😱 இது ரொம்ப புதுசா இருக்கே? | South Pacific | 🇼🇸 Samoa ep8

  Рет қаралды 109,450

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Пікірлер: 530
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
😱 பசிபிக்-ன் அதிசயம் BLOWHOLES நம்ம தமிழில் முதல் முறையாக. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. Samoa full series link Ep1: kzbin.info/www/bejne/rpSlgox5jKuNZpI Ep2: kzbin.info/www/bejne/rISuaH-Jj5WWapo Ep3: kzbin.info/www/bejne/n2q3Zox5o9mdm5I Ep4: kzbin.info/www/bejne/qKnZZmCmjrhkhKM Ep5: kzbin.info/www/bejne/iqTNoYOXhaedhpY Ep6: kzbin.info/www/bejne/eoC4Y6iLZZadndk Ep7: kzbin.info/www/bejne/n2ndiGmgf8yMZqs Ep8: kzbin.info/www/bejne/mqbZe2WvrpZjldE
@stephanmichala8963
@stephanmichala8963 Күн бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் குமார் அண்ணா🎉
@anavaradaselvi5640
@anavaradaselvi5640 Күн бұрын
Inch by inch rasikka vaikkum series ❤
@Sathishkumarharsan
@Sathishkumarharsan Күн бұрын
❤❤❤wating for next episodes🎉🎉🎉🎉❤
@saravananm2977
@saravananm2977 Күн бұрын
Mind blowing... Blowholes... Video... Amazing... Engal.. Kumaaru... ❤.. ly... 🎉
@sksignature1988
@sksignature1988 Күн бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@maadhuvikraman4067
@maadhuvikraman4067 Күн бұрын
தாய் தந்தையை சுற்றிவந்து பழத்தை பெற்றக்கொண்டர் விநாயகர், அவரின் தம்பி எங்கள் அன்பு தம்பி செந்தில்குமார் இந்த உலகத்தியோ எங்களுக்கு நேரில் பார்ப்பது போன்று சுற்றிக்காண்பித்து வீட்டீகள்,நன்றி...! சகோதர, அருமையான தருணம்,
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
மிக்க நன்றி அண்ணா
@krishnantheerthagiri7202
@krishnantheerthagiri7202 Күн бұрын
இயற்கையின் அழகும் குமார் அண்ணாவின் வர்ணனையும் அற்புதம்... என்றென்றும் அன்புடன் திருப்பூர் தீர்த்தகிரி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@22_044
@22_044 Күн бұрын
வணக்கம் குமார் அண்ணா மற்ற தொடர்களை விட . Season 9 ல் நீங்கள் உடுத்தும் உடைகள் அனைத்தும் பசுபிக் பெருங்கடல் போல மிக அழகாக உள்ளது ...
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
மிக்க நன்றி தம்பி
@mohankrishnan3480
@mohankrishnan3480 Күн бұрын
BLOW HOLS WATER மிகவும் பிரமாதம் குமார். இயற்க்கையின் அழகு மிகவும் அற்புதம்..தொடரட்டும் பசிபிக் பயணம்..
@S.RENGARAJAN-y3c
@S.RENGARAJAN-y3c Күн бұрын
🎉🎉குமார் இன்று பார்த்த பசிபிக் ஓசன் பயங்கர கொந்தளிப்பா இருந்தது. அந்தமாதிரி அலைவேகம்இருந்ததாலதான் அந்த எரிமலை குழம்பு இடைவெளில பகுந்து வந்து கரையில் இருக்கும் துவாரம் வழியாக பீய்ச்சி அடிக்கிறது அருமையான காட்சி. பசிபிக்பெருங்கடலை எங்கவாழ்நாள்ல பார்க்கமுடியாது. அந்த ஆறுவந்து அருவியாமாறி கடலில்கலப்பது அட்டகாசம். நன்றி குமார்🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
மிக்க நன்றி அண்ணா
@sidj2252
@sidj2252 Күн бұрын
ஐயா. எங்கேயோ போயிட்டீங்க. வேற லெவல். உங்க புத்துணர்ச்சி தான் உங்கள் வெற்றியே. என்ஜாய் தங்கமணி.
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
மிக்க நன்றி
@chandrupavi3379
@chandrupavi3379 Күн бұрын
அருமையான அட்டகாசமான வீடியோ குமார் ப்ரோ பிளாக் ஹோல், ஆறு கடலில் கலக்கும் இடம். பீச் ரோடு தென்னை மரம் அருமையாக உள்ளது பீச் ஸ்நாக்குலின் சூப்பராக இருந்தது கிரிக்கெட் காட்ட நீங்கள் செய்த முயற்சி வாழ்த்துக்கள் சகோ💐💐💐👍🙏
@easydresssamayal5383
@easydresssamayal5383 Күн бұрын
கண்கள் கானும் இடம் எல்லாம் நீலம் ,பச்சை கலர் கொள்ளைஅழகு super super super bro 💖
@shanthip8958
@shanthip8958 Күн бұрын
ஹாய் தம்பி. லாவா பாறைகள் கடலும் பேச்சும் ஒவ்வொரு இடமும் பார்க்க பார்க்க ரெம்ப சந்தோஷமா இருக்கு நன்றி தம்பி🎉🎉🎉🎉👌👌🎉👍👍👍👍
@sankaranarayanannarayanan4
@sankaranarayanannarayanan4 Күн бұрын
இன்றைய இயற்கை காட்சி பதிவு மிக மிக அருமையான பதிவு தம்பி குமார் நன்றி iam waiting
@travelwithpaul208
@travelwithpaul208 Күн бұрын
Good evening Prof. Sir, அட்டகாசமான session 9, and episode 8 starting at 10am, blowhole is very new to me and its Mind-blowing episodes... உலகத்தில் இது போன்ற இருக்கிறது என்று இப்பொழுதுதான் தெரிகிறது. 50 minutes நேரம் போனதே தெரியல. 💖💖💖
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
Thanks brother
@gayathrir7771
@gayathrir7771 Күн бұрын
உங்கள் வீடியோ நான் இன்று வியந்து பார்த்தேன் அருமையான பதிவு சார்
@m.balakrishnan5232
@m.balakrishnan5232 Күн бұрын
Blow holesஅற்புதம்.இந்த இடத்தில் கடல் பயங்கரமான அழகு. இயற்கை அழகையும் அமைதி யுடனும் அழகாக காட்சி அளிக்கிறது.
@reenapremanand
@reenapremanand Күн бұрын
அட்டகாசமா இருக்கு... you are the only one who takes all your subscribers along with you to places wherever u travel..... We love travelling and places are awesome.. நன்றி..
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 Күн бұрын
Vera level sight seeings.... None other KZbinrs will compete with you in backpacking style❤
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
Thanks thambi
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 Күн бұрын
Unga efforts ku ella maanga thaa thanks sollanum anna
@Ashoktata1302
@Ashoktata1302 Күн бұрын
Video la pakum pothey payama eruku bro.... Super super
@sureshkumar926
@sureshkumar926 Күн бұрын
Really excellent episode... We are travelling with you nearby feeling bro... Thank you so much for your hardworking and dedicated job.... Real and raw content traveller in India....
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
Thanks brother for ur continuous feedback and support 🙏
@michaelraj7980
@michaelraj7980 Күн бұрын
1:14 video starting ❤️ 1:34 வணக்கம் நான் உங்க குமார் ❤️ 26:26 to 29:51Lata River flows into ocean
@somasundaramthangavelu604
@somasundaramthangavelu604 23 сағат бұрын
பொங்கி மேல் எழுந்த நீர் உங்கள் உடம்பை நனைத்தபோது நாங்களும் நனைந்த உணர்வு ஏற்பட்டது. Thrilling experience.
@TharkaRaja-e1c
@TharkaRaja-e1c Күн бұрын
குமார் சீசன்9 முதல் நாளில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன் ரொம்ப அருமையான வீடியோ காட்சிகள் சுத்தமான தமிழில் நீங்கள் சொல்லும் விதம் சூப்பர்
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
மிக்க நன்றி அண்ணா
@mani5833
@mani5833 Күн бұрын
உங்கள் முயற்சிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது குமார் அண்ணா...அதெ போல் எங்கேயும் எப்போதும் கவனமா இருங்கள்...anyway all the very very best...❤❤❤❤😊😊😊🎉🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
நன்றி தம்பி
@RockyRoi-mb4rx
@RockyRoi-mb4rx Күн бұрын
உங்க வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு எல்லா வீடியோவும் நான் பாக்குறேன்
@kannanradha-jk3ej
@kannanradha-jk3ej Күн бұрын
காணாத 😢காட்சியை கடலில் காண்பித்ததில் நன்றி,கற்பனைக்கு எட்டாத காணொளி இது, சூப்பர்!
@km-fl2gb
@km-fl2gb Күн бұрын
I love island for its peaceful beautiful and ckear blue waters... this one special with your efforts... wow 🎉🎉
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e Күн бұрын
Hii..குமார்..ரொம்ப..ரொம்ப..டாப்..டபுள்..டக்கர்..தூள்..செம்ம..அருமை...வாழ்க..வளர்க...வாழ்க..மிக்க..நன்றி..🌾🌴🌿👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🙏🙏🙏🙏💯💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃..தம்பி..இனிய..இரவு..🙏🙏🙏🙏🙏🌲🌲🌲🌲..OK...Good..morning..🙏🙏🌺
@RanjithKumar-zb2vr
@RanjithKumar-zb2vr Күн бұрын
Excellent...Great...unique locations ..thanks Kumar bro for your effort in bringing such wonderful videos
@gopinath8580
@gopinath8580 Күн бұрын
கடலில் கலக்கும் அருவியுடன் குமாரு....❤❤❤❤
@nirmalaselvakumari5458
@nirmalaselvakumari5458 Күн бұрын
Tq kumar for all ur strains. And d happiness u extend for ur viewers. Tc.A wonder ful travel vlogger Tq
@Gowshivipa
@Gowshivipa Күн бұрын
The world’s largest blowhole is found in Nakelele Point in Hawaii. This blowhole can reach a height of 100 feet. Thank you. Super episode
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 Күн бұрын
Very good 🎉 Raw and Real 🎉 Super kumar 🎉 South Pacific Samoa episode 8🎉😂❤
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
Thanks brother
@AmusedHibiscus-jk3ll
@AmusedHibiscus-jk3ll Күн бұрын
Very superb ah irunthathu bro...intha episode...❤
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Күн бұрын
Samoa. 9.அழகான.இடங்கள். சூப்பர். வாழ்த்துக்கள் குமார்🎉🎉தம்பி. 🇼🇸
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
நன்றி அண்ணா
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Күн бұрын
​@@BackpackerKumar👍
@psundarrajan4311
@psundarrajan4311 Күн бұрын
குமார் அவர்களுக்கு பொதுவாக கிராமம் மற்றும் தீவுகளுக்கு செல்லும் பொழுது ஒரு சில நாட்கள் சிக்கிரம் தூங்கி விடிகாலை விடியோ வும் போடுங்கள். பப்புகினியாவில் காலை விடியோ super.❤
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 Күн бұрын
It is Purely natural and realistic travel video as we see and travel along with you digitally in a volcanic terrain. Hardship and sufferings you are undergoing for sake of bringing best out of the places you are visiting! Keep Rocking! ❤
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
Thanks brother..i will always do my best give the best experience to viewers
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 Күн бұрын
That's what i am saying sometimes we fear your daredevil act, going near the blowhole. The idea is to give us the experience of the feeling of looking and thr science behind the blowing
@RajeshMadhukumar
@RajeshMadhukumar Күн бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார் ❤❤
@AbinayaS-oi6wk
@AbinayaS-oi6wk 6 сағат бұрын
Recent a unga video paka aramichen ipo dailyum pakren nalla iruku, walk le evlo thuram poringa buvani annakaparam unga video travelers channel ungalodathuthan best 💐💐💐💐❤️❤️❤️❤️❤️
@SANKARC-t7f
@SANKARC-t7f 20 сағат бұрын
Valthukal kumar samoa🇼🇸 super கடல் நீர் falls super super savaie அருமை ஒவ்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤chinnasalem
@purushothmathan5131
@purushothmathan5131 Күн бұрын
Vera level bro neenga engalukku new experience 😎😎😎👏👏👌👌💪💪🥳🥳
@sivakumarka2289
@sivakumarka2289 Күн бұрын
Thank you so much Kumar. You are taking so much of risk to make us happy.
@logulsk7081
@logulsk7081 Күн бұрын
Kumar sir all plays super and nathium kadalum oneraga serthathu super sir . next waiting ..❤❤❤
@kumar17abd
@kumar17abd Күн бұрын
Blowhole அருமை வாத்தியாரே🎉
@SUSEENTHIRANNAVEEN
@SUSEENTHIRANNAVEEN Күн бұрын
குமார் அண்ணா காலையில் எழுந்து திண்டல் ல இருந்து வேலைக்கு போய்ட்டு சாயங்காலம் வீட்டுக்கு போகிற மாதிரி இருக்கு நீங்க இப்ப இந்த travel பண்றது ஆன நல்ல இருக்கு சந்தோசமா all the best
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
நன்றி தம்பி
@Ashokkumar-vw1rn
@Ashokkumar-vw1rn Күн бұрын
இந்த தொடரில் உங்கள் ஆடைகள் அற்புதம் குமார்..
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 Күн бұрын
Dear Mr. Kumar, Beauty of nature we are seeing in this episode.PPK RAO
@aneessalmana7889
@aneessalmana7889 Күн бұрын
You just presented the world view effort less to our hands! Amazing! Respect your hard work. But be safe on your side, and thanks traveller ! Keep going on! Next to the discovery channel i followed your channel only! Adventures loaded sir! We are enjoying it!
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
Thanks brother
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek Күн бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@Venkat-xh2ko
@Venkat-xh2ko Күн бұрын
குமார் pro ரொம்பவே அருமையாக உள்ளது 👍👍👍👍
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 Күн бұрын
Mount Silisili is the highest peak in Samoa and the Samoa Islands chain. It is located in the centre of a mountain chain running the length of Savai'i island. Mount Silisili is ranked 24th by topographic isolation. Wikipedia
@bagavathisubramaniam
@bagavathisubramaniam Күн бұрын
வணக்கம் குமார் அண்ணா. நீங்கள் ஒவ்வொரு இடத்திலும் I'm Kumar, I'm India என்று கூறும் போது நெஞ்சில் ஒரு கம்பீரம் ஏற்படுகிறது.
@shanthirenuka1341
@shanthirenuka1341 Күн бұрын
குமார் அருமையானா பதிவு, வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👌❤❤
@manimozhi2335
@manimozhi2335 Күн бұрын
இந்த தொடரின் சிறந்த காணொளி இதுதான். மணி சேலம்
@manikesavan-3140
@manikesavan-3140 11 сағат бұрын
அருமையான பதிவு நன்றி எங்கள் குமார் சார் வாழ்த்துக்கள் கடல் நீர் விழ்ச்சி சவுன்டுகுழிசூப்பர் அருமையான பதிவு
@balu67
@balu67 Күн бұрын
Wowwwwww....what scenic views....❤❤❤ Really fantastic Kumaruuuu bro❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
Thanks brother
@shanr629
@shanr629 Күн бұрын
Our anxiety levels peaked when Kumar got dangerously close to that waterfall cliff😅
@Rameshkumar7
@Rameshkumar7 Күн бұрын
அழகான அற்புத தீவு 🤝
@gowrikumarsomasundaram460
@gowrikumarsomasundaram460 Күн бұрын
Blow hole. Fantastic son. And this is the First time am seeing. Though been to New Zealand thrice so far, I never had the chance to see so close. Thaq. Take care ❤❤
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
Thanks anna
@madhavanjanarthanam6277
@madhavanjanarthanam6277 Күн бұрын
Vanakkam Kumar video will be superb.
@shriyuvan5169
@shriyuvan5169 Күн бұрын
கடலில் கலக்கும் நதி அருமை அணைத்தும் மிகவும் அருமை சூப்பர்
@arunanarunan1206
@arunanarunan1206 Күн бұрын
Super and beautiful place congratulations 😊
@sudhayogesh7275
@sudhayogesh7275 Күн бұрын
I was awaiting if someone would do these micronesian islands.. in tamil..finally u did it.. thanks a ton 🌹
@Fitnessworld272
@Fitnessworld272 Күн бұрын
Amazing location and beach 🏖️ brother
@antonyamulraj8452
@antonyamulraj8452 Күн бұрын
No change brother evening good sampva I enjoyed Thanks brother
@sivachandran7615
@sivachandran7615 Күн бұрын
Semmaya iruku sumova romba nandri
@rajeswarisankaranarayanan4357
@rajeswarisankaranarayanan4357 Күн бұрын
Beautiful underwater photography 😊
@தினம்ஒருதகவல்-த2ழ
@தினம்ஒருதகவல்-த2ழ Күн бұрын
குமார் அண்ணா last bus என்று சொல்ல வேண்டாம் கடைசி பேருந்து என்று சொல்லுங்கள்
@vimalaraju5370
@vimalaraju5370 Күн бұрын
நன்றி குமார்.
@missuakkamegala2385
@missuakkamegala2385 Күн бұрын
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி பசிபிக் பெருங்கடலின் அழகோ அழகு அள்ளுது பார்க்கும் போது மனது துள்ளுது தினமும் காணொளி பதிவிடுங்கள் என்று உள்ளம் சொல்லுது பார்க்க பார்க்க ஏதோ பண்ணுது❤❤ மகிழ்ச்சி ❤❤❤மிக மிக அழகு ❤❤
@lenindesay5157
@lenindesay5157 Күн бұрын
அழகான தீவு அற்புதமா விடியோ எடுத்துருக்கீங்க குமார் 👌👌🙏
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
நன்றி அண்ணா
@sheikmydeen9975
@sheikmydeen9975 Күн бұрын
அருமையான location.
@r.thamizhinian5891
@r.thamizhinian5891 Күн бұрын
கவனமாக இருந்து வீடியோ ஏடு குமார் பார்கி எனக்கேபயமாக இருக்கு. அருமையான இடங்கள் குமாரு நன்றி
@sivakarthi1753
@sivakarthi1753 22 сағат бұрын
Annow engalukku epdi kaamicha nalla irukkum nu oru camera angle vachu engalayum kuptu poriye🎉🎉vera level na ni🎉🎉🎉
@Rubanvediosno1
@Rubanvediosno1 Күн бұрын
very beautiful river joining to sea
@kgsm143
@kgsm143 Күн бұрын
52:59 Blow hole super Super Super ❤
@vijaykumar-ui3ck
@vijaykumar-ui3ck Күн бұрын
Vera Level .. @ 18.43 be safe
@LingaAT
@LingaAT Күн бұрын
அழகான கடலினிலே ஓடம் ஓடும் 💙உங்கள் குமாரின் தேடல்💚. Fan boy of BPK💝
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
Thanks brother
@shanmugarajanarunachalam4953
@shanmugarajanarunachalam4953 Күн бұрын
Athu Kadalinilae Murugesa
@balu67
@balu67 Күн бұрын
Nice voice for singing....எங்க குமாரூ சகோ அவர்களுக்கு ❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
@balu67 நன்றி சகோ
@Kamalasaraswathi-lf6pn
@Kamalasaraswathi-lf6pn Күн бұрын
குமார் தம்பி உங்க பாட்டு சூப்பர் வாழ்த்துக்கள் நீங்களும் ரெஸ்ட் எடுங்க
@shahulhameed1297
@shahulhameed1297 Күн бұрын
Wonderful pacific series ❤
@ThiyagarajanChinnathambi
@ThiyagarajanChinnathambi Күн бұрын
அருமையான பதிவு. வாழ்த்துகள்🎉🎊
@AshokRamasamy-j8c
@AshokRamasamy-j8c 16 сағат бұрын
அழகிய பவளப்பாறை உபொழு தீவில் அமைந்துள்ளது Palolo Deep Marine Reserve !!
@MrKingcobra123
@MrKingcobra123 6 сағат бұрын
Awesome island 🏝️ Samoa Blow whole super excited Kumar Sir🎉🎉
@munispeter5533
@munispeter5533 19 сағат бұрын
Kumar sir, thank you for your effort and hardwork 🙏
@DineshKumar-ub9dm
@DineshKumar-ub9dm Күн бұрын
Super kumar nanba ❤❤❤
@Fantasyfunnyfun
@Fantasyfunnyfun 19 сағат бұрын
No.1 Raw and real vlogger in Tamilnadu
@srinithagomathi4606
@srinithagomathi4606 Күн бұрын
அண்ணா நீங்களும் பாதுகாப்பா இருங்க
@johncyjohncy4463
@johncyjohncy4463 17 сағат бұрын
ஜே.எஸ் பவுலின் மேரி குமார் சூப்பர் ‌குமார் நீங்கள் வாழ்க வளமுடன் என்றும்
@GrandHustler619
@GrandHustler619 Күн бұрын
Anna all your videos are awesome, I must say as your subscriber to say drone videos will be even better as you mostly visit island seas this season so u know. Don't take it wrong. Love from Srilanka 🇱🇰
@idlikadaisekar8253
@idlikadaisekar8253 Күн бұрын
அழகான பதிவு வாழ்த்துக்கள்.
@hemalatha-xv4gv
@hemalatha-xv4gv Күн бұрын
Hi anna video pathutan . Supeeeeeeeeeeeeerrrrrrrrrrrrrr anna . So happy 😊 😃 😀 😄 😁 anna vera level anna. Thank you god 🙏
@stranger0167
@stranger0167 Күн бұрын
Bro Beach wear wholesome 🎉 look like 20+ 👍
@manikandanas118
@manikandanas118 Күн бұрын
பசிபிக் கடலடி நிலம் நிலமடி லடா நதி - கடலினுள் இணை இணை புள்ளியில் குட்டி மு பகோவா நீர் வீழ்ச்சி இயற்கையின் முடிவில்லா தொடர் இசை நிலத்துடன் உரசும் அலை ஓசை ஆர்ப்பரித்து கடல் சேரும் , நீர் வீழ்ச்சியின் எக்காலம் பார்க்க எத்தனை அழகு அலோபாகா கடல்நீர் ஊது துளைகள் பார்த்து ரசித்த நொடி மறந்தேன் கவலைகள் சீறி வரும் அலைதனை உள் வாங்கி சுருங்கி விரிந்து பீச்சி அடித்தது வான் நோக்கி இரண்டும் இயற்கையின் விளையாட்டு நன்றி குமார் சகோ, உங்களால் ரசித்தேன் அசைபோட்டு
@BackpackerKumar
@BackpackerKumar Күн бұрын
நன்றி சகோ
@stanleypremkumar5402
@stanleypremkumar5402 Күн бұрын
Breathtaking visuals.
@isanthanarajsanthanaraj3074
@isanthanarajsanthanaraj3074 Күн бұрын
Very nice kumaru 🎉🎉🎉
@radhakamalradhakamal7186
@radhakamalradhakamal7186 Күн бұрын
Wow beautiful beaches 🏝️🏖️🌊🌪️
@Gvenkat542
@Gvenkat542 Күн бұрын
😍Welcome to backpacker Kumar Anna families❤
@jeyarun1d
@jeyarun1d Күн бұрын
Lovely lovely 😍😍😍😍😍 vlog❤❤❤❤❤❤amazing samoa🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@govindarajr3801
@govindarajr3801 Күн бұрын
Lot of information the beach place and video good 💥 👍 👌 😀
@BigDaddy-vi5tl
@BigDaddy-vi5tl Күн бұрын
I think KUMAR has finished the next season,as he's liking and replying everyone's comment
@mathivanan4689
@mathivanan4689 Күн бұрын
Pacific island superra irukku anna episode ellam interesting ga irukku👍
@sivasamy2949
@sivasamy2949 Күн бұрын
🎉 குமார் சூப்பர் அருமை சிறப்பு❤
@lifetimemovies9318
@lifetimemovies9318 19 сағат бұрын
அழகான கடலினிலே ஓடம் ஓடும்😊❤🎉
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 3,8 МЛН
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 15 МЛН
这是自救的好办法 #路飞#海贼王
00:43
路飞与唐舞桐
Рет қаралды 133 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 2,8 МЛН
Minecraft Live With VIewers Smps PVP LEGACY!!!
20:16
WorkedCupcake
Рет қаралды 161
IIFA Utsavam Tamil 2024 Full Show
2:06:46
IIFA Utsavam
Рет қаралды 317 М.
வணக்கம் Micronesia | Ep- 01 Tamil Trekker
31:46
Tamil Trekker
Рет қаралды 171 М.
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 3,8 МЛН