No video

Ayothi - Sneak Peek 02 | Sasi Kumar | Yashpal Sharma | R Manthira Moorthy | NR Ragunanthan

  Рет қаралды 766,229

Moviebuff Tamil

Moviebuff Tamil

Күн бұрын

Пікірлер: 306
@positivity9805
@positivity9805 Жыл бұрын
பல நாள் பிறகு என் கண்களில் தண்ணீர் வர வைத்த படம்..... ..... இந்த வருடத்தில் வந்த சிறந்த படம் இது ❤️
@Trafficvlogchannel123.
@Trafficvlogchannel123. Жыл бұрын
எனக்கும்
@mathsmax2024
@mathsmax2024 Жыл бұрын
கண்ணிலிருந்து வருவது கண்ணீர் தானே?
@positivity9805
@positivity9805 Жыл бұрын
@@mathsmax2024 கண்களில் தண்ணீர் வராமல் காரா பூந்தியா வரும் ?
@asikaanas
@asikaanas Жыл бұрын
இந்த படத்துக்கு தமிழ அரசும் இந்திய அரசும் கட்டாயம் சிறந்த படம் கதை என விருது கொடுக்க வேண்டும்
@Hulk302
@Hulk302 Жыл бұрын
இந்த வருடத்தில் இது மிக மிக மிக சிறப்பான படம்👌👌👌👌
@thalathala3616
@thalathala3616 Жыл бұрын
Tru
@vikramayyappan4741
@vikramayyappan4741 Жыл бұрын
அப்போ பகாசூரன்
@deepanshadow3997
@deepanshadow3997 Жыл бұрын
Pardhiya bro
@Hulk302
@Hulk302 Жыл бұрын
@@deepanshadow3997 பாத்துட்டேன் ப்ரோ அதா சொல்றேன். திரையரங்குல போயி பாருங்க miss பண்ணிராதிங்க. கொடுக்குற காசுக்கு தரமான படம்👌
@deepanshadow3997
@deepanshadow3997 Жыл бұрын
@@Hulk302 okay bro thanks bro
@suryasr8066
@suryasr8066 Жыл бұрын
Preethiasrani Acting Vera Level 💯💯💯💯💯
@shortsvideos5784
@shortsvideos5784 Жыл бұрын
இந்த சிறிய பகுதிக்கே கண் கலங்கி விட்டது.. அப்போ படம் எப்படி இருக்கும்🥰😥
@manojs9846
@manojs9846 Жыл бұрын
Preethi Asrani Outstanding performance 💯💯💯
@RaajaaRaaj
@RaajaaRaaj Жыл бұрын
What a movie man....!!!! This actress is brilliant...she definitely has a good future... The sad thing is no people to watch this movie in the theatre... Please promote as much as possible...
@vishnu8490
@vishnu8490 Жыл бұрын
Production team need to do .. Worst production Have a huge content . So press shows or no celebrity shows , If any press shows planned earlier , wom will be there Also zero offline & online promotions Even many reviewers didn’t watch on day 1 , after positive reviews only ,they watched very late Production team gave 10 lakhs to twitter paid trackers to promote the movie ..They didn’t do properly .. summa 160 peruku free ticket nu they stole that money …. If any big production team released or distributed ,Film will be huge blockbuster Now less screens ,not much people knew the release Many areas didn’t release ,outside tamilnadu & overseas sutham … Also akilan is replacing all Ayothi screens this week .. Seems like after Ott release in Zee5 ,people will put fire Can’t blame audience bcz of of production house
@civiliannavin2500
@civiliannavin2500 Жыл бұрын
​@@vishnu8490 oru mistake in ur comments bro 160 tickets marketing company kudukala bro Twitter la iruka audience, abroad la work pandravanga, common cinema fans ellarum money contribute panni ... Tickets vaangi ellarukum kuduthaanga Movie production side um onnum pannala and distribution sideum onnum pannala.
@RaajaaRaaj
@RaajaaRaaj Жыл бұрын
Word of mouth is the good promotions... Sethu movie kind of miracle should happen...
@BasheerAli-fj4io
@BasheerAli-fj4io Жыл бұрын
Donot worry sir. Slowly pickup Surely blockbuster movie.
@balaramanih217
@balaramanih217 Жыл бұрын
From this scene you start to cry 😭 till the climax and feel heartwarming 😔👍👍great 💎of a movie 👍👍👍
@sirajudeenbabu8482
@sirajudeenbabu8482 Жыл бұрын
*காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்கை தான்.......* *படம் முழுவதும் சலிப்பு இல்லை.. கண்கள் கலங்கி கண்ணீர் வருவது நிச்சயம்.. மனிதன் எந்த மதம் என்று பார்க்காமல்.. மனிதன் மனிதனாக இருப்பது தான் சிறந்தது.. அன்பு மட்டுமே நிரந்தரம் என்று.. சொல்லி இருப்பது நன்று.... மனிதன் உதவி செய்வது இயல்பு.... அதிலும் தமிழன் செய்கிற உதவி அதிலும் ஒரு படி மேல்.......* *இதுவரை நான்கு முறை பார்த்தும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது .... 💞படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..💞❣️👏🤝# Rj #*
@seatkdi2393
@seatkdi2393 Жыл бұрын
சசி குமாருக்கு காலத்துக்கும் பேர் சொல்ல இந்த ஒரு படம் போதும்...
@user-mn6kl3mg6z
@user-mn6kl3mg6z Жыл бұрын
இந்த மாதிரி படங்களை கொண்டாட தவறி விடுகிறோம்....எல்லாருடைய நடிப்பும் மிக அருமை....!
@jamalmohmed9736
@jamalmohmed9736 Жыл бұрын
படத்துடைய டைரக்டர் என்னா மனுசயான் நீ எத்தனை தடவை நான் அழுவுவது ஆனால் இந்த கதை கற்பனை அல்ல யாருடைய வாழ்க்கையில் நடந்ததோ பா. இதையம் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டம்😢😢😢
@36445172
@36445172 Жыл бұрын
இலவசமாக பள்ளி மாணவர்களுக்கு இந்த படத்தை காண்பிக்கப்பட வேண்டும்
@HINDUTVASAVARKAR
@HINDUTVASAVARKAR Жыл бұрын
S even Kerala story and Kashmir files Tamil dubbed
@BRUCEWAYNE-cf2hu
@BRUCEWAYNE-cf2hu 7 ай бұрын
​@@HINDUTVASAVARKARkashmir file kerala stories students paatha unna maari tharkuri thayoliya aagiruvanga😂
@mohammedazarudeen1630
@mohammedazarudeen1630 4 ай бұрын
​@@BRUCEWAYNE-cf2hu 😂😂😂correct bro...மதவெறி பிடிச்ச சங்கிமங்கி...
@sundartangavelu8405
@sundartangavelu8405 2 ай бұрын
Super mes
@rekitchen2208
@rekitchen2208 Жыл бұрын
சிறந்த உயிர் உள்ள படம் ❤❤❤❤❤😢😢ஆன தமிழ் நாடு மக்கள் சாதி ,அரசியல்,மதம்,அடிதடி சினிமா மொகம் இருக்கும் வரைக்கும் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது!!!!!!!யாழ்பாணத்து தமிழன்
@DeadPool-qx1gc
@DeadPool-qx1gc Жыл бұрын
மாற்றமே நிலையானது கவலை வேண்டாம் சகோதரா இந்த நிலை மாறும்
@Shshsgsvecfgw
@Shshsgsvecfgw Жыл бұрын
Yaalpaana thamilandu neeye pirivinaikaatroye
@v.sudhakarveerareddysudhakaran
@v.sudhakarveerareddysudhakaran Жыл бұрын
Sasi super cemma
@candlelight3975
@candlelight3975 Жыл бұрын
Just now watched... What a movie.. Climax 'Abdul Malik' goosebumps scenes. There is lot of goosebumps scenes.. Everyone acted very well. One of the best movie in 2023.👏👌
@radhikakumar2331
@radhikakumar2331 Жыл бұрын
What if abdul malik is a Hindu... Why a muslim can't he be a Hindu.. The irony when I type Hindu the type is not making a capital H but when I type muslim the type is automatically making it as a capital M..!!
@rajak9675
@rajak9675 Жыл бұрын
@rajak9675
@rajak9675 Жыл бұрын
@rajak9675
@rajak9675 Жыл бұрын
​@radhikakumar2331
@rajak9675
@rajak9675 Жыл бұрын
@rajanselvam5105
@rajanselvam5105 Жыл бұрын
உள்ளத்தாலும் கண்களாலும் மட்டுமே உருவான காவியம் சிறந்த நடிப்பு ,சிறந்த இனிய இசை, இயக்குநர் மிகப்பெரிய சிறப்பு, வாழ்க தமிழ் ஈழத்தமிழன். from netherland , (என்ன?தலை, தளபதி?00000000000000)
@karthikeyan-ee5pd
@karthikeyan-ee5pd Жыл бұрын
சசி குமார் sir நடிச்சலா அது நல்ல படம் தான் 🤪😘
@bestvalue2710
@bestvalue2710 Жыл бұрын
This is the best movie I have ever seen in my life time. I Saw in Trichy- Sona Meena.After the movie is finished, for 5,10 minutes lots of Audiences sat in their chairs without leaving the Theatre.
@karthikeyank3891
@karthikeyank3891 Жыл бұрын
Inda movie la ena lag irundalum inda movie solra message and climax la vara anda oru dialogue anda oru scene kaga idu kandipa must watch of 2023...best dialogue best performance especially preethi asrani, yashpal sharma, sasikumar and puzhal...
@iamcharlie140
@iamcharlie140 Жыл бұрын
Watched this movie yesterday oru nalla movie patha feeling vanduchu♥️
@antoneczarajanayagam357
@antoneczarajanayagam357 Жыл бұрын
I didn't even know about this movie before youtube suggested this on the feed today. This scene is very good, the young actress stole the scene. She is very talented
@ramajayam
@ramajayam Жыл бұрын
You will cry for this girl's extordinary performance till climax...
@ganesans1839
@ganesans1839 Жыл бұрын
After watching sivaji movies I cried openly in Sona theatre Trichy for this movie only. Best movie in recent years. People should watch in theatres
@radhikakumar2331
@radhikakumar2331 Жыл бұрын
Hey loosu watch string tamil to know more about this movie
@ABCD-qk7dw
@ABCD-qk7dw Жыл бұрын
என் மனதை பாதித்த ஒர் திரைக்காவியம் இது.. அயோத்தி
@vishnu8490
@vishnu8490 Жыл бұрын
Preethi Asrani enna nadippu da swamy She single handely carried the story . Inspite speaking Hindi throughout the movie , Through her acting & expression,she convinced the emotions, so natural Also never knew she acted in sun tv serial minnale… Whole North Indian family lived the moment ,Yashpal Sharma vera level ya. Sasikumar ku this type of character Alva sapturuda moment Pugazh ku Not comedy scenes, big relief ,he was just character artist ,did his job . Bose Venkat ,Chetan all did cameo welll That climax scene answer by Sasikumar to that question “ bhai tumhaara naam kya hai”? ❤❤❤ Definitely one of the best movie in 2023, there are some logic mistakes yet need to be celebrated in theatres Worst production house ,zero promotions in offline & online .. Just spend 10lakhs to paid trackers in twitter ,that is not going to help to get wom talk .. press shows ,Celebrity shows before movie rls would have given wom & offline promotions & Interviews & interaction would have helped .. So sad only 20 people watched with me during evening show in my area on Tuesday
@mdfayaz7932
@mdfayaz7932 Жыл бұрын
I watched the entire film and only tears came from my eyes😭😭😭😭
@AliAli-yl1sc
@AliAli-yl1sc Жыл бұрын
ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு இந்திக்காரன் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு தமிழன் வாழ்த்து க ல்
@nandhinisekarself
@nandhinisekarself Жыл бұрын
This scene itself made me cry😥
@billakarthikstr3234
@billakarthikstr3234 Жыл бұрын
மனதை உலுக்கிய திரைப்படம் ....
@senthilkumar7341
@senthilkumar7341 Жыл бұрын
மனிதனின் இயல்பு (நாம அந்த இடத்தில் இருந்தால்) இப்படி தான் கேட்ப்போம். அவசரத்துக்கு பஸ் பேர் படிக்க தெரியாம நான் கேட்டுயிருக்கேன்...
@radhasuryanarayanan4754
@radhasuryanarayanan4754 Жыл бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்ணீர் விட்டேன். என் அம்மாவின் மரணம் மற்றும் இரண்டு என் நண்பர்கள் இறந்த பிறகு சுருக்கமாக சொல்ல. இந்த அழகான படத்தைப் பார்த்து ஒருவர் கண்ணீர் சிந்த வேண்டும், இல்லையெனில் அவர்கள் மனிதர்கள். இந்தப் படத்தின் ஒரு வரிக் கதையை என்னால் சொல்ல முடியும் - மனிதநேயம். அது கடவுளுக்கு சமம். எதிர்காலத்திலும் இயக்குனரிடமிருந்து இதுபோன்ற அற்புதமான படங்களை எதிர்பார்க்கிறேன். அயோத்தியின் முழு அணியையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக.
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
Ayothi movie Sasikumar is back 🔥 The Best movie in recent times 1:27 she lives the character
@amulraj3505
@amulraj3505 Жыл бұрын
Dhabba படத்த theatre la FDFS பாக்ரவங்க please இந்த படத்தையும் போய் பாருங்க
@krishnaa2348
@krishnaa2348 Жыл бұрын
Miga sirandha Padam da. Romba nall kalichi romba feel PaNa Padam.. Heartly touching movie.. 😢😢😢 ... Ellarum paka Vendiyadhu Padam.
@abap3998
@abap3998 Жыл бұрын
சும்மா ஹெல்ப் கேட்டாலே சசிகுமார் பன்னிருவார். இப்படி உருகி கேட்டா மனுஷன் வேற லெவல்ல இறங்கி ஹெல்ப் பண்ணுவாறுயா.
@sivan735
@sivan735 Жыл бұрын
வார்த்தைகளே இல்லை... அருமை அருமை.....
@alexaravindh6019
@alexaravindh6019 Жыл бұрын
Best Film Of 2023💕
@stalinvijay_offl
@stalinvijay_offl Жыл бұрын
Manusan ala vachuttaruuuu❤❤👌👌👌👌👌tharamana padam .....
@ganeshs6187
@ganeshs6187 Жыл бұрын
Amma that saree moment 😢 my god speechless selecting saree to wear @temple but in death she wears 😭
@bharaniraj9362
@bharaniraj9362 Жыл бұрын
national award tharanum climax la nalla azhuthita anna💔💔💔🙏🙏🥺🥺🥺🥺😭😭😭😭😍😍😍😍
@daisyravikumar7229
@daisyravikumar7229 Жыл бұрын
ETHANAI murai azhudhen endrey ,I don't know..CONGRATS..Awesome ,Brilliant movie..Keep it up Sashikumar sir❤❤❤❤❤
@karthikeyan-ee5pd
@karthikeyan-ee5pd Жыл бұрын
சம்மா நடிப்பு ஹீரோயின் மாஸ் மாஸ்
@explore_with_viju3833
@explore_with_viju3833 Жыл бұрын
எல்லாருமே வாழ்ந்துருக்காங்கே படத்துல 😩 அதுவும் அந்த பொண்ணு யம்மாடி என்னமா நடிச்சுருக்காங்க 🛐 சசிக்குமார் சொல்லவா வேணும் 🛐 புகழ் ல நெனச்சாதான் பயமா இருந்துச்சு ஆனா Decent aH roLe குடுத்துட்டாங்க 🫂 அந்த பொண்ணோட அப்பா அவர பாத்தாலே அடிக்கதான் தோனும் அந்த அளவுக்கு எல்லாருமே வாழ்ந்துட்டாங்க இந்த படத்துல 🦋🛐 சுருக்கமா சொல்லனும்னா வந்த ஒன்னுக்க அடக்கிட்டு பாக்க வச்ச படம் இது 🦋🛐 பாக்குறவன் போயி பாரு அவ்ளோதான் நன்றி வணக்கம் 💫🦋
@moviegrinches7209
@moviegrinches7209 Жыл бұрын
Wow that girl did an amazing job❤️
@karthikeyank3891
@karthikeyank3891 Жыл бұрын
Kandipa kangal kalanga vaikum sogathil ala unarachiyin vilumbaga... The movie speaks about humanity in the best way... Must watch❣️
@mohammadrameez131
@mohammadrameez131 Жыл бұрын
Brother Sasi kumar suppper story election.. Director producers acter... Everyone great work... Very very very Best movie .. Credit goes to total team work
@mariscorner6107
@mariscorner6107 Жыл бұрын
Excellent acting by the actress....i don't think she is acting, she is living to the character, face expressions and body language was amazing and great
@jagadeesh8751
@jagadeesh8751 Жыл бұрын
ஆஸ்கார் பெற்ற வாரிசு,வலிமை படம் சார்பாக இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤
@abdulnazeer3512
@abdulnazeer3512 Жыл бұрын
now only i saw this film time ponathe therila semma emotionla connect achuuuu ana yanna namma makkalku commercial film mari iruntha tha pudikithu theatre la aalae ila 1 row 4 per tha iruthanga hope this film going to reach the peoplessss....
@sasikumar-xg6tz
@sasikumar-xg6tz Жыл бұрын
" After lot of struggle Finally Sasikumar got blockbuster hit film 🔥🔥🔥🔥"
@SS-nt9qn
@SS-nt9qn Жыл бұрын
That actress did a marevllous job..
@RaviKumar-ne8wx
@RaviKumar-ne8wx Жыл бұрын
கண்கள் கலங்ககுகிறது
@tharunk525
@tharunk525 Жыл бұрын
Very nice movie na starting LA irunthu end vara cry pannite irunthen wonderful movie oru ambulance driver and nalla story super
@asikali6658
@asikali6658 Жыл бұрын
படம் அருமை குடுபத்தோடு வந்து பார்கலாம் சசிகுமார் நடிப்பு சூப்பர்
@Balasiva105
@Balasiva105 Жыл бұрын
எத்தனையோ படம் நாம் பார்த்து ரசித்து இருப்போம் அழுதும் இருப்போம்.இடையில் வந்த சூர்யா படம் ஜெய் பீம் கூட இடையே அழுதும் பார்த்து ரசித்த படம். ஆனால் ஒரு படம் இடைவேளை முதல் கடைசி வரை அழுது கண்கள் குழமாக்கிய ஒரு படம் என்றால் உண்மையிலே அயோத்தி சினிமா தான். அந்த படத்தில் விபத்து நடக்கும் பொழுது முதல் கடைசி வரை கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டு வந்தது. அதில் உண்மையில் அந்த இந்தி கார பெண்ணின் குழந்தைகள் நடிப்பு வாய்ப்பே இல்லை. அதுலையும் அந்த மகள் கதாபாத்திரத்தில் நடித்த பெண் உண்மையில் பாராட்ட பட வேண்டிய பெண். அருமையான நடிப்பு. ஒவ்வொரு காட்சியும் அருமை. அதுபோல படத்தோட மிக பெரிய பிளஸ் டயலாக். ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு அழுத்தம் ஒவ்வொரு வார்த்தையும் மனதை சுக்கு நூறாக்கிவிடும். உண்மையில் அனைவரும் பார்க்க வேண்டிய படம். உண்மையில் ஏதோரு மனிதனுக்கும் மரணம் என்பது நடந்தே தீர கூடிய ஒரு படைப்பு. ஆனால் அது தன் சொந்த மண்ணில் நடக்க வேண்டும். அடுத்த மண்ணில் நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டான படம். மொழி தெரியாத இடத்தில் நம் மரணம் நிகழவே கூடாது இறைவா
@nachiyarshop3350
@nachiyarshop3350 Жыл бұрын
Preethi Asrani ஆகடிங் பார்த்து பிரபல தமிழ்நடிகைகள் கற்று கொள்ளட்டும் 🔥
@Karthk1286
@Karthk1286 Жыл бұрын
100 துல ஒரு படம் 💯👌
@gokulgr4920
@gokulgr4920 Жыл бұрын
Na inum movie pakala but indha scene pathone aluga vanduruchu😭
@vishnu8490
@vishnu8490 Жыл бұрын
Kindly Watch if possible in theatres if it running in your area Definitely it is a worth
@gokulgr4920
@gokulgr4920 Жыл бұрын
@@vishnu8490 mudinja Varaikum try pandran bro theatre la pakka
@bharathvignesh1629
@bharathvignesh1629 Жыл бұрын
One of the best movie in recent times 👍
@radhakrishnanr2993
@radhakrishnanr2993 Жыл бұрын
டேய் இந்த சீன்கே அழ வச்சிட்டுங்களே... தியேட்டர்ல மிஸ் பண்ணாம பாக்கணும்...
@shanNeoV
@shanNeoV Жыл бұрын
The scene is traveling in complete Hindi no where it is distracting. Heroine is an excellent performer
@manjut2747
@manjut2747 Жыл бұрын
such a wonderful movie hats off to the movie team .....very emotional till the end .
@SivaKumar-nf3xp
@SivaKumar-nf3xp Жыл бұрын
எல்லாரும் இந்த படத்துக்கு ஆதரவு குடுங்க 🙏🥺 Must Watch 🥺
@samebenezerofficial
@samebenezerofficial Жыл бұрын
A True Story A Blockbuster Movie 🎦
@SachinSachin-yy9rw
@SachinSachin-yy9rw Жыл бұрын
90கிட்ஸ் சார்பாக கதாநாயகி வெற்றி படமாக அமையட்டும்
@kalavathidurairaj5787
@kalavathidurairaj5787 5 ай бұрын
போன வருஷம் படத்தை டிவி இந்த வருடம் பார்த்தேன். அருமையான கருத்துள்ள படம்.இதை பார்த்து மனிதர்கள் திருந்தினால் நாடு நன்றாக இருக்கும்.
@rahim.tamilrocks2
@rahim.tamilrocks2 Жыл бұрын
Preethi ultimate performance 😍😭😘😘✌️
@jansirani7834
@jansirani7834 Жыл бұрын
Such a superb and fantastic movie,all must watch
@mohammadmubarak-ow1ty
@mohammadmubarak-ow1ty Жыл бұрын
Excellent movie, don’t miss it
@senthilrajan108
@senthilrajan108 Жыл бұрын
Super emotional movie connect aachu good message theatre poi parunga yellarum
@Puriyathaputhir1999
@Puriyathaputhir1999 Жыл бұрын
Must watch movie fabulous acting by everyone🥳🥳🥳
@shreevaibhavsakthivel7540
@shreevaibhavsakthivel7540 Жыл бұрын
Preethi Asrani ❤️
@murugans8560
@murugans8560 Жыл бұрын
சசி குமார் படம் என்றால் மக்களுக்கு நல்ல செய்தி தருவார்
@sivashatish
@sivashatish 8 ай бұрын
1:29-1:59 Preethi Asrani's acting was 💥
@ananthavinoth3593
@ananthavinoth3593 Жыл бұрын
Heroine Preethi Asrani is the real hero of the movie ❤️... enna nadippu da saami🔥🔥🔥🔥
@moneygandanmani2250
@moneygandanmani2250 Жыл бұрын
Fantastic acting.....to that girl .... superb 👏👏👏
@subasithusubasithu4687
@subasithusubasithu4687 Жыл бұрын
Oru song namma lifepaiye maathirichu great movie 🎥 👌👌👌
@karthickraj1494
@karthickraj1494 Жыл бұрын
Padam full la indha ponnu ...nalla nadichi irukum ..ellam scene layum score panni irukum...
@nandhavelu2596
@nandhavelu2596 Жыл бұрын
Preethi asrani... awesome performance👌. Best movie of the year❤
@kirubatom9979
@kirubatom9979 Жыл бұрын
The movie is too good. What we need today is humanity and love for others. Salute to the entire team.
@MISSION_00
@MISSION_00 Жыл бұрын
Must watchable movie
@santhoshkumar-ro5of
@santhoshkumar-ro5of Жыл бұрын
Super movie..in mid of masala movies.. having a very good story plot and excellent characterization
@peaces4013
@peaces4013 Жыл бұрын
V beautiful story n last a big twist v nice ❤❤❤❤
@mkash6813
@mkash6813 Жыл бұрын
நல்ல படத்துக்கான சாபக்கேடு தியேட்டர் கிடைக்காததுதான். நானும் நம்ம ஊர்ல ரிலீஸ் பன்னுவாங்கனு காத்துட்ருக்கேன் வந்த மாதிரி இல்ல.
@royaleviswa5006
@royaleviswa5006 Жыл бұрын
Very good movie from sasi kumar👍
@kumardevakumardeva5243
@kumardevakumardeva5243 Жыл бұрын
என்னுடைய வழியும் வேதனையும் இன்னொருவர் அனுபவித்த மாதிரி எனக்கு தெரியுது ஒரு நாள் கனவு மாதிரி என்னுடைய வாழ்க்கையிலே எங்க அம்மா
@user-bp7yq8yk9s
@user-bp7yq8yk9s Жыл бұрын
மிக அற்புதமான படம் அயோத்தி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹💐💐💐
@govindasamyr4713
@govindasamyr4713 Жыл бұрын
மதிக்க. வேண்டிய ஒரு படம்.. இத்தனை வருட சினிமா வரலாற்றில் எவ்வளவோ சமத்துவ படம் வந்திருக்கிறது. ஆனால் இந்த படம் மனிதன் உணர்வு க்கான படம். அயோத்தி.. மதம்சார்ந்த படம் இல்லை.. மனிதம் சார்ந்த ஒரு படம்.. தயாரிப்பாளர்:ரவீந்திரன். இயக்குனர்:மந்திர மூர்த்தி. நடிகர்:சசிக்குமார்.புகழ். தாயாக:(சேட்) பேசாமல் நம்மை பேச வைக்கிறார்.. அந்த சின்ன பையன்.. (நாமாக இருந்தால் என்ன செய்வது என்று) யோசிக்க வைக்கிறான்..கதாநாயகியாக நடித்திருக்கும்.(பெயர்தெரியவில்லை)மொழிதெரியாமல் தன் தாயின் உடலுக்கு போராடும் ஒரு சராசரி பெண்ணாக வாழ்ந்திருக்கிறார்..ஒரு.மனிதன்..தாயையும்.. தாரத்தையும். .. இழந்தால் அவன் நிலைமை. ஒரு சிறிய கோபம்.. எவ்வளவு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்துகிறது..என்று.இந்த படம் உணர்த்துகிறது.. முடிவு எதிர்பாராதது...🇮🇳🇮🇳🇮🇳இந்த படத்தை திரையிட்ட. கும்பகோணத்தில் உள்ள பரணிகா தியேட்டருக்கு கோடி கோடி வாழ்த்துக்கள்.. நன்றிகள் பல..... 9.3.23.வியாழன்.மாலை 6மணி காட்சி.. பார்த்தது...
@venkatprasanna3937
@venkatprasanna3937 7 ай бұрын
vadakkan Appa semma pick, evlo ketta varthai pesuraan..😂🤣
@appusamy805
@appusamy805 7 ай бұрын
Heart touching movie 😢❤
@abdulz_
@abdulz_ Жыл бұрын
Yo enna ponnu ya iwa 😥 , semma acting
@chandrasekar3115
@chandrasekar3115 Жыл бұрын
Namku theeinjavangalo ila theeiyaadhavangalo kashta padumbhodhu kaasu panam nu mudinjalavuku paakamah mandhabi maantha matum paakamum nu innum nalla manasula padhinjidhu. indha movie la irundhu😌, Yellarukullayum irukura helping mind , humanity ullukkulla koranji keezha pogubhodhu indha maadhiri movie thiruppiyum mela kondu vandhurudhu..❤
@mohansun7627
@mohansun7627 Жыл бұрын
Enna padam .. Super .. Idhu then cinema.. Semma sasi anna apapaaaaaa
@arvinthsrus
@arvinthsrus Жыл бұрын
Hats off
@vasanthiv-sd3rr
@vasanthiv-sd3rr Жыл бұрын
Vera level ya
@kathirkathiresan6921
@kathirkathiresan6921 Жыл бұрын
வாழ்த்துக்கள் சசி
@jayaramdeepa9128
@jayaramdeepa9128 Жыл бұрын
அருமையான நல்ல தரமான படம்
@dossdoss8977
@dossdoss8977 Жыл бұрын
பேன் சூத்..silent mode.. ங்கொம்மாலா.. fire mode
@BBdeen996
@BBdeen996 Жыл бұрын
அருமையான படம்
@kavinthannagamma6374
@kavinthannagamma6374 Жыл бұрын
Good movie
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 883 М.
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 43 МЛН
Ep 2. Who Is Vedha? | Vikram Vedha
6:46
YNOT Studios
Рет қаралды 2,2 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 883 М.