ஆணவத்தின் மீதான அடி - சுகி சிவம்

  Рет қаралды 218,545

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

3 жыл бұрын

#sukisivam #sukisivam latest #sukisivam2020 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2019 #கோள்கள் #planets #sukisivamspeech # jothidam
www.flipbookpdf.net/web/site/...

Пікірлер: 206
@sudhakaran1037
@sudhakaran1037 11 ай бұрын
ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐
@ggmg9141
@ggmg9141 3 жыл бұрын
Silk jippa was flashing in my eyes.... Once i minimized the screen and start listening, i was able to listen with complete focus. Thank you Mr Sukhi Sivam.
@mohanr9352
@mohanr9352 3 жыл бұрын
தான் எனும் ஆனவத்தை நீக்கி ஞானம் பெற வழி வகுப்பது ஜோதிடம் என்ற விளக்கம் மிகவும் அருமை. நன்றி ஐயா
@SasiKala-ox1dp
@SasiKala-ox1dp 3 жыл бұрын
🙏🙏🙏நீங்கள் மனித குலத்தின் விலை மதிப்பற்ற அரிய சொத்து.அமுதசுரபி.உங்கள் வழிகாட்டுதல் என்றென்றும் பின்வரும் தலைமுறைக்கும் தேவை.நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் எப்பவும் நான் வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@srividyaveeramani7365
@srividyaveeramani7365 3 жыл бұрын
அருமை 👌அற்புதம் 👌நன்றி ஐயா 🙏🙏
@umarsingh4330
@umarsingh4330 3 жыл бұрын
நமஸ்காரம் குரு, மிக அருமை, நன்றி
@visvaananth861
@visvaananth861 3 жыл бұрын
அருமையான பதிவு சுகிசிவம் ஐயா அவர்களே ! நன்றி ...
@ponnammasankar8679
@ponnammasankar8679 3 жыл бұрын
Excellent அய்யா அதிலும் சுழிய்ம் அருமை👌👌👌👌👌😀
@sankardurairaj3975
@sankardurairaj3975 3 жыл бұрын
சிந்தனையை தூண்டும் பதிவு.மிக்க நன்றி.🙏🏻🙏🏻
@kaveryb940
@kaveryb940 3 жыл бұрын
அய்யா வணக்கம் உங்கள் பேச்சு மிகவும் அருமை எனக்கு மிகவும் நல்ல. மன நிறைவு வாழ்க. வளமுடன் நன்றி
@Beast-ts1vj
@Beast-ts1vj 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன்
@murugaperumala9824
@murugaperumala9824 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் ஐயா பெருங்குளம் நடுவூர் முருகபெருமாள் இன்று மிகஅற்புதமான ப்ரபஞ்சம் கர்மா விதி நம் பிராப்தம் இவைகளைபற்றி தெரியவைத்த அஸரீரயாக தங்கள் பதிவு வணக்கங்களுடன் பாராட்டுக்கள் சொல்வேந்தர் அவர்களே நன்றி
@umaumawathy4090
@umaumawathy4090 3 жыл бұрын
அருமையான பேச்சு அய்யா. வாழ்க வையகம் வாழ்க வளத்துடன் வாழ்க நலத்துடன்
@ksiva99
@ksiva99 3 жыл бұрын
நல்ல தமிழ் பதிவு. நன்றி.
@arifarifpm1613
@arifarifpm1613 3 жыл бұрын
நல்ல பதிவு மகிழ்ச்சி
@balamuralikrishnansrinivas4984
@balamuralikrishnansrinivas4984 3 жыл бұрын
Sir, மிகவும் நன்றாக இருந்தது. I first listened to you in RKM south school in mahalakshmi street more than 40 years ago in a school function..after that I listen to many of your speeches fyi.
@jayaramansridhar4224
@jayaramansridhar4224 3 жыл бұрын
Arumai Sir..Excellent
@krishnansethuramanhariomna4150
@krishnansethuramanhariomna4150 3 жыл бұрын
Very good speach,100% sathyam.
@paulponnarasu6859
@paulponnarasu6859 3 жыл бұрын
இனிமையான தமிழ் வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் சார் .
@muppakkaraic8640
@muppakkaraic8640 3 жыл бұрын
நன்றி ஜய்யா
@sisubalansisubalankrishnam6955
@sisubalansisubalankrishnam6955 3 жыл бұрын
Vaalthukal vaalga valamudan 🌻 ayya
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 7 ай бұрын
Nalla pathivu sir..... It really gives me clarity....
@rajamanickamkrishnamoorthy5662
@rajamanickamkrishnamoorthy5662 3 жыл бұрын
Wonderful , comedy & realistic speech.
@kadhirraj7319
@kadhirraj7319 3 жыл бұрын
சுகிசிவம் அவர்களுக்கு எனது நன்றி...
@antogeorge8136
@antogeorge8136 3 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு இந்த ஜென்மத்தில் நீங்கள் படித்தது மட்டுமல்ல . போன ஜென்மத்தின் தொடர்ச்சி தான் . இந்த தங்கள் கருத்து பரிமாற்றம். மிக்க நன்றி ஐயா!
@stellanelson1649
@stellanelson1649 3 жыл бұрын
சரியாக புரிந்து இருக்கிறீர்கள்.
@saigeetha5279
@saigeetha5279 3 жыл бұрын
True..
@DVK-cf7dy
@DVK-cf7dy 3 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை பரிவு கருணை தர்மம் தீயகருமாவை வெல்ல உதவும்
@srajalakshmisrajalakshmi1751
@srajalakshmisrajalakshmi1751 3 жыл бұрын
நன்றி அய்யா🙏🙏🙏
@n.l.rajanlal..6834
@n.l.rajanlal..6834 3 жыл бұрын
குருவே சரணம். இந்தப் பதிவை பார்க்கும் அனைவரின் அறியாமையையும் நீக்கிஅவர்களுக்குள் தன்னம்பிக்கை வளர்க்கும் உங்கள் பேச்சு எப்பொழுதும் போல் மிகவும் அருமை. இதன் முடிவை கேட்க மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். நன்றி குருவே.
@user-ng4vr1gn7i
@user-ng4vr1gn7i 2 жыл бұрын
அருமை அப்பா. நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ கடவுளின் ஆசீர்.
@gunagunasekaran6131
@gunagunasekaran6131 3 жыл бұрын
வணக்கம் ஐயா.சிரிப்பு தான் வருகிறது.எவ்வளவு அழகாக புரிகிறது.எனக்கு திறமை இருக்கிறதா என்று தேடுகிறேன்.உங்களை பார்ப்பதற்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது.சிவாயநம
@anwarraja9491
@anwarraja9491 3 жыл бұрын
அருமை ஐயா
@manian562
@manian562 3 жыл бұрын
Arumai yana vilakkam.
@sridharanusa9538
@sridharanusa9538 3 жыл бұрын
Super speech as usual Thank you
@sridinesh6394
@sridinesh6394 3 жыл бұрын
Nandri ayyaa 🙏
@silaimalaipattit.kallupatt7080
@silaimalaipattit.kallupatt7080 2 жыл бұрын
அருமையான வார்த்தைகள்அய்யா..நன்றிகள் கோடி அய்யா.
@karthikmurugan8606
@karthikmurugan8606 3 жыл бұрын
மிகவும் அருமையான சொற்பொழிவு ஐயா.. மிக்க நன்றிகள் 🙏🙏
@ramamanigopal3523
@ramamanigopal3523 2 жыл бұрын
Thanks,sir.
@jrhome2240
@jrhome2240 3 жыл бұрын
உங்கள் அருமையான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் ஐயா நான் உங்க நட்பில் இணைந்து விட்டேன் நன்றி
@jananirajendran383
@jananirajendran383 3 жыл бұрын
Sirapu sir👏👏👌👍
@madhusudanbhandarkar
@madhusudanbhandarkar Жыл бұрын
The best episode of Prof. Suki Sivam because it was short and sweet and he was presenting the facts. People are suffering due to blind faith in astrology. Of course there are many genuine astrologers. If the time of birth is wrongly recorded, the individual's future cannot be predicted correctly. I appreciate Prof. Suki Sivam's opinion about karma which is very true. Let us all lead a good life, be honest and help all living beings including animals.
@srinivasangovindaswamy8000
@srinivasangovindaswamy8000 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@SureshBabu-in6tz
@SureshBabu-in6tz 3 жыл бұрын
நன்றி ஐயா...
@kasibabubabu5258
@kasibabubabu5258 3 жыл бұрын
ஐயா வணக்கம் நன்றி..
@valliappanramanathan7386
@valliappanramanathan7386 3 жыл бұрын
Miga nalla pathivu. Kettu payan pera vendum.
@theetharappanrv744
@theetharappanrv744 3 жыл бұрын
Nice guru super speech brother
@MalathiiDurai
@MalathiiDurai 3 жыл бұрын
நன்றி.
@umapathy318
@umapathy318 3 жыл бұрын
அற்புதம் ஆனந்தம் பேச்சு
@parthibanr1431
@parthibanr1431 2 жыл бұрын
நன்றி ஐயா ஓம் நமசிவாய🙏
@jcbcare6094
@jcbcare6094 3 жыл бұрын
Nice speech sir super
@saigeetha5279
@saigeetha5279 3 жыл бұрын
You are right hats off to you..my dear appa...
@anbazhagann780
@anbazhagann780 3 жыл бұрын
இன்னொருத்தர் ஜாதக பலன் மூலம் ஆதாயம் பெறுதல்= hotspot மூலம் net access செய்வது!!!!!! Simple but 100% perfect example
@user-bj9hl1tb4x
@user-bj9hl1tb4x 3 жыл бұрын
நன்றி சார் 👌❤️🙏
@kramesh5079
@kramesh5079 3 жыл бұрын
Good message
@kana7723
@kana7723 Жыл бұрын
அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்து மிக மிக அருமை மிக்க நன்றி 🙏
@thansinghk8463
@thansinghk8463 3 жыл бұрын
நீங்கள் உங்கள் பெயரை சொல்லி சொற்பொழிவை துவங்குவது, ஞாயிறும், திங்களும், தங்களை அறிமுகபடுத்திகொண்டு உதிப்பதை போன்றுள்ளது.
@hemaladevimanoharan9465
@hemaladevimanoharan9465 3 жыл бұрын
thank you aiya. i was affected badly due to the horoscope while growing up. this explains alot. thank you so much
@kuttychitty2233
@kuttychitty2233 3 жыл бұрын
புதிய விஷயங்களை இவ்வளவு அழகாக தங்களால் மட்டும் தான் எடுத்துறைக்க முடியும் சார். அருமை👌
@padmaparthasarathy1626
@padmaparthasarathy1626 3 жыл бұрын
Arumai ayya
@gurusmile97
@gurusmile97 3 жыл бұрын
Whenever i feel confused in my thoughts , your words and voice makes me think straight and clear , Thanks for your wisdom , Hope the God be with you and your family
@lakshmishankar9271
@lakshmishankar9271 3 жыл бұрын
எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை......ஆனால் உங்கள் பேச்சு சுவரிசமாக இருக்கிறது.......
@paneerselvam4678
@paneerselvam4678 2 жыл бұрын
Arumai
@StarishStatus
@StarishStatus 3 жыл бұрын
Nice topic you have taken sir
@govindasamyr7484
@govindasamyr7484 3 жыл бұрын
Vilakkam mattum arumai
@jeyaseelanjeyaram6538
@jeyaseelanjeyaram6538 3 жыл бұрын
Dear sir is there any word to praise you in any language? I get goosebumps when I listen to you.big fan from Jaffna Srilanka
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 3 жыл бұрын
Okay 👌 I'm very
@balasubramaniankrishnaswam1086
@balasubramaniankrishnaswam1086 2 жыл бұрын
Excellent
@om-od1ii
@om-od1ii 3 жыл бұрын
உங்கள்.ஆன்மிக.பதிவுகள்.20.வாருடங்கள்.முன். விகடனில்.படித்துள்ளேன்.
@ThePrakashkanur
@ThePrakashkanur 3 жыл бұрын
Super sir
@ddsrserw3156
@ddsrserw3156 3 жыл бұрын
Super
@prasannasailaja8258
@prasannasailaja8258 3 жыл бұрын
Vanakam ayya,
@deepasubramani332
@deepasubramani332 3 жыл бұрын
yes nice
@chandrasekarb6581
@chandrasekarb6581 3 жыл бұрын
ஐயா நன்றி
@mbaluchamytiruppur8196
@mbaluchamytiruppur8196 Жыл бұрын
Great
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 жыл бұрын
Thanks Sir
@anupamahariganesan2531
@anupamahariganesan2531 3 жыл бұрын
I can relate strongly to what you say especially praying to alter the karma is like overdraft is afantastic one and a real account...
@bravestisluckiest3180
@bravestisluckiest3180 2 жыл бұрын
சார் நீங்க சொல்றது 100% உண்மை
@mshanmugamepimshanmugamepi1827
@mshanmugamepimshanmugamepi1827 3 жыл бұрын
🙏🙏🙏நன்றி 🙏🙏🙏
@TamizhCanada
@TamizhCanada Жыл бұрын
Sir, Oli Paravattum link is not working.. Could you please update? Thank you!
@m.gunasekeranmuthusamy
@m.gunasekeranmuthusamy 2 жыл бұрын
Nice 🙂
@srirammouli2507
@srirammouli2507 3 жыл бұрын
You are very true sir...
@RavindraKumar-pn4ln
@RavindraKumar-pn4ln 3 жыл бұрын
ஐயா வணக்கம். வாழ்கின்ற வாழ்க்கை பற்றி ரோஜாப்பூ காகித பூவும் உதாரணம் அருமை. உங்கள் சொற்பொழிவு கேட்க நான் ஏதோ நன்மை செய்திருக்கிறேன். நன்றி...
@gunagunasekaran6131
@gunagunasekaran6131 3 жыл бұрын
என்னை மறந்து விட்டீர்களா.சிவாயநம
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 3 жыл бұрын
Thankd Sir
@naga5871
@naga5871 3 жыл бұрын
Good morning sir 🙏
@shivshankar2400
@shivshankar2400 3 жыл бұрын
அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறோம் நன்றி ஐயா
@keerthanaarjunan8490
@keerthanaarjunan8490 2 жыл бұрын
அய்யா நீங்கள் பல்லாண்டு வாழ்க
@jaisinghkarthik9492
@jaisinghkarthik9492 3 жыл бұрын
வணக்கம்.
@sundarvn8602
@sundarvn8602 3 жыл бұрын
I am an astrologer. As far as I am concerned, we can change our horoscope with our full effort & full involvement with God's grace. After that wt will happen, we can accept it because horoscope depends upon not only our sins & merits but forefathers also
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 3 жыл бұрын
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
@restrest5793
@restrest5793 3 жыл бұрын
What you think about Mr Jiddu Krishnamurti
@sar150
@sar150 3 жыл бұрын
Ayya ungal la Nan chinna vayasalu irrunthu pakkaran
@naga5871
@naga5871 3 жыл бұрын
காலை வணக்கம் ஐயா 🙏
@Greenlifetrading
@Greenlifetrading 3 жыл бұрын
Are you legend
@dr.n.sureshkumarkumar7314
@dr.n.sureshkumarkumar7314 3 жыл бұрын
ஓஷோ உதாரணம் எடுத்து காட்டிய தர்க்க நன்றி அய்யா.
@jeyakumarn6592
@jeyakumarn6592 3 жыл бұрын
Sir..always I am listening your golden speeches.
@mudiyanurphc6767
@mudiyanurphc6767 3 жыл бұрын
சிலப்பதிகாரம் பற்றிய சொற்பொழுவு பதிவேற்றம் ‌செய்யுங்கள் ஐயா
@sukisivam5522
@sukisivam5522 3 жыл бұрын
நிலவில் பூத்த நெருப்பு என்று அழகப்ப பல்கலைக்கழக த்தில் பேசி குறுந்தகடு உள்ளது. வாங்கி க் கேட்க லாம்.
@rpchennai7777
@rpchennai7777 3 жыл бұрын
👌
@padhupaddy9681
@padhupaddy9681 3 жыл бұрын
Sir, you are amazing!
@gurukumaresan
@gurukumaresan 3 жыл бұрын
Always your speech eye(mind) opening sir.... Thank you...
@saileelakrishnan
@saileelakrishnan 3 жыл бұрын
🙏 God Bless You unlimitedly sir for all your Seva
@saminathanthangarasu3460
@saminathanthangarasu3460 3 жыл бұрын
VAZGHA VALAMUDAN
@mohamedfizal7215
@mohamedfizal7215 3 жыл бұрын
Good concept sir . Waiting for next part ! atha pol satharana manithan nanam adaivathu yapdi yantru negal pasa vandum
1 класс vs 11 класс  (игрушка)
00:30
БЕРТ
Рет қаралды 3,2 МЛН
New Gadgets! Bycycle 4.0 🚲 #shorts
00:14
BongBee Family
Рет қаралды 16 МЛН
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 13 МЛН
1 класс vs 11 класс  (игрушка)
00:30
БЕРТ
Рет қаралды 3,2 МЛН