60 எண்றதுக்குள்ளா வரணும்.. இல்லைன்னா? கடைக்காரரின் பதிலால் Hyper Tension.. ஹோட்டலில் களேபரம்

  Рет қаралды 110,652

Polimer News

Polimer News

20 күн бұрын

”60 எண்றதுக்குள்ள இப்போ வரணும், இல்லனா கடைய இழுத்து மூடிடுவோம்”.. கெட்டுப்போன சிக்கன்லாம் விக்கிறீங்களா.. கொஞ்சமா தான கலர் பவுடர் போட்டேன் எனக்கூறிய கடைக்காரர்.. டென்ஷனான அதிகாரிகள் - ஹோட்டலில் நடந்த வாக்குவாதம்
#Thiruvallur | #Hotel | #Food | #FoodSafetyDepartment | #Raid | #PolimerNews #Officer #FoodSafety #Raid
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 186
@kalyanivenkataraman5079
@kalyanivenkataraman5079 19 күн бұрын
கள்ள சாராயம் குடிக்கும் இடத்தில் செய்தால் நல்லா இருக்கும்
@user-kv3jy9wg5m
@user-kv3jy9wg5m 18 күн бұрын
அங்கே குன்றிய அரசு நல்ல தரமான சாராயம் விற்ப்பனை செய்வதால், தரத்தில் குறைவு இருக்காது.
@rameshmuthuswamy6510
@rameshmuthuswamy6510 16 күн бұрын
கள்ள சாராயம் குடிச்சு போயிட்டா பத்து லட்சம். இதை சாப்பிட்டு புட்டுகினா இன்னா கெடைக்கும்?
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 16 күн бұрын
There is a separate police department for that. That is also not working 😂
@brandbeero
@brandbeero 18 күн бұрын
விரைவில் அனைத்து சிக்கன் மட்டன் பிரியாணி கடைகளுக்கு மூடு விழா நடத்தினால் நல்லது
@sureshn5712
@sureshn5712 18 күн бұрын
கலர், கலர் பொடி ஆத விக்கரவனையும், தயார் செய்யுறவணயும் தடை செய்யுங்கோ
@ACKumar-vz2lf
@ACKumar-vz2lf 18 күн бұрын
மக்கள் உணவகத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது....
@madrasmedia4584
@madrasmedia4584 18 күн бұрын
Unmai. Ivanuga kettu pona chicken, kalappada kari ellaam poduraanuga.. ipolaam NV kadaigalil nambi saapida mudiyila
@saravanakumarsababathy9172
@saravanakumarsababathy9172 18 күн бұрын
அசைவ உணவுகளை ஹோட்டலில் சாப்பிடாதீர்கள் 🙏
@thouheedahmed9394
@thouheedahmed9394 8 күн бұрын
செய்வத்திலும் இப்படியே தான்... ஹோட்டலில் யாரும் சாப்பிட கூடாது... கடைக்காரன் பிஜேபி..... திமிரு பிடித்தவன்
@tamilupdate8162
@tamilupdate8162 18 күн бұрын
கலர் பொடி எதுக்கு உணவில் சேர்க்குறீங்க. இவ்வளவு நாள் கலர் பொடி சேர்க்க கூடாது என்று தெரியாமல் தான் வியாபாரம் செய்யுறீங்களா..அதிகாரிகள் நடவடிக்கை சரிதான்.
@arundeep1093
@arundeep1093 18 күн бұрын
உணவுபாதுகாப்பு துறை உயிர்பாதுகாப்புத்துறை அவர்களுக்கு அரசு போலீஸ் பாதுகாப்பில்லாமல் அனுப்புவது தவறு சுதந்திரமான செயல்பாடு வேண்டும்
@muthuchezhiyanp5793
@muthuchezhiyanp5793 18 күн бұрын
டாஸ்மார்க் பார் மாடலில் இருக்கே ஓட்டல்
@joshwas8233
@joshwas8233 18 күн бұрын
ஐயா அன்று பாம் கிரவ் hotel எதிரில் சிறு ஓட்டல் ஒன்று உள்ளது படும் மோசம் ஒரு முறை நீங்கள் மதிய வேலை சென்று பார்க்க வேண்டும்
@user-zz8uk7ob5d
@user-zz8uk7ob5d 19 күн бұрын
NV கடை எல்லாம் இப்படி தான் இருக்கு...
@vijaiisoft8523
@vijaiisoft8523 18 күн бұрын
கடைசி வரைக்கும் அந்த கதவ தொறக்கலையே Food inspector ...😂
@ganeshganesh7988
@ganeshganesh7988 19 күн бұрын
பணம் பணம் பணம்
@praveenm6204
@praveenm6204 18 күн бұрын
Halal certified.. சாப்பிட்டு சாவுங்க😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@balajid4430
@balajid4430 18 күн бұрын
நூலிபான்ஸ்
@hotelpolur
@hotelpolur 18 күн бұрын
நூல்
@praveenm6204
@praveenm6204 17 күн бұрын
@@balajid4430 Talibans 😏
@pugazhenthi1300
@pugazhenthi1300 19 күн бұрын
ஒழுங்கா கடையையும் நடத்தாம திமிரா வேறா பேசுறான்..
@swamignamasivayam-oh5ym
@swamignamasivayam-oh5ym 18 күн бұрын
திருவண்ணாமலை பக்கம் கொஞ்சம் வாங்களேன்
@gopalakrishnanmagendiran6753
@gopalakrishnanmagendiran6753 18 күн бұрын
ஒரு சில அதிகாரிகள் இது போன்று நல்லபடியாக கடை நடத்தினாலும் கடைக்காரர்களிடம் பணம் அல்லது எதாவது தின்பண்டம் கேட்டுக் கொடுக்கவில்லை என்றால் இது போன்று அடாவடித்தனம் பண்ணுகிறார்கள் அரசு இது போன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@OldGoldDelearDindigul
@OldGoldDelearDindigul 18 күн бұрын
இது எனக்கு இறைவன் அளித்த அருட்கொடை..... நான் இப்படி தான் செய்வேன் கடைக்காரர் மைன்ட் வாய்ஸ்
@senthilsaminathanvenkatach7463
@senthilsaminathanvenkatach7463 12 күн бұрын
😂😂😂
@raviswaminathan8275
@raviswaminathan8275 18 күн бұрын
ரேஷன் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை இதையும் பாருங்க.
@selwyan
@selwyan 19 күн бұрын
அந்த ரூம்குள் என்ன இருந்தது
@frenchbeard5940
@frenchbeard5940 18 күн бұрын
Enakkum adhe sandhegam dhaan
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 16 күн бұрын
It’s not hygienic that’s why he is not allowing to open
@leedhiyalulaganathan4316
@leedhiyalulaganathan4316 18 күн бұрын
மீனுல கெமிக்கல் கலந்து விக்கிராங்க அதை கேட்பதில்லை
@sayeeduddinshariff7597
@sayeeduddinshariff7597 18 күн бұрын
S, kavangarai le sila meen kadayil palaya meen kalanthu vikraanga,en appakum,kulanthaikum food poison ayiduchu
@ownown775
@ownown775 18 күн бұрын
அனைத்து கடைகளிலும் இப்படி தான் மோசமாக உள்ளது.
@aravinddeepak9623
@aravinddeepak9623 19 күн бұрын
Bhai kadai pola
@Hawk_4_freedom
@Hawk_4_freedom 18 күн бұрын
Yeah
@user-cl8io7yb7r
@user-cl8io7yb7r 18 күн бұрын
போய் அவர் வேட்டியை தூக்கி சப்பி பார்
@subburayanramesh3136
@subburayanramesh3136 18 күн бұрын
சரியாக இருந்தால் பயப்படதேவையில்லை
@Intusr
@Intusr 18 күн бұрын
துலுக்கன் என்றாலே தீவீரவாதி தானே.. அது உணவாக இருக்கட்டும் எதுவாக இருக்கட்டும்.
@KumaresanKumaresan-fh3so
@KumaresanKumaresan-fh3so 12 күн бұрын
இவ்வளவு களேபரத்துக்கு நடுவுல எப்படி சாப்பிடறானுங்க பாரு முதலில் அவனுங்களை என்ன பண்றது
@selvinraj789
@selvinraj789 18 күн бұрын
Good officer if you didn't get bribe salute
@Mediamonkeys.yutube1047
@Mediamonkeys.yutube1047 18 күн бұрын
Win shop la poi check pana matanuga...😢
@SasiKumar-xf7ve
@SasiKumar-xf7ve 19 күн бұрын
Money is nothing infront of money
@easycraftswonderboy6788
@easycraftswonderboy6788 19 күн бұрын
Tobacco sales 👍 super no action taken still, hotel mattum than target, small road side lam ivangalluku Kan teriyalelai 😢😮😢
@sayeeduddinshariff7597
@sayeeduddinshariff7597 18 күн бұрын
Correct.sarayam vikravanum kanja vikravanum kodiyil puralraanga
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 18 күн бұрын
Home cooking food the best👍👍👍👍👍,👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு
@selvakeerthi159
@selvakeerthi159 19 күн бұрын
இந்த அதிகாரி பழிவாங்கும் நோக்கத்தில் செயல் படுகிறார்..என்ற சந்தேகம் ஏற்படுகிறது ..
@dhanasekarlakshmanan4595
@dhanasekarlakshmanan4595 18 күн бұрын
Rombha correct sir.
@madrasmedia4584
@madrasmedia4584 18 күн бұрын
Apadi illai...
@desertstorm5188
@desertstorm5188 18 күн бұрын
புகார் மேல புகார் எவ்வளவு புகார் வருகிறது உன் ஹோட்டலை பற்றி என்று அவர் சொல்கிறார்... புகார் கிடைத்தது தான் இங்கே வந்திருக்கிறார்கள்
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 16 күн бұрын
What??? They came because of complaints. People want to take action on complaints but other side tell this 😂
@RameshRameshkannan-tq7zj
@RameshRameshkannan-tq7zj 17 күн бұрын
உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நன்றி, இதே ரைடு பெரிய ஹோட்டலுக்குள்ளேயும் விடுங்களேன்.
@Phee.Mhuu.Khaaaaa
@Phee.Mhuu.Khaaaaa 18 күн бұрын
வீட்டு சமையல் உணவு மலிவான and சிறந்து
@sundaramr1779
@sundaramr1779 4 күн бұрын
இதையே பெரிய உணவகங்களிலும் செய்யுங்கள்..... பாண்டிச்சேரி சப்தகிரி ஹோட்டலில் எலி உணவுகளில் ஒடுகிறது.
@babuv2438
@babuv2438 18 күн бұрын
ஆனா கடைசிவரை 60 எண்ணவே இல்லை.....என்னதான் பிரச்சனை உங்களுக்குள்?
@Intusr
@Intusr 18 күн бұрын
ரூமை தான் திறந்தசே அப்புறம் எதுக்கு எண்ணனும்...
@vineethacv6518
@vineethacv6518 17 күн бұрын
ஐயா கோயமுத்தூர் கொஞ்சம் வாங்க
@naveenkumararumugam5795
@naveenkumararumugam5795 18 күн бұрын
Plz check in all tasmac bars but they wont
@motog8771
@motog8771 18 күн бұрын
🤔 இது போல் நீங்கள் டெய்லி வந்து ஆய்வு செய்யுங்கள் 😊 சும்மா என்னைக்கோ ஒரு நாள் வந்து அம்மா, கும்மா அடிச்சிட்டு போக வேண்டிது. 😂
@vsubramanian1921
@vsubramanian1921 18 күн бұрын
Good 👍 social media super 👏👏👏👏👏👏👏👏👏👏
@balamuruganjaiswin1055
@balamuruganjaiswin1055 18 күн бұрын
கடைசி வரைக்கும் அந்த ரூமை திறந்தவர்களா இல்லையா.. அந்த ரூமில் என்ன பதுக்கி வைக்கப்பட்டிருந்தது... ஒரு முழு நீல படத்தை பார்த்துவிட்டு கிளைமாக்ஸ் என்ன என்பது தெரியாமல் தலை வலிக்கிறது
@srinivasansrinivasan3845
@srinivasansrinivasan3845 11 күн бұрын
இதேபோன்று காந்திபுரம் பகுதியிலும் ரெய்டு விடுங்கள் அய்யா
@user-qu6ch3zh2b
@user-qu6ch3zh2b 18 күн бұрын
இல்லனா 61 ன்னு எண்ணுவீங்களா 🤷‍♂️
@Roja222
@Roja222 18 күн бұрын
எல்லா இடங்களிலும் இதே போல் சோதனை செய்து இருக்கலாம்
@ganeshpoopathi3490
@ganeshpoopathi3490 18 күн бұрын
அண்ணே ஹோட்டல்ல வந்து .உடனே நடவடிக்கை எடுக்குறீங்க தங்கச்சி ஸ்ரீமதி இறந்துட்டா அத பத்தி ஏதாவது கொஞ்சம் பாநுங்க அண்ணே
@UTyubHandle
@UTyubHandle 18 күн бұрын
Neenga enna pannuneenga.
@prabakarann3238
@prabakarann3238 8 күн бұрын
Thank you officers❤
@jonesaroquiasamy1375
@jonesaroquiasamy1375 16 күн бұрын
சீரகசம்பா அரிசியில் பிரியாணி செய்யும் உணவகங்களில் நிச்சயமாக கலர் பவுடரை கலக்கமாட்டார்கள். பாஸ்மதி அரிசி பிரியாணில் மட்டுமே கலரும் அஜினோமோட்டோவும் கலக்கிறார்கள்.
@simbhu.
@simbhu. 13 күн бұрын
Colour fssai license certified irka sir why you are giving
@adummayil
@adummayil 18 күн бұрын
Some shops uses different animal fats to enhance taste and fragrance. They less prefer edible oils for this purpose. A hotel cook disclosed.
@anverdeen1919
@anverdeen1919 9 күн бұрын
அசைவ உணவங்களை மூடுவது நல்லது.
@user-kv3jy9wg5m
@user-kv3jy9wg5m 18 күн бұрын
முன்னறிவுப்பு 3:10 நானும் Food Inspecterம் வந்துக்கிட்டிருக்கோம்னு சொல்றோம் நீ கேட்கமடக்க... நேர்மையான ரோதனை
@smilesunil1989
@smilesunil1989 18 күн бұрын
உணவை தரமாக கொடுக்க முடியவில்லை என்றால் வியாபாரத்திற்கு வராதீர்கள்
@gr2886
@gr2886 14 күн бұрын
அவன்க குப்பையில் போடாம தனி சாக்கு பைல வாங்கறாங்க ரிஜக்ட் பண்ண உணவு பொருளை... அதிகாரிகள் போன பின்பு அதையே விற்பாங்க. அந்த பொருட்களை சமையலில் சேர்ப்பாங்க.
@CopyrightTamilnadu
@CopyrightTamilnadu 18 күн бұрын
Aptiyea tasmak la check pannunga bar la food nalla irukkanu , sarakku quality ah irukanu , adhuga selling anga dha
@nope0000s
@nope0000s 19 күн бұрын
Echi thupuna kaari apdi thaan naarum
@senthish8015
@senthish8015 18 күн бұрын
Poottunga sir 1st seel podunga
@ganesanaaa.rmobiles9246
@ganesanaaa.rmobiles9246 18 күн бұрын
இந்த நேர்மையான கடமையை பெரிய பெரிய ஹோட்டல்களில் செய்தால்... இன்னும் நன்றாக இருக்கும்.
@santhoshrao8151
@santhoshrao8151 18 күн бұрын
Big hotel evanga ellam ride poga mattanga
@truthneverfails1407
@truthneverfails1407 16 күн бұрын
Sir கொஞ்சம் சைவ ஹோட்டல்களுக்கு சென்று சோதனை செய்யுங்கள்?
@sekarpi7508
@sekarpi7508 18 күн бұрын
கடைக்காரன் வாயில திணிங்க.
@HistroyofTamil
@HistroyofTamil 18 күн бұрын
அப்படி கள்ள சாராயம் பக்கம் போங்க 😊
@chanbasha98
@chanbasha98 18 күн бұрын
கலர் விக்றவனை ஒன்னும் பன்னல நியாய விலைக் கடைல சோதனை செய்து கான்பிங்க பாக்கலாம்
@MohamedAli-fh2mn
@MohamedAli-fh2mn 18 күн бұрын
கலர் பொடி கம்பெனி கிட்ட பல கோடி லஞ்சம் வாங்குறாங்க மறுபக்கம் கலர் பொடியை யூஸ் பண்றதுக்கும் லஞ்சம் வாங்குறாங்க
@jonesaroquiasamy1375
@jonesaroquiasamy1375 16 күн бұрын
என்னமோ நடக்குது ஒன்னுமே புரியல.
@R.Neelamanikandan
@R.Neelamanikandan 18 күн бұрын
அதிகாரி எப்படி பேசுரான் சகோ?
@vijayk6609
@vijayk6609 12 күн бұрын
2000 kutuththa vittuttu poituvaanungaa😂😂😂😢
@ramchand6423
@ramchand6423 15 күн бұрын
Edible food colour ஐ குப்பையில் கொட்டும் அதிகாரம் அதை உற்பத்தி செய்யும் அனுமதி ஏன் கொடுக்கிறது.? பிளாஸ்டிக் கவர்களை தடை செய்பவர்கள் ஏன் உற்பத்தி அனுமதி கொடுக்கிறீர்கள்?
@ravisi1519
@ravisi1519 17 күн бұрын
"Total tamil nadu "...... All shop's.. சார்... Not this shop only.
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 13 күн бұрын
மாம்பழம் வாழைப்பலம் காலி பிளவர் எல்லாம் விஷம்.
@kareemullah2414
@kareemullah2414 16 күн бұрын
Super
@jothivela9128
@jothivela9128 17 күн бұрын
மக்கள் வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டியதுதான்.
@MohamedAyubali-on9tx
@MohamedAyubali-on9tx 17 күн бұрын
ஆகவே பித்தலாட்டங்கள் தொடரும் என்று மட்டும் தெரிகிறது.!?!?!?!?!?.
@gvbalajee
@gvbalajee 18 күн бұрын
Just trought bones ?
@indiantamizhan
@indiantamizhan 12 күн бұрын
Biriyani shops mostly not qualify Please close all biriyani shops.
@whatsnextexplore
@whatsnextexplore 17 күн бұрын
Chinna kadai kar kitta neega kattum forces ithey periya branches irukum hotel ethu pannalum kandukarthu illaiye.. Ippo recent oru hotel fish issues vanchi.
@whatsnextexplore
@whatsnextexplore 17 күн бұрын
Food la colour poda kudathu niyam than neega sonnathu, aprum yean food color production pandranga officer sir, straight ah anga poitu food colour production la pannathinga nu stop panna problem solve thana..
@user-yy8ms9ic6z
@user-yy8ms9ic6z 18 күн бұрын
என்ன.ஆபீசர்சேர்மனைதெரியும்னுசொன்னாஉச்சாபோயிஓடிருவியாம்ஹோட்டல்காரங்களேஇந்தவுதார்மூஞ்சியநல்லாபாத்துகுங்கஹோட்டலுக்குவந்தாசேர்மனைதெரியுனுசொன்னாதுண்டைகானாம்துணியக்கானாம்னுஓடிருவான்
@Bmedia-balaji
@Bmedia-balaji 10 күн бұрын
Biriyani 200 nu vikiranuha....food rate kami pana solunga....
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 16 күн бұрын
Avoid eating non veg in hotels
@saranyagopal7317
@saranyagopal7317 19 күн бұрын
என்ன திமிரா பேசுறான் அந்த கடைக்காரன்
@sundarsundar3157
@sundarsundar3157 14 күн бұрын
வியாபாரமே ஆகலை எல்லோரும் போயிட்டாங்க எப்படி நீங்க கேட்கிற ஃபைன் கட்ட முடியும் என்கிற மாதிரி கேட்கிறார். குபீர் ன்னு பாய்ந்து ஹெல்மெட் எங்கே ? கட்டு ஃபைன் ஆயிரம் ன்னு கேட்கிற போலிசை இவர் பார்த்தது இல்லே போல ??.
@pandi2635
@pandi2635 17 күн бұрын
Kadaisi varaikum kathava thurakala😂
@DAnbazhagan-g3y
@DAnbazhagan-g3y 8 күн бұрын
😮😮😮😮ok sir
@kamalakamala6511
@kamalakamala6511 18 күн бұрын
In vellore district like this not happen money going to office right for the only like this not happen in vellore district
@manavaiguna1347
@manavaiguna1347 18 күн бұрын
Entha group appadiye peariya peariya hotel &natchathera veduthi kkum pona nallarukkum
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 16 күн бұрын
Shop owner talking too much. Should maintain hygiene Instead of talking this much
@prajishsn
@prajishsn 12 күн бұрын
Give good food
@Nagarajan2001
@Nagarajan2001 18 күн бұрын
Ithu etho yaro Solli seyyaranga
@dhevankalai9193
@dhevankalai9193 13 күн бұрын
kadaisivaraikkum kadhava thorakkalaiye...mmmm
@vskalaingar
@vskalaingar 19 күн бұрын
லஞ்சம் கெட்ட அதிகாரிகள்
@raghunandananrajagopalan3678
@raghunandananrajagopalan3678 18 күн бұрын
Ayyo kadavule. I pray not to affect anybody who consumed because if we go to hospital, again slip ups may be there. Please save public from vomit or diarrhea.
@user-uv2od2dp6l
@user-uv2od2dp6l 18 күн бұрын
ரூம் திறக்கப்பட்டதா ? Part-2வில் பார்க்கவும்…😂
@user-ue2sw2ud5i
@user-ue2sw2ud5i 15 күн бұрын
பாஸ்ட் புட் வேஸ்ட் புட் வேஸ்ட் புட் துரோ த டஸ்ட் பின் டஸ்ட் பின் அவர் பாடி
@dominicrajma8700
@dominicrajma8700 18 күн бұрын
In same colour powder food safety FSSAI is given aproval they have given fssai license For what purpose they have mentioned certified food colour
@sivachalamnv8494
@sivachalamnv8494 12 күн бұрын
Idhai eallam sales panna vetatheenga bush colour power band pannunga
@b.muralib.murali811
@b.muralib.murali811 15 күн бұрын
அடேயப்பா என்ன ஒரு கடமை உணர்வு த்தா கவர்மென்ட் கேண்டீன் பக்கம் போ பார்க்கலாம் த்தா டாஸ்மாக் பார்ல சேவை பண்ணு
@Staypositive2489
@Staypositive2489 10 күн бұрын
Brown shirt mr.shiva shankar food safety officer intha video romba nallavan Mari pesittu irukaru but 1 year before nan veetla irunthey food packing business run Panittu irunthan proper fssai certificate apply panni business smooth poittu irunthuchi but renewal time la fees illama 12k lantcham kuduthathan aprove panuvanu sonnaru intha Mari person nala eanna Mari start up panravanga romba struggle agurom first fssai department oru licence aprove panna minimum 5k to 15k varikkum commission vanguranga first unga department clean panunga
@ramji102
@ramji102 18 күн бұрын
this food inspector unable to raids in Tasmar bar becouse they are getting good cutting from bar owners...
@yuvaraj1669
@yuvaraj1669 12 күн бұрын
Kitchen looks like maade🐄kotai
@sriramkumar9583
@sriramkumar9583 18 күн бұрын
Intha bingo lays kurkure athellam colour ad pannamala varuthu athellam enna panna poreenga.......
@band_of_brothers
@band_of_brothers 18 күн бұрын
Ethe. Rulesa star hotela poi kettka matenga .if buy buy biryani all r using food. Colour
@nazimbadsha2470
@nazimbadsha2470 18 күн бұрын
எங்க எண்ணு பார்கலாம் சரியா சொல்றியான்னு
@padmanabann5488
@padmanabann5488 18 күн бұрын
Seal panu
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 23 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 163 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 23 МЛН