🇿🇦 இந்த தடவ மிஸ் ஆகல. மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏 South Africa full series link EP1 - kzbin.info/www/bejne/oZrXYaxphMyjla8 EP2 - kzbin.info/www/bejne/n4iuhaeXhb2Jl6M EP3 - kzbin.info/www/bejne/aaLSYYOsfJirj5Y Ep4: kzbin.info/www/bejne/aIDGgp57qbWDjas Ep5: kzbin.info/www/bejne/sIibi56YrshnZsk
@seenusri647Ай бұрын
உங்கள் காணொளி மிகவும் பெரியதாக இருந்தது நேரத்தை குறைக்கவும் ❤
@TN420AndyАй бұрын
Nice bro👍I Love Enjoyed all trips and Episodes with you...❤ God bless you keep rocking...🎉🎉
@vaniharu6975Ай бұрын
wow brother lions super
@manojraja9468Ай бұрын
Bro- You missed to see leopard, cheetah in this park and you missed lion walk as well as cheetah walk. That should be very good experience but you missed it
@gopalveeraiya21880Ай бұрын
❤🎉🎉🎉❤ வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால்.வீ❤
@jeni7165Ай бұрын
ஈரோடு சிங்கம்🦁மற்றும் ஆப்பிரிக்க 🦁சிங்கம் சந்திக்கும் காணொலி மிக அருமை💐🙏
@EstherEvangaline-lr9uyАй бұрын
Yes
@shakthiravichandranАй бұрын
😅
@thanush.a.r-3b695Ай бұрын
🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😮😮😅😅😅😅❤❤😢❤
@thiyagarajanp2336Ай бұрын
Only u tuber with no hater🎉 ஆடை,ஆபரணம்,ஆடம்பரம்,அலங்காரம்,அகங்காரம், எதுமே இல்லை, என் வழி தனி வழினு போய்டே இருக்காரு….👏👏
@baskarans2224Ай бұрын
தம்பி, இருவரும் ஒரு தட்டில் உள்ள உணவை உண்ணும் போது எச்சில் படாமல் சாப்பிட வேண்டும். அந்த ஆப்பிரிக்க மனிதர் gentle ஆ வாய்க்குள் விரலை விடாமல் சாப்பிடுகிறார். ஆனால் நீ வாய்க்குள் விரலை விட்டு எச்சில் படுத்திய கையுடன் உணவை எடுக்கிறாய். அதை பார்க்கும் அந்த ஆப்பிரிக்கருக்கு சங்கடமாக இருக்கும். இல்லை என்றால் கூடுதலாக தட்டுக்கள் வாங்கி தனியாக வைத்து சாப்பிடலாம்.
@mageswarimageswari7756Ай бұрын
நான் பார்த்ததில் ரசித்தது ஒரு சிங்கத்தையே வேனில் கடத்த பார்த்தியே குமார் தம்பி 😂😂❤❤❤❤❤❤❤❤
@kalaiamuthanyuvarajiny6728Ай бұрын
Waiting for தமிழில் முதல் முறையாக பிரேசில் ❤️🙌 love from Sri Lanka 🇱🇰
@missuakkamegala2385Ай бұрын
வணக்கம் நான் உங்கள் குமார் ஆரம்பமே அருமை ஆப்ரிக்கா சிங்கத்தை காண்பிக்கும் தமிழ் சிங்கமே மிக சிறப்பான பதிவு ❤❤❤
@prasannajothi9070Ай бұрын
Zambia வில் உள்ள குறையை(சிங்கத்தின் காண முடியவில்லை)South Africa நீக்கி விட்டது.. மகிழ்ச்சி அண்ணா❤🙏
நீண்ட வருடங்கள் முன்பு நம்முடைய கிர் காடுகள், சௌராஷ்டிரா சென்று வந்தேன். நம் நாட்டிலேயே ஆசியன் சிங்கங்கள் உலவுவதை கிராம மக்களோடு பார்த்தேன். அவைகளின் எண்ணிக்கை அதிகம், ஃபாரஸ்ட் area குறைவு. கிராம மக்களுடன் திரிவடையும் பார்த்தேன். பின்னர் விரவல் சென்று சோமனதரை தரிசிதேன். அந்த சமயம் குஜராத்தில் வேலை செய்து வந்தேன். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில். Tourism is under developed. Dwaraka வில் underwater tourism செய்யலாம். நன்றி.
@arifhraja4969Ай бұрын
P
@S.RENGARAJANАй бұрын
🎉போன சபாரில காட்டமுடியாத மிருகங்களை நிதானமா பார்க்க வச்சிட்ட குமாரு. ஒட்டகசிவிங்கி களோசப்ல சூப்பர்.சிங்கங்கள் நல்லா பொருமையா பாத்தாச்சி சூப்பர். நன்றி குமார்.🎉
@SANKARC-t7fАй бұрын
Vallthukall kumar. தம்பி சிங்கம் மலைத்தொடர் ரோடு அருமையாக இருந்தது 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤சின்னசேலம்
@tamilselvanv9006Ай бұрын
தலைவா வேன்ல ஏறுன சிங்கத்தை நம்ம ஊருக்கு கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல😅😂 ஆங்கில சேனல்களில் பார்த்த வீடியோக்களை விட நமது தாய்மொழியில் நமது தமிழ்நாட்டுக்காரர் ராம் அண்ணா அவர்களுடைய வண்டியில் நம்முடைய ஈரோட்டுக்காரர் குமார் சிங்கங்களையும் மற்றும் ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங்குகளையும் மிக நெருக்கமாக காண்பித்தது மிக மிக அற்புதம் மொத்த தமிழர்களுக்கும் பெருமை ரொம்ப அற்புதம் தலைவா கலக்குங்க தங்களின் ஒன்பதாவது சுற்றுப்பயணம் சென்னையில் இருந்து துவங்குகிறது அந்தப் பயணம் மிக மிக சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் தலைவரே🎉🎉🎉🎉🎉🎉
@nadasonjr6547Ай бұрын
குமாரு ,ஆற்று மீனு நிறைய முள் இருக்கும் பாத்து சாப்பிட்டவேண்டும்..மனித நாகரிக வளர்ச்சி வரலாறு இடம் அருமை. தொடரும் உமது பயணம். ❤
@ruthutv6074Ай бұрын
இப்படி உலகத்தை சுட்டிக் காட்டி பொக்கிஷமா பொக்கிஷங்களை காட்டும் எங்கள் குமார் தம்பிக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
@AhamedSamhanАй бұрын
GOAT of travel "Backpacker Kumar" 🔥
@sahayajohnsonАй бұрын
மிக அருமையான ஒரு தொடர் இதில் சிங்கம்,கழுதைப்புலி,மற்றும் வைல்ட் பீஸ்ட் ஆகிய மிருகங்களை உங்கள் மூலம் காண முடிந்தது மிகவும் நன்றி வாழ்த்துகள் குமார் அவர்களே
@sakthisaishritha6450Ай бұрын
சிங்கத்தை நேரில் பார்த்தது போன்ற உணர்வு. அனைத்தும் Super. வாழ்த்துக்கள்.
@lakshmanasamy5089Ай бұрын
South Africa. 5.🇿🇦 . பதிவு. அருமை. குமாருக்கு. வாழ்த்துக்கள் 👍🎄🙋♀️🙋♂️🦓🦣🦌🦛🦄🇿🇦
@MPRASATH1989Ай бұрын
இதோ வந்துவிட்டேன் வீடியோ பார்க்க😊😊
@gayathrir7771Ай бұрын
அருமையான பதிவு குமார் சார் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள் உங்களுக்கு
@udhayanithir9254Ай бұрын
Video super bro ❤ Lion vara level Thanks Peter and ram anna
@KarthickG-i9yАй бұрын
African safari is very beautiful nature on the spot.giraffe top angel shot is amazing. ❤
@bhagimediaАй бұрын
ஆஜர் ஆயிட்டேன் சகோ ❤💐❤️🏆 வெற்றி வெற்றி மாபெரும் எபிசோட் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் 🎉
@BhagyaRaj-yd2cqАй бұрын
முதல் முறையாக ஆரோக்கியமான வன விலங்குகளை காண முடிந்தது. அதிலும் ஒட்டகச்சிவிங்கி சூப்பர்...
@murugesan1494Ай бұрын
அழகான பதிவு பார்க்க நன்றாக உள்ளது. உங்க கூடவே இருப்பது போல் இருக்கிறது.உங்களது பேச்சு ஈரோட்டில் உள்ளது போல் இருக்கிறது பயணம் இனிதே நிறைவு பெற வாழ்த்துகிறேன்.
@kgsm143Ай бұрын
49:43 ஒட்டகசிவிங்கி சிங்கம் பார்த்தது மிக்க மகிழ்ச்சி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JtMobile-e6tАй бұрын
சூப்பர் குமார் சிங்கத்தை பார்க்கணும் பார்க்கணும்னு பார்த்தாச்சு குமார் ஆனா ஒரு சிங்கம் காரில் ஏறியதே நான் பயந்து விட்டேன்
@RamdhassPerumalАй бұрын
Hello Kumar bro.....🎉 இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் பிரதர்.....!🙏😊❤ பயணம் தொடர வாழ்த்துக்கள்......🚶🏻♂️🚶🏻♂️🚶🏻♂️🚶🏻♂️
@vasanthyvasu2799Ай бұрын
சூப்பர் நன்றாக இருந்தது சிங்கம் நேரில்சென்று பார்த்தது போல் இருந்தது நன்றி 🎉
@mohammedsarjoon1926Ай бұрын
சிங்கத்தைப் பார்த்ததுமே ரொம்ப சந்தோஷமா இருந்தது. அன்னைக்கு சாம்பியா ஏமாற்றினாலும் இன்னைக்கு தென் ஆபிரிக்கா கைவிடவில்லை. அனைத்தும் அற்புதம். குறிப்பாக சிங்கம் வண்டில ஏறும் போது, ஒட்டகச் சிவிங்கி அவ்ளோ அருகில் வந்ததும் அதை தொட்டது... வாய்ப்பே இல்ல வாத்தியாரே. நம்ம வாத்தியாருக்கு பயணம் செய்ய உதவி புரிந்த ராம் அண்ணாவுக்கு நன்றி.
@ramasamys4894Ай бұрын
Very great South Africa Tamil Friendly People 👏 ❤🎉namaste
@manikandanas118Ай бұрын
அன்பாய் உதவிய ராம் அண்ணா நன்றி மொத்தம் டன்..... டன் ணா மனித பரிணாம தொட்டில் கண்ட பின்னர்.... விலங்குகள் தேடி காட்டில் சிங்கங்கள் வாழும் கோட்டை கண்ட ஆனந்தத்தில், குமார் செய்த சேட்டை அரிய வகை ஆப்ரிக்க மாடுகள் கம்பீர காட்டு பன்றிகள் வளர் காடுகள் ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை உடன் சுற்றும் மான்கள் வரி மற்றும் புள்ளி வகை காட்டு நாய்கள் குமார் சிறப்பு உங்கள் பதிவு சும்மா தெறிக்கும் அதிர்வு
@manikesavan-3140Ай бұрын
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் விலங்குகள் பதிவு சூப்பர்
@Divine110lifeАй бұрын
Safari trip is one of the kind... the animals loves u... the lion want to follow you back home...
@santhoshkumar-vb1cfАй бұрын
At 42:24 best shot .the giraffes and the sunset..i loved it
@sriramram304Ай бұрын
சிங்கம் சிங்கத்தைப் பார்த்த தருணம்❤❤❤
@babyarikrishnan5442Ай бұрын
ஒரே வார்த்தையில சொல்லனும்னா அற்புதம்
@rameshn225029 күн бұрын
சிங்க பர்கர் சாப்டாச்சு சிங்கத்தையும் பார்த்தாச்சு அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்து நானே பக்கத்திலிருந்து பார்த்த ஒரு உணர்வு நன்றி வாத்தியாரே❤❤
@venkateshk8916Ай бұрын
Super bro very good 👍 experience and thanku very much ,i am also KGF GOLD MINE VIsting 1984
Excellent safari experience in south africa.Kumar.you are a super wild life photographer and.comentator W e are very fortunate.
@V.C.BABUGIАй бұрын
அருமை அருமை அருமை பார்க்க பரவசம் வாழ்த்துகள் தம்பி கின்னஸ்சில் தங்கள் பெயர் விரைவில் பதிவாகும்
@VIJAYARTHYАй бұрын
Kids enjoyed this episode very much sago. The wonder is how come u r visiting the places where the local people themselves are not aware of those places and even they didn't visit the places.....??? U r great Sago collecting information and telecasting it for us with a realistic view is so so amazing 🤩 💞 u Sago......
@masilamanysanthi4875Ай бұрын
Wow, so amazing 😍mikka nandri Mr.Kumar👍🙏
@mohanasudhanmohan4951Ай бұрын
Nice video Kumar bro. Lion safari park video super semma enjoy.
@jayabalansp2754Ай бұрын
லைன் சபாரியை நேரில் பார்த்த அனுபவம் குமாரால் கிடைத்தது. மகிழ்ச்சி.
@GopalRamesh-h6bАй бұрын
அருமையான பயணம் குமார் வாழ்த்துக்கள் ஈரோட்டாரே🎉🎉🎉
@saravananm2977Ай бұрын
Super.. Kumaaru.. raw and real.. Episode.. very nice.. 🎉
சிங்கங்களை இவ்வளவு அருகில் பார்த்தது மிகவும் அற்புதம் எல்லா மிருகங்களின் போட்டோ பதிவும் வெகு அழகு நாம்தான் அவற்றை கூண்டில் வைத்து பார்ப்போம் இங்கு மிருகங்கள் மனிதர்களை கூண்டில் வைத்து பார்க்கின்றன சிங்கக்கறி சாப்பிட்ட வீர தமிழர் நீங்க தினால் தான் வண்டியை அவை பின் தொடர்ந்தன அருமையான அனுபவம் மிக்க நன்றி
@UmaDevi-dp7exАй бұрын
த னால்
@UmaDevi-dp7exАй бұрын
பழக்கத்தினால்
@JiyatelАй бұрын
My favourite travel vlogger.. ❤❤❤❤❤
@gs080308Ай бұрын
wau... this is GREAT..... You are so lucky to have the lion getting into you truck... no one would get that opportunity Alos u are lucky to get so close to Giraffe a Zebra....we feel as if we are there with u... TQ TQ TQ
@ainstonbeljo2260Ай бұрын
ஜாம்பியால சிங்கம் மிஸ் ஆச்சு...சவுத் ஆப்பிரிக்கால சிறுத்தை மிஸ் ஆச்சு...இருந்தாலும் சிங்கத்தை மிகவும் அருகில் காட்டியது அருமை அண்ணா❤
@rajusitharthan4486Ай бұрын
Wonderful view of animals especially Lion and Giraffe !! And so excited to meet you tomorrow😊
@samuela9450Ай бұрын
hi Kumar bro, இதுவரையில் நீங்கள் அப்லோடு செய்த காணொளிகளில் இது மிகவும் அருமையாக இருந்தது ஏனென்றால் ஒரு சிங்கத்தை பூண்டில் இருந்து தான் இதுவரையில் நான் பார்த்திருக்கிறேன் ஆனால் உங்கள் பக்கத்தில் மிகவும் அருகில் நீங்கள் தொடும் அளவிற்கு நீங்கள் பார்த்திர்கள். I am so happy today❤🎉🎉
@YamunaDeepthiАй бұрын
அருமையான பதிவு அண்ணா ❤️✨💐 புதுவித அனுபவமாக இருந்தது எங்க பகிர்ந்ததற்கு நன்றி பார்க்க முடியாத விஷயங்களை உங்களால நாங்க பார்க்கிறோம் நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா ❤️🥰💐🙏
@sekarthiagarajan2071Ай бұрын
சூப்பர் சூப்பர் Kumar Bro. Really Thrilling. 👏🏻👏🏻
@sudhakarvaithilingam-zd3qgАй бұрын
இந்தியாவில் காணப்படும் கழுதைப்புலிகள் வரிகளைக் கொண்டவை .. அளவில் சிறியவை..
@navithahamed1954Ай бұрын
Hi bro...... Finally we got to see big 5 in south Africa..... thanks for those support you there.....I really amazing to view this vlog ❤
@racheljivinАй бұрын
Entha episode super ah erunthathu anna, nanum yen pasangalum enjoy panni pathom 👍🔥
@sangeethaarputharaj7662Ай бұрын
Wow😲😳 truly amazing 🤩🤩🦒🦒🦒🦌🐂🦁🦁🦓🐆 thank you ram anna and kumar bro😊
@semmozhimazhigai427416 күн бұрын
டிஸ்கவரி சேனலில் புரியாத பாஷையில்டஷ் புஷ் என இங்கிலீஷில் கூறுவார்கள். ஒண்ணுமே புரியாது ஆனால் நீங்கள் அழகிய தமிழில் அது பற்றிய விளக்கத்தோடு காணொளி காண்பிப்பது மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் புதுக்கோட்டை மாவட்டம் . ஆர் புதப்பட்டினத்தில் இருந்து கலீல் ரஹ்மான்❤
@hemalatha-xv4gvАй бұрын
Hi anna video pakka vanthutan anna. Like potachu . Very interesting
@hemalatha-xv4gvАй бұрын
அண்ணா வீடியோ பாத்துட்ட ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா ஜாலியா ஹேப்பியா இருந்துச்சு thank you anna
@ரத்னா-ட2ரАй бұрын
நம்ம தமிழ்நாட்டு சிங்கம் ஆப்பிரிக்கா சிங்கத்தை பார்க்கப் போனால் ஆப்பிரிக்கா சிங்கம் குமார் சிங்கத்தை பார்க்க பின்னாலேயே வருகிறது 😂😂😂😂❤❤❤❤❤❤
@krishnamurthiranganathan9393Ай бұрын
Well done Kumar. Nice video. Very good vishuvals & presentation. Enjoyed. Thanks .
@annatheresealfredelourdesr6529Ай бұрын
Super KumarBro.Thankyou🎉😺😸🧡💜👌🙌
@thirumalaithirumalai7134Ай бұрын
Very good explanation Kumar 🎉 south africa episode 5 super 🎉😂❤
@littleprinces172Ай бұрын
Singam car pinnadiyae varum pothu naa payanthutten nanae anga irukkura mathiri oru feel 😮
@dhabirmohammed2374Ай бұрын
Tks kumar. All episodes very informative and time very interesting ❤
@PoongodhaiNeyveliАй бұрын
Carukul oru singam and katukul more singam❤. Adhi manithan and animals super my son
@rajendrankannan8504Ай бұрын
நண்பரே சூப்பர், தொடரட்டும் உங்கள் வெற்றி பயணங்கள். நாளை சென்னையில் சந்திப்போம்.
@stephenishani4392Ай бұрын
Super Brother Vera Level Kalakitinga..
@sindhuelango961Ай бұрын
Superb anna sema video..mainly at 40.44 sema clip in video
@Neela71Ай бұрын
சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜநடை போடுது... அதைப் பார்த்த குமார் ப்ரோவுக்கு goospumps ஆகுது.... Thanks a ton to Ram Brother மற்றும் உடன் இருந்த நண்பர்...Nice episode Kumar bro 🎉🎉🎉 நீலா சந்திரன் சென்னை
@EnnapaPovoma.27Ай бұрын
Today I showed this episode to kids in my area in BIG screen TV Anna .. they really enjoyed...and they asked ur name seriously...and I said "நம்ம குமாரு அண்ணா"...❤❤❤ குழந்தைகள் கொண்டாடிய காணொளி 🎉😂🎉🎉🎉
@T.supramaniyanMani-xv2gnАй бұрын
Anna நாங்க animals எல்லாம் discovery Channel la than parthu irukkom ,vera level bro நீங்க 🎉🎉🎉
@ShriiramaАй бұрын
Bro lion oda unga reaction super athu varrum podhu 😃
@km-fl2gbАй бұрын
Excellent experience...we xan have near similar experience in bannergatta national park Bengaluru...gir gujarat also...
@arivuramu3547Ай бұрын
குமாரு சம்பவம் பன்னிட குமார் செம சூப்பர் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி
@thulasikesavan346Ай бұрын
We Missed To See Lion in Zambia But in SA Awesome To See Greetings From Bahrain 🇧🇭 Attakasam Arumai ...
@warriorkarthickАй бұрын
அருமையான பதிவு bro
@ragavank3532Ай бұрын
ஈரோடு சிங்கத்தின் தயவால் உட்கார்ந்த இடத்தில் ஆப்ரிக்க சிங்கத்தை பார்த்து விட்டோம் நன்றி குமார்.
@jamunadsa9316Ай бұрын
Super bro abdiyea neaaar Lea. Paathaa maadhri santhoshmaa erruukku ❤
@Advik8185Ай бұрын
I have been to lion Safari, it's amazing
@kumaripandiyan8930Ай бұрын
Super, wild safari kumar sir. I felt like really going inside the forest.
@venkisam84Ай бұрын
Such a lovely episode great job ❤
@Chandren29Ай бұрын
வாழ்த்துகள் அனைத்துமே திரில்லாக.உள்ளது
@vikky9534Ай бұрын
வாழ்த்துக்கள் குமரன் அண்ணா
@gvbalajeeАй бұрын
19:58 Kumar amazing lucky lion self drive safari
@Randy-bw2qpАй бұрын
most waited vlog super video kumar anna
@Rameshkumar7Ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@SivaKumar-pr2lrАй бұрын
மனம் கவர்ந்த பதிவு. வாழ்த்துகள் தம்பி ❤
@udhayakumara1052Ай бұрын
எங்கள் சுற்றுலா ஆசிரியருக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்🎉🎉
@magendarand4121Ай бұрын
குமார் நாங்கள் சஃபாரி செய்து சிங்கத்தை பார்த்தது போல் ஒரு அனுபவம் வாழ்த்துக்கள் திண்டல் குமார் நன்றி நன்றி நன்றி
@ajeearuvie1507Ай бұрын
Sirappanna sambavam Anna ... Raw and real content fans assemble ❤