🇰🇿 Budget Switzerland போலாம் வாங்க | kazakhstan EP4

  Рет қаралды 141,881

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode, visited the famous skiing destination in Almaty.Do watch this video to know the complete details to make a budget friendly trip by yourself.
With Love,
BPK.
World Budget Tour Season 7
KAZAKHSTAN -
EP 1 - • 🇺🇿🇰🇿ஒரு சின்ன Surprise...
EP 2 - • 🇰🇿 குழந்தைகளுடன் அசத்த...
EP 3 - • 🇰🇿 உங்களுக்கு இது தெரி...
EP 4 - • 🇰🇿 Budget Switzerland ...
RUSSIA
• Season 7 RUSSIA
#kazakhstan #backpackerkumar #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #season7
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 433
@BackpackerKumar
@BackpackerKumar 3 ай бұрын
இப்ப எல்லாரும் போகலாம் Mini Switzerland. மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி..
@PriyankaSaroja
@PriyankaSaroja 3 ай бұрын
Happy birthday Kumar Anna 🎉🎉
@PriyankaSaroja
@PriyankaSaroja 3 ай бұрын
Happy birthday Kumar Anna 🎉🎉
@BLACK_PERAL_YT
@BLACK_PERAL_YT 3 ай бұрын
தமிழ் உலகின் முதல் மொழி சொல்லுங்க ப்ரோ. அப்போ தானே அவங்களுக்கு தெரியும்? அடுத்த வீடியோ ல பார்ப்பேன். சொல்லி பாருங்க உங்களுக்கு மரியாதையை எப்படி இருக்குனு?
@jeyarun1d
@jeyarun1d 3 ай бұрын
Happy Birthday ,great explorer 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@VRossi56
@VRossi56 3 ай бұрын
Ohh ..Superb ..Happy birthday kumar bro 🎉🎉 Innum naraya season pana engaloda vaazthukkal ,,,Yepozhudhum manadhidum udalodum Aazhokiyamaga eruka veandum .....🎉🎉🎉🎉
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 3 ай бұрын
இறைவனின் படைப்பை பார்க்கும் போது வார்த்தைகளே இல்லை. என்ன அழகான பனி படர்ந்த மலைகள். அதை Cable car ல போய் பார்க்கவே அவ்வளவு அற்புதமா இருந்தது. குழந்தைகளும் Jolly ஆ பேசினாங்க. இராட்சத Golden eagle உம் அருமை வாத்தியாரே.
@bhagimedia
@bhagimedia 3 ай бұрын
பார்க்கும் போதே மனதை கொள்ளை கொண்டு போகுதே இயற்கை அழகு நிறைந்த இடங்கள். ரோப் கார் பார்க்கும் போது பழைய படங்கள் பாடல்கள் நினைவுக்கு வருகிறது கழுகு அம்சமாக இருந்தது . அருமை சகோ ❤
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 ай бұрын
கஜகஸ்தான். வெள்ளி பனிமலைகள். சூப்பர். இடங்கள். மற்றும். கேபிள் கார். பயணம் சூப்பர். குமார். 👍🙋‍♂️🙋‍♀️
@kanagarajchellaiah6580
@kanagarajchellaiah6580 3 ай бұрын
பனிமலைகளுக்கு இடையே ரோப்கார் பயணம் அருமை. ஸ்விட்சர்லாந்துக்கு அதிக செலவு பண்ணி போக முடியாதவர்களுக்கு ஸ்விட்சர்லாந்தின் அனுபவத்தையே தரும் அல்மாட்டியில் தம்பி குமாரின் அனுபவம் அருமை அருமை. எல்லாவற்றிலும் அந்த இளம் பிஞ்சுகளின் ஆர்வமும் அன்பும் அருமையிலும் அருமை. அநேக தமிழ் மக்களுக்கு குறைந்த செலவில் ஒரு பட்ஜெட் டூர் போக வழிகாட்டிய தம்பி குமார் நீடுழி வாழ்க !!
@Gvenkat542
@Gvenkat542 3 ай бұрын
வணக்கம் குமார் அண்ணா,, ரஷ்யாவிற்கு பிறகு கஜகஸ்தான் , மிகவும் சிறப்பாக இருக்கிறது
@ashokand2249
@ashokand2249 3 ай бұрын
Very nice this ice rope travel, இது SIVANTH MANN movie - song ஒரு ராஜா ராணியிடம் - dialog ஆல்ப்ஸ் மலை சிகரத்தில் -இது தமிழில் முதல் படம் அது போல youtubeல் பனிமலையில் தமிழில் இது தான் முதல் என்று நினைக்கிறேன்
@balu67
@balu67 3 ай бұрын
அருமை அருமை.... நாமலே கேபிள் காரில் இப்போது போன்ற உணர்வு... நன்றி திரு. குமார் சகோ....
@shanthip8958
@shanthip8958 3 ай бұрын
பனி மலை பனி சறுக்கு ரெம்ப ரெம்ப அழகு பார்க்க பார்க்க சந்தோஷம் .
@manisekaran2345
@manisekaran2345 3 ай бұрын
🎉இனிய பிறந்தநாள் நாள் நல்வாழ்த்துக்கள் 🎉. 😜கஜகஸ்தான் videos சூப்பர். Rope கார் ட்ராவெல் & natural are very நைஸ் 🎉
@ekambaramunusamy2364
@ekambaramunusamy2364 3 ай бұрын
Super👌🎉 நீங்கள் இந்தியவில் உள்ள அனைத்து மொழியில் மற்றும் ஆங்கிலம் ஒளி பரப்பவும் நன்றி🙏💕
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 3 ай бұрын
திரு மந்திரம் - " யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" திருமொழிக்கு ஏற்ப / சொல்லுக்கு ஏற்ப , Your constantly and repeatedly encouraging viewers' friends to take up travel and unleashing / revealing all the secrets and nuances involved in it unlike the persons who tells or leaves a message in the minds of viewers or behaves that traveling to abroad is costly and luxury one .Great and love to see you to gel with KIDS to BABUSHKAS for painting greater memory in our minds of the LAND.
@shanmugasundaram267
@shanmugasundaram267 3 ай бұрын
Beautiful video. Mount Titlis யை ஞாபக படுத்துகிறது
@MurganMurgan-r5e
@MurganMurgan-r5e 3 ай бұрын
ஹலோ குமார் சார் என்ஜாய் சார் என்ஜாய் ஏதோ ஆகாயத்தில் சிவன் போற மாதிரி இருக்குது நான் அங்கிருந்து எகிறி குச்சி எல்லாம் ஒரு யோசனை வருது சூப்பர் சூப்பரான யூடியூபர் சார் நீங்க🎉🎉🎉
@rajeshgnanam8629
@rajeshgnanam8629 3 ай бұрын
பால் பனிமலையில் குமாரின் பயணம் மிக அருமை வாழ்த்துக்கள்
@prasannajothi9070
@prasannajothi9070 3 ай бұрын
வணக்கம் அண்ணா❤🙏.. ரோப் கார் பார்வை மிக அட்டகாசம்.. அடுத்த சீசனுக்கு waiting..
@krishnanmanikandan733
@krishnanmanikandan733 3 ай бұрын
வாழ்த்துக்கள் 4 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ்.
@asokanchandran
@asokanchandran 3 ай бұрын
கஜகஸ்தான் அல்மாட்டி பனிமலை ரோப்கார் பயணம் அருமை மக்கள் இளம்பிள்ளைகளோடு இனிமையான உரையாடல் கோல்டன்ஈகிள் அதை பற்றிய சிறு குறிப்பு பனிச்சறுக்கு பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம் ரோப்கார் பயண செலவுகள் மற்ற நாடுகளை விட குறைவு பனிச்சறுக்கு கற்பதும் மற்ற நாடுகளைவிட குறைவு
@VRossi56
@VRossi56 3 ай бұрын
Ohh ..Superb ..Happy birthday kumar bro 🎉🎉 Innum naraya season pana engaloda vaazthukkal ,,,Yepozhudhum manadhidum udalodum Aazhokiyamaga eruka veandum .....🎉🎉🎉🎉 Raw n Real Explorer of Tamil seasons ❤
@jackjill5623
@jackjill5623 3 ай бұрын
Best youtuber in tamil good luck❤
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 3 ай бұрын
Hi Kumar, your journey reminds of A view to kill, the world is not enough of James bond movies in those days english movies alone gave the thrilling of Icescating, and robecar visual presentation. Go ahead with your narration, bravo
@facelesskarma
@facelesskarma 3 ай бұрын
Kumar sir,Allmati ice mountains view super,and we wishing you happybirthday 🎉🎉
@KiNGWiN2000
@KiNGWiN2000 3 ай бұрын
Waiting layae Veri agudhu kumaR Annae Unga video kaga 🔥😇🥶💥
@பிரேம்குமார்ஜெகநாதன்
@பிரேம்குமார்ஜெகநாதன் 3 ай бұрын
We tamil, another region in தென் இந்தியா. Super bro... வேற லெவல் 👍🏻
@saravanansk9232
@saravanansk9232 3 ай бұрын
Ithula ena peruma Hindu nu solla guts illaya ?
@mramasamy8625
@mramasamy8625 3 ай бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் குமார் தீர்க்காயுஷ்மான் பவ❤
@jaya5372
@jaya5372 3 ай бұрын
Amazing vedio beautiful location & landscape it's a treat to eyes
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 2 ай бұрын
21:14 Yessss always unplanned journeys are amazing 🤩❤ Cabal car journey at ice mountains…fantastic🥹🤩 This mountains 🏔, views also super ❤🎉 that ice game👌 Thanks for this episode😍
@IronBlade-q9m
@IronBlade-q9m 3 ай бұрын
❤❤❤❤❤ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@chandrupavi3379
@chandrupavi3379 3 ай бұрын
Super Kumaru bro attakasamana video. Beautiful ice mountain. Happy Birthday to you 🎂🎁🎉🍫🍫🍫🎊🥳🥳💐💐💐💐💐
@snrajan1960
@snrajan1960 3 ай бұрын
சூப்பரா இருக்கு !
@lalithanatarajan5163
@lalithanatarajan5163 3 ай бұрын
The Gulmarg gondala cable car price for phase 1 ticket is ₹ 944 ,phase 1& 2 ₹ 2070 per person. About Oxygen level in second level That is about high altitude sickness Happy Birthday wishes Kumar sir
@nareshgandhi6294
@nareshgandhi6294 3 ай бұрын
400 k subscribers count down starts 💐💐💐👬👬
@balalb1755
@balalb1755 3 ай бұрын
மிகவும் அருமை குமார் வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤❤
@Tharani.777
@Tharani.777 3 ай бұрын
I wish you the best on your special day broo ❤️❤️ 🎂🎂...
@MunuswamyVenatesa
@MunuswamyVenatesa 3 ай бұрын
Dear Mr. Kumaru you have seen for spark from, while you are going train journey, that is for spark from OHE of Train engine may be, Phanto graph.
@Dina-Wilde
@Dina-Wilde 3 ай бұрын
Exciting place and marvelous video 😊
@arunji5216
@arunji5216 3 ай бұрын
குமாரு விஞ்ல ஏன் கேபின்ல போக சொன்னாங் சரியான விளக்கம் கூறவும். ? உமது அனைத்து சீரிச யும் பார்கின்றேன் தம்பி அருமை.
@kowsalya7403
@kowsalya7403 3 ай бұрын
Amazing bro ❤❤❤❤
@yuvaraj7378
@yuvaraj7378 3 ай бұрын
எங்கள் அன்பு அண்ணன் செந்தில்குமார் அவர்களுக்கு மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்துக்கள்
@tamilselvanv9006
@tamilselvanv9006 3 ай бұрын
கேபிள் கார் பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது நன்றிங்க குமார் ❤
@udhayanithir9254
@udhayanithir9254 2 ай бұрын
Video super bro Ice mountain super bro Gopro paathu use pannunga
@Chandren29
@Chandren29 3 ай бұрын
மகிழ்ச்சியாக உள்ளது
@radhikanarayanaswamy7451
@radhikanarayanaswamy7451 3 ай бұрын
Congrats on your achieving 400 k subscribers. Great indeed. All the Best.🥰
@pihu6180
@pihu6180 3 ай бұрын
Super bro belated happy birthday 🎂 such a great video
@senpoovisankaritn52
@senpoovisankaritn52 3 ай бұрын
🎉🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤
@dollkitchen1297
@dollkitchen1297 3 ай бұрын
Whenever I watch ur video l feel very relaxed and happy
@vittaladeva
@vittaladeva 3 ай бұрын
Beautiful location.very good also nice narration
@perpetprabhu1033
@perpetprabhu1033 3 ай бұрын
Nice Place 🎉........
@Magesh-xy2ft
@Magesh-xy2ft 3 ай бұрын
🌹🎊Happy birthday kumar brother 🎂🎊🌹
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 3 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@savitripande7596
@savitripande7596 3 ай бұрын
Nice videos. Belated wishes for happy birthday 🎉🎉
@gokulagokula257
@gokulagokula257 3 ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉
@sst.arunkumar.1990
@sst.arunkumar.1990 3 ай бұрын
அருமைங்க பிரதர் 😘
@antarsharanchandra7130
@antarsharanchandra7130 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ superb thambhi, movieslabpathathu but really wooooooooooooooooowwwwww awesome to see d ice n all. Kannuku coola kamichachu. Very happy.❤❤❤❤❤❤❤❤❤❤
@Rameshkumar7
@Rameshkumar7 3 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@NinjaBoyNB
@NinjaBoyNB 3 ай бұрын
Normal insect tha bro athu insect mela light padum borhu reflect agum and atha insect light ku attract agum so train la speed la pogum bothu ungaluku athu fire spraks mari therium
@tamilselvan1817
@tamilselvan1817 3 ай бұрын
In the Uttarakhand state (Auli), we do have chair car as well as skating
@RajKumar-eb9nq
@RajKumar-eb9nq 3 ай бұрын
i liked this episode very much bro enjoy
@MeenaFromIndia
@MeenaFromIndia 3 ай бұрын
Happy Birthday, Kumar Sir! 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂👏👏👏👏👏👏🎊🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉
@saheedsaheed5810
@saheedsaheed5810 3 ай бұрын
Next level brother
@sudhayogesh7275
@sudhayogesh7275 3 ай бұрын
செந்தில் , i was seeing ur previous episode with my son on sun...he went to kaskhstan in dec 2023... the same railway hostel he stayed and surprisingly the same bed that u chose to stay where he was thr in last dec...
@mohanasudhanmohan4951
@mohanasudhanmohan4951 2 ай бұрын
Nice video Kumar bro.
@raghuraghuk2486
@raghuraghuk2486 3 ай бұрын
அருமை கண்கொள்ளா காட்சி நன்றிகள் வாழ்கவளமுடன்
@saiprathik9515
@saiprathik9515 3 ай бұрын
Maybe the friction between the tyer and break or the tyer and track is causing the flame sparks and it is flying
@sarosundaraj1594
@sarosundaraj1594 3 ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் குமார் தம்பி 🎉
@BagavathiSelvam-et4ko
@BagavathiSelvam-et4ko 3 ай бұрын
Happy birthday kumar🎉belated😂 many more happy returns of the day.thank u for bringing many countries.to our home😊❤
@U1CKMUSIC
@U1CKMUSIC 3 ай бұрын
Super thalaivaAa
@MohamedIsmail-fz9ys
@MohamedIsmail-fz9ys 3 ай бұрын
Bro, next africa continent travel pannunga.
@creativityideas
@creativityideas 3 ай бұрын
He aldredy say that in previous live video
@BTSFANBOY.
@BTSFANBOY. 3 ай бұрын
CONGRATS BRO FOR 400k BPK FAM 💜💜💜
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 3 ай бұрын
30:30 Samsung🎉❤
@krishnamoorthy4332
@krishnamoorthy4332 3 ай бұрын
Happy Birthday Kumar 🥰🥰🥰 Anna.
@ManasManas-kh8bn
@ManasManas-kh8bn 3 ай бұрын
Today video is great I really enjoyed thank you Anna ❤
@saranlite7690
@saranlite7690 3 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் தம்பி👍👍👍👍👍👍
@krishnapreethisethumadhava8968
@krishnapreethisethumadhava8968 3 ай бұрын
So beautiful place
@ssk9763
@ssk9763 3 ай бұрын
Yandex map eppati use pandarathu oru short video podunga Kumar Anna please
@sd96855
@sd96855 3 ай бұрын
Add english subtitles bro..auto translate not translate the tamil properly....you will edit the English subtitles more people hear what you say...thanks bro...🎉🎉🎉 happy birthday 🎉🎉🎉🎉
@SivaKumar-pr2lr
@SivaKumar-pr2lr 3 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி.🎉🎉🎉
@sivagnanam5803
@sivagnanam5803 3 ай бұрын
மிக அருமையான பதிவு. நன்றி குமார்.. பிறந்தநாள் வாழ்த்துகள்...
@pushpap512
@pushpap512 3 ай бұрын
Wishing you happy birthday & many more returns of the day
@ManasManas-kh8bn
@ManasManas-kh8bn 3 ай бұрын
Wish your happy birthday kumar bro 💕💞
@stanleypremkumar5402
@stanleypremkumar5402 3 ай бұрын
Reminds me of your Cable car travel episode in La Paz...Bolivia
@harikrishful
@harikrishful 3 ай бұрын
Happy Birthday bro🎉
@SivaKumar-qd1vi
@SivaKumar-qd1vi 3 ай бұрын
great experience look like a Switzerland. but it is very cheap that red shirt man super
@MadhuSudhan-mf4bv
@MadhuSudhan-mf4bv 3 ай бұрын
Hai brother i love your video super
@VinothHari-e8s
@VinothHari-e8s 3 ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
@ManojKumar-mj5zi
@ManojKumar-mj5zi 3 ай бұрын
Anna super na i will watch na
@lokeshaarthi9851
@lokeshaarthi9851 3 ай бұрын
Wow super குமார் அண்ணா 👏👏❤️
@rameshkumar-lw1kl
@rameshkumar-lw1kl 3 ай бұрын
அன்பு தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂🍧🎈🎁🎉
@chuttidhiyasri1474
@chuttidhiyasri1474 3 ай бұрын
Annna super ❤❤❤pani malaikal alakaka iruku unkal explain super anna❤
@saranlite7690
@saranlite7690 3 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் தம்பி
@krishnakrishnakrishnakrish1335
@krishnakrishnakrishnakrish1335 3 ай бұрын
Super brother ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Ramesh.Cbeian
@Ramesh.Cbeian 3 ай бұрын
Kumare, namaku foreign la subscribe athigamaite eruku. So better subtitles video full ah english la podunga, appo tha avangalukum purium 😊❤
@Selvam-t3e
@Selvam-t3e 3 ай бұрын
Sama ya கிது 🎉🎉🎉
@dhanalakshmi6042
@dhanalakshmi6042 3 ай бұрын
Belated wishes bro🎉🎉🎉
@BTSFANBOY.
@BTSFANBOY. 3 ай бұрын
AND 400K Speacial Live vara mudiyuma anna ?
@sankark9093
@sankark9093 3 ай бұрын
Happy birthday kumar bro
@anandlogo9606
@anandlogo9606 3 ай бұрын
காஷ்மீர் இதேபோல் இருக்கும் இரன்டு ஆயிரம்என நினை கேபிள் கார் அருமையாக இருக்கும் டிசம்பர் மற்றும் ஜனவரி அருமையாக இருக்கும்
@vinotharjun8479
@vinotharjun8479 3 ай бұрын
Happy Birthday 🎉🎉🎉
@kavithavenkatesan7632
@kavithavenkatesan7632 3 ай бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐💐💐
@karthikOO7
@karthikOO7 2 ай бұрын
Bro real switzerland budget la pannuga pls
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 15 МЛН
WORLD'S Dangerous Train பயணம் 😱 | Mauritania - Ep-02
23:23
Tamil Trekker
Рет қаралды 1,1 МЛН