Bad Experience | Vacating Apartment in USA | House Shifting in America | Pudhumai Sei | Tamil Vlog

  Рет қаралды 344,435

Pudhumai Sei

Pudhumai Sei

Күн бұрын

Пікірлер: 465
@GGgoldspear
@GGgoldspear 2 жыл бұрын
Sad to hear of the experience you had...yes.. sometimes it's hard to find out all the details and problems in the housing area and house itself. Often the high, final cleaning charge and repairs that needed would be charged to the tenant as well. In some places I had stayed the lease simply states any cleaning company and a receipt needed to be submitted but others may state that it should be from a particular cleaning company and usually this is nearly double the normal price. In my view its often better to get a lease from a smaller real estate company as they are more careful to keep their tenant and renewal of leases...well some do like to get new tenants..and sometimes its because of existing tenants asking for vacant properties for their friends etc...so maybe the people below would want take over this place you are leaving..anyway, Hope the new place u move to is much better. Always save about 5 percent of the rental for termination of lease charges.. and always look for shorter leases that can be renewed. So, Best Wishes...don't worry ..sometimes it's alright to spend some more moment to get a good place that gives much appreciated peace and quiet..its always for the better...just tell yourself that it's a blessing to escape from fat dreadful experiences. Also certainly it is a blessing to know newer places and people...to get good neighbours...cheers
@JUSTINASH0319
@JUSTINASH0319 2 жыл бұрын
So long.......
@AbdulMalik-dm5tv
@AbdulMalik-dm5tv 2 жыл бұрын
சில மனிதர்கள் வாழ்வதே அடுத்த மனிதர்களை நிம்மதியாக வாழவிடாமல் இருப்பதற்குத்தான்.
@jj-jz1oj
@jj-jz1oj 2 жыл бұрын
நம்ம அனுபவித்த கஷ்டம் அடுத்தவங்க அனுபவிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறீங்க,verygood சிஸ்டர்🙏
@sriram2139
@sriram2139 2 жыл бұрын
உங்க முகத்திலே தெரியுது எவ்வளவு upset ஆ இருந்துருப்பீங்கனு... எல்லா சரியாகும் விடுங்க...🙌🙌🙌
@v.k.m4997
@v.k.m4997 2 жыл бұрын
எல்லா நாடுலயும் இந்த பக்கத்து வீடு பிரச்சனை இருக்கத்தான் செய்யுது..
@kulanathanvaithiyanathan3696
@kulanathanvaithiyanathan3696 2 жыл бұрын
உங்கள் நிலமை எமக்கும் டென்மார்க்கில் ஏற்ப்பட்டது.இதுதான் வெளிநாட்டு வாழ்க்கை சகோதரி.
@meenthamaavu
@meenthamaavu 2 жыл бұрын
அக்கா எவ்ளோ பணம் சம்பாதிச்சாளும் நிம்மதி இல்லைனா எதுக்கு வாழுறது. இப்போ தெரியுதா நம்ம நாட்டின் அருமையும், பெருமையும் கோடியில் வாழ்ந்தாலும் தெருக்கோடியில் வாழ்ந்தாலும் நம் நாடுதான் சிறப்பு சகோதரி 👍👍👍
@9842344106
@9842344106 Жыл бұрын
Naan Chennai la thaan irukken.. en pakkathu veetla itha vida bayanagara paithiyam onnu irukku. Ithula naatu peruma , veetu peruma lam onnum illa. Ella oorlayum naalavangalum irukaanga sila mentalum irukaanga
@av.._..
@av.._.. 2 жыл бұрын
இதுவும் கடந்து போகும், வாழ்க வையகம் ! வாழ்க வையகம் !! வாழ்க வளமுடன் !!! அனைத்து நாடுகளும் தனது பூர்வ குடி மக்களை வேலை உள்ளிட்ட அனைத்திலும் முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்... உங்களுடைய அனுபவத்தை ஒரு வெளிநாடு வாழ் மனிதனாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது... அடுத்த 15-20 ஆண்டுகளில் தமிழகம் நோக்கி வெளிநாடு வாழ் தமிழர்கள் திரும்பவில்லை என்றால் நாம் தமிழகத்தையும் இழந்து விடுவோம்...
@007vikatan
@007vikatan 2 жыл бұрын
இந்திய வாழ் இந்தியர்களுக்கு US பற்றி தெரியாத விஷயங்களை விளக்கி உள்ளீர்கள். But some thing you might have to explain in a bit more detail. 1. US houses and low -rise apartments are built using wood. The ceiling is wooden (like old Indian villa houses). So if someone upstairs is running around, the downstairs can hear. 2. Smell from Indian cooking will stick to the walls, carpet, sofa and everything else, since the ventilation is not adequate (due to cold weather design), especially fenugreek The only way to get rid is to do a "steam vacuum" immediately after cooking. 3. Stain caused by Indian spices on the (wooden and laminate) kitchen cabinet is hard to remove.
@rafeeqahmed5947
@rafeeqahmed5947 2 жыл бұрын
சகோதரி இனிமேல் உங்களுக்கு எல்லாமே நல்லதாக நடக்கும் மிகவும் பொறுமையுடன் சகிப்புத்தன்மையுடன் இருந்து உள்ளீர்கள்
@madhavan4747
@madhavan4747 2 жыл бұрын
தயவுசெய்து போறதுக்கு முன்னாடி ஒரு மணி நேரமாவது திங் திங்குனு குதித்து சப்தம் எழுப்பிவிட்டு போங்க சகோதரி.
@user-hk2bo9sv8q
@user-hk2bo9sv8q 2 жыл бұрын
🏡உலகம் முழுவதும் மனிதர்கள் இது மாதிரியும் இருப்பார்கள் எதையும் நாம்தான் கடந்துபோகனும் நல்ல வீடு கிடைக்க வாழ்த்துக்கள்🏡
@gurusamys2163
@gurusamys2163 2 жыл бұрын
இப்படிப்பட்ட பிரச்னையெல்லாம் இருக்குதா சகோதரி! நாங்க என்னமோ அமெரிக்கான்னா சொர்க்கம் அப்பிடீனல்ல நெனச்சிட்டிருந்தோம். யதார்தத்திலே கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட ஜனநாயகம். ஆனா இந்தியா போல அவுத்துவுட்ட சுதந்திரமும் ஆபத்தானது!
@palanivel6468
@palanivel6468 2 жыл бұрын
உங்களின் மனநிலை புரிகின்றது.. இனி எல்லாமே நல்லதாகவே இருக்கும்.. வாழ்த்துக்கள் சகோதரி.. உங்களின் அன்பான, அழகான பேச்சுக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்...
@jagadeesanjagadeesan7609
@jagadeesanjagadeesan7609 2 жыл бұрын
I AM 60 KIDS erode. இதுவும் கடந்து போகும் எலிவளை ஆனாலும் தனிவளை. நடப்பது எல்லாம் நன்மைக்கு
@AnilKumar-dx2rg
@AnilKumar-dx2rg 2 жыл бұрын
இது பயன்உள்ள தகவல் உங்களுக்கு நடந்த துன்பம் யாருக்கும் நடக்ககூடாது வாழ்த்துகள்
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 2 жыл бұрын
கூலே குடித்தாலும் சொந்த நாட்டில் குடிப்பது சிறப்பு. பெற்றோர்கள்.நல்ல உறவினர்கள் உடன் வாழ்வது இன்னும் சிறப்பு. என்பவர்கள் லைக் இட் 🙏
@tigerclawknight1900
@tigerclawknight1900 2 жыл бұрын
As they say in software job... நாம சில projects செய்வோம்.. சில projects நம்மள வச்சி செய்யும்..
@PudhumaiSei
@PudhumaiSei 2 жыл бұрын
True
@cmuthuswamy1825
@cmuthuswamy1825 2 жыл бұрын
முகத்தில் சிரிப்பு காணாமல் போய்விட்டது. கஷ்டமாக இருக்கிறது.
@manojhegdecanada9012
@manojhegdecanada9012 2 жыл бұрын
I live in Ottawa, Canada. We too had similar experiences. It was hell. The fact is local people doesn't like our food smell. We were living in the basement. Landlord in the first floor. They restricted us for cooking. Every meal they started complaining.I was about to register a complaint at LTB. Finally, got an apartment in the highrise building. Now no issues. Very hard to deal with these problems. Any way, you guys are moving. Good luck for your new house.
@yoga_Tharanai
@yoga_Tharanai 2 жыл бұрын
அடுத்து பார்க்க இருக்கும் வீடு நன்றாக விசாரித்து செல்லுங்கள். பாதுகாப்பும்,அமைதியும் முக்கியமான விஷயம்.வளர்க நலமுடன்.... 👍
@mohanchandru9069
@mohanchandru9069 2 жыл бұрын
Apartment la இருக்கிற வீட்டு பிரச்சனைகள் எல்லா நாட்டிலும் இருக்கும் போல!!!! அடுத்த புது வீடு உங்க மனசுக்கு பிடித்தமாதிரி நல்ல வீடாக அமைய வாழ்த்துகள்.
@GoogleGoogle-lg3mm
@GoogleGoogle-lg3mm 2 жыл бұрын
உங்கள் மனச் சங்கடம் நன்றாக புரிகிறது. மற்றவர்களுக்கு மிக பயனுள்ள வீடியோ. நன்றி 👌👌
@muruganandhamvadivel4010
@muruganandhamvadivel4010 2 жыл бұрын
அமெரிக்காவில் வாழ வேண்டும் என்று எத்தனையோ பேர் கனவுகளுடன் இருக்கின்றனர், இங்கே நமது பக்கத்து வீடுகளில் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் இருந்தாலும் அனைவரும் சில நிறைகுறைகளுடன் ஒற்றுமையாகவே வாழ்கிறோம். இரவு 1 மணி 2 மணிக்கு தட்டுவது என்பது மிகக் கொடுமை.
@mamsaiselvakumar2426
@mamsaiselvakumar2426 2 жыл бұрын
பார்த்து கவனமாய் இருங்கள் சகோதரி. எது நடந்தாலும் மனம் தளராது இருங்கள். மனமோ கண்களோ கலக்கம் வேண்டாம். நம் நாட்டுப் பெண்ணாய் தைரியமாய் இருங்கள். இனி போகிற வீடாவது வளர்ச்சியை நோக்கிய பாதையாய் இருக்க வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.
@DHATCHSURESH
@DHATCHSURESH 2 жыл бұрын
இது கூட பரவாயில்லை சகோ... இங்க சென்னைல எங்க எதிர் வீட்டுக்காரன் எங்க gril கேட்டையே open பண்ண விடமாற்றன்... அவன என்ன பண்றது சகோ..
@dfmrrd
@dfmrrd 2 жыл бұрын
Sorry to hear this. Wish your next place brings you peace, happiness and good neighbors.
@rockraja546
@rockraja546 2 жыл бұрын
அடங்கப்பா சாமி இவ்வளவு பிரச்சினையையும் எப்படிதான் பொறுத்து போனிங்களோ👍👍👌👌💪💪 நம்ம ஊரா இருந்தா சின்டு புடி சண்டைதான் நடக்கும்.
@rameshkannan2500
@rameshkannan2500 2 жыл бұрын
Apartment life இப்படி தான், தனி வீடு தான் நிம்மதி, சுகந்திரம்....
@yesyes5275
@yesyes5275 2 жыл бұрын
நல்ல டாக்டரை பாருங்கன்னு சொல்லிட்டு வர வேண்டியதுதானே, சொல்லால் அடிக்கணும் சொன்னதே புரியக்கூடாது
@karunanithir322
@karunanithir322 2 жыл бұрын
மேலை நாட்டு மனிதர்கள் ரொம்ப நல்லவங்கன்னு நினைச்சேன் அங்கேயும் இப்படிப்பட்ட ஆட்கள் உண்டு என்பதை அறியும் போது சலிப்பு தான் வருகிறது...விடும்மா அடுத்த வீடாவது உனக்கு நல்லதா அமையனும்னு வேண்டிக்கிறேன்.
@arunprasathj
@arunprasathj 2 жыл бұрын
நான் இதே apartment (J ) இல் ground floor இல் 6 மாதம் இருந்தேன். மேலே இருப்பவர் நடு ராத்திரியில் நடந்து கொண்டு இருப்பார். சத்தம் அதிகமாக இருக்கும். நான் ஒரு நாளும் புகார் சொல்லியது இல்லை. எங்கள் கம்பனி மூலம் புகார் சொன்னால் உடனே வேலை நடக்கும்..
@sewingthread4062
@sewingthread4062 2 жыл бұрын
நம்ம ஊரு பொண்ணு இவங்க தயவு செய்து அங்கே இருக்கும் சொந்தங்கள் உதவி செய்யவும்
@whyme5024
@whyme5024 2 жыл бұрын
Identical experience in the past and fairly common because apartments in USA are very poor in sound insulation and some neighbors are crazy. Couples with small kids better choose townhouse or the lowest floor. Bad neighbors are all over the world.
@tiruppurbulls
@tiruppurbulls 2 жыл бұрын
நல்ல வேளை வீடு நீங்கள் வாங்கவில்லை ...வாங்கீர்ந்தால் துயரம் இன்னும் அதிகமாக இருக்கும்
@umarengandamodharan5752
@umarengandamodharan5752 2 жыл бұрын
This happened to me in New Jersey when my son was around 1 year old and started crawling fast we heard knock knock for 2 days. Third day I went to the tenant (a young couple with no kids) who lived exactly under my floor and explained them directly. Nearly 1 month no knock knock. Then again they started, I thought this is the perfect time to directly go to the manager and explain this situation to either move me to a ground floor or just give a notice to other the family. Not sure, what happened within a weeks time the knock knock tenant moved out. In America, you need to speak up. My suggestion to you, find a home for rent instead of apt near Bothell or Mill Creek. There will be commute that you can handle with public transit. You will be paying the same rent with no living restrictions and enjoy the freedom.
@diyasri6886
@diyasri6886 2 жыл бұрын
It’s 💯 true I’m having 2 little kids had so many issues and my kids wnt control thr happiness they thought I’m hurting them 5 age and 2.5 age kids they are not understanding also but downstairs ppl hit the floor badly .. if we plan to shift our Indian ppl community also we wnt get proper information Whr our ppl stay .. take care dr
@mappillaiduraiofficial
@mappillaiduraiofficial 2 жыл бұрын
நடப்பது நடக்கட்டும் நல்லதே நடக்கும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
@alien3597
@alien3597 2 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா ஏரிக்கரை காத்தும் ஏலேலோ பாட்டும் இங்கே ஏதும் கேட்கவில்லையே பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம் பார்க்க ஒரு சோலையில்லையே... ....
@premistylevlogs
@premistylevlogs 2 жыл бұрын
Malar, I’m sorry you’re going through this!! This is a great video of awareness. Also please know that this move would be a blessing too!! Bad experience can turn into a huge blessing or a learning curve perhaps. Focus on the future home and try to carry on with the lessons you learned from here. People are just bad sometimes!! Take care!!
@PudhumaiSei
@PudhumaiSei 2 жыл бұрын
Yes akka. Thank you 😊
@Tomtom7
@Tomtom7 2 жыл бұрын
Everyone with kids face this problem here... We always take ground floor to avoid this problem.... We also need to think from other side... It's a pain and disturbance both way due to nature of suburb housings....adding to it also playing loud music and woofer from above floor disturbs.... Even people living below us undergoes pain....
@girijamugunthan6802
@girijamugunthan6802 2 жыл бұрын
Don't worry. God is always be with you sister
@amaran-ue4xn
@amaran-ue4xn 2 жыл бұрын
Don't worry my dear sister... இதுவும் கடந்து போகும் 👍👍👍👍 நல்ல வீடு கிடைக்க வாழ்த்துக்கள்💛💛💛💛
@abul3962
@abul3962 2 жыл бұрын
Negotiate the cleaning and other charges before hand. Don't leave without knowing the exact amount. Same experience we had in LA 2 years back, as we're bachelors we fought with leasing office and moved the problematic lady to some other flat. Move on and thoroughly check all these issues in new apartment. All The Best.
@thoovummazhai5031
@thoovummazhai5031 2 жыл бұрын
It is frustrating. Been through this myself. But this is not specific to your apartment community unfortunately. It is the same all over where ever you go. Options are to choose 1st floor or check if you have a friend in the floor below if you take the apartment above.
@designer4unow1
@designer4unow1 2 жыл бұрын
Gives a complete different opinion abt US. Thanks for sharing, btw, Is the apt managerial treatment is due to your non-US status? - whatever, u will find peace and joy in ur next house.!
@gs.gowtham6541
@gs.gowtham6541 2 жыл бұрын
Next year new owne Howes vanki ra la akka... don't worry....be happy🥰
@kasthurinkrao3563
@kasthurinkrao3563 2 жыл бұрын
All the best for a peaceful shifting to a better residence
@Aravind018
@Aravind018 2 жыл бұрын
Very sorry to hear 🌸 FLOWER🌸 DON’T WORRY EVERYTHING WILL BE ALL RIGHT
@jaganselvi4839
@jaganselvi4839 2 жыл бұрын
வரும் காலம் சிறப்பாக அமையும் கவலை வேண்டாம்
@VIJAYKUMAR-ex5cn
@VIJAYKUMAR-ex5cn 2 жыл бұрын
Ya..even i have faved this …sometimes the communities are bad…i am sure soon u will get ur own house ..which will be the final solution for these types of problems in communities..all the best
@DineshKumar-bw5dt
@DineshKumar-bw5dt 2 жыл бұрын
We do experience similar attitude from leasing office. Ask them what will be cleaning charge before you leave. We did a mistake when they said will calculate and send you check. They have charged for changing carpet for entire home, which we are damn sure they wouldn't have replaced it.
@PudhumaiSei
@PudhumaiSei 2 жыл бұрын
Sure.. thanks for the heads up
@deivasigamanij9400
@deivasigamanij9400 2 жыл бұрын
Painful . Pl do take care while choosing house . All the best
@anusaction9829
@anusaction9829 2 жыл бұрын
Even in chennai in india also have some kind of other problem same like this. Those who haven't mind other pain they react such activities. They should rectify themselves
@devislight
@devislight 2 жыл бұрын
You should and must write a true review of the challenges and inconveniences you faced in every way. Right from the neighbours, poor management responsibilities and draconian policies when moving out. This is something you will help future migrant renters.
@peaceprosperity8014
@peaceprosperity8014 2 жыл бұрын
We moved to Redmond hill after seeing your video. So sad to see you go, All the best for the new place !! :)
@SK-xw4gu
@SK-xw4gu 2 жыл бұрын
Hi: You are experiencing the other side of America! You do sometimes end up with neighbors from hell. Direct confrontation with such people is never a good idea but you can definitely call the local Police and report the neighbors for creating a nuisance. As for cleaning charges etc., after vacating your apartment, have proof of the state you left the apartment. If there are any egregious charges there, you can always dispute those. The US is a very litigious country and sometimes, just the threat of hiring a lawyer works wonders. Hope you get out of the lease with minimum monetary loss to yourselves. Please do your due diligence wherever you are thinking of renting next. There is a ton of information out there these days if only you look for it.
@srinivasanmanoharan9524
@srinivasanmanoharan9524 2 жыл бұрын
Don't react to all situations, just leaving is also a better solution.....
@sundarvadivelu4103
@sundarvadivelu4103 2 жыл бұрын
❤️🙏எங்கு இருந்தாலும் அக்கம், பக்கம், தொந்தரவு இல்லாமல் வாழ வேண்டும். நிம்மதி முக்கியம். நன்றி.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.
@Kskumaran08
@Kskumaran08 2 жыл бұрын
மிகவும் மன அழுத்தம் தரக்கூடிய சம்பவம் நம்மை நாமே தயார்செய்து கொள்ள வேண்டும் போல
@moiesanselvam180
@moiesanselvam180 2 жыл бұрын
வேற வீடு மாறிட்டு வீடியோ போடுங்க... நீங்க கவலையா இருக்கீங்க, மனசு கஷ்டமா இருக்கு... எல்லாம் நல்லதே நடக்கும்.....
@karthigaimalamsc
@karthigaimalamsc 2 жыл бұрын
Don't worry sister.. I m Wishing,you ll get some good vibes in ur new home..
@momslittlekitchenandcrafts
@momslittlekitchenandcrafts 2 жыл бұрын
Ivlavu pirachanai இருக்குமா,நிம்மதியாக இருக்க முடியாதே, நம்ம ஊரில் இப்படி செய்தால் avlavu தான்,so sad, இது புதுசா அங்க varavankalukku useful la இருக்கும் சிஸ்டர் 👌🌹❤️🙏
@gdprasannayt
@gdprasannayt 2 жыл бұрын
Thanks for sharing the real American life problem which most people don’t. They just paint only great pictures about america 🇺🇸 which is not true …..
@subramaniank9476
@subramaniank9476 2 жыл бұрын
They should design house for living only couples, small family with 2kids, middle aged persons,and senior persons seperately. Why the american people keeping hidden management/cheating system in rental houses.
@PuthirVanam4U
@PuthirVanam4U 2 жыл бұрын
மிகுந்த மன உளைச்சல் தரும் அண்டை வீட்டு ஆசாமிகள். புது வீட்டுக்கு வாழ்த்துக்கள் மா.
@supervinu100
@supervinu100 2 жыл бұрын
நாங்கள் சென்னையில் தனி வீட்டில் குடியிருக்கிறோம்.எங்கள் அண்டை வீட்டார் ஏதாவது சொல்லி சண்டையிடுவதை வாடிக்கையாக கொண்டவர்.எங்கள் வீட்டிலுள்ள மரக்கிளைகள் அவர்கள் வீட்டுப்க்கம் சென்றால் பிரச்சனை,பக்தி பாடல்கள் கேட்டால் பிரச்சனை.சொந்த வீடு என்பதால் பொறுத்துக் கொள்கிறோம்.இந்த பிரச்சனை எல்லா நாட்டுக்கும் பொதுவானதே.
@CaptainPKR
@CaptainPKR 2 жыл бұрын
கேட்கவே வினோதமாக இருக்கிறது... இனி வரும் காலம் நலமே சூழ்க ✨🙏
@RajaRajan-ny5mn
@RajaRajan-ny5mn 2 жыл бұрын
தமிழ் நாட்டு -ல இத விட கேவலமா எங்க appartment - ல நடுக்குது நான் யார் கிட்ட complain பறண்றது.
@sristhambithurai8012
@sristhambithurai8012 2 жыл бұрын
இனி குடிபுகும் வீடு நல்லதாக அமைய வாழ்த்துக்கள் ,எல்லா வெளி நாடுகளிலும் ஆசிய நாட்டவர் பலர் இது போன்ற கசப்பு அனுபவங்களை சந்திக்கிறோம் (including me ) யாரை நொந்துகொள்வது
@SimplywithViji
@SimplywithViji 2 жыл бұрын
Sorry to hear about the pain you guys going through Malar. I hope you guys get a peaceful place to live😊 Take care.
@kaippusrinivasahema5104
@kaippusrinivasahema5104 2 жыл бұрын
Hi Nice videos Yes All apartments have this same problem We have experienced so many… Once you choose apt make sure you book a ground floor… Thing is people work all day and come for home just to sleep.. Though we keep talking or giving any complaints-it’s really tough for any measure as it’s their rule and practice here.. Don’t take it personally… Offcourse kids can’t resist their activities with all this ongoing pandemic With weather conditions we can’t take them out /park… If you’re financially comfortable better rent a town house .. As you said yes it’s better to ignore and get moved to another peaceful place…. Tc Stay safe
@PudhumaiSei
@PudhumaiSei 2 жыл бұрын
Thankyou
@pollachislang
@pollachislang 2 жыл бұрын
கண்டிப்பாக நல்ல வீடு கிடைக்கும்..... 👍👍👍👍
@umasankar1868
@umasankar1868 2 жыл бұрын
இனி எல்லாம் நல்லதே நடக்கும் சகோதரி
@senthiLKumar-qo4sd
@senthiLKumar-qo4sd 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் பார்ப்பேன் சூப்பர்
@R.Anbu.Arasan
@R.Anbu.Arasan 2 жыл бұрын
I can feel pain of yours in this video. Hope for the best, take care.
@jeeshriyarajan
@jeeshriyarajan 2 жыл бұрын
I had similar experience living in Central London. I too lived in an apartment and when I switch on my table fan at night, the neighbour downstairs started knocking the door at 1 am in the morning. My other room mate can't hear but I'm not sure how she can hear a fan sound. She told me if it's that hot open the window and sleep and not use the fan. It's ridiculous. She did this many times and even threatended she would complain and talked in a unpolished way. Finally, after a month we vacated the place not out of fear but out of frustation.
@mohamedjafarullah1211
@mohamedjafarullah1211 2 жыл бұрын
VERY GOOD CAUTIONS FOR FUTURE . TENANTS WHO WANT TO MOVE IN MUST SEE ALL REVIEWS...👌
@TheSwamynathan
@TheSwamynathan 2 жыл бұрын
In Australia also most suburban houses are made of wooden floors, Walls etc. But they are independent houses and not of Apartment type. Think of our own country, and imagine what happens when we complain of noises our neighbors make in a middle class locality!
@s.i.v.a9256
@s.i.v.a9256 2 жыл бұрын
Sis unga village slang ku naa addicted
@devarajan1952
@devarajan1952 2 жыл бұрын
Very useful info..but sad to know the inconveniences faced..surprise to know even in USA where everyone think that ppl are gentle,honest and such harassment happening among residents ..anyway hope you all safe n move out to a safe property..take care
@gdprasannayt
@gdprasannayt 2 жыл бұрын
Don’t worry …. Just move out. You should have called police if they were harassing you. That would have put some pressure on those people not to do it. Only another American neighbor would teach the second floor people good lesson retaliating the American way. They know Asians are soft and follow rules. Good luck with your next move.
@sureshmurugan1392
@sureshmurugan1392 2 жыл бұрын
இனி எல்லாம் சுகமே. நன்றி சகோதரி.
@kumaresan.4302
@kumaresan.4302 2 жыл бұрын
ஏங்க புதுசா ஒரு இடத்தை வாங்குறோம்.. வீட்டை கட்ரோம்.ok sister .. நீங்களும் ஒரு apartment க்கு ஓனர்னு அந்த குச்சி வச்சி தட்டுர தாய் கிழவிக்கு சொல்லிட்டு போயிறுக்கனும்..
@Lscooks
@Lscooks 2 жыл бұрын
Puthu place ungalukku piditha mathiri amaiya vazhthukkal 💐
@anand2482
@anand2482 2 жыл бұрын
Even after corona people's still not know the meaning of humanity
@sathiyamarivom5755
@sathiyamarivom5755 2 жыл бұрын
கொடுமை 😔,இந்த மாதிரி பிரச்சினைகள தெரியபடுத்தறது தான் உண்மையான தைரியம் சகோதரி, நம்ம ஊரு தான் நம்ம ஊரு, விடுங்க வேற நல்ல வீடு கிடைக்கும்👍
@professordr.soundar9839
@professordr.soundar9839 2 жыл бұрын
Amma, we are also living in a ground floor condo in Bellevue. After we have complained that the intermittent noise from the above flat, the association immediately shots letter to the owner of the flat. The noise ceases to some extent but not disturbing us. We learnt that a small girl is walking with rubbing of the floor, throwing some thing on the floor etc.. The owner assured that he will lay noise absorbing floor/ treatment once the tenent vacats. Any way your move seems to be logical and good luck with your new flat/house environment.
@sheelu2003
@sheelu2003 2 жыл бұрын
Don’t worry , you will be alright in your new home 👍
@srinivasanpt7887
@srinivasanpt7887 2 жыл бұрын
I thoughy that in general American people are decent and law abiding but from your video i realise there it is not the case always. Wish you good luck
@NellaiNachiyarPannai
@NellaiNachiyarPannai 2 жыл бұрын
HI.. Don't worry. everything will be alright soon.. really this is tedious work to change the house. It is not so easy to work onshore.. Hope all will understand the challenges faced
@balajikarthicks
@balajikarthicks 2 жыл бұрын
I dont know why i got this video suggestion..in any case. first, while vacating and handing over the keys take pics of ur home situation and share the same with leasing office....document every communication with leasing office (registered mail is recommended).. try to clean as much as possible...know ur related state policies up front..including up to the level of court proceedings..in most cases minimal wear is allowed... but make sure u dont have loose dust..in shelves.. Second, there is nothing like that u can not speak with your neighbor etc.. starting with a friendly gesture.. makes things easy... but if things are not working.. u can always fight back.. dont hesitate to call the cops.. i prefer to call first.. local police.. and complain. not the 911.... .Finally , about leasing, lease is something u are signing to abide..it has an upper hand than your experiences in court.. if u have to break it.. know your state rule and work with leasing office accordingly..again document all communications happening with leasing office.. if no response.. escalate to talk to senior person..in office.. etc.. choose your words in communication carefully.. after all the laws are for our protection..use it...be strong.. good luck with your move
@PudhumaiSei
@PudhumaiSei 2 жыл бұрын
Thankyou so much for the suggestions.
@lizymarykochipillai6689
@lizymarykochipillai6689 2 жыл бұрын
All apartments have same problem. Even though you choose lower level apartment still you’re going to have problems. You hear noises from upstair. Look for town home or duplex if you’re able to afford.So no one live above you or below you. Good Luck!
@karthicks3184
@karthicks3184 2 жыл бұрын
Welcome to India 🇮🇳
@mahalaksmi1
@mahalaksmi1 2 жыл бұрын
I have same problem first floor family from africa they don't go to work they live with goverment money children jumping and running at 11'o clock night. I didn't sleep many days😪😪😪.
@tiruppurbulls
@tiruppurbulls 2 жыл бұрын
Good awareness video sis
@Danielgraik999
@Danielgraik999 2 жыл бұрын
நம்ம ஊரிலும் இந்த பிரச்சினைகள் உண்டு
@mlakshmi7534
@mlakshmi7534 2 жыл бұрын
U shared ur problem with us . Don't worry sis.god 'll punish them.god bless you sis.
@rajap9726
@rajap9726 2 жыл бұрын
Don't worry ma.. God will blessing you always
@vasanthraj4838
@vasanthraj4838 2 жыл бұрын
உனக்கேன்னப்பா நீ வெளிநாட்டில் ஜாலியா குடும்பமா இருக்கிற அப்படினு சொல்றவங்க இந்த வீடியோ பார்க்கவும் குழந்தை வைத்து கொண்டு இவர்கள் மிகவும் கஷ்டப்பட்டுகிறார்கள்
Our Home Tour| Smart Home Tour Tamil |USA Home Tour | Pudhumai Sei
31:57
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 100 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 320 М.
MOVING HOUSE HACKS!  PACKING HACKS & TIPS FOR MOVING  |  Emily Norris
10:27
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 100 МЛН