அயோத்தி MOVIE REVIEW l பார்த்தேன் ரசித்தேன் l

  Рет қаралды 76,169

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
KZbin- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
KZbin - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#ayothi #ayothireview #ayothimoviereview #moviereview #moviescenes #review #reviews #tamilmoviereview #tamilmoviepublicreviews #தமிழ் #Tamil #gnanasambandam #gnanasambandan #gnanasambandanspeech #tamilspeechwhatsappstatus #tamilmoviereviews #movierecap #tamilmoviescenes #sasikumar #sasikumarspeech #yashpalsharma #yashpal #pugazh #mandiramoorthy #zee5 #zee5app #ayodhya #ayodhyarammandir #movie #emotionalstory #emotional #parthenrasithenpadithen #parthenrasithen #bestmovie #bestmovies #besttamilmovies #hindi #gangariver #kasi #kashitemple #kashi #whatsappstatustamil #trendingtamil #trending #publicreview
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Пікірлер: 142
@Harshan22222
@Harshan22222 Жыл бұрын
வெளியில் இருந்து வந்த ஒரு பொண்ண பார்த்தாலே காதலின்னு ஒரு காற்ற இடத்துல ஒரு சகோதரத்துவத்தை மென்ஷன் பண்ணாங்க பாத்தீங்களா வேற லெவல்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Yes most of the stories like that.i too thought this is going to be a love story..
@CommonMan94369
@CommonMan94369 Жыл бұрын
தமிழ் மக்களே, லயோலா கல்லூரியை இழுத்து மூடுங்கள். காரணம், தமிழ் நாட்டில் உள்ள லயோலா கல்லூரியில் மாணவர்களுக்கு தமிழ் தெய்வங்களை பற்றி சொல்லி கொடுப்பது இல்லை மற்றும் மாணவர்களுக்கு தமிழ் கலாச்சாரம் பற்றியும் மற்றும் தமிழ் பண்பாட்டை பற்றியும் மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பது இல்லை. தமிழர் தெய்வங்களை அசிங்கமாக பேசி கொச்சைப் படுத்துகிறார்கள். தினமும் தமிழ் மொழி பேசினால் மட்டும் உண்மையான தமிழராக முடியாது. தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரங்களையும் மற்றும் அனுதினமும் தமிழர்களின் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்து தமிழ் தெய்வங்களை உபதேசங்களை பின்பற்றி அன்போடு வாழ்பவர்கள் தான் உண்மையான தமிழராவார். ஆகையால், உண்மையான தமிழ் தேசிய வாதிகளே மற்றும் உண்மையான தமிழர்களே லயோலா கல்லூரியை இழுத்து மூடுங்கள். குறிப்பு : தமிழ் நாட்டில் உள்ள கல்லூரிகளில் தமிழ் தெய்வங்களை பற்றியும் மற்றும் தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரங்களை பற்றியும் எந்த எந்த கல்லூரிகளில் சொல்லி கொடுப்பது இல்லையோ அனைத்து கல்லூரிகளையும் இழுத்து மூடுங்கள் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களை காக்க லயோலா போன்ற அனைத்து கல்லூரிகளையும் கட்டாயம் முட வேண்டும். அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 நன்றிகள் 🙏 உங்கள் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏 தயவுசெய்து விழித்துக் கொள்ளுங்கள் 🙏
@CommonMan94369
@CommonMan94369 Жыл бұрын
பிராமணர்களை குறை சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி ? எந்த பிராமன சமுதாயம் மக்களுக்கு தீங்கு இழைத்தது.... பிராமன சமுதாயத்தில் பல பிரிவுகள் உள்ளன. அதாவது பல தெய்வங்களை வழிபடும் பிராமன சமுதாயம் உள்ளது. எடுத்துக்காட்டாக : விநாயகருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்றும் அழைப்பார்கள். முருகனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்றும் அழைப்பர். 33 கோடி தேவர்களை பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்றும் அழைப்பார்கள். அம்மனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்றும் அழைப்பார்கள். சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்றும் அழைப்பார்கள். பிரம்மாவிற்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் என்றும் அழைப்பார்கள், பகவான் ஸ்ரீ பெருமாளுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்றும் அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ நாராயணனுக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்றும் அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ விஷ்ணுவிற்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்றும் அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ ராமருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்றும் அழைப்பார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களை பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் என்றும் அழைப்பார்கள். பிராமணர்களை குறை சொல்பவர்கள் மேலேயுள்ள எந்த பிராமன சமுதாயம் மக்களுக்கு தீங்கு இழைத்தது என்று இந்திய மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக சொல்லுங்கள். கேள்வி : எந்த பிராமன சமுதாயம் ராஜ ராஜ சோழனின் அண்ணனை ஆதித்த கரிகாலனை எந்த பிராமன சமுதாயம் கொன்றது. ஏன் கொன்றார்கள், காரணம் என்ன ? ஆதித்த கரிகாலனின் சித்தப்பாவின் சூழ்ச்சியா ??? அல்லது பாண்டியர்களின் சூழ்ச்சியா??? உண்மையை தமிழ் நாட்டு மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். அதர்மத்தின் பாதையை யார் தெர்ந்து எடுத்தாலும் தண்டனை உறுதி. எடுத்துக்காட்டாக : துரோணாச்சாரியர் அவர்கள் பிராமனராவார். துரோணர் அதர்மம் பாதையை தெர்ந்து எடுத்ததால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரை படி அர்ஜுனன் துரோணாச்சாரியரை கொன்றார். பிராமணர்கள் மற்றும் யாராக இருந்தாலும் அதர்ம பாதையை தெர்ந்து எடுத்தால் தண்டனை உறுதி.... படியுங்கள் மகா பாரதம். ஒருமையில் எல்லா பிராமணர்களையும் குறை சொல்வது முற்றிலும் தவறு, தவறு, தவறு.... இதை தட்டி கேட்க இங்குள்ள தமிழர்களும் அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகளும், டிவி சேனல்கள், ஊடக சேனல்களும் மற்றும் You tube சேனல்களும் இந்த அவலங்களை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை. அன்புள்ள தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள் ! ஹரே கிருஷ்ண🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏
@CommonMan94369
@CommonMan94369 Жыл бұрын
A question for those who blame Brahmins? Which Brahmin community harmed the people…. There are many sects in Brahmin society. That means there is a Brahmin community that worships many deities. For example: Priests who perform pujas to Ganesha are also called Brahmins. Priests who perform pujas to Murugan are also called Brahmins. Brahmins are also called priests who perform pujas to 33 crore demi gods. Priests who perform pujas to Goddess are also called Brahmins. Priests who perform pujas to Lord Shiva are also called Brahmins. Priests who perform pujas to Brahma are also called Brahmins. Priests who perform pujas to Lord Sri Perumal are also called Brahmins and Vaishnavas. Priests who perform pujas to Lord Sri Vishnu are also called Brahmins and Vaishnavas. Priests who perform pujas to Lord Sri Rama are also called Brahmins and Vaishnavas. Priests who perform pujas to Lord Sri Krishna are also called Brahmins and Vaishnavas. Brahmin detractors clearly tell Indian and Tamil people which above Brahmin community has harmed the people. Question: Which Brahmin community? Which Brahmin community killed Raja Raja Chola's brother Aaditta Karikalan? Why did they kill, what was the reason? Aaditta Karikalan's ploy ??? Or Pandyar's ploy??? Tell the truth clearly to the people of Tamil Nadu. Whoever chooses the path of adharma is sure of punishment. For example: Dronacharya was a Brahmin. As Drona chose the path of adharma, Arjuna killed Dronacharya on the advice of Lord Sri Krishna. Brahmins and whoever chooses the adharma path are sure to be punished…. Read Mahabharata. Blaming all Brahmins singularly is absolutely wrong, wrong, wrong…. Share this truth with everyone ! thanks ! Hare Krishna I am a servant of Lord Sri Krishna, Nanda Kishor Kumar
@CommonMan94369
@CommonMan94369 Жыл бұрын
கிருஸ்தவ மதத்தினரும் மற்றும் முஸ்லிம் மதத்தினரும், பல்லாயிரம் இந்திய மன்னர்களையும் மற்றும் தமிழ் மன்னர்களை கொன்று குவித்தார்கள் மற்றும் பல கோடி இந்தியா அப்பாவி தமிழ் மக்களையும் கொன்று குவித்த பிரிட்டிஷ் மற்றும் பல கோடி இந்திய அப்பாவி மக்களையும் மற்றும் அப்பாவி தமிழ் மக்களையும் கொன்று குவித்த முகலாய முஸ்லிம் மதத்தினர் சைவர்களா ? (சைவ உணவுகள் சாப்பிடுபவர்களா) அல்லது அசைவர்களா ? ( அசைவ உணவுகள் சாப்பிடுபவர்களா)??? மற்றும் ஏன் இந்திய மன்னர்களையும் மற்றும் அப்பாவி தமிழ் மக்களையும் ஏன் கொன்றார்கள்??? இதை தட்டி கேட்க இங்குள்ள தமிழர்களும் அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகளும், டிவி சேனல்கள், ஊடக சேனல்களும் மற்றும் You tube சேனல்களும் இந்த அவலங்களை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை. அன்புள்ள தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 நன்றிகள்! ஹரே கிருஷ்ண 🙏
@ashokparamasivam7658
@ashokparamasivam7658 Жыл бұрын
மீண்டும் ராமேஸ்வரம் வருவோம் என் சகோதரனை பார்க்க என அந்த பெண் பேசும் வார்த்தை மதம் மொழிக்கு அப்பாற்பட்ட ஒரு உண்மையான உணர்வு வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு 🙏🙏🙏🙏💐💐💐💐
@loyalreeganprabu5834
@loyalreeganprabu5834 Жыл бұрын
🥲🥲🥲🥲🥲🥰
@krk2733
@krk2733 3 ай бұрын
😭
@ragapriyakumar-gv1el
@ragapriyakumar-gv1el Ай бұрын
Very true
@asokanperumal6411
@asokanperumal6411 Жыл бұрын
நீங்கள் சொல்லிய விதம் நெகிழ்ச்சியாக இருந்தது ஐயா. படம் பார்த்து இரவு உறக்கம் வரவில்லை என கூறி இருந்தீர்கள். படம் பார்க்கும் அனைவருக்கும் இப்படிதான் இருக்கும் என உணர முடிகிறது. நல்ல படங்களை என்றும் வரவேற்போம்
@sureshkumar-pv9lb
@sureshkumar-pv9lb Жыл бұрын
இந்த படம் சமீபத்தில் வந்த தமிழ் படங்களில் மிகசிறந்த படம். இந்தபடத்தின் மற்றொரு ஹீரோ இசையமைப்பாளர். ஒவ்வொரு காட்சியிலும் அவரது இசை படத்தின் காட்சியை வேறு இடத்திற்கு தூக்கி சென்று விட்டது.
@vickypriya7275
@vickypriya7275 Жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சு நிறைய காட்சிகளுக்கு கண்கள் வேர்த்து கொட்டியது... கடைசியில் வரும் பாடல்😢❤❤
@arokiarajbangarraj8824
@arokiarajbangarraj8824 Жыл бұрын
கண்கள் வியர்த்தது.... அருமை.
@sriramanr3786
@sriramanr3786 Жыл бұрын
ஆணவத்தில் தொடங்கி, ஆடாவடியில் புரண்டு, மனிதநேயத்திற்காக ஏங்கி, அன்பே உயர்வு... என்ற படம். அவள் உடல் பறந்தது... உயிர் அந்த பண்பாளனிடம் மாட்டிக்கொண்டதே...!??! நன்றி ஐயா.
@MuthuKumar-kb7pu
@MuthuKumar-kb7pu Жыл бұрын
மனிதநேயத்துடன் இருப்போம்❣️
@sjsbr
@sjsbr Жыл бұрын
தமிழனின் தமிழாக்கம், மனிதநேயம் 🙏
@dr.mohanaselviselvi5983
@dr.mohanaselviselvi5983 Жыл бұрын
Really.. Must watch movie... Sir. After seeing this movie, I couldn't control my tears. Such a great acting... All of them.
@timepasschannal02
@timepasschannal02 Жыл бұрын
ஆசிரியரே இம்புட்டு சொன்னப்புறம் படம் பாத்துறவேண்டியதுதேன் !!! இந்த வாரம் மகளை பார்ப்பதற்காக பார்டர் தாண்டணுமேன்னு இருந்தோம் !!! இது ஒரு சாக்கா வெச்சு இந்த வாரம் மகளை வரவெச்சுருவோம். மிக்க நன்றி ஆசானே !!!! கடல் கடந்தும் ஆற்றும் பேராற்றல். வாழ்க நீ எம்மான் ❤🎉 லெட்சுமி ராஜன் டொராண்டோ வடக்கு கனடா
@jayalakshmiseshadri9292
@jayalakshmiseshadri9292 Жыл бұрын
👌👌👌👌👌👌👌
@தமிழன்-1234
@தமிழன்-1234 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம்.அயோத்தி தங்களின் உதவியால் தியேட்டர் செல்லாமல் திரையில் கண்டேன்.நவீன யுகம்... மனிதநேயம் என்ற ஒற்றை சொல் சினம் நிறைந்த மனிதனையும் முடிவில் சிரம் தாழ்த்தி வணங்கவைத்தது மிகச்சிறந்த படைப்பு.பணம் வேண்டும் என்று ஓடும் மனிதர் ஒரு நொடி நமக்கு நிதானம் வேண்டும் என்று தன்னிலை அறிய முற்படும் தருணம் வாழ்வு சிறக்கும்...‌மிக்க நன்றி ஐயா.( கற்போம் கற்பிப்போம்).
@karpagamsakthi3478
@karpagamsakthi3478 Жыл бұрын
அருமை ஐயா. திரைப்படத்தை விரைந்து பார்க்க வேண்டும் என்ற வேணவாவை ஏற்படுத்தியுள்ளது தாங்கள் கூறிய விதம். இயக்குநர் மந்திரமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். நம் கல்லூரிக்கு சென்ற வாரத்தில் வந்த திரு சசிக்குமார் பேசியதும் அவரின் மனிதத்தன்மை புலப்பட்டது. அயோத்தியிலும் (படத்தில்) வாழ்ந்திருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்கள். நல்ல கதைசொல்லியான தங்களை வணங்குகிறேன்
@jegantamil0126
@jegantamil0126 Жыл бұрын
அயோத்தி படத்தை இவ்வளவு தெளிவாக மக்களுக்குப் புரியும்படி சொன்னீர்கள் ஐயா❤❤❤
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 Жыл бұрын
மனதை கவர்ந்த அருமையான திரை காவியம் 🙏🙏🙏
@anpamur
@anpamur Жыл бұрын
நல்ல படம். படக்குழுவிற்கு வாழ்த்துகள். மனிதநேயம் வாழ்வின் அடிப்படை. நல்ல படங்களை தேர்வு செய்து விமர்சனத்தை அழகாக தங்களின் தமிழில் வழங்குவது அருமை. நன்றி ஐயா!❤
@naturelover6832
@naturelover6832 Жыл бұрын
உண்மையில் மிகச்சிறந்த படம். அதிலும் காற்றோடு பட்டம் போல பாட்டு கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Ayya very emotional story.. heroine did awesome job..also the small boy..each and every characters never wasted..tq for sharing this beautiful movie ayya
@nagarajpattiappa9519
@nagarajpattiappa9519 9 ай бұрын
என் வாழ்க்கையில் 73 வயதில் இப்படி ஒரு மனதை உருக்கும் படத்தை பார்த்ததேயில்லை. உடன் பிறந்தவர்களுக்கிடையேயான பாசங்களை கொட்டும் படங்களை பார்த்துள்ளேன்‌. ஆனால் எங்கோ இருந்து வந்தவர்களுக்கு உதவும் மனிதாபிமான படம்.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Жыл бұрын
உங்களது விமர்சனம் தாமதமாக வந்தாலும் தரமாக வருவது சிறப்பு..!
@kumarvelu35
@kumarvelu35 Жыл бұрын
உண்மையில் உணர்வு பூர்வமான படம்.
@eswarnagaraj966
@eswarnagaraj966 Жыл бұрын
உங்கள் காலை பதிவுகள் எப்பொழுதும் புத்துணர்வு தர கூடியதாக ஸ்வாரசியமாக இருக்கும்....சோகத்தில் நாள் துவங்க வேண்டாம். இந்த அருமையான பதிவுகளை இரவில் கேட்க இதமாக இருக்கும். உங்கள் ரசிகன்.
@vijeyaluxmeloganathan4567
@vijeyaluxmeloganathan4567 Жыл бұрын
தெளிவாக. கூறி மனதை வியப்பில் ஆழ்த்தியுள்ளது படம் பார்த்த மாதிரி இருந்தது
@k.mohanasundaram65
@k.mohanasundaram65 Жыл бұрын
அயோத்தி விமர்சனத்தை... இல்லையில்லை அயோத்தி திரைப்படத்தையே பார்த்த உணர்வு ஐயா. ஒரு தாய் தன் மடியில் தனது மழலையை வைத்து கதை சொல்வதைப் போல மிக எளிமையாக சொன்னீர்கள். விமர்சனம் என்ற பெயரில் எதையெதையோ கூறாமல்... இயக்குனர் சொல்ல வந்தது என்ன...? நமக்கு புரிய வைக்க முயன்றது என்ன என்பதை... ஒரு கை தேர்ந்த கதாசிரியரை விட புரிய வைத்தீர்கள் ஐயா. மிக்க நன்றி ஐயா 🙏
@RaJa-wq7hn
@RaJa-wq7hn Жыл бұрын
One of the best movie in Tamil cinema ❤❤❤❤
@AnitterAAlvin
@AnitterAAlvin Жыл бұрын
மூன்று முறை பார்த்துவிட்டேன். இருந்தும் இப்போது நீங்கள் விமர்சனம் செய்த விதம் மீண்டும் ஒருமுறை பார்த்த அனுபவம் தந்தது.. கண்ணீர் வந்தது...❤
@athmaramsridharan0210
@athmaramsridharan0210 Жыл бұрын
What a movie, watched it through out with tears running down my eyes. Humanism all the way. All concerned are to be appreciated. Kudos to the director.
@agathiarbabaji1240
@agathiarbabaji1240 Жыл бұрын
ஐயா, அற்புதம் மிக அற்புதம். கண்ணீர் வந்துவிட்டது. அடியேன் காசிக்கு என் மகனோடு 16 to 20 Mar சென்றேன். என் மணைவிக்கு தற்பனம் செய்தேன். கண்டிப்பாக அந்த படத்தைப் பார்ப்பேன். மிக தெளிவான விளக்கம். நன்றி.
@jdmohan51
@jdmohan51 Жыл бұрын
சிறு வயதில் நாங்கள் பாட்டியிடம் கதை கேட்ட மாதிரியே இருக்கிறது. பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்கள் சொல்லும் விதத்தில் படம் பார்த்த மாதிரியே இருக்கிறது.
@srkpm66
@srkpm66 Жыл бұрын
படம் ஒரு சுவாரசியம் என்றால் நீங்கள் சொல்லும் விதம் இன்னும் சுவாரசியமாகவும் உயிருடனும் உணர்வுடனும் இருக்கிறது. ஒரு சிறிய வேண்டுகோள் அடுத்து பட விமர்சனம் செய்யும்போது முழு கதையையும் சொல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று வேண்டுகிறேன். அதையே தான் இந்த படத்தை இயக்கியவர் மற்றும் தயாரிப்பாளரும் விரும்புவார். உங்களின் மிகுந்த ரசிகன் என்ற உரிமையில் இதை எழுதுகிறேன் தவறாக எண்ண வேண்டாம். நன்றி!! 😊
@user-fastwifi
@user-fastwifi Жыл бұрын
Really Very Very Good Movie, Melted many places. Good and Humble Review Sir
@sathishs2012
@sathishs2012 10 ай бұрын
நீண்ட நாட்கள் கழித்து என் கண்கள் கலங்கிய அந்த தருணம், இந்த படம் பார்த்தபோது
@jaswantvijayakumar5370
@jaswantvijayakumar5370 Жыл бұрын
Sir The way you explained the story of the movie was excellent already I seen the movie so it was very easy to connect the story . The way you reviewed was movie was excellent . Thank you sir
@muthumuthu2335
@muthumuthu2335 Жыл бұрын
ரொம்ப நாள் களித்து ஒரு நல்லே படம் பார்தே பீலிங் சசி சார் வாழ்த்துக்கள் காற்றுடு பட்டம் போல 100 தடவ கேட்ருப்பன் அயோத்தி டீம் வாழ்த்துக்கள்
@Shanmugham2010
@Shanmugham2010 28 күн бұрын
""தெய்வம் பார்க்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று"". கலங்கடிக்கும் வரிகள். எழுதியவரும் சரி, பாடியவரும் சரி, கண்ணில் நீரை வரவழைத்து விட்டனர்..
@ManiMaran-hn6of
@ManiMaran-hn6of Жыл бұрын
சமீபத்தில் பார்த்த நல்ல படம் 👍
@ramasamypandiaraj8700
@ramasamypandiaraj8700 Жыл бұрын
இந்தப் படத்திற்கு தேசிய விருது தரப்படவேண்டும் என்பது எனது அவா.
@arvinthsrus
@arvinthsrus Жыл бұрын
Nandri
@hamsat2903
@hamsat2903 Жыл бұрын
வணக்கம் ஐயா அருமையான விமர்சனம் அருமையான படம் நன்றி ஐயா 💐
@dhandapani3246
@dhandapani3246 Жыл бұрын
தாங்கள் கூறியது படம் பார்த்து போலவே இருந்தது ஐயா
@bavannisundaraju1690
@bavannisundaraju1690 Жыл бұрын
Thank you Sir.. Really appreciate n respect for you.. Salute..
@jabarullakhan3675
@jabarullakhan3675 Жыл бұрын
HUMANITY FIRST RELIGION AFTER THIS IS THE TRUE WORDS FOR EACH AND EVERY HUMAN BEINGS.......
@jawaharmahalingam3061
@jawaharmahalingam3061 Жыл бұрын
இப்படம் பார்த்தேன். இதில் வரும் சில காட்சிகள் போன தீபாவளி சமயத்தில் நான் பணிபுரியும் துறையான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் (கட்டிட மற்றும் கட்டுமான பிரிவு) மூலம் விபத்துக்குள்ளான வெளி மாநில தொழிலாளர் மீட்கப்பட்டு அவரது சொந்த ஊரான மேற்கு வங்கத்திற்கு அனுப்ப வழி வகை செய்தது இப்படத்தின் வாயிலாக என் நினைவிற்கு வந்தது .
@bestvalue2710
@bestvalue2710 Жыл бұрын
This is the best movie I have ever seen in my life time. I seen in Trichy Sona Meena Theatre. We expected H.Raja will give free promotion advertisement by giving negative feedback about this movie. Whatever H.Raja says is opposite to our thoughts. If he says movie is good, it will be worst movie Society dividing movie. If he says movie is worst, it will be excellent Uniting society movie. H.Raja is giving free publicity to only Vijay movies. He should extend this service to all good movies.
@yugigaming2322
@yugigaming2322 Жыл бұрын
பார்த்ததிலேயே பல நாள் கழித்து ஒரு அற்புதமான படத்தை பார்த்தேன் கண்கள் கலங்கின கடைசியில் வந்த ஒரு பாடல் கண்களை மிகவும் கலங்க வைத்தது தமிழ் சினிமாவில் மேலும் இந்த மாதிரியான படங்கள் எடுக்க விட வேண்டும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பெஸ்ட் ஆப் திஸ் மூவி ❤❤❤
@madavan3584
@madavan3584 Жыл бұрын
மிக மிக அருமை ஐயா
@hamidshakul9378
@hamidshakul9378 Жыл бұрын
Sasikkumar sir unkalukku arumayana par Abdul Malik nenka yankayo poittinka sir ethuthan sir manitha nayam god plas you bay
@pandir5141
@pandir5141 Жыл бұрын
அருமை சார்... செம்பி படம் குறித்து விமர்சனம் கொடுங்கள் சார்
@GGnanasambandan
@GGnanasambandan Жыл бұрын
நான் சொன்னதுலேயே இதுதான் Best தீர்ப்பு !! Sembi Movie Review -----> kzbin.info/www/bejne/nqWQgYigo8anocU
@pandir5141
@pandir5141 Жыл бұрын
@@GGnanasambandan அய்யா மன்னிச்சிருங்க... 🙏
@vijivenkatesh7786
@vijivenkatesh7786 Жыл бұрын
ஐயா, எல்லோருடைய comments க்கும் acknowledgement போட்டுவிட்டு என் comment ஐ மட்டும் ஓரம் கட்டியிருக்கிரீர்களே நியாயமா?என் கேள்விகளுக்கு பதில் கேட்டிருந்தேன்.அதுவும் வரவில்லை, ஏன் ஏன் ஏன்?????
@RamKUMAR-cy6yi
@RamKUMAR-cy6yi Жыл бұрын
surely humanity will triumph -- very good and emotionally moving movie. Definitely, a national award to be adorned to this kind of movie.
@CommonMan94369
@CommonMan94369 Жыл бұрын
A question for those who blame Brahmins? Which Brahmin community harmed the people…. There are many sects in Brahmin society. That means there is a Brahmin community that worships many deities. For example: Priests who perform pujas to Ganesha are also called Brahmins. Priests who perform pujas to Murugan are also called Brahmins. Brahmins are also called priests who perform pujas to 33 crore demi gods. Priests who perform pujas to Goddess are also called Brahmins. Priests who perform pujas to Lord Shiva are also called Brahmins. Priests who perform pujas to Brahma are also called Brahmins. Priests who perform pujas to Lord Sri Perumal are also called Brahmins and Vaishnavas. Priests who perform pujas to Lord Sri Vishnu are also called Brahmins and Vaishnavas. Priests who perform pujas to Lord Sri Rama are also called Brahmins and Vaishnavas. Priests who perform pujas to Lord Sri Krishna are also called Brahmins and Vaishnavas. Brahmin detractors clearly tell Indian and Tamil people which above Brahmin community has harmed the people. Question: Which Brahmin community? Which Brahmin community killed Raja Raja Chola's brother Aaditta Karikalan? Why did they kill, what was the reason? Aaditta Karikalan's ploy ??? Or Pandyar's ploy??? Tell the truth clearly to the people of Tamil Nadu. Whoever chooses the path of adharma is sure of punishment. For example: Dronacharya was a Brahmin. As Drona chose the path of adharma, Arjuna killed Dronacharya on the advice of Lord Sri Krishna. Brahmins and whoever chooses the adharma path are sure to be punished…. Read Mahabharata. Blaming all Brahmins singularly is absolutely wrong, wrong, wrong…. Share this truth with everyone ! thanks ! Hare Krishna I am a servant of Lord Sri Krishna, Nanda Kishor Kumar
@aaraveditzz3850
@aaraveditzz3850 Жыл бұрын
Best Movie I watched recently 😢😢👏
@princehigh
@princehigh Жыл бұрын
I never seen before such a wonderful movie; really fantastic; hats off to the whole team
@vmsrtamiltrip3177
@vmsrtamiltrip3177 Жыл бұрын
வணக்கம் அய்யா திரைப்படத்தை கண்முன் பார்த்த உணர்வு முழு படம் பார்த்தே ஆகனும் என்ற உணர்வு அய்யா
@pasumaipuli1530
@pasumaipuli1530 Жыл бұрын
நீங்கள் சொல்லும் போது எனக்கு கண்ணீர் கண்ணீர் வந்துவிட்டது முழு படத்தை நான் எப்படி பார்ப்பது நினைத்தேன் சசிகுமார் ரொம்ப நாளைக்கப்புறம் அயோத்தியில் படம் பண்ணுகிறார் என்றால் கண்டிப்பாக அது நல்லா இருக்கும் கண்டிப்பாக நான் பார்க்க வேண்டும்
@sganeshan1284
@sganeshan1284 Жыл бұрын
அருமையான விமர்சனம் 👌👍- நன்றி சார் 🙏
@user-lv4mc9cu3n
@user-lv4mc9cu3n Жыл бұрын
ஐயா இப்படிலாம் கதை சொன்னால் நான் திரையரங்கு சொல்லமாட்டேன். ஏனெனில் நீங்கள் கதை சொல்லும் விதமே திரைப்படம் பார்ப்பதற்கு சமம்.
@paramesnataraj
@paramesnataraj Жыл бұрын
அற்புதம்....!!!
@muppakkaraic8640
@muppakkaraic8640 7 ай бұрын
நன்றி ஐயா
@b.praneethavia3811
@b.praneethavia3811 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Ayya pls share paavai vilakku classic movie
@manickamv1805
@manickamv1805 Ай бұрын
இந்தத் திரைப்படத்தை நான் 30 முறை பார்த்துள்ளேன்
@Johnjo123
@Johnjo123 Жыл бұрын
விமர்சனமே படம் பார்த்தFeel ..அருமை ஐயா
@segarantony6147
@segarantony6147 Жыл бұрын
நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு வருக்கும் இருந்தாலும், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கண்டிப்பாக நம்மால் முடிந்த மட்டும் அல்ல முடியாத நல்லதைகூட கண்டிப்பாக செய்யவேண்டும் என்பதே இப்படத்தின் நோக்கம் மிக அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
@vijivenkatesh7786
@vijivenkatesh7786 Жыл бұрын
ஞானசம்பந்தன் sir வணக்கம்.உங்கள் விமர்சனம் நன்று.படம் பார்த்தேன் நன்று நன்று. ஆனால் சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன்: 1.ஒரு மதத்தினரை உயர்த்திக் காட்டவெண்டுமென்பதற்காக நம் மதத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் மோசமானவர்கள் என்று காட்டத் தேவையில்லை.கண்டிப்பானவர் (சங்கராபரணம் சங்கர சாஸ்திரி போல்)என்று காட்டியிருக்கலாம். வேதம் படித்து பித்ரு கடன் செய்துவைப்பவர்கள் யாரும்(99%) இப்படி பணத்தை அடித்துப் புடுங்குவதில்லை.பான் மசாலா போட்டுக்கொண்டு இப்படி துப்புவதில்லை (அவர்கள் தங்கள் தொழிலால் சுத்தத்தை கடை பிடிப்பவர்கள்).எவ்வளவு முரடனாக இருந்தாலும் சொந்தப் பெண்ணிடம் 'ஊர் போய் சேரும்வரை இயற்கை உபாதையை அடக்கிக்கொள்' என்று தந்தை சொல்லமாட்டான். மேலும் வேற்று மதத்தினன், சொம்பில் ராமேஸ்வர தீர்த்தத்தைக் கொண்டு வந்து தருவது போல் காட்டுவது மிகை. மனித நேயம் என்பது ஜாதி,மதம்,இனம் சார்ந்ததல்ல,அல்லவா.எல்லோர்க்குள்ளும் தாய்மையும்,மனிதாபிமானமும் உண்டு(விலங்குகளுக்கும்!). ஆகவே நம்மைத் தாழ்த்திக்கொண்டுதான் மற்றோரை உயர்த்தணும் என்றில்லை.இது என் தாழ்மையான கருத்து.நீங்கள் இதைப் படிப்பீர்கள்,என் கருத்தை அங்கீகரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.வணக்கம்.
@sathishpsna1160
@sathishpsna1160 Жыл бұрын
Super Review sir... Not yet watch the movie but your review make me cry
@ragapriyakumar-gv1el
@ragapriyakumar-gv1el Ай бұрын
Excellent review ayya
@azeem_anna_uyir751
@azeem_anna_uyir751 Жыл бұрын
Oscar Waiting Heroin Prethi israani and Sasi Anna🙏
@loyalreeganprabu5834
@loyalreeganprabu5834 Жыл бұрын
மருத்துவமனையில் இருந்து சிறிது நேரத்திற்கு முன்பு ஒரு சின்ன பையன் இறந்த உடலை வாங்குவதற்கு அவ்வளவு பேர் இருப்பார்கள், இவங்க இறந்த உடலை வாங்க யாருமே இருக்க மாட்டார்கள் அந்த டாப் ஆங்கில் short - ல யப்பா... 😭😭😭😭 தனது சொந்த ஊரை விட்டு வெளி மாநிலத்தில்/ நாட்டில் இருப்பவர்களுக்கு தான் தெரியும்.. 😭😭😭😭😭😭😭😭 நமது ஊருக்கு திரும்பி போகும் வரை நாம் இங்கு ஒரு அனாதை போல் தான் என்று......
@nirainjankumar4892
@nirainjankumar4892 Жыл бұрын
ஐயா ஷீரோ அப்துல் மாலிக் கிற்கு உருது தெரியும் தானே அப்ப இந்தி புரியும் தானே ஒரு பெரிய நெருடல்படம் அருமை
@asikabdulraheem4884
@asikabdulraheem4884 Жыл бұрын
தமிழ் நாட்டில் வாழும் 90 சதவீத முஸ்லிம்களுக்கு உருது தெரியாது அண்ணா ஏனென்றால் இங்க வாழும் அனைவரும் தமிழர்கள். உருது பேசும் 10 சதவீத முஸ்லிம்கள் வடக்கிலிலிருந்து அந்த காலத்தில் வந்தவர்கள். இங்கு உருது முஸ்லிம் தமிழ் முஸ்லிம் என்று இரண்டும் உண்டு. படத்தில் வரும் ஹீரோ தமிழ் முஸ்லிம் அதாவது பச்சை தமிழர்.❤
@sankargowri5154
@sankargowri5154 8 ай бұрын
என் நண்பன் மலையாளி முஸ்லிம் அவனுக்கு ஹிந்தி உருது தெரியாது மலையாளம் மட்டுமே தெரியும் அது போல தமிழகத்தில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்
@poornarau3900
@poornarau3900 Жыл бұрын
Arumaiyaana kathai konda cinema
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
அந்த திரைப்படத்தை பார்த்து முடித்த பிறகு அன்று இரவு முழுவதும் தூக்கம் போச்சு சார் ஏதோதோ கனவுகள் வந்து ரொம்ப தொல்லை ஆகிடுச்சு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல திரைப்படம் ஆனால் நல்ல திரைப்படம் வெற்றி பெறவில்லை என்பது தான் நடிகர் சசிகுமாருக்கு வாழ்நாள் சோகம் முழு ஆண்டு பரீட்சை சமயத்தில் இந்த படம் வந்திருந்தால் படம் ஓஹோ ஆஹா என்று ஓடி வெற்றி பெற்றிருக்கும்
@merlinshoba4897
@merlinshoba4897 Жыл бұрын
Rompa nal kalichu intha film parthu tha aluthirukken nam superv film
@happymomviji
@happymomviji Жыл бұрын
This is an awesome movie.
@sandakumarisinapan3369
@sandakumarisinapan3369 21 күн бұрын
Sir inta padam tamila hinti moviya
@vijivenkatesh7786
@vijivenkatesh7786 Жыл бұрын
Jaya jaya jaya jaya hey படத்தைப் பற்றியும் நீங்கள் விமர்சித்தால் பலருக்குப் போய்ச் சேரும்
@leelamedicals2989
@leelamedicals2989 Жыл бұрын
SUPER PICTURE
@karthikeyankumaranpatti5030
@karthikeyankumaranpatti5030 Жыл бұрын
👍👍👍👍👍
@systemboomi
@systemboomi Жыл бұрын
Ithu pola niraya Muslims makkalai nallavargal pola chitharithu niraya padam varum .. But believe me...unmaila appadi illai .. Madha veri eppadi irukkum nnu paarkkanumaa....Muslim kooda palagi paakkanum
@mrmmuthu1552
@mrmmuthu1552 Жыл бұрын
Moodittu podaa naaye
@mrmmuthu1552
@mrmmuthu1552 Жыл бұрын
Enna manusan daa nee. Enna pesittu irukkom...nee Enna pesara
@gopinathanvijayaraman9353
@gopinathanvijayaraman9353 4 ай бұрын
💯💯😍😍❤️❤️
@l.m.g.r5717
@l.m.g.r5717 Жыл бұрын
We need this type of movie
@annaipress5206
@annaipress5206 Жыл бұрын
iya supper
@vettaiarun
@vettaiarun Жыл бұрын
Unga review keta vudaneye zee 5 subscribe paniten iya
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l Жыл бұрын
படம் சூப்பரா இருக்கு❤
@sureshharinathbabu9717
@sureshharinathbabu9717 Жыл бұрын
Bjp and sangh pariwar should see this movie, this movie is what our freedom fighters like Gandhi, jawaharlal nehru, Patel,and others preached
@chandramoulian6058
@chandramoulian6058 Жыл бұрын
வணக்கம் நீங்கள் சொல்லும் சங்கிகள் அப்துல் கலாமை மதித்து உயர்ந்த பதவியில் உட்காரவைத்து அழகு பார்த்தவர்கள் . பேராசிரியர் சொல்ல மறந்த ஒரு விஷயத்தை நீங்கள் பார்க்க வேண்டிய விஷயத்தை நினைவுபடுத்துகிறேன். கடைசி காட்சியில் கதாநாயகன் வேண்டுகோளுக்கு இணங்கி தங்கள் பயண திட்டத்தை மாற்றிக்கொண்டு டிக்கெட் தந்தவர்கள் யார் என்பதை பார்த்துவிட்டு தங்கள் கருத்தை பதிவிடுங்கள்.நன்றி
@srimathirn2899
@srimathirn2899 Жыл бұрын
​@@chandramoulian6058 💐💐💐
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 Жыл бұрын
Super ❤️❤️💝💝❤️ movie 🎥 🎥🍿🍿
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 Жыл бұрын
Super HORO
@jeyajothi4053
@jeyajothi4053 11 ай бұрын
மனித நேயம் இன்னும் மரித்துப் போகவில்லை.
@selvakumar-uc3ph
@selvakumar-uc3ph Жыл бұрын
Good movie, good review
@ssrichannel
@ssrichannel Жыл бұрын
கண்கள் நனைந்தன,..
@md.nagoore8713
@md.nagoore8713 Жыл бұрын
Arumaiyaana padam
@ravindrans5965
@ravindrans5965 Жыл бұрын
Kalai Vanakam Aiya🎉🎉🎉
@sathiyasurya71
@sathiyasurya71 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭enakku solla varathai illa,😭😭😭😭😭😭😭😭😭😭
@chithra-4612
@chithra-4612 Жыл бұрын
Super🙏👍👏👏
@smart__santhosh
@smart__santhosh Жыл бұрын
Super👑👑
@manikandanviswanathan
@manikandanviswanathan Жыл бұрын
🙏🏻
@balasubramani8435
@balasubramani8435 Жыл бұрын
🙏
@lingarajraj170
@lingarajraj170 Жыл бұрын
ஐயா ஞானசம்பந்தம் அவர்களே இந்த படத்தில் பார்ப்பனன் ஒருவன் தான் தான் பெரிய ஆள் ஆண் ஆதிக்கத்தை நிறுவ பார்க்கிறான் அந்தக் கதையை சொல்லுங்கள் பூசி முழுக வேண்டாம்
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 Жыл бұрын
அய்யா, உங்கள மாதிரி கதை முழுவதையும் படம் பாக்ராமாதிரி சுருங்க யாரும் சொல்லமுடியாது
@rbalesan
@rbalesan Жыл бұрын
Lagaan movie Lakha is the main character in this movie.
@angavairani538
@angavairani538 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 13 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 13 МЛН