நான் செய்து பார்த்தேன் அப்படியே ரோட்டு கடை சுவை. நான் சிறு வயதில் சாப்பிட்ட அதே சுவை. நன்றி! வாழ்க வளமுடன்!
@funinthefaheemzone33083 жыл бұрын
உங்க video பார்த்துட்டு first time செஞ்சப்போவே supera இருந்தது. எங்க வீட்ல எல்லோரும் சூப்பரா இருக்குனு சொன்னாங்க. மிகவும் எளிமையான முறையில் தெளிவாக சொல்லித்தருகிறீர்கள்.. மிக்க நன்றி.
@subramanisubramani6764 жыл бұрын
முக்கடலையில் செய்து கொடுத்தேன் எல்லோரும் பாராட்டினார்கள் நீங்கள் செய்த சமையல் சூப்பர் சார்
@saravanakumar29294 жыл бұрын
சமேசா செய்வது எப்படி
@VinijaKingslin61464 жыл бұрын
அண்ணா, இப்பொழுது செய்து பார்த்தேன். அட்டகாசமான சுவையில் இருந்தது. என் அம்மா நல்லா இருக்குதுன்னு மிகவும் விரும்பி சாப்பிட்டாங்க. நன்றி அண்ணா 🙏
@Balajiskitchen4 жыл бұрын
நன்றி
@pnishacute78674 жыл бұрын
இப்போதான் செய்து கொடுத்தேன் வீட்டில் எல்லோர்க்கும் செம்மய இருந்துச்சு அண்ணா ரொம்ப நன்றி பக்குவமும் நன்றாகா இருந்தது 🙏
@vijayamarthandant66944 жыл бұрын
Tried it 2 days before and it came very well., எனது குழந்தைகள் விரும்பி உண்டனர். :)
@jayasankaramutha1695 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த சுன்டல் நானும் செய்து பார்க்கின்றேன் நன்றி சார்
@JSelvamurugan4 жыл бұрын
நான் வீட்டில் செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்
@omlet704 жыл бұрын
இதை இன்னைக்கு வீட்டிலே செய்து பார்த்தேன்... ரொம்ப நல்லா வந்தது. எல்லாருக்கும் பிடித்திருந்தது.. நன்றி அண்ணா
@kevinjonesc64384 жыл бұрын
நான் செய்து பார்தேன் நான் சின்ன வயதில் சாப்பிட்ட அதே சுவையில் இருந்தது நன்றி அண்ணன்
@ravisvt75124 жыл бұрын
சூப்பரா இருந்துச்சு நான் செஞ்சேன் பசங்க விரும்பி சாப்பிட்டாங்க அருமை அண்ணா 😎😄👏👏
@mrathiff87533 жыл бұрын
Super anna
@sathiyasomnath51202 жыл бұрын
We can try im green peas
@ramanarayananjayarao232926 күн бұрын
Super
@deepikaraja53123 жыл бұрын
Yaabbbaaaaaaaa...... Marana taste na.... Semma..... Intha feel normal people ku theriyathu... Pregnant ah irukappo ithea dish ah road side la keten na... Konnuduvaanga... But romba naal kalichu intha Taste.... Athuvum veetla yea senju saapda....❤❤❤ Nijama kanneerea vanthtuchu... Taste ku avlo craving irunthapooo intha dish tha enaku dheivam..🙏🙏
@mikkio60504 жыл бұрын
Tried the recipe today ,it came out very tasty...i had nothing leftover for myself...chatti gaali. Thanks for an awesome recipe.
@anandthamizan67194 жыл бұрын
செம்ம அண்ணா... பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுது... இந்த சுண்டலை நண்பர்கள் கூட சாப்பிடும்போது ஒரு தனி செண்டிமெண்ட் இருக்கு அண்ணா... (மழையில் சாப்பிடும் போது இன்னும் அருமை) இப்போ நான் இந்தியால இல்லை... இதை பார்க்கும் போது நம்ம தமிழ்நாட்டில் இருக்குற மாதிரி ஒரு பீலிங் இருந்துச்சு... சீக்கிரம் நம் தமிழ்நாட்டுக்கு திரும்புவேன் !!!
@anandthamizan67194 жыл бұрын
இன்றைக்கு நான் செய்தேன் இந்த சுண்டலை... சூப்பர் taste.... நன்றி அண்ணா... துபாய் தமிழன் !!!
@lakshminarasimhannarasimha13384 жыл бұрын
விபூதி மற்றும் குங்குமத்தோடு ப்ரோக்ராம் பண்ணறது தெய்வீகமான இருக்கு sir
@Crazybae153 жыл бұрын
Repeated comment
@lakshminarasimhannarasimha13383 жыл бұрын
@@Crazybae15 I love it when someone does 🙏🙏
@Crazybae153 жыл бұрын
@@lakshminarasimhannarasimha1338 ok pa
@Crazybae153 жыл бұрын
@@lakshminarasimhannarasimha1338 I does not meant it to hurt u...
@lakshminarasimhannarasimha13383 жыл бұрын
@@Crazybae15 not at all, felt happy that someone noticed my comments 🙏🙏😊
@Nightcrawler3333 жыл бұрын
இந்த ரெசிபி ரொம்ப சூப்பரா இருந்தது. அப்படியே வண்டிக்கடை சுண்டலின் சுவை. மிக்க நன்றி திரு.பாலாஜி 🙏🙏
@jio18133 жыл бұрын
Pani puri masala vum idhu va ?
@Nightcrawler3333 жыл бұрын
@@jio1813 idhu veru adhu veru.
@jio18133 жыл бұрын
@@Nightcrawler333 antha recipe link iruka
@ranganathan5114 жыл бұрын
I cooked today. Taste superb same like Street shop. Thank you chef for good recepie.
@muralikrishnan54722 жыл бұрын
இந்த வீடியோ பார்த்து நான் செய்தேன் ....மிக அருமை ...நன்றி அன்னா
@KarthikKewldood943 жыл бұрын
Thalaiva, big fan! Andha thanniya keezha oothuna sundal saapadradhe waste nu sollveenga paarunga! adhu dhan highlight-u! Have tried this recipe so many times! Perfect taste. !Thanks for the recipe.!
@jeevankamali26596 ай бұрын
Nanum try panne superb taste ivaroda ghee rice ku best combination❤❤❤
@thilagavathikumaresan28123 жыл бұрын
Sir nanga try pannom super ah irunthuthu tq 👍👌
@realmec3gamer5413 жыл бұрын
Ok support me too
@rameshrameshsaran44942 жыл бұрын
Good
@petchimuthu5448 Жыл бұрын
Llll
@petchimuthu5448 Жыл бұрын
Llll
@chinnathambir9672 Жыл бұрын
நல்ல ஒரு செய்முறை..
@prakeerfun4 жыл бұрын
Yesterday I tried, really it is super, thaks for the recepie
@suhispicekitchenАй бұрын
பாலாஜி அண்ணா வாழ்த்த வார்த்தைகள் இல்லை 🎉 super Anna
@catherinepeter75963 жыл бұрын
Na iniki senjen sir its awesome... romba piduchirunthathu engaluku
@rams5474 Жыл бұрын
Super. இரண்டு சமோசா அல்லது இரண்டு கட்லெட்டை உடைத்து, இந்த ரக்கடாவை ஊற்றவும். சூப்பர் சுவை.
@MohanRaj-d9e5 ай бұрын
அண்ணா நீங்க செஞ்ஜ அதே மாதிரி நானும் செஞ்ஜ . சூப்பர்ரா இருந்துச்சு வேற லெவல்😊
@thenmozhiramalingam46753 ай бұрын
அண்ணா முதல் தடவை செய்தேன். அருமையோ அருமை. இப் பொழுது இரண்டாவது முறை செய்ய போகிறேன். மிகவும் எளிமயாகவும் சுவையகவும் உள்ளது ❤
@mohamedabdulla73975 жыл бұрын
அண்ணா எல்லாருக்கும் புரியும்படி நல்லா சொல்லி கொடுத்தீர்கள் ரொம்ப நன்றி எனக்கு இந்த சுண்டல் ரொம்ப பிடிக்கும்
இன்று செய்து பார்தோம். மிக அருமையான ருசியாக இருந்தது. நன்றி.
@Vignesh.TN554 жыл бұрын
சரி டா துளுக்க தேவுடியா பயலே
@padmascreations45993 жыл бұрын
Super dir. Panniten suoer aah irrundhathu. Thank u
@ShaNR-gk1zk4 жыл бұрын
Tried today... Came out very well.. everyone liked.. thanks for the video
@Garden-rs2qb5 ай бұрын
I tried with patani before. It came well. Now I tried with pasi parupu sundal with this same method. It is really awesome
@mariedimanche18595 жыл бұрын
பார்க்கவே! சூப்பரா இருக்கு! கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் ணா! புத்தாண்டு வாழ்த்துக்கள் இறைஆசீர் வாழ்க வளமுடன் எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டிக்கொள்கிறேன் ணா! பாய் டாடா
@gayathrianandan6904 Жыл бұрын
Anna unga receipe super ah irundhuchu. Romba taste ah irundhuchu. En family ku romba pidichudhu na. Chappathi kuda side dish ah vechu sapitom. Romba attagasam! Nandri Anna😊
@indialover11074 жыл бұрын
One tip: before grinding masala, add boiled pattani 3 or 4 tsp and grind and make gravy, it wlll be excellent
@amuthak951311 ай бұрын
I tried this method.. really very good..Nan kuda pachai aa grind pannurom nu raw smell irukuma nu yochi pannen.. but very good..
@manikandankr89714 жыл бұрын
அண்ணா நான் செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது.
@deepikasrinivasan6446 Жыл бұрын
Nijama supera iruku ipa senju pathen. Sema taste. Thank you so much sir... Ithu na 3rd time seiren.
@NammaMaadithootam4 жыл бұрын
சூப்பரா இருந்தது. என் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டாங்க.நன்றி சார்.
@TRICHYQUEENSAMAYAL3 жыл бұрын
Ok
@sheikabdulla53333 күн бұрын
சூப்பர் அண்ணா நான் செய்த போது நன்றாக இருந்தது ரொம்ப நன்றி அண்ணா
@jechimabegam49105 жыл бұрын
சூப்பர் அண்ணா வீட்டில் செய்தால் கடையில் உள்ள டேஸ்ட் வராது என்று நினைத்தேன் இப்போ சூப்பர்
@anbukkarasij36475 жыл бұрын
ol
@keerthianand79993 жыл бұрын
Inaki thn sir nan try pannen...unmaiyavae rmba rmba super irunduchi 😋😋😋
@pavithrarajesh7893 жыл бұрын
Super sir...I tried it...my kids loved it..thanks for teaching healthy food 🙏
@raffi20562 жыл бұрын
Kudaipnuvtuyatai
@ushasekar2600 Жыл бұрын
PATTAI KIRAMBU THAZHIKKAVILLAI
@maruthachalamm315710 ай бұрын
சிறப்பு சொல்லி கொடுத்த முறை. செய்து சாப்பிட்டோம்😅 🎉அற்புதம்
@nilaslifez4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த சுன்டல் நானும் செய்து பார்க்கின்றேன்
@nallamanigovindaraj30774 жыл бұрын
Anna neenga sapitam pottu yennaku asaiya irruku 😋🤤🤤🤤🤤🤤🤤🤤
@nallamanigovindaraj30774 жыл бұрын
Thanks bro
@Birds_family5 жыл бұрын
Enga oorla Idhula pani poori odaichu pottu tharuvaanga.... Adhuvum ரொம்ப tasty ah irukkum... It is called masal puri here in Bangalore
@maruthachalamm315710 ай бұрын
சிறப்பு. அற்புதம் செய்து பார்த்து சாப்பிட்டோம். 😅😊🎉🎉🎉🎉🎉
@geethadurai03695 жыл бұрын
Super today I am going to try it
@N.Muralidharan2 жыл бұрын
Very clear instructions sir... 5 nimisham kodhikkanumnu mottaiya sollaama, kodhi vandha piragu 5 nimisham kodhikkanumnu cleara solreenga paarunga... adhulaiyaiye unga involvement theriyudhu... thank you very much
@shabanaazmi72784 жыл бұрын
I made this recipe today..... Its just awesome as street style... My family loves it.... Thank u sir for sharing a great recipe... 😄😄😄😄😄😄😊😊😊
@aravind-tn32 Жыл бұрын
150gram patani na so elamae half panikanuma
@MrRyder37374 жыл бұрын
அருமை சகோ. நெடுநாளாக நான் தேடிய ரெசிபி. நன்றி
@gomathygomathy44734 жыл бұрын
பார்க்கவே சாப்பிடனும் போல இருக்குணா. Super.
@s.sangeethalucky7893 жыл бұрын
Pattan vega vaikirathu a theliva sonninga... Very easy method a sonninga... Nice...
நீங்கள் சொன்ன ஸ்டைலில் செய்தேன்... 👌👌👌 சூப்பர்! 👍👍👍
@rubansiva79845 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா ரொம்ப எளிமையா சொல்லிக் கொடுத்தீங்க ..
@vasanthikumari21114 жыл бұрын
Brother nenga samaikkum pothey saapida vendum pola erukku. Thanks to ungal samaiyal Anna.
@indhumathyraju67084 жыл бұрын
The taste was awesome.... really perfect. Thank you
@TRICHYQUEENSAMAYAL3 жыл бұрын
Ok
@thamaraikannan94653 жыл бұрын
Today nan seithu pathen nallarukku super😋
@kayalvizhi43164 жыл бұрын
i tried this exactly... it gave tat road kadai taste.. well done!!
@Pritikarajan7 ай бұрын
Sir nanga intha recipe try pannom super ah eruthuchi 🎉🎉
@iremo19774 жыл бұрын
Matrapadi miga elimayana recipe anyone can do this. Thanks a lot
@jamunarani16464 жыл бұрын
Unga receipe romba super Anna. Today try pannen..... Romba taste ah vathuchu.... Ellarukum pedichirunthathu
@insuvaicookery46024 жыл бұрын
Wow mouth watering receipe delicious 👌😊
@tejaswinisubramanian90813 жыл бұрын
Super.. நான் try பண்ணேன்.. ரொம்ப நல்லா இருந்தது..my daughter loved it very much
@rameshts374 жыл бұрын
Tried it today and came out really good. Brought back my school day memories, when I used to eat at roadside shop. Thanks
@amala81763 жыл бұрын
We tried at our home and came out well. It rekindled our old memories. ரோட்டுக்கடை சுண்டல் சமைத்தோம். அருமையாக வந்தது. சென்னையில் முன்பு தெருக்களில் தள்ளுவண்டிகளில் கிடைக்கும் அந்த சுண்டல் சுவை வந்தது அதோடு அந்த பழைய நினைவுகளையும் கொண்டுவந்தது. சகோதரர் பாலாஜிக்கு நன்றி.
@Balajiskitchen3 жыл бұрын
Thanks
@yukesh84754 жыл бұрын
I tried it and it came out sooprerly This is because of you
@shivapriya93964 жыл бұрын
He added three powders right...please tell me the powders name...mirchi powder garam masala what is another one
@karunanethi9834 жыл бұрын
Sir I tried this recipe It's too good
@ilayasanjana56343 жыл бұрын
Na itha try panne semma ya vanthuchu tq anna 😘😘
@sharfudeensm41963 жыл бұрын
I've tried this for the first time in my cooking experience...great taste and very simple dish...awesoms brother...thank you..
@sujatharaj28343 жыл бұрын
Innikki senjein anna... Super ah irundhicchi... 😋😋 Thnx fr d recipe anna🙏🙏
@sivasankarana14884 жыл бұрын
Vera level 😍😍😍😍😍😍uncle . Mouth watering
@daicyflora38243 жыл бұрын
பார்க்கவே semaya இருக்கு brother. I will try to this.
@geethavijay96254 жыл бұрын
I tried coriander chutney. Really awesome
@swethajayaraman38992 жыл бұрын
நான் செய்து பார்த்தேன்...மிகவும் அருமை...
@keerthanas56624 жыл бұрын
I tried it .. It came out really good. Thank you for the recipe
@hems70262 жыл бұрын
Really you teach so well 👌🏻👌🏻👌🏻👌🏻
@singaporechettinadrecipes87924 жыл бұрын
I tried this with Channa - (கொண்டக்கடலை) it turned out awesome 👍🏼👍🏼 thanks for the recipe
@TRICHYQUEENSAMAYAL3 жыл бұрын
👌
@-pudhumaikolangal54613 жыл бұрын
Naan seithen anna very super 👌👌thank you anna 👍
@NatureFoodChannel5 жыл бұрын
அருமையான பதிவு great speach and voice nice content very useful video fantastic my favourite food சுண்டல்
@jothimanithiagarajan9948 ай бұрын
I tried this recipe. It came out really well. I have been doing this quite frequently since . Thanks for posting this video.
@komalaneelakandan80245 жыл бұрын
நானும் செய்து பார்க்கிறேன்
@brindhaa80603 жыл бұрын
Nanum try panuren Etha pattha udane sapdanum Pola eruku😋😋😋😋
@sathyabama19092 жыл бұрын
Thank you for the recipe..was searching for this for a very long time..came out really well..Brought back all childhood memories 😀
@Fashion_Frenzy_Kkl3 жыл бұрын
Nanum try panna ....super ah vandhuchi😁
@jsrir27664 жыл бұрын
First class Balaji. All your recepies are simple and good. Liked very much Parota that you showed and it come out exactly and very well. Keep well and thanks for your time and efforts. Keep posting more recepies.