உங்களின் ஆசியுடன் World budget tour Season 7 ஆரம்பம். உயிரை உறைய வைக்கும் Russian arctic ( Murmansk) மற்றும் உலகின் மிக குளிர்ந்த இடம் Oymyakon முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Russia series links Ep1: kzbin.info/www/bejne/gqCcl5moq5hqncU Ep2: kzbin.info/www/bejne/mZ_ciomjndSVfq8 Ep3: kzbin.info/www/bejne/jZDbmXyufs-No5Y Ep4: kzbin.info/www/bejne/rmqpaYdtq99nl5o Ep5: kzbin.info/www/bejne/qHfEqYiXqNGth7s Ep6: kzbin.info/www/bejne/m5vTpnaNq5d3maM
@HeysikaaIlayangudi8 ай бұрын
Naanum varrenga unga kooda
@HeysikaaIlayangudi8 ай бұрын
Ungala maari travel pannanum nu enakum aasai
@maheshmxyz8 ай бұрын
in Tamil Nadu (India now) 12 weather stations touch 40-degrees Celsius mark in Tamil Nadu - nown locally as Agni Nakshatram ("fiery star") or as Kathiri Veyyil, with maximum temperatures around 38-42 °C (100-108 °F)
@MS-GAMINGCHANNEL-o9i8 ай бұрын
Yes anna
@uramaswa8 ай бұрын
This video quality suffered due to the cold. Appreciate your perseverance .
@afeekfareed92078 ай бұрын
சத்தியமா சொல்றன் man vs wild எ விட ரொம்ப intresting aa இருக்கு னா. செம்ம யா பண்றீங்க 🔥🔥🔥🔥🔥
@BackpackerKumar8 ай бұрын
Thanks brother
@satishkumarp3158 ай бұрын
Oolu thevyana alavu 😂😂
@Hari._.10315Ай бұрын
@@satishkumarp315 deii nii poi antha cold volg pannu daw....avaru kashtapatu volg panna lollu pesura
@satheshkumar12988 ай бұрын
குமாரு சேலம் 108 f ஈரோடு 106 f ஆனா நீங்க --- 25 செல்சியஸ் வாழ்த்துக்கள்
@gokul9786-gN8 ай бұрын
Nanum salem tha pa mudyillla 🥵🥵
@mithiran77748 ай бұрын
குமார் இப்போது அங்கே இருக்காரா?
@SenthilKumar-rx2tr8 ай бұрын
ஈரோட்டில்
@selenophile928 ай бұрын
Salem la 🔥🔥
@mahimahendran53318 ай бұрын
குமார் அண்ணா எப்போ திருச்சி வருவீங்க
@theworld51748 ай бұрын
நானும் எத்தனையோ Travel வீடியோ பார்த்திருக்கிறேன் ஆனால் உஙகட அளவுக்கு யாரும் இவ்வளவு விளக்கமாக வீடியோ பதிவிடவில்லை அதேபோல் இந்த உலகில் இருக்கும் 195 நாடுகளுக்கும் சென்று வீடியோ பதிவிட வாழ்த்துக்கள்❤
@sahayajohnson8 ай бұрын
நிச்சயமாக சொல்கிறேன் இது மிகவும் அருமையாக தொடர் எந்த ஒரு நபரும் இதை போன்று ரிஸ்க் எடுத்து பதிவு போட மாட்டார்கள் கை உறைந்தும் எங்களுக்கு இந்த பதிவை போட்ட எங்கள் நண்பர் குமாருக்கு வாழ்த்துகள்
@mohammedsarjoon19268 ай бұрын
நம்ம வாத்தியாரு ரஷ்யாவுல பெரிய Celebrity ஆகிட்டாரு. நடுக்கும் குளிருல மக்களின் அன்புத் தொல்லையில நடுங்கியே போய்ட்டாரு 😂. Ice breaker ship super. அந்த Orthodox church வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. சூப்பர் வாத்தியாரே 🎉
@mariyappannithayah59628 ай бұрын
மக்களின் அன்புத் தொல்லை நம்ம தம்பியை இன்னும் நடுங்க வச்சது என்னமோ உண்மைதான்... ❤
@ayyeppansp81811 күн бұрын
Super super super kumar excellent video special thanks for your video
@ambedkarmari67988 ай бұрын
வரலாறை படிப்பது புத்தகத்தின் வாயிலாக .வரலாறை பார்ப்பது சகோதரர் குமாரின் வாயிலாக .அறுமை.தொடரவும் தங்கள் உலகின் உண்மை முகத்தை. நன்றி
@vedachalamdhakasha72998 ай бұрын
எங்களை ரஷ்யா பனி பிரதேசம் அழைததுச்செல்லும் குமார்க்கு நன்றி
@snrajan19608 ай бұрын
உடம்பு இரத்தத்தை ஐஸ் ஆக்கும் இந்த உங்க குளிர் பயண வீடியோவில் காட்டிய தங்க சிலைகள் நிரம்பிய அழகு சர்ச் கட்டிடம் அங்கே அந்த மனசை உருக்கிய இசை வழிந்த பக்தி குரலோசை ரெண்டுமே அட்டகாசம். ஐஸ் ப்ரேக் கப்பல் உள்ளே என்ஜின் ரூம் பிரம்மாண்டம். கப்பல் மேல் தளத்தில் இருந்து காட்டிய ஐஸ் டிராக் ஸ்கூட்டர்கள் ஓட்டம் சிறப்பு. மொத்தத்தில் தமிழில் இதுபோல் பக்காவாக கூடவே குளிரில் நடுங்கியபடி இதை பார்ப்பவர் பயணிக்கும் உணர்வோடு எப்போ எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பு தட்டாத பயண வீடியோ தொடரை உங்களை போல் யாரும் கொடுக்கவில்லை.
@mariyappannithayah59628 ай бұрын
ஒவ்வொரு முறையும் அந்த ஆறு போல உறைந்து போகிறேன் தம்பி... இந்த feel எ என்ன சொல்ல... உங்க எபிசோடு அனைத்துமே உங்களோடு பயணிப்பதாகவே தோன்றுகிறது தம்பி...
@BackpackerKumar8 ай бұрын
நன்றி அண்ணா
@rameshn22508 ай бұрын
Yes 💯❤❤
@Betterthinking9497 ай бұрын
Yes😍😊
@easydresssamayal53838 ай бұрын
பெயரை மட்டுமே கேள்வி பட்ட பல நாடுகளை அந்த நாட்டின் கட்டிடம், கோவில் ,கடைகள் ,மக்கள் மொழி, உணவு,பழகும் விதம் ,பனி குவியல் என அனைத்தையும் எங்கள் கண்களால் பார்க்கவும் கேட்கவும் வைப்பது மிக மிக extreme super super super super bro 💖💖💖 இங்கு நம் நாட்டில் பல அழகிய இடம் அரிய சிற்பங்கள் என பல குவிந்து கிடக்கின்றன அனால் வெளியே camara not allowed பல விசயங்கள் வெளி மக்களுக்கு பிற நாட்டினருக்கும் தெரியாவில்லை 😢ஏன்! நான் தமிழ் டைப் செஞ்சா இவ்வளவு தப்புவருதுன்னு உங்களுக்கு டைப் செய்யும் போது தான் தெரியாது😂😂😂
@SriniVasan-p9b8 ай бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
@JennathBeevi-t7o8 ай бұрын
புரட்சியாளன் குமார் வாழ்க
@askbelievereceive38388 ай бұрын
Watching from Canada 🇨🇦 basically from Erode ! The best Vlogger I’ve ever watched so far! Please continue and make us to see the world through your channel. I really appreciate your support and helping tendency towards the needy. That too being a tourist ! Awesome Bro 👏🏽👏🏽
@BackpackerKumar8 ай бұрын
Thanks brother
@askbelievereceive38387 ай бұрын
Not brother bro. You can call me Sister 👧
@AmusedClock-io9vt8 ай бұрын
எங்கள் உலகம் சுற்றும் வாலிபன் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@murugesan14948 ай бұрын
இந்த எபிசோட் ஈரோட்டில் 42செல் பார்த்தேன் ஆனால் ஐஸ் குளிரில் நடுங்கியபடி பார்த்தது போல இருக்கு.நன்றி.வாழ்த்துக்கள் குமார்
@Rajaanto8 ай бұрын
அழகான ரஷ்யாவின் சர்ச்.. பார்க்கும் போதே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.. உங்களுக்கு மனமார்ந்த நன்றி..😍🙏
@semasama-iz6mm8 ай бұрын
தமிழக மக்கள் ரொம்ப வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது 100ஐ தான்டி வெளுத்து வாங்கியுள்ளது நீங்கள் ஐஸ் மழையில் நனைந்து கொண்டே ஒரு கையால் வீடியோ காட்சிகள் மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் நீங்கள் தமிழகத்தில் இருந்து தப்பிவிட்டீர்கள்
@fathimarusaifa74577 ай бұрын
Amazinggggg episode🤩🥳Super views😍that ice glass architecture😍🧊churches are very very awesome 😻Thanks for all of this season…❤🎉
@gangas65298 ай бұрын
சூப்பர் குமார்,சூப்பர்.முயற்சி வெற்றி ஆகும்.🎉❤
@JtMobile-e6t8 ай бұрын
இவ்வளவு குளிரிலும் எங்களுக்காக பொறுமையாகவும் நிதானமாகவும் எடுத்து வைத்த குமாருக்கு மிக்க நன்றி
@prankumarasamy57128 ай бұрын
🎉Gd, evng, Dear, Brother, Really Best Adventure, and also Great Achievement, really super, take care, Thank q, for yr kindly movements, 🎉🎉🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@HariHaran-rz7ok8 ай бұрын
விரைவில் கின்னஸ் சாதனை படைக்க வாழ்த்துக்கள் குமார் அண்ணா ❤
@rameshrtg80408 ай бұрын
உங்க கூடவே பயணம் செய்வது போல் உள்ளது வாழ்த்துக்கள் உங்க நலனில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள் குமார் 🎉
@MUZABNEWEDITING8 ай бұрын
குமார் அண்ணா மிகவும் ஆர்வமா காத்துகொண்டு இருந்தேன் அண்ணா வீடியோவை பார்க்க ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா இன்னும் இந்த மாதிரி ஆரோக்கியமா இருக்க வாழ்துக்கள் அண்ணா ❤❤❤
@BackpackerKumar8 ай бұрын
நன்றி தம்பி
@mariyappannithayah59628 ай бұрын
வாழ்க வளமுடனே
@s87prasanna8 ай бұрын
Kumar anne unga videova S.Korea serieslernthu follow panra, Russia series romba interesting ah irukku, keep going anne, Spasibo 🤝
@SivaKumar-uo9vm8 ай бұрын
இப்ப கல்யாணத்துல எல்லாம் சுத்தி வெள்ளை குடை வைச்சு போட்டோ எடுக்கிற மாதிரி......சுத்தி வெள்ளை பனியில் லைட் reflect ஆகி நம்ம go pro பயங்கர பளிச்சுன்னு காட்டுது.....😅 இந்த சீரிஸ் முழுக்க அல்ட்ரா டபுள் HD தான்.....சூப்பர் 🤩
@muthupattan26007 ай бұрын
உறைந்த ஆறு உரையா குமார் வீடியோ சூப்பர் ஜி 👍👌👌👌👌👍❤️
@murthy.t.r428 ай бұрын
நண்பர் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தற்போது செங்கான் விசா எளிமையாக்க பட்டதாக பத்திரிகைகளில் வந்தது.
@mohanapavitheo22388 ай бұрын
அண்ணா தேவாலயம் அருமை அதிலும் தங்கச்சிலைகள் அருமை அந்த இசையும் அவள் குரலும் தெய்வீக உணர்வும் பிறகு அண்ணா நீங்க இன்னிமேல் எந்த நாட்டு பொன்னாலும் தங்கம் விலை எவ்ளோனு சொல்லுங்க அண்ணா
@thenmozhideva74818 ай бұрын
என்னதான் உங்களுக்கு KZbin இல் வருமானம் வந்தாலும் அதில் நாங்களும் பயநடைவது போல இருக்கிறது உங்கள் வீடியோ அனைத்தும் நாங்கள் காண இயலாத அனைத்தும் இன்று அனைவரின் கைகளில் வழியாக கண்களுக்குள்.....அருமை அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா.....புதிதாக வாங்கிய ஸ்வெட்டர் போட வேண்டியதுதானே அண்ணா யேன் இவ்வளவு சிரமம் ......அங்கிருந்து எனக்கு எதாவது வாங்கி தாருங்கள் அண்ணா😊😊😊
@vinodhaya66118 ай бұрын
அருமையான பதிவு அழகன நாடு கடினமான உழைப்பாளி நன்பார் குமார்.... வாழ்க வளமுடன் நன்றி நண்பா🎉🎉🎉🎉🎉🎉🎉
@sakthisaishritha64508 ай бұрын
மனதிற்கு இனிமையான குளிர்ச்சியான குளிர் பிரதேசம். - 25 °C-ல் நடந்தே Video எடுப்பது சிரமம். கஷ்டப்பட்டு எடுத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். பழங்காலத்து சர்ச் பார்த்தது சந்தோஷம்.
@maryvijayab89908 ай бұрын
Thank you Kumar sir,for showing us this wonderful Orthodox church, it's amazing ❤
@asokanchandran8 ай бұрын
நட்புடன் பழகும் ரஷ்யர்கள் ஐஸ் பிரேக்கர் கப்பல் மியூஸ்யம் பார்க்க அது பற்றிய தகவல்கள் பிரமிப்பாக இருந்தது அங்குள்ள பழமையான சர்ச் பனி மனடபம் பனி சிலைகள் பார்க்க பிரமிக்காக இருந்தது பைக்கால் ஏரி தகவல் அரிய ஆர்வமாக உள்ளோம்
@panjalingamkandasamy55168 ай бұрын
தம்பி.அருமைவழ்த்தூக்கள்🎉❤
@Facts_history-w4n8 ай бұрын
ப்ரோ தாங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். மிகுந்த கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். 👍🏿
@michaelraj79808 ай бұрын
இந்த வெயிலிலும் குளிரைக் காண்கிறோம் இந்த வீடியோ மூலம் நன்றி குமார் அண்ணா எவ்வளவு தகவல்கள் தருகின்றீர்கள் இதற்காக எவ்வளவு உழைப்பு என்பது இருக்கும் என்று நினைத்து பார்க்கிறேன். வாத்தி ரெய்டு 🔥🔥 ஒரு லெக்சர் பார்த்தது போல இருந்தது😂 அருமை வாழ்த்துக்கள் ❤
@sarasvathilavina5 ай бұрын
Thank you so much for your wishes 🙏💗💗🙏👍 atherdoce church ❤❤❤❤❤❤❤❤😂 God bless you all happiness and joy of your family
@SaraswathiC-xk7xk7 ай бұрын
Bro great job and I appreciate your hard work
@meganj71558 ай бұрын
Without Kumar I would never know such nuances about Russia. Good job 👍 Kumar
@slsamy81968 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉 அருமையான சர்ச் மற்றும் அதன் விளக்கங்கள்..🎉🎉
Hi bro. Loving this episode a lot. Russia has always been secretive of even daily life of people. Learning all these from this blog is really interesting. Can't wait for the next video
@NarayanaMoorthy-cw5ek8 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@deepakraj28308 ай бұрын
AC high cool vechitu pakum bothu Nanum russia la iruka maariyae irukku vera level experience. nanga anga illanalum irukamariyae experience kodukurathula kumar always ultimate.keep rocks professor🔥🔥🔥🔥
@bhagyaraj52518 ай бұрын
எதேதோ சொல்ல நினைத்து கடைசியில் "சர்ச்" பிரம்மாண்டத்தை பார்த்து அசந்து போனோம். அருமை. வெளியிலும் உள்தோற்றத்திலும் அவ்வளவு அழகு. பொறுமையாக காட்டியமைக்கு கோடி நன்றி.
@mssrini71318 ай бұрын
தமிழ்நாட்டுல பல லட்சம் கலைகள் உள்ள கோவில்கள் இருக்கு குமாரு 💙🙋🏻
@sivakumar-hd5mg8 ай бұрын
Hmm நாங்க இங்க ரோட்டுல ஆம்லெட் போட்டு சாப்பிட்டு டுடு இருக்கோம் வெயில் தாங்க முடியல குமார் sir 😮😮
@ranihm28698 ай бұрын
சத்தியமா யாராலும் முடியாது இந்த குளிர்ல backpacking பண்ண நீங்கள் ஒரு அபூர்வ மனிதர் அருமை ப்ரோ👌👍
@aakif_roykid96018 ай бұрын
Singer ஆக மாறிய நம்ம குமாரு 😁❤
@beulajoshua16078 ай бұрын
கடவுள் மனித உருவில் போகும் இடமெல்லாம் தங்களுக்கு உதவிக் கொண்டே இருக்கிறார்.😮😮😮
❤❤❤❤❤❤உலகம் சுற்றும் சாதனை நாயகன் நம்ம குமாருக்கு வாழ்ததுக்கள்❤❤❤❤❤❤❤
@COMEDYSABHA8 ай бұрын
35:47 puppy dog in you backside, so nice 😍😍😍😍😍
@k.ppalanikumar5588 ай бұрын
சூப்பர் அண்ணா ❤❤❤❤ உங்க கூடவே நானும் பயணிப்பது போல இருக்கு. உங்களுடைய பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அன்புடன் அருள் ❤❤❤
@jeyaramah14758 ай бұрын
குமார், Angara Icebreaker Museum வரலாறு மற்றும் டூர் (tour) சூப்பர். அந்த தேவாலயம் (church) absolutely beautiful. மேலும் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள். So long, bye for now ❤
@saravananm29778 ай бұрын
Kumaaru... Ungalukku... Uyirai uraiya vaikkum.. Kulir...on the spot first Tamizhan... but here home town we feel you are great escaped 😮
@Bandb618 ай бұрын
❤Kumaru unga sevai nattukku thevai.
@sathiyamoorthydakshinamoor17368 ай бұрын
You are doing an adventure. Happy to see the Orthodox Church. Through your video I could realize that Russians very friendly. Kumaru you eat anything and everything. Good for survival. Hats off to you.
@rameshn22508 ай бұрын
வாத்தியாரே டைட்டில் சூப்பரா இருக்கு
@panaiveedu8 ай бұрын
குமார், உங்கள் திறமை ஆக சிறந்தது..எவராலும் முடியாது...மிக்க நன்றி...சரியான ஓய்வு தேவை, சில நேரங்களில் உங்கள் ஆரோக்கியம் முக்கியமானது,...கடுமையான முயற்சியை கைவிட்டு எளிமையான பதிவு போடவும். ❤❤
@AhamedSamhan8 ай бұрын
Eagerly Waiting for the Oymyakon episode 🔥❤🔥
@betrokniviyan67518 ай бұрын
Yenkalukkaaka kumar yenkalukave kumar ... amazing content always raw and real.....good real entertainer....
56:49 அருமையான அழகான அற்புதமான ஐஸ்பிரேக்கிங் கப்பல் சர்ச் நன்றாக இருந்தது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arunanarunan12068 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ரஷ்யா கூட்டமைப்பு ஐஸ் பிரேக்கர் கப்பல் சூப்பர் வாழ்த்துக்கள் 🎉
@run_to_ride69218 ай бұрын
குமார் அண்ணா உங்க ரயில் பயணம் நன்றாக இருக்கிறது
@vijayakumarvijayakumar80368 ай бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉
@AmusedHibiscus-jk3ll8 ай бұрын
Kumar bro...I like u bro ❤❤❤❤❤❤❤solla varathai illai..
@GowthamKumar-q7n8 ай бұрын
Kumar broo awsome. Unga video very excited ha eruku bro
@Rameshkumar78 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@UmaDevi-dp7ex8 ай бұрын
அப்பா வாத்தி வாத்தி தான் ஒரு சரித்திர ஆசிரியராகவே மாறிவிட்டீகள் இன்றைய பதிவு ஒரு அட்டகாசமான விருந்து உங்களுடைய முழுஉழைப்பையும் கொடுத்து மக்களை சந்தோசபடுத்துகிறீர்கள் அதில் அளவுக்கு அதிகமாகவே நாங்கள் உங்கள் பதிவின் மூலம் ஆனந்தபடுகிறோம்எனவே வருந்த வேண்டாம் அதைவிட நீங்கள் படும் கஷ்டம் வருத்தமாகிறது எனவே குளிரை சமாளிக்க இன்னும்என்னென்ன தற்காப்பு முறைகள் உள்ளனவோ அவற்றை உடனே கடை பிடியுங்கள் ரஷ்யாவுக்கு அழகுளையும் செல்வத்துளையும் என்னங்க குறை மக்கள் உங்களிடம் காட்டும் அன்பும் ஒரு அழகுதான் சொல்ல வார்த்தைகளே இல்லை அது போல் உங்களுக்கு ஆத்மார்த்தமான பெரிய நன்றி நன்றி நன்றி
@mariyappannithayah59628 ай бұрын
❤❤❤
@UmaDevi-dp7ex8 ай бұрын
Thankyou all
@senthil16448 ай бұрын
நன்றி நன்றி குமார். இங்க எங்களுக்கு குளிருது video பார்த்தும் Senthil Bangalore
@SatheeshKumar-ym7fp8 ай бұрын
குமார் நண்பரே உங்களுக்கு ஆசிர்வாதம் இருப்பதாக, இந்த குளிருளும் எங்களுக்கு இந்த காணொளி நம் தமிழில் தொகுப்பு வாழ்கியாதர்காக மிக்க நன்றி, ஆமென் 🙏🏻💐
@selvam17958 ай бұрын
இந்த தடவை இந்த பாகம் சூப்பரா இருக்கு அவ்வளவு குளிரிலும் எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்கிறீர்கள் அருமை நன்றி வாழ்த்துக்கள்
@Sureskumar_Thevarajah68 ай бұрын
அருமையான பதிவு அழகான காட்சி இவ்வளவு குளிருக்கு மத்தியில் இந்த நாட்டை எவ்வளவு அழகாக வைத்து இருக்கிறார்கள்
@Rubanvediosno18 ай бұрын
SUPER BRO.. KEEP GOING ON... WE WILL SUPPORT YOU...
@banyan718 ай бұрын
Another super episode!! well done Kumar keep travelling! Best wishes from Liverpool Bro.
@gayathrir77718 ай бұрын
மிகவும் அருமையான பதிவு சார் எங்களுக்கு பொறாமையாக இருக்கிறது உங்களை பார்பதற்கு enjoy your day sir
@xavyarul13168 ай бұрын
You are a stress buster and joy to watch. Simple and raw! Good work and stay fit !
@anandjayakaran70198 ай бұрын
That church vera level super ji.Take care of your health Be safe❤❤
@ThuraiThurainayakam8 ай бұрын
நன்றி குமார் அருமைய பயணம் வாழ்த்துக்கள்
@chandrupavi33798 ай бұрын
Wow super kumaru bro. Ice breaker ship attakasam. Beautiful fantastic wonderful church wow wow. Attakasamana video bro. Semma risk eduthu pannuringa engalluku aaga thank you bro🎉🎉
@BackpackerKumar8 ай бұрын
Thanks brother
@keerthikadeenathayalan55998 ай бұрын
Loved this episode. Beautiful church and frozen lake. Very 🙂 nice raw and real content
38:03 Very Beautiful Church Kumar Amazing gold Church
@Neela718 ай бұрын
இந்தக் கடும் குளிரிலும் ரஷ்ய பணி பிரதேசத்தை மூலை முடுக்கெல்லாம் காண்பித்த எங்கள் குமார் ப்ரோ விற்கு என் நன்றிகள்....(🎉❤🎉) நீலா சந்திரன் சென்னை
@arunanvedamurthy8 ай бұрын
வாழ்த்துக்கள் குமார், ரஷ்யா தெரிந்து கொள்ள உதவுகிறது, நன்றி 🎉🎉🎉
@ravindardevadurai28828 ай бұрын
Enjoyed the trip, it's as though I have taken the journey along with you. Everything is facinating. It saved my total trip to Russia without actually incurring the expenditure and saved the journey cost to me, thanks bravo go on with full swing, thrilling one.
@bhagimedia8 ай бұрын
அருமையான சிறப்பான பதிவு நன்றி சகோ கப்பலைச் சுற்றி காட்டியது சொல்ல வார்த்தைகள் இல்லை கப்பல் உள் கட்டமைப்பு எப்படி இருக்கும் என்று இன்று மிகவும் தெளிவாக பார்த்து விட்டோம் நன்றி சகோ தொடர்ந்து சர்ச் போன்ற பல சிறப்பான விஷயங்கள் உங்கள் மூலம் பைசா செலவு இல்லாமல் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் சகோ ❤❤
தம்பி குமார் அவர்கள் அற்புதமான ஒரு பயணத்தை தொடங்கி இருக்கிறார் பயணம் வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்.
@elanjezhiyanlatha20998 ай бұрын
வாழ்த்துகள் குமாரு ❤🌏🌏🌏
@piravar-k3i8 ай бұрын
சூப்பர் குமாரு 😂😂😂❤❤❤j. P. ஐயா அவநாசி ❤❤❤❤
@bastiananthony33928 ай бұрын
இந்த கடுங்குளிரிலும் அழகான தேவாலயத்தையும், அருமையான பனிக்கட்டி உடைக்கும் கப்பலையும், மற்றும் பலஇடங்களையும் காட்டியமைக்கு நன்றி. உங்கள் உடம்பையும் கவனித்துக்கொள்ளுங்கள்.
@nathanrenga784 ай бұрын
Most excellent episode in the 'Russia' Series,the icebreaker ship engine room was classic✌!