Oray Muraithan - HD Video Song | ஒரே முறைதான் | Thanippiravi | MGR | Jayalalithaa | KV Mahadevan

  Рет қаралды 51,399

Ayngaran Music

Ayngaran Music

Күн бұрын

Пікірлер: 16
@moorthyd3268
@moorthyd3268 Күн бұрын
அருமையான பாடல்
@ganeshagk1287
@ganeshagk1287 Күн бұрын
Very very good
@meganathansengalan7041
@meganathansengalan7041 Ай бұрын
ஒரு முறை பேசியதில் நீ ஒரு தனிப்பிறவி , என்பதை உணர்ந்தாள் காதலி , ஒரே அனைப்பில் அம்மம்மா போதும் போதும் ஏன் இனி மறுபிறவி , ஒரே முறைதான் , ஒரே சந்திப்பில் மலர்ந்தது காதல் , காதலன் அனைப்பில் கண்ட சுகத்தில் , போதும் இப்பிறவி ஏன் இனி மறுபிறவி , என்று காதலி மயங்குகிறாள் , காதலனும் காதலியும் கலைகளை உணர்ந்து ஆடி , பாடும் பாடலிது , வானம் பார்த்த பூமியின் மேலே மழை என விழந்தாயே , (காதலி பாடுகிறாள் ), வானம் பார்த்த பூமி எனும் என் மேனியின் மேலே மழையென விழந்தாயே , நீலம் பூத்த விழிகளினாலே நீ எனை அழைத்தாயே , (காதலன் சொல்கிறான் ,) தூங்காத விழிகளினாலே நீ எனை அழைத்தாய் , அதனால் உன் மேனியின் மேலே மழையென விழந்தேனே, வசந்த கால பூக்களின் மேலே வண்டு என அமர்ந்தாயே , (காதலி ) சரி , விழந்த நீ எழந்த போக வேண்டியதுதானே , அப்படியே தேன் சுமந்த மலரின் மேலே வண்டு போலே அமரந்திட்டியே , அமர்ந்த வண்டு பறந்து விடாமல் ஆசையில் அனைத்தாயே , ( காதலன் பாடுகிறான்) , நானும் எழுந்திருக்க முயன்றேன் , உன் ஆசையின் அனைப்பில் தோற்று விட்டேன் , ஒரே முறைதான் உன்னோடு பேசி பார்த்தேன் நீ ஒரு தனிப்பிறவி , ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும் ஏன் இனி மறு பிறவி , இப்படியாக காதலர்கள் இப்பிறவியிலே முழுமையான வாழ்க்கையை வாழ்ந்திட்ட மகிழ்ச்சியில் பாடுகிறார்கள் , கேளுங்கள் மகிழங்கள் , விமர்சனம் செய்திடுங்கள் , பிடித்திருந்தால் ஒரு லைக் செய்திடுங்கள் , நன்றி .
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 20 күн бұрын
கண்ணதாசன் பாட்டுக்கு விளக்கம் தேவையில்லை சார்,! இவருடய பாட்டுக்களை கேட்டால், இந்த ஜென் மத்தி.லேயே ,,,,,,,,, சொர்க்கத்தை பார்க்கலாம்,!❤
@meganathansengalan7041
@meganathansengalan7041 20 күн бұрын
@sethuramanveerappan3206 அருமை சார் , நன்றி .
@moorthyd3268
@moorthyd3268 Күн бұрын
அருமையான விளக்கம்
@meganathansengalan7041
@meganathansengalan7041 Күн бұрын
@moorthyd3268 சார் வணக்கம் , உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி .
@govindarajr3801
@govindarajr3801 Ай бұрын
Old is gold (previous two chief Minister s acting good ) 👍 👏 🎉❤
@meganathansengalan7041
@meganathansengalan7041 Ай бұрын
@@govindarajr3801 Super Comment , Yes , Two formar Chief Minister of Tamil Nadu , Thank you Sir ,
@dahamedbashabasha6084
@dahamedbashabasha6084 Ай бұрын
Old is gold super bro thanks 🙏
@meganathansengalan7041
@meganathansengalan7041 Ай бұрын
@@dahamedbashabasha6084 சார் நல்ல விமர்சனம் , என்றும் பழைய பாடல் சிறப்பானது , நன்றி .
@Kalyanaraman-h9w
@Kalyanaraman-h9w 29 күн бұрын
1:28 ❤
@MeenaMeena-z2t
@MeenaMeena-z2t 16 күн бұрын
😭😭
@TamilSelvi-g8u
@TamilSelvi-g8u 8 күн бұрын
சூப்பர் 😂💋👿❤️🥰👍🙏
@meganathansengalan7041
@meganathansengalan7041 3 күн бұрын
​@@TamilSelvi-g8u மேடம் , நல்ல பாடல் , இதை இரசித்து பதிவிட்டதிலிருந்து , புரிந்து கொண்டேன் , இந்த பாடல் உங்களை அதிகம் Impress ஆகி விட்டிர்கள் , நன்றி .
@TamilSelvi-g8u
@TamilSelvi-g8u 3 күн бұрын
சூப்பர் ❤️👿🙏
Vezhiye Vizhiye HD Song
5:21
RajVideoVision
Рет қаралды 7 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Enge Aval Endre Manam Video Song | 5.1 Audio | MGR | Jayalalitha | MS Viswanathan
3:42
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 228 М.
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.