மூத்த பிள்ளைக்கும் வேண்டாம் இளைய பிள்ளைக்கும் வேண்டாம் அவரவர் செய்த பாவம் அவரவர் அனுபவிக்க வேண்டும் இந்த ஜெனமத்திலேயே❤
@sasikalajagan8452Ай бұрын
ஆமாம் இது தான் சரி
@KanaafamilyАй бұрын
Ama correct namaku adha pathi onnumay theriyapa nama yen thandana anubavikanum
@nagendranbalaraman7799Ай бұрын
🎉😂😮
@senthilk7534Ай бұрын
S
@M.balakrishnan-o8jАй бұрын
100 கரெக்ட்
@kohiladevis5884Ай бұрын
நானும் ஏதேனும் பாவம் செய்திருந்தால் அந்த தண்டனையை எனக்கே கொடுங்கள் எம்பெருமான் ஈசனே ஒன்பது நவகிரகங்களே.
@flowerking673923 күн бұрын
Neenga seithu irutha unakku kedakkum Ana unakku senjathukku anupavikkaranga unakku mana valikal Mattum 😢
@PrabhaMukilanАй бұрын
😢 எங்க அப்பா அம்மா ஒரு பாவமும் பண்ணல நிறைய புண்ணியம் தான் பண்ணாங்க ஆனா நான் மனசு அளவுல கஷ்டப்படுறேன்
@KalpanaMs-vg9wqАй бұрын
அப்பா அம்மா வின். செயல் களை நீ. எந்த வயதில் இருந்து பார்க்கிறாய்.?? நீ பார்க்காத வயதில் தவிர நல்ல து கெட்ட து உணர தெயாத வயதில். அல்லது நீ பிறப்பதற்கு முன்பே அல்லது அவர் கள் திருமணம் செய்வதற்கு முன் போ. பாவ செயல்கள் செய்து அல்லது ஏதாவது ஒரு வகையில் அடுத்த வர்களை ஏமாற்றி யோ துன்புறுத்தி யோ. இருந்தால் உனக்கு அதெல்லாம் தெரியுமா. ?? உனக்கு குழந்தை பிறந்து அந்த குழந்தை க்கு விவரம் தெரிந்து. அந்த குழந்தை 24. மணி நேரமும். உன் கூடவே இருந்து பார்த்து. கொண்டு இருக்க முடியுமா? அந்த குழந்தை க்கு விவரம் தெரியும் வரை. நீ யாருக்கு ம் எந்த கெட்ட து ம். செய்யாமல். நிறைய புண்ணிய ங் களை. மட்டுமே செய்ய முடியுமா?
@Sachuachu1627Ай бұрын
Mee to bro😢😢😢😢😢
@smartyme-g0rАй бұрын
முன்னோர்கள் கர்மா உண்டு அதற்கு தீர்வு காணுங்கள்
@monishams8923Ай бұрын
Marriage கு முன்னாடி பண்ணிருப்பாங்க
@AisvariyamshopingsАй бұрын
Yes
@abiram6152Ай бұрын
பாவம் செய்வது ஒருவர் அதற்கான தண்டனை அனுபவிப்பது இன்னோருவர் இதில் என்ன நியாயம் இருக்கிறது... அவர் அவர் செய்யும் நன்மை தீமை அவர் அவர்களையே சேரட்டும் அந்த 10 வயது கொழந்த என் சாக வேண்டும்....
@jegannath425218 күн бұрын
எனக்கு தெரிஞ்சு முக்கா வாசி தல புள்ள வாழ்க்கைதான் மிகவும் கேள்வி குறியா இருக்கு, அதுல நானும் ஒருத்தி.😢😢
@Dhanapal-p4i3 күн бұрын
Nice story❤❤❤❤❤
@AVNinKadhaippoma2 күн бұрын
Thanks for the love and support 🙏🙏💐💐
@vasanthraghavan5334Ай бұрын
சிவ அருளால் நான் செய்த பாவம் என் பிள்ளையை தீண்டாது,, நானே அதற்கான கர்மாவை அனுபவிப்பேன்.
@AVNinKadhaippomaАй бұрын
அருமை
@SiddhikTraders23 күн бұрын
Yes
@akasharul326422 күн бұрын
அது சிவபெருமானே விதித்த விதி யாரும் மாற்ற இயலாது
@jayabaskaranbaskaran1886Ай бұрын
நீங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமை🎉❤
@AVNinKadhaippomaАй бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ🙏🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐🌷
@bhuvana600Ай бұрын
அருமை,சூப்பர் வாழ்க வளமுடன் ப ல்லான்டு,
@UmaMaheshwari-q6fАй бұрын
புதிய கதைகள் ஒவ்வொரு புராணங்கள் நம்மை தெளிவாக மனதை மாற்றுகிறது. நன்றி சகோதரி
@AVNinKadhaippomaАй бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐 வாழ்க வளமுடன்
@saganasai4856Ай бұрын
Unga storya ketatan epolam thungave poren sister... BEST VOICE....So Happy to be my Sleep Treatment ❤
@AVNinKadhaippomaАй бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@dhanalakshmisenthil2115Ай бұрын
ரொம்ப ரொம்ப அருமையான குரலில் கதை சொன்ன அன்பு சகோதரி ❤நன்றி ❤ கதையின் கருத்து மிகவும் அருமை சகோதரி ❤ வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வளர்க பல்லாண்டு காலம் ❤❤அன்பு சகோதரி 🎉🎉
@AVNinKadhaippomaАй бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐வாழ்க வளமுடன்
@dhanalakshmisenthil2115Ай бұрын
@AVNinKadhaippoma மிகவும் மகிழ்ச்சி சகோதரி நன்றி ❤️
@nalinisathish8571Ай бұрын
மிக மிக அருமையான கதை இதை பகிர்ந்தமைக்கு நன்றி😊
@AVNinKadhaippomaАй бұрын
தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺
@Venkatesan-108Ай бұрын
Very awesome, unheard story. Thank you for sharing. Srimathe Ramanujaya Namaha
@AVNinKadhaippomaАй бұрын
Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌺🌺
@Dhanapal-p4i3 күн бұрын
அருமையான கதை ❤❤
@AVNinKadhaippoma2 күн бұрын
தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺
@l.ksweethome6056Ай бұрын
மிகவும் அழகான தமிழ் உச்சரிப்பு❤ அழகுக்கே அழகு தரும் தமிழ்❤
@AVNinKadhaippomaАй бұрын
தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺வாழ்க வளமுடன்
@sathyapriya3684Ай бұрын
இதுவரைக்கும் கேள்விப்படாத புதுமையான கதை உங்கள் குரலில் கேட்டது மிகவும் சந்தோஷம் சகோதரி
@AVNinKadhaippomaАй бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@KalidasanKalidasan-y2dАй бұрын
❤❤🎉@@AVNinKadhaippoma
@AnushuyaSundarapandiАй бұрын
கதையா
@Reshmacharan-r3eАй бұрын
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மிகவும் அருமையான கதை சகோதரி
@AVNinKadhaippomaАй бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@vigneshm5365Ай бұрын
super mam, I am searching these kind of stories.
@AVNinKadhaippoma26 күн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@Vijisiva7065Ай бұрын
Supera sonninga madam thank you
@AVNinKadhaippoma26 күн бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@MuthumariVandiyappanАй бұрын
கதை நன்றாக இருந்தது..
@AVNinKadhaippoma26 күн бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@gayathriloganathan4691Ай бұрын
Picturization is super. Background sound effects too.
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐வாழ்க வளமுடன்
@jegannath425218 күн бұрын
Enga amma seitha pavathukku 13year's thandanai nan anubavikkiren, aana en pillaigalukku entha thandanaiyum vanthura koodathu kadavule 😢😢
@KanmaniPonnanАй бұрын
Arumai Arumai Arumai sis..
@AVNinKadhaippomaАй бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@Pallavimadhavan-q6nАй бұрын
Lots of love sister. Thank you for uploading
@AVNinKadhaippomaАй бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@Banu_lifestyle_4 күн бұрын
Pavathirku Karanam aasaigal than konjam konjam aasai perasaiyaga marukinrathu
@vspadmanaban5033Ай бұрын
Thank you very much, ma'am. The story was fantastic!
@AVNinKadhaippomaАй бұрын
Thanks for the love and support sago 🙏🙏💐💐keep supporting me
@vspadmanaban5033Ай бұрын
Sure.
@RalinRalin-q6yАй бұрын
இனிமையான குரல் அருமையான கதை 🎉
@AVNinKadhaippomaАй бұрын
மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐
@sathyasaravanan4956Ай бұрын
Super🙏story
@p.ravichandran9687Ай бұрын
Super story. Viruvirupana kathai excellent narration with pictures
@AVNinKadhaippomaАй бұрын
Thank you so much appa🙏🙏💐💐
@Rinushkanth21 күн бұрын
❤ Good story ❤️
@AVNinKadhaippoma21 күн бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@MuthuPavi-lh6rmАй бұрын
கடைசி மகன் நான் விதி வச்சு செய்கிறது 😅😂 இது தவறு உண்மை என்பது தந்தையின் தந்தை சொத்து எப்படி சரி பாதி பிள்ளைகளுக்கோ அதே போல் பாவமும் சரி பாதி பிள்ளைகளுக்கு வந்து சேரும்
@Kavirajan-j3sАй бұрын
Super story akka❤❤❤❤❤❤❤❤
@AVNinKadhaippomaАй бұрын
தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺
@Mathibooktime24 күн бұрын
Please tell me eantha app use panrinka images ku
@GanapathiRaju-g4eАй бұрын
Nice mam.. romba nalla iruku mam
@AVNinKadhaippomaАй бұрын
Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌺🌺
@MuniyasamyMuniyasamy-i1oАй бұрын
பதிவு மனதிற்கு நிறைவாக இருந்தது ❤❤
@AVNinKadhaippoma26 күн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@VelmugavelАй бұрын
Enna oru kadhi akka. Idhu varai ipdi oru arumayana kadhaiyai kelvi pattadhe illa. Sirappu. Mahilchi akka
@AVNinKadhaippomaАй бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@sathyas6890Ай бұрын
கதை மிகவும் அருமை
@AVNinKadhaippomaАй бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@narayansubhadra9052Ай бұрын
Nice one
@AVNinKadhaippomaАй бұрын
Thanks for the love and support sago 🙏🙏💐💐
@siliconraceАй бұрын
Superb 👍...
@AVNinKadhaippomaАй бұрын
Thanks for the love and support sago🙏🙏💐💐
@HhBb-u4cАй бұрын
உங்க கதையை ஒவ்வொன்றும் மிக அருமையாக உள்ளது ரொம்ப நன்றி மா ❤
@AVNinKadhaippomaАй бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐வாழ்க வளமுடன்
@shanthaneelu479Ай бұрын
Very nice way of telling The story
@AVNinKadhaippomaАй бұрын
Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌺🌺
@viewsofkarthik5065Ай бұрын
Na ennoda smart tv la intha story pathutu iruken romba nalla iruku amma
@AVNinKadhaippomaАй бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐வாழ்க வளமுடன்
@Ramarajan-vo2etАй бұрын
அற்புதம் ❤சகோ ❤கதை ❤❤❤
@AVNinKadhaippoma26 күн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@sahanadharshini3655Ай бұрын
Super unknown story
@AVNinKadhaippomaАй бұрын
Thanks for the love and support 🙏🙏💐💐
@SasirekhaMuruganАй бұрын
Very nice store sister tq so much ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏💐💐💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏
@AVNinKadhaippomaАй бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐வாழ்க வளமுடன்
@girijas2068Ай бұрын
Nice story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AVNinKadhaippomaАй бұрын
Thank you so much sago 🙏🙏 Keep supporting me 🌺🌺
@Sudhamathi-ji2ydАй бұрын
Kadhai keetu mei marandhean sister. Love you so muchjj
@AVNinKadhaippomaАй бұрын
மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐
@anjal-nh9heАй бұрын
Mam videos nan pakka aranbichathula erunthu Ella videos pakaren arumaya eruku nan unga videos pakarathu kadhai keka mattum illai unga voice enaku romba pudikum Unga video thavira ethupola videos vera ethumey pakarathu illa very nice unga voice
@AVNinKadhaippomaАй бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐வாழ்க வளமுடன்
@PriyapriSrisriya12 күн бұрын
மிக மிக நல்ல கதை
@AVNinKadhaippoma9 күн бұрын
தங்களது ஆதரவு தொடர்ந்து நமது சேனலுக்கு இருக்கட்டும் 🙏🙏 மிக்க நன்றி 💐💐🌺🌺
@TheVasu777Ай бұрын
Semma story... super
@AVNinKadhaippomaАй бұрын
Thank you so much 🙏🙏💐💐
@rajashanmugam6378Ай бұрын
என் அப்பா கொடூரமான அக்கிரமக்காரன் என் உடன் பிறந்தவர் 8 பேர் கொடூரமான வறுமையை அனுபவித்து கொண்டிருக்கிறோம்
@Sayyestoyou2329 күн бұрын
Eesan arulal elam maarum. Om namasivaya!
@shakila985Ай бұрын
Nice sister..god bless you
@AVNinKadhaippoma26 күн бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@ramyaprakash517629 күн бұрын
Sister enoda husband ku oru nalla Tamil book present pannanu ana enna book pannuvadunu theriyile. Na kannada padichiruken adanale ungala kete
@AVNinKadhaippoma26 күн бұрын
Ramayanam
@venkatsundha7473Ай бұрын
Super story unmai😂😂😂😂
@AVNinKadhaippomaАй бұрын
Thanks for the love and support sago🙏🙏💐💐
@RiDhUAdSBaByАй бұрын
Amma appa seitha pavam nammai ontrum seiyathu... Avargalai kasta paduthinal avargal manathara sabam vittal athuvey namai thaakkum irukura varaikum mamiyar mamanar Or appa amma nallavangalo ketavangalo nalla pathukonga avangala yethum solama purinjukonga athuvey pothum antha deivam parthukollum
There is some magic in the background music... What is the music name? Can you please share music link?
@AVNinKadhaippomaАй бұрын
Own music.. purchased and license held
@Rani-c9o2i7 күн бұрын
Enakku therindhu yaar pavathaium na kottikkala..but na padra kashtam irukke iyo..iyo ...cruel....but no food, dhuddu kashtam.... mentally effected heavy
@AVNinKadhaippoma2 күн бұрын
Be positive sago.. everything will come to you positively
@sugeethasugavananАй бұрын
தண்ணியை பார்க்காலேன்னா எப்படி குளிப்பாள்? நாற்றம் வராது?
@senthilkumarnn27 күн бұрын
கண்ணை மூடிக்கிட்டு குளிப்பார்.
@productivitynational849121 күн бұрын
Good. Story
@AVNinKadhaippoma21 күн бұрын
Thanks for the love and support sago🙏🙏💐💐
@perumalnadar8321Ай бұрын
தன் வினை தன்னை சுடும் 😢😢😢
@AVNinKadhaippomaАй бұрын
ஆம் சகோ
@nilaraja1501Ай бұрын
Arumai
@AVNinKadhaippomaАй бұрын
மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@rajajisengoden2941Ай бұрын
எல்லாம் சரி அந்தணன் கேரக்டர் பாவம் செய்தவன் நான்கு பேரை கொன்றவன்
@vasanthraghavan5334Ай бұрын
மக்கள் செய்யும் பாவம் அரசனை சேரும்,
@AVNinKadhaippomaАй бұрын
உண்மை
@Sripriya1993-i6eАй бұрын
Super sister ❤
@AVNinKadhaippoma26 күн бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@SingleactingАй бұрын
எதுவும்கடந்துபோகட்டும்சார்....
@J-DeviАй бұрын
Super ❤
@AVNinKadhaippoma26 күн бұрын
Thanks for the love and support 🙏🙏💐💐
@rajeshuser-sg3xb2jh7b22 күн бұрын
தெரியாமல் செய்த பாவங்கள் கூட பிள்ளைகளுக்கு வந்து சேர்கின்றன
@venivelu4547Ай бұрын
Madam, thankyou🙏🙏
@AVNinKadhaippomaАй бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐வாழ்க வளமுடன்
@Malasuresh-hk7qzАй бұрын
ரெண்டு பேரும் பெண் குழந்தைகள் என்றால், ஆண் குழந்தை இல்லை என்றால் யாருக்கு சேரும் pls sollunga
@KalpanaMs-vg9wqАй бұрын
இரண்டு பேருக்கும்
@KalpanaMs-vg9wqАй бұрын
அல்லது பூர்வ ஜென்ம த்தில் யார் அதிக அளவில் பாவம் செய்தார்களோ அவர்கள்
@NARUO-w5x25 күн бұрын
U please send me
@dinakaranindira3298Ай бұрын
நான் செய்தா தப்பு அதண் தன்டையை நான்தான் அணுப்பிக்கிறேன்
@jeyakirushnankaruppiah532910 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@AVNinKadhaippoma9 күн бұрын
🙏🙏🙏
@GurupalatanGurupalatanАй бұрын
👍👍👍👍👍👍👍*********
@Ommuruga820Ай бұрын
Unga kathai kekka vandhuten sister 🌺🌺🌺🌺💜💜💜
@AVNinKadhaippomaАй бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@Sri_andal.1Ай бұрын
கதை நன்றாக இருந்தது. அவரவர் கர்மவினை பின் தொடரும்.
@AVNinKadhaippoma26 күн бұрын
தங்கள் அன்பிற்கு நன்றி சகோ 🙏🙏💐💐💐
@vasukiveera429125 күн бұрын
Dear viewer namaste in ramayana theif valmeeki can not transfer his sin to wife child parents etc. Sin only to us cannot affect generation
@vinithasathyanarayanan968428 күн бұрын
பெரிய பிள்ளைகள தா பாதிக்குது இதுல சந்தேகமே இல்ல
@Sudhajassuji200521 күн бұрын
பெரிய பிள்ளைகள் தா பாதிக்குது இதுல சந்தேகமே இல்ல
@jegannath425218 күн бұрын
Aama
@prabakaranm5790Ай бұрын
Super super super
@AVNinKadhaippomaАй бұрын
மிக்க நன்றி சகோ🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐
@PriysureshasS-ll2dnАй бұрын
Very nice 👍👍👍
@AVNinKadhaippomaАй бұрын
Thanks for the love and support 🙏🙏💐💐
@shobanashobana543Ай бұрын
Nan seitha pavathukku nane anubavikkiren en pillaikku vendam kadavule😢😢😢😢😢😢
@NAVINKUMAR-wf3icАй бұрын
மூத்த பிள்ளையாக பிறந்தது சாபம் 😭😭😭
@SHAMJ-t8w29 күн бұрын
Yes pa naanum apdi than yosikira
@jegannath425218 күн бұрын
Yes nanum
@Meblackpink62823 күн бұрын
The sinful action of demolishing masques must punish if the gods they pray are being in world.
@@AVNinKadhaippoma அக்கா நான் ஒரு பெண் நீங்கள் சென்னாது தவறு அக்கா எங்க அப்பா செய்த பாவம் எனக்கு தான் வந்து சேரும் குல தெய்வம்மே சென்னாது மூன்று ஆண்டுகள் நரக்க வோதனை அனுப்பிக்விக்கரன்😢😢😢😢
@SATHISHKUMAR-bo2lh23 күн бұрын
Amma appa செய்யும் பாவம் ஆண் பில்லக்கலயே செரும்
@ShanmugapriyaPriya-w6qАй бұрын
இந்த கதை நல்ல வாழ்க்கை தத்துவமாக இருந்தது
@AVNinKadhaippoma26 күн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@sudhaselvi1466Ай бұрын
Mamiyar kodumaiku Kathei iruka. Pen pirantha veetai care panama kudathu soolu
En family la en husband 5 th son ivaruku than elam seruthu joshiyar ethana payan irundalum endha payan pavatha sumakanum eludi iruko avan than anubavipan nu solitanga enaku ponnu irindha nalathu payan irundha andha pavatha pangu poda than pirapan nu sonanga unmailaye 4 annan la 1 thar poitar 3 per nalla irukanga ella pavathayum senjutu last nanga yen uyiroda irukom nu thinam anubavikarom.adutha generation ku idhu poga kudathu nu mudinja varai poradaren theivam matum thunai ivlo valiyum thangi than aganum nu valrathuku