முதல் முறையாக நம் சேனலில் நாமே tent போட்டு ஆரம்பம். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி..
@nandakrishnanchitra74253 ай бұрын
Liked and watched
@deenadayalan91563 ай бұрын
Same Bata showroom
@shanthip89583 ай бұрын
வணக்கம் தம்பி மிஸ்ஸான புட்டேஜ் கிடைச்சது னு படித்ததும் மகிழ்ச்சி நிம்மதியாக இருந்தது. நன்றி🎉
@yevviea69003 ай бұрын
Bro , The Night of Knives by jon evans book padichuttu iruken , fall of Zimbabwe pathi varum antha book la , sudden ha unga video vanthuchu Zimbabwe 😅, superb 🫡👍👍
@rainaprasan3 ай бұрын
Anna oru idea 💡, tamilnadu irunthu one tour package ready panni 10 members guide ahga irunthu alachitu ponga,, most of the people fear naala thaan travel 🧳 pandrathu illa.. nenga business start panunga ungala nambi varuvanga ❤❤❤
@vkeditdz61873 ай бұрын
Super brother. I told my students to watch your channel and gain lot of knowledge abou countries & told about you too they were very happy brother you are doing good job keep rocking🎉🎉
@BackpackerKumar3 ай бұрын
Thanks brother
@VenkatVenkat-kt4oz3 ай бұрын
Really Zimbabwe is a golden country guys 🥹what we expect now is there 🙂 memories bring back
@lakshmiramana8023 ай бұрын
Kumar I lived in Bulawayo Beautiful place We enjoyed very well for 7years Every month we used to visit Victoria Dallas from Bulawayo My husband was a professor in the university called NUST You brought back my beautiful golden memory Thx Kumar
@snavanee873 ай бұрын
For you and viewer knowledge The Bata shoe company was founded in 1894 by Tomáš Baťa, Anna Baťová, and Antonín Baťa, the eighth generation of Bata family shoemakers. The siblings started the T. & A. Baťa Shoe Company in Zlín, Czechoslovakia (now the Czech Republic). Today, Bata is a Czech company with operations in 90 countries and over 5,000 stores. In India, Bata is the company's second largest market and has 1,375 retail stores and 8,500 employees. Ashwani Windlass is the Chairman of Bata India Limited.
@manirajanece3 ай бұрын
thank you for this information. i thought it is indian brand
@SathyaSankari-yy7bn3 ай бұрын
37:38 nambalukku lift kedaichiduchaa lift la poovom....cabi kedaicha poovom... yethumee kedaikkala nadanthu povoom😂😅....what a rhyming 😅....superb
@rramesh64423 ай бұрын
Comeback kudutha Annaku oru like 👍 ❤❤❤❤❤❤
@naren14203 ай бұрын
உங்க வீடியோ பார்த்த மட்டும் தான் மனசுக்குள்ள ஏதோ ஒரு வகை மகிழ்ச்சி....
@BackpackerKumar3 ай бұрын
மிக்க நன்றி
@aayishahamed79323 ай бұрын
Yes bro true Kumar bro very kind
@manoharanrajan8243 ай бұрын
வாக்கு தவறாத தம்பி குமாருக்கு முதலில் மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்து.🎉 கூடாரம் (டென்ட்) அமைக்க துவங்கியதில் ஆரம்பித்த எபிசோட் இறுதி வரையிலும் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் நிறைவாக அமைந்துள்ளது. தங்களது backpacking பயணம் குறித்து விளக்கியது, தென்கோடி ஆப்ரிக்க பயணிகளுடன் இயல்பாகப் பேசியது, அவர்களின் . நகைச்சுவை உரையாடலில், நீங்கள் கலகலப்பாக பங்கெடுத்தது இவை எல்லாமே, நம் கண்ணெதிரில், அப்போதுதான் நடக்கிறது என்கிற உணர்வை தந்து, மிகவும் சிறப்பாக அமைந்தது. அடுத்து வருகிற தொகுப்புகளும் இதே உயிர்ப்புடன் விளங்கும என நம்பு கிறேன். தொடர்ந்து பயணிப்போம். அன்புடன் திருச்சி மனோகரன்.🎉❤😊
@BackpackerKumar3 ай бұрын
நன்றி அண்ணா
@sivasankaran19983 ай бұрын
Kumar Rocked South Africans Shocked 🔥😍
@BackpackerKumar3 ай бұрын
😁🙏
@FL-GOP3 ай бұрын
Good you recorded and shared the entire interaction with that SA group. The best part I always notice is your hold of the conversation with any stranger and local. Many Tamil KZbinrs talk back in Tamil by trolling the people after such interactions, which you have avoided so far.
@BackpackerKumar3 ай бұрын
Thanks brother..I'm traveler first and then only youtuber ..thatswhy
@sadagopalanarunachalam70133 ай бұрын
Day by day your channel shining more and more.. Goodluck
@manikandanas1183 ай бұрын
All the best Kumar Bro for sorting the data retrieval. Tent experience in Bulawayo was good. Interesting மொக்க கடி joke by the south African tourist on Indian fisherman getting good catch in Indian ocean. Sad to see the state of Zimbabwe Railways. The towers you showed are THERMAL POWER PLANT. Incidentally in Chennai we have thermal PLANT near பேசின் bridge close to Central Railway station , and still functioning too
குமார் 🎉🎉🎉🎉🎉 டென்ட் போட்டாச்சா. கலக்குற குமாரு.❤❤❤❤❤❤❤❤❤
@shanthip89583 ай бұрын
Hi. Thambi . இந்த எபிசோட் ரெம்ப நல்லா இருக்கு நல்ல மக்களா இருக்காங்க. டென்ட் பாக்க அருமையோ அருமை. செம👍
@geraldvalan45563 ай бұрын
Bulawayo looks green and beautiful..
@jayabalansp27543 ай бұрын
அருமையான காணொளி. குமாரின் ஜீம்பாவே காட்சிகள் அருமை. 🙏
@kalaiamuthanyuvarajiny67283 ай бұрын
நம்ம channel கடந்து வந்த சாகச பயணத்தில் இது ஒரு முக்கியமான raw adventure well done kumar anna🙌 Waiting for camping on South Africa
@bhagimedia3 ай бұрын
சகோ நமஸ்தே விட நன்றி வணக்கம் அருமை.❤
@muthuiniya63973 ай бұрын
அழகான பதிவு கள் எதார்த்தமான காட்சிகள் அழகான உங்கள் நடைபயனம் வாழ்க வாளமுடன்
@BhagyaRaj-yd2cq3 ай бұрын
உங்கள் வீடியோ ஓரு யாதார்த்த கதை சொல்லும் தரமான திரைப்படம் போல இருக்கிறது.பாராட்டுக்கள் ப்ரோ..❤
@navithahamed19543 ай бұрын
Finally got our videos.... Happy to see your vlog....❤
@thirumalaithirumalai71343 ай бұрын
Raw and Real very good explanation 🎉 Kumar 🎉 continue your naturel video and travel vlogs Afrikaans episode 9🎉😂❤
@ganapathiammal44413 ай бұрын
தம்பி உங்களுக்கு கடவுள் நிறைய ஆத்ம பலத்தை கொடுக்கட்டும். நீங்க நடக்கிறது எங்களுக்கு கால் வலிக்கிறது. எவ்வளவு நடை.
@mohamedmusthapa40933 ай бұрын
அருமையான வீடியோ அந்த கார்டு வைத்து ரீசார்ஜ் பண்ணுவது நாமும் செய்து வந்தோம் அந்த நினைவுகளை மீண்டும் பார்த்து போல இருந்தது நண்பரே அருமை 🎉
@subhashree29053 ай бұрын
Hi Kumar,nice vlog,ippola niraya add varudhu🎉🎉
@gurunathanrengarajan75353 ай бұрын
It is heartening and happy to see that South Africans are getting tips and details from you how to take up backpack travel. Similarly they astonished to hear from you the boldness to travel in a danger zones
@BackpackerKumar3 ай бұрын
Thanks brother
@abilashranjan3 ай бұрын
Thr only youtuber with determination 😊
@sofluzik3 ай бұрын
Super boss . Admire your exploratory aspects , God bless you .
@KarthickG-i9y3 ай бұрын
Very very good hospitality people. All the best ❤
@BagavathiSelvam-et4ko3 ай бұрын
Hi usv kumar nice to see.the tent house u would have taken tent to kuwai😅 waiting to see tent in national park forest and u said about the light its good only too much of light pollution cant see the stars.and milky way we have to go to dark places to see stars nowadays.and happy to got y r.sd card.repaired❤
@mohammedsarjoon19263 ай бұрын
சிம்பாப்வேயின் 2 ஆவது பெரிய நகரான புலவாயோ Normal ஆ இருந்தாலும் அழகாக இருக்கு. சூப்பரான Hostel, அருமையான Owner. உண்மையிலேயே ஆபிரிக்காவின் Most hospitable people னா சிம்பாப்வே மக்கள் தான் வாத்தியாரே. Tent Vere level 😅
@natarajan.iyer19603 ай бұрын
Your stay at Tent gives different experiences.would suggest to keep a torch in case of need..the hospitality of Zimbabwe people is very much appreciated
@banumathics44483 ай бұрын
Like potachu tentkumar, nic3 to know about countries by raw real vlog
@sureshkumar9263 ай бұрын
Really beautiful episode bro... Tent staying different experience bro... Most of people's very hospitality and comfortable with you... You are really Raw and real content traveller in India... Finally your hardworking won got all videos back-up... We are really happy... Thank you so much bro...
@kandhasamykandhasamy5896Ай бұрын
ஜிம்பாவே பயணம் சூப்பர்சிம் கார்டுதெளிவான விளக்கம் ரயில்வே ஸ்டேஷன்அருங்காட்சியகம்அருமையான காட்சிகள்மகிழ்ச்சி சிறப்பு சூப்பர்மிக்க நன்றி வணக்கம்🎉🎉🙏🙏🙏🙏
@joansylviapremalourdusami53603 ай бұрын
Congratulations brother 🤠 hard work 💪👏👏👏 kumar sir
@BackpackerKumar3 ай бұрын
Thanks brother
@sampathkumar28643 ай бұрын
Hi kumar your stay in tent at Bulawayo hostel in first time ,hostel owner & staffs very good hospitality.keep it's up❤❤❤
@kalvikathavu883 ай бұрын
30:00 I can Manage Everywhere.. அதான் நம்ம குமாரூ🔥
@varahamoorthyr8923 ай бұрын
Brother your videos are well and good and informative
@hariprakash79653 ай бұрын
Great genuine youtuber, dedicated in his work.❤
@rajusitharthan44863 ай бұрын
Super kumar bro tent pottu 5 dollars save panniteenga (silaperu konjam youtube income vanthathum star hotel la room eduthuduranga) but you are proving budget packing in every video ..pls keep doing like this in budget as long as possible because many people cant even afford to travel itself for motivating to travel. Next thing, Even though you have purchased tent from amazon , you did not give the purchase link which is affiliate marketing (I couldn't even think about this kind of honesty which is why people like you) And the fish joke told by south African is enjoyable At last, the driver who gave lift to you resembles like George and the car he drove also same (Honda)
@koolrasigan27983 ай бұрын
My Dear friends, please support Kumar by sharing his video more and more. Only half of the subscribers are seeing videos, he deserves more subk and view. Thanks 👍
@koolrasigan27983 ай бұрын
Kumar Respect Button ✅
@BackpackerKumar3 ай бұрын
Thanks brother
@sindhuelango9613 ай бұрын
Ya I too said in previous episode
@balajikrishnan13743 ай бұрын
I have asked my friend's.13 people subscribed your channel.there are liking your videos. Our family and my son likes you and your videos@@BackpackerKumar
@sethupathy273 ай бұрын
Kumar, you have to do one thing in numbering episodes. Do like this, S8E1, S8E2 etc, so 3:04 that when view later we'll get one by one . The Russian season episodes confused me a lot. All the best Kumar. Sethupathy, Erode 2
Welcome back with bang bro 😎 happy that all videos got recovered.
@BackpackerKumar3 ай бұрын
Thanks brother
@mizpha36903 ай бұрын
@@BackpackerKumar bad comments ஒன்றுமே இல்லை..hard work never fails...
@manisekar51263 ай бұрын
அந்த வட்ட வடிவ அமைப்பு thermal power generating station னோட cooling towers.
@karthikeyankeyan42023 ай бұрын
42:40 adhu atomic factory maari irku😮 anu min nilayam⚡
@NarayanaMoorthy-cw5ek3 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்
@asokanchandran3 ай бұрын
ஜிம்பாப்வே இன் புலவாயு இடத்தை கண்டுபிடித்து ஹாஸ்டல் சென்று சொந்தமாக கொன்டு சென்ற டென்ட் போட்டு தங்கியது தனி அனுபவம் மற்றும் அங்கு தங்கியிருந்த தென்னாப்பிரிக்கா பயணிகளுடன் உரையாடியதுபிறகு ரயில் மியூசியம் அதை பற்றிய அரிய தகவல்கள் சுவாரஸ்யம்
@nishanth_913 ай бұрын
Hi Kumar, Bata is not indian company , it has its origin in Czech and austria, now currently headquatered in Switzerland. I was also thinking Bata was India but few years back only I got to know. Enjoy your african trip. :)
@sundarrash53383 ай бұрын
Anaaaaaa... I liked before watching the video... I know it'll be anyways be good..
@BackpackerKumar3 ай бұрын
Thanks thambi
@Shriirama3 ай бұрын
Loved the joke from those south africans and really great to live in tent 👍👍😅
@nirupamaviswanathan57083 ай бұрын
Ivlo helpful ah irukkangle, correcta tip panneenga nu nambaren 🙏🏾
@prankumarasamy57123 ай бұрын
🎉🎉வணக்கம் ப்ரதர், ரஜினியின் ப்ரியா படம் மியூசிக் மாதிரி யே இருக்கிறது, ஒலி, ளி, பதிவு மிகவும் அற்புதம், ரூம்ஸ்அற்புதம், நன்றி ப்ரதர், பிரிவோம் மீண்டும் சந்திப்போம் பயணங்கள் முடிவதில்லை, தொடர வாழ்த்துக்கள், ப்ரதர், 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@BackpackerKumar3 ай бұрын
நன்றி நண்பரே
@vijayakumarvijayakumar80363 ай бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@Amudha-bq4yd3 ай бұрын
So many cars over there , two wheelers paakave mudiala very surprised.
@sakthisaishritha64503 ай бұрын
Tent vera level congratulations
@selvabharathi61923 ай бұрын
Today my birthday but no likes😢
@prakashp39973 ай бұрын
Happy birthday 🎂
@jayakamali21633 ай бұрын
Happy birthday
@aravindh_23083 ай бұрын
Happy birthday bro 🎉🎉🎉
@jasonkidsworld95873 ай бұрын
Happy Birthday 🎉🎉🎉
@kanchanasivaguru86003 ай бұрын
Happy birthday 🎉
@kuttyakka-um9ec3 ай бұрын
குமார் உங்க வீடியோ பார்க்கும்போது ஒரு மூவி பாக்குற மாதிரி இருக்கு சூப்பர் இன்ட்ரஸ்டிங் பட் யூ கேர்ஃபுல் ப்ரோ எனக்கு உங்க வீடியோவை ரொம்ப பிடிக்கும் ஜீசஸ் லவ் யூ குமார்❤
@BackpackerKumar3 ай бұрын
நன்றி அண்ணா
@Shakeel_20003 ай бұрын
Super video ❤👌Professor
@ytskumar3 ай бұрын
fantastic immersive experience BRO
@radcoimbatore3 ай бұрын
அற்புதமான பயணம் நண்பரே வாழ்த்துக்கள்..
@BackpackerKumar3 ай бұрын
நன்றி நண்பரே
@Shree4142L3 ай бұрын
Waiting for south africa series 🇿🇦♥️
@rajgowtham34693 ай бұрын
Hi Kumar, The Bata Corporation is not from India, it is a multinational footwear, apparel and fashion accessories manufacturer and retailer of Moravian (Czech) origin, headquartered in Lausanne, Switzerland.
@doubble__a2 ай бұрын
That’s conversation with South African tourists were solid ❤
@ARUN.NOBITA3 ай бұрын
Kumar brother ❤ Video Vandhachuuu 😍♥️
@manas19963 ай бұрын
Great love to see again kumar anna video ❤
@jerishope3 ай бұрын
16:57 that owner smile wow ❤❤❤❤
@balaakki81343 ай бұрын
Kumar bro super bro ❤ nice experience 🎉
@MurganMurgan-r5e3 ай бұрын
ஹலோ குமார் சார் உங்களுடைய வெப்சைட் யூடியூப் வருவது எங்களுக்கு ஒரு படம் ரிலீஸ் பாக்குற மாதிரி இருக்குது சூப்பரா பண்றீங்க சூப்பர் சூப்பர் குமார் நன்றி
@udhayanithir92543 ай бұрын
Video super bro Raw and real
@BTSFANBOY.3 ай бұрын
GOAT OF TRAVELLING 💜
@ruthutv60743 ай бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை தம்பி குமார் ரஷ்யா மிகவும் சூப்பர் சூப்பர் 🙏🏻
@BackpackerKumar3 ай бұрын
நன்றி அக்கா
@ajaibs64673 ай бұрын
நண்பா உங்கள் ரஷ்யா பயணம் பதிவு நன்றாக உள்ளது. ரஷ்யாவில் தமிழ் தெரிந்த guid இருந்தால் தகவல் தருங்கள்.
@AmusedHibiscus-jk3ll3 ай бұрын
Unga video ethir pathutu iruntha bro...❤❤
@ilandjezianramadass73403 ай бұрын
Coal based Thermal power plant ji (Parabolic cooling tower), Transport coal through rail..
@malamarshal19833 ай бұрын
Every place tent tent you're mind write 😅😅😅😅😅 you enjoying Kumar brother
@mugunthaningram33313 ай бұрын
Bro Bata நிறுவனம் இந்தியாவிற்கு சொந்தமானது அல்ல அது Czechoslovakia நாட்டின் நிறுவனம் ஒரு காலத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு அனுசரனையாளர்கள்
@babyravi72043 ай бұрын
மிக அருமை அண்ணா🎉🎉வாழ்த்துகள்🔥🔥🔥
@kanagarajchellaiah65803 ай бұрын
It's so difficult to find transportation in Zimbabwe. However mr.Kumar take it as a challenge and wandering everywhere with much tolerance.
@BackpackerKumar3 ай бұрын
Thanks anna
@devdev46973 ай бұрын
Bro apdiye kalakari desert ku ponga the god's must be crazy movie la varumey ❤