Kaattukuyilu - HD Video Song | காட்டுக்குயிலு மனசுக்குள்ள | Thalapathy | Rajinikanth | Ilayaraaja

  Рет қаралды 7,151,180

Ayngaran Music

Ayngaran Music

Күн бұрын

Пікірлер: 317
@ayngaranmusic
@ayngaranmusic 20 күн бұрын
#NirangalMoondru in theatres from tomorrow! Megham Pol Aagi - video song out now ▶ kzbin.info/www/bejne/n6HUpYehe7WGeKs A film by @karthicknaren_M
@lahareeshbl
@lahareeshbl 8 ай бұрын
SPB & Yeshudas!!.. Amazing voices
@RamganeshPremi
@RamganeshPremi 8 ай бұрын
எத்தனை வருடம் ஆனாலும் சலிக்காத பாடல் இளையராஜா சார் இசை அருமையோ அருமை தேசம் விட்டு தேசம் ராஜா சார் இசை தென்றலாய் வீசும்
@ganeshp4329
@ganeshp4329 3 ай бұрын
Salikkadha Rajini
@m.sikanderbadusha2721
@m.sikanderbadusha2721 2 ай бұрын
எப்பிடிப்பட்ட பாடல் வரிகள் 😍 சுயநலமில்லாத உறவு முறை நட்பு மட்டுமே 😍😍
@k.basheerahmed8969
@k.basheerahmed8969 Ай бұрын
ஆம் நண்பா 💖
@senthilsan5080
@senthilsan5080 9 ай бұрын
இசைஞானி இசைஞானி தான்
@Ajay-d9r8c
@Ajay-d9r8c 21 күн бұрын
சொந்த பந்தங்களை நினைக்கும் போது எந்த பாடல் கேட்பேன் .......எந்த வரி மிகவும் பிடிக்கும் சொந்தம் என்ன பந்தம் என்ன போனால் என்ன வந்தால் என்ன உறவுக்கெல்லம் கவல பட்ட ஜென்மம் நா இல்ல ❤❤❤
@King_of_Tuticorin
@King_of_Tuticorin 8 ай бұрын
இந்த மிக அற்புதமான பாடலை 2024 ல கேட்டு ரசிப்பவர்கள் யார் யார் ❤❤❤❤❤ #superstar #Rajinikanth #ilaiyaraja
@stephens5328
@stephens5328 Ай бұрын
இசை சிவன் சொத்து உங்களுக்கு தான் இசை ஞானம் பெற்ற எங்கள் உயிர் மூச்சு இளையராஜா
@ஜெயம்-e4e
@ஜெயம்-e4e Ай бұрын
வானம் பெய்த திசையை பாத்து🎉 வண்ணப்பூவின் கோலங்கள் ❤ அலையின் ஆழ கடலின் முத்துக்கள், முல்லைசரத்தின் இடையே கரங்கள் கோர்க்கிறதே🎉🎉
@ViswanathanV-u5v
@ViswanathanV-u5v 4 ай бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் தளபதி இன்னும் 150 வருஷங்கள் கழித்து பார்த்தால் சலிப்பு வராது இளையராஜா மணிரத்னம் மற்றும் அனைவரின் உழைப்பு பாராட்டு க் குரியது
@RajeshwariRajeshwari-i4t
@RajeshwariRajeshwari-i4t 9 ай бұрын
என் பெயர் அம்பேத்கர் வயது 40 இந்த மாதிரி பழைய பாடல்கள் கேட்பது என் பழக்கம்
@Lovesmusic1
@Lovesmusic1 9 ай бұрын
எனது வயது 24 ஆனால் நானும் இது போன்ற பாடலை விரும்பி கேட்பேன்...
@failure5010
@failure5010 8 ай бұрын
Thala unakaga 2024 fan thala pattuku
@anoopgeethu4524
@anoopgeethu4524 8 ай бұрын
ആ ശീലം മാറ്റണ്ട
@ramnathkrishnan5922
@ramnathkrishnan5922 8 ай бұрын
û in​@@Lovesmusic1
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 7 ай бұрын
எஸ் கவியரசன் யூடியூப் ல இருக்கலாம்ல இருந்து பாட்டை கேட்கவும் இறந்தா அதிகாரி அந்த பாட்டை
@yuvakumar8827
@yuvakumar8827 3 ай бұрын
The world legend one and only super RAJINIKANTH.இவரை மிஞ்ச இன்னும் பிறக்கவில்லை இந்த மண்ணுலகில்.
@mohan1771
@mohan1771 3 ай бұрын
Well said
@erodejayashreemehandhi
@erodejayashreemehandhi 6 ай бұрын
இசைஞானி மட்டும் இல்லை நம்ம தலைவர் இசை விஞ்ஞானி அவர்
@jaffarnaina9742
@jaffarnaina9742 3 ай бұрын
எங்கள் வீட்டில் முதல்சோனி கலர் டிவியில் பார்த்த படம்..
@satizsony5429
@satizsony5429 8 ай бұрын
Manirathanam+illayaraja &spb+kjyesudas& rajini+mamooty the perfect combo..
@mohan1771
@mohan1771 2 күн бұрын
Will never happen again
@JaganSachin-ri4iw
@JaganSachin-ri4iw 10 ай бұрын
ஆண் : { காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் } (2) குழு : எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹேய் ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் ஆண் : போடா எல்லாம் விட்டுத் தள்ளு பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு புதுசா இப்போ பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா டோய் ஆண் : பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய் ஆண் : ஊத காத்து வீச உடம்புக்குள்ள கூச குப்ப கூலம் பத்தவச்சு காயலாம் ஆண் : தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை பொங்கப்பாலு வெள்ளம் போலே பாயலாம் ஆண் : அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு அத்தனையும் தித்திக்கிற நாள் தான் ஹோய் ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் குழு : எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே ஹாஹா குழு : காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் ஆண் : பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நான் இல்லை ஹாஹா ஆண் : பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே ஆண் : உள்ளம் மட்டும் நானே உசிரைக் கூடத்தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன் ஆண் : என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன் ஆண் & குழு : சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டு தாளம் இட்டு பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான் ஹேய் ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் குழு : எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹேய் குழு : காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் tamil chat room Other Songs from Thalapathi Album Chinna Thayaval Song Lyrics Chinna Thayaval Song Lyrics Margazhithan Song Lyrics Margazhithan Song Lyrics Putham Puthu Poo Song Lyrics Putham Puthu Poo Song Lyrics Rakkamma Kaiya Thattu Song Lyrics Rakkamma Kaiya Thattu Song Lyrics Sundari Kannal Oru Song Lyrics Sundari Kannal Oru Song Lyrics Yamunai Aatrile Song Lyrics Yamunai Aatrile Song Lyrics Added by Shanthi SHARE ADVERTISEMENT mozhi ilamale Mozhi Illamalae Song Lyrics Vanavillai Polirukku Song Vanavillai Polirukku Song Lyrics Siruvizhi Kurunagai Siruvizhi Kurunagai Song Lyrics naalai_ulagam Naalai Ulagam Song Lyrics En Ragangal En Raagangal Song Lyrics odi odi jp Odi Odi Uzhaikkanum Song Lyrics She is my girl She Is My Girl Song Lyrics aavaram poo Saami Kitta Solli Vachu Song Lyrics Kaarmegam Oorkolam Pogum Kaarmegam Oorkolam Pogum Song Lyrics nenje nenje Nenje Nenje Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact
@anandr8076
@anandr8076 7 ай бұрын
👌
@balamurugannmurugan590
@balamurugannmurugan590 8 ай бұрын
இளையராஜா. ❤
@anukumar449
@anukumar449 4 ай бұрын
ഇതിലും സ്ലോ ആയ ഒരു ഗാനം ഞാൻ കേട്ടിട്ടില്ല അത്രക്കും മനോഹരം
@Nanmozhi414
@Nanmozhi414 8 ай бұрын
2024 ல் மட்டுமல்ல இன்னும் 50 வருடங்கள் போனாலும் இசை ஞானி இளையராஜாவின் பாடலை தமிழர்கள் கேட்பார்கள் ❤❤❤❤ என்றும் ராஜா
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 6 ай бұрын
மதுரை அம்பிகைA/c & சரஸ்வதி திரையரங்குகளில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தளபதி (நவம்பர் 5, 1991)
@VinothKumar-cj3fd
@VinothKumar-cj3fd 5 ай бұрын
Sellur saraswathi theater la opening show ... road full ah crowd verithanam
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 3 ай бұрын
@@VinothKumar-cj3fd 👍
@mohan1771
@mohan1771 3 ай бұрын
​@@VinothKumar-cj3fd👍🏻👍🏻
@Rajinipradeep1212
@Rajinipradeep1212 11 ай бұрын
இன்று மிகவும் தேவையான பாடல் இது
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 6 ай бұрын
சென்னை ஆல்பர்ட்A/c சக்திஅபிராமிA/c உதயம்A/c ஸ்ரீபிருந்தாA/c பாரத்‌A/c திரையரங்குகளில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தளபதி (நவம்பர் 5, 1991)
@mohan1771
@mohan1771 3 ай бұрын
இது சென்னை Woodlands தியேட்டரிலும் வெளியாகி 100 நாட்கள் ஓடியது
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 3 ай бұрын
@@mohan1771 தவறான தகவல் நண்பா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தளபதி படம் சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் வெளியிடப்படவில்லை
@mohan1771
@mohan1771 3 ай бұрын
@@KalaiyarasiSurendran பகல் காட்சி மட்டும் வெளியானது... நான் அங்கே தான் பார்த்தேன்... பிறகு Woodland Symphony க்கு பகல் காட்சிக்கு மாற்றப்பட்டது
@ashwinarun7073
@ashwinarun7073 6 ай бұрын
3:31 - natpu da. lovely line’s defining friendship 🎉🎉🎉
@RajkumarRajkumar-g5d1f
@RajkumarRajkumar-g5d1f 10 күн бұрын
Kadavuleyy Ajith❤❤❤
@viswanathanpr9443
@viswanathanpr9443 8 ай бұрын
என்ன paatra saami!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@HappyBoatLake-rf3ky
@HappyBoatLake-rf3ky 6 ай бұрын
Thalaivar Style Ee Thani than🥰🥰🥰
@MaruthuMurugan-oe9bl
@MaruthuMurugan-oe9bl 3 ай бұрын
எப்போகும் தலைவர்... 💥💥💥😎
@ayngaranmusic
@ayngaranmusic 2 ай бұрын
kzbin.info/www/bejne/hqSzhZV4msd-fKs Here is the second single 'Innoru Quatar Sollenda' from 'Crazy Kaadhal' Lyrical Video Song on @Ayngaran_Music channel
@GunabOosanam
@GunabOosanam Ай бұрын
7996auto 2010gunaa 2004gunaa movie gunaa Good morning Good night gunaa 🎬 🎞 🎥
@saransaran9616
@saransaran9616 Ай бұрын
😅
@kuganni2304
@kuganni2304 9 ай бұрын
2024 கேட்ப்பவர்கள் யார்
@ritheshdiaries8892
@ritheshdiaries8892 9 ай бұрын
Me
@Kandhanmotors
@Kandhanmotors 9 ай бұрын
Me
@Shadowvlogs4182
@Shadowvlogs4182 8 ай бұрын
🙏
@tamilpapa8927
@tamilpapa8927 8 ай бұрын
Me
@dioboyoffici7
@dioboyoffici7 8 ай бұрын
Me
@SriVidya-e3k
@SriVidya-e3k Ай бұрын
Good lyrics written by vaali😢😮😊❤
@jaffarnaina9742
@jaffarnaina9742 3 ай бұрын
நட்புக்கு இலக்கணம் இந்த படம் பாடல்
@Top10Picking
@Top10Picking 6 ай бұрын
Male : { Kattu kuyilu manasukulla Paatukendrum panjamilla paada thaan Thavilai thattu thulli kitu Kavalai vitu katchai kattu aada thaan } (2) Chorous : Ellorum mothathilae Sandhosa theppathilae Thalladum nerathilae Ullasa nenjathilae hey Male : Kattu kuyilu manasukulla Paatukendrum panjamilla paada thaan Thavilai thattu thulli kitu Kavalai vitu katchai kattu aada thaan Male : Poda ellam vitu thallu Pazhasai ellam suttu thallu Puthusa ippa porandhomunu Ennikollada doi Male : Payanam engae ponaal enna Paathai nooru aanalenna Thottam vechavan thanneer viduvan Summa nillada doi Male : Oodha kaathu veesa Odambukulla koosa Kuppa koolam patha vachu kaayalam Male : Thai porakum naalai Vidiyum nalla velai Ponga paalu vellam polae paayalam Male : Achu vellam pacharisi Vetti vecha sengarumbu Athanaiyum thithikira Naal thaan hoi Male : Kattu kuyilu manasukulla Paatukendrum panjamilla paada thaan Thavilai thattu thulli kitu Kavalai vitu katchai kattu aada thaan Chorus : Ellorum mothathilae Sandhosa theppathilae haha Chorous : Kattu kuyilu manasukulla Paatukendrum panjamilla paada thaan Thavilai thattu thulli kitu Kavalai vitu katchai kattu aada thaan Male : Bantham enna sontham enna Pona enna vandha enna Uravukellam kavala patta Jenmam naan illa haha Male : Pasam veika nesam veika Thozhan undu vaazha veika Avanai thavira uravukaaran Yaarum ingillae Male : Ullam matum nanae Usira kooda thaanae En nanban ketta vaangikanu solluven Male : En nanban potta soru Nidhamum thinnen paru Natpai kooda karpai polae ennuven Male chorous : Sogam vitu sorgam thottu Raagam ittu thaalam ittu Paatu paadum vaanambadi Naam dhaan heii Male : Kattu kuyilu manasukulla Paatukendrum panjamilla paada thaan Thavilai thattu thulli kitu Kavalai vitu katchai kattu aada thaan Chorus : Ellorum mothathilae Sandhosa theppathilae Thalladum nerathilae Ullasa nenjathilae hey Chorous : Kattu kuyilu manasukulla Paatukendrum panjamilla paada thaan Thavilai thattu thulli kitu Kavalai vitu katchai kattu aada thaan
@ayngaranmusic
@ayngaranmusic Ай бұрын
A soulful lyric video #VizhiyeVizhiye from #CrazyKaadhal Out Now 🎼🎶💕 kzbin.info/www/bejne/eGHYeWupltSXeqc
@nandirocky1389
@nandirocky1389 4 ай бұрын
Mammuka and thalaivar,missing ❤❤Sahasasimha ❤❤
@Sivakumar-q5q
@Sivakumar-q5q 4 ай бұрын
Friendship day hit song thankyou❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤🎉😊
@AravindSathyabal
@AravindSathyabal Ай бұрын
சூப்பர்2024 👌👌👌
@RoyHancock-v9q
@RoyHancock-v9q Ай бұрын
Always thalaivar fan
@asifahmd6318
@asifahmd6318 Ай бұрын
മമ്മൂട്ടി ❤❤❤
@rajganesh6533
@rajganesh6533 2 ай бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசிக்கிறீர்கள்???
@Ramesh-sm8pi
@Ramesh-sm8pi Ай бұрын
எனக்கு ஒரே அசை நவின டிஜிட்டல் மியுசிக்கில் இப்போ 2024.நாளில் இல்லை 2025 இந்த படம் ரிரீலிஸ் வந்தா எப்படி இருக்கும் லோகேஸ் கனராஜ் நெல்சன் எடுக்கிற படத்ததைவிட இந்த படம் இப்போ வந்த பீளாக் பஸ்டர் ஏன் அசை.நிறைவேறுமா.
@Richard_Parker_Offl
@Richard_Parker_Offl 2 ай бұрын
2:21 "அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு அத்தனையும் தித்திக்கிற நாள் தான்"
@அருள்செல்வன்
@அருள்செல்வன் 7 ай бұрын
அணைக்கரை அருள்செல்வன்
@RamyaSathis-u9h
@RamyaSathis-u9h 6 ай бұрын
2025 இல் இந்த பாடலை கேட்பவர் யார்
@s.rajasekaransekaran1511
@s.rajasekaransekaran1511 5 ай бұрын
2024
@KINGMOBILE-wi8ip
@KINGMOBILE-wi8ip 5 ай бұрын
Oru alavuku tha bro elam summa summa la 😅
@Gansat39
@Gansat39 4 ай бұрын
@@KINGMOBILE-wi8ip😂
@Dhanalakshmi-k9w
@Dhanalakshmi-k9w 4 ай бұрын
Poda pulla❤
@matheeswaran6770
@matheeswaran6770 3 ай бұрын
2035 இந்தப் பாடலை கேட்பதற்கு ஆள் கண்டிப்பாக உள்ளது
@AgentN-s5u
@AgentN-s5u 19 сағат бұрын
Adipwoli paatu
@Chittusvlogg
@Chittusvlogg 6 күн бұрын
Vera level Vibe ❤❤️‍🔥
@VenuKop
@VenuKop 6 ай бұрын
എന്റെ പോന്നേ മമ്മുട്ടി എന്താ ചൊർക്ക് 🙏🙏🙏
@sravi955
@sravi955 10 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ்
@Devabala2018
@Devabala2018 2 ай бұрын
Yesudas ❤❤❤❤❤
@karthikselvam7972
@karthikselvam7972 7 ай бұрын
Outstanding performance
@AmalanJenojan
@AmalanJenojan 2 ай бұрын
இந்த படம் நான் பார்த்த போது எனக்கு வயது 29என்ர பிள்ளை பார்க்கும் போது வயது 14சலிக்காத படம்
@JayakrishnanNairOmana
@JayakrishnanNairOmana 3 ай бұрын
This song is the epitome of the mallu-thamizhan brotherhood
@SANTHOSHKUMAR-fy5iv
@SANTHOSHKUMAR-fy5iv Ай бұрын
Thalaiva super song 2024
@VinojGSVinoj-xs5my
@VinojGSVinoj-xs5my Ай бұрын
Manichan bro.. 😔😔😔😌
@muruganmaancy503
@muruganmaancy503 5 ай бұрын
style king ❤️❤️❤️ thalaivar
@VinojGSVinoj-xs5my
@VinojGSVinoj-xs5my 5 ай бұрын
Manichan... Miss u. 😭
@ayngaranmusic
@ayngaranmusic 3 ай бұрын
kzbin.info/www/bejne/nYuUoIyagK-GfKs #NeeyumNaanum song from #CrazyKaadhal releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel
@sankariyappan5394
@sankariyappan5394 Ай бұрын
Super song ❤❤❤❤❤❤
@ajithbabu2626
@ajithbabu2626 11 ай бұрын
Ikka ❤❤
@HappyBoatLake-rf3ky
@HappyBoatLake-rf3ky 6 ай бұрын
This Song Dedicated My Only One My Dear Sugiii❤❤❤❤
@prabun1334
@prabun1334 2 ай бұрын
சூப்பர்ஸ்டார் மெகாஸ்டாரும் இனைந்து தளபதி இரண்டாம் பாகம் எடுக்க முயற்சி செய்ய வேண்டும்
@Devasinger-0070
@Devasinger-0070 Ай бұрын
What an amazing music and song
@abdulsalama5865
@abdulsalama5865 7 ай бұрын
Mammukkaaa ❤❤❤❤❤❤
@sankariyappan5394
@sankariyappan5394 Ай бұрын
Music super❤❤❤❤❤❤
@antonyadaikalam2021
@antonyadaikalam2021 3 күн бұрын
ilayaraja composition super nostalgia
@abhinavkrishna2342
@abhinavkrishna2342 10 ай бұрын
1:50 after Pradeep Antony singing, I here this portion repeatedly
@sivavi9066
@sivavi9066 9 ай бұрын
Super 🎉
@xtreemfaster
@xtreemfaster Күн бұрын
First 15 sec enough for whole song
@SundaravadivelSundar-j2w
@SundaravadivelSundar-j2w 8 ай бұрын
Kamal always ulaga nayakan like best vegeterian food healthy but superstar always like energetic non veg food .Those who r compares whoever may be all r fools kamal always legend actor Rajini always stylish actor thats all
@chitravicky2878
@chitravicky2878 9 ай бұрын
I love all songs 🎉🎉🎉🎉🎉
@JobJacob-hr9ji
@JobJacob-hr9ji 4 ай бұрын
❤️Mammoka ❤️ Rajani
@dd_music24
@dd_music24 Ай бұрын
Audio quality vera level ❤
@renjithrenjit8044
@renjithrenjit8044 7 ай бұрын
Mammootty❤
@phonenaidu
@phonenaidu 3 ай бұрын
Only bet few musicians opening week be attractive. The ilayaraja is one among the musicians.
@user-sathish3869
@user-sathish3869 5 ай бұрын
SUPER MUSIC
@r15ajith83
@r15ajith83 20 күн бұрын
Ommmaallaaaaaa idhandaaaaaa songhuuuu ❤🪶
@ayngaranmusic
@ayngaranmusic 26 күн бұрын
The World of Vetri - #NirangalMoondru sneak peek out now. ▶ kzbin.info/www/bejne/f4jCm4awp7aGb7Msi=gBby1... Film releases in theatres on 22nd November.
@sasiram8497
@sasiram8497 4 ай бұрын
3:25 to 4:08 super Rajini sir
@NvrGvUpEvr
@NvrGvUpEvr 2 ай бұрын
If there is any flaw in this composition then it has to be the question itself!
@hareeshe1473
@hareeshe1473 9 ай бұрын
Good song 👍
@shamliksalim
@shamliksalim 10 ай бұрын
Combo🤩🤩
@syamraj54
@syamraj54 9 ай бұрын
Rejani ,,kiii,jai,,,,,quite Mammuse,,very very,,,happy,,moments,,,grate ,,work,s,,
@vasanthempire7090
@vasanthempire7090 28 күн бұрын
தலைவன்டா....🕺✨✨
@sebastianstanish
@sebastianstanish 10 ай бұрын
🔥
@sivapme17
@sivapme17 3 ай бұрын
Sema quality
@podangadubukus
@podangadubukus 9 ай бұрын
People can’t imagine the impact this song made when it was released
@aloneman-lc1rk
@aloneman-lc1rk Ай бұрын
Nanban ❤
@sathiyanarayanan9024
@sathiyanarayanan9024 2 ай бұрын
Super, excellent.
@arajuaraju34
@arajuaraju34 2 ай бұрын
Nanga irukom en uyire nanapange nan raju kathi vanni
@KaliK-o7e
@KaliK-o7e Ай бұрын
SUPER
@Divya-i1j
@Divya-i1j 9 ай бұрын
Super
@vinayleo100
@vinayleo100 2 ай бұрын
SPB ❤❤❤❤❤❤❤
@PunitharajPuni
@PunitharajPuni 2 ай бұрын
My favourite ❤
@suthanav1263
@suthanav1263 Ай бұрын
Legends everywhere
@kpbhagyalakshmirao9556
@kpbhagyalakshmirao9556 7 ай бұрын
Super song
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 5 ай бұрын
ஜியோ சிம் அந்தப் பாடலைக் கேட்கவும்
@ssabin93
@ssabin93 13 күн бұрын
Ever time hit song
@unnamalaivasudevan7806
@unnamalaivasudevan7806 9 ай бұрын
Happy be bold 🎉❤
@Balaji-m7e
@Balaji-m7e 20 күн бұрын
❤😮😮❤
@ilaiyaraja1061
@ilaiyaraja1061 7 ай бұрын
Today also enjoyed the thalaivar song❤
@AnuAnuanu-vq4ph
@AnuAnuanu-vq4ph 25 күн бұрын
Supper
[BEFORE vs AFTER] Incredibox Sprunki - Freaky Song
00:15
Horror Skunx 2
Рет қаралды 19 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 9 МЛН
Ean Jodi Manjakuruvi remastered 5.1 digital enjoy the ((( BASS )))
5:46
SWINWOODS MEDIA
Рет қаралды 1,7 МЛН
Kikku Eruthae Song | Padayappa | RajiniKanth | Mano, Febi| AR.Rahman |
5:27
Puruda - புருடா
Рет қаралды 10 МЛН
Maankuyile Poonkuyile HD Video Song | 5.1 Audio | Folk Version | Ramarajan | Kanaka | Ilaiyaraaja
4:46
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 7 МЛН