Balipeedathil Ennai Parane | பலிபீடத்தில் என்னை | Jollee Abraham | Tamil Christian Song [Official]

  Рет қаралды 612,426

Jollee Abraham

Jollee Abraham

Күн бұрын

Sung & Music by JOLLEE ABRAHAM;
Lyric Traditional;
Rhythm : Rohith Abraham;
Tabla : Balu;
Keyboard Programing : Michael Ruben;
Videography & Editing : Benny.C.Samuel.
Mixed & Mastered @ Rohith Recoedings;
Produced by ROHITH RECORDINGS.
SUBSCRIBE to JOLLEE ABRAHAM Channel
/ jolleeabraham
You can like us at : Facebook Page
/ jolleeabrahamofficial
Songs Available at :
iTunes
music.apple.co...
Spotify
open.spotify.c...
Gaana
gaana.com/song...
Wynk
wynk.in/u/mGva...
Google Play Music
play.google.co...
Amazon
www.amazon.com...
Jio Saavn
www.jiosaavn.c...
Sound Cloud
/ ue4kd
#JolleeAbraham
#IsaiSeithy
#Musi_Care
#rohithrecordings

Пікірлер: 192
@Josephkrishnamoorthy
@Josephkrishnamoorthy 3 жыл бұрын
பலிபீடத்தில் என்னைப் பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுமே (2) பல்லவி கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் (2) கழுவும் உம் திரு இரத்தத்தாலே கரை நீங்க இருதயத்தை (2) 1. நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன் சேர்ப்பீரே வழுவாது என்னைக் காத்துமக்காய் நிறுத்தி (2) - கல்வாரியின் 2. ஆவியோடாத்மா சரீரம் அன்பரே உமக்கென்றும் ஈந்தேன் ஆலய மாக்கியே இப்போ ஆசீர்வதித்தருளும் (2) - கல்வாரியின் 3. சுயமென்னில் சாம்பலாய் மாற சுத்தாவியே அனல் மூட்டும் ஜெயம் பெற்று மாமிசம் சாக தேவா அருள் செய்குவீர் (2) - கல்வாரியின் 4. பொன்னையும் பொருளையும் விரும்பேன் மண்ணின் வாழ்வையும் நான் வெறுத்தேன் மன்னவன் இயேசுவின் சாயல் இந்நிலத்தே கண்டதால் (2) - கல்வாரியின்
@vimalamaran1730
@vimalamaran1730 2 жыл бұрын
Tq
@janakiramasamy2504
@janakiramasamy2504 Жыл бұрын
நன்றி நன்றி.
@r.samuelselvadurai
@r.samuelselvadurai Жыл бұрын
Sir oru thuilana songa sogamaga mathetinga
@linlinrose8382
@linlinrose8382 Жыл бұрын
Nice work
@gracedominic9764
@gracedominic9764 5 ай бұрын
Thankyou
@blessy37
@blessy37 3 жыл бұрын
கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன்
@rexmotha1317
@rexmotha1317 6 жыл бұрын
25 years back JOLLY SIR Left singing for cinema movies and PAST 25 YEARS singing only for LORD JESUS. VERY GREAT SIR . GOD BLESS U IN GREAT WAYS.
@sonofchristpraveen
@sonofchristpraveen 2 жыл бұрын
Amen
@Southindianjeno
@Southindianjeno Жыл бұрын
Nice 👍. I don't knew that
@jessiedorairajan6083
@jessiedorairajan6083 Жыл бұрын
​@@Southindianjenoo Om8
@NICKSONSOLOMONJ
@NICKSONSOLOMONJ 4 жыл бұрын
கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன்! கழுவும் உம் திருரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை!!!
@kingsley405
@kingsley405 3 жыл бұрын
palipeedaththil ennai paranae pataikkiraenae intha vaelai atiyaenai thiruchchiththam pola aanndu nadaththiduveer kalvaariyin anpinaiyae kanndu virainthoti vanthaen kaluvum um thiru iraththaththaalae karai neenga iruthayaththai neeranti ennaalae paaril aethum naan seythida iyalaen serppeerae valuvaathu ennai kaaththumakkaay niruththi aaviyodaathmaa sareeram anparae umakkentum thanthaen aalaya maakkiyae ippo aaseervathiththarulum suyamennil saampalaay maara suththaaviyae anal moottum jeyam pettu maamisam saaka thaevaa arul seykuveer ponnaiyum porulaiyum virumpaen mannnnin vaalvaiyum veruththaen mannavan Yesuvin saayal innilaththae kanndathaal
@sulochanakannan
@sulochanakannan 3 жыл бұрын
... கழுவும் உம் திரு ரத்தத்தாலே , கறை நீங்க இருதய த்தை... 💟🌹💟🌹💟🌹💟🌹💟❤❤❤❤❤❤❤
@abrahammoses522
@abrahammoses522 2 ай бұрын
Dear brother Heavenly singing Every time I listen your voice I fell holy sprit fills my heart God bless you abundantly
@mercyjasica7801
@mercyjasica7801 2 жыл бұрын
Jesus Lives songs book இந்த பாட்டு படிச்சி கடவுள் ட கேட்ட எப்படியப்பா படிக்கிற
@sonyduraimani9890
@sonyduraimani9890 2 жыл бұрын
பலிபீடத்தில் என்னை பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுவீர் கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன் சேர்ப்பீரே வழுவாது என்னை காத்துமக்காய் நிறுத்தி ஆவியோடாத்மா சரீரம் அன்பரே உமக்கென்றும் தந்தேன் ஆலய மாக்கியே இப்போ ஆசீர்வதித்தருளும் சுயமென்னில் சாம்பலாய் மாற சுத்தாவியே அனல் மூட்டும் ஜெயம் பெற்று மாமிசம் சாக தேவா அருள் செய்குவீர் பொன்னையும் பொருளையும் விரும்பேன் மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன் மன்னவன் இயேசுவின் சாயல் இந்நிலத்தே கண்டதால்
@rbalasubramaniyanramaswamy8219
@rbalasubramaniyanramaswamy8219 5 ай бұрын
Thank you for sharing lyrics. God bless you all forever.
@AustinRyan-mt1sc
@AustinRyan-mt1sc 2 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@MohanselvarajMohanselvaraj-u4l
@MohanselvarajMohanselvaraj-u4l 3 ай бұрын
AMEN🎉
@sulochanakannan
@sulochanakannan 3 жыл бұрын
Old song but ever green meaning and ever needed song. God please,cleanse me 😥 🙏🏼❤🙏🏼❤🙏🏼❤🙏🏼❤🙏🏼❤🙏🏼❤🌹Thank you J A i like your dedicated self and songs 🌷💗🌷💗🌷💗🌷💗🌷💗🌷💗🌷
@mercyjasica7801
@mercyjasica7801 2 жыл бұрын
Jesus Lives இருக்க நேரங்கள்ல கடவுள் ட கேட்ட எப்படியப்பா படிக்கிற என்ன பாட்டு என்றது
@jamesselvakumar7402
@jamesselvakumar7402 3 жыл бұрын
The Christians all over the world can appreciate Jolly Sir by subscribing to this channel and sharing this song with friends.
@ImmanuelJoe-p6d
@ImmanuelJoe-p6d 7 ай бұрын
Jolly sir come to Pudukkottai CSI Epiphany church and told about this 25 year of experience of singing only for lord Jesus 🎉 😊❤❤
@natarajanm6886
@natarajanm6886 3 жыл бұрын
Adeyanai ennum PARESUTHAPADUTHUM.🙏🙏🙏🙏🙏🙏🙏...(MATHEU 19/16,17) SAREEAMAY UMATHU DEVALAYAM
@JohnID_Official
@JohnID_Official 3 жыл бұрын
Whenever I listen to this song I remember the sacrifice of Jesus, how He gave His precious life on the cross for our sins , iniquities, sickness and curses. Jesus Loves You .
@murugeasanmurugeasan7050
@murugeasanmurugeasan7050 Жыл бұрын
🎉 still this song gives me vibes ❤
@mercyrobert8397
@mercyrobert8397 2 жыл бұрын
super
@JESSIR-hv8nx
@JESSIR-hv8nx 3 ай бұрын
I have loved the habitation of Your ✋ in Your House to proclaim with the voice of Thanksgiving. Don't gather my soul with sinners,my life with the bloodthirsty in whose hand there is a sinister scheme, their right hand full of bribery.
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 8 ай бұрын
Praise the Lord Jesus Christ
@nithyakr7125
@nithyakr7125 2 жыл бұрын
Super Bro
@Southindianjeno
@Southindianjeno Жыл бұрын
Amen.
@jtcthomas
@jtcthomas 2 ай бұрын
594. பலிபீடத்திலென்னை பரனே படைக்கிறேனே இந்த வேளை பலிபீடத்திலென்னை பரனே படைக்கிறேனே இந்த வேளை அடியேனை திருச்சித்தம் போல ஆண்டு நடத்திடுவீர் கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன் கழுவும் உம் திரு இரத்தத்தாலே கறை நீங்க இருதயத்தை நீரன்றி என்னாலே பாரில் ஏதும் நான் செய்திட இயலேன் சேர்ப்பீரே வழுவாது என்னை காத்துமக்காய் நிறுத்தி - கல்வாரி ஆவியோடாத்துமா சரீரம் அன்பரே உமக்கென்றும் தந்தேன் ஆலயமாக்கியே இப்போ ஆசீர்வதித்தருளும் - கல்வாரி சுயமென்னில் சாம்பலாய் மாற சுத்தாவியே அனல் மூட்டும் ஜெயம் பெற்று மாமிசம் சாக தேவா அருள் செய்குவீர் - கல்வாரி பொன்னையும் பொருளையும் விரும்பேன் மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன் மன்னவன் இயேசுவின் சாயல் இந்நிலத்தே கண்டதால் - கல்வாரி
@rachelcharles53
@rachelcharles53 5 жыл бұрын
Kalvariyin anbinayae kandu viranthodi vandhen 🥰🥰🥰 கல்வாரியின் அன்பினையே கண்டு விரைந்தோடி வந்தேன்
@ebenezera.manoharan6011
@ebenezera.manoharan6011 8 ай бұрын
Dear Reshma, I have been listening to your songs for many years. I loved the children songs that you sang. And you and your father are my favorites. God has blessed you both with a good voice and you all are using it for the glory of God. Keep it up.
@jollyramesh5990
@jollyramesh5990 20 күн бұрын
Excellent ❤❤❤❤
@deepaganesan6577
@deepaganesan6577 4 жыл бұрын
Amenn jesus
@AreatSelvamary
@AreatSelvamary 10 ай бұрын
Brother jolly Abraham is fantastic singer with daughter reshama but we have never once seen your wife at all pls sir give a chance to see your lovely wife thank you and god bless you
@edwinrobert8684
@edwinrobert8684 Жыл бұрын
Song super
@dpgsekaran8447
@dpgsekaran8447 Жыл бұрын
Amen
@angelinaangelina4134
@angelinaangelina4134 Жыл бұрын
Wonderful sacrifice song nice voice thank you singer uncle and family bless me 🙏🙏🙏🌿🌹🌿🌹🌿🌹🌟🌟🌟🔥🔥🔥🍧🍬🍨🎤🎶💟
@jayaprakash3856
@jayaprakash3856 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@thasiant6815
@thasiant6815 Жыл бұрын
Praise and thank God for leaving the film industries and glorifying God Almighty through his sweet voice
@natarajanm6886
@natarajanm6886 3 жыл бұрын
I LOVE Only "JESUS"-IN Any Situation -Romar 8/36,38,39-MEIIYAGAVAY-Because i taste his LOVE Practically...Tq.J.A. Sir & Your Co-ordinators. I really think"You r also taste JESUS LOVE Practically"-You came from Cine-field....we pray for Your's Uleyam🙏
@Dominicarulcollins
@Dominicarulcollins 6 жыл бұрын
Uncle you are gifted with a nice voice. Thanks n praise to the lord.
@jebasheela6017
@jebasheela6017 Жыл бұрын
My favourite song
@obedwashington5708
@obedwashington5708 2 жыл бұрын
Of course Jolee Abraham is a gifted singer, why should he sing this song in such a slow way, the original singer Bro.nataraja mudhaliar sang this very joyfully and happily so that we all had joy in our hearts.this song doesn’t need to be sung in such a slow pace as if we mourn.
@johnwilliam9252
@johnwilliam9252 Жыл бұрын
♥️🙏👌💪👍👍👍🔥🔥🔥
@lalithaatputharajah4605
@lalithaatputharajah4605 5 жыл бұрын
Excellent devotional song portraying the sacrifice of Lord Jesus on the cross for the deliverance of humanity from the bondage of sin. Inspiring ,uplifting and effectively ennobling. Praise the Lord!!!!
@melvin4042
@melvin4042 2 жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏
@nagulanagu7745
@nagulanagu7745 2 жыл бұрын
Your songs every think very much nice God bless you grace and love
@வெளிச்சம்நல்லது
@வெளிச்சம்நல்லது 6 жыл бұрын
கர்த்தர் உங்கள் ஆயுளை பெருக செய்வார்...
@manogarf4624
@manogarf4624 2 жыл бұрын
Heart touching song My favorite songs
@bhuveneswarivelmourgane6114
@bhuveneswarivelmourgane6114 6 ай бұрын
amen
@Stefania434
@Stefania434 2 жыл бұрын
My favourite song ❤️❤️❤️❤️❤️
@ebenezerwilsond7951
@ebenezerwilsond7951 2 жыл бұрын
Praise the Lord 👌🏻👌🏻✝️✝️👏👏🎤🎤
@geethavijay1543
@geethavijay1543 3 жыл бұрын
Praise the lord,
@lasujeen
@lasujeen 3 жыл бұрын
Late Nadaja Muthaliyar's favourite song,again listing.prise to lord.
@naveenm7519
@naveenm7519 2 жыл бұрын
Like a song
@sivapragasamamalaraj9346
@sivapragasamamalaraj9346 6 жыл бұрын
JESUS IS COMING VERY VERY SOON AMEN HALLELUJAH. GOD BLESS YOU! Brother.
@benjervisevabenjervis9530
@benjervisevabenjervis9530 2 жыл бұрын
Thankyouforthegratesongbrother
@mallikaambrose3420
@mallikaambrose3420 6 жыл бұрын
Super melodies song
@sathishv-kk1dd
@sathishv-kk1dd Жыл бұрын
❤blessing song
@anjalimanickadas7023
@anjalimanickadas7023 4 жыл бұрын
Heart touch song my god
@samueld3423
@samueld3423 4 жыл бұрын
நான் கருத்தோடும் பாடுவேன் ஆவியோடும் பாடுவேன். என்று வேதம் கூறுகிறது. Action உடன் பாடுவேன் என்றல்ல.
@JESSIR-hv8nx
@JESSIR-hv8nx Ай бұрын
Philippians 1:28,29. Don't be terrified in any way by your adversaries which is a proof of perdition to them but to you of salvation from God Who raised Jesus Christ Who heard, answered prayers through Jesus Ministries under KPC--DONDIGUL, RPC, KPC-MOTTANAMPATTI ...
@shanthj2829
@shanthj2829 Жыл бұрын
May Your's Ministry for the Glory of God be continued until we will meet our lord face to face who would take us to the most Holy Feet of our Heavenly Father this will surely going to happen my Godley Brother Jolle Abraham sing and sing for his Glory forever ❤️ 🙏
@sekarasekaran2902
@sekarasekaran2902 5 жыл бұрын
Naice.mumant.Ethayathai.varudaumsons
@sekarasekaran2902
@sekarasekaran2902 5 жыл бұрын
Amen
@JeyanthiAmutha
@JeyanthiAmutha 3 жыл бұрын
🙏🙏🙏
@danielselvaraj3404
@danielselvaraj3404 4 жыл бұрын
Really 💓 touching song.
@sumaunnikrishnan8482
@sumaunnikrishnan8482 4 жыл бұрын
Praise the Lord thank You Jesus Amen.
@Triumphinchrist1
@Triumphinchrist1 5 жыл бұрын
Kaathumakkai one word
@sulochanakannan
@sulochanakannan 3 жыл бұрын
Yes i love Reshma s beutiful songs of absolute dedication.God Bless Reshma🌷🌹❤🌹🌹❤🌹❤🌹🌹❤🌹🌹❤🌹
@maryilovemylovejesusandilo7442
@maryilovemylovejesusandilo7442 6 жыл бұрын
Super song God bless you brother Amen Amen thank you Jesus I love you so much Lord Jesus
@johnindia4927
@johnindia4927 6 жыл бұрын
Mary I love my love Jesus and I love the song Mutu thanks
@cunniahjoseph1722
@cunniahjoseph1722 5 жыл бұрын
bhi
@antonysiluvai3215
@antonysiluvai3215 6 жыл бұрын
Nice song
@rajkiruba1976
@rajkiruba1976 6 жыл бұрын
good Tpm song
@rachelmichael7439
@rachelmichael7439 4 жыл бұрын
Amen. A wonderful testimony.
@suganthig6604
@suganthig6604 2 жыл бұрын
This song touch my heart.........wonderful.......
@Jeffrey_1976
@Jeffrey_1976 6 жыл бұрын
Praise the Lord.Very nice sir
@santhoshsanthosh-jj9tj
@santhoshsanthosh-jj9tj 6 жыл бұрын
God bess you shalom
@stephennathan7414
@stephennathan7414 4 жыл бұрын
Superb n my mom sing the same in high pitch ( kalvarien inbenave)
@arockiajegan777
@arockiajegan777 4 жыл бұрын
Amen Hallelujah SOSTHIRAM GLORY TO GOD JESUS CHRIST
@yesudassm5981
@yesudassm5981 6 жыл бұрын
praise the Lord nice song and nice voice
@ambigap9929
@ambigap9929 2 жыл бұрын
சமையல் செ
@Rajkumar-ek6ju
@Rajkumar-ek6ju 2 жыл бұрын
My favourite song ❤️❤️❤️😘😘
@vimalathirumeni2338
@vimalathirumeni2338 2 жыл бұрын
Praise the lord
@angelaluxmikanthan187
@angelaluxmikanthan187 Жыл бұрын
Amen Amen very super song Jesus bless you brother Amen
@selvikumari3711
@selvikumari3711 4 жыл бұрын
It's amazing and heart touching song uncle.praise the lord uncle
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
Praise God
@jesusredeems2.037
@jesusredeems2.037 4 жыл бұрын
So slow from original song but nice
@shanthimary7407
@shanthimary7407 5 жыл бұрын
Jolly Abraham Uncle all your songs like all your daughter's songs are excellent thank you Uncle and for your loveing daughter.
@tittut2391
@tittut2391 5 жыл бұрын
Old is gold its soothing . Not noisy.When I am.youth enjoyed new songs with dance but when I am matured I can feel the presence in lyrics. Love berchmans songs and keerthaingal.
@rexm1086
@rexm1086 2 жыл бұрын
i at this age survive only listening to such divine songs. thank you jollee abraham sir....
@ravichandrana882
@ravichandrana882 2 жыл бұрын
Super 👌 👍 song glory to God.
@littleflockmission2899
@littleflockmission2899 4 жыл бұрын
Sweet and beautiful ❤️
@victoriamasilamani6240
@victoriamasilamani6240 4 жыл бұрын
Sweet voice God bless you
@karunakaranselvamani3956
@karunakaranselvamani3956 6 жыл бұрын
Amen praise god Bless your life and your ministry
@h.roslinjk8529
@h.roslinjk8529 3 жыл бұрын
My heart breaking song thanks for signing
@denishdose5444
@denishdose5444 3 жыл бұрын
Very very beautiful
@sundararo2039
@sundararo2039 6 жыл бұрын
I like this song
@வெளிச்சம்நல்லது
@வெளிச்சம்நல்லது 6 жыл бұрын
கர்த்தர் உங்கள் ஆயுளை பெருக செய்வார்...
@subashb4470
@subashb4470 2 жыл бұрын
nice song praisethe Lord
@rejithasijosijo8619
@rejithasijosijo8619 6 жыл бұрын
Marvelous song..good work..
@m.sagayarajraj9431
@m.sagayarajraj9431 4 жыл бұрын
Jesus Christ loves all of v us
@r.kannigansamuel448
@r.kannigansamuel448 6 жыл бұрын
God bless your ministry. ...old is gold
@prabakarbtdevasayam3860
@prabakarbtdevasayam3860 3 жыл бұрын
God bless you good song
@selvamani4421
@selvamani4421 6 жыл бұрын
,👍👍👌👌
@s.davidnathan9530
@s.davidnathan9530 6 жыл бұрын
glory to Jesus nice song l I love Jesus Praise the LORD
@dorothychristopher4943
@dorothychristopher4943 5 жыл бұрын
Thank you brother. V nice song
@AngelAngel-ek9yj
@AngelAngel-ek9yj 4 жыл бұрын
My favourite song jesus touch my heart
@nithyaclaralazarus4810
@nithyaclaralazarus4810 4 жыл бұрын
Beautiful song with a awesome voice by brother.
@kamatchiesthar7026
@kamatchiesthar7026 4 жыл бұрын
blessed voice old song super
@tharukatemudir8562
@tharukatemudir8562 5 жыл бұрын
AMEN AMEN jp
@manorani292
@manorani292 4 жыл бұрын
Very nice song bro nice voice
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 601 М.
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 30 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Endhan Jeba Velai - Jolly Abraham
5:39
Your Living Manna
Рет қаралды 1,2 МЛН
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 601 М.