கீரை வளர்ப்பு முழுமையான வீடியோ

  Рет қаралды 275,345

Babu Organic Garden & Vlog

Babu Organic Garden & Vlog

Күн бұрын

தரமான நாட்டு விதைகள் மாடித்தோட்ட பொருட்கள் கிடைக்கும்
WhatsApp message
9840924408
9003229690

Пікірлер: 226
@SureshKumar-qp6im
@SureshKumar-qp6im 8 ай бұрын
திரு. பாபு அவர்களே கீரை வளையொளி பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துகள் உங்கள் மாடி தோட்டம் விவசாயம் மென்மேலும் வளர இயற்கை அருளட்டும்...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 8 ай бұрын
ரொம்ப நன்றி
@snitilamahendran9642
@snitilamahendran9642 2 ай бұрын
தமிழ் சிறப்பு
@alziachannel2437
@alziachannel2437 2 ай бұрын
Garden👌🤲🤲
@rahamathhussain6867
@rahamathhussain6867 7 ай бұрын
இனிமேல் இதுபோன்று நானும் விதை விதைகிறேன் பாபு அருமையான பதிவு TQ
@RPOONGODI
@RPOONGODI 2 ай бұрын
மிகவும் நன்றீங்க மிக்க மகிழ்ச்சி நானும் வீட்டில் கீரை வளர்க்கப்போகிறேன்
@arokiyasamyarokiyasamy7321
@arokiyasamyarokiyasamy7321 Ай бұрын
அருமையான கீரை வளர்ப்பு.எளிமையாக இருக்கிறது.
@KRS-f6m
@KRS-f6m 11 күн бұрын
மிகவும் அருமை
@sudha-eb8fp
@sudha-eb8fp 7 ай бұрын
நான் வீடியோவை முழுமையாக பாத்திரத்தை ரொம்ப சந்தோசமா இருந்துச்சு கீரை வளர்க்க ஆசையாக இருக்கு கீரையை பாக்கையில அவ்வளவு அழகா இருக்கு
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 7 ай бұрын
உங்களாலயும் முடியும் வாழ்த்துக்கள்
@harinimani1153
@harinimani1153 8 ай бұрын
தெளிவான விளக்கத்துடன் அருமையான பதிவு வீடியோ அருமை 💚💚💚
@geethakokila7617
@geethakokila7617 8 ай бұрын
பார்க்க அருமையா இருக்கு
@dr.m.avayambal7374
@dr.m.avayambal7374 Ай бұрын
Super Babu sir I tried kothamalli as per your advice and good result now. Thankyou sir
@umachandrasekar5787
@umachandrasekar5787 7 ай бұрын
மிக அருமை யா இருந்தது. நான் உங்களை துடர்பு கொல்கிறேன்
@indranir-b3q
@indranir-b3q 5 ай бұрын
அருமையான தொகுப்பு
@parimalavallik5080
@parimalavallik5080 17 күн бұрын
Hariom namaste Sir. Rombaa Arumaiyaana, Shuttamaana, Aarogyakaramaana, nalla Phali, phaliyaa irukkira keereye paattaal vudaneye start panni Fresh aana keere Saapaattu Saapidunum yenru thondradu. Neenga yenda vuurukkaanaalum anuppa mudiyumaa...Vungalukkum, Vunga teamukkum romba nanri Sir. Shubhamastu, Sakala Sanmangalaani Bhavantu, Manovaancha Phala Siddhirastu. 🙏🙏🙂
@lathag3333
@lathag3333 2 ай бұрын
தெளிவாகவும் புரியும் படி சொன்னது மிகவும் அருமையாக இருந்தது நன்றி
@balasundaram2719
@balasundaram2719 6 ай бұрын
மிக சிறப்பான விளக்கம் ... நன்றி தோழர்.
@Haripriyasrangoli
@Haripriyasrangoli 8 ай бұрын
Very useful explanation for beginners👌
@prakashr.3544
@prakashr.3544 7 ай бұрын
சிறப்பு 🎉
@nirmalaroshan2887
@nirmalaroshan2887 Ай бұрын
Arumaiyana padhivu
@whitelotus7411
@whitelotus7411 8 ай бұрын
Wow super.Thanks for your information 👌👏
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 8 ай бұрын
❤❤❤❤❤ அருமை அருமை. வாழ்த்துக்கள்.
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 8 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி பாபு
@kanniyammala2358
@kanniyammala2358 3 ай бұрын
அருமையான கீரைகள்.
@ambikasuresh4505
@ambikasuresh4505 5 ай бұрын
Super sir I am watching ur all videos.Awesome useful Information to those who r dng madithottam.Wish u Good Luck
@praveenm987
@praveenm987 2 ай бұрын
super sir. very use full video
@shreekrishna709
@shreekrishna709 4 ай бұрын
video nalla irunthuchu. apadiye chedi la irunthu keerai vidhaiya edukura video podunga. atha epadi adutha routine-ku use panalam-nu solunga. everytime seed veliye vangama nammale next routine-ku epadi vidhaiya ready panurathu solunga useful ah irukum. thanks in advance.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 4 ай бұрын
ஏற்கனவே இதைப்பற்றி வீடியோ போட்டு இருக்கிறேன் சேனலில் இருக்கிறது பாருங்கள்
@sekarnarayanan4031
@sekarnarayanan4031 Ай бұрын
Babu Sir ,your Keerai video super
@divyababudivyababu3520
@divyababudivyababu3520 8 ай бұрын
சூப்பர் பதிவு ❤
@pencilsketchingdrawing
@pencilsketchingdrawing 4 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.. அருமையான பதிவு 🎉🎉🎉... நன்றி 👍
@sumathibalachandran5903
@sumathibalachandran5903 7 ай бұрын
அருமை.
@vasurenauld7125
@vasurenauld7125 4 ай бұрын
Unga voice vijay sedhupathi voice madhiri irukku
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 4 ай бұрын
@@vasurenauld7125 இந்த விஷயம் விஜய் சேதுபதிக்கு தெரியாம பார்த்துக்கோங்க 🤣🤣
@sheelasankari4234
@sheelasankari4234 3 ай бұрын
😂​@@BabuOrganicGardenVlog
@SanthaLakshmi-e3q
@SanthaLakshmi-e3q 7 ай бұрын
உங்க வீடியோ பார்த்தேன் நல்லா இருந்தது எனக்கும் கீரை வளர்க்கணும்னு ஆசையா இருக்கு கீரை விதைகள் கிடைக்குமா வாழ்க வளமுடன்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 7 ай бұрын
வாழ்த்துக்கள்
@saradhadevidevi6723
@saradhadevidevi6723 8 ай бұрын
Very useful sir
@ganesanp3122
@ganesanp3122 8 ай бұрын
திரு பாபு அவர்களே உங்கள் மாடிதோட்ட செய்முறை விளக்கம் அனைத்தும் சிறப்பானது. உங்களை ஒருமுறை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா? பதிலூக்காக
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 8 ай бұрын
தாராளமாக வாருங்கள் ❤️ நான் சென்னை மாங்காட்டில் உள்ளேன்
@manivannan20
@manivannan20 7 ай бұрын
Unga number send me sir
@bhuvanesha5781
@bhuvanesha5781 2 ай бұрын
மிகவும் நன்றி
@inbarajanvadivelu1220
@inbarajanvadivelu1220 7 ай бұрын
Summa superb
@arunkumar-te3ox
@arunkumar-te3ox 2 ай бұрын
Excellent
@rm-oi2sy
@rm-oi2sy 8 ай бұрын
Wow super Anna 😍
@nitheeshkani6995
@nitheeshkani6995 7 ай бұрын
Superb anna ...maadi thotam video pathenaa athu unga video matum tha pape..... enakku unga video eppome pidikkum...🎉🎉
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 7 ай бұрын
சந்தோஷம் 😊
@nitheeshkani6995
@nitheeshkani6995 7 ай бұрын
@@BabuOrganicGardenVlog 🙏
@muruganr9614
@muruganr9614 Ай бұрын
விதைகள் உற்பத்தி பற்றி தகவல் தாருங்கள்.
@lenin0450
@lenin0450 5 ай бұрын
Super thank you so much sir
@FathimaFathima-fr6sf
@FathimaFathima-fr6sf 8 ай бұрын
Thambi babu sir unga video vaa eppaum papen na chinna muyarchi panuren ana vetri kadaika vilai unga organics super ❤️✨
@umadevithiyagarajan4134
@umadevithiyagarajan4134 7 ай бұрын
Super 💯💯
@Jayalakshmi-xy7ob
@Jayalakshmi-xy7ob 8 ай бұрын
Supera iruku tambi dayonela iruntu nan unga subscriber 🎉🎉🎉
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 8 ай бұрын
❤️❤️❤️
@poornimasivakumar5995
@poornimasivakumar5995 4 ай бұрын
Very simple n practical definition sir
@kalai2696
@kalai2696 6 ай бұрын
அருமை❤
@kanchana333
@kanchana333 8 ай бұрын
Super tips
@seenabasha5818
@seenabasha5818 8 ай бұрын
Nice👍
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 8 ай бұрын
Super
@dhanalakshmibabu1056
@dhanalakshmibabu1056 7 ай бұрын
Super thambe
@kayathriselvamani3484
@kayathriselvamani3484 8 ай бұрын
I fist time super
@abnj-pasumaiveedu4731
@abnj-pasumaiveedu4731 8 ай бұрын
Super explanation sir👍
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 6 ай бұрын
Super bro very useful message 👌👍
@RamyaRaja-yk9se
@RamyaRaja-yk9se 3 ай бұрын
Plant 2week ka oru varaichium ellam apadia eruku athuku enna pannanum anna pls soluga anna
@V.Multicuisinechannel
@V.Multicuisinechannel 6 ай бұрын
Nice one 😊
@SanjanaKolams
@SanjanaKolams 8 ай бұрын
Super pa 👍
@sooriyamoorthySujeevan
@sooriyamoorthySujeevan Ай бұрын
Bro im jaffana pansakavijam, men amilam kidaikkala enna pannalam bro reply me
@Narikootam-w2h
@Narikootam-w2h 7 ай бұрын
Super sir thank you
@sumathir4078
@sumathir4078 5 ай бұрын
Super anna, yaththana nal mudi vaikkanum
@sujasuja179
@sujasuja179 8 ай бұрын
Super harvest
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 8 ай бұрын
Thank you so much for your help ❤
@Azhagi.be.lifestyle.vlogs6681
@Azhagi.be.lifestyle.vlogs6681 3 ай бұрын
Super bro
@anitchamalarthennarasu2432
@anitchamalarthennarasu2432 8 ай бұрын
Super bro 👏👏👏👏👌👌👌
@shanthigee4436
@shanthigee4436 8 ай бұрын
அருமை அருமை கீரை வளர்ப்பு மிக மிக அருமை how much Potting mix per kg
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 8 ай бұрын
25 கிலோ மூட்டை 320 ரூபாய்
@vijayalaxshmi8081
@vijayalaxshmi8081 8 ай бұрын
Well done thambi. Waiting for aadi pattum
@Shaviksha-ce4mx
@Shaviksha-ce4mx 17 күн бұрын
Enaku keerai vidhaigal .. Manpuzhu uram venum sir
@abubakkarsiddiq5045
@abubakkarsiddiq5045 7 ай бұрын
Babu sir chenille verpuluhu vandhuvittadhu etherku theervu sollungalpls
@indhumathiIndhumathi-l5i
@indhumathiIndhumathi-l5i 5 ай бұрын
Anna super Anna athai parkavae super ah iruku good luck na
@FathimaMuafiqa
@FathimaMuafiqa 2 ай бұрын
இது balcony la vechu maintain paa mudyuma. Balcony south facing
@jothisri6896
@jothisri6896 20 күн бұрын
Brother ithula palak keerai pathi matum ethum sollala athu epdi pannanunu konjo sollunga then antha meen amilam use panna keerai samaikum pothu smell varuma? Meen amilam enna rate
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 20 күн бұрын
@@jothisri6896 பாலக்கீரை பற்றி ஏற்கனவே ஒரு வீடியோ போட்டு இருக்கிறேன் பாருங்கள்
@jothisri6896
@jothisri6896 20 күн бұрын
@BabuOrganicGardenVlog link konjo share panna mudiyuma brother
@jothisri6896
@jothisri6896 20 күн бұрын
@BabuOrganicGardenVlog meen amilam pathi keaten nenga ethum pathil sollaliye
@anandhigrace445
@anandhigrace445 4 ай бұрын
Hai bro apo most of the keeraigal after harvest . Again from scratch la irunthu tan start pananum ma . Nama cut pana aparam athula iruntu thulirkatha ?
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 4 ай бұрын
@@anandhigrace445 கட் பண்ண பிறகும் துளிர் வரும்
@sumathigandhi8338
@sumathigandhi8338 8 ай бұрын
Sir nanga vegitarian meen amilam 10:36 use panna mudiyadu pancha Kavya poduma keerai parka arumai adum sigappu keerai
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 8 ай бұрын
பஞ்சகவ்யம் பயன்படுத்துங்கள் புளிச்ச மோர் தெளிக்கலாம், பழ கரைசல் தெளிக்கலாம்
@sumathigandhi8338
@sumathigandhi8338 8 ай бұрын
Thankyou sir🙏
@kanagavalli9913
@kanagavalli9913 3 ай бұрын
kalimannil keerai valaruma?
@vihaanyadav7154
@vihaanyadav7154 Ай бұрын
Mookkirattai keerai veetla epadi valarpathu
@angelarajan4196
@angelarajan4196 17 күн бұрын
Can you come to Nagercoil and help us in gardening
@krishnasathya6697
@krishnasathya6697 6 ай бұрын
Super Anna palak keerai valarpu solunga
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 6 ай бұрын
பதிவு இருக்கிறது பாருங்கள்
@umsxyz
@umsxyz Ай бұрын
How much sunlight it requires
@dhanalakshmibabu1056
@dhanalakshmibabu1056 7 ай бұрын
Hello super
@showkathahmed23434
@showkathahmed23434 3 ай бұрын
Supppppper sir vellore ku supply Pannu vingala
@1hz2uv3mh
@1hz2uv3mh 7 ай бұрын
கீரை விதைகள் கிடைக்குமா?
@KmariKmari-z2x
@KmariKmari-z2x 8 ай бұрын
சூப்பர் அண்ணா உங்க வீடியோ உங்களிடம் மண்புழு உரம் கிடைக்குமா என்ன விலை அண்ணா சொல்லுங்க
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 8 ай бұрын
என்னுடைய நம்பருக்கு whatsapp செய்யுங்கள் 9840924408
@Kalaikavi1011
@Kalaikavi1011 8 ай бұрын
வணக்கம்எங்களுக்குமண்புமூஉரம்வேண்டும்உங்கபோன்நம்பர்வேண்டும்
@dhanamdhanam314
@dhanamdhanam314 7 ай бұрын
சகோதரரே.ஈங்களுக்கு.கீரைவிதைகள்.வேண்டும்.கிடைக்குமா
@Rufivlogs115
@Rufivlogs115 8 ай бұрын
Super ana ❤❤
@dr.s.senthilkumarshanmugam1247
@dr.s.senthilkumarshanmugam1247 Ай бұрын
கீரையை வளர்க்க மண்கலவை எப்படி செய்வது
@girianbu6376
@girianbu6376 8 ай бұрын
பாபு சார் செவுத்துக்கும் ஒயிட்வாஸ் பண்ணுங்கள் செவுரு வீனாகி விடும்
@najilaakbarali3853
@najilaakbarali3853 6 ай бұрын
Sir வெயில் இல்லாத இடத்தில் கீரை வளர்க்கலாமா?
@Naturallife677
@Naturallife677 15 күн бұрын
கீரைகள் பெயர் சொல்லி சொல்லுக
@gangadolakshmi8073
@gangadolakshmi8073 3 күн бұрын
Anna na keerai three bag potan rendu bag la mattum keerai vanthu iruku ana na potu 3 weeks achu epo than oru pathi viral alavuku valanthu iruku anna
@gangadolakshmi8073
@gangadolakshmi8073 3 күн бұрын
Soli mix and vithaium unga kita than vangunan
@drkumarponnusamy1898
@drkumarponnusamy1898 7 ай бұрын
Super bro, you can try " Kathiri-kai with Sundai Kai Stem", try pannunga moppu, Semaiya Kaikkumaam,😅😊Thank you, you tube-la grafting paarthaen
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 7 ай бұрын
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்
@asinaa5693
@asinaa5693 5 ай бұрын
Madi Thought Stand Yungu kidikkum
@kunjantechvlogs5320
@kunjantechvlogs5320 6 ай бұрын
Sir ponnanganni keerai kidakkuma?
@tuty9881
@tuty9881 7 ай бұрын
Grow bag விலை என்ன Bass.
@JayaLakshmi-rw3wk
@JayaLakshmi-rw3wk 7 ай бұрын
வணக்கம் சார். நாங்கள் மாடி தோட்டம் போடலாம் என்று இருக்கிறோம் நீங்கள் பன்னிதருவிங்களா மாடி தோட்டம் போட எவ்வளவு செலவு ஆகும் சொல்லுங்கள் சார்
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 7 ай бұрын
சென்னை என்றால் வாட்ஸ்அப் பன்னுங்க
@SaanthiySaanthiy
@SaanthiySaanthiy 7 ай бұрын
அருமையா கஇருக்கிறது மீன்அமிலம்தெளித்தும்புளுபிடிக்கிறது வேறுஎன்ன செய்யலாம் பதில்தரவும் தம்பீ
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 7 ай бұрын
அக்னி அஸ்திரம்
@Kps-jc6ly
@Kps-jc6ly 8 ай бұрын
விதை பரலாகபோட ஒருகைப்பிடி மணலில் கலந்து தூவி விடலாம்.
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 8 ай бұрын
ஆமாம் அப்படியும் செய்யலாம்
@MohamedIbrahim-is2ps
@MohamedIbrahim-is2ps 7 ай бұрын
Send me your number
@MohamedIbrahim-is2ps
@MohamedIbrahim-is2ps 7 ай бұрын
​@@BabuOrganicGardenVlogsend me your contact number
@kumarisuresh5268
@kumarisuresh5268 7 ай бұрын
🎉🎉🎉​
@KalyaniVenkat-qb1xy
@KalyaniVenkat-qb1xy 7 ай бұрын
Sir, when should we put bio fertilizer in the morning or evening in the rainy season
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 7 ай бұрын
மாலை
@KalyaniVenkat-qb1xy
@KalyaniVenkat-qb1xy 7 ай бұрын
Thank you sir
@SaiyouTube-k6c
@SaiyouTube-k6c Ай бұрын
🎉❤🎉❤🎉❤🎉
@k.ulaganathankattaiahpilla1470
@k.ulaganathankattaiahpilla1470 6 ай бұрын
Super anna
@JosphineMary-hp7hj
@JosphineMary-hp7hj 5 ай бұрын
சார் வணக்கம் காய்கறி கழிவு உரத்தில் சிறு சிறு பூச்சிகள் வருகிறது என்ன செய்ய
@saisusi6100
@saisusi6100 7 ай бұрын
Dry coconut bits price
@anitha.b2987
@anitha.b2987 6 ай бұрын
Anna nenga Chennai la entha area
@kamachisundaram7329
@kamachisundaram7329 3 ай бұрын
Pot mix rate
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41