Bageerathan Hariharan ❤️ - We miss you

  Рет қаралды 23,697

Dr.Bala's Vlog

Dr.Bala's Vlog

Күн бұрын

Follow us on :
Hospital insta id - / vijayaganeshdental
Hospital FB page - / vijayaganeshdental
Channel Instagram - / drbalasvlog
Channel FB page - / drbalasvlog
Enquiries - drbalahelo@gmail.com
Hospital address :
Dr R.Balakumaran, MDS,PGCOI (பல் பாதுகாப்பு மற்றும் வேர்சிகிச்சை நிபுணர்
Dr Sindhu Balakumaran, BDS
Vijayaganesh dental hospital,
21/11, New street ( Landmark - Sivan temple south / Dhanapalan, Marakadai, backside) , Sivagangai town,
Sivagangai, Tamil Nadu - 630561,India. 🇮🇳
8610814546 | 7639500311
Google map 👇
g.co/kgs/QmK8xD

Пікірлер: 126
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 3 жыл бұрын
Feeling very sorry for your family Bala. He has reached God's feet is what I feel and his spirit will be at peace. May God provide you and Sindhu the strength to recover from this huge loss soon🙏🙏🙏 Om Shanthi
@travelyogi7005
@travelyogi7005 3 жыл бұрын
இதுவரை நான் பார்த்ததிலேயே மிகவும் சோகமான பதிவு இது தான். எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. இயற்கையின் விதியையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்படி ஒரு பதிவை பதிவிட மிகவும் மன தைரியம் வேண்டும். இந்த மீளா துயரில் இருந்து நீங்களும் உங்கள் குடும்பமும் மீண்டு வர பிரார்த்திக்கிறேன். உங்கள் மகன் உங்களுடனேயே என்றும் பயணிப்பான். உங்களை வழி நடத்துவான்.
@naveedhanapal5249
@naveedhanapal5249 3 жыл бұрын
எனக்கும் குழந்தை பிறந்த மூன்று மாதங்களே ஆகிறது ... ஒரு தாயாக இதை கேட்டதும் எனக்கு உயிரே உறைந்து விட்டது 😭😭 ... கடவுளே ஏன் இந்த பிஞ்சுக்கு இவ்வளவு வேதனை 😖 ... என் எதிரிக்கு கூட இந்த நிலை வர கூடாது ...
@richurithu4982
@richurithu4982 3 жыл бұрын
Enaku delivery agi 18 nal la en paiyan enna vittu poitan, en kannu minnukea avan uyir konjam konjama pochi😭😭😭 kadavul nu onnu iruntha ipdila nadakathu sir... Appove na setthurkanum en ponnu enna vitta yartaium iruka matta, avalukaga vazhurea na..
@praveenpagalavan4438
@praveenpagalavan4438 3 жыл бұрын
எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை... கடவுளும் நாங்களும் உங்களுடன் இருப்போம்... 😭😭😭
@ushaanantha1467
@ushaanantha1467 3 жыл бұрын
Ennala intha video paakkavae mudiyala Anna, kadavul mela than enakku kobam varuthu , pachchilam kulanthaiku ane ivvalavu pain kadavul Kudukkanum , thaanganydiyala , RIP da chellakutty
@Brindavanvlogs
@Brindavanvlogs 3 жыл бұрын
😭 Bro , I was thinking about you and Sindhu sis for the past week...enna aacho??,nu So sad to hear about this Let him rest in peace Om Shanthi 🙏
@checkpoint61
@checkpoint61 3 жыл бұрын
கவலை வேண்டாம் சகோ, அவன் ஒரு தெய்வக்குழந்தை கடவுளின் கருணையால் குழந்தையின் ஆத்மா சாந்தி அடையட்டும் 🥲😭
@harirajeev2911
@harirajeev2911 3 жыл бұрын
Im so devastated hearing this news. Sorry for your loss.My deepest condolences.What you did at the end was the right thing.Its the best for him. Stay strong. Im running out of words Dr.
@sindhuk9461
@sindhuk9461 3 жыл бұрын
ரொம்ப கஷ்டமா இருக்குங்க அண்ணா சோகத்திலும் பெரிய சோகம் புத்திர சோகம் கவலை படாதீங்க அண்ணா ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை அண்ணி யா பாத்துக்கோங்க 😩😩😩😩😩
@Vlog365Sara
@Vlog365Sara 3 жыл бұрын
😭😭 கடவுளுக்கு கண்ணே இல்லையா பச்சிளம் குழந்தையின் உயிரை எடுப்பதற்கு.
@rajaamohammed6965
@rajaamohammed6965 3 жыл бұрын
May his soul rest in peace and god give strenght to your family to overcome this situation.
@vijayamurugesanngl1838
@vijayamurugesanngl1838 3 жыл бұрын
வருத்தபடாதீங்க தம்பி.கடவுள் பொருமைசாலிகளை தேர்ந்தெடுத்து தன் குழந்தையை குடுத்து கவனிக்க வைத்தார். மற்றவர்களுக்கு நன்மை செய்ய அவன் ☺️சென்று இருக்கிறான்.உங்கள் குடும்ப நலனுக்காக எப்போதும் இறைவனை வேண்டுகிறோம்🙏
@ashoks726
@ashoks726 3 жыл бұрын
மீண்டும் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க இறைவன் அருள் புரியட்டும்...
@alexiisharshini8815
@alexiisharshini8815 2 жыл бұрын
Really teared hearing this.Love to you both from Singapore.
@balasubramaniand999
@balasubramaniand999 3 жыл бұрын
இத்தனை நாள் வீடியோ வரவில்லையே தம்பிகள் இருவரும் நல்லா இருப்பாங்கனு தான் நினைத்தேன் இப்ப கூட காணொளி வந்ததும் தம்பிகள பார்க்க போறோம் ர ஆவல் ல தான் பார்த்தேன் ஆனால் கஷ்டமா இருக்கு அண்ணே உங்களை எப்போதும் சிரித்த முகத்துடன் கண்டு இப்படி உங்கள் முகம் பார்க்கவே கஷ்டமா இருக்கு அண்ணே அண்ணிய பார்த்துகோங்க அண்ணே நீங்க கலங்குனா அண்ணி மனசு தாங்காது நாங்க இருக்கோம் கவலை படாதீங்க அண்ணே எப்படி ஆறுதல் சொல்றது னு தெரியலை அண்ணே தம்பியின் ஆத்மா சாந்தி யடைய இறைவனை வேண்டிகிறோம் அண்ணோ 😫😫😭😭😫😫😫😫😭
@Murugasvalli
@Murugasvalli 3 жыл бұрын
😭😭😭We miss you thangam....don't worry Doctor....romba kastama irukum but neega strong ah irundha dha anni thambigala pakka mudium stay strong....take care off anni, Yash kutty and kutty thambi.....god is always with u.
@Arjunln5800
@Arjunln5800 3 жыл бұрын
Romba kashtama iruku bro idhuve engaluku nadandha epdi irukumnu yosichen bro romba kashtam bro 😔😔 indha kasthathalayum neenga youtube kaga time kandupidichu video podringa unga sogatha ellarkittayym solli mudichudunga manasula edume vekladhinga no use past is past may his soul rest in peace
@sharmilaw5847
@sharmilaw5847 3 жыл бұрын
மிகவும் வேதனை அளிக்கிறது....கடந்த மாதம் 23 தேதி இறந்த என் அருமை தாயாரை இன்னும் என்னால் மறக்க முடிய வில்லை...தற்போது உங்கள் விடியோ பார்த்தும் அழுகை வந்து விட்டது...கடவுள் ஏன் இப்படி சோதித்து பார்க்கிறார்.....😰😭
@ramyamakesh6925
@ramyamakesh6925 3 жыл бұрын
Sorry bro...i know the feeling...bcoz i too faced the same situation...we lost our only son ten years back because of his CHD TGA...he suffered a week and we took a decision to discharge against medical advice to protect him from his sufferings of medication...only an hour he was in my hand and now he was in his deep and peaceful sleep...i went back ten years on seeing your video and lost my sleep...be brave and overcome this situations and console sis...he will remain as a holy angel and protect your whole family...be brave bro....everything happens for a reason😔😔😔
@sarathykpsmrs637
@sarathykpsmrs637 Жыл бұрын
அதே பிரச்சினை தான் சார் என் மகனுக்கு இப்போது அந்த கஷ்டத்தை நான் அனுபவிக்கிறேன் சார். நரக வேதனை சார் அது.
@DrBalasvlog
@DrBalasvlog 9 ай бұрын
😢 🙏
@leokiran17
@leokiran17 3 жыл бұрын
Feeling sorry Dr Bala Sir, let God give courage to you and family to overcome this difficulty and your son rest in peace with God safely, Om shanti Om shanti
@premgct87
@premgct87 3 жыл бұрын
I am so sorry for your loss sir. I can feel your pain in this entire video. Get back stronger soon. Praying for all of you.
@praveensenthil219
@praveensenthil219 3 жыл бұрын
Bro don't know how to console you no words to define...we don't know eachother nor seen but tears came out by itself hearing your speech...pl console yourself that is what I can say I can understand it is difficult but shout come out of this pls
@VigneshPT
@VigneshPT 3 жыл бұрын
My words are not enough to console you brother. Deeply sorry for the loss. stay strong.
@MuthuKumar-xc9fe
@MuthuKumar-xc9fe 3 жыл бұрын
கவலை படாதீங்க சார்.. கடவுள் இருக்கிறார்... உங்களுக்கு இரண்டு மடங்கு சந்தோசத்தை குடுப்பார்...
@deendentofacialclinic5492
@deendentofacialclinic5492 3 жыл бұрын
let his soul rest in peace in heaven .................
@ajaysuresh3781
@ajaysuresh3781 3 жыл бұрын
May this Baby Angel 👼 shine as Bright Star in the sky . RIP Angel 💐
@vishalarvindg1826
@vishalarvindg1826 3 жыл бұрын
Very sorry for your loss anna...God bless ❤
@juviskitchenandpassion3656
@juviskitchenandpassion3656 3 жыл бұрын
Romba kastama eruku. But ungakudave erupan papa. Do be positive sir....❤❤❤ sister too. And divert urs self sir
@hariharan-cq3ye
@hariharan-cq3ye 3 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கு இறைவன் பொறுமையும், அமைதியும் அருள்வானாக
@glowlovely4170
@glowlovely4170 3 жыл бұрын
Rest in peace my son...iniyavadhu amaidhiya thungu
@mythilir848
@mythilir848 3 жыл бұрын
அன்பு சகோதரரே, அந்த ஆன்மாவின் காலம் அவ்வளவுதான். இந்த பிறவியை வேகமாக முடித்து விட்டு, அடுத்த உயர்நிலை ஆன்மாவாக பிறப்பெடுப்பதற்காகத் தான். மனித நிலையில் மனதுக்கு இது கஷ்டமானதுதான். நன்றாக அன்புடன் கவனித்து கொள்ளும் பெற்றோரிடம் அந்த ஆன்மா வந்து சேர்ந்து, பின்னர் உயர்நிலை ஆன்மாவாக பிறப்பு எடுப்பதற்குத்தான் இந்த பிறவி. அடுத்த பிறவிக்கான நேரம் வந்ததும் அந்த ஆன்மா இந்த உடலிலிருந்து சென்று விட்டது. நீங்கள் அந்த ஆன்மாவை நினைக்க, நினைக்க அதன் அடுத்தகட்ட முன்னேற்றம் தடைபடும். அதனால் கடவுளிடம், கடவுளே அந்த ஆன்மாவிற்கு எது நல்லது என்று உங்களுக்குத்தான் தெரியும். ஆகவே தாங்கள் அந்த ஆன்மாவை பார்த்துக் கொள்ளுங்கள் என்று 10 நிமிடம் கண்களை மூடி பிரார்த்தனை செய்துவிட்டு விட்டுவிடுங்கள். இப்படி செய்தால் அந்த அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்லும். நானும் எனது பிரார்த்தனை செய்கிறேன் சகோதரரே.
@ajithamathivanan924
@ajithamathivanan924 3 жыл бұрын
Sorry for the loss doctor.may god give you strength to overcome this
@geethageetham5163
@geethageetham5163 3 жыл бұрын
சிந்து பாவம்.. Omg Feel pannaadinga bro
@visnupiranav682
@visnupiranav682 3 жыл бұрын
We are very sorry for your loss... Dont worry... God is there with you
@kousik6315
@kousik6315 3 жыл бұрын
Idhayam valikirathu. Enaku papa poranthu four months aguthu. Your baby is resting in heaven.
@shanthikasiraj
@shanthikasiraj 3 жыл бұрын
So sorry Bala... no words to console you. God should give you the strength to bear this huge loss... May the little soul rest in peace...🙏🙏
@dr.keerthu
@dr.keerthu 3 жыл бұрын
so sorry to hear..deepest condolesences...let god give strength to ur family doc...
@subhashiniponnuswamy3995
@subhashiniponnuswamy3995 3 жыл бұрын
Romba kastama iruku...video parthu romba aluthuten ...intha kastam yaarukume vara kudathu ..neenga rendu perum intha vali la irunthu meendu varanumnu vendikren 🙏
@surendarrangasamy3663
@surendarrangasamy3663 3 жыл бұрын
Sorry for the loss bro. Kindly cope up. Take Care bro and Sis.
@yasararafath4326
@yasararafath4326 3 жыл бұрын
வருத்தப்படாதீங்க டாக்டர். யாராலும் உங்களுக்கு ஆறுதல் கூறமுடியாது. தைரியமாக இருங்கள்.கடவுள் எதைச் செய்தாலும் நன்மைக்கு தான் தங்கையை கவனித்து கொள்ளுங்கள்.
@anushkaprasanth
@anushkaprasanth 3 жыл бұрын
So sorry for your loss Rest in Peace lil man
@dhanalakshmi4452
@dhanalakshmi4452 3 жыл бұрын
Pavam kulandhai....evalo kastapatutan...
@l.senthilraj
@l.senthilraj 3 жыл бұрын
என்ன சொல்வது என்று வார்த்தைகள் இல்லை சார், ஓம் சாந்தி ஓம்.
@shobhavinodh2523
@shobhavinodh2523 3 жыл бұрын
❤Porumy milka anbu thaikku en🙏God bless both of you🌺
@veenan8484
@veenan8484 3 жыл бұрын
Anna b strong I understand ur situation no words 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
@KumarPremLatha
@KumarPremLatha 3 жыл бұрын
Enoda ponnuku 2nd month vaccine podum pothu nan aluthen.. I know how much it will he painful wen baby hurts.... Sorry for loss doctor.. Sindhu recover akanum sekram...😭😭😭...
@fathima90habiba23
@fathima90habiba23 3 жыл бұрын
No words to say bro.rip kutty 😭
@richurithu4982
@richurithu4982 3 жыл бұрын
Feel pannathinganu ennala solla mudiala, enaku antha pain therium.. 😔
@sathikali2789
@sathikali2789 3 жыл бұрын
feel pannadhinga sir yenakku romba kastamaa irku 🤲🤲 ya allah my brother kastam padaamal. Kaapathu 🤲🤲allah aameen..
@SathishKumar-xz4rr
@SathishKumar-xz4rr 3 жыл бұрын
I miss you
@_Thulaseedhalam.Lifestyle
@_Thulaseedhalam.Lifestyle 3 жыл бұрын
🎉 May soul rest in peace . Be strong Bro and sis . God gives you strength . 🎉
@sureshkannang778
@sureshkannang778 3 жыл бұрын
😭😭😭😭romba wait pannunan thambi come back , mudiyala anna
@karthikagsk7060
@karthikagsk7060 3 жыл бұрын
Remember my 2 nd new born baby girl miss before 5 years......this kind of pain will forget untill we die.......
@brindamanokaran7412
@brindamanokaran7412 3 жыл бұрын
Romba khastama iruku sir.My prayers for you and your family🙏🏻please take care
@dr.vidhya
@dr.vidhya 3 жыл бұрын
Heartfelt condolences to u and family Sir
@mohamedmubarak9273
@mohamedmubarak9273 3 жыл бұрын
Feel pannathinga doctor parentskutha pillainga kasda padum pothu pain therium eraivanda prayer pannipom vera eanna sollurathunu theriyala..😢😢😢😢sisterku aaruthal sollunga negatha pathukanum ......
@sathyapriya7063
@sathyapriya7063 3 жыл бұрын
Romba kastama iruku sir....but en scan la ethum therialaya sir....sry to ask
@karthiguna6113
@karthiguna6113 3 жыл бұрын
Sorry bro and sis... Neenga ethula erundhu sikarama veliya vannga... My prayers to your family
@premkumar.ssampathkumar1905
@premkumar.ssampathkumar1905 3 жыл бұрын
My deepest condolences to you and your family members sir. May his soul rest in peace 😞😞😞
@vikkrambond5989
@vikkrambond5989 3 жыл бұрын
Sorry to hear this news sir my depeast condolences may his soul rest in peace stay strong sir we are with you don't worry
@ponmani1561
@ponmani1561 3 жыл бұрын
He left soon 😭😭 May he rest in peace. More strength to your family!
@RAMESHM-qz6qr
@RAMESHM-qz6qr 3 жыл бұрын
Hello sir no feeling Anni heath eppdi iruku sir next neega recovery agum next neega vlog uploaded pannum and miss u kanna
@zabi3897
@zabi3897 3 жыл бұрын
Manase kashtama iruku......strong ah irunga sir!🙏⚘
@baranisiva3758
@baranisiva3758 3 жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் பாலா சார் &சகோதரி
@vidyasankarganesan9650
@vidyasankarganesan9650 2 жыл бұрын
Om Shanthi
@amuthaveniamuthaveni9464
@amuthaveniamuthaveni9464 3 жыл бұрын
Very very sad don't worry I pray for God give to peace for family
@packialakshmi9298
@packialakshmi9298 3 жыл бұрын
So sad. God always with you and your family.
@junaidatajudeen2519
@junaidatajudeen2519 3 жыл бұрын
So sorry 😞
@sakthimurugan4265
@sakthimurugan4265 3 жыл бұрын
My deep condolence brother.... not to show your happiness in you tube.. Some people will have bad eyes... Some will not agree this..but something will be there..Ena reason la enda health issues vantuchu... Dr eduvum sonangala
@vaityashok9105
@vaityashok9105 3 жыл бұрын
I pray to god to give a power to get back,deepest condoléances to u and ur family,rip thambi
@vivekananthanvr7477
@vivekananthanvr7477 3 жыл бұрын
RIP HARI OM.
@Murugasvalli
@Murugasvalli 3 жыл бұрын
Don't feel😭😭😭😭😭😭😭😭😭😭Romba kastama iruku.
@kamaladharanr496
@kamaladharanr496 3 жыл бұрын
I sorry to hear this news.don't worry sir.
@shortstrending132
@shortstrending132 3 жыл бұрын
Intha March 1 le ithemari neenga solramariye nadanthu mudibjuruchu akka ponnuku😒
@rabikrabik5543
@rabikrabik5543 2 жыл бұрын
Ms u da baby 👶
@Ohmydeivame
@Ohmydeivame 3 жыл бұрын
உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.தம்பி எப்பொழுதும் உங்களுடன் இருப்பான்.
@kamalkandarajan8056
@kamalkandarajan8056 3 жыл бұрын
மிகவும் வருத்தமாக.இருக்கிறது.நல்லமனிதர்களுக்குத்தான்சோதனைகள்வருகிறது.என்றாலும்அதைதாங்கிக்கொள்ளும்மனதிடம்சிலருக்குத்தான்இருக்கும்.எனதுவருத்தத்தைதெரிவிக்கவார்த்தைகள்இல்லை.
@Mr.WHOOPASS
@Mr.WHOOPASS 3 жыл бұрын
RIP he doesn’t deserve this ! We don’t deserve him
@manjularamasamy7081
@manjularamasamy7081 3 жыл бұрын
Anna enna solrathunu therila,but daily i prayed for him na ,,,, en ninapu avana vittu poala,,, ,😥😥😥😓😓😓😭😭
@sureshkumari4332
@sureshkumari4332 3 жыл бұрын
Rip fa sweet soul
@joyfamily6739
@joyfamily6739 3 жыл бұрын
Sorry to here bala,,,,,,,, can't tell any words
@mohanraja9125
@mohanraja9125 3 жыл бұрын
Feeling worried#He will be back soon with u
@sureshr9235
@sureshr9235 3 жыл бұрын
Rip sir no words to say
@NithinAntony275
@NithinAntony275 3 жыл бұрын
Get well soon doc
@MRsons
@MRsons 3 жыл бұрын
Kavala padathinga bro sikram ithula இருந்து மீண்டு வருவீங்க அழகு குழந்தை என்ன வேதனை அடைந்திருப்பானோ .... மனம் வழிகின்றது இதுபோன்றதொரு நிலையை இனி யாருக்கும் கொடுத்துவிடதே இறைவா.....
@ksaarvindsharman
@ksaarvindsharman 3 жыл бұрын
Om Shanti
@rishwanabegam4879
@rishwanabegam4879 3 жыл бұрын
Anna😭..felt very sad
@shakilaamir960
@shakilaamir960 3 жыл бұрын
No words bro 😢
@kanmanipremkumar163
@kanmanipremkumar163 3 жыл бұрын
May his soul rest in peace 🙏🙏
@sabarees7102
@sabarees7102 3 жыл бұрын
may his soul rest in peace😔🥺😭
@harshisatrocities1501
@harshisatrocities1501 3 жыл бұрын
Sry Sir... Kastama iruku... Don't feel sir...
@dasharathdharshan4595
@dasharathdharshan4595 3 жыл бұрын
எனது 16 வயதான மகனை இழந்த நானும் அனுபவிக்கிறேன் இந்த வலியை.
@ramyaprasanna5076
@ramyaprasanna5076 3 жыл бұрын
Bageerathan saamiya irundhu unga ellathaiyum kaapathi Thirumba unga kitta vandhu Saeruvaan nalla padiya...
@vettriundu2392
@vettriundu2392 3 жыл бұрын
Rip sir,
@akashprabhu1527
@akashprabhu1527 3 жыл бұрын
😭😰
@tmvraman748
@tmvraman748 3 жыл бұрын
சொல்லவேண்டாம்தங்கமட்டோம்
@sureshkannang778
@sureshkannang778 3 жыл бұрын
😔😔
@vidhyam6421
@vidhyam6421 3 жыл бұрын
Romba kastama erku anna...
@VIJAYALAKSHMI-tt2oc
@VIJAYALAKSHMI-tt2oc 3 жыл бұрын
ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை... நிச்சயம் பரத்தில் பரமன் கரத்தில் இருப்பார்
"Why All Bad Words in Between Women's Legs? 😠 No One Can Heal My Trauma" 😱 Archana's Podcast
50:49
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 237 М.
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 16 МЛН
Meet Thila Laxshman & Her Son, Danvi
13:08
RAAGA
Рет қаралды 213 М.
MG ❌ Santhosh Narayanan🎼 | Madan Gowri | Tamil | MG
1:58:03
Madan Gowri
Рет қаралды 665 М.
mod06lec25 - Gender and Disability: Interviews with Prof. Anita Ghai
43:50
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 16 МЛН