Avvai Natarajan speech | சாலமன் பாப்பையா - புறநானூறு புதிய வரிசை வகை | ஔவை நடராசன்

  Рет қаралды 83,888

Shruti TV

Shruti TV

Күн бұрын

Пікірлер: 32
@bas3995
@bas3995 4 жыл бұрын
எங்கள் தமிழ்க் கடல் ஐயா அவ்வை நடராசர் அவர்களின் செம்மொழி வார்த்தைக்கு மாயங்காதார் யார் இருக்க முடியும். நிறுத்தி நிதானமாக அவர் எடுத்து உரைக்கும் ஒவ்வொரு செய்தியும் தேன் துளிகள். சொட்டு சொட்டாக அதை பருகி அனுபவித்து மகிழ நாம் பெறும் பாக்கியம் செய்து இருக்க வேண்டும். இதுவன்றோ தமிழ் பேச்சு. இதுதானே நம் உயிர் மூச்சு
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Жыл бұрын
மதிப்பிற்கும் போற்றுதலுக்குரிய புது பெரும் தமிழ் அறிஞர் முனைவர் ஒளவை நடராசனார் அவர்களது கருத்துக்கள் செறிந்த தமிழ் புலமை மிக்க பேச்சை கேட்டு மிக்க மகிழ்ச்சியுற்றேன். பக்கத்தில் அமர்ந்துள்ள மதிப்பிற்குரிய தமிழ் அறிஞர் மற்றும் பட்டிமன்ற தந்தை திரு. சாலமன் பாப்பையா அவர்களது முகத்தில் தெரிகின்ற மகிழ்ச்சி நம்மையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. புறநானூறு நூலை அவர் எளிதாக்கி தமிழ் கருவூலங்கள் எளிய மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்கிற நோக்கில் படைத்திருக்கின்றார். நாமும் இந்நூலை வாங்கி படித்து இன்புறுவோம். தமிழயும் தமிழ் அறிஞர்களையும் மகிழ்ந்து போற்றுவோம். முனைவர் ஔவை நடராசனார் அவர்களது மறைவு தமிழுக்கு மிக பெரிய இழப்பு.
@ThangaRaj-kp9wd
@ThangaRaj-kp9wd 4 жыл бұрын
பெருந்தகையீர் ஐயா அவர்களே உங்களுக்கு நம் தமிழன்னை என்றும் பூரண ஆசிகளை தந்து மென்மேலும் தங்களின் தமிழ் ‌உலகெங்கும் நிலைத்து நிற்க அருள் புரியட்டும்..வணங்கி மகிழ்கின்றோம்
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் ஔவை நடராசன் ஐயாவுக்கு
@rathinaveludr72
@rathinaveludr72 Жыл бұрын
தமிழ்க்கடல் அவ்வை நடராசன்.. வாழ்க வளர்க நின் புகழ்..
@srinvasanvasan6050
@srinvasanvasan6050 Жыл бұрын
AIYAA VANAGUKEREN
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 8 ай бұрын
Arumai - illamai - Sollil inimai - Sabash...Aavai Natarajan Ayya avargal - Vazgha - Valargha
@MCAYOGESHKUMARV
@MCAYOGESHKUMARV 5 жыл бұрын
அவ்வை அய்யா தே ஞா அய்யா பாப்பையா அய்யா... ஒரே மேடையில்... அருமையான பதிவு
@letsknowmoreeveryday5307
@letsknowmoreeveryday5307 2 жыл бұрын
Great Speech
@ravichandravelm869
@ravichandravelm869 4 жыл бұрын
Arumai iyya
@Balaji_Marutharaj
@Balaji_Marutharaj 4 жыл бұрын
Shruti tv நன்றி
@malarfamily6732
@malarfamily6732 4 жыл бұрын
அற்புதம்
@umapathypillai8864
@umapathypillai8864 5 жыл бұрын
Super Avvai ji. Very happy. By vallalar sabhi umapathy.
@physicssekarintamil
@physicssekarintamil 2 жыл бұрын
வணக்கம் பல
@muthumari9294
@muthumari9294 2 жыл бұрын
இப்படி சென்ற பட்டிமன்ற பேச்சு மடை மாற்றம் ஆகிப்போனது மிக்க வருத்தம் அளிக்கிறது.
@kavinaakiyar5301
@kavinaakiyar5301 5 жыл бұрын
சிறப்பு அய்யா!
@balasundar8429
@balasundar8429 4 жыл бұрын
nadarasan ayya oru tamil veriyan.
@kirithangav7821
@kirithangav7821 5 жыл бұрын
Papaya sir! Your very great. I love your speech and judgement. Almost all of your videos I watch more than several times. I love to have your Book. Thanks
@aresadam4807
@aresadam4807 3 жыл бұрын
i know I'm quite off topic but do anyone know of a good place to watch newly released series online?
@gunnergideon7919
@gunnergideon7919 3 жыл бұрын
@Ares Adam I use FlixZone. You can find it by googling :)
@keatonfletcher4764
@keatonfletcher4764 3 жыл бұрын
@Gunner Gideon yea, I have been using flixzone for since march myself :D
@aresadam4807
@aresadam4807 3 жыл бұрын
@Gunner Gideon thank you, signed up and it seems to work :D I really appreciate it !
@gunnergideon7919
@gunnergideon7919 3 жыл бұрын
@Ares Adam you are welcome :)
@vijayveeraiyan2926
@vijayveeraiyan2926 4 жыл бұрын
Dislike செய்தவர்கள் தயவு செய்து காரணங்களை பதிவிடவும். உங்கள் கருத்துகளை நாங்கள் தெரிந்து கொள்கிறோம்
@kesavankesavan1521
@kesavankesavan1521 Жыл бұрын
Mike அவரது சட்டையில் பொருத்தி இருந்தால் நன்றாக இருக்கும்
@AshokKumar-kg6gg
@AshokKumar-kg6gg Жыл бұрын
கருணீகர் குலத்தின் சொத்து எங்கள் அய்யா.
@gurusamyarumugapperumal667
@gurusamyarumugapperumal667 4 жыл бұрын
ஒளவை சு.துரைச்சாமிப்பிள்ளையின் புறநானூற்றுரை கல்மேல் எழுத்து.
@praveendhoni4404
@praveendhoni4404 Жыл бұрын
Aalntha irangal iyaa😓
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 103 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 17 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 34 МЛН
Kambaramayanam - Avvai Natarajan
23:57
Priya Ramachandran
Рет қаралды 21 М.
Padithathil Pidithathu - Scholar Avvai Natarajan | Aug 20, 2016
24:48
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 103 МЛН