Azhagu Malar Aada by Soniya

  Рет қаралды 2,112,204

Vijay Television

Vijay Television

Күн бұрын

Soniya sings Azhagu Malar Aada from Vaidhehi Kathirundhal

Пікірлер: 484
@gayathridevisongs6451
@gayathridevisongs6451 4 ай бұрын
எவ்ளோ நாள் தேடினேன். சோனியா ❤❤8 ஆண்டுகளுக்கு பிறகு உன் குரலை கேட்கிற வாய்ப்பு ❤❤
@Maharoufraja
@Maharoufraja 3 ай бұрын
Soniya is my sister I am Muslim indu is may uir
@soniaaamod9962
@soniaaamod9962 2 ай бұрын
❤🙏
@SelvaKumar-td4qe
@SelvaKumar-td4qe Ай бұрын
பலதடவைகள் மனிதர்கள் அழுது இருப்பார்கள் ஆனால் இந்த பாடலை சோனியா அவர்களின் குரலில் கேட்க்கும் போது அழகானவர் இருக்கவே முடியாது ❤
@thangmapandi-6868
@thangmapandi-6868 4 ай бұрын
🎉 ஈன்றெடுத்த தன் மகனே சான்றோன் எனக் கூறிய தாய் இப்பாடல்கள் மூலம் உணர்ந்தேன் கட்டுக்கட்டாக பணமெல்லாம் கலைகளின் முன்னாள் தூள் தூளாகும் இப்படிப்பட்ட பாடல்கள் எல்லாம் வரவில்லையே வருங்காலத்தில் என்ற கவலை மேலோங்குகிறது
@pichaimanit.a
@pichaimanit.a 4 ай бұрын
சோனியா நோயற்ற வாழ்வோடு ம் குறைவற்ற செல்வத்தோடும் பல்லாண்டு சந்தோஷத்தோடே வாழ வேண்டும் சிவாயநம
@murugesanmurugesan4375
@murugesanmurugesan4375 22 күн бұрын
1:42
@nangaisoundaraj3788
@nangaisoundaraj3788 3 ай бұрын
வயதான காலத்திலிம் நீங்க இந்த பாடலை ஸ்வரங்கள் தப்பாமல் பாடுகையில் எழுந்து ஆட்டத்துக்கு மா!!சோனியா!❤
@As9999-ms
@As9999-ms 4 ай бұрын
வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் ரேவதியின் வாழ்க்கை நிலைதான் இந்தப் பாடலை பாடுன சோனியாவின் உண்மையான வாழ்க்கை நிலை அதனாலயே சோனியா உணர்வுபூர்வமாக பாடினார்
@IndraS-so2ki
@IndraS-so2ki 3 ай бұрын
Super mikkananri வாழ்த்தி வணங்குகிறேன்
@SubaSuba-jr9jx
@SubaSuba-jr9jx 2 ай бұрын
Ist😢
@kesavamurthyv7611
@kesavamurthyv7611 Ай бұрын
🎉🎉🎉🎉
@TheKanand
@TheKanand 12 күн бұрын
Exactly!
@kalidasskalidass3808
@kalidasskalidass3808 2 ай бұрын
ஈன்றெடுத்த தன் மகனே சான்றோன் எனக் கூறிய தாய் இப்பாடல்கள் மூலம் உணர்ந்தேன் கட்டுக்கட்டாக பணமெல்லாம் கலைகளின் முன்னாள் தூள் தூளாகும் இப்படிப்பட்ட பாடல்கள் எல்லாம் வரவில்லையே வருங்காலத்தில் என்ற கவலை மேலோங்குகிறது
@andisamianti9463
@andisamianti9463 4 ай бұрын
ஆகா ஆகா சூப்பர் தங்கம் இசைமலையில் நனயவைத்துவிட்டீர்கள் வாழ்துக்கள் சகோதரி. இன்னும் பல மேடைகள் கண்டு பல பெருமைகள் கொண்டு. மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் கூறும் உங்களில் ஒறுவறான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டார வீர முத்தறையர் முன்னேற்ற சங்கம் நிர்வாகிகள்
@malarpalaniswamy2236
@malarpalaniswamy2236 4 ай бұрын
மிக அருமையான பாடல் என்றும் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல் அருமை 👌👌
@valliappanvalliappan835
@valliappanvalliappan835 Ай бұрын
Sonia vioce is very super.I heared this song many more time.
@giridhark9227
@giridhark9227 5 ай бұрын
She almost matched janaki amma...stupendous singing & 💯% soulfulness
@senthilbabu8376
@senthilbabu8376 5 ай бұрын
ஜானகி அம்மா முன்பே அவரது புகழ்பெற்ற பாடலை பாடிய தங்கைக்கு வாழ்த்துகள்
@KVelam
@KVelam 4 ай бұрын
அருமை மகளே சோனியா உனக்கு கண்ணீரோடு பலகோடி நன்றிகள்.❤
@ottawainn8674
@ottawainn8674 10 жыл бұрын
When Janagi Amma came and wished you,,I got tears in my eyes.God bless you my child. V.saravanapavan,Ottawa,Canada.
@soniaaamod9962
@soniaaamod9962 2 ай бұрын
Thanks a lot dear all❤️🙏 Always greatful to all of you and Vijay Tv for the endless support and love…🙏
@vimalraj7831
@vimalraj7831 Ай бұрын
You are the best soniyaaa ❤
@harisathya8226
@harisathya8226 4 ай бұрын
I love you my sister உங்கள் குரலுக்கு நான் அடிமை
@vampires75
@vampires75 4 ай бұрын
அற்புதமான பாடல்களைத் தந்து மக்களை மகிழ்விக்கும் இசைத் தமிழன் இளையராஜா வாழ்க!
@govindarajiv5098
@govindarajiv5098 2 ай бұрын
சோனியா உங்களின் குறல் மிக இனிமை 10:52
@ushanandiniparthasarady2749
@ushanandiniparthasarady2749 4 ай бұрын
Love you maaa. ❤❤❤❤❤❤❤❤❤❤❤Heartful sweet Voice maa😍😍😍😍😍😍Love your Attitude maa 😍😍😍😍😍😍Janaki Amma 😘😘😘😘😘😘😘😘😘😘Me too met her in Thirupathi Devasthanam and got a Autograph from her 🎉🎉🎉🎉🎉🎉🎉Also 5mins spoke with her and get a handshake ❤❤❤❤❤❤❤❤Me too love music maa... Also taken a photo with her..... Me too blessed.....
@MuruganR-ov8pl
@MuruganR-ov8pl 3 күн бұрын
அன்றும் இன்றும் என்றும் இந்த பாடலை கேட்டால் கண்ணீர்தான் வருகிறது.
@rizamt
@rizamt 5 ай бұрын
அம்மா அவர்கள் பாடினாலே அழுகை தானா வரும் இந்த புள்ள நம்மா அம்மாவையே அழ வச்சி நம்மையும் சேர்த்து அழ வச்சிடுதுப்பா இந்த புள்ள
@GaneshNadarajan
@GaneshNadarajan Ай бұрын
This song never get old , keep getting young , wat a perfectionist 🙌👏👍, Janaki Amma musical our music Immortal, I cried again 🙏
@safran2789
@safran2789 10 жыл бұрын
I have heard this song at least ten times , Sonia you make this performance so gooooooood! I'm a big big fan of S.Janaki ma and it was beautiful to see her hugging her !! I can't imagine how happy a singer can be !! And i must admit I also cried !!!
@thiruchelvamsuppiah9421
@thiruchelvamsuppiah9421 5 ай бұрын
காலம் கடந்த ஞாங்கள்.இவ்வளவு திறமை இருந்தும் ஏன் சோனியா போன்ற இன்னும் நிறைய திறை மகள் இரருந்தும்ஏன் நம் சமூகம் முன்னேற்றம் இல்லை..சோனியாகண் கலங்க வைத்தாய்.இதை விட விருது எதுவும் வேண்டாம்
@rajendiranms5508
@rajendiranms5508 9 жыл бұрын
மனதை உருக்கும் சோனியாவின் குரல்,, பாடல் முடிந்ததும் தாய்மடிதேடி ஓடும் கன்றாக ஜானகியின் தோளில் முகம்புதைக்கும் நெகிழ்ச்சி...
@iruthayaraj6713
@iruthayaraj6713 9 жыл бұрын
அன்பு மகளின் குறல அறுமை
@nbthamizhmani
@nbthamizhmani 5 ай бұрын
Arumai
@lakshminarayananr7716
@lakshminarayananr7716 10 жыл бұрын
Sonia..excellent singing!! I have seen plenty of shows like this in many languages. But have not come across such a wonderful & professional singing. I would not be able to tell you how many times I would have listened to this performance. No words. I have never commented anytime for anyone...But was stunned by this performance. Absolutely brilliant singing. I wish Ilayaraja by any chance views this performance & you should get a change to sing in his Orchestration. God bless you dear. I dont even know who are you & where do you come from. I am based in the UK and have been watching this particular post plenty of times. Also, excellent job done by Orchestra!! All credits to Raja & Janaki & ofcourse your hardwork.
@sureshlotus5924
@sureshlotus5924 3 ай бұрын
அருமை சோனியா சகோதரி அவர்களே 🎹🎻🎼🥁🎸🎺🪗🎵🎷
@harishkn8863
@harishkn8863 Ай бұрын
janaki amma deserved national award for this song and the feel... This field is cruel!
@darshansiddapur
@darshansiddapur 10 жыл бұрын
janaki hugs you na ,thats equal to oscar,may god bless u
@mathuicm
@mathuicm 10 жыл бұрын
Thanks vijay Tv for bringing these types of Talent out. MY HEARTLY WISHES TO SONIYA FOR BRIGHTFUL FEATURE.
@vanjith
@vanjith 10 жыл бұрын
இளைய பாடகர்களை ஊக்குவிக்கும் குணம் பாராட்ட தக்கது. she sang well. but not compared to original.... "Melody Queen ever"....... the GREAT JANAKI AMMA......
@rameshusha1347
@rameshusha1347 5 ай бұрын
என் அருமை மனைவியின் மரணத்துக்கு கூட என் கண்களில் இப்படி கண்ணீர் வரவில்லை மெய் சிலிர்த்து விட்டேன் வாழ்த்துக்கள் மகளே.
@thayasr3479
@thayasr3479 5 ай бұрын
கமெண்ட் போடத்தான் வேணும் ஆனா இப்படி லைக் பிச்சைக்காக லூசுதனமா கமெண்ட் போடகூடாது. நிஜமாவே சோனியா அற்புதமா பாடிருக்கா அது வேறு விஷயம். ஆனா அன்னை, நல்ல மனைவி போன்றோரின் மரணத்தைவிட ஒரு மனிதனை எந்த விஷயமும் அதிகமா பாதிக்காது.
@neeteshananth
@neeteshananth 10 жыл бұрын
sonia has a bright future with her golden voice & above all blessings by the legendary janakiamma...superb singing.
@benedictjoseph3832
@benedictjoseph3832 5 ай бұрын
This song .. is only for Sonia.. even Priya Jerson and others tried.. but some songs are destined only for few.. Sonia nailed it...the song also about her own struggles in life before she became a super singer.
@GodDoesforme-lc8yg
@GodDoesforme-lc8yg 2 ай бұрын
Yes yes very true. After Janaki amma Sonia nailed it.
@sivananathank6030
@sivananathank6030 2 ай бұрын
இந்த குரலை கேட்டு எத்தனை வருடம் ஆனது
@greshkajoy3834
@greshkajoy3834 4 ай бұрын
உன் போன்ற மகளை பெற வில்லையே மகளே❤❤❤❤❤❤
@thegreatprince007
@thegreatprince007 9 жыл бұрын
சோனியா மிக மிக நன்றாக பாடினாய் சூப்பர் சிங்கர் பாடகர்களில் அதிகமா நேசித்தது அல்க அஜித், சோனியா .........உங்கள் இருவர் பாடல்கள் இன்றும் யு tube ல் ரசிதுகொண்டிருக்கிறேன்.... மேலும் வளர வளமுடன் வழ வாழ்த்துகிறேன்....
@mohdridzuan4121
@mohdridzuan4121 10 жыл бұрын
Incredible!! Unbelievable!!! Implausible!! Astonishing!!! Fantastic!!! And u r so Remarkable, Sonia !!!!
@shylinikulasegaran2357
@shylinikulasegaran2357 9 жыл бұрын
100 percent true...even today it is incredible!!
@arm7788
@arm7788 10 жыл бұрын
இறைவனுக்கும் இசைக்கும் மட்டும் என் சிரம் தலை சாயிக்கும் அதை இப்பாடல் பெற்றுள்ளது ...
@user-rb1ld7cz2k
@user-rb1ld7cz2k 2 ай бұрын
தபேலா, மிருதங்கம் அருமை அருமை அருமையோ அருமை வாசிப்பவர்களின் முகம் காட்டி இருக்கலாம்.
@vjpillay
@vjpillay 9 жыл бұрын
I was chocked with emotion but no words would suffice to express approval by the legend Janaki herself-Pramatham,Pramatham Pramatham.Brilliant singer and she should have acted as well in the film as her emotions while singing were spot on.
@rjaquatics6759
@rjaquatics6759 9 жыл бұрын
How many times I heard this..I don' t know still I am getting in tears
@PrasannanTharmalingam
@PrasannanTharmalingam 10 жыл бұрын
it is very very famous and lovely song for me... i love this song a lot when Soniya sings this.. .. even i dont know how many times i've watch this.. i've downloaded this day's full episode. fantastic Vijey Tv... My favorite program..!! thank you for this song.. May you grow up and son on.... (both Vj tv and Soniya)
@chandrasekharj6604
@chandrasekharj6604 9 жыл бұрын
Soniya has an amazing voice, her this rendition is absolutely flawless; she is fortunate to get blessings from Janaki amma
@muthuselvansubramaniyan7592
@muthuselvansubramaniyan7592 16 күн бұрын
இளையராஜா காலத்தில் நாம் வாழ்ந்தோம். இப்பிறவியில் இவர் இசை ஒன்றே போதும் வேறேதுவும் வேண்டாம்
@soniaaamod9962
@soniaaamod9962 11 күн бұрын
@varadharajank7670
@varadharajank7670 Ай бұрын
பெற்ற பலனை அடைந்து விட்டாய் தாயே...
@user-ds7nf7gg6i
@user-ds7nf7gg6i 5 ай бұрын
அன்பு சகோதரியே கடவுளுடைய ஆசிர்வாதம் என்றும் உன்னோடு கூட இருப்பதாக
@harijayanjayan4464
@harijayanjayan4464 9 жыл бұрын
harijayan 3z44l மனம் கவர்ந்த பாடல் .... கேட்கும் போதே கண்கள் குளமாகின்றதே...... வாழ்த்துக்கள் அக்கா....... மேலும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் ..... என்றும் உங்கள் ரசிகன்............HARI
@sacipriyadd1993
@sacipriyadd1993 10 жыл бұрын
U deserve the glory from Janagi amma...for this song
@uthayakumarsajeevan9548
@uthayakumarsajeevan9548 10 жыл бұрын
மனம் கவர்ந்த பாடல் .... கேட்கும் போதே கண்கள் குளமாகின்றதே...... வாழ்த்துக்கள் அக்கா....... மேலும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் ..... என்றும் உங்கள் ரசிகன்............ "கவியின்பன்" உ.சஜீவன்
@rengarajan3907
@rengarajan3907 25 күн бұрын
Marakkamusiyatha manam kavarntha padal janakiyammavum kalpana raggavendrarum padi asathiyathu. 🎉🎉🎉
@BalaKrishnan-dv2ks
@BalaKrishnan-dv2ks 5 ай бұрын
உள்ளம் உருகும் உள்ளதே உன் கூறல் கலைவாணி மீண்டும் ஒரு புதல்வி முதல் புதல்வி அம்மா ஜானகி கலைவாணி மூர்த்த குழந்தை
@Inbaraja-vo1hy
@Inbaraja-vo1hy 4 ай бұрын
இந்த சோனியாவை விஜய் டீவி மறந்துவிட்டதா...ஒருமுறை அழைத்து மறுவாழ்வு கொடுங்கள்
@ezhilashwin15
@ezhilashwin15 4 ай бұрын
After athu ethu yathu ah bro😅
@srinivasanl4224
@srinivasanl4224 4 ай бұрын
Superb
@udayakumar4500
@udayakumar4500 3 ай бұрын
பல முறை அழைத்தும் அவர்கள் சொந்த பிரச்சினை காரணமாக வர மறுத்துவிட்டார். அந்த சமயம் சோனியா.
@udayakumar4500
@udayakumar4500 3 ай бұрын
கேரள மேடைகளில் தென்படுகிறார் நிறைய. கணவனை பிரிந்த பின் சில சிக்கள்கல் வருவது இயற்கை தான்
@user-rb1ld7cz2k
@user-rb1ld7cz2k 2 ай бұрын
மலையாளி கோட்ட முடிந்து விட்டது. இனி தமிழருக்கு முன்னுரிமை
@janakiammastatus
@janakiammastatus 5 ай бұрын
Sonia u blessed... Because nightingale hugs u
@user-gt3pn9cl1d
@user-gt3pn9cl1d 5 ай бұрын
கண்ணீரால் நன்றிகள்.
@melisalisa7523
@melisalisa7523 10 жыл бұрын
she is singing S.Janaki"s song and she did it very beautifully . hats off !
@klprasadklp
@klprasadklp 27 күн бұрын
Now a days after seeing Sonia's unnatural makeover ..Interest in this song gone .. Here Sonia very humble natural way..
@govindarajanvaithialingam5936
@govindarajanvaithialingam5936 10 жыл бұрын
simply superb. unforgettable performance by Sonia.Pray for her to win Super singer 4 this year.
@LoyolaDerose
@LoyolaDerose 5 ай бұрын
Great singing. Congrats! May God bless you always.
@manoharan2415
@manoharan2415 3 күн бұрын
Respected soniya really i was cried, yes A.manoharan from Thirunelveli
@jjayarajan4769
@jjayarajan4769 10 жыл бұрын
ever best singing from any super singer so far from Sonia.... this is more than enough for you to pure that you are the best singer. god bless you and your singing talent...
@user-yx4me7rs3e
@user-yx4me7rs3e 5 ай бұрын
Super and nice voice good
@sangeethks2011
@sangeethks2011 10 жыл бұрын
Wonderful performance.. but still not comparable to original song. Janakiyamma.. you are a great singer and so kind to appreciate the young.
@vaaziz1977
@vaaziz1977 10 жыл бұрын
SONIS don't think your PAST LIFE.INDHA ALLAH GOD give help to you.you are EVERGREEN..
@dineshsoman7737
@dineshsoman7737 4 ай бұрын
Amazing singing.... blessing movement your life.... janaki amma world is no.1 singer...🙏
@ilhamudeenm
@ilhamudeenm 10 жыл бұрын
Soniya may god bless you. And you're simply awesome singer and so sorry to hear that in what happened in your married life is all for good deeds u will pray for you sister always I hope you will come and be the winner of next super singer Allah bless you
@MrSurisingh
@MrSurisingh 10 жыл бұрын
My favorite singer in SS4. All the very best Sonia...!!!
@sivasubramanian3247
@sivasubramanian3247 16 күн бұрын
Excellent Excellent Excellent
@murugavarshini9527
@murugavarshini9527 Ай бұрын
One of the my fav song. Very well.
@krish.sri19
@krish.sri19 10 жыл бұрын
Amazing voice.... I couldn't make out the difference between the original and Soniya's voice... Wah wah..... Superb..... I had tears too..... Best of luck Soniya.. You will make it great in singing...
@salmonpuratchi3326
@salmonpuratchi3326 10 жыл бұрын
DEAR SONIA, AMAZING VOICE . WHAT A WONDERFUL SWEET VOICE. GOD HAS BLESSED YOU....................WHEN YOU GET THE LOVE OF JANAKI AMMA , I GOT TEARS FULL OF MY EYES ..............GOD BLESS YOU
@karolinacsathy9046
@karolinacsathy9046 9 жыл бұрын
The sense of rhythm is AWESOME and we can't cope with 5/8 :'D
@kannadasan3577
@kannadasan3577 10 жыл бұрын
amma unmaiyileye enakku aandavan ayulai kuduthal naan ungalai oru murai paarkkavedumamma, yen endraal en magalulli neengal thaan paattu sollitharanum.
@user-bs8hh5rb3h
@user-bs8hh5rb3h 5 ай бұрын
The all credit goes to MAESTRO ISAIGANI ILAIYARAJA.
@naveenraj2887
@naveenraj2887 10 жыл бұрын
Wow Wow WowWow Wow Wow Wow Wow Wow Wow Wow.... Excellent singing and feel....
@vivekeee7715
@vivekeee7715 9 жыл бұрын
EXCELLENT. மனம் கவர்ந்த பாடல் .... கேட்கும் போதே கண்கள் குளமாகின்றதே...... வாழ்த்துக்கள்....... மேலும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன்V.VIVEK. GOVINDRAJ..
@anrusbensamincosto1121
@anrusbensamincosto1121 10 жыл бұрын
Wonderful god's gift
@RamPrakash-ix4zs
@RamPrakash-ix4zs 3 ай бұрын
Yesterday my oru Avarai Kulam muttramàn kovil function ❤
@PavithraPavi-pq3rj
@PavithraPavi-pq3rj Ай бұрын
Olden Golden Memories
@dhandapanisushil2143
@dhandapanisushil2143 10 жыл бұрын
super....what a singing no words to say... goosebumps ....... fantafabulous
@manikannan7615
@manikannan7615 9 жыл бұрын
Soniya you have inborn talent. Amazing performance. Your voice is God's gift.
@sampathkumarsrinivasan7770
@sampathkumarsrinivasan7770 10 жыл бұрын
I have viewed this song many times and every time I have been moved to tears. The perfect song choice, the melodious voice supported by the excellent orchestra have all combined to create a magic making it one of the truly memorable moments in the history of Airtel Supersinger. May God bless Soniya with all success.
@LSELOK
@LSELOK 9 жыл бұрын
The Other Anandhi !!!!
@indi3113
@indi3113 10 жыл бұрын
Excellent performance soniya.... Heart touchd moment... Luvly....
@marcusdiroshini9338
@marcusdiroshini9338 10 жыл бұрын
loosu leoni
@balajim9579
@balajim9579 4 ай бұрын
Intha episode airing time la i put leave office and watched . Only for Jannakiamma , but fall for sonia's performance
@anwarshariff5102
@anwarshariff5102 Ай бұрын
Excellent performance
@sivamani9279
@sivamani9279 10 жыл бұрын
SONIA, ALL APPRECIATIONS ARE FOR YOUR GREAT PERFORMANCE. GOD BLESS YOU CHILDREN. YOU ARE THE WINNER
@dhanasinghprincy9218
@dhanasinghprincy9218 9 жыл бұрын
இலட்சியக் கனவுளோடு காத்திருக்கும் மனிதமனநிலை அது நிறைவேறாத போது இலட்சியத்தில் வெற்றி பெறும் போது அந்த இதயம் நெகிழ்ந்து ...கண்ணீர் வெளிப்படுகிறது.
@umakanthyc3982
@umakanthyc3982 10 күн бұрын
Super voice. God.bless you ma.Vijay Tv marakkama ivangalukku voippu kodunga
@rajagurupriya
@rajagurupriya 10 жыл бұрын
suberb!!! love her voice this song
@leemaarokiasamy9710
@leemaarokiasamy9710 9 жыл бұрын
no words to describe your singing sonia!!!hats off to my lovly singer!!
@nitababli1928
@nitababli1928 10 жыл бұрын
I love Sonia and her voice of singing really amazing god bless u
@subramaniand5266
@subramaniand5266 9 жыл бұрын
soniya oru sirandha singeraga varuvaar enbhaduu iamellai vazhthukal .KURAL ENIMAYAGA ulladhu
@amsavallit
@amsavallit 10 жыл бұрын
Sonia excellent...you proved your breath is music...
@harishhari4582
@harishhari4582 10 жыл бұрын
What a performance sonia...U rocked....
@MUHAMMEDYOUNUSSALEEM
@MUHAMMEDYOUNUSSALEEM 10 жыл бұрын
love is blind and music like this is a safe path for blind lovers like me
@dorarasiahbaskaradevan1989
@dorarasiahbaskaradevan1989 4 ай бұрын
மிகப்பெரிய ஒரு ஆசீர்வாதம்
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 10 жыл бұрын
sangeetham therinchavangalum kan kalangittaanga & theriyaatha ennaipola aalungalum kan kalangittom, itharkidaiyila antha 145 dislikers yaaru????
@psaravanan8541
@psaravanan8541 10 жыл бұрын
Full emotional song , I will appreciated and dedicated of this song , we are also gone to happy and delighted .....
@user-px9ju7io8j
@user-px9ju7io8j Ай бұрын
GOD GIVE GIFT ,BY A.P.K.VIJAYAN.
@vsridhar5551
@vsridhar5551 9 жыл бұрын
Superb performance. Heart stirring musical treat with absolute perfection
@sivanantharasathanurajh1775
@sivanantharasathanurajh1775 10 жыл бұрын
superp sonia, fantastic performance sonia,god bless you.
@rajuyegnam
@rajuyegnam 10 жыл бұрын
Hi Sonia, Again Y. Raju from Bangkok. Your song, hope I am hearing 50th time. Everytime, I hear, my eyes are sheding tears. Heart touching. Heard that you learned Classical music. This song is in the ragam " Chandrakauns". You also sang a song in this contest in the same ragam i.e. MSV's music "Malaipozhuthi Mayakathile Kanavu Kandan Thozhi" by P Susila amma. All the best. Let me hear the same when you come to Bangkok i.e. in October, 2014
Mannarkudi Kalakalakka by Prithika
11:27
Vijay Television
Рет қаралды 12 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Gawtham sings Ullathil Nalla Ullam
11:14
Vijay Television
Рет қаралды 5 МЛН
srinisha's mind-blowing Pazham Neeyappa! - YouTube.flv
10:59
Kanthan Velaythapillai
Рет қаралды 23 МЛН
Rojavai Thalattum Thendral by Hrithik | SPB sir | Kalpana mam
4:18
Hrithik Jayakish
Рет қаралды 23 МЛН
Super Singer Junior - Vizhigal Meeno by Spoorthi
12:08
Vijay Television
Рет қаралды 6 МЛН