🎉மிகவும் உயர்ந்த நிலையில் இருந்து வாழ்ந்த மனிதர் மக்களுக்கு நல்ல கருத்துக்கள் இவர் பதிவு செய்தார் வாழ்க புகழ் நன்றி🙏💕
@nagalingam-rz6yp6 ай бұрын
ஒரு உண்மை சம்பவம் என் எஸ் கே ஐயா அவர்கள் வீட்டுக்கு ஒரு நாள் உதவி கேட்டு போயிருந்தார் வெள்ளி டம்ளர் ஒன்று பரிசளித்தார் அப்பொழுது தன் மனைவி வலது கையில் ஏன் பரிசளித்தல் என்று கேட்டார் அப்பொழுது கைக்கு கை மாறும்போது மனது மாறிவிடும் என்று சொன்னார் அப்பேர்பட்ட குடை வள்ளல் என் எஸ் கிருஷ்ணன் அய்யா வாழ்க 🙏🙏🙏🥰🥰🥰
@அழகன்ஆசீவகர்5 ай бұрын
கண்ணனின் ரிபீட்டு
@seethalakshmi99005 ай бұрын
கர்ணன்
@KothandanKothandan-zn3fg5 ай бұрын
¹1
@macky91783 жыл бұрын
Rip Cina kalaivanar Vivek Sir 🥺💔
@gsmohanmohan73913 жыл бұрын
நன்றாக விளக்கம் அளித்தீர்கள் . நன்றி.
@rathnavel657 ай бұрын
தமிழில் வெளியான முதல் சமூகத் திரைப்படம்...."மேனகா" தமிழ் சினிமா பேசத்தொடங்கிய ஆரம்ப காலகட்டமான 1931-ல் இருந்து சில வருடங்கள், இதிகாச, வரலாற்றுக் கதைகள்தான் அதிகம் உருவாயின. அதை மாற்றி தமிழில் வெளியான முதல் சமூக படம் 'மேனகா'. வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு டி.கே.எஸ். சகோதரர்கள் இதை நாடகமாக நடத்தினார்கள். வரவேற்பைப் பெற்ற நாடகம் அப்படியே திரைப்படமானது. ராஜா சாண்டோ இயக்கிய இந்தப் படத்தில் டி.கே.சண்முகம், டி.கே. பகவதி,டி.கே.முத்துசாமி, எம்.எஸ். விஜயாள், கே.டி.ருக்மணி, எஸ்.வி.சகஸ்ரநாமம், கே.ஆர்.ராமசாமி என பலர் நடித்தனர். டி.கே.முத்துசாமி விதவைப் பெண்ணாக நடித்தார். அவர் நடிப்பு பேசப்பட்டது. திருப்பூரைச் சேர்ந்த சோமசுந்தரம் தனது பார்ட்னர் எஸ்.ஏ.முகைதீன் (பின்னர் ஜூபிடர் பிக்சர்ஸை தொடங்கியவர்கள்) மற்றும் 8 பேருடன் இணைந்து, ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்தனர். சம்பளப் பிரச்சினை காரணமாக டி.கே.எஸ். சகோதரர்களிடம் இருந்து ஏற்கெனவே பிரிந்த என்.எஸ். கிருஷ்ணனை இந்தப் படத்துக்காக அழைத்து வந்தனர். 'மேனகா'வுக்காக அவருக்குப் பேசப்பட்ட சம்பளம் ரூ.600. அவர், சாமா ஐயர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பொறாமை கொண்ட சிலரின் செயல்களால் பிரிந்த ஜோடி பலவித போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் எப்படி இணைகிறது? என்பது கதை. இதன் திரைக்கதையைப் பிரபல நாடக இயக்குநரும், தமிழ்த்திரைப்பட முன்னோடியுமான எம்.கந்தசாமி முதலியார் எழுதினார். மும்பையில் (அப்போது பம்பாய்) உள்ள ரஞ்சித் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது. படத்தில் ஒரு காட்சியில் கிருஷ்ணனையும், அவருடன் நடிக்கும் பெண்ணையும், சேர்த்துக் கட்ட வேண்டும் இயக்குநர் சொல்லியும், உடன் நடிக்கும் பெண்ணைத் தொட மறுத்துவிட்டார் என்.எஸ்.கே.. அப்போது படக்குழுவினர் அனைவரும் சிரித்ததாகச் சொல்வார்கள். அப்போதிருந்துதான் ராஜர சாண்டோவுக்கும், என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் நட்பு தொடங்கியது. 6.4.1935-ல் வெளியான இந்தப் படம் வெற்றி பெற்று சமூக படங்கள் அதிக தொடங்கின. என்.எஸ்.கிருஷ்ணன் அறிமுகமான படம் இது. அந்தக்காலகட்டத்தில் ஒரு படத்தை முடிக்க ஆறு மாதம் எடுத்துக்கொண்ட போது, இந்தப் படத்தை மூன்றே மாதத்தில் முடித்தது அப்போது பேசப்பட்டது. -நன்றி "இந்து தமிழ்" 6.4.2024
@ramesha15913 ай бұрын
❤vaduvoor ramesh 🎉🎉
@Vincent-rc6pe3 жыл бұрын
RIP chinna Kalaivanar😢
@manikandans98933 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@aiyamperumalpillai4891 Жыл бұрын
@@manikandans9893😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@sarojini7636 жыл бұрын
அருமை. நன்றி
@comenman19853 жыл бұрын
கலைவணன் என்னும் கடவுள்
@kalirathinam.a89698 ай бұрын
NSK ❤ MGR ❤ CAPTAIN ❤ இவர்கள் மூன்று பேர்களும் நமது தமிழ் நாட்டின் பொக்கிஷங்கள்💐💐💐💐💐💐💐 19:5😮2 😅💐💐💐💐😢
@cvatheboss3326 жыл бұрын
Thanks for this story....
@hentrydhass90134 жыл бұрын
Nice, நன்றியுடன்
@cpmanikandan31906 жыл бұрын
மாபெரும் ஆளுமை திறன் கொண்டவர்
@Hari-zw6fx5 жыл бұрын
தயவுசெய்து பாரதிதாசன் வரலாற்றை போடுங்கள் ....உங்கள் புன்னியம் செரும்..
@muthuraman20775 жыл бұрын
Black sheep pathudu vandhavanga like podunga
@shakthiakash55275 жыл бұрын
Yup just now 😂
@sivaruban64695 жыл бұрын
Yes just now😁
@govindaraj0945 жыл бұрын
✋
@manickammanickam78204 жыл бұрын
@@shakthiakash5527 @@@
@tmanikandantmanikandan7364 жыл бұрын
@@manickammanickam7820 to
@RaviRavi-b4b3z5 ай бұрын
My. Grandfa.. From. Nagerkovil
@masenterprises79135 жыл бұрын
மிக அருமை,
@balaKrishnan-yd6yl6 жыл бұрын
கலையின் வாணர்
@duraidurai61856 жыл бұрын
bala Krishnan supper
@Aaaa-uw1hu5 жыл бұрын
நல்ல மனிதர்
@aravinda9133 жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் விவேக் ஐயா
@balasubramaniangovindasamy22083 жыл бұрын
Very good
@RUBYKINGSLY4 жыл бұрын
His home is near to my place , nagercoil .
@RajGowtham-z8nАй бұрын
🙏
@cameraprem91645 жыл бұрын
The one an only great legendary comedy actor N.S.K.KALAIVANAR
@home-i5z3 ай бұрын
❤❤❤
@sashapillai74302 жыл бұрын
I was exposed to NSK’s funny songs as a small child. He was a compassionate and patriotic fine human being with good talents for humour. 💕💕💕
@krishnakrishnac80002 жыл бұрын
Real hero
@Galattafunvlogs17864 жыл бұрын
Good
@ShyamSundar-co7ss5 жыл бұрын
Super video
@mysorethirumalachar52644 жыл бұрын
GREAT COMEDIAN
@anandababua3215 жыл бұрын
Who directly came from BLACKSHEEP
@vijayaramar22304 жыл бұрын
Link send pannuga..
@badboy-tw7dz4 жыл бұрын
I am
@nadarajanpillai81703 ай бұрын
திருச்சி புத்தூரில் கிந்தனார் குதிரை வண்டி கொட்டகை முன்பு இருந் தது. சீரங்கத்தார்
@Infinite_view4 жыл бұрын
Pls add such docs on podcasts.
@thekingofarun6 жыл бұрын
Pls Put story about Na.Muthukumar
@karunanithiv86453 жыл бұрын
👏👏👏👏👏🙏🙏🙏🙏
@nivarp18426 жыл бұрын
Pls Put story about SAGAYAM IAS...🙏
@micheal5503 жыл бұрын
👍👍
@nadarajanpillai81703 ай бұрын
டைரக்டர் ராஜா சாண்டோ புதுக்கோட்டைக்காரரர். திருநீலகண்டர் படத்துக்கு இவரே டைரக்டர். இது பாகவதரின் சொந்தப் பட மாகும். சீரங்கத்தார்.