📸கேமரா பத்திரம் குமாரு🤷 | 🇿🇦South Africa ep2

  Рет қаралды 223,398

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Season 8 begins and it is much requested Africa. In this episode, visited the famous Constitution Hill,Johannesburg , notorious City Center , tallest building in Africa and Gandhi Statue.
Do watch the video fully to feel the nail biting experience.
With Love,
BPK.
#southafrica #johannesburg #backpackerkumar #zambia #africa #solotravel #cheapflights #budgettrip #backpackkumar #tamiltravelvlog #southafricavlog #evisa #rainbownation #travel #travelvlog #solobackpacker #tamilsolotravel #travelblogger #joburg
World Budget Tour Season 8
SOUTH AFRICA
EP1 - • 🇿🇦 இது வேற மாதிரி Afri...
EP2 - • 📸கேமரா பத்திரம் குமாரு...
ZAMBIA
EP1 - • 🇿🇲ஜம்முனு ஜாம்பியா வந்...
EP2 - • 🇿🇲 President வந்த கெத்...
EP3 - • 🌍 உலகில் நான்கு நாடுகள...
EP4 - • 🇿🇲 எதிர்பாராத தமிழர் அ...
EP5 - • 🇿🇲 என்ன என்னவோ நடக்குத...
EP6 - • 🇿🇲 Budget African Wild...
EP7 - • 🌽தோட்டதுக்கு போறோம் 🐓 ...
EP8 - • 🙏தமிழனின் நன்றிய காட்ட...
ZIMBABWE
EP 1 - • 🙏உங்கள் ஆசியுடன் ஆப்ரி...
EP 2 - • 🛩️ இது எதிர்பாக்கல Ke...
EP 3 - • 🇿🇼 முதல் நாள் ஆச்சரியங...
EP 4 - • 🇿🇼ஜிம்பாப்வே மக்களின் ...
EP 5 - • 🇿🇼 ஆட்டுக்கறி உப்புமா ...
EP 6 - • 🇿🇼 இங்கேயும் கதற விடுற...
EP 7 - • 🇿🇼 Exploring RAW Great...
EP 8 - • 🇿🇼 விசித்திர பழங்குடி ...
EP 9 - • 🇿🇼 Our First Africa ca...
EP 10 - • 🚂ஆப்பிரிக்காவில் ஒடிய ...
EP11 - • 🇿🇼 Victoria Falls வெறி...
EP12 - • 🇿🇼 Our First Helicopte...
World Budget Tour Season 7
KAZAKHSTAN -
• Season 7 - Kazakhstan
RUSSIA
www.youtube.co...
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 799
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
🇿🇦 தென் ஆப்ரிக்கா திகிலாக ஆரம்பம்..மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏 South Africa full series link EP1 - kzbin.info/www/bejne/oZrXYaxphMyjla8 EP2 - kzbin.info/www/bejne/n4iuhaeXhb2Jl6M EP3 - kzbin.info/www/bejne/aaLSYYOsfJirj5Y
@gopalveeraiya21880
@gopalveeraiya21880 21 күн бұрын
❤🎉🎉🎉❤ வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் 🙏🙏🙏
@maniyadhav7084
@maniyadhav7084 21 күн бұрын
Be careful bro South Africa most dangerous place
@racheljivin
@racheljivin 21 күн бұрын
Kandipa anna💪👍
@simonraj1986
@simonraj1986 21 күн бұрын
டச்சு நாடுகள் என்றால் என்ன எந்தெந்த நாடுகள் டச்சு நாட்டில் வரும்
@simonraj1986
@simonraj1986 21 күн бұрын
ஜெர்மனி நாடு டச்சு நாடுதானா
@naanmaari3184
@naanmaari3184 21 күн бұрын
உங்கள் சேனல் பிடிக்குறதுக்கு முக்கிய காரணமே... உங்கள் சேனல் இவ்வளவு வளர்ச்சியடைந்தும். இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு எதிராக நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்கள் நிலையை பதியவைப்பது தான்❤ நன்றி அண்ணா❤ இன்னும் எண்ணற்ற உயரத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும். இப்போது போல் எப்போதும் மகிழ்ச்சியாக அதை நாங்கள் காண வேண்டும்🎉🎉 பழைய சப்ஸ்க்ரைப் தான் என்ன கமெண்ட் தான் பண்ண மாட்டேன் 😂❤
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
மிக்க நன்றி தம்பி..நான் என்றுமே ஒரே மாதிரி தான்
@JeyaratnamPillai
@JeyaratnamPillai 21 күн бұрын
தமிழ் மக்களுக்காக தமிழில் நீங்க பண்ணுற செயல்கள் அத்தனையும் மிக அற்புதம் நீங்களும் அவதானமாக பாதுகாப்போடு எல்லாம் வல்ல முருகனுடைய துணையுடன் இந்தப் பயணம் வெற்றிகரமாக முடியணும் எனது வாழ்த்து எப்பவும் பாசமுள்ள தமிழன்
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
மிக்க நன்றி அண்ணா
@SmilingCondorBird-ms6hq
@SmilingCondorBird-ms6hq 20 күн бұрын
Super bro 🎉🎉🎉🎉❤❤
@prasannajothi9070
@prasannajothi9070 21 күн бұрын
தென் ஆப்பிரிக்கா வில் தைரியமாக video எடுத்ததில், காந்தி சிலை காட்டியதில் மிக்க நன்றி அண்ணா❤
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
மிக்க நன்றி தம்பி
@A.S.SaravananSaravanan
@A.S.SaravananSaravanan 21 күн бұрын
சகோதரா, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்ப ர்க்கில் முதல் நாள் கட்சிப் பதிவு மிக அருமை, அதிலும் காந்தி நினைவு சதுக்கம் அதைப் பற்றி விளக்கம் அளித்தது அருமை, திண்டல் முருகன் உனக்கு துணை இருக்கிறார் தம்பி. உனக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. ஒரே ஒரு குறை ஆப்பிரிக்காவின் பிக் 5 இன்னும் காட்டாமலே இருப்பது சற்று சலிப்பாக உள்ளது. ஆனால் உனது youtube சேனல் மக்களின் நல் அபிமானத்தை பெற்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி
@kannanradha-jk3ej
@kannanradha-jk3ej 21 күн бұрын
சரித்திரத்தை படிக்கும்போது எணக்குள் எழுந்த ஆசைகள் உங்களின் காணொளிகண்டு நிரைவேறுகிறது. நண்றி குமார் நண்றி, நீங்கள் மேழும் சிறக்க வாழ்துக்கள்
@Anonymous-zs7wt
@Anonymous-zs7wt 21 күн бұрын
ஓகோ😅😅😅
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
மிக்க நன்றி
@Zahir523
@Zahir523 19 күн бұрын
Superb bro .... Thanks for covering gandhi square and Carlton centre ...
@JacobsKitchenandTravels
@JacobsKitchenandTravels 21 күн бұрын
Nenga sonathu correct na. Inga nanga vanthu 8 years achu Intha area ponave phone pathrama irukka, Car la safe ah poiruvomanu irukkum. CBD risk place ah mass ah kamichtinga thank you . God is always with you🇿🇦
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks brother
@mohammadsiddq4757
@mohammadsiddq4757 21 күн бұрын
நெல்சன் மண்டேலாவை பற்றி நிறைய படித்திருக்கிறேன் சிறைப்படுத்தப்பட்ட சிறையை நேரில் பார்க்க ஆசைப்பட்டேன் இந்த ஆசையை உங்கள் மூலம் அடைந்து விட்டேன் நன்றி வாழ்க வளமுடன்
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
மிக்க நன்றி அண்ணா
@Jaimuraletharan
@Jaimuraletharan 19 күн бұрын
தைரியமாக இருங்கள் குமார் முருகன் துணை இருக்க பயமேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@AV-he6xw
@AV-he6xw 21 күн бұрын
Tears rolling bro when listening to their history 😢 poor ppl including us Indians.. All are EQUAL.
@saravanann1109
@saravanann1109 20 күн бұрын
Wow, this video is intense! 😲 I can see the curiosity in people's eyes, but I totally can't get why others are saying to keep a close eye on your belongings. 🔒 You have put a lot of effort into capturing such real and raw footage. Thanks so much for sharing, bro! 🙌📸
@BigDaddy-vi5tl
@BigDaddy-vi5tl 21 күн бұрын
None can replace KUMAR,❤ Definition of RAW N REAL🗿
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks brother
@saranyasivakumar7808
@saranyasivakumar7808 20 күн бұрын
Hats off to your works na this african countries serious very touchable last epsiode jackson bro how humble they are we loved theri whole family
@krishnamurthiranganathan9393
@krishnamurthiranganathan9393 21 күн бұрын
அருமை . இருந்தாலும் குமார் தங்களுக்கு அசாத்தியமான தைரியம் தான். பாராட்டுகள்.
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
மிக்க நன்றி அண்ணா
@michaelshyam2319
@michaelshyam2319 21 күн бұрын
அற்புதம். Jo'burg content today episode raw and real. உங்கள் காணொளி மிக அருமை. மறக்கமுடியாத காணொளி.
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
மிக்க நன்றி
@tamilantn5648
@tamilantn5648 21 күн бұрын
திரு,குமார் அவர்களே,நீங்கள் செல்லும் ஒவ்வொரு நாட்டையும் பதிவிட்டாலும்,அதன் வரலாறு,மற்றும் அந்த நாட்டு மக்களின் சுதந்திர போராட்டநினைவுகள்,மக்களின் இன்றய வாழ்வியல் நிலைகள் இன்னும் இது போன்ற நல்ல தகவல்களை எங்களுக்கு சேர்ப்பதால் நாங்கள் நேரில் சென்றால்கூட இவ்வளவு தகவல்களை அறிய வாய்ப்பில்லை.மிக்க நன்றி குமார்.
@saranyasivakumar7808
@saranyasivakumar7808 20 күн бұрын
Now we realized most how lucky we are 140 crores population administration manufacturing farming everything we have here. This episode is awesome and also thrilled we studied and hered about racisim but you showed everything how people are affected those days very much painful.
@jeyaramah1475
@jeyaramah1475 21 күн бұрын
A teacher is always a teacher! Hello Kumar, you gave a concised history of MK Gandhi and Nelson Mandela. As you were relating and showing around the prison, had goosebumps. I am proud of you, brother Kumar. 'அஞ்சுவது அஞ்சாமை பேதமை!' வழிப்பறி கொள்ளை அதிகம் நிலவும் ஊரில் கவனம் தேவை, முக்கியமாக அந்நிய நாட்டவர். அவர்கள் பறித்து விட்டு ஓடினால் அவ்வளவு தான். They are very fast runners, as you may know. So, caution is needed. Bye❤
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks anna
@ruthutv6074
@ruthutv6074 21 күн бұрын
இந்த உலகத்தை சுத்தி சுத்தி எங்கள் செந்தில்குமார் வாழ்த்துக்கள்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@LokiVlog0201
@LokiVlog0201 21 күн бұрын
I live in johannesburg for last 8 years never took a public transport.. Good to see u had a safe trip.. Thanks for the video
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks brother
@kuttyakka-um9ec
@kuttyakka-um9ec 21 күн бұрын
அற்புதமான பதிவுக்கும் குமார் பயந்து பயந்து வீடியோ எடுக்குறீங்க பத்திரமா இருங்க தெரியாத விஷயங்களை சொன்னீங்க சின்ன வயசு காந்தியை பார்த்தோம் நன்றி ரொம்ப நல்லா இருந்துச்சு இந்த வீடியோ❤❤❤❤❤❤❤❤
@gs080308
@gs080308 20 күн бұрын
Supper bro....i was there 30years ago... look forward ur trip to table mountain, safari and suncity... i love every step u take...
@saravananm2977
@saravananm2977 21 күн бұрын
Po... Kumaaru... Thick... Thick... nu.. Padapadappoda... interesting... ga.. episode.. finished.. 😮.. Mm waiting...
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks anna
@bennetraj6596
@bennetraj6596 20 күн бұрын
வரலாறு ஆசிரியார் கூட இவ்வளவு அழகாக பாடம் எடுக்க மாட்டார்கள் அருமை ❤
@chandrupavi3379
@chandrupavi3379 20 күн бұрын
Wow super kumaru bro attakasamana video. History explores super bro. Morals super. Gandhi and Mandela picture super bro.
@Iniyavan2810
@Iniyavan2810 21 күн бұрын
Bestu thalaiva neenga.. 100% transperency makes u more special..keep rocking brother and pls be safe❤
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks brother
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 21 күн бұрын
It is going to be a real adventurous trip, a first city of zero water in the world, fast pacing thrilling action awaits us, bravo
@Tharani.777
@Tharani.777 21 күн бұрын
Really amazing Episode broo ❤️🇿🇦 South Africa series theriika vidurenga broo 🔥🔥
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks brother for ur continuous feedback and support
@jungledreamtamil
@jungledreamtamil 21 күн бұрын
We are living in south Africa. Never had a courage to roam in the heart of Joburg. You have done it excellent. Hats off to your courage 👏 All the very best 🎉
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks brother
@saranyasivakumar7808
@saranyasivakumar7808 20 күн бұрын
My hubby always seen your videos in mobile phone ten days before only we bought smart tv after that he regularly he played videos in tv itself now myself my daughter 11 years and my mom 61 years old your bif fan now
@sharveshvarrtatchanaamoort7944
@sharveshvarrtatchanaamoort7944 20 күн бұрын
The most exciting season bro. The statement you made is 100% correct trust nature and people. I feel you can easily engage with the locals because of the way you introduce yourself and your communication style. Keep rocking. Salute for your video.
@mahashan1597
@mahashan1597 21 күн бұрын
Kumar I like your way of telling History,; no other you tubers telling history like you.your raw and real contents always best.
@asokkumar7155
@asokkumar7155 20 күн бұрын
சிறப்பு குமாரு அருமை அருமை... பயணம் தொடரட்டும் from malaysia ❤️❤️🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@gomathinayagamgurusamy5289
@gomathinayagamgurusamy5289 20 күн бұрын
நான் அறியாத வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து வழங்கியதற்கு மிகவும் நன்றி.
@valmikivalamudan
@valmikivalamudan 21 күн бұрын
🇮🇳 ஒவ்வொரு முயற்சிகளும் ஒவ்வொரு இன்பத்தையும் அனுபவத்தையும் தங்களுக்கு பாடம் கற்பிக்கிறது வாழ்வையே மகிழ்ச்சியாக அனைவரும் வாழ்வோம் இருக்கும் காலம் கொஞ்ச காலமே நன்றாக வாழ்ந்து விட்டுப் போகும் வாழ்க வளமுடன்💗💗💗
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
மிக்க நன்றி
@rsubbumdu1
@rsubbumdu1 21 күн бұрын
Dedicated bus way is called BRTS ( Bus Rapid Transit System). BRTS is highly successful in Ahmedabad city !!
@muralikirshnan1904
@muralikirshnan1904 21 күн бұрын
லாஸ்ட் எபிசோட் ரொம்ப நல்லா இருந்தது எதுக்கும் பயப்பட வேண்டாம் உங்கள சுத்தி எல்லாம் நல்லவர்களை உள்ளனர் வாழ்க வளமுடன்❤️❤️❤️❤️
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
நன்றி தம்பி
@பசீனிவாசன்
@பசீனிவாசன் 21 күн бұрын
ஏதோ நடந்து போய் சுற்றி பார்த்தது போல் உணர்வு ஏற்படுகிறது
@FL-GOP
@FL-GOP 21 күн бұрын
Good to see you and your gadgets survived! Yeah it looks like Chennai. We can see you are rushing through the streets. It gives the feeling of what you had while walking on the streets.
@t.ksrinivasan9764
@t.ksrinivasan9764 21 күн бұрын
Kudos for your courage in taking video in south Africa. Covering Gandhi's statue is super. Keep it up.🎉
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks brother
@hafnaahmed2856
@hafnaahmed2856 20 күн бұрын
23:34 அழகிய வரலாரு சொன்னீர்கள்..எங்களுக்கு பிடிக்கரமாதிரி ..
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 20 күн бұрын
Hi Senthilkumar Brother. Nice Video.
@JayaKumar-ou1rn
@JayaKumar-ou1rn 21 күн бұрын
Sir again happy video our massage very good wonderful sir Thanyou very much
@Gvenkat542
@Gvenkat542 21 күн бұрын
😍வணக்கம் எங்கள் குமார் அண்ணன்❤❤ தென் ஆப்ரிக்காவில் பத்து நாட்கள் பட்டய கிளப்புறோம் 🔥🔥🔥
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
மிக்க நன்றி தம்பி
@sivaganeshanm7499
@sivaganeshanm7499 21 күн бұрын
ஒவ்வொரு நாட்டிலும் உங்களுடைய வரலாற்று பதிவு அருமை
@snrajan1960
@snrajan1960 21 күн бұрын
உங்க போன் & கேமரா எப்போ யாரு உங்ககிட்ட இருந்து பிடுங்கிகிட்டு ஒடிடுவாங்களோன்னு படபடப்பாக திக் திக்னு இந்த எபிசோடின் கட்ட கடைசி வரை பயமாகவே இருந்தது.... வீடியோவில் காட்டிய காட்சிகளை முழுதாக ரசிக்க முடியலை... அப்படி ஏதும் நடந்து இருந்தால் இந்த வீடியோவை போட்டு இருக்க முடியாது என்று புத்திசாலித்தனமாக யோசிப்பதை மறக்க வைத்து முட்டாளாக்கி அந்த அளவுக்கு உங்க உணர்வை எங்களுக்கு கடத்தியதுதான் இந்த எபிசோடின் வெற்றி !
@antarsharanchandra7130
@antarsharanchandra7130 21 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Rombha rombha seramthan thambi. Hope everything went as rightly as u wished thambi.
@manikandanas118
@manikandanas118 21 күн бұрын
Day one of Kumar Bro exploring Joburg It's just a trailer and tip of iceberg Exploring deadly land not easy But Kumar, was daring and crazy Astonished by the way you took risk Keep us all attentive and brisk Memorable tour to Constitution Hill Prison Hall 4 , filled with Mahatma & Mandela memories still Can't digest their unimaginable hardship Keeping Love , Peace and Humanity as flagship Long evening walk to towering Carlton Center Testimony to a man made grandeur You dropped us finally at Gandhi Square Young barrister MK Gandhi - standing tall without fear THANX A LOT KUMAR BRO.....GOOD WORK
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks anna for ur great feedback and support 👍
@manikandanas118
@manikandanas118 21 күн бұрын
Always will support you Bro​@@BackpackerKumar
@facelesskarma
@facelesskarma 21 күн бұрын
KUMAR SIR,INDIA SOUTH AFRICA-M.K GANDHI AND NELSON MSNDELA REAL HISTORY PLACES CAPTURED AND DEDAILED-TKS🎉
@AshwinGanesh675
@AshwinGanesh675 21 күн бұрын
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு தைரியம் குமாரு... 😮😮 உங்களுக்கு எந்த problem um வராது bro... We all pray for you 😊❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks brother
@baskisiva6978
@baskisiva6978 19 күн бұрын
இந்த சவுத் ஆப்பிரிக்கா பயணம் மிகவும் அருமையாக உள்ளது. எதற்கும் சற்று பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கே வழிப்பறிக் கொள்ளையர்கள் அதிகமாக
@joelkingston2208
@joelkingston2208 21 күн бұрын
Worth to watch backpacker Kumar you deserve more than million views and subscribers
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks brother
@ISRAJU-l8i
@ISRAJU-l8i 21 күн бұрын
Super Kumar Sir... All the very Best for your Successful SA Mission..!
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks brother
@EnnapaPovoma.27
@EnnapaPovoma.27 20 күн бұрын
@1:00:51 you are true gem...anna.most influencers promoting this for their selfishness..but you are ❤❤
@selvarajselvaa2137
@selvarajselvaa2137 21 күн бұрын
Nantri sago.. to show our indian great soul .
@VIJAYARTHY
@VIJAYARTHY 20 күн бұрын
Attakaasama irundhuchunga Sago. When we saw our Father of Nation M K GANDHI in screens Goosebumps moment thanks for bringing us the patriotic tears dear brother Kumaru anna ❤ u so much Sago
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 19 күн бұрын
அண்ணல் மகாத்மா காந்தி நெல்சன் மண்டேலா அவர்கள் படங்களை காணும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது நண்பா
@aishuchristi5545
@aishuchristi5545 20 күн бұрын
Nice video bro every moment was thrilling i really enjoyed this video ❤ waiting for the next video 😊
@பசீனிவாசன்
@பசீனிவாசன் 21 күн бұрын
ஏதோ நடந்து போய் சுற்றி பார்த்தது போல் உணர்வு ஏற்படுகிறது
@venkatesanramamoorthy2164
@venkatesanramamoorthy2164 21 күн бұрын
Iam enjoyed to see your Johenspark vidio , still this country is high environment otherthan South Africans country.I loved this city
@rameshpk4559
@rameshpk4559 21 күн бұрын
சவுத் ஆப்ரிக்கா பாக்கனும்னு ரொம்ப ஆசை but இப்படி இவ்வளவு திகிலா இருக்கும்னு தெரியல Thanks Kumar anna
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
நன்றி தம்பி
@rameshpk4559
@rameshpk4559 21 күн бұрын
Thank you anna ​@@BackpackerKumar
@suriyasuriya6192
@suriyasuriya6192 20 күн бұрын
சவுத் ஆப்பிரிக்கா சீரியஸ் ரொம்ப ஆவலா எதிர்பார்த்தோம் நீங்கள் பாதுகாப்புடன் பயணம் செய்யவும்.
@ragavank3532
@ragavank3532 20 күн бұрын
இதுவரை இல்லாத பதற்றம் தென்னாப்பிரிக்காவில் எவன் கேமராவை பறிப்பானோன்னு பயத்துடன் வீடியோ பதிவு செய்யறீங்க எங்களுக்கே பயமாக இருக்கிறது பாதுகாப்புடன் இருங்கள் குமார்.
@shanthip8958
@shanthip8958 20 күн бұрын
இந்த எபிசோட் நல்லா இருக்கு கொஞ்சம் பயமாத்தான் இருந்தது ஒகே. காந்தி சதுக்கம் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி நன்றி சகோ வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@mamundiv3851
@mamundiv3851 21 күн бұрын
தென்னாப்பிரிக்காவில் முதல் எபிசோடே பயங்கரம் நண்பரே,, கிரிக்கெட் பாக்கும்போது இருக்குற சௌத் ஆப்ரிக்கா வேற,, ரியல் சவுத் ஆப்ரிக்கா வேற என்பது தங்கள் வீடியோவில்தான் தெரிகிறது நண்பரே,, சௌத் ஆப்ரிக்கா ரொம்ப ரொம்ப பயங்கரமான நாடு என்பது உங்கள் வீடியோ மூலம் தெரிகிறது,, கவனமாக பயணத்தை முடித்து திரும்ப நண்பர் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....🎉🎉🎉 எந்த ஊருக்கு போனாலும் நாம எப்பவுமே ரா அண்ட் ரியல் (Raw and Real) தான்...❤❤🎉🎉
@sindhuelango961
@sindhuelango961 20 күн бұрын
All places are super bro...thrilling episode...all is well.. keep going...be safe....
@mrmway6176
@mrmway6176 21 күн бұрын
Joburg, really thrilled. Gandhi & Mandela Museum, Carlton Centre, Joburg's Bazaar like Parrys Corner Super. M.K. Gandhi, Attorney at Law Square Excellent 👍
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks brother
@kanagarajchellaiah6580
@kanagarajchellaiah6580 20 күн бұрын
நேற்று மாலையில் உங்கள் வீடியோவை பார்க்க முடியவில்லை. இன்று மாலையில் முழுமையாக பார்த்துவிட்டு என் Comment ஐ பதிவு செய்கிறேன். நன்றிதம்பி.
@balalb1755
@balalb1755 21 күн бұрын
வாழ்த்துக்கள் குமார் மிகவும்அருமை 🎉🎉🎉🎉❤❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
நன்றி அண்ணா
@BakiadassA
@BakiadassA 21 күн бұрын
Super kumar sir Thankyou 👍
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 21 күн бұрын
Dear Mr. Kumar, I feel this episode is very importance for Indians'. A lot of information you showed about our Mahatma Gandhi. I am forwarding this episode to my friends, relatives and to younger generations, so that they can understand the history. I request you if you can explore the station where he was thrown out from the train by the white men. PPK RAO .
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks sir for your great feedback and support 🙏
@manikandanprabhu5236
@manikandanprabhu5236 21 күн бұрын
Super kumar, be careful South Africa Episodes 2 is good 👍
@firzeayyoosuf4249
@firzeayyoosuf4249 21 күн бұрын
வேற லெவல் குமாரு.. Thanks for the historical informations.. Much loved this episode from 🇱🇰.. Keep going brother.. Be safe.. Waiting for next ep.. finally.. கடைசி வரையில அந்த prison ல தந்த hand tag அ கழற்றவே இல்லையே குமாரு.. 😂😂
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
நன்றி அண்ணா
@SaranrajE-h1i
@SaranrajE-h1i 21 күн бұрын
Super anna history semma anna theriyatha kathu kudukiringa and country suthi katringa semma anna❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks thambi
@judejegan9607
@judejegan9607 21 күн бұрын
49:40 The power of a handshake which made the folks let their guard down 🤝
@rpmtsangam8800
@rpmtsangam8800 21 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் குமார் பயப்படாதீர்கள் முருகப்பெருமான் துணையிருப்பார் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
நன்றி அண்ணா
@shankaravenkatesh1395
@shankaravenkatesh1395 18 күн бұрын
Super job Mr Kumar ple keep it going to All over the world we will see your Good job
@andrewmelvin5361
@andrewmelvin5361 21 күн бұрын
குமார விட எங்களுக்கு தான் பயமா இருக்கு... சுத்தி முத்தி நாங்க தான் பார்க்கிறோம்....யாராவது வருவாங்களா...செல்ல புடுங்குவாங்களா என்று... 🐎🐎🐎
@RanjithKumar-zb2vr
@RanjithKumar-zb2vr 21 күн бұрын
Excellent Kumar bro ... Great courage 👍..Careful always 👍 💪
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 21 күн бұрын
Very good explanation Kumar 🎉 continue your naturel video and travel vlogs south africa 🌍 episode 2 😢🎉😂❤
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks anna
@saravanansaru4196
@saravanansaru4196 21 күн бұрын
Hi kumar bro i am from bangalore i am ur die hard fan and subscriber I have watched ur all videos really some times ur videos r medicine for me to be frank it gives a very calm mind set I will later speak to u directly now I would like to say be very careful all day is not sunday so be concious and move alll the best ❤
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks brother
@jayabalansp2754
@jayabalansp2754 21 күн бұрын
குமாரின் உதவியால் ஜோகனஸ்பர்க்கீழ் காந்தியார் இருந்த சிறைசாலையும், பின்னர் இந்தியர் மற்றும் கருப்பினத்தவர்களுக்கான கருப்பு சட்டத்தை எரித்தபோது சாத்தியாகிராகமுறையில் வெள்ளையர்கள் அவரை தாக்கிய இடத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
@deivamtv2753
@deivamtv2753 21 күн бұрын
Mahatma Gandhiji young or youth Gandhi image statue really great while seeing in South Africa , and Prison where Nelson and Mahatma is giving different feeling so Nelson's Prison story is coming crying really feel crying I salute both Mahatma Gandhiji and Nelson Mandela
@MurganMurgan-r5e
@MurganMurgan-r5e 21 күн бұрын
குமார் சார் உங்க தைரியமே தைரியம் தான் சார் ரொம்பவும் தில்லானா இருக்கீங்க சூப்பர் சார் சூப்பர் நீங்க சூப்பரா பண்றீங்க சார் சூப்பரா பண்றீங்க
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
மிக்க நன்றி
@kgsm143
@kgsm143 21 күн бұрын
1:08:26 அருமையான அழகான அற்புதமான எபிசோட்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kowtham007
@kowtham007 21 күн бұрын
Mahatma Gandhi Statue..also in Pondicherry rock beach but he like older age statue we see in Pondicherry but south africa we see in younger age Gandhi statue... 🔥#nee vera level kumaru..🎉
@ravishankarparanthaman1889
@ravishankarparanthaman1889 21 күн бұрын
நான் ஒரு மாசம் இருந்தேன் , Kruger National park , plainsberg... Stayed in Holiday inn hotel..old memories 2017. உங்களுக்கு தொட நடுங்குது நல்லா ஃபீல் பண்ண முடியுது
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
I don't have fear for my safety as i have been to much unsafer countries..only fear is for my camera as all videos shot is in the camera sd card and if I lose that total series is gone and u would not be watching this episode..my camera is more important than me ..as simple as that
@ravishankarparanthaman1889
@ravishankarparanthaman1889 19 күн бұрын
@@BackpackerKumar Hope you are safe!!! take care and keep rocking... hope you will be visiting Pilanesberg National Park
@mahi110569
@mahi110569 20 күн бұрын
இந்த Vlog நீங்க முடிக்கிறதுக்குள்ள எனக்கு இங்கே பக் பக் ஆயிடுச்சு 😂
@saravananm9083
@saravananm9083 21 күн бұрын
ஆனாலும் உங்களுக்கு மன தைரியம் குமார்😊 ஆனா எங்களுக்குதா பக்கு பக்குனு இருந்துச்சு இந்த எபிசோடு முடியரவரைக்கும்..மிகவும் கவனமாக இருங்க ப்ரோ👍
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks brother
@selva2414
@selva2414 20 күн бұрын
Hi Bro unga video eppa varumnu kaatthu kidakum alavuku iruku supper vazhthukal mukkiya mana vishayam MPOX VIRUS Affricala paravitruku video parthurupinga health jakrathai parthu irunga
@V.C.BABUGI
@V.C.BABUGI 20 күн бұрын
உங்கள் தைரியத்திற்கு வாழ்த்துக்கள் தம்பி ❤ உங்கள் பொறுமை தான் உங்கள் பலம்
@mageswarimageswari7756
@mageswarimageswari7756 21 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 🥰 ❤❤❤
@venkatrajvenkat207
@venkatrajvenkat207 21 күн бұрын
நீங்கள் தைரியமாக வீடியோ எடுத்தீர்கள் ஆனால் எனக்கு பயமாக இருந்தது
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 21 күн бұрын
Dear Mr. Kumar, I am No.1 in like mode. My comment at end of the Episode . PPK RAO
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks sir
@lovesyou7793
@lovesyou7793 20 күн бұрын
Ellam epdisodes um vidama pakuravanga like panuga frds❤😎
@saranyasivakumar7808
@saranyasivakumar7808 20 күн бұрын
We are also in coimbatore im also very much proud you are in kongu region ❤ if you meet some one and im kumar from India goosebump moment for us🇮🇳
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 20 күн бұрын
உலகத்தை சுற்றிக் காண்பிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே!
@bhagimedia
@bhagimedia 21 күн бұрын
அருமையான தெளிவான பதிவுக்கு நன்றி எங்கு எப்படி இருக்க வேண்டும் என்பது போன்ற அருமையான தகவல்கள் காந்தியின் சிலை அருமை ❤👌👏🏻👏🏻👏🏻👏🏻 அருமையான பதிவு நல்ல தகவல்கள் நன்றி சகோ
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
நன்றி சகோ
@bhuvaneshr6526
@bhuvaneshr6526 21 күн бұрын
Happy to see you Kumar dude
@Animedocm.p
@Animedocm.p 21 күн бұрын
Oru like pota happy agiruvomm....elam video pathachaa...for ur information 😋
@BackpackerKumar
@BackpackerKumar 21 күн бұрын
Thanks brother
@gvbalajee
@gvbalajee 21 күн бұрын
Started superb kumar
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,6 МЛН
عسير: التاريخ غير المكتوب | بودكاست فنجان
3:43:37
إذاعة ثمانية
Рет қаралды 10 МЛН