ஒவ்வொரு சினிமா ரசிகனும், படைப்பாளியும், ஆர்வலர்களும், இன்றைக்கு ஆட்டம்போடுகிற திரைப்பட நட்சத்திரங்களும் அறிந்து கொள்ள வேண்டிய ஆளுமை.
Пікірлер: 37
@r.revathi29497 күн бұрын
அருமையான தகவல் ❤ மிகவும் நன்றி. கடைசி காலத்துக்கு கொஞ்சம் சேத்து வச்சுக்கனும்னு இவங்க கதைல புரிஞ்சி கிட்டேன் மிகவும் நன்றி 🙏
@vetrivelvelusamy439519 күн бұрын
வருத்தம் மிகுந்த தகவல்கள் அம்மையார் ஆன்மா தற்போது நலமுடன் வாழவேண்டும் இறைவன் நலமே செய்வார்❤
@lotus48674 күн бұрын
கலையரசியாகவும் , அன்னபூரணியாகவும் வாழ்ந்த இந்த அம்மையார் வரலாறு தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா. தமிழ் பெண்கள் பெருமை கொள்ளும் வகையில் உள்ளது இந்த பதிவு
@KrishnaShanthi-zv4ykКүн бұрын
ஐயா. பாலா மணி. அம்மையாரை பற்றி. தாங்கள் விளக்கமாக. கூறியது சிறப்பு. நான். திரைப்பட துறையில். வாய்ப்பு. தேடிக்கொண்டிருக்கும் பெண். இயக்குநர். நாங்கள் கூறியது. போல. அம்மையாரின் திறமைகள். வெளிப்படவேண்டும். தங்களை தொடர்பு. கொள்வதுஎப்படி
@vijayaraghavanv86817 күн бұрын
ஓரிரு கருத்துக்கள். பாலாமணி ஸ்பெஷல் என்ற மாலை நேர பாசஞ்சர் ( எக்ஸ்பிரஸ் அல்ல) வண்டி - ஏனெனில் எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள்- குறிப்பாக கிராமப்புற மக்கள் வர வசதிக்காக- செய்து கொடுத்தது SIR ( தென்னிந்திய ரெயில்வே கம்பெனி) இது தனியார் கம்பெனி ( ஆங்கில அரசு அல்ல) . லண்டன் தலைமையகம் வருமானம் கருதி இதை அநுமதித்தது. ஆரம்ப காலத்தில் பாலாமணி மேடையில் உண்மையில் நிர்வாணமாக ஒரு காட்சியில் வந்ததாகவும் - ஆனால் பார்வையாளருக்கும், நடிகைக்கும் இடையே வெண் திரை பிடிக்கப் பட்டு , விளக்கு ஒளி மறு புறமிருந்து வருமாறு செய்ததில், கரு நிழல் ( silhoute) மட்டுமே தெரியும். ஆனால் உட்புறம் பாலாமணி நிர்வாணமாய் உட்பறம் நின்றதே மக்கள் கூட்டத்துக்குக் காரணம் என்று கூறக் கேட்டதுண்டு. திருவாங்கூரில் சிறிது காலம் வசித்து, இவரை ராஜா ரவி வர்மா ஓவியம் வரைந்துள்ளார். ஓவிய மாடலாகவும் இருந்ததாகத் தகவல். வீ விஜயராகவன் (83)
@RamaRajamBakthi9 күн бұрын
இந்த கதையை கேட்கும் போது, நடிகையர் திலகம் வாழ்க்கை நினைவுக்கு வருகிறது.
@chamuchamu58318 күн бұрын
Romba nalla iruku.. neenga sonna maadri bio pic Kandipa edukanum
@gowri-f3d8 күн бұрын
அருமையானபதிவு
@SivaRamesh-nd8mp23 күн бұрын
கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு நாலு பேருக்கு நல்லது செஞ்ச உங்க வாழ்க்கை ஆன்மீகத்தில் (கோயில் திருப்பணிகளை செய்திருக்கிறார்கள்) இறுதிக்காலம் மிகவும் சோகமாக 😮
@shankmr58997 күн бұрын
பாவப்பட்ட பணம் என அவருக்கு தெரிந்து இருக்கிறது
@sridharannarayanan11 күн бұрын
Thanks for the information. But the title should be changed. Thanks.
@ArunaSankar-d3j5 күн бұрын
What a sad! Firstly she( no Balamanee ammayaar is very great but theirend of the life is very tragedy, I can't diagest, no words😢
@MeenaRani-s6u5 күн бұрын
Super sir padam edutha super
@duraipandian60497 күн бұрын
தவமணிதேவி என்ற ஒரு நடிகை உண்டு
@Saraswati-f9l6 күн бұрын
😭😭
@sridharannarayanan11 күн бұрын
பேசும் படம் 1931 தொடங்கியதாக நினைக்கிறேன்
@namagiriponni83755 күн бұрын
இத்தனை தான தர்மம் செய்த கலைஞருக்கு ஏன் அந்தக் கொடும்😢மரணம்?கடவுள் எங்கே இருக்கிறார்?இவர்கள் போல் இன்னும் எத்தனைப்பேரோ?இம் மாய உலகில்?நல்லவர்களுக்கு நல்ல சாவே வராதா?புலம்பலுடன்...கவி.பொன்னி....