நான் பூரட்டாதி நட்சத்திரம் தாங்க வாழ்க்கையில ஒரு குறையும் இல்ல கடவுளுடைய நேரடி பார்வை என்கிட்ட இருக்கிற மாதிரி இருக்கு எனக்கு யாராவது கெடுதல் பண்ணுனா கூட அது எனக்கு முன்கூட்டியே கனவுல தெரிஞ்சது கடவுளோட கருணை வந்து நிறையவே இருக்கு நீங்க சொன்ன மாதிரி எனக்கு சாபமான நட்சத்திரம் நான் ஒருநாளும் ஃபீல் பண்ண மாதிரி இல்லைங்க அருமையான நட்சத்திரம் அழகான வாழ்க்கை நல்ல குழந்தைங்க வசதியான வாழ்க்கை வீட்டுக்காரர் வச்சு தாங்குகிறார் சோ எல்லாருக்கும் இந்த மாதிரி இருக்கணும் பொதுவான பலனா சொல்லாதீங்க நாங்க எல்லாம் நல்லாத்தான் இருக்கோம் இந்த வீடியோ பார்க்கிறவர்கள் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் எல்லாம் சாபம் நினைக்காதீங்க அருமையான நட்சத்திரம் நல்ல வாழ்க்கை உங்களுக்கும் கிடைக்கும்
@keithrockz25902 ай бұрын
👏👏🙌👌
@CommonMan-u8qАй бұрын
Superrrr🎉🎉🎉God bless you and ur family ga
@அன்பு-ன2னАй бұрын
அருமை
@Fbsjtdkydjtsntsnfsduffuqq1upst18 күн бұрын
Super ga 👍🏻💯
@saravanann94229 күн бұрын
Super
@Facts24x74 ай бұрын
சரியான உருட்டு.......
@vdurgaprasadh3 ай бұрын
He was a frade man don't believe him he is unfii
@mangaladevi-mc9zp6 ай бұрын
நான் குமம்பராசி பூரட்டாதி நட்சத்திரம் நான் இலங்கையில் 21வயதில் திருமனம் அழகான மூன்றுகுழந்தைகள் ஓருமகள் இரண்டு மகன் அழகான வாழ்கை நன்றி இறைவனுக்கு நன் ஒரு பென்எனக்குசசொலாலுங்கள் ஐயா¡!!¡¡
@jayachandranramaraj44185 ай бұрын
காழியூர் நாராயணன். சீவல்புரிசிங்காரம். இவர்கள் ஒருநாளும் சொல்லவில்லை.முதிர்ச்சி இல்லாமல் தாடி .மாலைகள் அணிந்து முதிர்ச்சியில்லாத.சோதிடம் தெரியாமை.ஓரளவு மாந்த்ரீகம் பயின்ற ஆள் நீங்க.
@sv_beattz86756 ай бұрын
வாய் இருக்குனு எதுவென உருட்ட கூடாது கும்பம் பூரட்டாதி 20 வயசுல கல்யாணம் ஆகி 2 பெண்குழந்தைகள் வாழ்க்கை நல்லபடியாக இருக்கிறது எண்ணம்போல் வாழ்க்கை எண்ணம் நல்லா இருந்தா வாழ்க்கை நல்லா இருக்கும் உங்க உருட்ட வேற எங்காவது உருட்டுங்க 👍✌️😜
@kavithavaradharajan77025 ай бұрын
Super
@SenbaSenba-o6c16 күн бұрын
Yes correct
@3minutessurya6 күн бұрын
28 ஆச்சு வயசு, ஒன்னு ஆகல
@vamsamdhecina79206 ай бұрын
கும்பம் பூரட்டாதி நட்சத்திரம்... 23 வயதில் திருமணம்... 24 வயதில் குழந்தைகள் என்று நல்லாத்தான் இருக்கேன்
@TimmyNigfartish5 ай бұрын
Partner will have affair with someone and by 26 you will be divorced
@kavithavaradharajan77025 ай бұрын
Super
@rmaragathalakshmi22534 ай бұрын
😊
@SivaramanSrinivasan-f7w3 ай бұрын
Vazhthukkal
@sathasivamr38872 ай бұрын
❤🫡
@K.NITHINADITHIYA5 ай бұрын
உங்கள் மூலமாக நாங்கள் நெறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறோம் அண்ணா...நீங்க எங்களுக்கு கிடைத்த வரம் நன்றி அண்ணா ..சுகமே சூழ்க
@Thangam-Tamil5 ай бұрын
உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருப்பின் இவ்வுலகம் உங்கள் காலடியில்👍💐
@dhanalakshmic77816 ай бұрын
நான் பூரட்டாதி நட்சத்திரம் கும்பராசி 24 வயதில் திருமணம் இரண்டு பெண் குழந்தைகள் நன்றாக இரு கிறோம் சாமி🙏🙏
@alagurani91866 ай бұрын
Naangalum
@Ramesh-i4t5w6 ай бұрын
@@alagurani9186 Naanum .dec 4 birthday
@premalathaparan33066 ай бұрын
Thank you
@madhappan93706 ай бұрын
Yes nanum dan 24 la marriage oru boy irukan 😂
@vinobhajim85386 ай бұрын
நன்றி சகோ. நானும் தங்களின் நட்சத்திரம்
@badanimator9846 ай бұрын
நம்மை படைத்த இயற்கையை இறைவனாக வணங்கினாலே போதும். மனம் அமைதி பெற வீட்டின் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம். அனைத்து ராசி யிலும் நல்ல வாழ்க்கை வாழ்ந்தவர்களும் இருப்பார்கள் துன்பப்பட்டவர்களும் இருப்பார்கள். Don't compare your self with any one. No one is 100 % perfect.
@santhoshkumark49406 ай бұрын
சென்ற மாதம் நான் முத்து குமாரசாமி ஜீவ சமாதிக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தேன் இப்போது எனக்கு ஐரோப்பா வில் வேலை கிடைத்துள்ளது.. சுகமே சுகம்
@BAKTHIINFINITY6 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@saravanans17216 ай бұрын
Where is the place
@kumaran11436 ай бұрын
Where is the place
@K.NITHINADITHIYA6 ай бұрын
எந்த ஊருல இருக்கு
@IndraMake-upArtist6 ай бұрын
RombA nandri ayya ithu ellame unnmai Nan migavum anubavikiren😭😭
@lavanyabalaji88926 ай бұрын
நான் பூரட்டாதி நட்சத்திரம் ஆனால் 20வயதில் திருமணம் 2குழந்தை நன்றாக தான் உள்ளேன்
@vijayalakshmivijayaviji6629Ай бұрын
நானும்
@ranand563910 күн бұрын
வாழ்வின் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது ழ் நன்றி அய்யா 🙏🙏
@selvisembagoundan75936 ай бұрын
எங்கள் கேள்விகள் உங்கள் மூலம். அருமைங்க செந்தில் சார்.. பாவங்களுக்கான பரிகாரம் சொல்லும் சாமியும் செந்தில் சாரும் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமுடன் வாழ சொக்கநாதர் அருள் புரிவார்🙏🤦
வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️
@palajaffna2087Ай бұрын
I8
@shanmugavelshanmugavel93166 ай бұрын
குரு வாழ்க குருவே துணை குருவே போற்றி குருவேனமாக 🙏🙏🙏, குருசாமி அவர்களுக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர் அவர்களுக்கும் எனது பணிவான வணக்கத்தையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹாய் சுவாமி என் மகன் கும்பம் ராசி பூராட்டதி நீங்கள் சொல்லுவது 100% உண்மை. என் மகனுக்கு கல்யாணம் ஆகி 5 வருடம் ஆகிடுச்சு குழந்தை இல்லை நாங்கள் சேலம் திருப்பூர் முத்துக்குமாரசுவாமி கண்டிப்பாகே போய்ட்டு வருகேறோம் நன்றி சுவாமி
@justatastetamil71025 ай бұрын
இவன் சொல்றதை நம்பாதீங்க
@user-fastwifi5 ай бұрын
கண்டிப்பாக குழந்தை உண்டு, உண்டு , கவலை வேண்டாம்
@djgashini86896 ай бұрын
தெய்வமே இதை நீங்கள் சொல்லாமலே இருக்கலாம் 🙏
@praniiydhprasenna22016 ай бұрын
Pooratathi la pirandha enaku neenga pesuradha ketaale romba vedhanaya iruku.
@savithrim38104 ай бұрын
Wow super tq universe s that's my life going on I am saying tq universe iam seeing this video tq so much universe
@vijayalakshmih52996 ай бұрын
நீங்க சொல்றது ரொம்ப சரி. உண்மைதான்
@sdschannel58466 ай бұрын
சொல்லாலும் செயலாலும் மற்றவர்களை காயப்படுத்தாதீர்கள் கடவுளுக்கு தெரியும்
யெனக்கு 22 வயதில் கல்யாணம் ஆனது 24 வயதில் ஆண் குழந்தை 26 வயதில் பெண் குழந்தை நீங்கள் சொல்வது யேத்துக்க முடியாது
@HaritheReactionАй бұрын
நம்மை படைத்த இறைவனுக்கு மட்டும்தான் நம் தலையெழுத்து தெரியும் நான் முழுமையாக இறைவனை மட்டும் தான் நம்புகிறேன் எனக்கு பல சோதனைகள் வந்தாலும் இறைவன் என்னை கைவிட்டதில்லை நன்மைகள் நடந்திருக்கிறது மக்களே இதுபோன்று பொய்யான தகவலை சொல்பவரை நம்ப வேண்டாம் நீங்கள் முழுமையாக இறைவனை நம்புங்கள் உங்களுக்கான பலன் நிச்சயமாக கிடைக்கும் கஷ்டம் என்பது உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் தான் உண்டு இந்த உலகத்தில் கஷ்ட படாத உயிர் எதுவும் இல்லை ஏன் நம்மை படைத்த கடவுளுக்கு கூட கஷ்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது அதனால் யாரும் மனதை தளர விடாதீர்கள் நீங்கள் நல்லது செய்தால் உங்களுக்கு நன்மை நீங்கள் தீமை செய்தால் அது உங்களுக்கு தீமையாக தான் நடக்கும். ஓம் நமசிவாய📿🙏
@Kotishwarans2 ай бұрын
சாமி நான் பூரட்டாதி நட்சத்திரம் கும்ப ராசி தான் 31 வயது ஆகிறது 26 வயதில் திருமணம் இரண்டு பெண் குழந்தைகள் நன்றாக சந்தோஷமாக இருக்கிறோம் சாமி கடவுள் புண்ணியத்தில் கடைசிவரை இப்படியே இருக்க வேண்டும் ❤️❤️❤️❤️
@blossom-2626 күн бұрын
இவர் சொல்வது அனைத்தும் எனக்கு உள்ளது
@s.s.sashwinprakash51776 ай бұрын
தினமும் ஒரு நட்சத்திரம் பற்றி கூறுங்கள் நான் புனர்பூசம் கடகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@SarojaAstro5 ай бұрын
சாமி நான் மீனம் புரட்டாதி. சூரிய பகவான் கும்ப பூரட்டாதி மிக மிக சிரமத்தை அனுபவித்தது கொண்டு இருக்கின்றேன் 😢😢😢😢😢
@sangeethashree41435 ай бұрын
100 💯 உன்மைதான். ஐயா. எனக்கு தெரிஞ்ச மூணு ராசி நட்சத்திரம் இதே ராசி இதே நட்சத்திரம் . ஒருவருக்கு கல்யாணம் ஆகல . இன்னும் ரெண்டு பேருக்கு. குழந்தை இல்லை.
@RajasekaranRajasekaran-b6h3 ай бұрын
எனது மனைவியும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் எனக்கு கன்னி ராசி ஹஸ்த நட்சத்திரம் நாங்கள் படாத கஷ்டங்களே இல்லை பல வருடங்களாகியும் குழந்தையும் இல்லை நீங்கள் சொன்னது அனைத்தும் வாழ்க்கையில் நடந்தும் முடிந்தது நடந்து கொண்டும் இருக்கிறது நீங்கள் சொல்வது அனைத்தும் நூற்றுக்கு 100% உண்மை...
@danasekarm3 ай бұрын
ஐயா வணக்கம் நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் நீங்கள் சொன்னதில் 90 சதவீதம் தவறு எனக்கு 26 வயதில் திருமணம் நடந்ததுஅன்பான மனைவி மற்றும் அழகான இரண்டு குழந்தைகளுடன் இறைவன் அருளால் சிறப்பாக வாழ்கிறேன்
@DineshrVikee3 ай бұрын
Ivar sonathu 100 percent enaku set aguthu 😢
@ViperViper-v1p2 ай бұрын
என்ன குழந்தைகள் sis. Nanum pooratathi enaku 2 boys baby. 22 la mrg 23 la delivery.
@p.maheswarimahi904Ай бұрын
பணம் கஷ்டம் இப்போ உள்ளது. 19 வயதில் கல்யாணம் ஆச்சு. 2 குழந்தை கள். என் பிள்ளை கள் காலேஜ், படிக்கறாங்க. நோய் எனக்கு இருக்கு. எனக்கு மட்டும் தான், 4 வருடம் பணம் கஷ்டமா இருக்கு.
@p.maheswarimahi904Ай бұрын
என்னை ஏமாற்றம் செய்கிறாள். கணவர் எனக்கு சண்டை வரும் 3 வருடம் தான். 39 வயசு எனக்கு. என் தாய் அகல மரணம் தான்.
@sriramcarcare23465 ай бұрын
ஐயா நீங்க சொல்வதெல்லாம் உண்மை 100% உண்மை ஐயா
@iyappaniyappan99462 ай бұрын
அருமை 👍👌
@kanagarajan15566 ай бұрын
200℅ உண்மை சாமி நன்றி. பூரட்டாதி தான் நானும்.
@thamizhthamizhselvan82516 ай бұрын
ஐயா நான் கும்பராசி பூரட்டாதி நட்சத்திரம் எனக்கு 21 வயதில் கல்யாண ம் ஆகியது அந்த வருடமே முதல் குழந்தை பிறந்தது மேலும் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தது .மூன்றும் ஆண்குழந்தைகள்
@mangaiarasi69566 ай бұрын
உண்மையாகா என் மகனுக்கு பூரட்டாதி . இவர் சொல்லுற மாதிரி இருக்குமோ பயமா இருக்கு
@mangaiarasi69566 ай бұрын
வளத்துடன் வாழ்க .நான் வயதில் குறைந்தவர் தான். அதனால் வாழ்த்த இயலவில்லை.
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் என் குல சாமி குருநாதரின் பொறுப்பாதங்கள் பணிந்து🙏 ஐபிசி பத்தி இன்பினிட்டி சேனல் நிர்வாகத்தினருக்கும்🙏 அதில் தாங்கி நிற்கும் தூண்களாக இருக்கின்ற திரு சாய் செந்தில் சாருக்கும் மற்ற வர்ணனையாளர்களுக்கும் என் பணிவான நன்றி கலந்த வணக்கத்தினை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்🙏 திரு சாய் செந்தில் சார் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி வணக்கம் சார்🙏 என்றென்றும் எங்கள் குருஜி அருளிய ஆன்மீகப் பாதையில் பயணிக்கும்🙏 அடியேன் கபிஸ்தலம் க சுவாமிநாதன்🙏
@sivabalaji64202 күн бұрын
நான் பூரட்டாதி 40 வயது ஏழரை சனி நடக்குது... அன்பான 2 பிள்ளைங்க அழகான மனைவி இனிமையான வாழ்க்கை... நிம்மதியா வாழ்ந்துட்டு இருக்கோம் பொதுவான பலன்களை அனைவருக்கும் உறுதியாக நடக்குமென்று பேசாதீங்க...
@clairedelune64824 ай бұрын
I got married and had a daughter even before turning 30. My second daughter was born last year. My husband loves me more than anything. Kaasu varum pogum, ana unmaiyana Anbu enna suthi irukku 🙏🏽
@hemakalton41304 ай бұрын
கும்பம் பூரட்டாதி நட்சத்திரம் 20 வயதில் திருமணம் 21 இல் பத்தாவது மாதத்தில் ஆண் குழந்தை 26 இல் இரண்டாவது ஆண் குழந்தை பணம் காசு நிறைவாக உள்ளேன்
@vishalkavi-dt8ei2 күн бұрын
Valga vazhamudan
@thamaraisekar91096 ай бұрын
சாமி வணக்கம் 🙏🙏🙏 சாமி 100% உண்மை தான்
@SangeethaS-pk2bs6 ай бұрын
உண்மை என் கொள்ளு பாட்டியை. என் தாத்தா ஏமாத்தி விட்டார். நீங்கள் சொல்லும் எல்லா கஷ்ட மும் படுகிறேன். கணவரை பிரிந்து பல வருடமாக வாழ்கிறேன்
@freakingawesome25016 ай бұрын
Purva bhadrapada is one of the dual nakshatras. It is a transformative nakshatra. Its symbols are front legs of the hearse/funeral cot, two swords & two faces. You can see a dual personality in them (polar opposite). Legs of the funeral cot signifies leaving worldly pleasures for something higher. That's why they are usually ready to sacrifice something for attaining something higher. This transformation is very tough. It is a fierce nakshatra. Its deity is Aja Ekapada, one footed goat (a fierce form of Lord Shiva). Because of this, they are prone to leg injuries. This nakshatra provides mystical knowledge. This nakshatra is associated with death (not necessarily a physical death, death of a situation or dealing with cemeteries, underworld, etc. They will not let you enter into their domain. They will protecting their domain fiercely. It makes them nervous as well. This is not only for Janma nakshatra, also if a planet placed in this nakshatra. It will give results in this flavor. Hope this helps!
@sgulzarahmedsgulz36166 ай бұрын
சார் நான் முஸ்லீம் தான்53 வயது நீங்கள்சொன்ன அனைத்துமே உண்மை படாத பாடுபட்டு விட்டேன்.எப்படி உங்களால் சரியாக சொல்ல முடிந்தது🎉🎉🎉
பொதுவாக சிலர் அறிய வேண்டியது. இது வெறும் நட்சத்திர பலன், இதை தாண்டி உங்களின் ஜாதகம் அமைப்பு பொறுத்து உங்கள் வாழ்க்கை அமையும்.... மனித மூளை அபரிவிதமனாது அதை கொண்டு எதையும் சாதிக்கலாம்..
@KalaP-tu7ef5 ай бұрын
ஐயா நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் போன் செய்து கேட்டோம் ஒரு ஜாதகம் பார்க்க 3000கேட்கிறார்கள்மிகவும் கஷ்டமாக உள்ளது எங்களை போன்றோருக்கு எதாவது வழி கூறுங்கள் சாமி
@radhajeeva30084 ай бұрын
டிவி யில் ஜோதிடம் சொல்பவர்கள் எல்லாமே fees அதிகம் சாதாரண ஜோதிடர் குறைவா வாங்குவார்கள். இவர்களை விட சூப்பரா சொல்பவர்கள் உண்டு.
@sridharrajasekaran86534 ай бұрын
அருமையான கணிப்பு அய்யா 😂
@kalarani32825 ай бұрын
Samy romba perfect a sonninga...en husband ennaiyum en pasangalaiyum pesura pechu konjam nanjam alla....na kumbidaatha theivam ila vidaatha saabam ila elelu jenmathukum avanum avan kudumbabum vilanga mudiathu romba vayiru eriyuthu samy
@Latha-u7i6 ай бұрын
என் மகன் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் திருமணம் நடைபெற்று வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ என் மகனை முத்து குமார சுவாமி ஜீவ சமாதிக்கு அழைத்து சென்று வழிபட்டு வர இருக்கின்றேன் மிக்க நன்றி ஐயா
@BAKTHIINFINITY6 ай бұрын
சுகமே சூழ்க 🙏
@jayachandranramaraj44185 ай бұрын
சுத்தமான அறிவிலி .
@StellaDevid-w2h5 ай бұрын
100. Prasent 👍 /🙏🙏🙏
@venkatachalapathyt96666 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி சிவ சிவ போற்றி சாய் செந்தில் அவர்களுக்கும் எங்கள் குரு தம்பிரான் ரிசபானந்தர்அவர்களுக்கும் நன்றி நன்றி சுகமே சூழ்க
@satheeshkumarj60946 ай бұрын
Romba nandri sami.
@Deviramdeviram-ok63dm6 ай бұрын
உண்மையான தகவல் .எனக்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. குழந்தை பாக்கியம் இல்லை .😢
@mahadev22685 ай бұрын
அது புரட்டாதிக்கு மட்டும் இல்லை எல்லா ராசிகளுக் கும் இருக்கிறது
@AjanthaShareesАй бұрын
திருச்சிற்றம்பலம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சாமி நீ எனக்கு ஏதாவது பரிகாரத்தை சொல்லுங்க சாமி எந்த சாமி கும்பிடணும் சொல்லுங்க சாமி எங்கள காப்பாத்துங்க சாமி
@Sangeethav776 ай бұрын
ஐயா நான் பூரட்டாதி நட்சத்திரம் 2, 3 பாதம் கும்ப இராசி. நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை
@sappanipasupathybabed14825 ай бұрын
100% உண்மை 😢
@jayaprabha7215Күн бұрын
Sir.கடவுளுக்கு நமக்கு நல்லது செய்யவேண்டும் என்று எந்த கட்டாயம் இல்லை.என்று சொல்கிறீர்கள் ஆனால் பரிகாரம் எதற்கு சொல்கிறீர்கள்
@k.devaraj71415 ай бұрын
Neenga sonnadhu unmai sir 😮
@PriyaMeenatchi4 ай бұрын
100% correct.my husband same like
@SriSaiRamAdharavuIllam6 ай бұрын
Poorathy very good education
@Vino.t4 ай бұрын
Actor vikram, director rajamouli,santhanam is pooratathi star and many high position people and CEO puratathi star than...Always surround youself with positive people. Ivara maari negative people ah avoid panirunga..
@PrakashDurai-wd5hf21 күн бұрын
👌
@sivasiva-nb2vi5 ай бұрын
உண்மை. வணக்கம் ஓம் சிவாய நம
@JohnBaptis-h8f6 ай бұрын
மிக மிக உண்மை!!
@sivakumari83136 ай бұрын
எனது சகோதரன் கும்பம்,பூராட்டாதி தான் நீங்க கூறிய அனைத்தும் உண்மை இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறார் அவர் காசி,கைலாஷ் யாத்திரை நடத்தி வருகிறார் 🙏🙏🙏🙏 ஆனால் எங்கள் குடும்பத்தில் நீரில் யாரும் இறந்து இல்லை 🙏🙏🙏
ஐயா நீங்கள் சொல்வது சரிதான் என்னோட நட்சத்திரம் புரட்டாதி நட்சத்திரம் கும்ப ராசி என்னோட வயது 43 உடல்நிலை சரியில்லை எனக்கும் மூலம் என்ன மூலம் என்று தெரியவில்லை அதற்கு என்ன பரிகாரம் எங்கே போய் செய்யலாம் உங்கள் போன் நம்பர் அட்ரஸ் சொல்லுங்க ஐயா
@divyadhanabalan80436 ай бұрын
Why this much of negativity, this is happening for all the zodiac signs I guess! How one different person can suffered for some different person's mistake whatever the birth may be! Live happily for the good present Aquarians, forget about past and don't worry about future.I believe all aware of the Wayanad nature disaster which is a big sad news to this world.. Many good people would have died, so life is uncertain.. Ena nadandhalum vazhka oditae dha irukanum..Foreigners idhelam pakradhila.. Aana nala dha irukanga. Believe God and time. Try to be a good human. Universe is watching us! SPREAD LOVE ❤
சாமி அடுத்த வீடியோ வரவே இல்லையே எப்ப வரும் செந்தில் சார்❤❤❤❤
@justatastetamil71025 ай бұрын
இவன் வீடியோ போட வேண்டாம்.....நாமே தன்னம்பிக்கையுடன் இருந்து முன்னேறுவோம்.
@manjulaanbalagan2 ай бұрын
Dmbk H@@justatastetamil7102
@VenkateshChinnamma-dc6my6 ай бұрын
100% correct swamy
@srm20952 ай бұрын
Can only pooratadhi star person go to Muthu swamy jeeva samadhi or should both husband and wife go ? Pls let me know
@K.natarajanK.natarajan-he8qw17 күн бұрын
மறக்க முடியாத மறைக்க முடியாத உண்மை
@ArunKumar-ru3ho6 ай бұрын
Meenam pooratathi pathi solunga
@clairedelune64824 ай бұрын
Pooratathi means positivity. Enna nadanthaalum nallathukke.
@rajathiraja46765 ай бұрын
நானும் பூரட்டாதி தான்.இந்த *** சொல்றது நம்பாதீங்க... தைரியமா இருங்க கடவுள் நம் பக்கம் இருக்கான் கண்ட *** சொல்றது நம்பாதீங்க....
@n.palanisamy73885 ай бұрын
நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் எனக்கு 61வயது திருமணம் நடக்கவில்லை நீங்கள சொன்னது அத்தனையும் உண்மை 20/4/63/பிறந்தவன் 7:30.
@KrishnaVeni-cn2dk6 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@shobanar43125 ай бұрын
Thank you sir...what you said is correct about money ..100rs irundha 1000 roobai ku selavu varudhu .. marriage ennaku 29 la aachu.. education result too apadidhan maximum hard work pottalum 1or 2 marks la result poogum
@sriBAGAVATHIchemicals6 ай бұрын
Na pooratadi 4th paadam - Meenam. 25th age la married. 26th Baby boy born.. 4 years aachum entha problem um illa. Suma alanthu vidatheenga
@rajavel73885 ай бұрын
எல்லாம் அவன் செயல் சுவாமியே சரணம் ஐயப்பா
@status_king.5Ай бұрын
36 vayathu ayiduchu marriage aakala but enaku pudikala ponnu amayala kumbharasiyoda motha pirachinayum enaku vanthuruku ...romba nantri unmaiyai sonnathuku
@RadhadeviRajendran5 ай бұрын
😢😢😢 27. நட்ச த் தில் மிக முக்கியமான ஒன்ரு இந்த பூர ட் டா தி. மோ சம். பல தொ ல்லைகள். 73 வயதிலும் மீள முடியாத 😢😢 சோதனைகள்... ராஜே ந்த ரன்.
@suganya85444 ай бұрын
என்னுடைய வீட்டுக்காரர் கும்பம் பூரட்டாதி நட்சத்திரம் நாங்கள் சேவூரில் தான் நாங்களும் இருக்கிறோம் ரொம்ப நன்றி
@ShobhaMahendran5 ай бұрын
Nandri ayya
@thiyagarajraj37216 ай бұрын
இறைவன் முருகன் அவதாரம் இவர் கூறியது 100% உன்மை
@k.devaraj71415 ай бұрын
Thank you sir 🙏
@JollyMan696 ай бұрын
Mikka nandri to swami & sai sendhil sir 🙏🙏 For the benefit of all puratadhi anbargal, can they go any pooratadhi day even if karana naadhar planet is in mudakku on that day, or becomes avayogi on that day or during inauspicious karana on that day 🙏 Please kindly request above details were discussed or provided in all Nakshatra videos 🙏
@freakingawesome25016 ай бұрын
Purva bhadrapada is one of the dual nakshatras. It is a transformative nakshatra. Its symbols are front legs of the hearse/funeral cot, two swords & two faces. You can see a dual personality in them (polar opposite). Legs of the funeral cot signifies leaving worldly pleasures for something higher. That's why they are usually ready to sacrifice something for attaining something higher. This transformation is very tough. It is a fierce nakshatra. Its deity is Aja Ekapada, one footed goat (a fierce form of Lord Shiva). Because of this, they are prone to leg injuries. This nakshatra provides mystical knowledge. This nakshatra is associated with death (not necessarily a physical death, death of a situation or dealing with cemeteries, underworld, etc. They will not let you enter into their domain. They will protecting their domain fiercely. It makes them nervous as well. This is not only for Janma nakshatra, also if a planet placed in this nakshatra. It will give results in this flavor. Hope this helps!
@JollyMan696 ай бұрын
@@freakingawesome2501 Clueless why you responded to my request message to IBC Bhakthi channel or swami Ji, as my question is way different to help pooratadhi ppl on when they could perform those pariharam recommended by swami ji But anyway, your inputs were acknowledged too 🙏
@mvpanneer4 ай бұрын
உலகில் பரிகாரங்கலால் கர்மாவை சரி செய்ய முடியும் என்றால்.. கடவுள் எதற்கு...??? பாவத்தை செய்து விட்டு பரிகாரம் செய்து விடலாமே...... விதி என்றிருந்தால் யாராலும் மாற்ற முடியாது