எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி 🙏🙏🙏
@KumarVani..9 ай бұрын
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு இரணடும் ஒரே டியூன் இரண்டும் இனிமை....ராஜாவின் அற்புதங்கள்
@Bakrudeen.a.fАй бұрын
எத்தனை 👍முறை கேட்டாலும் 👍 என் மனதில் நிற்கும் பாடல் ❤
@meenaraaman37076 ай бұрын
மாலை நேர சூரியன் மேற்க்கிலிருந்து பார்க்கிறான்...❤ வேலியோர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான்...❤
@maniKandan-pg4so5 ай бұрын
🥳🥳🥳🙏❤
@syedrahamathulla56575 ай бұрын
Nice sng 😇💯
@ayubmuhammed7031Күн бұрын
Janaki amma❤💋
@shivasonia3350Ай бұрын
1991 ஆம் ஆண்டின் நினைவுகளில் கொண்டு செல்லும் அருமையான பாடல்..
@sharmilavinoba9956Ай бұрын
1992 il pirandhu innum enoda fav song
@parakbaraak.16073 ай бұрын
விரலை கண்டதும் மீட்டச் சொன்னது வீணை❤️
@dineshlogesh Жыл бұрын
எத்தனை பாடல்கள் வந்தாலும் இந்த
@Ragupathiragupathiragupath-p9b27 күн бұрын
இந்த படம் பார்க்கும்போது எனக்கு வயது 11 முசிரி அபிராமி தியேட்டரில் மலரும் நினைவுகள் அது ஒரு அழகிய நிலா காலம்
@sureshkumar-qw9ny Жыл бұрын
Mate pure nostalgia. I don't exactly remember watching this movie(i might have) but there are so many snapshots of my 90's life...like hearing this song during travel, song segments in TV, radio, i think i also had this in my Walkman, etc,... Thank You for bringing me these memories back. 🙏
@ganapathybabu4 ай бұрын
It is 1990 or 91, I remember saw on a deck on a neighbours home
The first original love duet that set the tone for the 90's. Truly mesmerizing
@mohamedrafi7899Ай бұрын
Remembering 1991.. A mid summer night dreams.. கனவுகளை கொள்ளை கொண்ட அந்த வருடங்கள் 😢 😢
@rajaroman92665 ай бұрын
பாடலை கேட்க வந்தால் கேட்க கேட்க கேட்டுகொண்டே இருக்க தோணுது
@UthayakumarLagunalatha5 ай бұрын
நினைவுகள் அலைபாயுது ❤❤❤
@VISHNU__6 ай бұрын
0:27 that humming😍😍😍👌👌👌👌
@thamaraikanibtm45382 ай бұрын
Thendral kaatre song tune super magic in Ilayaraja sir
@user-do3uw6yg3k11 ай бұрын
Naan (kannan) my lover sujatha. Class cut(11std) adichu partha movie (1991) coimbatore KG THEATRE. siddha pudur government school. Now break up.now Im alone . Sweet memery of my life this movie. I love you suja
@ChildrenStoryzzz6 ай бұрын
y bro
@SudheepCute3 ай бұрын
Same situation here no worry same problem ❤❤❤❤
@user-do3uw6yg3k2 ай бұрын
என்ன காரணம் என்று தெரியவில்லை.. இது வரை @@ChildrenStoryzzz
@pugalpugal757918 күн бұрын
❤பள்ளி நாட்களில் கேட்டே பாடல்
@arunachalamar58988 ай бұрын
Nice song 21.04.24 KJ யேசுதாஸ் voice sema
@shahulhameed-dc2fz5 ай бұрын
21.07.2024
@ArumagamK9 ай бұрын
இந்த பாடலுக்கு நன்றி ❤
@MuruganB-y2x2 ай бұрын
இப்படியா பாட்டு இப்படி எல்லாம் மியூசிக் போட்டு இருக்கீங்க❤😢
@PadmasriPadmasri-h7o5 ай бұрын
Kj yesudas S.Janaki voice.....❤
@upileedrummer7 ай бұрын
vaa vaa anbe poojai undu BGM score
@shahulhameed-dc2fz5 ай бұрын
Kj jesudas is king of singing melodies
@SakilaSakila-e6h8 ай бұрын
Enaku romba pidicha padal 2007 la enakaga en praba caller tune ah vachiruntha padal
@sivagunasekaran1743 Жыл бұрын
மீனம் மேஷம் பார்ப்பதோ❤
@revathiguna4428 ай бұрын
என்ன அர்த்தம் அதுக்கு
@Jeyaparvathi-z3d8 ай бұрын
Athu rendum Raasi ..@@revathiguna442
@Jeyaparvathi-z3d8 ай бұрын
Kaadhal vandha apro yethuku raasi and Natchatram paakanum... Apdingra meaning...
Picture and Music is Excellent thanks to Ayngaran. Video is fresh.
@davislima87429 ай бұрын
❤❤❤❤
@mansooralimohamed2413 Жыл бұрын
I'm like songs ❤
@JayaMarimuthu-l2g4 ай бұрын
Nice song ... ❤❤❤
@SivaSiva-kh7iq8 ай бұрын
Supper
@easythinks6795 ай бұрын
Town bus vibeyyyy🎉🎉🎉🎉🎉❤❤❤
@VaradharajanAkash11 ай бұрын
Good song
@nithush10987 ай бұрын
Camera Work 🥰
@sathiyarajansatya8160 Жыл бұрын
👌
@kamalgammingyt25186 ай бұрын
Excellent song
@sivaramans5397 ай бұрын
Super❤
@MuruganB-y2xАй бұрын
ராஜா ராஜா தான்
@juliea15948 ай бұрын
Siva Mohini
@ashokraja31794 ай бұрын
Ilaiyaraaja ❤
@SureshSuresh-r7u1e2 ай бұрын
Semma song
@NagaRajan-jm5jb25 күн бұрын
Myfavsong ❤
@Sowmiya11Sowmiya1115 күн бұрын
Nice line
@abishekg38538 ай бұрын
Super music
@localguna9910 ай бұрын
4.06 கையில் ஆணுறை வாங்கினேன் எங்கடா கண்டுபிடிச்சீங்க இந்த வரிகள்
@sathishkumarb869810 ай бұрын
அது கையில் நான் உன்னை வாங்கினேன்😂
@கௌதம்ஆர்யா9 ай бұрын
ஆரம்பத்தில் நானும் அப்படித் தான் பாடிக்கொண்டு இருந்தேன் 😂😂... என் நண்பன் தான் பிறகு சொல்லினான் அது ஆணுறை இல்லை , நான் உனை. .. என்று ❤️🤣
@sureshc26279 ай бұрын
கையில் நான் உன்னை வாங்கினேன்
@srinivasansrinivasan93638 ай бұрын
😂😂😅
@ROSE-ix2gr7 ай бұрын
Nanum apadi than nenachi tu irunthen
@rose_man4 ай бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ………………………. ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு பெண் : பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரித்தது வலம் வரத்தான் ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு வா வா அன்பே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான் வேலி ஓர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான் பெண் : அந்தி வெயில் வேலைதான் ஆசை பூக்கும் நேரம் புல்லின் மீது வாடைதான் பனியை மெல்ல தூவும் ஆண் : போதும் போதும் தீர்ந்தது வேதனை பெண் : வண்ண மானும்தான் சேர்ந்தது நாதனை ஆண் : விரலை கண்டதும் மீட்ட சொன்னது வீணை பெண் : வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு ஆண் : பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரித்தது வலம் வரத்தான் பெண் : வா வா அன்பே பூஜை உண்டு வா வா அன்பே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : நீலம் பூத்த பார்வைகள் நூறு கடிதம் போட்டது நீயும் நானும் சேர்ந்திட நேரம் பொழுது கேட்டது ஆண் : மலரை வண்டு மொய்த்திட மாதம் தேதி ஏது மீன மேஷம் பார்ப்பதோ காதல் தோன்றும் போது பெண் : காலை மாலை ஏங்கினேன் ஏங்கினேன் ஆண் : கையில் நான் உன்னை வாங்கினேன் வாங்கினேன் பெண் : நீயும் நீயல்ல நானும் நானல்ல கண்ணா ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு பெண் : பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரித்தது வலம் வரத்தான் ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு வா வா அன்பே 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@sadhujansadhu80427 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@jainulkwt52668 ай бұрын
4.6 kayyil Nan unnai vanginen Nalla kavanichu kelunga brother
@TamilselvanMts8 ай бұрын
Enna irukku athula
@Nishanth-i9d4 ай бұрын
@@TamilselvanMts kaiyil aan urai vaanginen
@mnisha78658 ай бұрын
Nice song and voice and 🎶 super 21.4.2024
@dhineswarandhineswaran4239 Жыл бұрын
1 st like
@kalams5391 Жыл бұрын
ஓகே
@தமிழ்தமிழினி Жыл бұрын
நீ போய் முதலில் தஞ்சாவூர் பெரிய கோவில் கல் வெட்டில் எழுதி வை. சிவபுண்ணியம் கிடைக்கும். மறைக்காமல் பக்கத்தில் நீயும் உன் குடும்பமும் இரு அடுத்த தலைமுறைக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கும்..
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤, Naresh kumar love ❤️❤️❤️❤️
@elangovan8980Ай бұрын
23.11.24
@sharuk98ala6 ай бұрын
Why this song was not given to spb or mano?
@sivakannan6218 Жыл бұрын
🎼🎼🎵🎵🎶🎸🎸🪕🪕🎻🎷🎧🎤👌👍
@vinothvinuofficial2867 Жыл бұрын
Intha actress name plzz
@manikandanmk841811 ай бұрын
mohini
@user-do3uw6yg3k11 ай бұрын
Siva
@Z-ri1cd10 ай бұрын
Mohini
@anuma79234 ай бұрын
Intha hiroin name
@dennydavis10072 ай бұрын
Mohini
@neppi2100Ай бұрын
Enkuda sarakkau adipar
@AnshikKasirajan3 ай бұрын
Mannuchurunga mama please mama
@AnshikKasirajan3 ай бұрын
Please mama 🍓🌹🌺🥀🫣🫢🫀🪂l love 💕 you Kasi mama
@AnshikKasirajan3 ай бұрын
Please mama Reply mattum Pannunga
@KingBoy-n8q9 ай бұрын
HI Good Evening PALANT OF Cool. And. Hot. Wadr of balance of United Have you can Tamprg KDAL FAMILY SUMMING HAVE KIBA EEEEEE
@madhushalini4a27610 ай бұрын
HV😅
@magendran_kuala_lumpur7 ай бұрын
maari serial 😂😂😂
@palani5433 Жыл бұрын
கையில் நானுனை ... 👸💗 ✅ 🤲🤵 👍 வாங்கினேன் 👩❤️👨👍 வாங்கினேன்... 👩❤️👨 👍 வா வா அன்பே 👸 🌙 பூஜை உண்டு ... 👩❤️👨 💐 👍 @ Pala Ni 👍
@chellapandianmuthuvel19636 ай бұрын
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ………………………. ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு பெண் : பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரித்தது வலம் வரத்தான் ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு வா வா அன்பே ஆண் : மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான் வேலி ஓர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான் பெண் : அந்தி வெயில் வேலைதான் ஆசை பூக்கும் நேரம் புல்லின் மீது வாடைதான் பனியை மெல்ல தூவும் ஆண் : போதும் போதும் தீர்ந்தது வேதனை பெண் : வண்ண மானும்தான் சேர்ந்தது நாதனை ஆண் : விரலை கண்டதும் மீட்ட சொன்னது வீணை பெண் : வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு ஆண் : பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரித்தது வலம் வரத்தான் பெண் : வா வா அன்பே பூஜை உண்டு வா வா அன்பே பெண் : நீலம் பூத்த பார்வைகள் நூறு கடிதம் போட்டது நீயும் நானும் சேர்ந்திட நேரம் பொழுது கேட்டது ஆண் : மலரை வண்டு மொய்த்திட மாதம் தேதி ஏது மீன மேஷம் பார்ப்பதோ காதல் தோன்றும் போது பெண் : காலை மாலை ஏங்கினேன் ஏங்கினேன் ஆண் : கையில் நான் உன்னை வாங்கினேன் வாங்கினேன் பெண் : நீயும் நீயல்ல நானும் நானல்ல கண்ணா ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு பெண் : பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது சிறகை விரித்தது வலம் வரத்தான் ஆண் : வா வா அன்பே பூஜை உண்டு வா வா அன்பே
@SrideviR-k9n5 ай бұрын
W
@JohnBrito-e4u9 ай бұрын
Sathiya ma thonghetiya ok ma morning kelu deadicate you da ma