Justice V Ramasubramanian speech | சாலமன் பாப்பையா - புறநானூறு புதிய வரிசை வகை | வெ.ராமசுப்ரமணியன்

  Рет қаралды 53,530

Shruti TV

Shruti TV

Күн бұрын

பேராசிரியர் சாலமன் பாப்பையா எழுதிய
'புறநானூறு புதிய வரிசை வகை'
நூல் வெளியீட்டு விழா
நூல் அறிமுகம் : முனைவர் தெ.ஞானசுந்தரம்
நூல் வெளியீட்டு உரை : முனைவர் ஔவை நடராசன்
பிரதி பெற்றுச் சிறப்புரை : நீதியரசர்.வெ.ராமசுப்ரமணியன்
வாழ்த்துரை :
ரஜினிகாந்த்
மாஃபா பாண்டியராஜன்
திருச்சி சிவா
சு.வெங்கடேசன்
சிவகுமார்
பாரதி பாஸ்கர்
ஏற்புரை : பேராசிரியர் சாலமன் பாப்பையா
நிகழ்ச்சி தொகுப்பு : பட்டிமன்றம் எஸ்.ராஜா
Solomon Papaiya | Solomon Pappaiah | Pattimandram Raja
Solomon Papaiya book launch
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 27
@Good-po6pm
@Good-po6pm 5 жыл бұрын
சீரான அருமையான பேச்சு - பாடல்களை பதம் பிரித்து தெளிவாகக் கூறிய பாங்கு சிறப்பு .
@manoharan.p.s.p.r.shanmugh972
@manoharan.p.s.p.r.shanmugh972 4 жыл бұрын
வணங்குகிறேன் நீதியரசர் ஐயா அவர்களே.
@panneerselvamnarayanasamy1927
@panneerselvamnarayanasamy1927 2 жыл бұрын
சரியான முறையில் இந்த கருத்தை அறிய செய்தது மிகவும் சிறப்பாக உள்ளது, எடுத்துக் காட்டாக இந்த செய்தியை மனம் நிறைந்த பாராட்டுக்கள்; இந்த விஷயத்தில் நிரூபணம் செய்து நீதி அரசர் குறுகத்தறித்து குறிப்பிட்டது போல் இதுவரை யாரும் இப்படிப்பட்ட நேர்மையான முறையில் பேசுபவர்கள் அதிகம் இனிமேல் வாழவேண்டும் வளரவேண்டும்! வாழ்க வளமுடன்!!
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Жыл бұрын
இனிய தமிழின் சிறப்பும் பெருமையும் வானளாவியது அளப்பரியது.
@manivannangopalan6504
@manivannangopalan6504 5 жыл бұрын
We are proud of you honble Justice.
@daxtonrogelio5072
@daxtonrogelio5072 3 жыл бұрын
You prolly dont care but if you're stoned like me atm then you can watch all of the new series on instaflixxer. I've been streaming with my girlfriend for the last couple of weeks =)
@marcelnoel6717
@marcelnoel6717 3 жыл бұрын
@Daxton Rogelio Yea, I have been using instaflixxer for since november myself :)
@zainliam2899
@zainliam2899 3 жыл бұрын
@Daxton Rogelio yup, I've been watching on instaflixxer for months myself :)
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 4 жыл бұрын
அறன் நிலை திரியா அன்பின் அவயம் 🙏🙏🙏
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 4 жыл бұрын
அகமின்றி புறமில்லை🙏
@venkatesansubburaj1372
@venkatesansubburaj1372 3 жыл бұрын
அருமை
@dayanand.i5668
@dayanand.i5668 2 жыл бұрын
நீதி அரசர் மிக அற்புதமாக பேசி தமிழுக்கு புகழ் சேர்த்தார் வாழிய அவர் அவரின் பணி
@laleesans4021
@laleesans4021 5 жыл бұрын
அழகு தமிழில் அமைந்த உரை
@saravanankandasamy4143
@saravanankandasamy4143 4 жыл бұрын
Super
@thanakrishnanpandi8251
@thanakrishnanpandi8251 5 жыл бұрын
தமிழ் வாழ்க
@user-ho5zn8jx4o
@user-ho5zn8jx4o 5 жыл бұрын
அருமையான உரை ஆற்றினார்
@sbainteeriorscbe3292
@sbainteeriorscbe3292 2 жыл бұрын
பேசுவோரை மட்டும் cover பண்ணாமல் மேடையில் இருப்போர் ,பார்வையாளரையும் சேர்த்து cover செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@nedunchelian5481
@nedunchelian5481 3 жыл бұрын
தங்களின் தமிழாற்றல் கண்டு வியக்கிறேன்
@leninganesan3110
@leninganesan3110 4 жыл бұрын
தமிழில் கொடுப்பாரும் இல்லை கொள்வாரும் இல்லை என்பதும் உண்டு.நான் கேட்டிருக்கிறேன்.மன்னிக்கவும் நான் படித்தவன் இல்லை. அய்யா அவர்கள் வள்ளல்களைப் பற்றியும் சொன்னார்கள் நன்கொடை பெற்றவர்களின் சிறுமைப் பற்றியும் பேசினார்கள்.அதனால் தான் அறிஞ்ர் அண்ணா அவர்கள் அண்ணாமலைப் பல்கலை கழத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு பணமுடிப்பு வழங்கும் பொழுது அறிஞர் அண்ணா கையில் பணமுடிப்பை வைத்துக் கொண்டு புரட்சிக்கவிஞரை எடுத்துக் கொள்ளச் சொன்னார்ள்.இங்கே பெருமைக்கும் இடமில்லை சிறுமைக்கும் இடமில்லை.வாழ்க. அண்ணாவின் புகழ்.நீதியரசரின் உரையை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.நன்றி.
@kirithangav7821
@kirithangav7821 5 жыл бұрын
It’s Very nice and special voice & speech. Please tech to Tamil Youth in India. Thanks
@senthilvinayagam2190
@senthilvinayagam2190 5 жыл бұрын
தேடல் கற்றல் புரிதல் எடுத்துரைத்தல் நீதியரசர்
@physicssekarintamil
@physicssekarintamil 18 күн бұрын
@sukumarannair6471
@sukumarannair6471 4 жыл бұрын
The Laws of Religion meant primarily to elevate the human soul,also have another important function --- the advancement and protection of human' civilisation (from quote of Baha'u'llah).
@kannanan5991
@kannanan5991 Жыл бұрын
Nool is equal to sivam. Adhiyum antham illayharhu
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 45 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
supreme court judge Rama subramaniyam excellant speech
26:54
Success
Рет қаралды 3,2 М.
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 45 МЛН