Vaan Nila Nila - HD Video Song | Pattina Pravesam | Delhi Ganesh | M. S. Viswanathan

  Рет қаралды 16,690

Ayngaran

Ayngaran

Күн бұрын

Пікірлер: 18
@venkatesanv6663
@venkatesanv6663 Жыл бұрын
நிலாவை வைத்து என்ன கர்பணை வரிகள்... அருமையான பாடல்...
@rajgopalanvikhram8410
@rajgopalanvikhram8410 Жыл бұрын
இந்த பாடலின் பின்னணியில் இருக்கும் சோகம் மனதைப் பிழிகிறது.
@brightjose209
@brightjose209 Жыл бұрын
சொந்தம் இருளிலா.... ஒரு பூவையின் அருளிலா.... எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதே அதை சொல்வாய் வெண்ணிலா
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 Жыл бұрын
MSV Ayya ❤
@subbuleksmip6769
@subbuleksmip6769 Жыл бұрын
Tamil Mozhi Andrum Eniyathu , Puthiyathu anpathai aduthu katum padal edu , Manathai , Mayakkum , Mandirappadal...👌
@subbuleksmip6769
@subbuleksmip6769 Жыл бұрын
Padal Varikal Arumai, 2023 indrum Manathirkku enimaiyaka ullathu , Vaan Nila , Oru Penn Nila vaithu , laa vil mudiyum sentence vaithu , Kannadasan azhuthiya arumaiyana oru padal, Padum Nila SPB Sir Padi erukirar 👌 Actor's Sridhar , Sheena ♥️♥️♥️
@dineshsivasankaran6157
@dineshsivasankaran6157 Жыл бұрын
A song which can access at any time ..Great voice of the legend and Great composing of the legend.. Ever lasting to ever lasting until to day 7/7/2023.. and beyond...👍👌🙏
@rajamurugaian7544
@rajamurugaian7544 Жыл бұрын
ONE OFF THE FAVIRTE SONG
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb nice song and voice and 🎶 27.6.2023
@Mr.G2118
@Mr.G2118 3 ай бұрын
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
@adhinarakumar
@adhinarakumar 4 ай бұрын
I saw this film 1977 pollachi Now am same
@rajamurugaian7544
@rajamurugaian7544 Жыл бұрын
POWER SEMMA SEMMA SUPER
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Ай бұрын
Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super Super super
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 Жыл бұрын
M.S.V🎸KAVI😍
@moovendrapandian1569
@moovendrapandian1569 8 ай бұрын
மிக அருமையான இன்னிசை
@rathnavel65
@rathnavel65 5 ай бұрын
"வீர அபிமன்யு" படத்தில் வரும் கண்ணதாசன் எழுதிய "பார்த்தேன்..ரசித்தேன்... பக்கம் வர அழைத் தேன்...” எனும் பாடலில் 65 இடங்களில் 'தேன்' சேர்த்து எழுதப்பட்டிருக்கும். ஒரு சொல்லை மீண்டும், மீண்டும் பயன்படுத்தி தமிழின் சுவை உணரும்படி . “அத்திக்காய் காய்...", "வான் நிலா நிலா அல்ல..." என்று சில பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார். -நன்றி "தினமணி கதிர்" 22.6.2024
@sridevavkb
@sridevavkb Жыл бұрын
🙏🙏
@adhinarakumar
@adhinarakumar 4 ай бұрын
Iike msv