துரை ஐயா நீங்கள் எங்களுடைய நாட்டை வளர்ச்சி பெறவேண்டும் என்று பலவழிகளிலும் முயற்சி செய்கிறிர்கள் வாழ்த்துக்கள் ஐயா. இவருடைய மீக்சர் வியாபாரத்தை விஸ்தரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.உங்களுடைய வியாபாரம் மேலேங்குவற்கு இறைவன் துறை புரிவானாக.
@kristrahj3397Күн бұрын
தங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
@SelvanEt-dy1hqКүн бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉
@Ragavan0401Күн бұрын
வாழ்த்துக்கள் ! வாழும். வரை போராடு வாழ்க்கை. முன்னேறும்
@RajaAin-iu7bpКүн бұрын
துரை அண்ணன் குரல்வளம் மிக்க அருமை 👌👌👌.. ஸ்ரீலங்காவின் பொக்கிஷம் துரை அவர்கள்
Many Thanks Turai 1 &2 for supporting HE the President With God Blessings
@subramsubramaniam132729 минут бұрын
Thanks Thurai and S Thurai
@abushaheed875Күн бұрын
ஐயா சிண்ண ராசா! அந்தளவிற்கு நான்காயிரம் லீட்டர் எண்ணெய் ஊற்றி பொறித்து மிக்சர் சாப்பிடுவதற்கு இலங்கையில் ஆட்கள் இல்லை. வேறு ஏதாவது முதலீடுகள் இலங்கையில் செய்தால் நன்மை பயக்கும். உதாரணமாக உல்லாசத் துறை போன்றவை.
@jcrani446Күн бұрын
❤❤❤❤
@RajkumarRaj-fr8yt7 сағат бұрын
Valtthukkal sir
@sanmugarasaarulraj6671Күн бұрын
நமது நாட்டில் வேலைவாய்ப்புக்களை உருவாக்க துரையண்ணையுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஆனால் தொழிலதிபரின் வாக்கில் சிறுநம்பிக்கையினம் வருகிறது முதலில் அவருக்கு நம்பிக்கையை நமது நாடு வழங்க வேண்டும் நன்றி
@hanifafairoos679917 сағат бұрын
சுபர் ஜயா
@bhakisethukavalar1614Күн бұрын
Master look younger than students.
@gowrymuralithas54319 сағат бұрын
பிறருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் தொழில் முயற்சியில் ஈடுபட்டால் வரவேற்ககூடிய முயற்சி
@skventhan7215Күн бұрын
TUBETAMIL ULAGATHAMILARIN POKKISIYAM NAM THAMIL MAKKALIN TECHNOLOGY VILAKKIYADHU ARUMAI
@abdulrahmanstyle7576Күн бұрын
🎉🎉👍👍👍👍🙏🙏🙏🙏
@thavachelvykanagaretnam107116 сағат бұрын
Should be proud to be in homeground and made it in sydney
@mohamedazhar2820Күн бұрын
please invest our country
@jeyarajahthevarudselvam559318 сағат бұрын
For making mixture materials are not available in Sri Lanka. My idea is to bring drier machine from Thailand.ìt will help for dry fruits available in Sri Lanka. Rev.Thevaarudselvam from mathagal.
@vijeyaluxmeloganathan456718 сағат бұрын
கண்டிப்பாக வேலை வாய்ப்பு கிடைக்க கொடுங்கள்
@MohammedAyubkhan-h7dКүн бұрын
Mr durai pls contact usvwe apartement in dubai very law price invest in dubai. Very good opportunity