அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட சிலபொழியும் புலம்புவது கேள் என் || Azhagu Malar Ada || Love Sad H D Song

  Рет қаралды 8,248,045

PS TAMIL SONG

PS TAMIL SONG

Күн бұрын

அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட சிலபொழியும் புலம்புவது கேள் என் || Azhagu Malar Ada || Love Sad H D Song
Vaidehi Kathirunthal (transl. Vaidehi was waiting) is a 1984 Indian Tamil-language romantic drama film written and directed by R. Sundarrajan. The film stars Vijayakanth and Revathi in the lead roles. It focuses on two villagers, Vaidehi and Vellaisamy, whose lives undergo a drastic turn when they meet. They discover that they must join forces to save a young couple from the wrath of the other villagers.
Vaidehi Kaathirundhal's story was developed based on songs that Ilaiyaraaja had composed, hoping to use them in potential film. The film was released on 23 October 1984, became a huge commercial success went on to be one of the blockbuster's in the year and emerged a breakthrough in Vijayakanth's career. It was remade in Telugu as Manchi Manasulu,[1] and in Kannada as Preethi Nee Illade Naa Hegirali

Пікірлер: 1 500
@aspiresatheesh9461
@aspiresatheesh9461 2 жыл бұрын
எனது வயது 30 இப்போது தான் புரிந்தது இதன் உள்ளர்த்தம் என்னவென்று.... எப்பேர்ப்பட்ட வரிகள் எங்கேயும் முகம் சுளிக்காத படி எழுதியுள்ளார் வாலி.... இசை ஞானி இளையராஜா.... ஜானகி அம்மா... ரேவதியின் முகபாவ வெளிப்பாடுகள்.... உண்மையில் இவர்கள் சிறப்பான கலை பிரம்மாக்கள்.... செதுக்கி உள்ளனர் 👌👌👌🙏🙏🙏
@rajthanga5639
@rajthanga5639 2 жыл бұрын
S
@thirugnanamk8433
@thirugnanamk8433 2 жыл бұрын
@@VasanthKumar-sd8xc by
@MeenaMeena-ye4jz
@MeenaMeena-ye4jz 2 жыл бұрын
Super
@nanthubala2055
@nanthubala2055 2 жыл бұрын
💞💞
@imamudeensa7029
@imamudeensa7029 Жыл бұрын
Lyrics :Vairamuthu bro..
@gandhimathi8938
@gandhimathi8938 Жыл бұрын
வாழ்க அய்யா வாலி🙏ஆணாக பிறந்தும் பெண்மையின் வலியை புரிந்தமைக்கு அய்யா🙏🙏🙏🙏
@jesyaseelanjeyaseelan8415
@jesyaseelanjeyaseelan8415 Жыл бұрын
அவர் சொல்வது சரி தான் ங்க அன்பு நட்பே
@allanravindranallanravindr2094
@allanravindranallanravindr2094 Жыл бұрын
Great words 👍👍👍
@venkatesan6060
@venkatesan6060 Жыл бұрын
Not vaali lyrics vairamuthu
@j.ponselvi7407
@j.ponselvi7407 Жыл бұрын
Yes
@manikandanj8102
@manikandanj8102 Жыл бұрын
வைரமுத்தோ, வாலியோ ஆனால் ஒரு பென்னின் இளமையின் தனிமையின் வேதனையை புரிந்து கொன்டது ஒரு ஆண்தான்.....
@karthikdurai5249
@karthikdurai5249 Жыл бұрын
இந்த பாட்டு விதவைக்குமட்டுமல்ல கணவனை விவாகரத்து செய்தோர் கணவனை பிரிந்துவாழ்வோர் முதிர்கன்னிகள் மனைவியை இழந்த கனவன் விவாகரத்தான கனவன் வயதாகியும் திருமனமாகாத ஆண்கள் அனைவரின் உணர்வுகளுக்கு சமர்ப்பணம்
@yasmniyasmni
@yasmniyasmni 8 ай бұрын
உண்மை💯💯💯💯💯💯💯
@sniper6021
@sniper6021 8 ай бұрын
Yes 4:15
@rabiyasheik
@rabiyasheik 7 ай бұрын
Yes
@user-km3fy8pl1i
@user-km3fy8pl1i 6 ай бұрын
Unmai
@user-mj3mg7gw8m
@user-mj3mg7gw8m 6 ай бұрын
பல்லடம் சுக்கம்பாளையம் நூல்மில் 2016
@a.karuppaswamy9873
@a.karuppaswamy9873 8 ай бұрын
ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல் .. தேய்கின்ற மஞ்சள் நிலா...ஒரு துணையை தேடாத வெள்ளைப்புறா.... பூங்காற்று மெதுவாக தொட்டாலும் போதும் பொன்மேனி நெருப்பாக கொதிக்கின்றது...நீரூற்றி பாயாத நிலம் போல என் மேனி தரிசாக இருக்கிறது...ஒரு விதவை பெண்ணின் துன்பத்தை இதைவிட கூற முடியாது..வாலி வெற லெவல்
@rajkumarm419
@rajkumarm419 8 күн бұрын
@sureshbavani2653
@sureshbavani2653 3 жыл бұрын
பதிலேதும் இல்லாத கேள்வி.........வேறென்ன நான் செய்த பாவம்.....கண்ணீர் வர வைக்கும் உணர்ச்சி மிக்க வரிகள்...
@venkateshksathriaa
@venkateshksathriaa 3 жыл бұрын
ட்ரூ ப்ரோ
@balabhavani624
@balabhavani624 2 жыл бұрын
True very feeling
@sujarathan7364
@sujarathan7364 2 жыл бұрын
@@venkateshksathriaa x
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
يعمل Rirt udcxn بشكل جيد على صفحة المستخدم الخاصة بك
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
قال التلفزيون أنك بحاجة إلى معرفة صحتك
@littlebrothers9073
@littlebrothers9073 3 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் ஜானகி அம்மாவின் குரலில் ரேவதி நடனம் சூப்பர்
@maheswariperiasamy2411
@maheswariperiasamy2411 2 жыл бұрын
என்னைபோன்றவிதவைகளுக்கு இளமைஎதற்கு நடிகைரேவதியின்நடிப்பு தத்ரூபம்
@illangovangovindasamy4671
@illangovangovindasamy4671 2 жыл бұрын
Arumai
@user-wk6hk5tx8r
@user-wk6hk5tx8r 3 ай бұрын
எனக்குமிகவும்பிடித்தபாடல்😢
@murthypadmanabhan3514
@murthypadmanabhan3514 3 жыл бұрын
அந்தக்காலத்தில் இளம் வயதுடைய நடிகை திருமதி.ரேவதி கனமான கதாபாத்திரத்தை எடுத்து மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்...
@adibasadiq6844
@adibasadiq6844 3 жыл бұрын
S true
@karthigaiselvankamaraj2513
@karthigaiselvankamaraj2513 2 жыл бұрын
100% True
@murthypadmanabhan3514
@murthypadmanabhan3514 2 жыл бұрын
@@karthigaiselvankamaraj2513 என்னுடைய பள்ளி ஆசிரியரின் அண்ணண்தான் ரேவதியின் தந்தையாக நடித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.....
@murugant1022
@murugant1022 2 жыл бұрын
@@adibasadiq6844 y
@balamurugan1785
@balamurugan1785 2 жыл бұрын
விஜயகாந்த் அவர்களும்
@SureshSuresh-ow9co
@SureshSuresh-ow9co 3 жыл бұрын
இனிமையில்லை வாழ்வில் எதற்க்கு இந்த இளமை 👌👍
@Mohankumar-gc1ll
@Mohankumar-gc1ll 3 жыл бұрын
வல்லின ற கர மெய் (ற்) எழுத்து அருகில் இன்னொரு மெய் எழுத்து வரக்கூடாது
@muraliangalamma1858
@muraliangalamma1858 Жыл бұрын
இனிமையில்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை.....
@user-ep8qi6dr6r
@user-ep8qi6dr6r 7 ай бұрын
👌​@@muraliangalamma1858
@manikandanp4471
@manikandanp4471 3 жыл бұрын
ஒரு இளம் வயது கைம்பெண்ணின் வாழ்வின் நிலையை தெளிவாய் எடுத்துரைக்கும் மாபெரும் நாவல் இந்த ஒரே ஒரு பாடல்......
@manikandanp4471
@manikandanp4471 3 жыл бұрын
@@kalpanaa7805 ஆமாம் சரிதான்..👍👍👍 அது முதல் நாவல்.... இது இரண்டாம் நாவல்.....
@suriyasuriya5383
@suriyasuriya5383 3 жыл бұрын
Kandippa 😭😭😭😭😭😭😭😭
@shanthis6856
@shanthis6856 3 жыл бұрын
அது கொடுமையிலும் கொடுமை 😭😭💔💔💔💔🤍
@ManiKandan-fx7ix
@ManiKandan-fx7ix 3 жыл бұрын
wow semma yes bro ur correct
@sebastinaarputhasamy7331
@sebastinaarputhasamy7331 3 жыл бұрын
இந்த பாடலை கேட்டவுடன் நான் அழத்தொடங்கி விடுவேன். இசைஞானி இளையராஜா ஒவொரு ஜதியிலும் சுருக்குபோட்டு இழுக்குறாரே.
@karthikdurai5249
@karthikdurai5249 Жыл бұрын
மகளின் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தையை கேட்ட தந்தையின் இதயம் வெடித்து இறந்து விட்டார் 😭😭😭😭😭😭😭
@tonythan3599
@tonythan3599 Жыл бұрын
💔❤️‍🔥🧠
@Vijayalakshmi-yh7pq
@Vijayalakshmi-yh7pq Жыл бұрын
😭😭
@rathinaveludeee
@rathinaveludeee Жыл бұрын
100% unmai Appan vali enga Yarukum theriyalai
@devipriyadevipriya1138
@devipriyadevipriya1138 Жыл бұрын
Yes 💔😔😭
@rpgaming5300
@rpgaming5300 11 ай бұрын
100 உண்மை
@shanthakumarr7987
@shanthakumarr7987 Жыл бұрын
சூழலுக்கு தகுந்தாற்போல் பாடுவதில் நம்ம ஜானகி அம்மாவிற்கு நிகர் இவ்வுலகில் எவரும் இல்லை.
@Selvaraj-js2ee
@Selvaraj-js2ee 2 жыл бұрын
பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும் பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது, நீரூற்று பாயாத நிலம்போல நாலும் என் மேனி தரிசாக கிடக்கின்றது..
@aanathraj2187
@aanathraj2187 2 жыл бұрын
😣😣
@maheswariperiasamy2411
@maheswariperiasamy2411 2 жыл бұрын
விதவையின்அழுகுரல்
@maheswariperiasamy2411
@maheswariperiasamy2411 2 жыл бұрын
என்வாழ்க்கைகதை
@maheswariperiasamy2411
@maheswariperiasamy2411 2 жыл бұрын
இந்தபாடல்என்வாழ்க்கையின் தேடல்
@selvakumar8783
@selvakumar8783 2 жыл бұрын
@@maheswariperiasamy2411 sorry sister... நீங்களும் இந்த படத்தில் வரும் ரேவதி charecter போலவா...
@SureshM-ly6zk
@SureshM-ly6zk 7 ай бұрын
ஆர் சுந்தரராஜன் எத்தனை படங்கள் எடுத்தாலும் இந்த படநத்துக்கு எந்த படமும் ஈடாகாது
@hevydrivervelu8766
@hevydrivervelu8766 2 жыл бұрын
எத்தனை புதிய பாடகிகள் வந்தாலும் இந்த ஒரு பாடலில் தேர்ச்சி பெற்றால் போதும் ஒரு சிறந்த பாடகிகக்கான அந்தஸ்தை பெற்று விடுவார்கள்
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 жыл бұрын
ஒரு பெண்ணின் சோகத்தை எவ்வளவு ஆழமாக தன் குரலில் வெளிப்படுத்தி உள்ளார் இசை அரசி ஜானகி அம்மா.
@illangovangovindasamy4671
@illangovangovindasamy4671 2 жыл бұрын
Janaki amma great
@trrajeshtrrajesh2207
@trrajeshtrrajesh2207 2 жыл бұрын
உணச்சிகளின் நாயகி s. janaki அம்மா...!❤️❤️❤️❤️
@prakashm3841
@prakashm3841 Жыл бұрын
Yes . Absolutely correct😊🎉.
@MURUGANUKUADIMAIPandiyanattan
@MURUGANUKUADIMAIPandiyanattan Жыл бұрын
இந்த உலகம் இன்னும் அழியாமல் இருப்பதற்கு இது போன்ற பாடல்தான் போல ….இளையராஜா மனிதன் கிடையாது அவர் எதோ இரு தெய்வசக்தி உள்ளவர் அம்மா ஜானகி நீங்கள் 😢😢😢😢😢😢
@dorarasiahbaskaradevan1989
@dorarasiahbaskaradevan1989 Жыл бұрын
பூங்காற்று மெதுவாக தொட்டாலும் போதும் பொண் மேனி நெருப்பாக , ஐயா எங்கே சென்று விட்டீர் என்றும் மறவாத உயிரே
@user-hu4sy2pb3l
@user-hu4sy2pb3l Жыл бұрын
@jeyanthibose3168
@jeyanthibose3168 8 ай бұрын
😍
@pradeepkumar.r7835
@pradeepkumar.r7835 3 жыл бұрын
வாலி ஐயாவின் வரிகள் காலம் கடந்து வாழும் காவியம்...
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 3 жыл бұрын
Legend
@venkatachalamr.s.6866
@venkatachalamr.s.6866 3 жыл бұрын
its true
@jacksethu6619
@jacksethu6619 3 жыл бұрын
கவர்ச்சியாக நடிக்காத ஒரு சிறந்த நடிகை👌👌👌👌💕💕 🌹🌹
@sivanvanusham7695
@sivanvanusham7695 2 жыл бұрын
Good
@adiadi2436
@adiadi2436 2 жыл бұрын
பெ இழை சொல் ஓவிய்ம்
@adiadi2436
@adiadi2436 2 жыл бұрын
பட்கல்
@gramathuponnu3986
@gramathuponnu3986 2 жыл бұрын
Reward l
@sajainaasan5642
@sajainaasan5642 2 жыл бұрын
Ya it's true 👍
@sagaibhel7165
@sagaibhel7165 Жыл бұрын
இந்த படம் பார்க்கும் போது விதவையின் கனவுகள் அவர்கள் படும் வேதனைகளை ரேவதி அற்புதமான நடிப்பு நமக்கு உணர்த்தும்
@randndranrajendrankannan
@randndranrajendrankannan Жыл бұрын
அது பார்த்து எர்க்கும் பெண்கள் உடல் .உள்ளம் ரீதியாக வாலப்பாருகள்
@stentamil9619
@stentamil9619 Жыл бұрын
REVATHI IS A GOOD ACTORESS
@kannathasant
@kannathasant 10 ай бұрын
தனிமையில் வாடும் ஜீவன்களுக்கே புரியும் இந்த பாடலின் அருமை என்னவென்று
@vimalam9533
@vimalam9533 3 жыл бұрын
கொடிது கொடிது இளமையில் வறுமை அதை விட கொடிது இளமையில் துணை பிரிவு😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
@deepapoongodideepapoongodi9905
@deepapoongodideepapoongodi9905 2 жыл бұрын
My feeling😭😭😭👍
@Balamurugan-gk1kd
@Balamurugan-gk1kd 2 жыл бұрын
En valkaium ipdithan kodumaiya iruku
@sureshc4052
@sureshc4052 2 жыл бұрын
Umai
@wilsonv2103
@wilsonv2103 2 жыл бұрын
Enna aruthal solla theriyala
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 2 жыл бұрын
Hai
@Sivasankarpuresoul
@Sivasankarpuresoul 3 жыл бұрын
தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது
@gisakstone5917
@gisakstone5917 3 жыл бұрын
ரேவதி யின் நாட்டியம் சூப்பர் சூப்பர் ங்ங பாடல்வரிகள்அழகு
@SureshKumar-bw9qc
@SureshKumar-bw9qc Жыл бұрын
எத்தனையோ பெண்கள் இந்த பாடலுக்கு ஆடினாலும் பாடினாலும் ரேவதி, ஜானகி அம்மாவிற்கு இணையாகமுடியாது. அருமை
@musicmylife8400
@musicmylife8400 4 ай бұрын
Bhanupriya......
@manimegala5438
@manimegala5438 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤​@@musicmylife8400
@Arunkumar-mc8oh
@Arunkumar-mc8oh Ай бұрын
True
@ASam-hk2jc
@ASam-hk2jc Күн бұрын
@@musicmylife8400she did fast dance
@SathishKumar-id2mm
@SathishKumar-id2mm 3 жыл бұрын
பூங்காற்று மெதுவாக தொட்டாலும் கூட என் மேனி நெருப்பாக கொதிக்கின்றது Maestro maestro than
@rafiqartist180artist9
@rafiqartist180artist9 4 ай бұрын
@kettapaiyansirinthakli9596
@kettapaiyansirinthakli9596 Жыл бұрын
Starring Vijayakanth, Revathi Movie Vaidehi Kathirunthal Music By Ilaiyaraaja Lyric By Vaali Singers S. Janaki Year 1984 Azhagu Malaraada Song Lyrics In English சா... சா... மக மக சா மக மக சா... சா... அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் என் சிலம்பொலியும் புலம்புவதை கேள் அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தல்லாடுது ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது விடியாத இரவேதும் கிடையாது என்று ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம் பதில் ஏதும் இல்லாத கேள்வி அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் ஊதாத புல்லாங்குழல் எனதழகு சூடாத பூவின் மடல் தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையை தேடாத வெள்ளை புற பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும் பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது நீரூற்று பாயாத நிலம்போல நாலும் என் மேனி தரிசாக கிடக்கின்றது தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை வேறென்ன நான் செய்த பாவம் அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள் விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது அழகு மலராட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவதை கேள்....❤❤.. melting..
@vijayaraghavann5908
@vijayaraghavann5908 2 жыл бұрын
காலத்தினால் அழிக்க முடியாத 80 kids பாடல்கள்
@sampathsivanesan4606
@sampathsivanesan4606 2 жыл бұрын
கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் நிலையை பாடலாக்கிய ஐயா இளையராஜா அவர்களை வணங்குகிறேன்......
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 жыл бұрын
பாடலாசிரியரின் வரிகளை யாரும் உணர்வதில்லை.
@hariharasudhanj5271
@hariharasudhanj5271 2 жыл бұрын
Don't forget VAALEE sir.
@t.balasubramanianthirupath4448
@t.balasubramanianthirupath4448 2 жыл бұрын
@@sofiaarockiamary7125 I'm
@pandiyantharshini2330
@pandiyantharshini2330 2 жыл бұрын
@@t.balasubramanianthirupath4448 u
@karpagarajvasanthi7584
@karpagarajvasanthi7584 2 жыл бұрын
ராஜா. ராஜாதான்
@baskargurusamy9334
@baskargurusamy9334 3 жыл бұрын
வாழ்க வளமுடன் இளையராஜா, ஜானகியம்மா, வாலி, ரேவதி
@rajradha97
@rajradha97 2 жыл бұрын
இந்தப்பாடலைக் கேட்டாலே மனசுக்கு கஷ்டமாக இருக்கும் ஒரு பெண்ணின் தனிமையை உணர்த்தும் பாடல்
@ramesh2313
@ramesh2313 11 ай бұрын
Yes 😢😢😢😢
@kamalrajvision875
@kamalrajvision875 3 жыл бұрын
இந்த பாட்டை கேட்டாலும் பாத்தாலும் என்னை அறியாமல் அழுதுடுவேன் 😢 credit goes to raja /janu mom /revathi act
@marystellasaveri5935
@marystellasaveri5935 3 жыл бұрын
I too
@RamuRamu-zf9wj
@RamuRamu-zf9wj 3 жыл бұрын
@@marystellasaveri5935 M
@selvamaniselvamani4295
@selvamaniselvamani4295 3 жыл бұрын
Truth
@siva.ksiva.k932
@siva.ksiva.k932 3 жыл бұрын
@@marystellasaveri5935 ஏன் அழுகிறீங்க
@marystellasaveri5935
@marystellasaveri5935 3 жыл бұрын
@@siva.ksiva.k932 because they suffer a lot in family. It Is worst,if It Is about widows. I am the last One in the family, as i am female i was not able ti study and we have toi behave as a Slave girl, satisfying everyone. Someway i came out of pondicherry and i settled in abroad. Now I am very Happy
@jahangeerali2763
@jahangeerali2763 3 ай бұрын
அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட சிலம்பொலியும் புலம்புவது கேள் என் சிலம்பொலியும் புலம்புவது கேள் தலைப்பில் தப்பாக எழுதப்பட்டுள்ளது! அருமையான பாட்டு! த
@janakiammastatus
@janakiammastatus 3 жыл бұрын
ஜானகி அம்மா சரஸ்வதி நீங்கள்.. 🙏🙏.ஜானகி அம்மா expression vera level
@illangovangovindasamy4671
@illangovangovindasamy4671 2 жыл бұрын
Great voice janaki amma
@amalahealthcarecenter2578
@amalahealthcarecenter2578 7 ай бұрын
Simply tears roll down cheeks..இசைஞானி கடவுள்...உள்ளம் புகுந்து கண்ணில் உயிர் வழிய செய்யும் மகான்....
@kaliyugakadavulmurugan4284
@kaliyugakadavulmurugan4284 Жыл бұрын
பெண்கள் விதவை என்ற நிலை கடந்து கணவன் இழந்தாலும் நித்திய சுமங்கலியாக வாழ வேண்டும்
@stalinjaganathan2850
@stalinjaganathan2850 Жыл бұрын
S.
@funtravel4601
@funtravel4601 Жыл бұрын
இது போன்ற பாடல்கள் எல்லா காலத்திற்கும் பொருந்தாமல் போவதே காலத்தின் கோலம்.
@monishas6261
@monishas6261 2 жыл бұрын
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை வேறென்ன நான் செய்த பாவம்...😭😭😭😭
@aniyajosephine6999
@aniyajosephine6999 2 жыл бұрын
24 வயதில் இருந்து இந்த பாடலின் வரிகளில் புதைந்து விட்டது வாழ்க்கை தனிமையிலும் தனிமை கொடுமை யிலும் கொடுமை...... 😭
@monishas6261
@monishas6261 2 жыл бұрын
@@aniyajosephine6999 Don't worry sis Sekram kandipa ellame marum nambikai ah irunga
@aniyajosephine6999
@aniyajosephine6999 2 жыл бұрын
@@monishas6261 thank you sis
@balasubramaniyan1973
@balasubramaniyan1973 2 жыл бұрын
@@aniyajosephine6999 கவலை வேண்டாம்! இறைவனிடம் பிரார்த்தியுங்கள்! நிச்சயமாக மறுவாழ்வு உண்டு!
@jesyaseelanjeyaseelan8415
@jesyaseelanjeyaseelan8415 2 жыл бұрын
மனைவி இருந்தும் ஆண் விதவையாக இருப்பது அதைவிட கொடுமை 😭 தாங்க முடியவில்லை ங்க 😭 ,, நீங்கள் எதையும் நினைத்து கவலைபடாதீங்க அன்பு நட்பே
@kannanayoti4204
@kannanayoti4204 Жыл бұрын
கண்ணிரை வரவைக்கும் ஒரு காவிய படைப்பு அம்மா ஜானகி உமது சங்கிதத்திற்க்கு எமது சிறம் தாழ்ந்த வணக்கம்
@thangamk4342
@thangamk4342 3 жыл бұрын
இந்த பாடல் கணவனை இழந்த வாடும் பெண்களின் தொட்டு பாடல் மட்டுமல்ல அனைவரும் கவரும் பாடல் இது மைக்கல்
@suriyamoorthygopal8017
@suriyamoorthygopal8017 3 жыл бұрын
இந்த நிலையில் நிறைய ஆண்கள் இன்றும் இந்த உலகில் இருக்கின்றார்கள் ,இதில் நாணும் ஒருவன் தான்
@kavitharaj7740
@kavitharaj7740 3 жыл бұрын
Oh god
@thangarasug6756
@thangarasug6756 2 жыл бұрын
உண்மை நண்பா
@balasubramaniyan1973
@balasubramaniyan1973 2 жыл бұрын
நீங்கள் முதலில் சொன்னதும், இரண்டாவதாக சொன்னதும் நூற்றுக்கு நூறு உண்மை தானுங்கம்மா! கணவனோடு வாழும் காலத்திலேயை சில முரட்டுத்தனமான கருத்து வேறுபாடுகளுக்கு முட்டுக்கொடுத்து, கணவனை மதியாமல் சில பிரச்சனைகளுக்கு கொஞ்சம் பணிந்து போகாமலும், விட்டுக்கொடுக்காமலும், நீயா? நானா? என போட்டி போட்டுக்கொண்டு குழந்தைகளையும் பெற்று, பின் கணவனை விட்டும் பிரிந்து வாழ்ந்து, பின் சில காலம் கடந்து புத்தி தெளிந்து கணவனின் நினைவுகளிலேயே இலகி, உருகி, ஓடாய் தேய்ந்து 'வாழா வெட்டியாய்' இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவி மார்களுக்கு இந்தப்பாடல் சமர்ப்பணம்! (இதில் நானும் ஒருவன்)
@rajurss8445
@rajurss8445 2 жыл бұрын
Yes I'm also
@ashrafalinajurdeen160
@ashrafalinajurdeen160 2 жыл бұрын
Unnai pol Naanum oruvan 😭😭😭
@rajkumargovindan3824
@rajkumargovindan3824 2 жыл бұрын
ஒவ்வொரு வரிகளுமே மிகவும் இனிமைதான் அதிலும் தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை எந்த அளவுக்கு ஒரு விதவைப்பெண் வாழ்க்கையின் வெருப்பின் உச்சக்கட்டத்திற்க்கே சென்றிறுக்கவேண்டும் இது வரிகளா இல்லை வாழ்க்கையின் தத்துவமா
@chandramohan-pi1wg
@chandramohan-pi1wg 2 жыл бұрын
இந்த மாதிரியான songs இனி மேல் வருவதற்கு வாய்ப்பே இல்லை..
@MaheshG-cr8pf
@MaheshG-cr8pf 7 ай бұрын
ஜானகி அம்மாவோட குரல் இப்போது கேட்டாலும் இனிமைதான் 🙏🙏🙏
@saravanaactor3926
@saravanaactor3926 20 күн бұрын
ரேவதி நடிப்பு சிறப்பு
@HariHari-ym7fq
@HariHari-ym7fq 3 жыл бұрын
2021 yaralam kekuringa
@manjulasubburayan7000
@manjulasubburayan7000 3 жыл бұрын
Yeanku roma pudicha song
@geethaviswanathan3287
@geethaviswanathan3287 3 жыл бұрын
Naan
@maniajith6764
@maniajith6764 3 жыл бұрын
Me
@ve1685
@ve1685 3 жыл бұрын
2021 la mattum ila epaume ketka kudiya padal... Ovvoru line um arumaiyana varthaigal & valigal
@ethalikaethalika1221
@ethalikaethalika1221 3 жыл бұрын
Iam ethalika
@girahalakshmikailrajan5148
@girahalakshmikailrajan5148 2 жыл бұрын
இந்த பாடலை பாடிய திருமதி S . ஜானகி அம்மாள் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்.அவர்களுக்கு ஆரம்ப விருதுதான பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டது அதுவும் மிகவும் காலம் தாழ்த்தி அதனால் அந்த விருதை ஏற்க முடியாது என்று சொல்ல விட்டார்கள். உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு அளிக்க படவில்லை. ( ஏன் அறிவிக்க படவில்லை. என்று தெரியவில்லை
@trrajeshtrrajesh2207
@trrajeshtrrajesh2207 2 жыл бұрын
இந்த விருது எப்போதே ஜானகி அம்மாவிற்கு வந்து இருக்க வேண்டும்...!
@ravikumardurai8021
@ravikumardurai8021 Жыл бұрын
கொடுக்கப்பட்டது, அவர்கள் நிராகரித்து விட்டார்கள். ஜானகி அம்மாவுக்கு விருது தனியாக தேவையில்லை. கோடான கோடி இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார்கள் இதை விட அந்த விருது ஒன்றும் பெரிதல்ல
@anustar225
@anustar225 2 жыл бұрын
இந்த பாட்டுக்கு என் தங்கச்சி stagela ஆடினார்.. பலத்தமழை 🌧️🌧️🌨️🌨️☔️☔️அனைவரும் பார்த்தார்கள். மழையில் நனைந்து ஆடினாள்... உற்சாகமாக மக்கள் சந்தோசதுடன் இருந்த நாள்... 😭😭 மறக்கமுடியாத கனவுகள்.. 🌹🌹
@sureshs3976
@sureshs3976 2 жыл бұрын
Link iruntha send pannunga
@anustar225
@anustar225 9 ай бұрын
​@@sureshs3976 குழந்தை பருவம் 😭
@mukilragavan1912
@mukilragavan1912 3 жыл бұрын
வாலியின் வரிகள் அற்புதம்
@pjayamurugan3605
@pjayamurugan3605 3 жыл бұрын
ஒவொரு வரிகளும் ஒரு இளம் விதவை பெண்ணின் வாழ்க்கைய எடுத்து கூறும்
@raguls364
@raguls364 2 жыл бұрын
ஒவ்வொரு வரிகளும் ஒரு இளம் விதவைப் பெண்ணின் வாழ்க்கையை எடுத்துக் கூறும்.
@RajaRaja-ox8jp
@RajaRaja-ox8jp Жыл бұрын
வாழ்தாநாலுபேரபேலநல்லவாழனூம்இல்லனசெத்துரனும்தினமும்நான்நெருப்பூலநின்னமாரிநிக்குரேன்வாழவேபிடிக்கலவிட்டுக்கார்இரூந்தும்அவர்ஏபக்கத்தில்இல்லவெற்றிமாமாநாஇரந்துபேனலும்உன்நினைவூஎன்னைவிட்டூபேகதுடாமாமாகவலைபாடதேமாமாநம்மகன்னலம்பன்னதுஅந்தவெங்கடசலபுரம்கோவில்லநம்மலகைவிடாதுஅந்தசாமிகைவிடதுமாமாநான்உனக்காகாஎப்பவூம்காத்துரூப்பேன்டாமாமாஎன்நேடநிலமைஎந்தபில்லைக்கும்வரவேகுடது😭😭😭😭💖 ஜலவ்யூடாவெற்றிமாமா😭😭😭😭😭😭😭🙄😭😭💖😭💖😭💖😭😭😭💖😭💖😭💖😭💖😭💖😭💖😭💖😭💖😭💖😭💖😭💖
@dhanabalakrishnanm2232
@dhanabalakrishnanm2232 Жыл бұрын
Intha song enakkum porunthum
@sriganesh3021
@sriganesh3021 2 жыл бұрын
ராஜா வாலி சுந்தர்ராஜன் ரேவதி ஜானகி தந்தை கேரக்டர் இந்தப் பாடலுக்கு மெருங்கேற்றிய இசை களைஞர்களுக்கு மற்றும் ரசிக பேய்களுக்கு நன்றி. இப்படிக்கு ரசிகப்பிசாசு.
@Nature-bo6tt
@Nature-bo6tt 3 жыл бұрын
இசை கடவுளே உனக்கு திமிரு இருப்பது தவறு இல்லை
@Android-vi4ph
@Android-vi4ph 2 жыл бұрын
அளப்பரிய திறமை உள்ளவன் திமிருடன் இருப்பதில் தவறில்லைதான். ஆனாலும் ஏனோ மனங்கோனுகிறது திமிரை அப்பட்டமாக வெளிக்காட்டும்போது!!!!
@Nature-bo6tt
@Nature-bo6tt 2 жыл бұрын
@@Android-vi4ph திறமையானவர்கள் எல்லோரும் ஒரு மனநிலையில் இருப்பார்கள். அவர்களுக்கு மற்ற விஷயத்தில் அறிவு இருக்காது. இளையராஜாவுக்கு மனதில் உள்ளதை உள்ளபடி பேசுவார். அவர் நடிகர் கிடையாது. அவர் பேச்சாளர் கிடையாது.
@balaguhanchannel3800
@balaguhanchannel3800 2 жыл бұрын
ஒரு பெண்ணின் உணர்வுகளை அழகாக எடுத்துரைத்திருக்கிறார்கள். மிக அருமை
@dramesh2487
@dramesh2487 Жыл бұрын
கவிஞர் வாலியின் வரியில் ஜானகி அம்மாவின் குரலில் இசைஞானியின் இசையில் ரேவதியின் நடிப்பில் சொல்ல வார்த்தைகள் இல்லை
@perumalsamy2978
@perumalsamy2978 2 жыл бұрын
பூங்காற்று மெதுவாக தொட்டாலே போதும் பொன்மேனி நெருப்பாக கொதிக்கிறது 😢😢😢😢😢😢 கைம் பெண்களின் நினைத்தால் அழுகைதான் வருகிறது 😭😭😭😭😭
@anuchitra
@anuchitra Жыл бұрын
Kai pen mattum illai ennai pola kanavaral kai vida pata pengalukum ithe nilamai tha.
@perumalsamy2978
@perumalsamy2978 Жыл бұрын
@@anuchitra 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g 16 күн бұрын
அடடா என்ன குரல் என்ன நடனம் பாடல் சூப்பர்
@anbalagank7529
@anbalagank7529 Жыл бұрын
இளம் கம்பெண்ணின் உள்ளக் குமுரலை வெளிப்படுத்தும் உணர்ச்சி பிழம்பின் வெளிப்பாடு. கவிஞரின் சொல்வண்ணம் சிறப்பு. இசை அதி சிறப்பு.
@suganyasugan5745
@suganyasugan5745 3 жыл бұрын
இந்தப் பாடல் கணவனை இழந்து தவிக்கும் பெண்களுக்கு மட்டும் பொருந்தாது ....; 😭கணவன் இருந்தும் கணவனின் அரவணைப்பு அனாதை போல் வாழும் பெண்களுக்கும் பொருந்தும் 😭😭😭😭
@kongumoorthi5380
@kongumoorthi5380 2 жыл бұрын
இன்றைய இளைஞர்கள்(கணவர்கள்)மனைவி களை கைவிடுவதில்லை,மாறாக மனைவிகள்தான் கணவர்களை கைவிட்டு விட்டு வாடுகின்றனர்....
@muthulakhsmi9529
@muthulakhsmi9529 2 жыл бұрын
எனக்கு ம்இந்தநிலைதான்
@krijakirja8614
@krijakirja8614 2 жыл бұрын
@@kongumoorthi5380 snoop
@krijakirja8614
@krijakirja8614 2 жыл бұрын
09 ol poll pppppp
@krijakirja8614
@krijakirja8614 2 жыл бұрын
@@selvamari9066 00
@rajendranner5459
@rajendranner5459 3 жыл бұрын
விடியாத இரவொன்று கிடையாது என்று ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது....உண்மையிலும் உண்மையே😭😭😭😭
@sakthivelsakthivel6124
@sakthivelsakthivel6124 3 жыл бұрын
Athum antha pen ninaithal thaan
@sathyaradhakrishnan194
@sathyaradhakrishnan194 2 жыл бұрын
L
@rajendranner5459
@rajendranner5459 2 жыл бұрын
@@sathyaradhakrishnan194ennna. ???????
@vijayaranigunaseharan3370
@vijayaranigunaseharan3370 2 жыл бұрын
Super lovely songs
@ayyanarayyanar7757
@ayyanarayyanar7757 2 жыл бұрын
Lal
@ponkumaran8
@ponkumaran8 2 жыл бұрын
What a lyrics vaali sir தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை வேறென்ன நான் செய்த பாவம்.....
@renukarenuka7619
@renukarenuka7619 2 жыл бұрын
வாழ்க்கை துணை இல்லாமல் நிற்பது கூட வலிப்பது இல்லை,இருந்தும் இல்லாமலிருபத்து தா ரொம்ப வலி கொடுக்கிறது,ஒவ்வொரு சூழலிலும் சந்திக்கும் அவமானங்க,இதெல்லாம் கொடுமை,என் எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது கடவுளே 🥺😟😟
@KannanKannan-qo3os
@KannanKannan-qo3os 2 жыл бұрын
👌👌👌👌👌👌
@kavithap1716
@kavithap1716 2 жыл бұрын
💯 persent true
@balasubramaniyan1973
@balasubramaniyan1973 2 жыл бұрын
நீங்கள் முதலில் சொன்னதும், இரண்டாவதாக சொன்னதும் நூற்றுக்கு நூறு உண்மை தானுங்கம்மா! கணவனோடு வாழும் காலத்திலேயை சில முரட்டுத்தனமான கருத்து வேறுபாடுகளுக்கு முட்டுக்கொடுத்து, கணவனை மதியாமல் சில பிரச்சனைகளுக்கு கொஞ்சம் பணிந்து போகாமலும், விட்டுக்கொடுக்காமலும், நீயா? நானா? என போட்டி போட்டுக்கொண்டு குழந்தைகளையும் பெற்று, பின் கணவனை விட்டும் பிரிந்து வாழ்ந்து, பின் சில காலம் கடந்து புத்தி தெளிந்து கணவனின் நினைவுகளிலேயே இலகி, உருகி, ஓடாய் தேய்ந்து 'வாழா வெட்டியாய்' இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவி மார்களுக்கு இந்தப்பாடல் சமர்ப்பணம்!
@keerthiraja970
@keerthiraja970 2 жыл бұрын
😭😭😭😭😭😭
@vijiviji4734
@vijiviji4734 2 жыл бұрын
I face the critical situation in my life 🙃
@selvakumarhari4807
@selvakumarhari4807 2 жыл бұрын
ஒவ்வொருவரும் மனது உருகி போடும் கமண்ட் தான் ஆஸ்கார் விருது ஏன் அதைவிட உயர்ந்த விருது இதுதான் அப்படி என்றால் பலகோடி உள்ளங்களை கொள்ளை கொண்ட இளையராஜாதான் ஆஸ்காரை மிஞ்சியவர்🙏🙏🙏
@selvakumarhari4807
@selvakumarhari4807 2 жыл бұрын
சிலரை மட்டுமே புகழ வார்த்தை இருக்காது அதில் முதன்மையானவர்தான் நம் இசைஞானி🙏🙏🙏
@harish6720
@harish6720 3 жыл бұрын
Intha songu kku Revathy Mam expression pola vera yaaralaiyum kodukka mudiyathu...Wonderful 👌👍🌹💐
@selvakumarrajaiah2164
@selvakumarrajaiah2164 3 жыл бұрын
இயக்குநர் சுந்தரராஜனின் முழுதிறமையை வெளிப்படுத்தும் படம். ஏற்கனவே போடப்பட்ட பாடலை இளையராஜாவிடம் வாங்கி அதற்காக எழுதப்பட்ட கதை.இந்த பாடல் கதைக்காக மெருகேற்றப்பட்டது.நாயனம் பேசுமே நாயகியின் வேதனை சலங்கையும் இசையாக.ஜதி சொல்லும் தந்தையின் வேதனை. வாலியின் வைர வரி.ஜானகியின் உருக்கமான குரல்.இது இளையராஜாவின் சாதனை.
@rajeswarim5330
@rajeswarim5330 3 жыл бұрын
ஒரு பெண்ணுக்குள்ள இருக்கும் வேதனைய கூரும் பாடல்
@jamunasenthil5879
@jamunasenthil5879 2 жыл бұрын
👌
@siva.ksiva.k932
@siva.ksiva.k932 2 жыл бұрын
🙏❤❤❤❤❤🌹🌹🌹🌹
@DrSSenthilkumarDrSSK
@DrSSenthilkumarDrSSK 2 жыл бұрын
கூறும்
@raguls364
@raguls364 2 жыл бұрын
ஒரு பெண்ணுக்குள்ளே இருக்கும் வேதனையைக் கூறும் பாடல்.
@jesyaseelanjeyaseelan8415
@jesyaseelanjeyaseelan8415 2 жыл бұрын
@@jamunasenthil5879 ஹலோ பிரண்ட்
@sampathsuresh8297
@sampathsuresh8297 2 жыл бұрын
சிலம்பொலியும் புலம்பவது..... அடடா!இந்த பாட்டிற்கு இந்த இரண்டு வார்த்தைகள் போதுமே
@noormohamed7003
@noormohamed7003 2 жыл бұрын
இந்தப் பாடல் வரிகளை கேட்டால் எந்த ஒரு தகப்பனாலும் தாங்கிக் கொள்ள முடியாது 😢😅 இதையம்❤தொட்டப் பாடல் 🎉
@viewer7002
@viewer7002 2 жыл бұрын
எத்தனை ஆழமான அர்த்தங்கள் நிறைந்த பாடல் வரிகள். கண்கள் நிறைந்து விட்டன. மனைவி இருந்தும் மனைவியின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் எத்தனை எத்தனை ஆண்கள் இருக்கிறோம். இந்த நிலையில் இருக்கும் அவர்களுக்கும் பொருந்தும் பாடல்.
@pushpamuthupushpa4587
@pushpamuthupushpa4587 2 жыл бұрын
பூங்காற்று மெதுவாக பட்டாலே போதும் பொன்மேனி நெருப்பாக கொதிக்கின்றது....என்ன வரிகள் ....100% உண்மை.....
@kuendradevar9476
@kuendradevar9476 2 жыл бұрын
எத்தனைமுரைகேட்டாலுசலிக்காதபாடல்நன்றி
@yesvanthk9121
@yesvanthk9121 2 жыл бұрын
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமையில்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை😭😭😭😭😭😭😭
@rajasekaransubramanian6842
@rajasekaransubramanian6842 Жыл бұрын
என்ன ஒரு அருமையான பாட்டு.ஒரு கைபொண்ணின் வலியை ஒரு பாட்டின் மூலம் உணர்த்த பட்டுள்ளது.அருமை. நடிப்பு,இசை,பாடிய விதம் அருமை.மக்களின் ரசனையை தற்போது உள்ள இயக்குர்கள் அழித்து விட்டார்கள்.இப்போது வரும் படங்களில் நடிப்பும் இல்லை,கதையும் இல்லை. கோடிகளில் செலவழித்து படம் எடுக்கிறார்கள்.கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்கள்.ஆனாலும் திருப்தி இல்லை
@hirthiik1039
@hirthiik1039 3 жыл бұрын
Jayalalithaa Revathi Simran Legendary actress of Tamil cinema ❤️
@chandrasekarthimanan4791
@chandrasekarthimanan4791 3 жыл бұрын
Jayalalithavai ithil serka vendam arasial polathan cinemavalum
@pattumanoarumugam2320
@pattumanoarumugam2320 3 жыл бұрын
Savithri amma also
@kavithab4389
@kavithab4389 2 жыл бұрын
Yes
@i.prasanthprasanth8798
@i.prasanthprasanth8798 2 жыл бұрын
💯💯💯💯 yes👍👍👍
@user-db3se6xg3n
@user-db3se6xg3n 2 жыл бұрын
இந்த பாடலின் வரிகள் நல்ல கேளுங்கள் அர்த்தம் புரியும்
@johnbritto7636
@johnbritto7636 2 жыл бұрын
காலத்தால் அழியாத காவிய பாடல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பரதநாட்டிய பாடல் பதிவு செய்த கம்பெனிக்கு மிக்க நன்றி
@senthilrajan5379
@senthilrajan5379 2 жыл бұрын
The expressions what she gave in her voice.... oh my god.....goosebumps....open challenge....no one can give this much of expression like our Honorable melody queen Dr. s.janaki
@kadirabdullah4170
@kadirabdullah4170 Жыл бұрын
Revathi mam,gave some justice to the song with the dance performance
@balamuralikrishnan1753
@balamuralikrishnan1753 Жыл бұрын
Absolutely true brother. She is simply divine.
@smediachennal8541
@smediachennal8541 Жыл бұрын
இளம் விதவையின் மனதின் வலிகளை எடுத்து சொல்ல இதைவிட மிகச்சிறந்த பாடல் இனி எக்காலத்திலும் வராது. ஜானகியின் குரலும் ரேவதியின் நளினமும் ராஜாவின் இசையும் ஒரு மைல் கல் என்றாலும் மிகையாகாது
@pushpamuthupushpa4587
@pushpamuthupushpa4587 2 жыл бұрын
நான் தினமும் கேட்க விரும்பும் பாடல்.. நடனம் முகபாவனை பாடல் வரிகள் இசை என அனைத்தும் அற்புதம்...
@selvakumarhari4807
@selvakumarhari4807 2 жыл бұрын
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை wow இதைவிட யாராலும் சொல்லமுடியாது
@sureshkannansureshkannan1468
@sureshkannansureshkannan1468 3 жыл бұрын
நடனத்தை விட குரலின் தெளிவும் இசையும் தான் இப்பாடலுக்கு உயிர்
@illangovangovindasamy4671
@illangovangovindasamy4671 2 жыл бұрын
True... Legancy voice janaki amma
@trrajeshtrrajesh2207
@trrajeshtrrajesh2207 2 жыл бұрын
எல்லாம் ஜானகி அம்மாவின் ஜாலம்..!
@jawaharlaal3184
@jawaharlaal3184 3 жыл бұрын
Poongatru medhuvaga pattalum podhum... Enna lyrics pa 😭 indha lyrics ah oru ponnu paadina.. endha appa vum sethu dhan povan :(
@ashikali7125
@ashikali7125 2 жыл бұрын
Janaki mom.. awsome.. And Revathi acting superb... Movie sema... ilayaraja rooking..
@raghunathraghunath7913
@raghunathraghunath7913 2 жыл бұрын
കഥയും, വരികൾ, പാട്ടിന്റെ സംഗീതം .ജാനകി അമ്മയുടെ ശബ്ദം .ഇളമയും തനിമയും വരികൾ സങ്കടം വന്നു.🙏❤️
@paraman4381
@paraman4381 2 жыл бұрын
100%,സത്യം 👍👍👍❤️
@G.poomani
@G.poomani 10 ай бұрын
Janaki amma🙏
@lathathangaraj2256
@lathathangaraj2256 Жыл бұрын
மனதை கசக்கி பிழிந்தபாடல்❤❤❤👍
@yogamathi7
@yogamathi7 3 жыл бұрын
Most favorite song....❤❣ Expression queen revathi mam acting.... Jadaki mam voice ...no words 💔 idha vida super ah yarum pada vum mudiyathu ....act panavum mudiyathu.....❤❣
@dorarasiahbaskaradevan1989
@dorarasiahbaskaradevan1989 2 жыл бұрын
இப்பாடலுக்கு அருமையான கருத்துகள் சொல்லியுல்ல எல்லோருக்கும் நன்றி.
@KumarKumar-oz4yj
@KumarKumar-oz4yj 3 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்
@MuthuKumar-ej9qi
@MuthuKumar-ej9qi Жыл бұрын
கையாலகதா..மனைவி..இருப்பவர்களுக்கு..இந்த பாடல் சமர்ப்பணம்
@prabhaprabha9015
@prabhaprabha9015 2 жыл бұрын
இதற்கு இணையான பாடல் இனி கேட்க வாய்ப்பில்லை. அருமை.
@meenumennu7681
@meenumennu7681 7 ай бұрын
2024😢😢யார் எல்லாம் கேட்கிறீர்கள்
@RameshRamesh-zo7og
@RameshRamesh-zo7og 4 ай бұрын
I'm hearing
@intamil8537
@intamil8537 3 ай бұрын
13.5.24
@ArumugamM-hr6jl
@ArumugamM-hr6jl 3 ай бұрын
Ll
@user-tz3rf6uo6t
@user-tz3rf6uo6t 3 ай бұрын
18.5.24
@GayathriRG-je3kb
@GayathriRG-je3kb 3 ай бұрын
19.5.24
@kamalhasan2398
@kamalhasan2398 2 жыл бұрын
தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கிறது
@ravikumardurai8021
@ravikumardurai8021 2 жыл бұрын
கணவனின் முகத்தைக் கூட பார்க்காமல் விதை வையான ஒரு பெண்ணின் ஏக்கத்தை ஒரு விதவையாகவே மாற்றிக்கொண்டு பாடலை எழுதிய ஐயா வாலி, அந்த ஏக்கத்தை முழுவதுமாக தன் குரலில் கொண்டு வந்த ஜானகி அம்மா, இதை எல்லாவற்றையும் இயக்கிய இசைஞானி ஐயா, இவைகளைப் பெற்று ஒரு சோகக் கவிதையை கொஞ்சமும் சிதைக்காமல் படம் பிடித்த சுந்தராஜ் அவர்கள் எல்லோரும் கடவுள்கள் தான்
@kalyanikarpagam6496
@kalyanikarpagam6496 2 жыл бұрын
Varthaigal illai varnikka yellarukkum piditha padal.🙏🙏🙏🙏🙏👌👌👌👏👏💖💐💐🌸💐💐
@poulraj2713
@poulraj2713 2 жыл бұрын
Legend sunderrajan and his team
@brindhas8907
@brindhas8907 2 жыл бұрын
Revathy amma va vittutengalae... Nadippin uchham
@jesyaseelanjeyaseelan8415
@jesyaseelanjeyaseelan8415 Жыл бұрын
@@brindhas8907 இந்த பாடலின் அர்த்தங்களை கேட்கும் போது கண்ணீர் தான் வருகிறது மா பிருந்தா ,, இதேபோல் நிறைய ஆண்களும் அதில் நானும் ஒருவன் ங்க 😭
@manikandank4410
@manikandank4410 Жыл бұрын
@@jesyaseelanjeyaseelan8415 🤣🤣🤣
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Жыл бұрын
ஜானகி அம்மா குரல் அருமை ரேவதி அவர்கள் டான்ஸ் சூப்பர் ஒரு இளம்விதவை படும் கஷ்டத்தை பாடல் முலம் சொல்லும் பாட்டு. இந்த பாட்டுக்கு இசை இசை கடவுள் இளையராஜா சார்
@sivalingamsenthil5727
@sivalingamsenthil5727 2 жыл бұрын
அந்தக் காலத்து நடிகைகளில் எத்தனையோ திறமை வாய்ந்த நடிகைகள் இருந்தார்கள்.அத்தனை பேரும் உணர்ச்சிப் பிழம்பாக நடிக்கும் வல்லமை பெற்றவர்கள். அவர்கள் காலத்திற்கு பிறகு நடிகை ரேவதி சினிமாவில் காலடி எடுத்து வைத்த பிறகு 10 முதல் 15 வருடங்கள் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தார்.இவரோடு மற்றும் இவருக்குப் பின்னால் வந்த எந்த நடிகைக்கும் இவர் அளவுக்கு திறமை இருந்ததில்லை.பழைய நடிகைகளைப் போலவே மிகவும் உணர்ச்சி பொங்க நடிக்கக் கூடியவர்.கோபம் மகிழ்ச்சி வேதனையின் உச்சம் காதல் நையாண்டி நக்கல் அத்தனையும் மிகச் சிறப்பாக முக பாவனையில் கொண்டு வரக் கூடியவர். கொள்ளை அழகு. நன்றாக நடனமாடக் கூடியவர்.இவர் நடிக்க ஆரம்பித்து 10 ஆண்டுகள் ஆகி அதைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு முறை சன் டிவியில் ஒரு தீபாவளியன்று இவருக்காக ஒரு நிகழ்ச்சியை ஒலி பரப்பினார்கள்.அதில் பேட்டி மாதிரி இல்லாமல் அவர் மட்டும் தன்னுடைய 10 வருட அனுபவங்களை நேயர்களிடம் பகிர்ந்து கொள்ளும்படி அவரை தனியாக பேச விட்டிருந்தார்கள்.அவரும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கொஞ்சம்கூட சலிப்புத்தட்டாமல் அவர் மட்டுமே தனியாக தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தார். இது எத்தனைப்பேருக்கு ஞாபகம் இருக்கிறது என்று தெரியவில்லை. இதுவரை ஒரு படத்தில் கூட கவர்ச்சியாக நடித்ததில்லை. மிக மிக கன்னியமான நடிகை. நல்ல மணம் படைத்தவர். இயலாதவர்களுக்கு தன்னால் முடிந்தவரை உதவக் கூடியவர்.படாடோபம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிக அமைதியாக வாழ்க்கையை நடத்தியவர். அவர் புகழின் உச்சியில் இருந்த போதும் சரி இப்போதும் சரி ஒரு தடவை கூட அவரிடம் ஆணவமோ அகங்காரமோ திமிரோ தென்பட்டதில்லை.தன்னடக்கமாகவே இருந்து பழகி விட்டார். இப்படிப்பட்ட அற்புதமான நடிகையை இந்த தமிழ் சினிமா பெரிதாக கொண்டாடலாமையே விட்டுவிட்டது.அது சரி ஆனானப்பட்ட சிவாஜியையே நம் தமிழ் சினிமா சிறந்த முறையில் கௌரவிக்க தவறிவிட்டது. பிறகு எங்கிருந்து ரேவதியை கௌரவிப்பது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. வேதனைதான் மிஞ்சுகிறது.இனி இப்படி ஒரு நடிகை தமிழ் சினிமாவிற்கு கிடைக்க வாய்ப்பே இல்லை.
@rizwansheriff9049
@rizwansheriff9049 Жыл бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள்..இனி இப்படியொரு நடிகையைப் பார்க்க வாய்ப்பே இல்லை..நினைவு தெரிந்த நாள் தொட்டு எனை ஆட்கொண்ட செல்லுலாய்ட் பிம்பம் திருமதி.ரேவதி அவர்கள். ஆனால் நம் தமிழ்த் திரையுலகம் இவரை கௌரவிக்க தவறிவிட்டது.
@UMa-dk4dz
@UMa-dk4dz 2 жыл бұрын
ஆண் இந்த பாடலைப் பார்த்து வாழ்வை சிறப்பாக ஆக்க தன் துணையை மதித்தால் நலம்.
@user-fb8jp9yw9p
@user-fb8jp9yw9p Жыл бұрын
இனிமை இல்லை வாழ்வில் எதற்க்கு இந்த இளமை 🎧🥺
@naturerule9321
@naturerule9321 2 жыл бұрын
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை வேறன்னே நான் செய்த பாவம். என்ன வரிடா இது!!!!!!
@ravitharanjith2581
@ravitharanjith2581 2 жыл бұрын
பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும் பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது, நீரூற்று பாயாத நிலம்போல நாலும் என் மேனி தரிசாக கிடக்கின்றது.ஒரு இளம் விதவையின் வலி..ரஞ்சித் கருங்காலிகுப்பம்
@thangavelm9736
@thangavelm9736 2 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத காவியங்களுக்கு நிகரான (காவியம்) பாடல்
@shanmugakumar1323
@shanmugakumar1323 Жыл бұрын
என்ன மனிதன் இளையராஜவே எப்படியெல்லாம் உணர்வுகளை புரிந்து கொன்டாய்
oru ponmanai naan pada
5:49
shasireca
Рет қаралды 12 МЛН
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 933 М.
மனதை வருடும் காதல் சோக பாடல்கள்#Tamil Love Sad Song#Kadhal Soga Padalgal#SOngs#
18:58
Azhagu Malar Aada by Soniya
10:53
Vijay Television
Рет қаралды 2,1 МЛН
Naanum Undhan Uravai from Mythili Ennai Kadhali
6:51
LegendaryTRajendar
Рет қаралды 10 МЛН
Мама знает где все документы
0:21
КЕРЯ
Рет қаралды 883 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 870 М.
Funny Fails 😂🤣🤣#shortsfails #shortvideo #failsvideo
1:01