Bajaj Chetak EV Ownership Experience | Real Range | Service Experience

  Рет қаралды 49,019

POWER N TORQUE

POWER N TORQUE

Күн бұрын

Пікірлер: 121
@k.t.suresh3745
@k.t.suresh3745 3 ай бұрын
உண்மையை உள்ளபடி சொன்ன அக்காவுக்கு நன்றிகள் க.
@vishnupriyak1982
@vishnupriyak1982 3 ай бұрын
Very good questioning, clear and straightforward answers....this is highly appreciable. BOTH did a great job with sincerity .Only such people need to be praised ,for their work
@Pwrntrq
@Pwrntrq 3 ай бұрын
Thank a lot for such a wonderful comments. It means a lot to us.. if you like our contents kindly subscribe, like and share.
@jabaraj1812
@jabaraj1812 14 күн бұрын
நல்ல கேள்விகளுக்கு நேர்மையான பதில் 🤝🤝 இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏
@Pwrntrq
@Pwrntrq 13 күн бұрын
மிக்க நன்றி 🙏🏾🙏🏾
@kumar.appukutty
@kumar.appukutty 3 ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😢😮😅 சர்வீஸ் வருத்தம் அளிக்கிறது அனைத்து கம்பெனிகளும் கவணம் செலுத்த வேண்டும் 🛵 BG...🙏 வாடிக்கையாளர்களை மதிக்க வேண்டும்
@arivusudar8970
@arivusudar8970 3 ай бұрын
Clear and good question and answers...super review..keep it up..
@muthukumaransadasivam
@muthukumaransadasivam 3 ай бұрын
They can bring petrol or CNG version.Chetek was a super scooter during 1970 to 1998.
@SenthilUHD
@SenthilUHD 3 ай бұрын
I too have this ev.All these questions and answers are true.. vehicle weight is 135 kg and good for driving...
@RanjitKumar-ji6lo
@RanjitKumar-ji6lo 3 ай бұрын
Ola 4kwat key type tha na use pantran 70 speedla 110 km milage kudukuthu, below 40 speedla 140 km varuthu 5 month achi no issue...
@saiinfra-i6x
@saiinfra-i6x 3 ай бұрын
key type model in ola launched only 3 months ago
@prasanthvino9234
@prasanthvino9234 3 ай бұрын
Bro OLA key type 4kwat vangalama???
@kalidassthirumalaielectron3279
@kalidassthirumalaielectron3279 3 ай бұрын
சூப்பர் அருமையான கேள்விகள் நல்ல தெளிவான பதில்கள் அக்காவுக்கு ரொம்ப நன்றி பேட்டரி பர்சன்டேஜ் 80 முடியும் போது எவ்வளவு கிலோமீட்டர் ஓடுகிறது? அதையும் கூறி இருந்தால் நன்றாக இருக்கும்
@gunasekar2201
@gunasekar2201 2 ай бұрын
உன்மை பேச்சு புடுச்சுது ❤❤❤🎉🎉🎉
@govindasamysundarraj7561
@govindasamysundarraj7561 3 ай бұрын
இந்த வண்டி கடந்த 7 மாதங்களாக நான் உபயோகிக்கிறேன் வண்டியில் எந்த ஒரு குறையும் கிடையாது. நல்ல வண்டி ஆனால் சர்வீஸ் மிகவும் மோசம். மதுரை.
@Pwrntrq
@Pwrntrq 3 ай бұрын
தங்களது கருத்திற்கு மிக்க நன்றி. எங்கள் காணொளி தங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் சேனலை subscribe செய்யவும். நன்றி
@kalidassthirumalaielectron3279
@kalidassthirumalaielectron3279 2 ай бұрын
நண்பரே என்ன (அர்பன் or பிர்மியம்) மாடல் எடுத்துள்ளீர்கள் ஃபுல் சார்ஜில் (100to 0) எவ்வளவு கிலோமீட்டர் ஓடுகிறது
@dharmuakilavlogs873
@dharmuakilavlogs873 16 күн бұрын
Premium. 95 to 100kg range
@eswaramoorthi7011
@eswaramoorthi7011 2 ай бұрын
Nanum tvs iqube scooter vanki 1.5 years achu no problem
@Blade1001
@Blade1001 3 ай бұрын
Akka, Unga BMW CE 04 oda compare pannum bothu ithu eppadi irrukku?
@BashaBasha-xh7qn
@BashaBasha-xh7qn 3 ай бұрын
நானும். E v ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி னேன் 2 வருடம் ஆகிறது விலை 75 ஆயிரம் சுமார் 7000 K m ஓட்டி இருந்தேன் மறு விற்பனைக்கு யாரும் வாங்க வில்லை பிறகு வாங்கிய இடத்தில் 20000 க்கு விற்று விட்டேன் 2 வருடத்தில் 50 ஆயிரம் நஷ்டம். ,,
@Pwrntrq
@Pwrntrq 3 ай бұрын
அது என்ன வண்டி ஏன் விற்றீங்கள் என்று கூறினால் நமது பார்வையாளர்களுக்கு உதவும். எங்கள் பதிவுகள் தங்களுக்கு பிடித்திருந்தால் எங்களது சேனலை subscribe செய்யவும். நன்றி!
@raghavendranviews
@raghavendranviews Ай бұрын
Very open questions and also knowledgeable answers.... Super video very much informative...
@Pwrntrq
@Pwrntrq Ай бұрын
Glad you liked it. Kindly subscribe and share..
@venkateshpandurangan3300
@venkateshpandurangan3300 3 ай бұрын
Worth to watch superb review
@dineshprabhu3912
@dineshprabhu3912 3 ай бұрын
OLA வண்டி மிகவும் மோசம் வாங்கி மன அழுத்தம் சகிப்பு
@gurumurthygurumurthy7914
@gurumurthygurumurthy7914 3 ай бұрын
Ola s1x4kwh ok
@bharathkumars8041
@bharathkumars8041 3 ай бұрын
எனக்கும் இதே மாதிரி தான் ஷோரூம் எக்ஸ்பீரியன்ஸ். But இப்போ வரைக்கும் திருந்தவே இல்ல
@sridharkettavanofficial4867
@sridharkettavanofficial4867 23 күн бұрын
Nan 2 varusama Ather use pannen.. enga owner odathu.. athu nantha maintenance pannnen.. nan patha ev laiye athan rmpa best aana Cost athigam varun family scooter illa
@VveluVeluv
@VveluVeluv 13 күн бұрын
நான் வண்டி வாங்கிய ஒரு வாரத்தில் கீசெட பழுதடைந்து விட்டது கம்பெனி அதற்கு ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள் கம்பெனி பெயரை பார்த்து எடுத்தோம் ஒரு வாரத்தில் இப்படி ஆகிவிட்டது கேட்கிறார்கள்
@kumarc6060
@kumarc6060 3 ай бұрын
Genuine review Excellent questions Daring answers No bias 🎉👏👏🙌🤝👍
@Pwrntrq
@Pwrntrq 3 ай бұрын
Thanks a ton for your feedback. Such responses really motivates us.. Kindly subscribe, share, like.. Hope our contents are helpful and informative..
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 3 ай бұрын
இது எல்லாம் வேலைக்கு ஆகாது பெட்ரோல் வண்டி தான் சரி
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 2 ай бұрын
எப்படி சொல்றீங்க
@ashokkumarbose553
@ashokkumarbose553 3 ай бұрын
I'm using Ola x plus is good one no issues
@AnthonyRaaj-xf1pe
@AnthonyRaaj-xf1pe 3 ай бұрын
அக்கா சொன்னது போல பிரேக் அடிச்சு சடன accelerat kotukurapo lake aagum அது எதுக்குன்னா பிரேக் சென்சார் ரிலீஸ் ஆகும் பிரேக் பிடிச்சுருக்கும் போது accelaration கொடுக்குறப்போ வண்டி move ஆக கூடாது னு safty சென்சார் பொருத்தி இருக்காங்களே தவிர அது fault இல்ல
@kingofmagesh
@kingofmagesh 18 күн бұрын
December 2024 இருந்து அனைத்து பஜாஜ் சர்வீஸ் சென்டரில் bajaj chetak சர்வீஸ் செய்து தரப்படும்.
@Pwrntrq
@Pwrntrq 16 күн бұрын
Thanks for sharing this information. Hope it helps reduce service time. If you like our contents kindly like share and subscribe..
@kamaleshprabu711
@kamaleshprabu711 3 ай бұрын
!!! Beware of Ola EV!!! My big advice is don't buy Ola EV Vehicle. I struggled lot. The Service is Big Big Big Zero. You will die in the service center.I don't know how the EV youtube reviewers are recommending Ola EV Bike to their Subscribers. Till now there is no single video on Ola Service by any EV Reviewers.
@Pwrntrq
@Pwrntrq 3 ай бұрын
Thanks for sharing your experience. It will definitely help our subscribers. If you like our contents kindly consider subscribing. Also kindly like and share.
@muthukumaransadasivam
@muthukumaransadasivam 3 ай бұрын
At that time Rs.25000 during 1997.
@selvarajm3565
@selvarajm3565 Ай бұрын
Service cost 900😮😮
@Kannathasan-k7w
@Kannathasan-k7w 3 ай бұрын
இந்த வண்டி வாங்கி இரண்டுமாதம் ஆகிறது இன்னும் நம்பர் பிளேட் தரவில்லை ரேஞ் 127கி.மீ எழுதி இருந்தார்கள் 117தான்காட்டுது 90கி.மிதான்போகமுடிகிளது
@Pwrntrq
@Pwrntrq 3 ай бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.. எங்கள் பதிவுகள் பிடித்திருந்தால் எங்கள் சேனலை subscribe செய்யுங்கள்
@zipran
@zipran 3 ай бұрын
absolutely wasted vehicle center stand pottu oduna 123 pogum pola naanum en ammavum Thanjavur ponom 30km from my house start pandrolll 110km range la irundhuchu Thanjavur Poren 40km range vandhuttu apram stand la pottutu bus la vandhom😢😢😢
@zipran
@zipran 3 ай бұрын
chetak eh venaam my own experience she said 3rd Month Battery Problem but mine experience 2nd Day after delivery the vehicle. No response from the showroom even naa pay pannittu vandi ready aaytaanu 3times Mela call panni kettutte irundhan showroom side la no update. 6hrs charging petrol bike eh vaangirukkalaamnu still thinking. Wasted for long ride and faster ride
@Pwrntrq
@Pwrntrq 3 ай бұрын
That is not good. If you could share more details on what has happened and what solution has the service centre provided that will hell all our viewers
@dhanasekarallinall9587
@dhanasekarallinall9587 17 күн бұрын
👍
@subramaniamkr673
@subramaniamkr673 2 ай бұрын
Battery servicela maathiiruppanga.
@eramunathans5849
@eramunathans5849 3 ай бұрын
Madam super experience thanks
@krishnamoorthy431
@krishnamoorthy431 3 ай бұрын
நான் இதுவரை 12000 km ஓட்டி விட்டேன். ரொம்ப நல்ல வண்டி. எனக்கு service centre போக வேண்டிய அவசியம் தேவை படவில்லை. 12000 km zero maintanance cost.
@Pwrntrq
@Pwrntrq 3 ай бұрын
உங்க experience share செய்ததுக்கு மிக்க நன்றி. Vdo வை like செய்து எங்களது சேனலை subscribe செய்து share செய்யவும். நன்றி.
@kalidassthirumalaielectron3279
@kalidassthirumalaielectron3279 2 ай бұрын
நண்பரே உங்களுக்கு ஃபுல் சார்ஜில் எவ்வளவு கிலோமீட்டர் ஓடுகிறது
@krishnamoorthy431
@krishnamoorthy431 2 ай бұрын
@@kalidassthirumalaielectron3279 50 km /hr சென்றால் 80 km , 60 km /hr சென்றால் 68-70 km கிடைக்கிறது. தற்போது வரும் வண்டி இன்னும் 15 km அதிகமாக கொடுக்கிறது.
@alls678
@alls678 2 ай бұрын
பேட்டரி வண்டி வாங்கி ஒரு வருசத்துல குப்பையில் தான் போட்டேன்... எடைக்கு கூட எவனும் வாங்கல....
@Pwrntrq
@Pwrntrq 2 ай бұрын
அய்யோ. அது என்ன வண்டி உங்க வண்டிக்கு என்ன ஆச்சுன்னு share panneenganaa நம்ம viewers கு உபயோகமா இருக்கும்..
@charlesa2344
@charlesa2344 3 ай бұрын
Tvs i cube நல்லா இருக்கு
@Pwrntrq
@Pwrntrq 3 ай бұрын
ஆமாம் மிகவும் நல்ல வண்டி... ஒரே ஒரு drawback, hub mounted motor.. prone to failure if vehicle is used roughly..
@wanderervinoth
@wanderervinoth 3 ай бұрын
Any day petrol vehicles are for long term ownership 😊
@arulselvarajanthonysamy3435
@arulselvarajanthonysamy3435 3 ай бұрын
பில் போட்டு பணம் வாங்க மறக்கவில்லை, அக்சசரிஸ் மாட்டுவதற்கு மறந்துவிடுகிறது. 😊
@PraveenNkn
@PraveenNkn 3 ай бұрын
நன்றிகள் அக்கா
@pudichathaseivom1165
@pudichathaseivom1165 12 күн бұрын
Tvs I qube eppudi
@Pwrntrq
@Pwrntrq 4 күн бұрын
Decent for the daily usage. However for a hub mounted motor, vehicle seems to be on an expensive side..
@saravananm3926
@saravananm3926 3 ай бұрын
Service centre is too poor in chetak
@saravananvijayakumar4871
@saravananvijayakumar4871 3 ай бұрын
நேர்மையான பதில்கள்... சீட் அடியில ரிமோட் வச்சா தான் ஒர்க் ஆகாது... ரிமோட் முன்னாடி ஸ்டோரேஜ்ல வைக்கும் போது ஒர்க் ஆகும்....
@kalidassthirumalaielectron3279
@kalidassthirumalaielectron3279 3 ай бұрын
@@saravananvijayakumar4871 நண்பரே உங்களுக்கு ஃபுல் சார்ஜில் எவ்வளவு கிலோமீட்டர் தரிகிறது
@saravananvijayakumar4871
@saravananvijayakumar4871 3 ай бұрын
@@kalidassthirumalaielectron3279 நாம் ஓட்டுவதை பொறுத்து... எனக்கு 90km தருகிறது....நம்பி வாங்கலாம்...
@g.senthilkumaran9344
@g.senthilkumaran9344 3 ай бұрын
Genuine review... ஆனால் இன்னும் எனக்கு இந்த EV SCOOTERS மீது நம்பிக்கை யே வரமாட்டிங்குது... வாங்கி 2வருடங்கள் கழித்து PICKUP ஏதேனும் குறையுமா?..
@RajkumarRajkumar-yp5gv
@RajkumarRajkumar-yp5gv 3 ай бұрын
வேண்டாமே
@AnthonyRaaj-xf1pe
@AnthonyRaaj-xf1pe 3 ай бұрын
பேட்டரி km குறையும் அதாவது ஒரு time chrg போட்டு ஆரம்பத்துல 100 km மைலேஜ் கொடுக்கும் வருஷம் போக போக 80 km 700 km னு மைலேஜ் குறையும் அதுக்குபிறகு பேட்டரி மாத்தனும் பேட்டரி 30000 to 40000 amount செலவாகும்
@zipran
@zipran 3 ай бұрын
Nambikkai Varave Venaam brother free advise 😂😂
@rajirajeshwari719
@rajirajeshwari719 3 ай бұрын
பேட்டரி விலை குறைந்த பிறகு வாங்கி பயன்படுத்தலாம். மற்றபடி தற்போது ஹைப்ரிட் அல்லது பெட்ரோல் வாகனங்கள் தான் சிறந்தது.
@AnthonyRaaj-xf1pe
@AnthonyRaaj-xf1pe 3 ай бұрын
@@rajirajeshwari719 அக்கா எது சொன்னாலும் crcta சொல்றாங்க
@rajinimukunthan3706
@rajinimukunthan3706 3 ай бұрын
Don't buy Ev scooters
@user-lv7cn7fm1r
@user-lv7cn7fm1r 3 ай бұрын
Review nice
@annadurai1772
@annadurai1772 2 ай бұрын
ஐயோ சாமி electric வண்டியே வேண்டாம்டா சாமி.
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 2 ай бұрын
Why ?
@vigneshsri5421
@vigneshsri5421 2 ай бұрын
அந்த அம்மா சொல்ற பேட்டரி..starting பேட்டரி... அதான் replacement கொடுத்து இருக்காங்க...
@chandramohan2509
@chandramohan2509 Ай бұрын
Dealer not response
@dhanasekarallinall9587
@dhanasekarallinall9587 2 ай бұрын
Milage 60km
@Pwrntrq
@Pwrntrq 2 ай бұрын
Mileage or Range per charge.? Are you getting only 60kms only.? Pls share your experience in detail. It will help other subscribers.
@dhanasekarallinall9587
@dhanasekarallinall9587 17 күн бұрын
Full charge =55 km milage
@anodeled
@anodeled 2 ай бұрын
Okinawa praise scooter is the best
@Pwrntrq
@Pwrntrq 2 ай бұрын
It has service issues. Can't find service centre that easily..
@velmurugan6718
@velmurugan6718 3 ай бұрын
பயனுள்ள தகவல் சகோதரி அவர்களுக்கும் சேனல் sir உங்களுக்கும் மிக்க நன்றி! எங்கள் மனதில் என்னவெல்லாம் தோன்றுமோ அத்தனையும் சிறப்பாகக் கேள்வியாகக் கேட்டு விளங்க வைத்துவிட்டீர்கள்.
@Pwrntrq
@Pwrntrq 3 ай бұрын
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி !! எங்களது சேனலை subscribe செய்து ஷேர் செய்யவும்..
@jaikumar7782
@jaikumar7782 3 ай бұрын
சிஸ்டர் இந்த பைக் வாங்கி எவ்வளவு நாட்கள் ஆகிறது
@Pwrntrq
@Pwrntrq 3 ай бұрын
ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது..
@chandramohan2509
@chandramohan2509 Ай бұрын
Service poor
@Pwrntrq
@Pwrntrq Ай бұрын
Thanks for sharing your service experience. Also Pls do share your experience with the vehicle. It will help our viewers.. Also kindly do subscribe to our channel
@brainrainful
@brainrainful 3 ай бұрын
Tobakoor
@bhavyatravels9594
@bhavyatravels9594 3 ай бұрын
I HAVE HERO VIDA V1 PRO , MY 1ST SERVICE IS 0 ZERO RUPEES, DIDN'T CHARGED ,
@Pwrntrq
@Pwrntrq 3 ай бұрын
That's good to hear. Hope your experience with vehicle is awesome. Thanks for commenting. For more such contents kindly subscribe to our channel
@vaitheesgm4573
@vaitheesgm4573 3 ай бұрын
Vida விலையும் அதிகம் Ather, ola compare பன்றப்ப சுமாரான வண்டிதான்
@bhavyatravels9594
@bhavyatravels9594 3 ай бұрын
@@vaitheesgm4573 in my experience I am not facing any problem in vida, ather family ku set aagaathu vida good for family and using load also, 4kw battery also removal, don't compare ola, nan offerla 1,10,000 ku than buy pannen , fast charging option irukku ather charging station also use pannikalam vida own charging station also irukku
@gurumurthygurumurthy7914
@gurumurthygurumurthy7914 3 ай бұрын
Vida dapp ​@@vaitheesgm4573
@Pwrntrq
@Pwrntrq 3 ай бұрын
Can you also mentioned in which city you bought it for 1.1L.? It will be useful for the viewers.
@ailamkrishnaiyersubramania2541
@ailamkrishnaiyersubramania2541 3 ай бұрын
Waste of time
@selvarajm3565
@selvarajm3565 Ай бұрын
😂😂 service less than 1star tha kodukkanum😂😂
@Pwrntrq
@Pwrntrq 27 күн бұрын
What is your experience. Pls share yours which will help other viewers...
@chandramohan2509
@chandramohan2509 Ай бұрын
Do not buy in annanagar branch
@Pwrntrq
@Pwrntrq Ай бұрын
Guess you had bad experience too.. May I ask you to share your experiences with specific dealership..? It might be beneficial to Others..
@vijayakumarr1416
@vijayakumarr1416 2 ай бұрын
All models are failure only. Don't by ev.
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 2 ай бұрын
Why sir ?
@abulhasan-ue6lr
@abulhasan-ue6lr 3 ай бұрын
பெட்ரோல் மிச்சம் 😂😂😂😂😂😂
@dhanasekarallinall9587
@dhanasekarallinall9587 2 ай бұрын
Poi poi poi 😡
@ramapakannan
@ramapakannan 3 ай бұрын
ரொம்ப நல்ல பதில் சொன்னிங்க நானும் இந்த வண்டி தான் உபயேகிறேன் ரொம்ப நன்றி திருமழிசை கண்ணன்
@kalidassthirumalaielectron3279
@kalidassthirumalaielectron3279 3 ай бұрын
@@ramapakannan உங்களுக்கு மைலேஜ் எவ்வளவு தருகிறது
@dineshprabhu3912
@dineshprabhu3912 3 ай бұрын
OLA வண்டி மிகவும் மோசம் வாங்கி மன அழுத்தம் சகிப்பு
@Pwrntrq
@Pwrntrq 3 ай бұрын
உங்களோட கஷ்டம் புரிகிறது.. Ola வண்டி நானும் உபயோகித்து பார்த்துள்ளேன்.. அந்த அளவு தரம் இல்லை.. முக்கியமாக அதோட hub motor உள்ள base model .. உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு சேனல் பிடித்திருந்தால் subscribe செய்யவும்...
@rajeshricky5
@rajeshricky5 3 ай бұрын
I have s1 pro driven 13000 kms... No problem still now
@packiaraj.n68
@packiaraj.n68 3 ай бұрын
​i.m ola s1pro eduthu 1n year 15000 kms ran ok than ❤@@rajeshricky5
@Sanjayantony555
@Sanjayantony555 3 ай бұрын
Iqube service மட்டும் விட்டுடி battry ஆட்டைய போட்டுவானுங்க
@Sanjayantony555
@Sanjayantony555 3 ай бұрын
Service munnadi 95rang after service 65😂😊😁
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 129 МЛН
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24
Best Electric Scooter எது? | Chetak vs iQube | Motographic
8:46
Bajaj Chetak Electric Scooter Review in Tamil - 2024
14:22
Ride2Rev
Рет қаралды 3 М.
Bajaj Chetak - 2024 - India - Part 1: First Impression.
7:27
Superhero Motorsports - Tamil
Рет қаралды 182
Best 1Lakh Electric Scooter - BAJAJ CHETAK 2901 DRIVE REVIEW - Review in TAMIL
19:49
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 129 МЛН