🇳🇮 24 மணி நேர BORDER போராட்டம் | Nicaragua Ep 1 |World Tour S2: Central America

  Рет қаралды 180,848

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Пікірлер: 648
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Dear All, Thanks all for your continuous support for our channel. Here is our WORLD TOUR SEASON 2 CENTRAL AMERICA FIRST TIME IN TAMIL. kindly watch without skip and like, comment and share with your friends in all possible ways to help our channel reach more people and get its recognition our channel truly deserves.. Thanks to DEEPAK brother who did this series intro for us..நன்றி
@sahanapreethi2128
@sahanapreethi2128 2 жыл бұрын
Korean tour panunga anna
@velvizhi_007
@velvizhi_007 2 жыл бұрын
U don't now that indian don arrested in Nicaragua I think raw and cib did that job done.
@ManojKumar96
@ManojKumar96 2 жыл бұрын
Add subtitle bro it will increase ur followers
@jerrythomas680
@jerrythomas680 2 жыл бұрын
Next video when
@PunithaPeriasamy-lo9vt
@PunithaPeriasamy-lo9vt 8 ай бұрын
Kumar oru clarification. Ella country lum India embassy illaiya. Problem na namma angga contact Panna mudiyathu🤔 U r great n brave❤🎉paaka paavama iruku😢
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 2 жыл бұрын
இவருக்கென்ன, பல நாடுகளிலும் சுற்றுகிறார், சாப்பிடுகிறார், Enjoy பண்ணுகிறார்னு நினைக்கிறவங்களுக்கு அதுல இருக்கற துன்பமும், துயரமும், விரக்தியும் தெரிந்தால்........ அய்யோ எனக்கே மனசு வலிக்குது. இந்த வீடியோ, அதுவும் நமக்குக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு சிரமங்களை நீங்க எதிர்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைத்தால்..... இரும்பு மனிதன் யா நீங்க... Hostel semma
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks brother
@bharathisundaramoorthy7905
@bharathisundaramoorthy7905 Жыл бұрын
Yes bro
@Nivas_Venkat
@Nivas_Venkat 3 ай бұрын
Ur right
@sasikumaren8731
@sasikumaren8731 2 жыл бұрын
போராட்டம் தானே வாழ்க்கை இந்தியா வரலாற்றில் உங்கள் பயணம் ஒரு மைல் கல் தான்
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri anna
@winstar2039
@winstar2039 2 жыл бұрын
சோதனை நேரத்தில் கூட கலகலப்பா பேசும் அண்ணனுக்கு இனிமேல் ஒரு சோதனையும் வராமல் வெற்றிகரமாக உலக சுற்றுப்பயணத்தை தொடர என் வாழ்த்துக்கள் ....நன்றி அண்ணா பயப்படாமல் முன்னேறுங்கள் உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லபடியா நடக்கும் ..All is Well! 👍
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri thambiii
@manimozhi2335
@manimozhi2335 2 жыл бұрын
உண்மையில் இந்த மாதிரி கஷ்டங்களை அனுபவித்து காணொளி யாரும் போட்ட மாதிரி தெரியவில்லை அற்புதம் குமார்.மணி சேலம்
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri anna
@immortalmari6712
@immortalmari6712 6 ай бұрын
💯
@pavunudurair299
@pavunudurair299 2 жыл бұрын
அருமையான பதிவு. நினைத்து பார்க்க முடியாத நாடுகள் அவை. துணிச்சலான பயணம் வாழ்த்துகள்
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri
@vajjiravelsrinivasan1115
@vajjiravelsrinivasan1115 2 жыл бұрын
ஒவ்வொரு நாட்டிற்குள் செல்வதற்காக மிக போராட்டத்தை நடத்தியிருக்கிறீர்கள்...்.விரைவில் உங்களுடைய channel இன்னும் பல Subscriber களை பெற வாழ்த்துகள
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri anna
@PagalNixon
@PagalNixon 2 жыл бұрын
OUt of hundereds of channels i subscribed , this is the only channel i have the (All Notifications) turned on . This vlog is tottally underrated and an absolute gem. Hope you explore the world overcoming all the obstacles, share the innaccisible landscapes for folks like us.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Super thanks brother
@benjaminc6522
@benjaminc6522 2 жыл бұрын
After a beautiful tiger island to a long border crossing struggle, you landed up to a very excellent hostel..👍👍
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
S bro
@nagachandru6684
@nagachandru6684 11 ай бұрын
Anna u face lot of struggle but u bounce back with full force i learn lot from u anna thank u ❤episode-1 😎👍
@balajoythi
@balajoythi 2 жыл бұрын
தங்கள் பயணம் சோதனை ஆனாலும் ஜெயித்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri
@soulofsri
@soulofsri 2 жыл бұрын
நம்ம life - ல நமக்குக் கிடைக்ககூடிய இந்த மாதிரியான கடுமையான அனுபவங்கள் இதுக்கப்பரம் நம்ம life - ல face பன்னக்கூடிய பெரிய பிரச்சினைகளை easya சமாளிக்க கடவுளை கொடுக்கற சோதனைகள் மட்டுமே இதுவும் கடந்துப்பொகும் bro dont worry. உங்க எல்லா videos பாக்கும்போது ஒன்னுமட்டும் நல்லா புரியுது நம்ம இத்தன நாட்ட சுத்தர்த விட நம்ம தமிழ் நாட்டையும் இந்தியாவையும் சுத்தினாளே உங்களுக்கு கெடச்ச experience கெடச்சிடும்போங்க transport கூட comparatively நம்ம ஊர் better னு தோனுது இவனுங்க நாங்க தான் பெரிய வல்லரசுனு ஊர ஏமாத்திகிட்டு நம்ம ஊர்ல இருக்க ஏழ்மையான பகுதிகளை காமிச்சி மட்டம்தட்டி news போட்றதுனு எப்படி ஏமாதிகிட்டுருக்காங்க உங்க videos மூலமா நீங்க இதெல்லாத்தயும் break செஞ்சிருக்கிங்க அவனுங்க எப்படி build up செஞ்சி வச்சிருக்காங்க புரிஞிக்க முடிஞ்சது சீக்ரம் 1 lakhs subscribers reach ஆக advanced wishes bro...Safe travel பன்னுங்க...உங்களுக்காக சிவபெருமான வேண்டிக்கிறேன்....all the best for your upcoming videos bro🤠👍
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
@conquere
@conquere 2 жыл бұрын
I have never seen such a raw travel vlog like this. Watched without a single skip
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
@BhagatSingh-gu7bt
@BhagatSingh-gu7bt 2 жыл бұрын
கஷ்டப்படுய்யா அப்போ தான் உன்ன மேலும் ஓடுனும் தொறதும், சும்மா எதுவம் இங்க கிடைக்காது அங்கீகாரம் வாழ்க உமது முயற்சிகள் 💐
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Ok anna
@AS-xb2cg
@AS-xb2cg 2 жыл бұрын
The struggle is real! I’m so happy and relieved to see you succeed in your journey . I really admire your grit, determination and endurance. Once again, it’s a superb vlog! All the very best from the Netherlands 🇳🇱
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
@mohanp7728
@mohanp7728 2 жыл бұрын
You put more efforts when you cross each country 's border. God bless you bro all the best 👍 to your training.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
@Chitra-sd4lp
@Chitra-sd4lp 2 жыл бұрын
அருமை அருமை அருமை. போராட்டமே வாழ்க்கை என்றானாலும் போராடி வெல்வேன் என்று காண்பித்ததற்கு நன்றி
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri anna
@Chitra-sd4lp
@Chitra-sd4lp 2 жыл бұрын
@@BackpackerKumar ஏழாம் விரலாய் எனக்கிருக்க ஆசை!!!! . நானும் உங்களுடன் பயணித்து மகிழலாமே என்னும் நப்பாசையால்?????!!!!
@dharmarajan9155
@dharmarajan9155 2 жыл бұрын
நம்பிக்கையே வாழ்கை. உங்களை போன்றவர்களால் சகோதரா அருமை சகோதரா.பயணங்கள் சிறக்க வாழ்த்துக்கள்.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri brother
@santhiyabalakrishnan1583
@santhiyabalakrishnan1583 2 жыл бұрын
மிக பெரும் போராட்டத்தோடு அனைத்து நாட்டையும் உங்களோடு நாங் களும் அனைத்து காணொளி பார்க்கிறோம் வாழ்த்துக்கள் தலைவா
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks thalaiva
@tamilnovel9112
@tamilnovel9112 2 жыл бұрын
Ungaludaiya ovvoru episode um super o super...vera level sir..really appreciate your hard work..neenga kuttitu pora ela idathakum real a unga kudave sendhu varra sema feeling ..
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks anna
@xyz7261-
@xyz7261- Жыл бұрын
ஏற்கனவே இந்த episode வெளிவந்த உடனே பார்த்து விட்டேன் , இருந்தாலும் இப்பொழுது IBC சேனல் in part 2 interview பார்த்து விட்டு , இதனை பார்க்கும்போது சோதனைyin 😢வலி உணரலாம், இறைவனின் அருளால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் சகோ 😊 Hostel el rio CDI Gota de Leche 80mts al este, León 21000, Nicaragua
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
நன்றி சகோ
@ganapathy6711
@ganapathy6711 2 жыл бұрын
உங்கள் சிரித்த முகம் பார்கக எல்லா கஷ்டங்களும் எளிதில் விலகும்😊
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks anna
@trichysaravana3990
@trichysaravana3990 2 жыл бұрын
நீங்க ஒரு Phoenix பறவை மாதிரி வரீங்க அண்ணா. நல்லா இருக்கு உங்க முயற்சி. Keep it up and well Done.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks anna
@puzzler604
@puzzler604 2 жыл бұрын
அருமையான தொகுப்பு. ஒரு சின்ன வேண்டுகோள். நீங்க ஒவ்வொரு நாடும் ஆரம்பிக்கும் போது எவ்வளவு பட்ஜெட் திட்டம் பொட்டீங்கன்னும், அந்த சீசன் முடியுறப்போ எவ்வளவு செலவு ஆச்சுன்னு சொன்னீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும்
@karuppasamy5614
@karuppasamy5614 2 жыл бұрын
தம்பி அன்பு... வாழ்த்துக்கள் ❤️🎉..கிரேஸியஸ்... ஹோலா..ஹோலா..
@navaneethakrishnan.rnavane2053
@navaneethakrishnan.rnavane2053 Жыл бұрын
You Are A Real Warrior......தலைவா.....
@jshreyabujji
@jshreyabujji 9 ай бұрын
Really great. We also budget tour with you. We gather more information. Take care kumar. அடேய் சாமி, குமார் கூட எப்பவும் இரு
@mohammedazhar4320
@mohammedazhar4320 2 жыл бұрын
விடாமுயற்சி வெற்றியை தரும் எனும் பாடத்தை பதிவை பார்போர் கற்றுக்கொள்வார்கள். வாழ்துக்கள் இலங்கையில் இருந்து.....
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Mikka nanri brother
@muruganandhamvadivel4010
@muruganandhamvadivel4010 Жыл бұрын
நான் சமீப காலமாகத் தான் உங்கள் சேனலை பார்க்கிறேன், தாங்கள் ஈரோட்டுக்காரர் என்பதும், கொங்கு தமிழில் பேசுவதும், கொங்கு மண்டலத்தில் பவானியை சேர்ந்த எனக்கு மிகவும் பிடித்துள்ளது. வாழ்க, வளர்க.
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
நன்றி அண்ணா
@karuppasamy5614
@karuppasamy5614 2 жыл бұрын
உங்கள் ஊர் நாடாளுமன்ற உறுப்பினரிடம்... அறிமுகம் செய்து கொண்டால்... இது மாதிரியான கடினமான நேரங்களில் உதவக்கூடும்... வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் ❤️🎉
@Dr.PK18
@Dr.PK18 2 жыл бұрын
Awesome journey…..nice to see this in Indian language,Wishing you a safer return ….love from Karnataka ❤
@imthathullahimthathullah8706
@imthathullahimthathullah8706 2 жыл бұрын
உங்களுடன் பயணம் செய்வது மிக அற்புதமான அனுபவமாக உள்ளது.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri brother
@mktaoba5745
@mktaoba5745 Жыл бұрын
solo travel teaches alot of courage and survival skill, thanks kumar bro for your experience sharing, please share more nightlife, all meals, more tings to u do.each country deserve 10-12 episodes
@senthamizh.k4292
@senthamizh.k4292 2 жыл бұрын
Bro biscuits and banana mathri items backup ku vachi pasicha sapdunga ...intha chips lam sapta athum empty stomach la health issues dha bro varum ..romba kasta paduringa hardwork never fail really great bro ❤️
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Ok bro
@murshidibrahim6277
@murshidibrahim6277 2 жыл бұрын
Hi Kumar, I really feel very sorry for the struggle u went thru at the Nicaragua border crossing. May God bless and protect u .Safe travels. Tc.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks brother
@vibranarayanan1673
@vibranarayanan1673 2 жыл бұрын
வெற்றி மேல் வெற்றி குமாரு பொழச்சிக்குவீங்க சூப்பர்
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
@navaneethakrishnan.rnavane2053
@navaneethakrishnan.rnavane2053 Жыл бұрын
ச்சேசே ....த்த்த்தாதாதாதா வாழ்ந்தா Backpacker குமார் மாறி கெத்தா த்ரில் ஆ ஒரு நாள் நாது வாழனும்....Ultimate தலைவா....
@sankarrealtors3154
@sankarrealtors3154 2 жыл бұрын
I thank you for Your effort to show the Counntries which is not in tour arrangers list. It's really the roots of every Country. Ordinary people and their life styles are a rare opportunity to the people. Thank you. Wishes and greetings to continue your good effort.
@selvarajnarayanan8955
@selvarajnarayanan8955 7 ай бұрын
வெற்றி வேண்டுமா போட்டு பார் எதிர் நீச்சல் 🏊❤💪
@sankarrealtors3154
@sankarrealtors3154 2 жыл бұрын
Mayan area is really a necessary one to atleast shown by you. Because Mayan culture and their good old inventions were a long period history now we see all through your good effort. 👌
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
@bhagavathitraderspoojaandc6947
@bhagavathitraderspoojaandc6947 2 жыл бұрын
Very emotional excellent thrilling live video your effort in entering nikaragua is a success to your talent keep it up god is always with you
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks brother
@yamohi
@yamohi 2 жыл бұрын
Brother kumar I am big fan and addict of big boss Tamil…. But after watching your channel now I am forgetting Bigg boss now watching n waiting for your new videos
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks mohideen brother
@mudiyanselageappuhamy8607
@mudiyanselageappuhamy8607 2 жыл бұрын
great work THANK YOU AND TAKE CARE
@sppedtamil3661
@sppedtamil3661 2 жыл бұрын
இதுக்காகதான் உங்க வீடியோ பார்க்க தூண்டுது அண்ணா❤️🔥
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks thambi
@sasikumaren8731
@sasikumaren8731 2 жыл бұрын
நீங்கள் படும் பயண கஷ்டத்தை ஏதோ எங்களுக்கு நடந்த மாதிரியான உணர்வு
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri
@sayeraamram9196
@sayeraamram9196 Жыл бұрын
தம்பி குமார் பல சோதணைகளை தான்டி சாதணைகள் செய்தீர்கள் வாழ்க, என் அப்
@mohamedanas4911
@mohamedanas4911 2 жыл бұрын
Evlo super ahh content kudukuraduku thanks super Anna great adutha video ku wait pandra
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks brother
@karthiksivakumar300
@karthiksivakumar300 2 жыл бұрын
Such a daring, realistic, adventurous episode...!! Only u can do it...!! Swear it..!! Mind blowing...!! Never ever seen a backpacker episode like this...!!! Keep going...!!!
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks Karthik brother
@ganapathy6711
@ganapathy6711 2 жыл бұрын
இவ்வளவு கஷ்டமா bro கேட்கவே மனசு பதறுது. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்
@ராஜிசிவகங்கை
@ராஜிசிவகங்கை Жыл бұрын
வாழ்த்துக்கள் குமார் அண்ணா உலகம் முழுவதும் சுற்றி வருவதற்கு சாதாரண விஷயமா நல்ல மைண்டு வேண்டும் திறமை வேண்டும் அந்தத் திறமை உங்ககிட்ட அதிகம் இருக்கு அடுத்த கண்டகி போவது சாதாரண விஷயமா வாழ்த்துக்கள் அண்ணா
@Munuswamy.G
@Munuswamy.G 2 жыл бұрын
நடந்தவை எல்லாம் நன்மைக்கே. எல்லாம் அவன் செயல். கஷ்டம் வந்தால்தான் மனிதர்கள் கடவுளை நினைக்கிறார்கள். பயணம் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே குமார்.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri Nanbare
@nazeersh2174
@nazeersh2174 2 жыл бұрын
I admire your cheerfulness and enthusiasm and at times like a troubled child crying at crossing of the borders . With your beautiful descriptions you take the audience like us along with you. I suggest you trim your hair and beard to avoid trouble from officials. Best of luck and Almighty bless you at all the time.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks Nazeer bro
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq 2 жыл бұрын
வருத்தப்பட வேண்டாம் குமார் சார்.. நிச்சயம் ஒரு நாள் நீங்கள் ஜெயிப்பிங்கள்.. வாழ்த்துக்கள் நன்றி...
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri anna
@snrajan1960
@snrajan1960 2 жыл бұрын
வேதனையில் செய்த சாதனை உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் !
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri anna
@theivamaniss
@theivamaniss 2 жыл бұрын
Super bro ♥️ ennakae romba kastama irrukku rendu country center la inguttum poga mudiyama anguttum poga mudiyama neenga confuse aanathu bro & immigration ippadiyum nadakkumamnu intha video la thaan therunjukittan . Waiting for next video ♥️👍
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
@shankarsp5406
@shankarsp5406 2 жыл бұрын
REALLY RAW ........NEENGA KALAKKUNGA KUMARU
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks anna
@muraliramaraj8441
@muraliramaraj8441 2 жыл бұрын
Reached 50k from 44k in a few weeks because of your true passion towards Globe 🌎 trotting accompanied with patience perseverance belief in yourself and of course hard work ... Congrats 👏 👏 👏 and advance wishes for reaching 1M in a quick time ....
@selvaz365
@selvaz365 2 жыл бұрын
உன்னால் முடியும் என்று நம்பு... முயற்சிக்கும் அனைத்திலும் வெற்றியே...
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Kandipa brother
@lakshmananconjeevaram1299
@lakshmananconjeevaram1299 2 жыл бұрын
It's a thrilling journey and interesting to watch. Be confident
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
@mohamedrafi6273
@mohamedrafi6273 2 жыл бұрын
தன்னம்பிக்கை தைரியமும் துணிச்சலும் தரும் பிறகென்னநினைத்ததைமுடிக்கவேண்டியது உன்நடைவாழக்கைப்பாடம்
@adalarasuvlogs
@adalarasuvlogs 2 жыл бұрын
You take lot of efforts in border. Hopefully costa rico will be peaceful. Lets wait
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks brother
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 2 жыл бұрын
Very painful travel but your commitment is a force that drives you to face and undergo such ordeals during the travel! Of course travelling solo is a liberating experience to a traveller! Nice to see you in a charmed face mostly! Vibrant show!
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks anna
@vibhisheak7113
@vibhisheak7113 Жыл бұрын
Kumaru nee vera level ya.. I mean it..💚
@monamohana.b3579
@monamohana.b3579 Жыл бұрын
I have been watching your channel for last one week... Great efforts..congrats sir . 👏Keep going😊
@subramanianramasamy152
@subramanianramasamy152 2 жыл бұрын
Dear Kumar, really we do took part in the troubles, you met at immigrants. Anyhow with all of our concern towards yourself, you won & enter in the other country. Hats off to your nonstop steps taken by you.
@FL-GOP
@FL-GOP Жыл бұрын
Your entry to Nicaragua seemed like ultimate thriller! You really have a never give up attitude.
@haris8087
@haris8087 2 жыл бұрын
உங்க வீடியோ முதலில் பார்க்க வந்து விட்டேன் இப்போதுதான் உங்களுக்கு லைக் செய்தேன் 👍👍👍 உங்கள் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
@padmaraja2026
@padmaraja2026 2 жыл бұрын
We are raking Anna ungalathu payanam thodara valthukal 💐💐💐
@mselvanayakam
@mselvanayakam 2 жыл бұрын
Sorry to hear about your immigration related challenges. Glad to note your relentless efforts to continue to move forward/ahead ... Best wishes
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks mani bro
@srinivass1108
@srinivass1108 2 жыл бұрын
Your videos in Latin America are amazing. It's like reliving my stay there. Very nostalgic to watch. I am a big fan.
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
@Senthilkumarp1104
@Senthilkumarp1104 2 жыл бұрын
Semma journey bro vaaldhukal
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
@urabpr01
@urabpr01 2 жыл бұрын
வாழ்த்துகள் குமார்.
@winwiki8874
@winwiki8874 2 жыл бұрын
Raw and real content enaku pidichu iruku bro sema.... U r mentally a strong person in my perspective keep it up bro....
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 2 жыл бұрын
அருமை நண்பா இனிய வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Nanri nanba
@thirumalc8085
@thirumalc8085 Жыл бұрын
குமார் அண்ணா தர்மபுரி திருமால் சுற்றுலா சாரதி அற்புதமான காணொளி
@vijayshalinisanthosh
@vijayshalinisanthosh 2 жыл бұрын
Soooper thalaiva 👍👍👍 real backpacker hard side. Kumar na summa va...
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks thalaiva
@no_more_option_vlogs
@no_more_option_vlogs 2 жыл бұрын
அனுபவமே நல்ல ஆசான் குமார்👍👍
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Yes anna
@yasus3580
@yasus3580 2 жыл бұрын
விடா முயற்சி விஸ்வரூபம் வெற்றி
@ashokcr5416
@ashokcr5416 2 жыл бұрын
Nerunkiyachu... nerunkiyachu... 50k subs soon....
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
@sundharr6412
@sundharr6412 2 жыл бұрын
Nicaroguao pogalina kudiya muzhikidum !!lDontworry!!keep travelling.sometimes exaggeration rises more
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Video laye sollirukane bro..Costa rica flight pudika mudiyadhunu..skip pannama paarunga..purium
@panduranganm519
@panduranganm519 2 жыл бұрын
You are great to explore, to find new stuffs
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
@jaiadheedhan
@jaiadheedhan 2 жыл бұрын
Stay strong bro!... u become a real strong now!... congratz...
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Sure bro
@pauldevanesan6968
@pauldevanesan6968 7 ай бұрын
Sir biggggggg fan ur work.. Respect ❤❤❤❤
@karthiviji1326
@karthiviji1326 2 жыл бұрын
Super ji capital.?nu adikai sollathiga purium pati solluga bro 🤝🤝🤝
@jesusraja5314
@jesusraja5314 2 жыл бұрын
வணக்கம். 🙏 Your all vlogs/diaries are more informative.🌹 வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks brother
@turningpoint108
@turningpoint108 2 жыл бұрын
The best 20 hours of this trip.. It had made you more stronger than ever and you experienced the best travel period WITHIN.. the struggle between doubts and desires was evident in these extreme hours and a pleasent ending in a beautiful hostel.. A great unique experience indeed.. Hero kumar
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks anna
@deepakmanishvar
@deepakmanishvar Жыл бұрын
So sad toughest situation .nalla vela last ah entry aagitinga 👌
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Ama bro..very tough experience that day
@guhanesh7779
@guhanesh7779 Жыл бұрын
Really super effort bro interview pathutu vanthen😅❤❤
@sabas7575
@sabas7575 2 жыл бұрын
Very good learning experience
@laddduuchiyaan8600
@laddduuchiyaan8600 2 жыл бұрын
Unga வீடியோ காக waiting தல 👍
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks thala
@droneman9854
@droneman9854 2 жыл бұрын
இந்த மாதிரி நேரத்துல வீரன் களாம் அடிக்கடி சொல்ற வார்த்தை என்ன தெரியுமா??? ஹோலா 👍👍
@dhanasekarsuper53
@dhanasekarsuper53 2 жыл бұрын
Super
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Haha
@Sivam725
@Sivam725 2 жыл бұрын
லியோன் டியோன்னு சிங்கர் பேர் சொல்றீங்க பாஸ்.. 😄😄மாஸ் டைட்டானிக் சிங்கர் தானே அவங்க.. ♥️
@senthilkumarmayavan4979
@senthilkumarmayavan4979 9 ай бұрын
Bro superb keeping doing, iam your great raw and real fan.. My name also senthilkumar...
@mobayv
@mobayv Жыл бұрын
It"s a challenge to be a world traveler Take care kumar; Keep vlogging . Thanks
@hawardprakash2234
@hawardprakash2234 2 жыл бұрын
No worries u will enjoy in costa rica , dont give up
@madhankumar2738
@madhankumar2738 2 жыл бұрын
Learnt to speak Spanish fluently after watching your videos 😂 Hola!! Gracias!! Just for fun bro 🙌
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
@lokeshaarthi9851
@lokeshaarthi9851 9 ай бұрын
அண்ணா தைரியம் விடாமுயற்சி வாழ்த்துக்கள்❤
@sharashara5450
@sharashara5450 2 жыл бұрын
very brave efforts, we are eagerly waiting for each episode,loving it...quiet a bit of a suggestion is that , we can download google maps to use offline , and also can use google translate at some places to ask for directions, i dont know if ur using it but seems like it will impove ur comfort if u do🤗
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Okay brother
@snrajan1960
@snrajan1960 Жыл бұрын
இப்படி கஷ்டப்பட்டு நீங்க தந்த இந்த விடியோ நல்லா இருந்தது
@samayarnssamayarns8489
@samayarnssamayarns8489 2 жыл бұрын
ஒலா ஒலா கிரேஸியஸ் Super bro
@BackpackerKumar
@BackpackerKumar 2 жыл бұрын
Thanks bro
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 38 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 70 МЛН