அய்யா.. அய்யா.. அய்யா.. சென்னையில் சுரேஷ் கோபி ஏர்போர்ட்டில் வைத்து சொன்ன வார்த்தை

  Рет қаралды 136,373

Polimer News

Polimer News

Күн бұрын

அது மட்டும் No No No.. எனக்கு நடிக்க வாய்ப்பு, தூங்க இடம் கொடுத்தது சென்னை தான்.. தமிழ்நாட்டை மிகவும் நேசிக்கிறேன்.. மத்திய அமைச்சரான பிறகு முதன் முதலாக சென்னை வந்த நடிகர் சுரேஷ் கோபி பேட்டி..
#Chennai | #BJP | #SureshGopi | #Actor | #CentralGovt | #PolimerNews #ActorSureshGopi #MinisterSureshGopi #SureshGopiSpeech
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 220
@RajeshDirector
@RajeshDirector Ай бұрын
கத்துகிட்டு பதில் சொல்றேன்னு சொல்றாரே..! இவர் உண்மையானவர்..! அரசியல்ல இவரை கெடுத்திடாதீங்கடா...!
@mathivanan7997
@mathivanan7997 Ай бұрын
கறுப்பு மீசை வெள்ளை தாடி 🎉
@SIVATSA-zx1ms
@SIVATSA-zx1ms Ай бұрын
தடம் மாறாமல் தடம் பதிக்க நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் திரு. சுரேஷ் கோபி அவர்களே !
@venkatrajasekar2285
@venkatrajasekar2285 Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் சுரேஷ் கோபி அவர்கள்
@user-bh9in5iv8s
@user-bh9in5iv8s Ай бұрын
தமிழ் அருமையாக பேசியதற்கு நன்றி
@user-lb3qh4xj4g
@user-lb3qh4xj4g Ай бұрын
நல்ல மனிதன் 🙏🙏🙏 இங்கு தாலியை அருக்கவே அப்பன், மகன், பேரன்னு ஒரு கேங்க்கே இருக்கு😂😂😂
@bsmovindia
@bsmovindia Ай бұрын
😂😂😂
@prathishnair1420
@prathishnair1420 Ай бұрын
😂😂👌🏻
@AbdulKader-zx2jg
@AbdulKader-zx2jg Ай бұрын
😂😂😂
@jansyengineeringcompany3856
@jansyengineeringcompany3856 Ай бұрын
சென்னை வெள்ளம் வந்த போது... இது சென்னையில் இருக்கும் எனது வீட்டு முகவரி இது எனது வீட்டின் தொலைபேசி என் இவை போக இந்த 10 பேர் எனது நண்பர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் எனது வீட்டிற்கு செல்லுங்கள் ... அல்லது உங்களுக்கு அருகில் இருக்கும் எனது நண்பர்களின் வீட்டிற்கு செல்லுங்கள் வெள்ள பாதிப்பு நீங்கும் வரை உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் செய்ய தயாராக இருக்கிறோம் வாருங்கள் என்று அழைத்த கேரளத்தின் சூப்பர்ஸ்டார் மனிதாபிமான மம்மூட்டியின் அந்த உன்னதமான பண்புகளை தாங்கிய இன்னுமொரு மலையாளியாய் வளர வாழ்த்துக்கள்....
@spot2travel772
@spot2travel772 Ай бұрын
உண்மையான மனிதர் வாழ்த்துக்கள் ஐயா..
@gkenish
@gkenish Ай бұрын
பிஜேபி தலைவர் ஆ இருந்தாலும் தமிழ் எவ்ளோ அழகா பேசுராரு. குடுத்த வாய்ப்பு நல்ல பயன் படுத்துங்க. பணி சிறக்க வாழ்த்துக்கள்🎉
@TrendRocket175
@TrendRocket175 Ай бұрын
அவர் மலையாளி அழகாதமிழ்பேசுறார்ன்சொல்லு அதென்னபீஜேபி
@vjy0037
@vjy0037 Ай бұрын
Real Super Star Suresh Gopi, One of my favorite actor of all time ❤
@girijadevibalachandran4355
@girijadevibalachandran4355 Ай бұрын
Sambrimala correct sir👌👌👌🙏🙏🙏🙏
@rbkarankaran7217
@rbkarankaran7217 Ай бұрын
சுரேஷ்கோபி❤❤❤❤❤❤
@balajip7709
@balajip7709 Ай бұрын
நீங்க இங்கு உள்ள39 2:10 எம் பிகளும் சரி, நீங்க ஒருவரும் சரி, என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு,தெரிவான பேட்டி சபாஷ் ஜி
@babumohan7900
@babumohan7900 Ай бұрын
உண்மை ....அழகான தமிழ் உச்சரிப்பு... இங்குள்ள பெரும்பாலான விஐபி க்கள் ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கின்றனர்
@Sundaram-xp9wy
@Sundaram-xp9wy Ай бұрын
திரு சுரேஷ் கோபி ஜூ அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@shyamrug
@shyamrug Ай бұрын
நமது ஜெய்சங்கருக்குப்பிறகு தென்னகத்திரையுலகில் ஜேம்ஸ்பாண்டாக பல வருடங்கள் வலம் வந்த யதார்த்தவாதி சுரேஷ் கோபிஜி அரசியலிலும் மேன் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.
@suganthir7211
@suganthir7211 Ай бұрын
Best speech excellent Best wishes to you Minister sir Thank you so much God bless you sir
@ganesamoorthyks7074
@ganesamoorthyks7074 Ай бұрын
Reality person.
@VaradhuVaradharaj-qy5uz
@VaradhuVaradharaj-qy5uz Ай бұрын
உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் அண்ணா
@user-zf1xz3ny1p
@user-zf1xz3ny1p Ай бұрын
உங்கள் தாடியின் வெண்மை போலவே உங்களின் மனமும் வெண்மை என்பதை நிரூபித்து விட்டீர் வாழ்த்துக்கள் சுரேஷ் கோபி பிரதர்💐👌👍🤝
@sulochananarayanan2516
@sulochananarayanan2516 Ай бұрын
വളരെ സന്തോഷം തമിൾനാട്ടിൽ വന്നതിൽ. SG Sir. வாழத்தூக்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤
@beast-bz2fi
@beast-bz2fi Ай бұрын
🤔தெரியாது என்று சொல்லி பின் அவரை கேள்வி கேட்பது அறிவு இல்லாதவர்கள் என்று 🤔
@dearpkarthikeyan
@dearpkarthikeyan Ай бұрын
நீங்க கேரளாவுக்கு மட்டும் நல்லது செய்யுங்கள். நன்றி மறந்த தமிழ்நாட்டுக்கு எதுவும் வேண்டாம். டாஸ்மாக் போதும். நீங்க முன்னேறுங்க
@abhilash1137
@abhilash1137 Ай бұрын
😂😂
@Jbi92
@Jbi92 Ай бұрын
😂
@CJ-ud8nf
@CJ-ud8nf Ай бұрын
You don't want water from Kerala...?
@dearpkarthikeyan
@dearpkarthikeyan Ай бұрын
@@CJ-ud8nf Kerala dumps medical waste into Tamilnadu, all viruses enter Tamilnadu from Kerala whether it is corona or jika etc. Islam extremism spreads from Kerala. They Increase the mullai periyar dam height without permission, They keep Kerala clean and say God's own country.. What else Kerala want...
@justineanthony7499
@justineanthony7499 Ай бұрын
Super brother 👍
@vigneshvicky3977
@vigneshvicky3977 Ай бұрын
தமிழனைத் தவிர வேற மாநிலத்தவர்கள் பெரும்பாலானோர் மற்ற மொழிகளை சரளமாக பேசுகிறார்கள்.தமிழனுக்கு தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரிவதில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்
@universalstartamil
@universalstartamil Ай бұрын
அரசியல்வாதிகள் தான் இதற்கு காரணம் சாகோதரே
@alexjoseph9935
@alexjoseph9935 Ай бұрын
What fluency does he have, he is belitting others
@athimarthandans8734
@athimarthandans8734 Ай бұрын
65 வயதிலுள்ள என்னைப் போன்றோர் இந்தி கற்காததற்கு காரணமே அரசியல்வாதிகள்தான் .
@tuma79
@tuma79 Ай бұрын
@@universalstartamil அந்த அரசியல்வியாதிகளின் அபத்தப்பேச்சுக்களை உண்மை என நம்பும் மக்களின் அறியாமையும் மொழிப்புலமை வளராததற்கு முக்கிய காரணம்.
@praksh1986
@praksh1986 Ай бұрын
Good actor + good politician ++ No black mark at all.. Please support him on this entry to TN. He itself saying he is a MP of Not only Kerala but TN too.. Let's encourage him and support his activities❤❤❤
@psrmovieandgamingstudiopsr7804
@psrmovieandgamingstudiopsr7804 Ай бұрын
No Chance
@sridharsomanathan3412
@sridharsomanathan3412 Ай бұрын
Suresh Gopi Start Rocking ❤
@Gem.aviator
@Gem.aviator Ай бұрын
Nalla tamil pesuraraiyya🙏
@user-vf4mt5dp1s
@user-vf4mt5dp1s Ай бұрын
Most malaylees thamil pessuvange
@user-mi8ij2zm8z
@user-mi8ij2zm8z Ай бұрын
சாமியே சரணம் ஐயப்பா
@vanthiyadevann4517
@vanthiyadevann4517 Ай бұрын
Nice interview keep it gobi sir
@jeer7996
@jeer7996 Ай бұрын
நன்றாக தமிழ் பேசுகிறார்
@user-gn2od2yo4n
@user-gn2od2yo4n Ай бұрын
Good person and best politician ❤
@AgoraMoorthy-lh2kh
@AgoraMoorthy-lh2kh Ай бұрын
Super Gopi sir ji
@parimalaparimala429
@parimalaparimala429 Ай бұрын
SUPER sir. You are a good politician. Congratulations
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 Ай бұрын
Congratulations Gopi sir 🎉🎉🎉🎉 God bless you 🎉🎉🎉
@dineshkumardineshkumar3907
@dineshkumardineshkumar3907 Ай бұрын
super sir
@durailion9829
@durailion9829 Ай бұрын
Pesuvathile Therigirathu,vellanthiyana,Thangamana manusan,God blesses SG ayya.
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 Ай бұрын
சூப்பர் கோபி சார்
@seenivasanb.r4371
@seenivasanb.r4371 Ай бұрын
Kerala Thrissur BJP MP Suresh Gopi best actor
@vijayakumarinadi443
@vijayakumarinadi443 Ай бұрын
Clean speech 👌💐
@balasubramanianraj3223
@balasubramanianraj3223 Ай бұрын
❤🙏👍☝👏... All the Very Best...BOSS....
@Arimakarnan
@Arimakarnan Ай бұрын
Iyya, nanri iyya 😂❤❤❤🙏💐
@maheshk7311
@maheshk7311 Ай бұрын
மிகவும் நன்றாகவே தமிழ் பேசுகிறார். வாழ்த்துக்கள்🎉🎉 സുരേഷ് ഗോപി ക്ക് ആശംസകൾ ❤
@pandianrs8143
@pandianrs8143 Ай бұрын
திரு எம் பி சுரேஷ் கோபி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ramesha1591
@ramesha1591 Ай бұрын
Ayya Ayya😂😂 super Anna tamil karalam family's 🎉🎉🎉
@psrmovieandgamingstudiopsr7804
@psrmovieandgamingstudiopsr7804 Ай бұрын
Polyandi Mone 😂😂😂😂😂
@SRI24X7
@SRI24X7 Ай бұрын
Welcome to chennai🙏
@SenthilKumar-jd2iq
@SenthilKumar-jd2iq Ай бұрын
WELCOME SURESHKOBIY ANNA ANNAMALAI POLA BOLDA SPEEDA THELEVAGA ETHAI VEDA PESUNGAL , YOU ALSO OUR HOPE.
@rajkumarg9311
@rajkumarg9311 Ай бұрын
Good and matured speech from a politician. Best wishes...
@nksethu616
@nksethu616 Ай бұрын
Super speech
@akbarali-ue2ng
@akbarali-ue2ng Ай бұрын
தமிழ் அருமையாக பேசுகிறார்
@nambiramiah5714
@nambiramiah5714 Ай бұрын
வாவ் அற்புதமான பேட்டி. சுரேஷ் கோபி ஒரு சிறந்த அரசியல்வாதி. முதற்ச்சியான நபர்.
@jayabalvijayakumar1909
@jayabalvijayakumar1909 Ай бұрын
Much appreciated suresh gopi sir
@rajanrasu6220
@rajanrasu6220 Ай бұрын
Great speech
@ramani.g390
@ramani.g390 Ай бұрын
இவர் சிறந்த மனிதர்.
@vijivasudevan
@vijivasudevan Ай бұрын
Suresh Gopi is an excellent man. Jai sriram, jaihind.
@wnfernand
@wnfernand Ай бұрын
Greatly appreciate Suresh Gopi Sir. He's a good human being. Definitely he will bring policies to help the common man
@emijackful
@emijackful Ай бұрын
Suresh Gopi is great❤❤❤
@shivaganeshansubbiah9275
@shivaganeshansubbiah9275 Ай бұрын
மிக அருமை!!❤️❤️
@selvielangovane2315
@selvielangovane2315 Ай бұрын
Sirappu 👌👌 vaalthukkal
@munusamym1944
@munusamym1944 Ай бұрын
ஒரு மலையாளி நல்லா தமிழ் பசறாரு.ஆனாநம்மH ராஜா அதிகம்ஆங்கிலத்தில்தான்கத்துறாரு.
@Indian2285
@Indian2285 Ай бұрын
ஏன்.. திராவட அரசியல் வாதிகள் எல்லாம் தூய சங்க தமிழ்லயா பேசுறாங்க?
@munusamym1944
@munusamym1944 Ай бұрын
@@Indian2285 அவர் அதிகம் ஆங்கிலத்தில் பேசுகிறார்.
@Indian2285
@Indian2285 Ай бұрын
@@munusamym1944 உங்கள் தமிழ் சரியாக உள்ளதா என்று பாருங்கள் முனுசாமி ‌. எழுத்து பிழை சொல் பிழை.. பழினிவேல் தியாகராஜன் எந்த மொழியில் அதிகம் பேசுகிறார் என்று பாருங்கள்
@user-nb9uo4jk4j
@user-nb9uo4jk4j Ай бұрын
​@@munusamym1944 எங்க குடும்பம் பாஜகவுக்குதான் ஓட்டு போட்டோம் .ஆனாலும் ராஜா சார் மட்டுமல்ல தலைவர் அண்ணாமலையும் அதிகம் ஆங்கிலம் கலந்துதான் பேசுகிறார். பாமர தமிழர்களுக்கு அதிகம் ஆங்கிலம் கலந்து பேசினால் புரியாது. அதனால் எரிச்சல் அடைகிறார்கள். பாஜக தலைவர்கள் இதை புரிந்து கொள்ள விருபம்பாததால்தான் கிராமபரங்களில் பாஜக வளர முடியவில்லை.
@agithanallasivam4399
@agithanallasivam4399 Ай бұрын
​@@user-nb9uo4jk4j ஏன் இப்படி பொய் பேசர நீ போடர பதிவுகளை பார்க்கிறோம் கேப்புமாரி
@Shankarks24
@Shankarks24 Ай бұрын
Super sir. Very good answer to the media.
@prarthanajanani829
@prarthanajanani829 Ай бұрын
Suresh Gopi 💪❤️ Aadikesavan Deena💪❤️
@SHREEBPL
@SHREEBPL Ай бұрын
ஏன்.. குதற்கமா தலைப்பு வைக்கிறதுக்கு ஏதும் கிடைக்கவில்லையா.. இப்படி.. பிக்ஷ்ஷை கேட்கிற மாதிரி தலைப்பு வெச்சுருச்சு பாலீ.. 😇
@kbaalraaj3056
@kbaalraaj3056 Ай бұрын
பாராட்டுக்கள் சார்
@ktr6054
@ktr6054 Ай бұрын
SUPER👍 SIR
@gurushankarv8482
@gurushankarv8482 Ай бұрын
Wonderful speech sir🎉🎉🎉
@lechunarayan
@lechunarayan Ай бұрын
കേരളത്തിന്റെ അടുത്ത മുഖ്യമന്ത്രിയാണ് സുരേഷ് ഗോപി ബിജെപിക്ക് 39 ലക്ഷം വോട്ട് നേടി 20 ശതമാനത്തിലേക്ക് എത്തിയിരിക്കുന്നു 2 വര്ഷം കഴിയുമ്പോൾ 65 ലക്ഷം വോട്ട് നേടി 34 ശതമാനം വോട്ട് നേടി 50 സീറ്റ് നേടിയാൽ സുരേഷ് ഗോപി മുഖ്യമന്ത്രി കിട്ടും കിട്ടാതിരിക്കില്ല നല്ല 50 സ്ഥാനാർത്ഥികളെ നിർത്തിയാൽ നേടിയിരിക്കും ആലപ്പുഴ പാലക്കാട് തൃശൂർ കാസറഗോഡ് തിരുവനതപുരം ആറ്റിങ്ങൽ പത്തനംതിട്ട കൊല്ലം കോട്ടയം വയനാട് എറണാകുളും 50 സീറ്റ് ഉറപ്പ്
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic Ай бұрын
Good Suresh GopiP/Kerala Sir❤by Retd INS of Police,R.SankaraNahadev,Chennai.
@rathinamnanjappa1258
@rathinamnanjappa1258 Ай бұрын
Really he is a gentle man. We may expect a good things from him after some months regarding Oil and Pterolium. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@krish6747
@krish6747 Ай бұрын
Good
@rajendranrajraj1006
@rajendranrajraj1006 Ай бұрын
Super sir Suresh Gopi avargale🎉🎉
@malathysrk3523
@malathysrk3523 Ай бұрын
My favourite hero sur esh gopi
@santy1804
@santy1804 Ай бұрын
malayali malayali thanda🔥
@fshs1949
@fshs1949 Ай бұрын
Gentleman.❤❤❤
@user-mz9yj5tr1s
@user-mz9yj5tr1s Ай бұрын
Suppr happy. ❤❤❤
@saravananm3926
@saravananm3926 Ай бұрын
Sir you should save Sabarimalai temple
@43485
@43485 Ай бұрын
Petrol price, inflation , poverty index , gas price whats the act of central government in it....no questions regarding it
@kathirvelK-ie4po
@kathirvelK-ie4po Ай бұрын
Very good suresh sir
@pattammalsundar
@pattammalsundar Ай бұрын
Very good answer
@user-vk1td9uc6m
@user-vk1td9uc6m Ай бұрын
Super sir
@johnsonjohnson1243
@johnsonjohnson1243 Ай бұрын
சுரேஷ் கோபி சார் பெட்ரோல் விலை டீசல் விலை கேஸ் சிலிண்டர் விலை குறைக்க வேண்டும் அதுக்கு ஒரு முடிவு பன்னுங்க சார்...
@vivinshealthy3491
@vivinshealthy3491 Ай бұрын
Clear talk
@alanalan6884
@alanalan6884 Ай бұрын
சுரேஸ்கோபிஒருசங்கிஅடிமையல்லநல்லதைசெய்யுங்கள் நல்வாழ்த்துகள்
@AmaravathiN-ye7uy
@AmaravathiN-ye7uy Ай бұрын
அமைச்சர் சொல்ற பதில் அல்ல........
@sekarurban5844
@sekarurban5844 Ай бұрын
வாழ்த்துக்கள் ஜீ
@RAMBOOS6753
@RAMBOOS6753 Ай бұрын
Suresh gopi sir❤❤❤
@malathysrk3523
@malathysrk3523 Ай бұрын
He is great
@murugesanramasamy1635
@murugesanramasamy1635 Ай бұрын
சுரேஷ் கோபி சார் அவர்கலுக்கு வால்த்துக்கல்🎉🎉🎉🎉🎉
@prabhuvaasan6750
@prabhuvaasan6750 Ай бұрын
❤❤❤❤
@chandragupthakotha9837
@chandragupthakotha9837 Ай бұрын
Good sir what u said.lern and do things.
@muthukumar-vr4mr
@muthukumar-vr4mr Ай бұрын
Valthukal sir🎉🎉🎉🌹🌹🌹
@ramamurthykrishnasamy6315
@ramamurthykrishnasamy6315 Ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@vijinguru8970
@vijinguru8970 Ай бұрын
❤❤
@muralis9243
@muralis9243 Ай бұрын
👍
@kathirvelK-ie4po
@kathirvelK-ie4po Ай бұрын
🎉🎉🎉❤❤
@ashokkumarashokkumar2087
@ashokkumarashokkumar2087 Ай бұрын
Super 👌
@raamnirmal7305
@raamnirmal7305 Ай бұрын
Speech neat🎉
@saravananm3926
@saravananm3926 Ай бұрын
Good sir
@electrrayyan5802
@electrrayyan5802 Ай бұрын
ஐயா ஐயா ஐயா
@gurumurthy5319
@gurumurthy5319 Ай бұрын
Such a person i like this speech whenever reports asked repidly said cool first learn
@sivasankaran6586
@sivasankaran6586 Ай бұрын
Suresh gopi sir tell me the soft truth. 😊😊mental reporters repeat the nonsense question.foolish 😅😅😅
@palanivelv5568
@palanivelv5568 Ай бұрын
nice Anna ❤❤❤❤❤❤
@lagarments1173
@lagarments1173 Ай бұрын
Congratulations 🎉🎉
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 16 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 47 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 123 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 16 МЛН