
Sir ungalku en manamrnda nanri kadaull ungaluku need aull kodukattum
@teenaahana5367
@teenaahana5367 2 жыл бұрын
ஐயா, உங்கள் குரல்வளம் மிக அருமையாக உள்ளது.
@manisekar5126
@manisekar5126 2 жыл бұрын
புல்லரித்தது சினிமாவில் தன் துணையை தேர்ந்தெடுத்தாலும் கணவரின் ஊரில் மனைவி பெயரிலும் மனைவியின் ஊரில் கணவரின் பெயரிலும் மாளிகை எழுப்பி வாழ்ந்தார்கள். இப்போது நடக்கும் சினிமா திருமணங்கள் .....
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 2 жыл бұрын
பழைய நாட்களை நினைவு படுத்தியது இப்பதிவு.சரஸ்வதி தியேட்டர் தான் ஒழுகை மக்களின் பொழுதுபோக்கு இடமாக இருந்தது.பழையாறு ரயில்வே பாதை வந்தததால் குறுகி போனது.அப்பாவோடு மந்திரிகுமாரி மர்மயோகி படம் பார்த்தது. இடைவேளை வரை இருந்துவிட்டு தின்பண்டம் சாப்பிட்டு நைசாக வந்துவிடுவேன் அந்த தியேட்டர் வீட்டின் மிக அருகில் .90 பைசா.கட்ணம் என்று ஞாபகம்.
@hemasundar3752
@hemasundar3752 Жыл бұрын
Sir, I haven't heard the original song but your voice and singing is fabulous. I just casually came across your one of your videos. I liked the videos very much. I love the way you narrate the facts and share the information. Thank you so much 🙏🏻 I am a Delhi born and bought up person. Since you have lived in Delhi, request you to give information on places in and around Delhi.
@jayakarhenry7983
@jayakarhenry7983 2 жыл бұрын
Well said Sriram Sir...hats off !....
@manickamponnusamy3465
@manickamponnusamy3465 2 жыл бұрын
Mikka nandri miga chirappaaga erunthathu thangalin virivurai.
@lakshminarayanavpisupati6460
@lakshminarayanavpisupati6460 Жыл бұрын
Awesome. Great singing too…
@sunilhermon3146
@sunilhermon3146 2 жыл бұрын
இந்த video யை பார்த்த பிறகு Nsk வீட்டை நேற்று பார்வையிட்டேன். பராமரிப்பு இன்றி கீழ்தளத்தில் ஒரு பார்சல் Office க்கு வாடகைக்கு விட்டுள்ளனர்... Nsk யின் ஒரு பேரன் மேல் தளத்தில் உள்ளார்.... Nsk college. வெள்ளாளர் சமுதாய டிரஸ்ட்க்கு உட்பட்டது... Nsk குடும்பத்திற்கு அதிலிருந்து வருமானம் கிடைப்பதாக தெரியவில்லை
@ChristyRomeo
@ChristyRomeo 2 жыл бұрын
Interesting facts about very interesting versatile actor and comedy super star!Hats-Off to Great Historian Sriram Sir!congratulation!💐🙏🏿👍🏿👌🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🏿
@prabagarann8647
@prabagarann8647 2 жыл бұрын
மறக்க முடியாத பதிவு. மக்கள் திலகம் எம்ஜிஆரின் மனித நேயத்தையும் சுட்டிக்காட்டிய நல்ல பதிவு.
@raagumegan
@raagumegan 2 жыл бұрын
சார்... அருமை .கலைவாணரை பத்தி கொஞ்சம் கூட போரடிக்காமல் பேசி அசர வச்சிடீங்க .வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி .
@m.venkatesan2446
@m.venkatesan2446 7 ай бұрын
Super😂 21:02 21:02
@AadhiTraders
@AadhiTraders 5 ай бұрын
Good One sir..! Also Please Tell Us About Palani History and about Palani Murugan...! It Would Be Very nice to Hear from You..! Thanks n Regards
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 2 жыл бұрын
வாழ்வார் மக்கள் தமிழ் உள்ளங்களில் !
@rajandranratnam8846
@rajandranratnam8846 2 жыл бұрын
Thank You Sir for sharing so much valuable info so vividly about the life of the early time great actor, superstar, comedian, philanthropist and awards winner...Sri N S Krishnan.
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரிதான் கலைவாணர் அவர்களின் சொந்த ஊர்
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@sangeethasivakumar1864
@sangeethasivakumar1864 2 жыл бұрын
சுடலை ஆண்டி பிள்ளை என்பதுதான் சரியாக இருக்கும் சதாசிவ பண்டாரத்தாரின் சைவ குலத்தார் என் எஸ் கிருஷ்ணன் 🙏.
@keerthisugal871
@keerthisugal871 2 жыл бұрын
His father's name is Sudalaiyandi Pillai. He is one of our ancestor.
@friendpatriot1554
@friendpatriot1554 2 жыл бұрын
விரசமில்லாத காமெடி.ஒழுக்கம் போதிக்கும் காமெடி.
@mathusinghrenganathan925
@mathusinghrenganathan925 2 жыл бұрын
அய்யா, அருமையான பதிவுக்கு நன்றி.
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp Жыл бұрын
Good information about NSK
@mamallanr7259
@mamallanr7259 2 жыл бұрын
Wonderful narration of Kalaivanar. Too good
@bhuvaneswarirammurthy5484
@bhuvaneswarirammurthy5484 2 жыл бұрын
Sir vazhga valamutan
@gnanarajkutty5816
@gnanarajkutty5816 8 ай бұрын
Supper sir
@ravimp3111
@ravimp3111 2 жыл бұрын
சூப்பர் சார்
@umanagarajan50
@umanagarajan50 Жыл бұрын
Excellent narrative and singing too!
@muruganvel7394
@muruganvel7394 2 жыл бұрын
நன்றி. நன்றி
@sureshbks1
@sureshbks1 2 жыл бұрын
Your singing is a class.
@RajendranRajusangaiah
@RajendranRajusangaiah 2 жыл бұрын
புரட்சித் தலைவர் அவா்களின் கொடைத்தன்மைக்கு வித்திட்டவர் கலைவாணர் அவர்கள் . இருவருக்கும் எங்களின் அஞ்சலி.
@srinivasansubramanyam9426
@srinivasansubramanyam9426 2 жыл бұрын
உடனே பொறிச்ச தலவன தொட்டுக்காதீங்க
@kottapakku3492
@kottapakku3492 2 жыл бұрын
Very interesting story sir Thankyou
@aravinthcons5114
@aravinthcons5114 11 ай бұрын
sir your singing is super -
@sekarsrinivasan4179
@sekarsrinivasan4179 2 жыл бұрын
You are an all rounder, superb
@saravanansbmsaravanan699
@saravanansbmsaravanan699 2 жыл бұрын
🙏👌👌 fantastic sir
@babujc7407
@babujc7407 2 жыл бұрын
Sir , Yr way of narration is so wonderful.....
@dharmarajan4249
@dharmarajan4249 2 ай бұрын
Very good sir
@thirunavukkarasuarasu1182
@thirunavukkarasuarasu1182 2 жыл бұрын
கேட்கும் போதே மனம் கனத்து கண்ணீர் வந்துவிடுகிறது
@velumani123
@velumani123 2 жыл бұрын
Thank you sir
@Jaishankargurunathan
@Jaishankargurunathan Жыл бұрын
Very good narration again, sir you have a mesmerizing voice, if you have opted for singing profession you would have taken the lead... Good luck
@shabeer706
@shabeer706 9 ай бұрын
அவர் நாகர் கோவில் யில் காந்திஜியின் நினைவுக்காக கட்டிய தூண் எங்கு உள்ளது?
@daisedaise246
@daisedaise246 2 жыл бұрын
அருமையான தகவல் கொடுத்தமைக்கு நன்றி சார்
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 жыл бұрын
நாகர்கோவிலில் என் எஸ் கே யை யாராலும் மறக்க மாட்டார்கள் அவர் பெயரிலே என் எஸ் கே காலேஜ் இருக்கிறது எதிரியாக இருந்தாலும் என் எஸ் கே ஐ விரும்புவார்கள் காரணம் அவர் ஒரு மாமனிதர் நடிகர்களில் சிலர் ஏழைகளுக்கு உதவுவதே அவரைப் பார்த்துதான்
@paramathmaparamathma3134
@paramathmaparamathma3134 2 жыл бұрын
Respected sir I want know about ramapuram Porur and poonamallee old ancient please I want know sir please
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 2 жыл бұрын
Thank you for your information Aiya
@shaikfareed6579
@shaikfareed6579 2 жыл бұрын
How U sing so nicely Oldman. You must have enjoyed it.
@natarajanchandrasekaran8281
@natarajanchandrasekaran8281 2 жыл бұрын
Excellent sir .Pl keep it up
@bhaskaranand6426
@bhaskaranand6426 2 жыл бұрын
Nice. Can you mention about his Trade Guru and Contemporaries?? That would be great to hear. Thank you for your great on going efforts of showing yesteryear greats.
@xavierjayakish
@xavierjayakish 6 ай бұрын
தென் தமிழகத்தின் மற்றொரு திரையுலக பிரபலமான நடிகர் சந்திரபாபு குறித்து தகவல் தெரிவித்தால் நன்று
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 2 жыл бұрын
என் எஸ் கே சிரிப்பு மலை பிறந்த வீடு பழைய சரஸ்வதி தியேட்டர் முன்பு உள்ள ஆச்சாரிமார் தெருவில் உள்ளது அதற்கு என் எஸ் கே தெரு என்று பெயர். சரஸ்வதி தியேட்டரில் இங்கிலீஷ் படம் மட்டும் தான் போடுவார்கள் அவர் மதுரபவனம் அவர் கட்டியது மதுர பவனம் முன்னே பயனீர் முத்து தியேட்டர் உண்டு அவருக்கு நாகர்கோயில் மணிமேடையில் சிலையும். சி பீ ராமசாமி அய்யர் பார்க்கில் நினைவு மண்டபம் உண்டு அருகில் உள்ள கிராமத்திலிருந்து கிருஷ்ணா கோயில் கே வீ மஹாதேவன் இசைமேதை பிறந்தார் கேரளமாக இருந்தது ஒழுகினசேரி பிராமண கிராமம் அவர் மதுரபாவனம் வீடு நாகராஜ கோயில் பின்புறம் மதுர பவனம் முன்னே பெரிய குளம் உண்டு அவர் பிறந்த வீட்டின் மேற்கில் அனந்த சமுத்திரம் பிராமணர் கிராமம். அங்கு உயர்ந்த கல்வி கற்றவர் அக்காலத்தில் வாழ்ந்தனர். வழக்கறிஞர் பலர் வாழ்ந்தனர் நதி கிருஷ்ணன் கோயில் ஒழுகினசேரியில் உண்டு அதனால் அவருக்கு கிருஷ்ணன் என்ற பெயர் வந்திருக்கலாம் நாகர்கோயில் பகுதிக்கு. சமுதாய வாரியாக சுடுகாடு ஒழுகினசேரி ஆற்றங்கரையில் குண்டுகள் உள்ளது அனந்த சமுத்திரம் பிள்ளையார் சன்னதியில் பாட்டு கச்சேரி மிக சிறப்பு அந்நாளில் 1900 ஆண்டுகள் முன்பாகவே நடக்கும்
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 2 жыл бұрын
நீங்கள் கூறியதில் ஒரு சிறு திருத்தம் ஒழுகினசேரி பழையயாற்று கரையில் இருக்கும் கோவில் வாசுதேவர் கோவில் அம்மன் புவனேஸ்வரி. ஒருமுறை காஞ்சிபெரியவா இங்கு வரும்போது கிழக்கு முகமாக இருக்கும் இந்த புவனேஸ்வரி அம்மனை வழிபட்டதாக கூறுவார்கள்.
@padmadevir.padmadevi8748
@padmadevir.padmadevi8748 2 жыл бұрын
நதி கிருஷ்ணன் கோவில் திருப்பதிசாரம் அருகில் இருக்கலாம்.
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 2 жыл бұрын
@@padmadevir.padmadevi8748 it is still there at ozhukinaseri
@deepaks.p.7928
@deepaks.p.7928 2 жыл бұрын
P,
@chandrashekar4278
@chandrashekar4278 Жыл бұрын
சி.பி.ராமசாமி ஐயர் பூங்காவை கட்டியவர் கலைவாணர் அவர்கள்.
@arumugamanand7151
@arumugamanand7151 2 жыл бұрын
Thanks
@Paamaranpakkam
@Paamaranpakkam 2 жыл бұрын
Sir, excellent detailing about NSK. Request you tell us about Lakshmi kanthan murder case which swolled two superstars. All current account currently are very abstract without detailing.
@SenthilKumar-gw8cc
@SenthilKumar-gw8cc 2 жыл бұрын
Superb sir
@sekarchakravarthi7232
@sekarchakravarthi7232 2 жыл бұрын
Avar paadia Panathai enge theduven paadal indrum makal panathirku thindaadum nilamaiyai nandraaga solli irukum.
@shaikabdulwahab4549
@shaikabdulwahab4549 2 жыл бұрын
Excellent narration and content. As usual sir. 🙏 Can you take us in side the house? Photos available? Waiting for your videos.
@davidrajrayappan4989
@davidrajrayappan4989 2 жыл бұрын
Good speech
@sreenidhiravisankar6142
@sreenidhiravisankar6142 Жыл бұрын
True,True,True
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 21 МЛН