Dear All, Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி
@samprabakar33362 жыл бұрын
Always sumar tour backpacker kumarru.. always you only Rock 🥌🥌🥌🥌 god always blessed you.. take care....
@sahanapreethi21282 жыл бұрын
Korean tour panunga anna.
@RahulMyLeader2 жыл бұрын
Super Video I am Daily Travel With you...
@rahulgovani28582 жыл бұрын
Bro Eppo Costa Rica? I live here in San Jose Costa Rica, if you need any help do let me know….
@commonmanchennai85872 жыл бұрын
Congrats all d best bro
@shankarravi57242 жыл бұрын
“ஏதாவது நடக்கும் நல்லது” பாக்கலாம் வாங்க... என்ன ஒரு தன்னம்பிக்கை வார்த்தைகள் இக்கட்டான நேரத்தில் எந்த காலத்துக்கும், எல்லோருக்கும் உற்சாகம் கொடுக்கும் வார்த்தைகள்! சூப்பர் ப்ரோ!
@Munuswamy.G2 жыл бұрын
உங்களை இப்படி புலம்ப வைத்துவிட்டார்கள் இடத்திற்காக. எங்களுக்கு ஊர்களை சுற்றி காண்பிக்க இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள். நன்றி குமார்.
@digitalpark37742 жыл бұрын
நீ நல்லவன்டா நீ எதை பத்தியும் கவலைப்படாதடா, ❤️
@harigaming93022 жыл бұрын
பட்ஜெட்டில் ட்ராவல் பண்ணாலுமே நீங்க காட்டுற இடம் எல்லாம் சூப்பரா இருக்குதுங்க அருமை வாழ்த்துக்கள் ❤️
@krishnavenishanmugham15762 жыл бұрын
குமார்... உங்கள் positive thinking attitude is very impressive. மிகவும் சோர்ந்து இருக்கிறீர்கள்...உடல் நலம் காக்கவும். வீடியோ செம்ம ...அடுத்த எபிசோட் போடுங்கள்...waiting. tq.
@benjaminc65222 жыл бұрын
ஒத்த ஆலா கெத்தா ஜாலியா travel பண்றது தான் backpacking..கேக்கும் போதே supera இருக்கு..பிளானே இல்லாம மனம் போன போக்குல போறது செம்ம.. தீவு joopara தான் இருக்கு!! Beach view hostel வேர..அப்ரம் என்ன, கொஞ்சம் budgeta ரிலாக்ஸ் பண்ணுங்க..😀😀
@snrajan19602 жыл бұрын
உங்க கூடவே டிராவல் பண்ற அனுபவத்தை கொடுத்ததிற்கு நன்றி நண்பா !
@punithanr18872 жыл бұрын
கடினமான சவல்களை எதிர்கொண்டு நீங்கள் செல்லும் ஒவ்வொரு நாடும் சவலாக உள்ளது. உங்களை பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாகவும் அதே நேரத்தில் பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அருமையான பதிவுகள் 👌👌👌🌹🌹🌹
@mohammedsarjoon19262 жыл бұрын
நல்லதும் கெட்டதும் தானே வாழ்க்கை. விடுங்க Bro நீங்க தான் யாருமே செல்லாத புதிய இடங்களுக்கு உள்ளூர்வாசிகளைப் போல பயணம் பண்ணுறிங்களே. அதுவே பெரிய விஷயம் 😊
@BackpackerKumar2 жыл бұрын
Nanri brother
@ajaidaks172 жыл бұрын
ஜி உங்கள் வீடியோ தான் இப்போது அதிகம் பார்க்கிறேன். அனைத்தும் அருமை. உங்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகள்..
@rajasantoshsantosh26682 жыл бұрын
குமார் ஜி உங்க சேனல் அனைத்தும் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் உங்கள பாராட்டாமல் என்னால இருக்க முடியல நீங்க ரியல் ஹீரோ ஜி ஒன் மேன் ஜீனியஸ் ஒன் மேன் ஆர்மி ஜி குமார் அண்ணா துணிச்சல் தைரியம் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
@rajamanoharan96092 жыл бұрын
Ungal thedudal vetri Pera vazthugal I'm waiting for your next video....
@dennadenna1938Ай бұрын
உன்ன எல்லாம் அமேசான் நடுகாடுல விட்டா கூட தப்பிச்சு வந்துருவேன் தல நீ. சூப்பர் வீடியோ❤❤
@justinbala30212 жыл бұрын
OMG. Can't believe that you are covering Honduras and I am watching it in TAMIL...Hats off to you KUMAR...👏👏👏👏👏👏👏🏅🏅🏅🏅🏅🙏🙏🙏🙏🙏
@Imran_A092 жыл бұрын
Romba adventuro..ah super ah iruduchu kumar bro
@vpthiru69102 жыл бұрын
வணக்கம் Sir, Am Thiru from SM Lab Mech sir, இப்ப பிரசர் சூப்பரா ஹேன்டில் பன்ரீக சார் - வாழ்க வளமுடன் - என் பிள்ளைகளுக்கு நீங்கள் தான் ஹீரோ சார் - தன்னம்பிக்கையின் அடையாளமாய் - கடைசியில் உங்களை நீங்கள் கண்டு கொண்டு எங்களுக்கு வழி காட்டுகீறிர்கள் - என்றும் அன்புடன் பொன் திரு
@senthild2517 Жыл бұрын
VRUMANDE..KONDERASU... SUPER SUPER AND I AM TELLING YOU ARE
@SivaKumar-uo9vm2 жыл бұрын
நல்ல நாடுதான்....எந்த கேங்கும் துப்பாக்கி எடுத்து முகத்துக்கு நேரே நீட்டாத வரை......😀😀
@no_more_option_vlogs2 жыл бұрын
வணக்கம் குமார் நான் அசோக்குமார் உங்கள் பயணம் அருமை நானும் உடன் பயணித்ததுபோல உள்ளது வாழ்த்துக்கள்
@suryaprakash394625 күн бұрын
இரண்டாவது முறை பார்கிறேன் இந்த தொடரை
@pothigaiclub69622 жыл бұрын
நீங்கள் கொடுத்து வைத்தவர். Enjoy 👍👍👍👍 மிக்க நன்றி 🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sooryakarthikeyan617311 ай бұрын
U r exploring lot of unexplored places 🎉Awesome🎉
@pothigaiclub69622 жыл бұрын
பாதுகாப்பாகா இருங்கள் சகோதரா. 👍
@rizwanmalaysia45122 жыл бұрын
Kumar bro Sure ah Solren ungaloda videos future la yaaru paathalum unga video Vuku addicted aayiduvanga
@HariPrasadinsearchofpixy2 жыл бұрын
Bro Instead of buying sim card in each country, you can buy network provider like Claro which provides roaming free throughout North, South America and Europe. I use Claro Sim is works perfectly fine in most of the countries
@saahithyan44572 жыл бұрын
உங்களுடன் நாங்களும் பயணிக்கும் அனுபவம் கிடைக்கிறது.
@raisetubechannel5241 Жыл бұрын
Unga video va tha ....na full ah pakkara anna .... Nallaruku anna.... 💯👌
@bhagavathitraderspoojaandc69472 жыл бұрын
Really very adventures to bro very very eagerly seeing all your videos no words to express about your adventures god bless all your adventures
@munirajpachappan2 жыл бұрын
Great raw budget video bro 👌 thx for showing unexplored tiny remote places ..!
@MrSairam2 жыл бұрын
@14:50 அது நம்ம bajaj auto தான்
@praveennambiarvbp26448 ай бұрын
bro gopinath kuda pannarugu,but ur ultimate ❤bro
@sasikumaren87312 жыл бұрын
பூமியின் மறுபக்கம் மொழி கலாச்சாரம் எதுவும் தெரியாது இருந்தாலும் பயணம் செய்கிறீர்கள்
@unlimitedvillagecooking74102 жыл бұрын
All vedios successfully completed 🫡🫡 Neriya travel vlog pathu iruken...ellamae artificially irukum cuase 'GO PRO'😄 content kaga siladhu pannuvanunga But you really great bro... raw and real
@kanagaraj.no.tensanraj495 Жыл бұрын
Wow arumai 👍👍
@VetriGuruYT2 жыл бұрын
Love From Dharapuram ♥️Ennamo Thrla Thala Addicted ah Feel Aaguthu Unga Video Ku 😅Keep Doing Anna 🔥
@mohanbabumohan35072 жыл бұрын
Adhey dhan 🤩❣️❣️
@millanarun53012 жыл бұрын
Mee 2 same feel
@rizwanmalaysia45122 жыл бұрын
Me too same
@RahulMyLeader2 жыл бұрын
Super Video I am Daily Travel With you...
@SenthilUHD2 жыл бұрын
Daily night before going to sleep our family members continuosly watching your videos on TV.Good relaxation for us with information
@abhilashachar1278 Жыл бұрын
Bro semma dill bro ugaluku!! Eppa handoras le local ondiya omg nenechale bayamma irukku 😮
@BackpackerKumar Жыл бұрын
Thanks bro
@soulofsri2 жыл бұрын
இப்போ தான் bro last video பாத்துட்டு வந்தேன் next video வந்துடுச்சி all the best for your upcoming videos travel safe bro....first view and comment.....
@MrSumeers2 жыл бұрын
Wow Amazing Na All The Best Good To See you
@imthathullahimthathullah87062 жыл бұрын
உங்களுடைய டிராவல் வீடியோக்கள் திரில்லிங்காக இருக்கின்றன. உங்களுடைய வீடியோக்கள் அனைத்தையும் பார்க்க முயற்சிக்கிறேன்
@kollaguntasubramanyam33202 жыл бұрын
Excellent video.
@premsangeethpitchai88022 жыл бұрын
Sema ... Hola Gracis are the saviors 😊👍🏻
@pothigaiclub69622 жыл бұрын
அப்பப்பா என்ன மனிதன் நீங்க. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🇮🇳எனர்ஜி வாழ்த்துக்கள்
@pedurusanthiapeiris2048 Жыл бұрын
You are the ideal backpacker. awesome experience. Auguri. ( well-wishes)
@gayathriGayathri-mi1sn2 жыл бұрын
Hatts of gethu Kumar 💐💐💐💐💐vera level 💐...see view nalla than eeruku semma 😍😍😍
@Venkatesh-tg9oq2 жыл бұрын
அருமையான பதிவுகள் அண்ணா வாழ்த்துக்கள் உங்களுக்கு..
@narayanannarayanan64872 жыл бұрын
நம்ம தமிழன் உலகத்தை சுற்றி வருவது அருமை வாழ்த்துக்கள் சகோதரா
@senthild2517 Жыл бұрын
Super PALANG.
@mobayv Жыл бұрын
Good Kumar I am going to San Pedro Sula and to a beach town to Caribbean cost keep volgging
@lakshmananconjeevaram12992 жыл бұрын
Wonderful coverage and beautiful comments. You are a daredevil.
@rengaramanujan2 жыл бұрын
Yarupa nee 3 days ah unnoda ella video vum parkuren , keep rock 🪨 🎸 el salvador tour Sema.
@sasikumaren87312 жыл бұрын
உங்களுக்கு செம்மையான தைரியம் பாஸ்
@munispeter55332 жыл бұрын
very interesting vlog...keep it up bro 👌
@arunprathap73622 жыл бұрын
Bro good luck 🥰🥰🥰
@ssamuel61982 жыл бұрын
Trichy vimaana nilayathil irunthu ninaivu parisudan sirappudan world budget tour season 3-a thodangina Thalaivaruku vaazhththukkal.
@sm.chandrashekar2 жыл бұрын
Awesome 👍
@sankarraj268 Жыл бұрын
Sanmugam.. South America ku vandiya viduraa...😅 Bucket list la sethaatchu bro...nandrigal pala
@nagachandru668411 ай бұрын
That self confidence is best quality in ur character anna episode episode- 2 ❤
@precillahemalatha96022 жыл бұрын
You are at par with those daring adventurous travelers. Rare for Tamils. Great but be careful
@BiblePromise112 жыл бұрын
One of the best reality and adventurous youtuber👌🙌👍 wishes for your future endeavours 💐stay blessed brother ✋
@mennelly2 жыл бұрын
You never fail to amaze me with your travels, bro. Wishing you lots of wonderful experiences. Take care and stay safe.
@sanasnizam11682 жыл бұрын
Super super. Next level expirience. 👍👍 from Srilankan
@BackpackerKumar2 жыл бұрын
Thanks nizam bro
@vijayshalinisanthosh2 жыл бұрын
It's very hard to get fruits very naturally. Awesome 👍👍👍
@Anosha_Dilshani Жыл бұрын
It’s a great achievement anna 😍🤩 great !
@AnandRaj-ho8nn2 жыл бұрын
Right now watching Honduras 👍! sir sometimes your voice feels like Premji voice 🤣🤣
@murliti2 жыл бұрын
Premji illa ponvannan. .kongu tamil
@goodphysiosquad2 жыл бұрын
Intha episode sema adventure bro😍💙
@nanjappant2 жыл бұрын
Really unexplorable explore. Fantastic kumar. Thanks for your dill. Keep it up
@Max07-x1l2 жыл бұрын
Bald video type of your content good keep it up
@hawardprakash22342 жыл бұрын
Explore nicely bro , some times u come across NITYANANDA
@jayakumarjayakumar26822 жыл бұрын
Adventure was super brother....
@sanasnizam11682 жыл бұрын
Super super wonderfull from Srilankan Fan 👍👍. Come to Srilanka. But verry near from Tamilnadu
@PRK0892 жыл бұрын
Thalaivar யார் யார் கொ subscribe increase aaguthu but ungaluku increase aagala.. Don't worry soon reache 100k..all the best
Amazing Kumar you are trying to see all these place in a tight budget it’s very hard I appreciate you take care I will keep following you God bless you
@BackpackerKumar Жыл бұрын
Thanks Anna
@mohammedasik13072 жыл бұрын
One of my favourite backpacker ❤️
@apsinspiration94902 жыл бұрын
Kumar u r great sema
@koor31992 жыл бұрын
very very nice boss
@mks59882 жыл бұрын
after watched ur 4 ,5 videos i subscribed ur channel .like ur travel and local communication
@maruthubrothers53022 жыл бұрын
தில்லுதான் குமார்,,😍😍👏👏👏🙏👊👊👊👊👊
@rramesh64422 жыл бұрын
you're working so hard and fine-made video this is 👍
@harishkumar-np3xh2 жыл бұрын
Eagerly waiting for your video Kumar bro .....semmma🔥🔥🔥💗💗💗
@karunakaran6466 Жыл бұрын
Excellent bro
@selvaz3652 жыл бұрын
Super Nanba. I would love a meet up. I wonder how you manage family and travel . Ur a big inspiration brother. Freedom of speach
@bhagimedia2 жыл бұрын
sago best traveller award goes to Kumar 💐❤️👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@alagenthiranp528311 ай бұрын
Super, super super
@dhariqahamed54632 жыл бұрын
Very good
@rajapandiksangamuthu76202 жыл бұрын
Senthil sir you are really very hard to achieve the budgeting travell ,Hard work make a Good success and confident 👍👍👍
@kabeer73122 жыл бұрын
பிரேம்ஜி குரல் பிரேம்ஜி முகம் லைட்டா😁 வீடியோ சூப்பர்
@arivarasanlilly21372 жыл бұрын
Sir sirapu 👌👌👌
@arulmigunachiyar6290 Жыл бұрын
Thanks for ur effort
@BackpackerKumar Жыл бұрын
Thanks brother
@arulmigunachiyar6290 Жыл бұрын
@@BackpackerKumar ❤️❤️❤️
@samayarnssamayarns84892 жыл бұрын
Superb
@CA_ASPIRANT_2 жыл бұрын
Raw experience bro 👌👌. Loved it 🔥🔥
@sakthivelsakthivel80022 жыл бұрын
நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன் ரசனை மிகுந்த ரகசிய கலைஞன் நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன் (குமாரு) ரசனை மிகுந்த ரகசிய கவிஞன் ஓர் உயிர் கொண்டு உலகத்தில் இங்கு ஆயிரம் பிறவி கொண்டாய் உன் வாழ்வில் ஆயிரம் பிறைகள் கண்டாய் சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும் சோதனை முயற்சி சோர்வுரவில்லை ஐந்து முதல் நீ ஆடி வந்தாலும் ஆக்சிஜன் குறையவில்லை ( குமாரு) சொன்னால் கேள் ஆஸ்கார் தூரம் இல்லை உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு (யாரு ) குமாரு உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு (நாடு ) தமிழ் நாடு உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு குமார் குமாரு
@HarpyRaptor2 жыл бұрын
Excellent video bro!
@azhagiyaselvanramanujam83122 жыл бұрын
Mr.Kumar when you are travelling in the boat you must wear the life jacket, Safety first then you travel. God bless you.